@@sumathisumathi3061 சம்பந்தமில்லாத பதிவு, அவருடைய கல்வெட்டுல சைவன், சோழன்னுதான் இருக்கு எந்த கல்வெட்டுல தமிழன்னு இருக்கு. அவங்க பாட்டி எந்த ஊருன்னு வரலாற்றை படிங்க உங்களுக்கு புரியும்.
எங்கள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டிய கொலைகாரன் ஆதித்ய கரிகாலனை கொன்றொழித்த தில்லை வாழ் அந்தணர்களுக்கு கோடி நன்றிகள்.. பாண்டிய குல வம்சாவளியினர்..
எங்கள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டிய கொலைகாரன் ஆதித்ய கரிகாலனை கொன்றொழித்த தில்லை வாழ் அந்தணர்களுக்கு கோடி நன்றிகள்.. பாண்டிய குல வம்சாவளியினர்...
தமிழர்களின் பெருமை மிகு அடையாளம் ராஜா ராஜ சோழன் அவரை ஒரு சாதியை சார்ந்தவர் என்றோ மதத்தை சார்ந்தவர் என்றோ அடையாள படுத்துவது அபத்தம் அவர் விரும்பி வழிபாட்ட கடவுள் சிவன் அதை அவ்வாறு மட்டும் ஏற்று கொள்ள வேண்டும் சிறப்பு திரு மன்னர் மன்னன் 👍
மன்னர் மன்னனுக்கும் ஆதன் தொகுப்பாளருக்கும் மனமார்ந்த நன்றிகள், சலிப்பில்லாமல் இருந்த இடம் விட்டு நகராமல் தொடக்கத்தில் இருந்து முடியும்வரை பார்த்த காணொளி, பாராட்ட வார்த்தைகள் இல்லை, நன்றி கலந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤
@@aswinsanjay8616 தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று கூறும் இவனைப் போன்ற தருதலைகள்.. தமிழர்கள் கிறிஸ்தவர்கள் கிடையாது.. தமிழர்கள் முஸ்லிம்கள் கிடையாது என்று கூவுவதில்லையே ஏன்????
உலகில் உள்ள இப்போது இருக்கும் எல்லா மொழி பேசும் மக்களுக்கும் சரித்திரம் உள்ளது.ஏதோ தமிழன் தான் இந்த பூமி உருண்டையை உருவாக்கியவன் போல் கதை அளக்கிறான்கள்.
எப்பவும் எதையும் தங்களுக்கு வேண்டுமெனில் அதனால் தனக்கு பெரும் பயன் அதிகம் ஆனால் சில விட்டுக்கொடுத்தல் செய்து அதை அப்படியே தனக்கு ஏதுவாக மாற்றி தனதாக்குவது தான் சனாதானம்...... இதைதவிர வேறொன்றும் பெரியதாக ஒன்றும் இல்லை.... சுருங்கக் கூறின் பச்சோந்தி,ஒட்டுண்ணி,ஆட்கொல்லிபோன்றது....
எங்கள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டிய கொலைகாரன் ஆதித்ய கரிகாலனை கொன்றொழித்த தில்லை வாழ் அந்தணர்களுக்கு கோடி நன்றிகள்.. பாண்டிய குல வம்சாவளியினர்...
