அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு - பெண்மையின் வரையறையா? | தொல்காப்பியம் | mannar mannan | payitru | tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2021
  • #payitru #tamil #mannarmannan
    வரலாற்றில் சில திருத்தங்கள் - நூலானது, தமிழ் இலக்கியங்கள் கூறும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்களைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் - ஏன்? கி.மு.-கி.பி. முறைக்கும் பொ.ஆ. - பொ.ஆ.மு. முறைக்கும் என்ன வேறுபாடு? - என்பவை உள்ளிட்ட 20 மிக முக்கிய வரலாற்றுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ஆய்வு நூல். உங்களது அளவுகோல்களை அசைத்துப் பார்க்கக் கூடியது.
    பதிப்பகத்திடம் நூலை வாங்க: www.emeraldpublishers.com/%e0...
    பிற இணைய விற்பனை நிறுவனங்கள், புத்தகக் கண்காட்சிகளிலும் நூல் கிடைக்கும்.
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 371

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 3 ปีที่แล้ว +80

    அருமை தம்பி ஆட்டு மந்தையில் ஒரு ஆடாக இல்லாமல் சிங்கம் போல இருக்கீங்க. வாழ்க வளர்க. என்கிட்ட நிறைய பேர் இந்த நாலும் உனக்கு கிடையாதான்னு கேப்பாங்க அப்படின்னா என்னன்னு கேட்டுட்டு போயிடுவேன். நாணம் என்பது நம் துணையுடன் மட்டுமே வரவேண்டியது என்பது எனது உறுதியான கருத்து. அதற்கு நீங்கள் கட்டியம் கூறிட்டீங்க.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      Truth is here.
      Expert of இலக்கியம்
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 3 ปีที่แล้ว +51

    ஒரு தரமான விழியம்; மனம் நிறைவடைகிறது; நல்வாழ்த்துக்கள்!

  • @sentamilnadan6437
    @sentamilnadan6437 3 ปีที่แล้ว +51

    நான் கூட பெண்கள் தமிழ் சமுகத்துல சங்கக்காலத்துக்கு முன்னாடி சரியா நடத்தப்படலன்னு நினைத்தே , மிக சரியான விளக்கம் நன்றி

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ
      Truth is here.
      Expert of இலக்கியம்
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

    • @littlebellsplayschool
      @littlebellsplayschool ปีที่แล้ว

      Very nice and clear information.. But dating is different from kalaviyal....oru thalaivanukku oruthi dan thalaivi,, avargalukkul thirumanathirku number irukkum anbuparmatrame kalaviyal.. This is my opinion... Otherwise super

  • @sakthisaravanan1085
    @sakthisaravanan1085 3 ปีที่แล้ว +64

    பயிர்ப்பு என்றால், தன் காதலனை தவிர வேறு ஆண் தன்னை தீண்டினால் ஏற்ப்படும் அருவருப்பு.. உண்மையான காதலர்களுக்கு பயிர்ப்பு இயற்க்கை குணமே...

    • @advocatearul2146
      @advocatearul2146 2 ปีที่แล้ว +7

      உண்மை. முதல் மூன்றும் காதலனுடன் உறவில் தோன்றும் பண்புகள்.. பயிர்ப்பு வேறு ஆண்கள் பார்வைக்கே உணர்வது. இது பெண்களுக்கு உரியவை தான்.

    • @vinojsg
      @vinojsg 2 ปีที่แล้ว +3

      அய்யா இலங்கை ஜெயராஜ் அவர்கள் சொல்லி பயின்று இருக்கிறேன்...

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      சிறப்பு

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      Truth is here.
      Expert of இலக்கியம்
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

    • @SSAIAPARNA-RNo
      @SSAIAPARNA-RNo 11 หลายเดือนก่อน

      Well said

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 ปีที่แล้ว +6

    சிறந்த விளக்கம் நம் முன்னோர்களின் முற்போக்கு சிந்தனைகளை மலுங்கடிக்கவே இதுபோன்ற பிற்போக்குச் சிந்தனைவாதிகளின் இடை செறுகளே வாழ்த்துக்கள் மன்னா தொடர்ந்து இதுபோன்ற பதிவிகளை பகிருங்கள் நன்றி

  • @jegajothisammikannu634
    @jegajothisammikannu634 ปีที่แล้ว +3

    சரியான விளக்கத்திற்கு நன்றி.மன்னர்மன்னன். அவர்களே. சென்னை.

