கிரகத்தின் பலம் அறிவது எப்படி ? | How to know the strength of the planet ? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ค. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 124

  • @sriprasanna5692
    @sriprasanna5692 ปีที่แล้ว +2

    👍🙏
    கிரகங்கள்,
    முன்னால் போனால் முட்டுது.
    பின்னால் சென்றால் உதைக்குது.
    இந்தப் பிரபஞ்ச உலகில் நாம் எங்கிட்டும் தப்ப முடியாது.

  • @jayanthi3615
    @jayanthi3615 ปีที่แล้ว +6

    பகை வீட்டில் வக்கிரம் பெறும் கிரகங்கள் நட்பு வீட்டில் வக்கிரம் பெறும் கிரகங்கள் சம வீட்டில் வக்கிரம் பெறும் கிரகங்கள் ஆட்சி வக்கிரத்தை பற்றி வீடியோ

    • @krsvivek
      @krsvivek 3 หลายเดือนก่อน

      அருமை

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว +2

    ஜாதகத்தில் புலமை பெற வேண்டும் என்ற எண்ணம் உங்களால் நிறைவேறும் என்று நினைக்கிறேன் சார் மிக்க நன்றி வணக்கம்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว +2

    வா தல வா தல
    வந்துட்டியா தல நன்றிகள் கோடி 💐💐💐💐💐💐💐

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Migaarumaiyana, examples, arumaiyana vilakkam, thankyou sir 🙏✨

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    Tq a lot guruji 🙏I was waiting for this video 👍😊👏

  • @Aravindh.k
    @Aravindh.k ปีที่แล้ว

    குருஜி, நல்ல வகுப்புடன் இனிய நாளாக அமையட்டும்.

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏 அருமையான பதிவு

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 2 หลายเดือนก่อน

    Very good explanation. Thank you sir

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว

    அருமை sir
    மிக்க நன்றி

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +2

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @veljothi7041
    @veljothi7041 ปีที่แล้ว +1

    அருமை குருதேவா.. ❤️ ஐயா செவ்வாய் திக்பலம் பதிவு போடுக்கள்..

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 หลายเดือนก่อน

    Nice clear explain sir 🎉

  • @pramekumar1173
    @pramekumar1173 ปีที่แล้ว

    நன்றி குருநாதரே.பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 ปีที่แล้ว +2

    One of the best videos Sir. The flow is simply superb along with the most right and appropriate words in the language. Marvellous indeed! Kudos....Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 ปีที่แล้ว

    Thanks Guruve 🙏🫡🇨🇦

  • @saisaiyini1805
    @saisaiyini1805 ปีที่แล้ว +1

    கடக லக்னம்...அமாவாசையில் பிறந்து இருக்கிறேன், உண்மையில் நான் என்னுடைய குரு நாதரை சரணடைந்து வாழ்கிறேன் எனலாம், என்னுடைய வாழ்க்கை வெற்றிகரமாகவே உள்ளது, நான் இறந்து போகும் போது என்னுடைய சமூகம் என்னைப்பற்றி பேசும் அளவிற்கு இறைவன் வைத்திருக்கிறார்...இதேவேளை வீடு கொடுத்த கிரகமும் கேந்திரத்தில் நட்பில் இருக்கிறது

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏💐

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว

    Good evening Sir. Superb video Sir.

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 ปีที่แล้ว +1

    Super sir

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 ปีที่แล้ว

    I can understand as i know astralogy if u put vedio.i am ur subscriber

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @krish3160
    @krish3160 ปีที่แล้ว +1

    உதாரண ஜாதகம் போட்டு விளக்கம்‌ அளித்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    இனிய நாள் வணக்கம் ங்க அண்ணா 🙏💐

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @velu2786
    @velu2786 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏👏👏👍

  • @Krish_005
    @Krish_005 ปีที่แล้ว

    ஐயா, திக்பலத்திற்கு அருகில் இருக்கும் கிரகத்தைப் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 ปีที่แล้ว

    Sir na unga biggest fan

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Good morning sir. 🙏✨✨💐

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Thelivana jodhidar guru ji neenga 🙏🙏🙏

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 ปีที่แล้ว

    Super iyya

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Good morning sir 🙏

  • @user-premtamil
    @user-premtamil ปีที่แล้ว

    Best

  • @lakshmivlog555
    @lakshmivlog555 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏

  • @doctorinfinity7967
    @doctorinfinity7967 ปีที่แล้ว +1

    வக்கிரம் பெற்ற சனியுடன் சேர்ந்த சந்திரனையும் , நாம் புனர்பூ தோஷம் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டுமா??? Please put a video in this..... Sir❤

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 ปีที่แล้ว

    Vanakkam guruji thulaam laknam laknathil sani maharathil suriyan (uthiraatam 3rd paatham) with sukran (avittam 2nd paatham). Ippoluthu suriya thisai natakkirathu . Utchan veettil amaranth suriyan eppati velai seivaar guruji. Suriyan nish balam.