தமிழரின் வரலாறு அருமையாக உண்மையாக விளக்கும் கொடுக்கும் மன்னர்மன்னன் உண்மை தமிழன் அவர் என்றென்றும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் சகோதரரே
பிரம்மித்தேன்,தர்க்க ரீதியான விளக்கம் வியந்தேன் நீங்கள் ஒரு தமிழ் மீட்பர் உங்களுடைய பண தொடரட்டும் நன்றி ராஜ ராஜ சோழனை விமர்சிப்பவர்களுக்கு சரியான செருப்படி
அன்னா பல முறை பார்த்தும் சலிப்பு இல்லை மிக்க நன்றி இன்னும் நிறையா வீடியோ உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சூப்பர் அன்னா சூப்பர் 👍👍👍 மேல் மேல் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
ராஜராஜசோழ. சாம்பான் இந்துவா என்ற கேள்வி தவரானாது ராஜராஜன் 1000 ஆன்டு ஆகிரது இந்துமதம் ஆங்கிலெயனால் உறுவானது 1925 தகவல் உரிமைசட்டம் இடைபட்டகாலத்தில் குற்றபரம் பரை குன்டிகாட்டி சமுகத்திற்கு ஒட்டுரிமைஇல்லை அவர் பேரரசர் சிவன் சாம்பானை வழிபட்டார் இந்து என்று சொல்வது வடிகட்டிய போய் ம ந சாம்பான் ரானுவம்
சங்கி இந்து என்கின்றான், சில திராவிடர் தெலுங்கன் என்கின்றனர் சில திராவிடர் ஆரிய அடிமை என்கின்றனர் ஆக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், ராஜா ராஜா சோழன் சைவத்தமிழன், தெலுங்கு குல காலன், யானையில் வரும் எமன் அதாவது கரி காலன், ஆரியரின் எமன்
ராவணன் பீஹார்கும் நொய்டாகும் இடைப்பட்ட நிலப்பகுதியில் பிறந்த வடஇந்திய பிராமண குலத்தில் பிறந்தவர் என்று வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தில் உள்ளதாக ஆயவுக்கட்டுரைகள் உள்ளன, ராவணன் பற்றிய குறிப்புகள் இராமாயணம் தவிர வேறு எந்த இடத்தில் உள்ளது,
மன்னன் மன்னன் போன்ற ஆய்வாளர்கள் பல உண்மைகளை கொண்டு வருகிறார்கள் இந்த தமிழக மக்களுக்கு புதியது நாம் நமது வரலாறை படிக்காமல் மற்றவர் வரலாறை படித்து பெருமை பேசுவது இனி ஏற்புடையதல்ல நம் வரலாறை நாம் அறிவோம் வரலாற்று ஆய்வாளர்களை போற்றுவோம்
மன்னர் மன்னன் போற்றி பாதுகாக்கவேண்டிய தமிழர்களின் வரலாற்றுப் பெட்டக்கம். அவரை ஆரிய பச்சோந்திகளிடமிருந்து பத்திரமாக பாதுகாக்கவேண்டியது ஓவ்வொரு தமிழர்களின் கடமை.
தெலுங்கு ப.ன்றி ரஞ்சித் புழுத்தி தமிழர் மாமா வளவன் பேச்ச கேட்டுகிட்டு லூசுக்கூதிமாதிரி பேசாத அவனுங்க ராஜராஜ சோழன் என்ற நம்ம தமிழ் அடையாளத்தை அழிக்க பாக்குறானுங்க இது தெரியாம தமிழர்களே மாமா வளவன் ரஞ்சித் திராவிட பன்னிகள் சொல்றத நம்பாதிங்க அவனுங்கள ஆதரிக்காதிங்க.
தமிழக அரசு வரலாற்று ஆய்வாளர் களை கொண்ட குழுக்களை அமைத்து தமிழக வரலாற்றை முழுமையாக ஆராய்ந்து விடை காண வேண்டும் அந்த குழுவில் மன்னர் மன்னனும் இடம் பெற வேண்டும் .
@@இராம்ராஜ் சங்கிகள் எப்போதுமே அப்படிதான் தமிழர் கட்டின கோயிலின் தமிழ் பெயர்களை எல்லாம் மாற்றி சமஸ்கிரத பெயரை திணிப்பது கொஞ்சம் காலத்துக்கு பிறகு அதே கோயிலை சமஸ்கிரதம் பெயர் இருக்கு அதனால அது ஒரு இந்து கோயில்தான்னு ஏமாத்துவேலையை செய்வது...