  • @chinnaiah.G
    @chinnaiah.G 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு! (அச்சம்,மடம்,நாணம்,பயிற்பு பற்றிய)திரு மன்னர்மன்னன் ஆகிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்!!

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @FitYourPassion
    @FitYourPassion 3 ปีที่แล้ว +22

    புறநானூறு நூல்களை வசித்து அதை பல காணொளிகளாய் பதிவிட்டால் சிறப்பாய் இருக்கும்🙏

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @kanagarajraj7613
    @kanagarajraj7613 ปีที่แล้ว +3

    இதுபோன்ற தீர்வுகளை உண்மைகளை நீங்கள் தொடர்ந்து கூறவேண்டும் உங்கள் தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் அருமை தம்பி

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 ปีที่แล้ว +3

    தமிழர்கள் பாதுகாக்க வேண்டிய அவசியம் உங்கள் சேவைகள்

  • @KDM919
    @KDM919 3 ปีที่แล้ว +7

    மிகவும் தேவையான பதிவு மிக மிக அருமையான பதிவு பயிர்ப்பு என்பதின் பொருள் இந்த பதிவை பார்க்கும் வரை எனக்கு தெரியாது 👍 நிச்சயமாக நம் தமிழ் கலாச்சாரம் மிக பண்பட்டிருந்ததை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தான் பயிர்ப்பு என்பதை இனைத் திருப்பார்கள் சகோதரரே 🙏🏻

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 3 ปีที่แล้ว +8

    நீங்கள் கொடுத்த விளக்கத்திற்கு.நன்றி.
    இதிலிருந்து ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது.
    என்னவென்றால் அது
    மனு( அ) தர்மம்.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +4

      ஆம், மாபெரும் அதர்மம்.

  • @user-co5nk8co5i
    @user-co5nk8co5i 2 ปีที่แล้ว +7

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மரியாதைக்குரிய சொல்லாடலா இருக்கிறது.....தமிழை முழுமையா நேசிக்கிறிங்க.....வாழ்த்துக்கள்👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💗🙏

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @senthilsarangapani1116
    @senthilsarangapani1116 ปีที่แล้ว +2

    அறுமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
    இந்த இளம் வயதில் தங்களின் ஆழ்ந்த அகன்ற அறிவினை பார்க்கும் போது, மகிழ்ச்சி, பெருமை மற்றும் பொறாமையும் ஏற்படுகிறது

  • @muniyasamynimalan6615
    @muniyasamynimalan6615 3 ปีที่แล้ว +33

    இது வரையில் யாரும் சொல்லி கேட்டதில்லை

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 ปีที่แล้ว +6

    அருமை தம்பி.
    அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு விளக்கம் சரி.இது பெண்களுக்கு உரிய நான்கு குணங்கள் தான்.
    மடம் என்றால் அறியாமை,மென்மையான (போக்கு) என்ற அர்த்தமும் உண்டு.
    பயிர்ப்பு என்பதற்கு அருவருப்பு சரிதான்.
    அதற்கு விளக்கம்தான் சரியில்லை.
    நமது முன்னோர்கள் தொல்காப்பியராகட்டும் மற்ற சித்தர்களாகட்டும் சில உண்மைகளை அனுபவ ரீதியாக உணர்ந்து பல சொற்களை உருவாக்கி வைத்துள்ளார்கள்.நாம் தான் அதை சரியாக புரிந்துகொள்வதில்லை.
    இந்த இயற்கை சில அமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கின்றது.
    இதில் மனிதனாகட்டும் மற்ற விலங்குகளாகட்டும் இந்த இயற்கை அமைப்புகள் ஒன்றுதான்.
    எனவே இயற்கை அமைத்த அமைப்புக்குள்ளே வாழ்ந்து அதாவது பெண்மை என்ற இலக்கணம் எதை வகுத்ததோ அதற்குள் வாழ வேண்டும் என்பதற்காக இந்த சொற்கள் அனுபவ ரீதியாக உணர்ந்து சொல்லப்பட்டுள்ளது.
    பருவம் வந்ததும் தான் ஒவ்வொன்றும் முழுமை அடைய பார்க்கும்.
    பெண்ணின் பெருந்தக்க யாவுள
    கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்...என்கிறது வள்ளுவம்.
    இங்கே கற்பு என்பதற்கு கலங்கப்படாதவள் என்ற அர்த்தமும் உள்ளது.
    பயிர்ப்பு என்றால்,தன்னவனை அடுத்து வேறொரு ஆடவன் தொடும்போது அவளுக்கு வரும் உள்ளனர்வு அருவருக்க தக்கதாக இருக்கும்.
    ஆதியில் மனித வாழ்வில் ஒழுக்கம் இல்லாததை கண்டறிந்த நம் முன்னோர்களாகிய சித்தர்கள் ஒழுக்கம் போற்றி வாழ கற்றுகொடுத்துள்ளார்கள்.உறவு முறைகள் அதாவது அப்பா,அம்மா,தங்கை,சித்தி,மாமா இப்படி உறவை சொல்லி பெண்ணோடு நுகர செய்தார்கள்.அதுவும் ஒருவனுக்கு ஒருத்தி என்று.
    பெண் இனம் சுமந்து நிற்பது இயற்கையில் இந்த நான்கு குணங்கள் தான்.சிலது வெளிப்படையாக தெரியும்.சிலது தெரியாது.
    எனவே இந்த குணங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமல்ல.
    பெண் வயதுக்கு வரும்போதே சில குணங்கள் (இந்த நான்கும்) பற்றிகொள்ளும்.ஆணுக்கு அப்படி கிடையாது.

