இந்தியாவில் மதங்கள் எப்போது உருவானது?|ஒரு வரலாற்றுத் தேடல் |Thenpulathar | # 22

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 264

  • @govindaraj8995
    @govindaraj8995 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @academiatamil7576
    @academiatamil7576 5 ปีที่แล้ว +7

    அருமை, அருமை எடுத்தாடும் பாங்கு அழகு உங்கள் தமிழ் எண்ணங்கள் வாழ்க வழமுடன்

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว +1

      நன்று. தொடர்ந்து எங்கள் காணொளிகளை காணுங்கள்

  • @kennedy1727
    @kennedy1727 4 ปีที่แล้ว +2

    Very nice explanation sir thank you for this video

  • @sethuramasamyganga7671
    @sethuramasamyganga7671 5 ปีที่แล้ว +18

    ஐயா வணக்கம் உங்கள் பதிவும் புரிய வைத்த முறையும் மிக அருமை .ஒரு சந்தேகம் புத்த மதத்தை புதுப்பித்தவர் அசோகர் ஆனால் இந்து மதம் அசோகர் காலத்துக்கு முன்னர் இருந்தே உள்ளது . நான் வரலாற்றில் படித்துள்ளேன் அசோகர் காலமே கிமு. அந்த காலத்தில் தான் புத்த மதம் தமிழ்நாட்டுக்கும் வந்திருக்கலாம் அல்லவா அந்த காலத்தில் தான் சங்க நூல்களும் இருந்தன அதர்க்கும் முன் தமிழகத்தில் இருந்த வரலாற்று குறிப்பு நுல்கள் இலக்கிய நூல் உள்ளனவா

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว +2

      நாங்கள் இந்த காணொளியில் சொன்னது போன்று வழிபாடு பல ஆண்டுகளாக இருந்துள்ளது. அது மதமாக மாறியது பின்னாளில்தான். அரசு மற்றும் வணிகர்களின் துணையின்றி எந்த மதமும் வளராது. தொல்காப்பியமும் , புறநானூறும் தான் நமக்கு கிடைத்த காலால்தால் முற்பட்ட நூல்கள்

    • @jayarajthomas5841
      @jayarajthomas5841 5 ปีที่แล้ว

      Bro
      புத்தமதத்தைப்புதிப்பித்தவர்?
      அசோகரா? இளங்கோவடிகளா?

    • @jkrtikn
      @jkrtikn 5 ปีที่แล้ว +1

      ஏண்டா பண்ணாட சமணம் பெளத்த மதம் தமிழ்நாட்ல எப்ப நுழைந்தது. தொல்காப்பியம் கூறுவது என்ன

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว +1

      @@Thenpulathar
      Dai sori nai . Appo Christavam madame kidaiyadu . Bible Christavam yenru pesavillai . Yesu kadavul yenrum sollavillai . Rig Vedam ulagin mudal mada puthagam . Tamil kappiam yeduvum 2500 varudangalukku mundaiyadu kidaiyadu .

    • @manippstribol2709
      @manippstribol2709 5 ปีที่แล้ว +2

      முழுவதும் அறியாமல் பதிவிட்டுருக்க வேண்டாம்

  • @sukraelectricals5107
    @sukraelectricals5107 7 หลายเดือนก่อน +1

    Super keeping

  • @abiabinash3820
    @abiabinash3820 6 หลายเดือนก่อน +1

    Super anna❤❤

  • @parthibanparthiban8303
    @parthibanparthiban8303 ปีที่แล้ว +1

    இந்த காணொளி முற்றிலும் உண்மையானது .. அதற்க்கு சான்றாக சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற ஆதி தமிழ் நூல்களில் எழதபட்டுள்ளதையே இந்த வீடியோவில் காண்கிறோம். ஆசிவகம் .பௌத்தம். சமணமே பழைய மதங்கள்.. புத்த மதம் வடக்கே இருந்தது என்பது உண்மை ஆனால் அந்த காலத்தில் இந்தியா முழுவதுமே தமிழர்களே பரவி வாழ்ந்தனர். உதாரணம் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் நம் ஆதி சிவனும் இந்த பகுதியில் (இமயம்) வாழ்தவர் தான்.....

  • @abinaya8572
    @abinaya8572 4 ปีที่แล้ว +3

    நமக்கு முன்னாடி வாழ்ந்த முன்னோர்கள் நிறைய நல்ல கருத்துகளை சொல்லிருக்காங்க. அது படி வாழ்ந்தால் வாழ்கையில நல்ல உயர்வை அடையலாம். இப்ப எந்த மதம் முதலில் வந்தா என்ன, வாழ்கையில முடிஞ்ச அளவு மத்தவங்கள் துன்புறுத்தாம வாழலாம்.

  • @_vicky__tamilan__bgm_7931
    @_vicky__tamilan__bgm_7931 ปีที่แล้ว +1

    நன்று

  • @bharathikthevar1891
    @bharathikthevar1891 5 ปีที่แล้ว +2

    This video is without any propaganda. Very good.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 9 หลายเดือนก่อน +2

    தம்பி இப்படி இருக்க கிறீஸ்தவம்.எப்படி உலகம் பூரா வியாபித்தூள்ளது.

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 5 ปีที่แล้ว +2

    நல்ல முயற்சி- விவரிப்ப அற்புதம்!

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +37

    ஆதிபகவன் சிவனே

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 5 ปีที่แล้ว +6

      ஆம்.. திருவள்ளுவர் கூட ஆதிசைவர் என்பதற்கு அவருடைய
      ஞான வெட்டியான் படித்தோருக்கு தெரியும்.
      வள்ளுவ நாயனார் என்பதே அவர் பெயர்.