மன்னர் மன்னன் உங்களது விளக்கம் அருமையிலும் அருமை. சில ஆக்கங் கெட்டதுகள் என்ன கேள்வி கேட்கிறோம் என்று புரியாமலே இந்த கேள்வி கேட்கலாமா? என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் எவனோ கக்கியதை கேட்டால் என்ன செய்வது! முண்டங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நினைக்
ஒரு விசயத்தில் நான் முரண்படுகிறேன்..மன்னர் ..மன்னன்...இதை செய்த. .இஞ்சினியரை...தான் .நாம் கொண்டாட. வேண்டும்...ஒரு வகையில்...ராஜராஜ பெரும் தச்சன் தான்..கட்டினார் அதை ராஜ. ராஜன் அதிகாரத்தில் இருந்ததால் அதை இப்படி..ஒரு மனிதன் தான் செய்தார் என்பதை...அவரே ஒத்துக்கொண்டார்...ஏன் எப்போதும் அதை மட்டும் சொல்லாமல்...கவனமாக. சொல்லவில்லை ..மன்னர்..மன்னன்....இனி ..இருப்பவர்கள் ஏதாவது...சாதனை படைத்தாற்களா...என்றால் ..ஒன்றும் இல்லை..
ஐயா முதலில் உங்களுக்கு வணக்கம். தொடர்ந்து தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு விசித்திரமான பதில்களை விலாவாரியாக பதிவு செய்து நமது தமிழ் இனத்தின் பாட்டன் முப்பாட்டன் ராஜ ராஜ சோழன், மற்றும் ராஜேந்திர சோழன் அவர்களின் அருமை பெருமைகளை தொடக்கம் முதல் முடிவு வரை பார்த்து வியந்து போனேன். உங்கள் பண்டைய ஆராய்ச்சி பணிகள் மேன்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு.
Wow do they?just wondering about your statement it's weirdo ha ha ha ha..Anyway what Christianity got to do with Raja Raja Cholan,butthurt detected at large..
ராஜராஜ சோழனை மன்னர் மன்னன் சொல்வது எல்லாம் உண்மைதான் ஏனெனில் குழந்தை பருவத்தில் அவர் மற்றும் அவருடைய சகோதரி குந்பற்றிதவை நாச்சியார் இருவரும் வளர்ந்த இடம் அப்படி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவன் வானுரையும் தெய்வத்துள் வைக்கப்படும்
உதாரணம் ராஜராஜசோழன்
Karikalan சோழன் அம்மா தெழுngu தான் சோ தமிழ் தெலுங்கு ரெண்டும் உள்ளது.
மன்னர் மன்னன் அவர்கள் நிகழ்கால வரலாற்று பொக்கிசம்....
மென்மேலும் அவரின் தமிழ் பணி சிறக்க வேண்டுகிறேன்....
ராஜ ராஜ சோழன் தமிழர்களின் பெருமை.
அவர் எங்கயாவது நான் தமிழன் அப்படின்னு சொல்லியிருக்காரா?
@@ilayaperumal2726 என் அப்பா நான் உன் அப்பா நான் உன் அப்பா என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா.?
@@sumathisumathi3061 சம்பந்தமில்லாத பதிவு, அவருடைய கல்வெட்டுல சைவன், சோழன்னுதான் இருக்கு எந்த கல்வெட்டுல தமிழன்னு இருக்கு. அவங்க பாட்டி எந்த ஊருன்னு வரலாற்றை படிங்க உங்களுக்கு புரியும்.
எங்கள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டிய கொலைகாரன் ஆதித்ய கரிகாலனை கொன்றொழித்த தில்லை வாழ் அந்தணர்களுக்கு கோடி நன்றிகள்..
பாண்டிய குல வம்சாவளியினர்..
@@ilayaperumal2726 அவன்"தமிழன்"தான்,அவன் தன்ன இந்துனு,சொல்லிக்கிட்டானா
மன்னார் மன்னன் தமிழர்களின் பொக்கிஷம், வாழ்க அவர் புகழ், அவருக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் 🙏🙏🙏
மன்னார் மன்னனில்லீங்கப்பா.. மன்னர் மன்னன்..
எங்கள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டிய கொலைகாரன் ஆதித்ய கரிகாலனை கொன்றொழித்த தில்லை வாழ் அந்தணர்களுக்கு கோடி நன்றிகள்..
பாண்டிய குல வம்சாவளியினர்...