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @rajigopalakrishnan6987
    @rajigopalakrishnan6987 ปีที่แล้ว

    Ayya neenga sonna kumba lagnam sani in viruchigam with suriyan budhan above 16 degree conjuction and guru chukran parvai illai and chevvai in magaram ithula sani ku evlo percentage valimai irukum

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 ปีที่แล้ว

    சார் வணக்கம்❤

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா😊

  • @ponselvi5932
    @ponselvi5932 ปีที่แล้ว

    🙏

  • @ganesangane6369
    @ganesangane6369 ปีที่แล้ว +5

    நன்றி குருஜி ராகு கேது திசைகளைப் பற்றி கூறாமல் விட்டு விட்டீர்களே

  • @durairajr4585
    @durairajr4585 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +1

    கிரகங்களின் பலம். பலவீனம் பற்றி மிக எளிமையாக புரிய வைத்த இந்த பதிவு மிக சிறப்பு சார்... அன்பு நன்றிகள் ஐயா... 🙏💐

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 ปีที่แล้ว

    ரிஷப லக்னத்திற்கு சொல்லுங்கள் சார்

  • @Vetriventhangang
    @Vetriventhangang ปีที่แล้ว +1

    சுயசாரம்வர்க்கோத்தமம் பற்றி தாங்களின் கருத்துகளை அறிய விருப்பம்

  • @bhuvanesh945
    @bhuvanesh945 ปีที่แล้ว

    Sir oru video la dasa nadathura planet ku 10% valimai irundhale pothum palan kodukum nu sonninga
    But ipo samam valimai irundhale palan koduka sirama padum nu solringa pls clarify guruji

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vijayana931
    @vijayana931 ปีที่แล้ว

    6இடம்

  • @jamunaramki9158
    @jamunaramki9158 ปีที่แล้ว +1

    Kiraga udham enral Enna?

  • @rajaletchimanan2232
    @rajaletchimanan2232 ปีที่แล้ว

    Dear Sir, Lord Sukran & Lord Surya at Revathi Star & at same 26 degree.
    During Sukra Dasa, is Lord Sukra only will be activated with other Bukti & Lord Surya only will be activated together during Lord Surya Bukti.

  • @varadharaj224
    @varadharaj224 ปีที่แล้ว

    Varkothamam irunthal

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @a.kannigasri8841
    @a.kannigasri8841 ปีที่แล้ว

    அருள் தாஸ். 3.12.1979. நேரம் மதியம் 02.20. திருவண்ணாமலை. திருச்செந்தூர். குருவாயூர். நாமக்கல். பழனி. சோழியங்கர் யோக நரசிம்மர். ஸ்ரீ ரங்கம். ஸ்ரீ முஷ்ணம். உள்பட பல கோயில்களுக்கு சென்று வந்துள்ளோம் எந்த விதமான முன்னேற்றம் இல்லை.

  • @sureshbabu19995
    @sureshbabu19995 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, என் ஜாதகத்தில் சூரியனுக்கும் பின் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 15 degree இடைவெளி உள்ளது இதனை அஸ்தங்கம் என்று எடுத்துக் கொள்ளவா இல்லை வக்கிரம் என்று எடுத்துக் கொள்ளவா சொல்லுங்கள் குருஜி, எனில் பலன்கள் எப்படி இருக்கும் குருஜி.

  • @OmKUmar-jv5ku
    @OmKUmar-jv5ku ปีที่แล้ว

    Guruji virutchigathil amarntha Sani bagavan mondram parvaiyaga utcham petra sevayai parpar appo palan marum allava

  • @suryanarayanan3543
    @suryanarayanan3543 ปีที่แล้ว

    ஐயா மேஷ லக்னம் லக்னாதிபதி செவ்வாய் கும்பத்தில் ,குரு சிம்மத்தில் ,சந்திரன் ரிஷபத்தில் ,செவ்வாய்க்கு வீடு கொடுத்த சனி மிதுனதில் ,தற்போது செவ்வாய் பலம் என்ன ?

  • @thiyagu8004
    @thiyagu8004 ปีที่แล้ว

    துலா லக்கினம் சுக்ரன் ராகுவுடன் 6டிகிரி இடையில் அதாவது சுக்ரன் 1டிகிரி சுக்ரன் 16 கட்டத்துல வருகோத்தமம் ராகு 7டிகிரி. இதில் சுக்ரன் வலிமையா சார்

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq ปีที่แล้ว

    வணக்கம் சார். ஓரு சந்தேகம். வளர்பிறை சந்திரனோடு இணைந்து செவ்வாய் சுபத்துவமாகி சனியை பார்க்கும் பொழுது சனி இருக்கும் வீட்டின் நல்ல அதிபத்தியம் செயல்படுமா. (செவ்வாய் 5, 9க்கு உடையவராக இருந்தால் ).