    • @mahiramvevo
      @mahiramvevo 5 ปีที่แล้ว +1

      @@giriprasathvaathyaar4819 nandri and aathi pakavan endra word kuda tamil than

    • @mohamednizam7244
      @mohamednizam7244 5 ปีที่แล้ว

      அப்பொ மத்த கடவுள்

    • @thillthill5015
      @thillthill5015 4 ปีที่แล้ว

      @@mohamednizam7244 சிவன் சாமி முதல் பண்டியா தமிழ் மன்னர்(சதரமனிதன்கு குடா ஒரு சக்தி உன்டு(தமிழ் முப்படான் தான் சிவன்சாதி(அவருக்கு சக்தி இருக்கதா ஜி

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு 4 ปีที่แล้ว

      உன்மையில் வேதங்களே முதன்மையானவை. வேதங்களை வைத்தே மதமும் வேதாந்திகளும் உருவானது. ஆனால் வேதம் சொல்லுவதுபடி நீங்கள் நடப்பதில்லை வேதம் ஒன்று சொல்ல நீங்கள் ஒன்று செய்கிறீர்கள்
      உன்மையில் 4 வேதங்களும் இல்லையனில் ஹிந்து மதமே இல்லை.
      ரிக்,யஜூர்,சாம,அதரவண வேதங்களாகும்
      உங்களுடைய
      வேதம் இப்படி சொல்கிறது.
      இதனை நீங்கள் செய்தீர்களானால் நேரடியாக மதம் மாறிவிடுவீர்கள் தாங்கள் லாபம் காண முடியாது என்று பயந்த வேதாந்திகள் வேதத்தின் கருப்பொருளையே மாற்றிவிட்டார்கள்.
      👇👇👇
      'ஏகாம் எவாத்விதியாம்'
      'இறைவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
      சந்தோக்யா உபனிஷத் 6:2:1
      ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
      'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
      'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
      ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
      'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
      'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
      ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
      'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
      'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
      யஜீர் வேதா அதிகாரம் 32 :3
      'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
      'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'
      யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
      'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவன் ஒருவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
      யஜீர்வேதா அதிகாரம் 40 :9
      'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
      *'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.'* அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது
      பகவத் கீதை அதிகாரம் 10 :3
      'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி
      'இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனையோ சந்திரனையோ வணங்காதீர்கள். வணங்குவதாக இருந்தால் அவற்றைப் படைத்த இறைவனையே வணங்குங்கள்'
      -குர்ஆன் 41 ;37
      'அவனைக் கண்கள் பார்க்காது.அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்: நன்கறிந்தவன்.'
      -குர்ஆன் 6 : 103
      அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
      அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய
      ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல
      மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
      (- அல்லோப நிஸத்.)
      பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.
      (அதர்வண வேதம்)
      மேற் கூறிய வசனங்கள் எந்த அளவு முந்திய வசனங்களோடு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். அனைத்தையும் சொன்னது ஒரே இறைவன் தான் என்பது நமக்கு புளப்படுகிறது. *ஒரே ஒரு வித்தியாசம் நீங்கள் படைப்பினங்களை வணங்கிபிறீர்கள் நாங்கள் படைத்தவனை வணங்குகிறோம்
      நீங்கள் உங்கள் வேதங்களுக்கு மாற்றமாக நடக்கிறீர்கள் நாங்கள் வேதம் சொல்வது போல் நடக்கிறோம்
      உங்கள் வேதம் சொல்வதும் எங்களுடைய வேதம் சொல்லுவதும் ஒன்றைத்தான்
      ஆனால் நீங்கள் நடை முறை படுத்துவதில்லை ஏன் தெரியுமா? வெரும் சிலைக்கு முன்னால் மணி அடித்தால்தானே Money வரும் அதனால் தான் இவர்கள் அனைத்தயுமே மாற்றி வைத்துள்ளார்கள் இந்த காரணத்திற்காகத்தான் இவர்கள் வேதம் படிக்க வேண்டாம் என்று சொல்வது.
      நபியே பிரகடனம் செய்வீராக: ""சத்தியம் வந்து விட்டது. அசத்தியம் அழிந்து விட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக்கூடியதே அல்குர்ஆன்17:81
      அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள். அறிந்து கொண்டே சத்தியத்தை நீங்கள் மூடி மறைக்காதீர்கள். திருக்குர்ஆன்2:42

  • @mohansundharam7417
    @mohansundharam7417 ปีที่แล้ว +1

    சிவனே அனைத்திற்கும் முதல்

  • @santhakumarbalaraman3276
    @santhakumarbalaraman3276 5 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @chinnachinna2210
    @chinnachinna2210 5 ปีที่แล้ว +2

    Use full video bro

  • @Raj-uc6ts
    @Raj-uc6ts 3 ปีที่แล้ว +2

    Fun panrom 😂 ......

  • @sragu5468
    @sragu5468 4 ปีที่แล้ว +4

    நான்கு யுகங்களை கொண்டது இந்துமத தெய்வ வழிபாடு

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว

      அது பிரிட்டிஸ் ஆட்சியில் வந்தது.