    • @siva4000
      @siva4000 3 ปีที่แล้ว +1

      பின்பு எதற்காக அதை "களவியல்" பகுதியில் தொல்காப்பியர் கூறினார்????

  • @meenukuttythv6779
    @meenukuttythv6779 3 ปีที่แล้ว +16

    எனக்கும் சந்தேகம் இருந்தது அச்சம் மடம் நாணம் பயிர்ப்புனு சொல்லி இப்படி தன் பொண்ணு மாதிரி அடங்கி நடக்கணுண்ணு சொல்லுறாங்க இனிமேல் அவர்களிடம் இதை சொல்லுவேன் நன்றி அண்ணா

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @deviammu8800
    @deviammu8800 2 ปีที่แล้ว +7

    காலங்காலமா பெண்கள்‌ தலையில கட்டுன அடக்கமுறை கருத்த சுக்கு சுக்கா உடைச்சிட்டீங்க ஐயா மிக்க மகிழ்ச்சி😊

  • @tamizharasan7650
    @tamizharasan7650 3 ปีที่แล้ว +9

    அருமை மன்னர் மன்னன் கற்றதை திரம்பட சொல்வது சான்றொர் அறிவு

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @balajigeetha7696
    @balajigeetha7696 3 ปีที่แล้ว +22

    அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @user-fm3cg8ot3p
    @user-fm3cg8ot3p 3 ปีที่แล้ว +9

    உண்மையிலேயே வியந்து போகிறேன் உங்களையும் தமிழ் மொழியில் குறிப்பிட்டுள்ள முற்போக்கான சிந்தனையையும் எண்ணி
    இதனால் தான் தமிழன்
    பெருமைக்குரியவன் தமிழினத்தில் பிறந்ததாலேயே அவன் பெருமைக்குரியவன்.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว +1

      "மனிதம்" பெருமைக்குரியது
      மொழி
      இனம்
      ஜாதி
      மதம்
      குசு மணம்
      போன்றவற்றை கொண்டு குறுகிய எண்ணத்தில் பெருமை கொள்வது கேவலம்.

    • @user-fm3cg8ot3p
      @user-fm3cg8ot3p 2 ปีที่แล้ว

      @@ktv9999மனிதம் பெருமைக்குரியது தான் ஆனால் இனம் மொழி தேவையான இடங்களில் தேவை ஒருவருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இனம் மொழி பயன்படாது அங்கே மனிதம் நன்று உரிமை என்று வரும் போது இனம் மொழி பெருமைக்குரியது

  • @Felix_Raj
    @Felix_Raj 3 ปีที่แล้ว +15

    மிகச்சிறப்பான, புதுமையான விளக்கம் சகோ! ❤️

    • @vskisho4182
      @vskisho4182 3 ปีที่แล้ว

      pazhamai vaintha sariyana vilakkam

  • @dhanraj951
    @dhanraj951 3 ปีที่แล้ว +24

    ஆண்களுக்கும் 4 பண்புகள் உண்டு " தன்மை, நிறை, ஓர்பு, கடைப்பிடி " என்று சொல்வதும் உண்மையா?
    உங்களுக்கு நேரம் இருந்தால் விளக்கவும்.

  • @cpsamycpsamy7242
    @cpsamycpsamy7242 3 ปีที่แล้ว +4

    தமிழே !
    சரியான சரியான உண்மையான விளக்கம் நண்பரே....