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    Shadbala sani bagawan 7 point nanmaya please tell thanks Sundarrajan 🙏🙏

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 10 หลายเดือนก่อน

    தனுசு லக்னம் 5ல் திரிகோண சுக்கிரன் மேஷத்தில் இருப்பது நன்மையா?

  • @chandrasiva5777
    @chandrasiva5777 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹🌹🌹🌹👍🤞❣

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy ปีที่แล้ว

    நன்றி குருவே கடக லக்னம் சந்திரன் விருச்சிகத்தில் நீச்சம் பெற்று வர்க்கோத்தமம் பெற்றால் அவர் வலிமை பெருவாரா இல்லையா ?

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Tholam laknam 5m idathil pudhan guru nallatha guruji?

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 ปีที่แล้ว +1

    Guruji பாதகாதிபதி பகை ஆனால் good or bad

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 ปีที่แล้ว

    குரு பார்வ சனி பார்வ நிறைய கருத்துவேறுபாடு உள்ளது

  • @prabhuspike
    @prabhuspike ปีที่แล้ว

    DOES NAVAMSAM IMPORTANT FOR PLANET STRENGTH

  • @iamkabilan369
    @iamkabilan369 ปีที่แล้ว

    ஐயா நவம்சம் பார்ப்பது எப்படி என்ற காணொளி பதிவிடுங்கள் ஐயா. குறிப்பாக நவம்சம் பாவகம் முக்கியமா அல்லது நவம்சம் ராசி கட்டம் முக்கியமா என்று பதிவிடுங்கள்.
    நவம்சம் பார்ப்பது எப்படி என்ற சரியான காணொளி யூடியூபில் இல்லை ஐயா. நன்றி

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 ปีที่แล้ว

    இந்த ஜென்மத்தில் உறவு அல்லது நட்பு என்ற வகையில் இருப்பவர் சென்ற ஜென்மத்தில் நமக்கு என்ன உறவு என எப்படி அறிவது. அவர்களின் லக்னம் ராசி தெரியும்.

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz ปีที่แล้ว

    சார் வணக்கம்.. குரு செவ்வாய் இணைவு (மேஷ லக்கினம் ). 6ல் மறைந்து உள்ளார்கள் சார்.. நன்மையா, தீமையா, இல்லை அடிப்படை கிடைக்குமா சார்.. Incld. Baby ( but 5th place empty sun in kenthiram ) kindly reply sir

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 10 หลายเดือนก่อน

    தனுசு லக்னம் லக்னத்தில் குரு 5ல் சுக்கிரன் மேஷத்தில் சமம் லக்னாதிபதி பார்வையில் சுக்கிரன் சுக்கிரன் திசை எப்படி இருக்கும்?

  • @yuvarajsubramani6540
    @yuvarajsubramani6540 ปีที่แล้ว

    ayya... thulam laknam, sukkran 10il kadagam veetil (pagai) ah irukindraar, sukkran ku veedu kudutha santhiran (neeecha bangam), sukkran buthan saaram , antha buthan (ucham)..................sukkra dasai nadanthu kondirukirathu..... yepadi irukum ayya..pls solunga

  • @karthickkarunanidhi5042
    @karthickkarunanidhi5042 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி... ஆட்சி பெற்ற கிரகம் வர்கோத்தமம் அடைந்து... ராகுவுடன் நான்கு டிகிரியில் கிரகணம் அடைந்தால் அந்த கிரகத்தின் பலம் எப்படி இருக்கும்??

  • @Sankarps1982
    @Sankarps1982 ปีที่แล้ว +1

    தனுசு லக்னம் லக்னாதிபதி குரு தனித்து 11 ம்இடத்தில் இருக்கிறது இது என்ன பலன் 🙏

  • @dhanesh7426
    @dhanesh7426 ปีที่แล้ว

    கால புருஷ லக்ணயோகம், வேலை செய்யுமா, ஐயா.

  • @nowsathj2119
    @nowsathj2119 ปีที่แล้ว

    nigal oru jothida & parikaram puthagam velli idanum

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam ปีที่แล้ว

    ஆட்சி உச்சம் பெற்று வக்ரமும் பெற்றால் நீச்ச பலனை தரும் என்று கேட்டிருக்கின்றேன்

  • @thirubavan5019
    @thirubavan5019 ปีที่แล้ว +1

    லக்கினத்திற்கு 7இல் செவ்வாய் திக்பலம் பெறுவாரா ஐயா?

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @sureshbabu19995
    @sureshbabu19995 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, என் ஜாதகத்தில் சூரியனுக்கும் பின் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 15 degree இடைவெளி உள்ளது இதனை அஸ்தங்கம் என்று எடுத்துக் கொள்ளவா இல்லை வக்கிரம் என்று எடுத்துக் கொள்ளவா சொல்லுங்கள் குருஜி, எனில் பலன்கள் எப்படி இருக்கும் குருஜி

  • @arunagiri8796
    @arunagiri8796 ปีที่แล้ว

    🙏🙏🙏