  • @Raj9791852283
    @Raj9791852283 4 ปีที่แล้ว +1

    nice visuals

  • @bessyshiny3724
    @bessyshiny3724 5 ปีที่แล้ว +2

    Different and interesting presentation

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว +2

      நன்று. தொடர்ந்து எங்கள் காணொளிகளை காணுங்கள்

  • @தனித்துநில்
    @தனித்துநில் 5 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு என்பதை விட எளிமையான பதிவு எனலாம். இருப்பினும் சில விஷயங்களில் கருத்தியல் ஒற்றுமைக்கு முரண்பாடுகின்றன. (விடியலை நோக்கி தமிழ் தேசியம்)

    • @vickyvicky--
      @vickyvicky-- 5 ปีที่แล้ว

      Saivam 7th century means what is the period of karaikkal ammaiar The entire video is dubakoor

    • @jayarajthomas5841
      @jayarajthomas5841 5 ปีที่แล้ว

      Bro
      அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்

  • @StrangerTamizhan
    @StrangerTamizhan 5 ปีที่แล้ว +4

    Really superb presentation, i think its true⭐

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 3 ปีที่แล้ว +1

    நடப்பு மற்றும் வரும் ஆண்டுகளில் எல்லா மதத்தையும் கலந்து புதிய மதம் புதிய தலைமுறை உருவாகும் இன்றைய தலைமுறை பகுத்தாய்வு செய்து மனிதநேயம் மற்றும் மத நல்லினக்கணம் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவார்கள்

  • @schoolkid1809
    @schoolkid1809 5 ปีที่แล้ว +2

    Video nalla irukeee✨ 🤘✨

  • @kennedy1727
    @kennedy1727 5 ปีที่แล้ว +2

    Well nice information thank you for this video and for your positive approach with the religion it's very much true and excellent

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      நன்றி. தொடர்ந்து பாருங்கள்

  • @dhananjayan5495
    @dhananjayan5495 5 ปีที่แล้ว

    அருமை அருமையான பதிவு தங்களது தமிழ் சேவை தோடரட்டும் பழமையான தமிழ் மருத்துவம் பற்றி பதிவு செய்ய வேண்டும் அதுமட்டுமல்ல தங்களது பதிவு புதுமையாக உள்ளது தங்களது சேவை தோடரட்டும் பழமையான தமிழ்த தகவல் அனைத்து பதிவு செய்ய வேண்டும் என என எதிர்பார்க்கப்படுகிறது

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      உங்களைப் போன்றோரின் ஆதரவு தேவை. நன்றி, தொடர்ந்து எங்கள் சேனலை பாருங்கள்.

  • @Thenpulathar
    @Thenpulathar  5 ปีที่แล้ว +4

    இந்தக் காணொளியில் இந்தியாவில் உருவான மதங்களை மட்டும் அதுவும் இலக்கியப்படி வகைப்படுத்தியுள்ளோம். அதனால் மற்ற மதங்களை பற்றி பேசவில்லை.

  • @Treewithfruits
    @Treewithfruits 4 ปีที่แล้ว +1

    Thiruvithamcode Arappally ("Royal Church"; Tamil:திருவிதாங்கோடு அரப்பள்ளி; Malayalam:തിരുവിതാംകോട് അരപ്പള്ളി;), or Thomayar Kovil or St. Mary's Orthodox Church, is a church located in Thiruvithamcode in Kanyakumari District, Tamil Nadu state in India. It is believed by the Christian communities in Kerala that the historic Thiruvithamcode Arappally, also called Amalagiri church as named by the Chera King Uthiyan Cheralathan,[1] was built by St. Thomas, known as the Apostle of India, in 63 AD.[2] It is believed to be the world's oldest existing church structure, and believed to be built by Thomas the Apostle in 57 AD,[25] and is now declared an international St. Thomas pilgrim center.

  • @shrisainathmetalsbronzelam1650
    @shrisainathmetalsbronzelam1650 5 ปีที่แล้ว +2

    Super

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +31

    சைவம் வைணவம் சமணம் ஆசிவகம் சித்தவியல் , பௌத்தமும் இவைகளே தமிழர் மார்கம் மற்றும் பார்பானுக்கோ சமஸ்கிரதத்துக்கோ இடமில்லை

    • @vigneshwaran2968
      @vigneshwaran2968 5 ปีที่แล้ว +1

      ஐயா சைவத்திலும் வைணவத்திலும் கூட பார்ப்பன ஆதிக்கம் இருந்தது என்று நினைக்கிறேன் இது பற்றி உங்கள் கருத்து ???

    • @mahiramvevo
      @mahiramvevo 5 ปีที่แล้ว +2

      @@vigneshwaran2968 aiya parpan, panadaram, anthanar ivarkal tamil kudikal but bramins than veru idaiyil vanthavarkal

    • @vigneshwaran2968
      @vigneshwaran2968 5 ปีที่แล้ว +3

      அப்படியென்றால் வைணவம் பார்ப்பன ஆதிக்கம் கொண்ட மதம் இல்லையா ஏனெனில் தசாவதாரம் படத்தில் கூட அப்படித்தான் காட்டியிருப்பார்கள்

    • @mahiramvevo
      @mahiramvevo 5 ปีที่แล้ว +4

      @@vigneshwaran2968 idaiyil vanthavan than bramin bro ivanga than saivam vainam sandai moodi vidanga and caste system, sanskrit ithellam idila vantha bramin than senjathu

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 5 ปีที่แล้ว +4

      @@vigneshwaran2968 தசாவாதாரம் திரைப்படத்தில் காட்டப்பட்டது உண்மையான வரலாற்று சம்பவங்கள் இல்லை.

  • @hariniganesan2327
    @hariniganesan2327 5 ปีที่แล้ว

    Super 👌👌👌

  • @தமிழ்-மகன்
    @தமிழ்-மகன் 4 ปีที่แล้ว +3

    சிறப்பு
    அதில் தமிழ் இலக்கியங்களில் இருந்தே ஆதாரங்களை சொல்வது மிகச்சிறப்பு
    உலகில் முதல் முதல் மதத்தை தோற்றுவித்தவனும் தமிழனே
    ஆசிவகம்

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 5 ปีที่แล้ว +2

    முனைவர் நெடுஞ்செழியன் கூறுகிறார், ஆரம்ப காலத்தில் சமணர்களுக்கு எழுத்து வடிவமே இருந்ததில்லை என்று. இதை நீங்கள் 2014 - 07 - 11 அன்று கலைஞர் டிவியில் நடந்த சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் பார்க்கலாம். ஐயா அம்மணர்கள் and சமணர்கள்.