  • @punithas3753
    @punithas3753 2 ปีที่แล้ว +1

    மிகமிக அருமை பெண்கள் அதிகமாக பார்க்க வேண்டிய கருத்து.

  • @mahapraburaju8938
    @mahapraburaju8938 3 ปีที่แล้ว +5

    கற்பில் சிறந்த பெண்களுக்கு கனவரை தவிர வேறு ஆண் தொட்டால் இயல்பாகவே அருவருப்பு ஏற்படும்.
    உங்கள் பிற ஆய்வுகள் அருமை வாழ்த்துகள்.

    • @venkatesh9408
      @venkatesh9408 3 ปีที่แล้ว +1

      Naan comment panlaanu irundhen... Neengaley potuteenga

    • @balaji945
      @balaji945 3 ปีที่แล้ว

      அப்போ அருவருப்பும் வைத்துக்கொள்ளலாமா? 🤔

    • @balaji945
      @balaji945 3 ปีที่แล้ว

      அண்ணா இதை யோசிக்காமல் விட்டுவிட்டாரே!

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 ปีที่แล้ว +1

    அருமை நமது பண்பாடு என்ற பெயரில் மேலும் உள்ள திணிப்பு களை தொடர்ச்சியாக பதிவு செய்யுங்கள்

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 3 ปีที่แล้ว +2

    நல்ல ஆய்வு, சிறந்த விழிப்புணர்வு பதிவு. ஓங்கட்டும் உங்கள் பணி. ஒரு வினா. ஒழுக்கம், கற்பு நெறி ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானது, தலையாயது. மாற்று கருத்தில்லை. தொல்காப்பியம் கூறும் "களவியல்" முற்போக்கானது தான். அது இன்றைய காலத்திற்கு, நல்லதொரு குடும்ப சமுதாய அமைப்பிற்கு, எந்த அளவு ஏற்புடையது என்று விளக்கவும். நன்றி.

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 2 ปีที่แล้ว +1

    அற்புதம் அற்புதம் அற்புதம் அருமையான விளக்கம்... நன்றி நன்றி நன்றி நண்பரே வணக்கம்

  • @sivamayavan1628
    @sivamayavan1628 2 ปีที่แล้ว +1

    சமீபத்தில்தான் உங்கள் காணொளியை கண்டு கேட்டு வந்துள்ளேன் நான் உங்களை ஒரு ஆசிரியர் ஆகவே கருதுகிறேன் மேலும் மேலும் சிறக்கட்டும் உங்கள் நற்பணி நன்றி வணக்கம் ஐயா

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @bhagkiyalakshmipandian159
    @bhagkiyalakshmipandian159 3 ปีที่แล้ว +10

    Fantastic , I'm expecting so many social matter

  • @SV-xv8eu
    @SV-xv8eu 3 ปีที่แล้ว +5

    அற்புதம் ஐயா உஙகள் பணி வாழ்க வளர்க👏👏👏👍👌

  • @p.sripriya7144
    @p.sripriya7144 3 ปีที่แล้ว +1

    உங்களின் பணி தொடரட்டும் வரலாறு உயிர் பெறட்டும்

  • @chitramanirasa3054
    @chitramanirasa3054 3 ปีที่แล้ว +15

    தெளிவான விளக்கம்..மிக்க நன்றி 🙏🏼

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @ViswaMitrann
    @ViswaMitrann 3 ปีที่แล้ว +8

    மிண்டும் ஒரு சிறந்த பதிவு. இலக்கிய தொடர் எழுத வேண்டுமா என்றதும் சற்று தயக்கம் ஏற்பட்டது. ஆனால் இம்மாதிரியான புதிய கண்ணோட்டத்தில் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வரவேற்கின்றனர். நன்றி.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      Truth is here.
      Expert of இலக்கியம்
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 2 ปีที่แล้ว +1

    Arumaiyaana pathivu mannar mannan..💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @vijayalakshmipugalendi7566
    @vijayalakshmipugalendi7566 3 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம். மிக்க நன்றி.

  • @prasannavenkatesangovindar7127
    @prasannavenkatesangovindar7127 2 ปีที่แล้ว +2

    நன்றி, சகோதரரே, சற்று ஒரு வாரம் முன்பு எனது இரு நண்பர்களுடன் ஏற்பட்ட விவாதத்தில் தங்களின் அறிவியலுடன் கூடிய வரலாற்று ஆவணங்கள் என்னுடைய வாதத்திற்கு உண்மை என்று நிறுவியது. நன்றி, வாழ்க வளமுடன் - பிரசன்னா வெங்கடேசன் கோவிந்தராஜன்

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 3 ปีที่แล้ว +5

    தமிழுக்கு இறைவன் கொடுத்த வரம் நீங்கள்.தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம்.அதுவும்
    கூட வரமாக இருக்கலாம்.ஞானியர் போல.
    உங்களைப் போன்றவர்கள் எங்கள் அறியாமையை போக்க பிறக்கின்றீர்கள் வாழ்க வளமுடன்.