@@elilventhansinnathurai5083பமமன் . . . 😮. டேவ்😮 29:34 29:22 .. .😮😅
மிகப்பெரிய அறிவார்ந்த ஆற்றலுடையவன் என்னுடைய முப்பாட்டன்ராஜராஜன்இது போன்ற தகவல்களைகூறும்மன்னர் மன்னன்அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
தமிழர்களின் பெருமை மிகு அடையாளம் ராஜா ராஜ சோழன் அவரை ஒரு சாதியை சார்ந்தவர் என்றோ மதத்தை சார்ந்தவர் என்றோ அடையாள படுத்துவது அபத்தம் அவர் விரும்பி வழிபாட்ட கடவுள் சிவன் அதை அவ்வாறு மட்டும் ஏற்று கொள்ள வேண்டும் சிறப்பு திரு மன்னர் மன்னன் 👍
மன்னர் மன்னன் வாழ்க 😍
மன்னர் மன்னனுக்கும் ஆதன் தொகுப்பாளருக்கும் மனமார்ந்த நன்றிகள், சலிப்பில்லாமல் இருந்த இடம் விட்டு நகராமல் தொடக்கத்தில் இருந்து முடியும்வரை பார்த்த காணொளி, பாராட்ட வார்த்தைகள் இல்லை, நன்றி கலந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤
தம்பி இந்துக்கள் ஒரு போதும் தமிழராக முடியாது.
அவங்க தமிழராகனும்னா என்ன செய்யணும்?
சண்டே பிரேயர்க்கு வரணும்.
@@aswinsanjay8616 very well said right on the head all these ruce bags are actual tamilians that's what they say
@@aswinsanjay8616 தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று கூறும் இவனைப் போன்ற தருதலைகள்..
தமிழர்கள் கிறிஸ்தவர்கள் கிடையாது..
தமிழர்கள் முஸ்லிம்கள் கிடையாது என்று கூவுவதில்லையே ஏன்????
@@aswinsanjay8616யாதும் ஊரே யாவரும் கேளிர். இத செய்ங்க நீங்களும் தமிழர் தான்.
I 😊i
நன்றிகள் பல கோடி திரு மன்னர் மன்னனுடைய வரலாற்று ஆய்வு செய்திகளுக்கு
அருமை!! சிறப்பான நேர்காணல்.
அருமையாகசொன்னீர்கள்தம்பி.வாழ்க.இராஜாராஜாபுகழ்.ஓம்நமசிவாய
ராஜராஜ சோழன் அவர்களை சிறுமைப் படுத்தி பேசுவது தற்போது ஃபேஷன் ஆகி விட்டது.
This gentleman is not just good but a fantastic communicator and educator. 🙏
அருமையான பதிவு ஐயா நன்றி நாம் தமிழர்..
உங்கள் இருவரின் உரையாடல் தமிழின் பெருமையை உலகிற்கும் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கு பெரும் நம்பிக்கையை நிட்சயம் தரும்
உலகில் உள்ள இப்போது இருக்கும் எல்லா மொழி பேசும் மக்களுக்கும் சரித்திரம் உள்ளது.ஏதோ தமிழன் தான் இந்த பூமி உருண்டையை உருவாக்கியவன் போல் கதை அளக்கிறான்கள்.
@@lourdumarym85599
அருமை அருமையான நேர்காணல்.... 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
தமிழ் இனத்தின் பேரரசன் அருண்மொழிவர்மன் புகழ் போற்றி..
Not Arun. It's Arul mozhi varman.
எப்பவும் எதையும் தங்களுக்கு வேண்டுமெனில் அதனால் தனக்கு பெரும் பயன் அதிகம்
ஆனால்
சில விட்டுக்கொடுத்தல் செய்து
அதை அப்படியே
தனக்கு ஏதுவாக மாற்றி தனதாக்குவது தான் சனாதானம்......
இதைதவிர வேறொன்றும் பெரியதாக ஒன்றும் இல்லை....
சுருங்கக் கூறின் பச்சோந்தி,ஒட்டுண்ணி,ஆட்கொல்லிபோன்றது....
நான் தமிழன் அப்படின்னு சொல்லியிருக்காரா?