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      தகவலுக்கு மிக்க நன்றி

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว

      அவங்களோடது தா சமஸ்கிருதம்.
      அது 1800 ஆண்டு.

  • @anandhalwar
    @anandhalwar 5 ปีที่แล้ว +6

    அருமையாக புரியவச்சுட்டீங்கப்பா ....நன்றி....

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      நன்றி. தொடர்ந்து பாருங்கள்

  • @sujinj1187
    @sujinj1187 5 ปีที่แล้ว +1

    தஞ்சை பெரியார் கோவில் இவ்வளவு நேர்த்தியாக கட்டுவதற்கு பிளான் யாரால் வழங்கப்பட்டது.
    புரண நூல் இதிகாசங்கள் வேதங்களில் எவைகளில் சொல்லப்படுகிறது ?????
    செல்ல முடியுமா

  • @rockj3129
    @rockj3129 5 ปีที่แล้ว +5

    உங்கள் கூற்றுபடி ஆசிவாகம் மிக பழமையானது. அதன் ஆதி முருககடவுள். இதை மேலும் ஆய்வு செய்து பாருங்கள்

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +6

    சைவ மதம் ஆதி மதம் இது அனைத்திற்கும் முன்பே உள்ளது

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว

      இல்லை அதன் பெயர் சிவம் பெயரை தமிழில் மட்டும் சொல்லவும்.

  • @anarkali5647
    @anarkali5647 5 ปีที่แล้ว

    கேக்க ரொம்ப நல்ல eruku

  • @kavirenga
    @kavirenga ปีที่แล้ว +1

  • @karna3291
    @karna3291 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சகோதரர்

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      நன்றி. தொடர்ந்து எங்கள் காணொளிகளை காணுங்கள்

  • @VRKnowledgeAtoZ
    @VRKnowledgeAtoZ 5 ปีที่แล้ว +1

    nice bro

  • @ragufromgermany
    @ragufromgermany 2 ปีที่แล้ว +1

    இவை எல்லாம் சமண சமயங்கள் ஆகும். வைணவம் மற்றும் சைவம் எப்பொழுது தோன்றியது? சிந்து சமவெளியில் லிங்க வழிபாடு மற்றும் பசுபதி குறிப்பு உள்ளது. எகிப்திய கடவுள் சில வேத கடவுள் ஒப்பாகும்.

  • @brom.thangaraj3824
    @brom.thangaraj3824 11 หลายเดือนก่อน

    நூற்றாண்டுகளை கிமி கிபி மென்ஷன் பண்ணுங்க

  • @deenacarbo3449
    @deenacarbo3449 5 ปีที่แล้ว +4

    மதம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு முதல் நூற்றாண்டு இரண்டாம் நூற்றாண்டு மட்டும் தெரிந்துள்ளார்களா? இதை பார்த்து நேரத்தை வீணாக்கிவிட்டேன்.

    • @jayarajthomas5841
      @jayarajthomas5841 5 ปีที่แล้ว +1

      மனிதர்கள் கொண்டு வந்ததுதான் மதம் மதம் என்பதுகிடையாது புரிந்துகொள்ளுங்கள்

    • @sidhanambisiva8396
      @sidhanambisiva8396 3 ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம்

  • @sadhasivam5275
    @sadhasivam5275 6 ปีที่แล้ว +10

    Saivam is very more older than 2nd century because the pasubathinath statue is found in indus valley civilization it is proved that indus civilization is a tamil civilization

    • @subashbose9476
      @subashbose9476 6 ปีที่แล้ว +9

      சிவன் எங்கள் தலைவன்...!
      சிந்து சமவெளியில் கிடைத்த
      பசுபதி சிலை
      ... எங்கள் மன்னன்..சிவன் என்ற அளவில் மட்டுமே பார்த்தால் போதும்...! கொற்றவை சிலையும் கிடைத்ததே..! பெண் தெய்வ வழிபாடு இருந்தே உள்ளது...!
      பெண் தெய்வத் துக்கும். ..ஆரியர்களுக்கும் தொடர்பே இல்லையே...!

    • @j.viswanathanviswanathan7911
      @j.viswanathanviswanathan7911 5 ปีที่แล้ว +2

      Saraswaty river valley is also proof.. lot of proof for saivam all over India.. You are right

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 5 ปีที่แล้ว

      Don't talk like stupid. We all are bharathiyas

    • @jeyamanis1155
      @jeyamanis1155 2 ปีที่แล้ว

      @@subashbose9476 ஆரியர்கள் இந்துக்களல்வ.

    • @subashbose9476
      @subashbose9476 2 ปีที่แล้ว

      @@jeyamanis1155
      ஆரியர்கள்....
      வைதீக மதத்தினர்....

  • @maruthytaliy4336
    @maruthytaliy4336 6 ปีที่แล้ว +6

    தவறான பதிவு

  • @RANI-by7us
    @RANI-by7us หลายเดือนก่อน

    தோமா இந்தியாவுக்கு கிபி 70 கு. பின் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன சார்

  • @gokularamanas7914
    @gokularamanas7914 5 ปีที่แล้ว

    What is tenpulathar.

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      தென்புலத்தார் என்றால் நம் முன்னோர்கள், பிதிரர் என்று அர்த்தம்

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว

      தென்புலத்தார் என்றால் தமிழ் முன்னோர்கள் நம்முடையவர்கள்.