  • @ratnakumar7039
    @ratnakumar7039 2 ปีที่แล้ว

    தம்பி உங்கள் காநொளி ஒவ்வொன்றும் தமிழ் சமூகத்துக்கு ஒருஇலக்கணம் தம்பி அருமை பயிற்ப்பு இனி இந்த சொல் நம்குசேர்த்துசொல்லதேவைஇல்லை ,

  • @raahuls2385
    @raahuls2385 3 ปีที่แล้ว +2

    உங்கள் திறமைக்கு தலைவணங்குகிறேன்.

  • @sudhasudha9293
    @sudhasudha9293 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தமிழ் சமூகத்துக்கு தேவையான விளக்கம் நன்றி .

  • @bowbow1359
    @bowbow1359 3 ปีที่แล้ว +8

    அண்ணா நீங்க எப்படி தமிழ் ஆய்வாளர் ஆனிங்க....? ஒரு காணொளி வேண்டும்

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +8

    வரலாற்றில் சில திருத்தங்கள் - நூலானது, தமிழ் இலக்கியங்கள் கூறும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்களைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் - ஏன்? கி.மு.-கி.பி. முறைக்கும் பொ.ஆ. - பொ.ஆ.மு. முறைக்கும் என்ன வேறுபாடு? - என்பவை உள்ளிட்ட 20 மிக முக்கிய வரலாற்றுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ஆய்வு நூல். உங்களது அளவுகோல்களை அசைத்துப் பார்க்கக் கூடியது.
    பதிப்பகத்திடம் நூலை வாங்க: www.emeraldpublishers.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99-2/

    • @madasamyg5057
      @madasamyg5057 3 ปีที่แล้ว

      தமிழ் தான்சிவனையும் முருகனையயும் மற்றும் நம் முன்னோர்களையும் உங்களை போன்றோர்களையும் உருவாக்குகிறது.

    • @kaelaram
      @kaelaram 3 ปีที่แล้ว +1

      This link is opening some other book. But I was able to find "வரலாற்றில் சில திருத்தங்கள்" book by searching on that website.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +1

      மின்னூல் இல்லை சகோ.

    • @kaelaram
      @kaelaram 3 ปีที่แล้ว

      Ya. It will be really nice to have an e-book. Is it not possible for you to sell a soft copy?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +2

      @@kaelaram நன்றி இணைப்பை மாற்றி உள்ளேன்.

  • @muniyasamynimalan6615
    @muniyasamynimalan6615 3 ปีที่แล้ว +5

    அற்புதமான விளக்கம்

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை ..... மேலும் பல்வேறு சங்க இலக்கிய விரிவாக்கத்தை இடுங்கள் ❤️

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      Truth is here.
      Expert of இலக்கியம்
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @meenas7140
    @meenas7140 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அண்ணா . நன்றி 🙏🙏🏻🙏🙏🏻

  • @karunakaranmohandoss1894
    @karunakaranmohandoss1894 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த விளக்கம்

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 3 ปีที่แล้ว +3

    அருமை, மிக்க நன்றி.

  • @prakasamr1544
    @prakasamr1544 2 ปีที่แล้ว +1

    அருமையான ‌விளக்கம்...... புதிய தகவலைத் தெறிந்துகொண்டேன்

  • @ramyaganesan3667
    @ramyaganesan3667 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம்👌👌 நன்றி

  • @meenukuttythv6779
    @meenukuttythv6779 3 ปีที่แล้ว +2

    இந்த பதிவிற்கு நன்றி அண்ணா

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்!! 👏👏👏

  • @revasgs6038
    @revasgs6038 2 ปีที่แล้ว +3

    அற்புதமான விளக்கம் சார். மிகவும் எளிமையாக புரியும் வண்ணம் உள்ளது உங்கள் காணொளி. மிக்க நன்றி.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @user-xf8sp6mx3k
    @user-xf8sp6mx3k ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @user-sz3eo5mu9f
    @user-sz3eo5mu9f 3 ปีที่แล้ว +2