எங்கள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டிய கொலைகாரன் ஆதித்ய கரிகாலனை கொன்றொழித்த தில்லை வாழ் அந்தணர்களுக்கு கோடி நன்றிகள்..
பாண்டிய குல வம்சாவளியினர்...
@@ilayaperumal2726 அவர் தமிழ் மன்னன் இல்லாமல் வேறு எந்த மொழி மன்னன் என்று நீ நினைக்கிறாய் என்று சொல்
தமிழரின் வரலாறு அருமையாக உண்மையாக விளக்கும் கொடுக்கும் மன்னர்மன்னன் உண்மை தமிழன் அவர் என்றென்றும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் சகோதரரே
இந்த சின்ன வயதில் இத்தனை வரலாற்றை. கற்று. மனதில் பதிந்து. தெளிவாக வெளிபடுத்துவது. மிகவும் பாராட்டபட வேண்டிய விஷயம். வாழ்க வளர்க...
பிரம்மித்தேன்,தர்க்க ரீதியான விளக்கம் வியந்தேன் நீங்கள் ஒரு தமிழ் மீட்பர் உங்களுடைய பண தொடரட்டும் நன்றி
ராஜ ராஜ சோழனை விமர்சிப்பவர்களுக்கு சரியான செருப்படி
One of the best intellectual person
சோழர்கள் கால தேவரடியார் முறைமைக்கும் நாயக்கர்கள் கால தேவதாசி முறைமைக்கும் வித்தியாசம் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.
True
உண்மை தான்
ஐயா மன்னர் மன்னன் அவர்களே, சோழர் கால நிர்வாக அறிவியல் பற்றிய கட்டுரை எழுதுங்கள். தற்போதைய இளைஞர்களுக்கு இது அவசியம்.
சோழர்கள் வரலாறு அருமை
மன்னர் மன்னன் புகழ் வாழ்க. ராஜா ராஜ சோழன் புகழ் வாழ்க.
இராஜராஜ சோழனை வாழவைக்க பாடுபடும் மன்னர் மன்னன்... உங்கள் பணிக்கு ஈடுஇணையே இல்லை...
சிறப்பான நேர்காணல். பல புதிய தகவல்கள் இதன் மூலம் மற்றவர்கள் தெரிந்து. ஆர்வி சுந்தரராமன்
இந்த வரலாற்று உரையாடல்களை இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் கேட்க வேண்டும்... நன்றி ...வாழ்த்துக்கள்...🎉
மன்னர் மன்னன் மிக தெளிவான வரலாற்று ஆய்வாளர்.இவரது சேவை தமிழகத்துக்கு மிகவும் தேவை.
மன்னார் மன்னனுக்கு நன்றி
மிக்க நன்றி திரு.மன்னர் மன்னன் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆரியம் = கேடு
திராவிடம் = உறவாடி கெடு
good
அன்னா பல முறை பார்த்தும் சலிப்பு இல்லை மிக்க நன்றி இன்னும் நிறையா வீடியோ உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சூப்பர் அன்னா சூப்பர் 👍👍👍 மேல் மேல் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
மன்னர்மன்னன் அவர்களின் விளக்கம் அருமையான பதிவு. வாழ்க வளமுடன்..
தாங்கள் தான் முற்பிறவியில் ராஜ ராஜனோ மன்னர் மன்னன். இந்த மக்களுக்கு கஷ்டபட்டு புரியவைக்க முயல்கிறார். வாழ்க வளமுடன்.