  • @sivaayyappanayyappan7886
    @sivaayyappanayyappan7886 5 ปีที่แล้ว +6

    சில சமயம் நேரம் போகலைண்ணா இப்படி எல்லாம் யோசிக்க தோணும்

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว

      Appadi saida paravayille . Christava kammanatti therinje poi solran . Thomavukku appuram Saivamum Vainamum Indiavile thonriadu yenru reel .

  • @krishsana8587
    @krishsana8587 5 ปีที่แล้ว

    Super bro

  • @ezhilram3982
    @ezhilram3982 5 ปีที่แล้ว +1

    Ad 78 Varai Irunthathu Heenayanam. Arasan Kanishkar kalathil Uruvanathu Mahayanam (Putharai kadavulaga vazhibatanar).

    • @balakumar7054
      @balakumar7054 5 ปีที่แล้ว

      Buthar kalavula intha ulagatha padaichara

  • @jayarajthomas5841
    @jayarajthomas5841 5 ปีที่แล้ว +8

    கேட்கஆலில்லைனா எருமை
    ஏரோபிளைன் ஓட்டுங்கிறது சரியாத்தான்இருக்குது

    • @ganeshbabuviya12
      @ganeshbabuviya12 5 ปีที่แล้ว +2

      சார் நீங்க இந்த பதிவை மறுப்பதற்கான காரணம் என்ன உங்களிடம் வேறு ஏதாவது தரவுகள் இருக்கிறதா?

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว

      @@ganeshbabuviya12
      Mele yen Comment par .

    • @leninr3732
      @leninr3732 หลายเดือนก่อน +1

      திருட நம் பாரத நாட்டுக்கு வந்த தெ,பச்சங்கலால எல்லாம் குட்டிச்செவரா போச்சி,ரொட்டி துண்ட குடுத்து நாசம் பன்னிடானுங்க

    • @leninr3732
      @leninr3732 หลายเดือนก่อน

      ​@@ganeshbabuviya12 இவ்வளவு பனிவு தேவையில்லை திரு கணேஷ் அவர்களே

  • @RamKumar-tw8qi
    @RamKumar-tw8qi 5 ปีที่แล้ว

    On sivayaa namagaaa

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      பல்லவர்கள் வரலாறு படித்தால் உங்களுக்கு புரியும்

  • @ChinnaduraiSelvi-wc3wh
    @ChinnaduraiSelvi-wc3wh 3 หลายเดือนก่อน

    7ஆம் நூற்றாண்டு வரை இங்கு இருந்த சமயங்கள் அதாவது மதம்‌ 1.ஆசிவகம் 2. சமணம் 3.புத்த மதம் மட்டும் தான்.

  • @alicealice2123
    @alicealice2123 3 ปีที่แล้ว

    ஆசிவகம் சமணம் பௌத்தம் இதற்கு முந்தி என்ன இருந்தது ?

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว

      சிவம் என்ற சமயம்.
      அது குறைந்த பட்சம் 5000 வருடம் பழமையானது.

  • @sathyamoorthya1611
    @sathyamoorthya1611 6 ปีที่แล้ว +3

    அப்பர், சுந்தரர், மாணிக்கவாசர், திருநாவுக்கரசர் ஆகிய சைவ புலவர்கள் வாழ்ந்ததும் இதே காலம் தான் அப்படியிருக்க எப்படி சைவம் சமயம் இல்லை என்று நீங்க சொல்லுறிங்கன்னு தெரியல....

    • @Thenpulathar
      @Thenpulathar  6 ปีที่แล้ว +1

      அவர்கள் காலம் எல்லாம் 10 ம் நூற்றாண்டிற்கு பிறகே. இங்கு நாங்கள் குறிப்பிடுவது 7 ம் காலத்திற்கு முற்பட்டது

    • @sathyamoorthya1611
      @sathyamoorthya1611 6 ปีที่แล้ว +3

      நரசிம்ம பல்லவர் காலத்தில் அவருடய படைத்தளபதியாக வாழ்ந்தவர் தானே திருநாவுக்கரசர் அப்போ அது 6ஆம் நூற்றாண்டு தானே

    • @sathyamoorthya1611
      @sathyamoorthya1611 6 ปีที่แล้ว +1

      மாணிக்கவாசரும் இக்காலத்தை சார்ந்தவரே

    • @sathyamoorthya1611
      @sathyamoorthya1611 6 ปีที่แล้ว +1

      ஒளவையார் முருகபத்தையாக வாழ்ந்த காலம் 2ஆம் நூற்றாண்டு அப்போ இதை எப்படி பார்ப்பிங்க

    • @Thenpulathar
      @Thenpulathar  6 ปีที่แล้ว +3

      மாணிக்கவாசகர் 9 ம் நூற்றாண்டை சேர்த்தவர்

  • @haridassm2029
    @haridassm2029 2 ปีที่แล้ว

    மதம் ஒன்று அப்போது இல்லை. சமயம் தான் இருந்தது

  • @sidhanambisiva8396
    @sidhanambisiva8396 3 ปีที่แล้ว +1

    தம்பி சைவசித்தாந்தம் படி ராஜா தம்பி

  • @KrishnaKumar-fu3jt
    @KrishnaKumar-fu3jt 5 ปีที่แล้ว

    Devaram , thiruvasagam eppo ullathu thambi...

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว +2

      பக்தி இயக்கங்கள் ஏழாம் நூற்றாண்டுக்கு பின்புதான் மதமாக வேர்பிடித்தது. தேவாரம் , திருவாசகம் பக்தி இயக்க காலத்தை சார்ந்தது

  • @greendiamonds1333
    @greendiamonds1333 5 ปีที่แล้ว +2

    வா என்று வந்தனம் தமிழ்நாடு.