    புதிய தகவல். நல்ல விளக்கம். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว

    அன்புக்கினிய அறிவார்ந்த சகோதரே, தங்களுடைய ஆய்வுகளையும் ஆராய்ந்த வரலாற்றை, உலகெங்கும் வாழும் தன்மான தமிழர்களுக்கு, நாம் யார், எப்படிப்பட்ட சமுதாயம், என்பதையும் தெளிவாக காண செய்த, தங்களை போன்ற தமிழ் மகனை பெற்றெடுக்க, தகதியை இந்த மண்ணிற்கு தந்த உண்மையான உயிருள்ள கடவுளான யெகோவா வை வணங்குகின்றேன்.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @roopansibi8319
    @roopansibi8319 3 ปีที่แล้ว +4

    அருமை சகோ..நல்ல தகவல்.

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 3 ปีที่แล้ว +6

    மிக மிக அருமையான காணொலி!

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @sahathamo8774
    @sahathamo8774 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @jayaramansiddhasari223
    @jayaramansiddhasari223 2 ปีที่แล้ว +1

    அரிய விளக்கம். நன்றி.

  • @PsaravananThaniyamangalam
    @PsaravananThaniyamangalam ปีที่แล้ว +1

    வணக்கம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இதைப்பற்றி எனது வாழ்நாளில் விளக்கமாக பள்ளி ஆசிரியர் கூட கூறியது இல்லை மிக்க நன்றி

  • @rj4837
    @rj4837 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி தம்பி

  • @CineComicTamil
    @CineComicTamil 3 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பதிவு ஐயா

  • @nelson.s718
    @nelson.s718 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்....❤❤❤

  • @prathuksha901
    @prathuksha901 ปีที่แล้ว +1

    தேவையான தெளிவான விளக்கம் வரலாற்றில் சில திருத்தங்கள் புத்தகத்தை நான் ஆர்டர் செய்துவிட்டேன்

  • @kuppusamyselvam5259
    @kuppusamyselvam5259 2 ปีที่แล้ว +1

    மிக நன்று நல்ல பதிவு

  • @sridharan3472
    @sridharan3472 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @Thamizh_vaazhga
    @Thamizh_vaazhga 3 ปีที่แล้ว +3

    அருமை!! அருமை!!

  • @tkssbl1928
    @tkssbl1928 3 ปีที่แล้ว +1

    மடமை என்பது அவன் சில செயலோ,பண்போ அது முரண்பட்டாலும் அவள் ஏற்றுக்கொள்வது என்பது என் கருத்து. நல்ல முயற்சி.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @Kandy1973
    @Kandy1973 3 ปีที่แล้ว +7

    நளவெண்பாவில் வரும் செய்யுள்...
    நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
    ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
    வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
    ஆளுமே பெண்மை அரசு.
    இதை எழுதிய புகழேந்திப் புலவர் ஒரு பிராமணர். பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிராமணர்கள் தான் வரலாற்றில் இது போன்ற திருத்தங்களை செய்திருக்கிறார்கள்.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว

      எதற்கெடுத்தாலும் ஒரு பிரிவினரையே குறை கூறுவது வழக்கமாகி விட்டது. பிராமணர்கள் எல்லா ப்பெண்களையும், அவர்கள் எந்தப்பிரிவை சேர்ந்தவராயினும் பெரிதும் காலங்காலமாக மதித்து வந்துள்ளனர். கார்கி என்ற பெரிய அறிவாளியான பெண்மணி மறை நூல்கள் (வேதம்) கற்றவர். மேலும் லீலாவதி என்பவர் ஜோதிடம் மற்றும் வான் ஆராய்ச்சியில் நிபுணர். ஆண்டாள் பாசுரங்கள் படைத்தவர். இந்த மூவரும் பழங்கால அந்தணர் குலப்பெண்மணிகள். பிற்காலத்திலும் இன்னும் இது போல பற்பல எண்ணிலடங்கா எடுத்துக்காட்டுகள் உண்டு. தங்கள் குலம் மட்டுமல்ல, எந்தக்குலப் பெண்களாயினும் அந்தப்பெண்களின் அறிவை பெரிதும் மதித்தவர்கள் அந்தணர்கள். அவ்வையார், மங்கையர்க்கரசியார் போன்ற பெரியோர்கள் இருந்துள்ளனர். இன்றும் பல அறிவுக்கூர்மை வாய்ந்த, சிறந்த எந்த இனத்தைச் சேர்ந்த பெண்களும் அந்தணர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. V. கிரிபிரசாத் (68)

    • @mutukan1104
      @mutukan1104 2 ปีที่แล้ว

      He may be a pure tamil bhramin

    • @johnudayarajm9651
      @johnudayarajm9651 2 ปีที่แล้ว

      @@vgiriprasad7212 அந்தணர்கள் தமிழர்கள். பிராமணர்கள் தமிழரா?