Great அரசன் எப்படி எல்லாம் அறிவு பூர்வமாக யோசித்து செயல் பட்டு இருக்கிறார்
ராஜராஜசோழ. சாம்பான் இந்துவா என்ற கேள்வி தவரானாது ராஜராஜன் 1000 ஆன்டு ஆகிரது இந்துமதம் ஆங்கிலெயனால் உறுவானது 1925 தகவல் உரிமைசட்டம் இடைபட்டகாலத்தில் குற்றபரம் பரை குன்டிகாட்டி சமுகத்திற்கு ஒட்டுரிமைஇல்லை அவர் பேரரசர் சிவன் சாம்பானை வழிபட்டார் இந்து என்று சொல்வது வடிகட்டிய போய் ம ந சாம்பான் ரானுவம்
அட, அட, அருமையான விளக்கம் பா வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍
திருவள்ளுவர் தமிழன் அது பெருமை நமக்கு ,
இங்க வந்து commentsல வன்மத்த கக்குறவன் எல்லாம் பூர்வீகம் கர்நாடகா, தெலுங்கு ஆக தான் இருக்கும் 🤣🤣
இது முற்றிலும் மறுக்க முடியாது உண்மை இவர்கள் அட்டைகள் நம்மிடம் அடைக்கலம் தேடி நம் இரத்தத்தை புரிபவர்கள்
Sorry ennodiya Thai mozhi kannada than anal naan solluven tamilnattil irubadharku perumai kollukiren
Muttal பூர்விகம் தமிழ்தான். இரண்டாவது மொழி tezhungu. மொழிகள் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது .
DHROGI. @@thenimozhithenu
கண்டிப்பாக தமிழினத்திற்கு எதிரான அயோக்கியனுங்க
சங்கி இந்து என்கின்றான், சில திராவிடர் தெலுங்கன் என்கின்றனர் சில திராவிடர் ஆரிய அடிமை என்கின்றனர் ஆக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், ராஜா ராஜா சோழன் சைவத்தமிழன், தெலுங்கு குல காலன், யானையில் வரும் எமன் அதாவது கரி காலன், ஆரியரின் எமன்
ராவணன் பீஹார்கும் நொய்டாகும்
இடைப்பட்ட நிலப்பகுதியில் பிறந்த வடஇந்திய பிராமண குலத்தில் பிறந்தவர் என்று வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தில் உள்ளதாக ஆயவுக்கட்டுரைகள் உள்ளன, ராவணன் பற்றிய குறிப்புகள் இராமாயணம் தவிர வேறு எந்த இடத்தில் உள்ளது,
😂. குலோத்துங்கன் tezhungar தான். Not joke. 8 100 andu
மன்னன் மன்னன் போன்ற ஆய்வாளர்கள் பல உண்மைகளை கொண்டு வருகிறார்கள் இந்த தமிழக மக்களுக்கு புதியது நாம் நமது வரலாறை படிக்காமல் மற்றவர் வரலாறை படித்து பெருமை பேசுவது இனி ஏற்புடையதல்ல நம் வரலாறை நாம் அறிவோம் வரலாற்று ஆய்வாளர்களை போற்றுவோம்
Excellent explanation. We need you to talk a lot
ராஜா ராஜா சோழனுக்கு பிறகு எவனும் தமிழ் நாட்டை ஆண்டது இல்லையா .ஏன் அவரையே விமர்சிக்கிறார்கள்.
மன்னர் மன்னன் போற்றி பாதுகாக்கவேண்டிய தமிழர்களின் வரலாற்றுப் பெட்டக்கம். அவரை ஆரிய பச்சோந்திகளிடமிருந்து பத்திரமாக பாதுகாக்கவேண்டியது ஓவ்வொரு தமிழர்களின் கடமை.
மன்னர்மன்னன்அவர்களுக்கு.அரசு..தனியாரும்பொருளதாரதூஉதவிசெய்தால்அவருக்குபேருதவியாகூஇருக்கும்நாட்டுக்குஉதவியதாகும்...
செருப்படி பதில் மன்னர் மன்னன் ❤
வணக்கம் மன்னர் மன்னன் அவர்கள்🙏
மன்னர் மன்னனுக்கு மனமார்ந்த நன்றிகள், இருந்த இடம் விட்டு நகராமல் இருந்து பார்த்த காணொளி, பாராட்ட வார்த்தைகள் இல்லை.
பொருள் செறிந்த பேச்சு.
மனம் நிறைந்து போச்சு.
தம்பி மன்னர் மன்னா, நீடூழி வாழ்க நலமுடன் வளமுடன் என்றென்றும். பல மூடர்களுக்கு தங்கள் பதில்கள் தேவை.