  • @VanithasubbaiahVanithasubbaiah
    @VanithasubbaiahVanithasubbaiah 2 หลายเดือนก่อน

    மதம் இருக்குன்னு எப்போது தெரிந்து கொண்டீர்கள் உணர்ந்து கொண்டீர்கள் கேள்விக்குள்ளேயே பதிலும் இருககிறது

  • @Nirmala1969
    @Nirmala1969 4 ปีที่แล้ว +1

    பூம்புகாரை சுற்றிபார்கலாம் என்று அழைத்தா போது போக வேண்டியதுதானே.Travel பண்றதுலேயே இருகிங்க

  • @kouselyagandhi86
    @kouselyagandhi86 5 ปีที่แล้ว

    7m nutrantunu sollurikka(2)voice 8m nutrantnu sollurikka check pannukka

  • @வெல்தமிழ்
    @வெல்தமிழ் 5 ปีที่แล้ว +2

    அருமை

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      நன்றி. தொடர்ந்து எங்கள் காணொளிகளை பாருங்கள்

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +2

    மேலும் தாங்கள் காணொளியில் குறிப்பிட்டுள்ள மதங்களை பற்றி விவரமாக ஒரு காணொளி பதிவிடுங்கள் சில மதங்கள் பெயர்புரியவில்லை

    • @Thenpulathar
      @Thenpulathar  6 ปีที่แล้ว +1

      அதைப்பற்றி கண்டிப்பாக காணொளி செய்வோம். தொடர்வதற்கு நன்றி

    • @mahiramvevo
      @mahiramvevo 6 ปีที่แล้ว

      @@Thenpulathar nandri

    • @subbaiyanappavoo8158
      @subbaiyanappavoo8158 6 ปีที่แล้ว +1

      +Vigneswaran MahiramVE

  • @venusprnandhuu2779
    @venusprnandhuu2779 4 ปีที่แล้ว +1

    வாய் இருந்தால் என்ன வேண்டும் செல்ல கூடாது இதால் என்ன சான்று அங்கே சுற்றி கடைசியில் தமிழ் புறம் தால்லும் நாய் இந்த கூட்டம் என்ன செய்வது

  • @shreeharannathan8642
    @shreeharannathan8642 5 ปีที่แล้ว +3

    But History says..... 1st Century Jesus disciple St Paul arrived in India.

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      இந்தக் காணொளியில் இந்தியாவில் உருவான மதங்களை மட்டும் அதுவும் இலக்கியப்படி வகைப்படுத்தியுள்ளோம். அதனால் மற்ற மதங்களை பற்றி பேசவில்லை.

    • @danielmark1447
      @danielmark1447 5 ปีที่แล้ว +1

      St Thomas da fool...he came to India 500 years ago...not paulda fool

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว

      அது இந்த நாட்டின் மதம் இல்லை.

  • @megaisakthivel7002
    @megaisakthivel7002 5 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாயம்

    • @jayarajthomas5841
      @jayarajthomas5841 5 ปีที่แล้ว

      ஓம்:ஆமென்
      நமசிவாயா:இயேசுவே

    • @jeyamanis1155
      @jeyamanis1155 2 ปีที่แล้ว

      @@jayarajthomas5841 தேவனை பற்றி விபரமாக அறிந்து கொள்ளுங்கள்.

  • @vigneshvicky2017
    @vigneshvicky2017 5 ปีที่แล้ว

    🤔🤔🤔🤔

  • @wellingtonmoses5453
    @wellingtonmoses5453 5 ปีที่แล้ว +1

    Thomas came to India in first century.

  • @perinbaraj8071
    @perinbaraj8071 5 ปีที่แล้ว +3

    முதலாம் நூற்றாண்டு காலத்தில் கிறிஸ்துவின் சீடர் தோமா என்பவர் இந்தியா வந்துகிறிஸ்துவின் மதத்தைஸ்தாவித்ததாகயும் திருவாங்கூர் என்றஇடத்தில் கிற்ஸ்தவஆலயம் கட்டியதா கிறிஸ்தவ வரலாறு கூறுகிறது

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan 4 ปีที่แล้ว

    புத்தர் ,சமணர் ,முன்னாடி என்ன மதம் இருந்தது யாரை வணங்கினார்கள் .
    நம்மளுடைய மூதாதையர்கள் புத்தர் மற்றும் சமணர்கள் தானா... நம் தமிழர்களுக்கு மதம் கிடையாதா அல்லது எந்த ஒரு இறை நம்பிக்கை இல்லையா.
    நம் தமிழர்களுக்கு என்று எதுவுமே இல்லையா.. தமிழர்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் நன்றி..

    • @Thenpulathar
      @Thenpulathar  4 ปีที่แล้ว

      ஆசிவகம் தமிழர் மதம். அது மிகப்பழமையான மதமாகும்

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว

      @@Thenpulathar அது சமய அறநேரி மற்றுமே மதம் இல்லை.

  • @balakumar7054
    @balakumar7054 5 ปีที่แล้ว

    Thirummoolar epo valnthar, karaikal ammaiyar valntha Kalam enna

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว +1

      தனிப்பட்ட வழிபாடு வேறு. மதமாக உருவாவது வேறு

  • @ezhilram3982
    @ezhilram3982 5 ปีที่แล้ว

    Manimegalayil Ezhuthapatha anaithu karuthugalum heenayanam (Mahayana karuthugal ethuvum illai)

  • @charlescharles2297
    @charlescharles2297 4 ปีที่แล้ว +2

    நீங்க உண்மையை சொல்லவே இல்லை கடைசி வரைக்கும் கிமு கிபி எப்படி வந்தது தெரியாதா இல்ல மறந்திட்டீங்களா

    • @mahendranmahend3262
      @mahendranmahend3262 3 ปีที่แล้ว

      இந்து பிறக்கிறான் உருவாக்கப்படுவது இல்லை

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว

      @@mahendranmahend3262 இந்து வந்ததே பிரிட்டிஷ் ஆட்சியில் தான் அது கூட தெரியாத.🤣😅

  • @vigneshvicky5886
    @vigneshvicky5886 5 ปีที่แล้ว +1

    😈😈😈😈😈😈😈💛👊👊👊👊

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 4 ปีที่แล้ว +1

    அல் குர் ஆன் ஈர் உலக வாழ்க்கை பற்றி தெளிவாக அறியத் தருகிறது. ஓவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய நூல்.

  • @gopalakrishnanr1738
    @gopalakrishnanr1738 5 ปีที่แล้ว

    since the second century. you can say that meenwhile no sainavam religious, you statement is wrong that time kannaki(she ) forehead used bhasma (vibooti) and sindur (kungumam)

    • @Thenpulathar
      @Thenpulathar  5 ปีที่แล้ว

      நாங்கள் இந்த காணொளியில் சொன்னது போன்று வழிபாடு பல ஆண்டுகளாக இருந்துள்ளது. அது மதமாக மாறியது பின்னாளில்தான். அரசு மற்றும் வணிகர்களின் துணையின்றி எந்த மதமும் வளராது. தொல்காப்பியமும் , புறநானூறும் தான் நமக்கு கிடைத்த காலால்தால் முற்பட்ட நூல்கள்

  • @ishanadimaiishanadimai2925
    @ishanadimaiishanadimai2925 4 ปีที่แล้ว

    Enda rendu perum ennomo thiinnutepesuramari pesuringa....

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 4 ปีที่แล้ว

    இந்த உலகத்துக்கு புராணங்கள் சரி ஆனால் மரணத்துக்கு பின்னால் ஒரு வாழ்க்கை உண்டு அதற்கு தேவையானதை படித்தால் மட்டுமே சுவர்க்கத்தை அடையலாம். ஆக ஓர் இறைவனை பற்றி உண்மையை தேடி படித்து பயன் பெருங்கள்.

  • @anjallakshmi111
    @anjallakshmi111 5 ปีที่แล้ว +1

    manimegalai butha mathathai vilakkum nool

  • @ezhilram3982
    @ezhilram3982 5 ปีที่แล้ว +1

    1.Aarambame thavarana aaraichi Illangovadigal Vaazhntha Unmaiyana kaalam BCE 3 rd century 2. Kayavagu cheran sengutuvan kalathil vaazhntha entha arasarkalodum poritatharku endru varai chaandrugal Illa 3. Kayavagu Kannagi vizhavil kalanthu kondathaga ezhthina oru variyal avan vazhtha kalamana Ad 2 nd century endru indru Silapathikaram kalathai kuraithulanar. DMK politics

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +1

    arumpai

  • @phonecamera6325
    @phonecamera6325 2 ปีที่แล้ว

    அண்ணா இவ்ளோ Time travel பன்னீங்க மாணிக்க வாசகர் காலத்துக்கு ஏன் போகல. புத்த மதமும்,சமண‌ மதமும் கொள்கையின் அடிப்படையில் உருவானது அது மதம் கிடையாது. அது ஒரு விதிமுறை அக்காலத்தில் வாழ்ந்த பௌத்தரும் ,மகாவீரரும் இறைவனை அடைய பின்பற்றிய வழிமுறைகள் மாணிக்கவாசகரும் 5ம் நூற்றாண்டை சேர்ந்தவர்தான் திருவாசகத்தை படித்துவிட்டு video பதிவு செய்யவும்
    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க ஆகமமாகி நின்றன் நிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க

  • @roberttwinkle1975
    @roberttwinkle1975 5 ปีที่แล้ว

    ஆசீவகம் சமணம் வைணவம் இந்த சமயத்தில் எந்த கடவுளை கும்பிட்டார்கள்

  • @djbrothers306
    @djbrothers306 5 ปีที่แล้ว

    St.thomas(Thoma) eppo India vanthaaar?15th century boss

  • @j.viswanathanviswanathan7911
    @j.viswanathanviswanathan7911 5 ปีที่แล้ว

    Thirumal seer keladha naavenna naave... is also sung .. so it can't be ruled out.. kindly don't quote just like that. Vadavaraiyai maththakki is famous song popularised by smt m.s.subbulakshi is there available in audio..
    Even in pombhukar movie atheist verse were changed only then smt k.b.sundarambal sang. The verse was changed. History is not what we write. If you want to prove some origins you should quote genuine works.. tholkappiyar works prove the existence of god .. and lot of proof are there. From the works of kambar you can say it is from 9 to 12 century. How come you decide it is only 10 th century. Same Way existence of religion or culture dates back to more centuries
    . We believe Buddha is 6 th bc but Chinese takes it back to 2000 bc. Or even more. Sri Lankan records show even more. What you can prove. If you say India you should start from whole Afghan to Burma.. this video doesn't prove anything. No real research.

  • @sandralingamsinnavan6016
    @sandralingamsinnavan6016 5 ปีที่แล้ว

    neenka time traval panreenka epdi sir mudiyuthu unkalala time traval pathi sonnathu hindu matham than thambi neenka nalla padichu mumukku vara vida muyatchi seiyanum thambi

  • @antonybhaskar
    @antonybhaskar 5 ปีที่แล้ว +3

    Hindu endra mathamey kidayathu..athu uruvakkappattathu..

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว

      ஆமாம் உண்மை தான்.

  • @kousalya.m_offical
    @kousalya.m_offical 5 ปีที่แล้ว

    ஐயா,உங்களுக்கு புத்தி மாராட்ம்
    ஆயிடுச்சா? ஆகா என்ன அறிவு
    உங்களுக்கு.

  • @rajandran7416
    @rajandran7416 4 หลายเดือนก่อน

    வரலாறு பேச வேண்டும் என்றால் கிமு கிபி என்று சொல்லுங்கள் இரண்டாம் நூற்றாண்டு மொட்டையாக சொன்னால் கிறிஸ்துவுக்கு முன்பா கிறிஸ்துவுக்கு பின்பா எப்படி தெரியும் இதிலேயே தெரிகிறது நீங்கள் கடவுள் அறிந்து கொள்ளவில்லை சமண பௌத்தம் இரண்டுமே கடவுள் கொள்கை கிடையாது உடல் ஆன்மாவும் கடவுளும் நம்பிக்கையற்ற சமயம் சமண பௌதம் இயற்கை நெறி காலம் சங்க இலக்கிய காலம் கிமு இல் தான் இப்படி சமண பௌத்தம் சமயம் இருந்தது கிபி முதலாம் நூற்றாண்டில் 12 சீடர்கள் ஒருவராய் தோமையார் இந்தியாவுக்கு தமிழ்நாட்டுக்கு வந்து நற்செய்தி பரப்பினார் அவருடைய நற்செய்தியின் பலனாகத்தான் சைவம் வைணவம் என்று ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஏனென்றால் மதங்கள் எல்லாம் என்றுதான் பொருள்

  • @Raj-uc6ts
    @Raj-uc6ts 3 ปีที่แล้ว

    7th century la tan saivam uruvacham 😂🤣🤣🤣🤣 Church ku poitu vandha feel pa 😂😂😂😂😂😂 ........ First valipada tan irukum..... Madham uruvakunadhey vada naatu la irundhu vandhavanga tan anga irunshu tan samanam boudham vandhuchi athu vara inga siva valipadum yoga muraiyum matum tan irundhuchi ...thevai ilama tamilargal kita vandhu madhatha thinicha nala tamil makkal oda unmaiyana valipatu murai ah oru madhama mathunaga apdi tan saiva madham utuvaka patadhu..... Alika mudiyatha valipatu murai thodanrundhu siva valipatu murai elam kaalamum iruku ana saivaim ku munadaiye aadhi saivam lam iruku irundhuchi..... Athalam alikurathu vandhathu tan aaseevagam, samanam elam....

  • @mahendranmahend3262
    @mahendranmahend3262 3 ปีที่แล้ว +1

    இங்க ஒரே மதம் தான் இந்து மட்டும் தான்

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว +1

      அது பிரிட்டிஸ் ஆட்சியில் வந்தது.

  • @mahendranmuthu7736
    @mahendranmuthu7736 5 ปีที่แล้ว +2

    world 1st madham endhu madham

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว

      அது வந்தது பிரிட்டிஸ் ஆட்சியில்.

  • @kalidhasraj7571
    @kalidhasraj7571 5 ปีที่แล้ว +2

    Poda

  • @kavithateenu4907
    @kavithateenu4907 4 ปีที่แล้ว

    Eppam unnoda matham than frist vandhuchunu solla variya time West

  • @balakumar7054
    @balakumar7054 5 ปีที่แล้ว

    Silapathigarathula kannagi madurai ya anda pandiyan mamman ta neethi keka ponale pandiamannan saiva samayathavan illaya Christian's Muslims mathiri nengalum matham matha kelambitinga

  • @TAMILமுரசு
    @TAMILமுரசு 5 ปีที่แล้ว

    islam eggeda ..india 2nd largest religion

  • @KrKr-gj8tu
    @KrKr-gj8tu 3 ปีที่แล้ว

    இந்துபுன்டைபிசசுகல்அடுத்தவன்ரமனிசிவசிளன்புன்னடநாய்புன்டை

  • @ஆய்வின்முடிவு
    @ஆய்வின்முடிவு 4 ปีที่แล้ว

    நீங்கள் மொத்த உலகத்தையே உங்க இத்தியாகுள்ள புகுத்தியது ரொம்ப வேடிக்கையானது.
    நான் பல வேதங்களை படித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளேன்.
    இஸ்லாமிய மதத்தை தவிற வேறு எந்த வேதமும் சொல்லவில்லை இவர்தான் கடவுள் என்று.
    பலரிடம் இருக்கும் ஒரு தவறான என்னம் முஹம்மது என்பவர்தான் இஸ்லாத்தை தோற்றுவித்தார் என்று. இது எதை வைத்து சொல்கிறார்கள் என்பது புரியவில்லை ஏனெனில் குர் ஆன் சொல்கிறது குர் ஆன் இறுதி மற்றும் கடைசி வெர்சன் என்று அதற்கு முன்பு 3 வெர்சன் வந்ததாக சொல்கிறது
    1.ஸபூர் வேதம்
    2.தௌறாத்
    3.இன்ஜில்
    4.குர் ஆன்
    இஸ்லாத்தை கொண்டுவந்தவர் கடவுளால் படைத்த முதல் மனிதன் ஆதாம் அவர்கள்.

    • @somasundaram4604
      @somasundaram4604 10 หลายเดือนก่อน

      Manasachi yea illai la

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு 10 หลายเดือนก่อน

      @@somasundaram4604
      இது தவறு என்று உங்களால் நிரூபிக்க முடியாத தன் வெளிப்பாடு.

    • @somasundaram4604
      @somasundaram4604 10 หลายเดือนก่อน

      @@ஆய்வின்முடிவு manitha alivu mathathaal thaan