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว

      @@johnudayarajm9651 Brahmins whose Mother tounge is Tamizh are undoubtedly Tamizh people only and I wonder how you got this doubt ! My mother tongue is Tamizh. I know Tamizh and English only very well. Also all the Tamizh-knowing Brahmins in Tamil Nadu and those residing in other states too know Tamizh only to read and write, even if they speak any other language in houses. Also so many Brahmins have enormously contributed to the cause of Tamizh for centuries and even now doing so. As already stated, Tamizh Brahmins know only Tamizh and English very well and consider Tamizh only as their soul. You should know one thing. Science says that the whole humanity emerged in Africa only and hence all the people in the world came from African Continent only and by moving and spread over to different parts of the globe. This applies to all people. We should consider all the people as our brothers and sisters and maintain cordiality with all. எல்லா மனிதர்களின் உதயமும் ஒரு இடத்திலிருந்துதான் என்பதை நீங்கள் உணர்ந்தால் அது சிறப்பு. You should first realise this. Please try to change your attitude. Regards and Best wishes. வணக்கம். தமிழ் வாழ்க ! தமிழர் வாழ்க. தமிழகம் (தமிழ் நாடு) வாழ்க. இந்தியா வாழ்க. உலகமெலாம் வாழ்க. ஒன்றே குலம். ஒருவனே தேவன் - பல வடிவங்களில் கூட ! நல்லவன் வாழ்வான். நல்லன யாவும் வாழ்க. நல்லிணக்கம் வளர்க. யாதும் ஊரே. யாவரும் கேளிர் - இது கணியன் பூங்குன்றனார் வாக்கு ! அனைவரும் நலம் பெறுக. V. கிரிபிரசாத் (69 வயது)

    • @mahalingam574
      @mahalingam574 2 ปีที่แล้ว

      @@vgiriprasad7212 The doubt arise when you call Tami neesa basha speak Tamil by mixing 50% Tamil and 50% Sanskrit(nanipravala nadai) and when you not call yourself as Tamil.

  • @Quizooh
    @Quizooh 3 ปีที่แล้ว +2

    சிறப்பு மன்னர் மன்னன்!

  • @user-en9qh3sx8t
    @user-en9qh3sx8t 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பரே

  • @sivasenthil7196
    @sivasenthil7196 3 ปีที่แล้ว +2

    உங்களை பார்க்கையில் ரொம்ப பெருமைய இருக்கு தம்பி

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +12

    I was searching for this since long period. Sir, you cleared perfectly with reasoning especially on payirppu. Thanks .

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      Truth is here.
      Expert of இலக்கியம்
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @drsamelangos9241
    @drsamelangos9241 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 3 ปีที่แล้ว +3

    Superb bro I learned it today

  • @selvaveni7252
    @selvaveni7252 3 ปีที่แล้ว +1

    தங்கள் காணொளிகள் பார்த்து வருகிறேன்.எல்லாமே தமிழ் சமூகத்திற்கு புத்துயிர் ஊட்டக்கூடியதாக இருக்கிறது.பாராட்டுகள்.இந்ந காணொளியில் அச்சம் மடம் நாணம், பயிர்ப்பு பற்றி பேசியுள்ளீர்கள். இதில் எனது கருத்து. பயிர்ப்பு க்கு அருவெறுப்பு என்று பொருள் படுகிறது என்று கூறியுள்ளீர்கள். ஆனால் கிராமவழக்கத்தில் வேறு பொருள் உண்டு. அதாவது ஆடு, மாடுகள் கருவாயிருச்சா என்பதை பயிராயிடுச்சா என்று கேட்பதுண்டு. ஆய்வுக்கு உட்படுத்துங்கள்

  • @shenbagasobana9049
    @shenbagasobana9049 3 ปีที่แล้ว +3

    இன்றைய விஜய் அஜித் போன்ற நடிகர்கள் அவசியம் காண வேண்டிய காணொலி.
    அருமையான விளக்கம் தம்யி. தமிழர் சமுதாயம் எள்றுமே மேம்யட்டது தான.