அருமையான கருத்து விளக்கம்
❤❤❤ராஜராஜ சோழன் வீரவன்னியன்டா இந்து! தமிழன்டா...தேவாங்கு ...❤❤❤உண்மை சொன்னா வீரவன்னியன்டா...❤❤❤
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
10:03 😢கோயில் நிலம் / தங்கம் எப்படி இன்று யாரிடம் உள்ளது என்று தெரியாமல் வரலாறு பேசி / படித்து பயன் இல்லை
தெலுங்கு ப.ன்றி ரஞ்சித் புழுத்தி தமிழர் மாமா வளவன் பேச்ச கேட்டுகிட்டு லூசுக்கூதிமாதிரி பேசாத அவனுங்க ராஜராஜ சோழன் என்ற நம்ம தமிழ் அடையாளத்தை அழிக்க பாக்குறானுங்க இது தெரியாம தமிழர்களே மாமா வளவன் ரஞ்சித் திராவிட பன்னிகள் சொல்றத நம்பாதிங்க அவனுங்கள ஆதரிக்காதிங்க.
நம் மன்னர்களின் பெருமைமிகு வரலாறு களை பாட புத்தகத்தில் இடம்பெற வைக்க வேண்டும் அண்ணா அப்போதுதான் வரும் தலைமுறைகளுக்கு தெரியும்
பாடத்தில் தான் இருக்கிறதே
தமிழக அரசு வரலாற்று ஆய்வாளர் களை கொண்ட குழுக்களை அமைத்து தமிழக வரலாற்றை முழுமையாக ஆராய்ந்து விடை காண வேண்டும் அந்த குழுவில் மன்னர் மன்னனும் இடம் பெற வேண்டும் .
அருமை மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
விழுப்பரையர் பற்றி சொல்லும் பார்ப்போம்.
சோழன் பரையர் குடி சார்ந்த மன்னன் இது உண்மை.
Clear explantaion! Thank you Mannar Mannan!
நன்றிங்க அண்ணா
உண்மையில் நீங்கள் மன்னர்மன்னன் தான்
அருமையான விளக்கம் ❤❤❤
அருமையான காணொளி. நல்ல வேலை குண்டனை விடவில்லை பேட்டி எடுக்க
He is giving explanation with evidence,good info.
மன்னர் மன்னன் ...வாழ்த்துக்கள்...
ராஜ ராஜ சோழன் தமிழன் அது நமது பெருமை
Raja Rajan itself is Sanskrit name.. sooo sad
@@KR-vv8lg அவர் உண்மையான பெயர் அருண்மொழித்தேவர் சங்கி...
@@இராம்ராஜ் then all cholas are sangi daaa..😁😁😁
@@இராம்ராஜ் சங்கிகள் எப்போதுமே அப்படிதான் தமிழர் கட்டின கோயிலின் தமிழ் பெயர்களை எல்லாம் மாற்றி சமஸ்கிரத பெயரை திணிப்பது கொஞ்சம் காலத்துக்கு பிறகு அதே கோயிலை சமஸ்கிரதம் பெயர் இருக்கு அதனால அது ஒரு இந்து கோயில்தான்னு ஏமாத்துவேலையை செய்வது...
@@KR-vv8lg தம்பி தமிழர்கள் இந்து இல்லப்பா அத முதலில் புரிஞ்சுக்க சைவர்கள் வைணவர்கள் தான் தமிழர்கள்
மன்னர் மன்னன் இந்த ஆய்வு செயதிகளில் சில இடங்களில்
ஆங்கிலச் சொற் கலப்பு வருவதை
தவிர்த்தல் நன்றாக அமையும். மறவாமல் தனித்தமிழ் ஆள்க
என வேண்டுகிறோம்.
மன்னர் மன்னன் உங்களது விளக்கம் அருமையிலும் அருமை. சில ஆக்கங் கெட்டதுகள் என்ன கேள்வி கேட்கிறோம் என்று புரியாமலே இந்த கேள்வி கேட்கலாமா? என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் எவனோ கக்கியதை கேட்டால் என்ன செய்வது! முண்டங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நினைக்
அருமை அருமை அருமை
மிகச்சிறந்த பதிவு
தமிழ் ஆராய்ச்சி மிகவும் அருமையாக உள்ளது
ஒரு விசயத்தில் நான் முரண்படுகிறேன்..மன்னர் ..மன்னன்...இதை செய்த. .இஞ்சினியரை...தான் .நாம் கொண்டாட. வேண்டும்...ஒரு வகையில்...ராஜராஜ பெரும் தச்சன் தான்..கட்டினார் அதை ராஜ. ராஜன் அதிகாரத்தில் இருந்ததால் அதை இப்படி..ஒரு மனிதன் தான் செய்தார் என்பதை...அவரே ஒத்துக்கொண்டார்...ஏன் எப்போதும் அதை மட்டும் சொல்லாமல்...கவனமாக. சொல்லவில்லை ..மன்னர்..மன்னன்....இனி ..இருப்பவர்கள் ஏதாவது...சாதனை படைத்தாற்களா...என்றால் ..ஒன்றும் இல்லை..
அருமையான பேச்சு
Best speech lot of news gathered
உங்கள் அன்பன் ஹேமானந்தன் வீடியோ பாருங்கள் அது மிக மிக சிறப்பாக இருக்கும்
Excellent speech by Sri. Mannar Mannan
நேற்று ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் பார்த்தேன்; அவரை.
மன்னர் மன்னன் போற்றப்படவேண்டிய தமிழ் ஆய்வாளர்.வாழி.
Very.good.explain
Thanks.brother
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றிகள்.
ஐயா முதலில் உங்களுக்கு வணக்கம். தொடர்ந்து தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு விசித்திரமான பதில்களை விலாவாரியாக பதிவு செய்து நமது தமிழ் இனத்தின் பாட்டன் முப்பாட்டன் ராஜ ராஜ சோழன், மற்றும் ராஜேந்திர சோழன் அவர்களின் அருமை பெருமைகளை தொடக்கம் முதல் முடிவு வரை பார்த்து வியந்து போனேன். உங்கள் பண்டைய ஆராய்ச்சி பணிகள் மேன்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு.
தமிழ் இனம் மொழி அடையாளம் இவற்றை நினைவில் கொள்ள., மன்னர் மன்னன் 🙏
Vera level Brother 👏
மன்னர் மன்னன் ஆய்வுகள் மேலும் தொடரட்டும்
உங்களின் பணத்தின் பயணம் நூல் மிகச்சிறப்பு. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
எல்லா கோயில்களிலும் மழை நீர் குளத்துக்கு போகும்
Very clear and open . The anchor could not corner him on touchy points
வாழ்த்துக்கள். வாழ்க வளர்க உங்கள் தமிழ் த்தொண்டு.
ராஜ ராஜ சோழன் காலத்திற்கு பின்னர் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம்
அருமையான தொகுப்பு 👍
வாழ்க மன்னர் மன்னன் அவருடைய அகழ்வாராய்ச்சி பணி
❤️ மன்னன் மன்னன் சார் சூப்பர் ❤❤❤
It's old interview but people needs to know this info 👍
osi soru ❤ super bro pala per adhukku waiting❤
Hope Christian missionaries are suceeded converting Raja Raja Cholan
RAJOHN CHOLAN NOLAN
Wow do they?just wondering about your statement it's weirdo ha ha ha ha..Anyway what Christianity got to do with Raja Raja Cholan,butthurt detected at large..
@@cyborgsaitama5732 butthurt detected at large
@@cyborgsaitama5732நீங்கள் சங்கி என்று தெரிகிறது
Ending was awesome reply to those jathi veriyan.. hats off manar
Great talk to the real historian compared to cinema and political favouring people.
சிறப்பு❤
ராஜராஜ சோழனை மன்னர் மன்னன் சொல்வது எல்லாம் உண்மைதான் ஏனெனில் குழந்தை பருவத்தில் அவர் மற்றும் அவருடைய சகோதரி குந்பற்றிதவை நாச்சியார் இருவரும் வளர்ந்த இடம் அப்படி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
வாழ்க வளர்க