    • @ratneswaranasvine2667
      @ratneswaranasvine2667 2 ปีที่แล้ว

      நேர்கொண்டபார்வை, master நீக்கப்பட்ட காட்சிகள் பாருங்க

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      @@ratneswaranasvine2667 உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 2 ปีที่แล้ว +1

    அருமை மிக அருமை

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 ปีที่แล้ว

    02/08/22. 👍👍 வாழ்த்துக்கள் அருமையான பதிவு. 5:08pm 👍👌

  • @raahuls2385
    @raahuls2385 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை 👌

  • @manjukavi686
    @manjukavi686 2 ปีที่แล้ว +1

    தள்ளி விட்டு போக தோணல 😊நல்லா பேசுறீங்க

  • @thamizhprabha1004
    @thamizhprabha1004 3 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu

  • @muruganandam1325
    @muruganandam1325 2 ปีที่แล้ว +1

    தமிழால் இணைந்தோம் நண்பா நன்றி தொடருங்கள் உங்கள் பணியை

  • @geethadevendran4452
    @geethadevendran4452 ปีที่แล้ว

    Unmai ungal moolam indha ulaguku theriya vaithadharku nandri

  • @velmaster2010
    @velmaster2010 3 ปีที่แล้ว +14

    வணக்கம் சகோ. நீண்ட காலமாக எதிர்பார்த்த பதிவு. சந்தேகம் தீர்ந்தது. நன்றி. இதேபோல் தொல்காப்பியத்தில் நீர்வழி பயணம் பெண்களுக்கு உகந்ததல்ல என்று கூறப்பட்டுள்ளது. இது சரியா, தவறா, விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @thomasnishanthrajs8050
    @thomasnishanthrajs8050 3 ปีที่แล้ว +14

    பரதநாட்டியத்தின் வரலாறு சொல்லுங்கள் அண்ணா .

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @manivannans8381
    @manivannans8381 2 ปีที่แล้ว +1

    மிக அருமை.

  • @veerajothi732
    @veerajothi732 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை நண்பரே

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 ปีที่แล้ว +1

    பயிர்ப்பு என்றால் தொட்டாலே சிலிர்க்கும் தன்மை.

  • @ranjithamsubrmanian2468
    @ranjithamsubrmanian2468 3 ปีที่แล้ว +8

    Excellent explanation MM sir.God bless you.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว +2

      Wrong explanation.
      Check ilangai jeyaraj explanation.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      உண்மை இதோ Trugh is here
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @sasikalaraja5256
    @sasikalaraja5256 2 ปีที่แล้ว +4

    Great job, Manar Mannan, continue your work, till v all get awakened. U r really a blessing to the Tamil society. All yr views should be a must in Tamil school books. Hope nature will give this chance. Please continue yr exemplary work, u r just one of a kind.

    • @ktv9999
      @ktv9999 2 ปีที่แล้ว

      Truth is here.
      Expert of இலக்கியம்
      th-cam.com/video/3CRI9HBV1zk/w-d-xo.html
      .

  • @balaji945
    @balaji945 3 ปีที่แล้ว +2

    அற்புதம்

  • @emayapremanand5959
    @emayapremanand5959 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா...

  • @radhikaradhika9543
    @radhikaradhika9543 3 ปีที่แล้ว +2

    அருமை சகோ

  • @mahalakshmi9522
    @mahalakshmi9522 3 ปีที่แล้ว +1

    இதுவரை கேட்காத விளக்கம் எங்குமே கேட்காத விளக்கம். மிக அருமையான விளக்கம்.பயிர்ப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் பலர் அதை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.அது பெண்களிடம் இல்லை எனவும் பேசிக் கொண்டு திரிகிறது ஒரு கூட்டம்.புத்தகம் கிண்டில் செயலியில் கிடைக்குமா?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +3

      நன்றி!. மின் நூல் இல்லை. புத்தகத்தை இணையத்தில் வாங்கலாம்.

    • @mahalakshmi9522
      @mahalakshmi9522 3 ปีที่แล้ว +2

      @@PAYITRUPadaippagam தங்களின் அனைத்து காணொளிகளும் அருமை.மேலும் இராச ராசன் பற்றிய காணொளிகள் மிக அருமை.பதிலுக்கு நன்றி ஐயா.

  • @pandianm1218
    @pandianm1218 2 ปีที่แล้ว

    அருமை! வாழ்க வளர்க

  • @tramesh6
    @tramesh6 3 ปีที่แล้ว +2

    Excellent

  • @gnanamrathinaraj7763
    @gnanamrathinaraj7763 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா....