ஆரம்பகால சந்திர செவ்வாய் தசையில் நல்ல ஆரோக்யம் . படிப்பு விளையாட்டில் முதலிடம்.ராகுதசையில் சில கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள்.ஓவியங்களை பார்த்தால் அப்படியே வரையும் திறமை .கதை கவிதை எதுவும் பிரசுரத்துக்கு அனுப்பாவிட்டாலும் யோசிக்காமல் உடனே எழுதும்திறமை இன்றுவரை. ராகு தசை சந்திர புத்தியில் ஆண்குழந்தை. குரு தசை சுமார். சனி தசை செவ்வாய் புக்தி ஜாதகி தந்தை இறைவனடி. தாயார் நலமாக உள்ளார்.ஜாதகி குழந்தையும் படிப்பில் முதலிடம். சனி தசை ராகுபுத்தியில் மூட்டுகளில் வலி. ஜாகதகிக்கு இளைய சகோதரர் ஒருவர் மட்டுமே.ஜாதகி லக்னம் மேஷமா?ரிஷபமா?
நான் பிறந்தது வெளிநாடு என் 2 வயதில் தமிழ்நாடு வந்துட்டேன் என் பள்ளி பருவம் முதல் இப்போ வரை வீட்டில் இருந்ததை விட ஹாஸ்டல் வெளி ஊரில் வாசித்தது தான் அதிகம்.21/02/1999.4:20pm. Seychelles(victoria)
My daughter, chandran in raghu saram (sadhayam), sukran in kedhu saram ( magam), vruchiga laknadhipathi sevvai in raghu saram (swathi), guru in kedhu saram (aswini), . Pudan , suriyan with rahu in kadagam Sukran and pudan vakram date of birth 31.07.1999, 2.59 pm, chennai. Many times i was worried about this raghu , kethu saram. She is In abroad studying for last 2 years I was worrying about this raghu, kethu saram many times. But now i am clear
Sir ennoda son kadaga laknam 4 el guru and ragu erukar. 8 el sani and 12 el suriyan and pudhan erandu sthanagngalukum guru parvai eruku. Avanuku foreign country pogum yogam erukka sollunga.
Son ku magara rasi and lagnam , 8th place la simmathula sun+ragu+sukran+bhudhan , piranthu 1 year sooriya dasa nadanthuchu ,appo dubai la indhom , ragu dasa correct ah sambarikira age la varum , Same like my husband , he is magara rasi but kadaga lagman , sani and guru vagram , ragu in 12th house , he was in dubai for 15 years in ragu dasai ,but build a big home , and lost all money earned in foreign by giving them to parents and brother , ragu dasai is dangerous
Ayya vanakam. Kadaga laknam, simarasi magam natchram , kadagathil bhudhan, suriyan. Simathil chandran sukiran, thulathi sani ragu,. Meshathil kethu, mithunathil guru sevai. He is interested in robotics like to go to japan. Now sukira dasai chandra bhuthi. Age 11. Is it possible to shine in robotics ayya.
Sir..8 am idam..ayul.12 am idam mudivu.tulalagnam8 le buthan sukiran..ayul athigam soninga..12 le sani sevai iruku. Ayul.bangam.ithule ethu edukalam sir 🙏🙏🙏
Enaku 4th house la moon, 2nd ketu with 2 more planets , 8th la Rahu, 12th house lord in 7th house, 8th house lord - Mars in Mesham. 3 planets got ketu and Rahu saram. Pls tell if this is possible ? Now budhan dasha,
ஒரு சந்தேக விளக்கம் தாருங்கள் ஐயா!! துலாம் லக்கினத்துக்கு 5ம் இடத்தில் கும்பத்தில் வக்கிர சனி ராகு சாரம். ராகு 6ல் மீனத்தில் சனி சாரத்தில் உள்ளது. 8ம் இடத்தில் குரு வக்கிரம். இப்படியான நிலையில் ராகு திசை, குரு திசை, சனிதிசை எப்படி இருக்கும்??
வணக்கம்!.செவ்வாய் ராகு கடகத்தில் பூசம் காலில். சனி கேது மகரத்தில் திருவோணம் காலில். சந்திரன் புதன் அஸ்தம் காலில். சூரியன் சுவாதி நட்சத்திரம் துலாம்.குரு கும்பத்தில் சத்யம் காலில் வக்ரம். சொந்த ஊரில் 38 வயது வரைவாசம்.பிறகு 8 கிலோமீட்டர் தொலைவில் இன்று வரை சனிதசை2வருடங்களில் முடியப் போகிறது.சுக்கிரன் விருச்சிகத்தில் (வ)அனுஷம் காலில்.ஐயா. லக்னம் மேஷமா?ரிஷபமா?
🙏🙏♥️குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம், துலாம் லக்னம் 4 இல் (மகரம்) சூரியன்,புதன்,சுக்ரன், குரு, சனி கூட்டு சேர்க்கை பெற்று உள்ளது. 8இல் ராகு, 12 இல் கிரகம் இல்லை.3 இல் சந்திரன்.7 இல் செவ்வாய். நிரந்தரமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா ஐயா??🙏🙏
அண்ணா வணக்கம் மீன லக்னம் தனுசு ராசி 2ல் ராகு 4ல் சனி 6ல் குரு மற்றும் புதன் 7ல் சூரியன் மற்றும் சுக்கிரன் 8ல் கேது 10ல் சந்திரன் 12ல் செவ்வாய் வெளிநாட்டில் வேலை செய்யும் யோகம் உள்ளதா அண்ணா அடுத்து 4 மாதம் சென்று சூரிய தசை நடக்க உள்ளது மேல் படிப்பிற்காக பெங்களூர் செல்ல உள்ளான் என் மகன் பிறந்த வருடம் 2003 பதில் தரவும் அண்ணா 🙏🙏
சார்🙏 தனுசு லக்கனம் கடகத்தில், சூரியன் புதன் செவ்வாய் சிம்மத்தில், குரு சந்திரன் உள்ளது சந்திரன் திசை நடக்கின்றது . நிரந்தரமாக வெளி நாட்டில் தங்க முடியுமா🙏🙏🙏
ஐயா வணக்கம்... என் மகன் மகர லக்னம் 4 ல் சூரியன் புதன் குரு ராகு.... 4 ம் அதிபதி 6 ல் சந்திரனுடன்.... புதன் செவ்வாய் பரிவர்த்தனை... நீண்ட காலம் வெளிநாட்டில் இருப்பாரா???
ஐயா, இந்தக் கேள்வியை நான் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!லக்கினாதிபதியும் 7'ஆம் பாவ அதிபதியும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்தால் பலன் எவ்வாறு இருக்கும்?! தங்களின் தெளிவுரை வேண்டி காத்திருக்கிறேன்! 🙏
துலாம் லக்னம் 8ல் சுக்ரன் + குரு + கேது 9 ல் புதன் 10 ல் சூரியன் + சந்திரன 12 ல் சனி + செவ்வாய் சேர்க்கை வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? குருஜி நன்றி🙏🙏🙏🙏🙏
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!!..... ஒரு சின்ன சந்தேகம்.,. ஒரு வரின் ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்த அணியைச் சார்ந்த கிரகங்களின் சாரத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அந்த அணியைச் சார்ந்தே ஜாதகரின் குணம் வெளிப்படுமா?
Mesha lagnam. 7th Lord Sukran ucham in 12th house. Does that give me a chance to move to a different country? Or is the partner from different culture?
@divyamadhubala7102 sukran in 3 6 8 12 gives a wrong connection to stranger or connection to married or lower caste or wrong ppl..need to see sukran has aspect of Good planet like guru..also need to see sukran in meenam standing on which nakshatram in meenam..
@@divyamadhubala7102 sukran in exalted state in 12th place for mesha lagnam and viruchika lagnam won't give good results for marriage..ct for full jathakam..
@@Astro_Advisors_Analyze My Sukran is in Uttara bhadrapada nakshatra. No aspect from any planet. But retrograde Jupiter is in 7H. Does that mean it aspects 12H from 6H? Sorry if its a silly question. I'm just a learner.
வணக்கம் 🙏 sir உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பேன் .அதன் பிறகு யோதிடத்தில் மிகவும் நம்பிக்கையும் யோதிடம் கற்க வேண்டும் என்கற ஆசையும் உருவானது.ஆனால் தினமும் கிரகங்களை ஆராய்வது வீட்டிற்கு உகந்த்து அல்ல தரித்திரத்தையும் சங்கடங்களையும் உருவாக்கும் என்று கூறுகின்றனர் சிலர் இதுஉண்மையா ????இதற்கு பதிலழிக்க வேண்டும் 🙏 🙏 🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
குழந்தைகளுக்கு விடுமுறை விடும்போது.. வரும் சந்தோஷம் போல.. தங்கள் காணொளியை தினமும் காலையில் காணும்போது மகிழ்ச்சி அடைகிறோம்❤❤❤❤❤
ஆரம்பகால சந்திர செவ்வாய் தசையில் நல்ல ஆரோக்யம் . படிப்பு விளையாட்டில் முதலிடம்.ராகுதசையில் சில கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள்.ஓவியங்களை பார்த்தால் அப்படியே வரையும் திறமை .கதை கவிதை எதுவும் பிரசுரத்துக்கு அனுப்பாவிட்டாலும் யோசிக்காமல் உடனே எழுதும்திறமை இன்றுவரை. ராகு தசை சந்திர புத்தியில் ஆண்குழந்தை. குரு தசை சுமார். சனி தசை செவ்வாய் புக்தி ஜாதகி தந்தை இறைவனடி. தாயார் நலமாக உள்ளார்.ஜாதகி குழந்தையும் படிப்பில் முதலிடம். சனி தசை ராகுபுத்தியில் மூட்டுகளில் வலி. ஜாகதகிக்கு இளைய சகோதரர் ஒருவர் மட்டுமே.ஜாதகி லக்னம் மேஷமா?ரிஷபமா?
ரிசபம் லக்கனம் 🤝
@@rmTrustTruth நன்றி ஐயா
புதன் தசை சதுர்த்துசி தேய்பிறை சந்திரனுடன் இணைந்ததால் புதன் பாவரா?பதன்தசை எப்படி ஐயா?
@user-ei6gn1gl7b enkum ithae pondrae vazhkai ulathu nanum rishaba lagnam
Mesha lagnam
வணக்கம் guruve நிரந்தர உள்நாட்டு வாழ்க்கை அமையும் யோகம் பற்றி ஒரு காணொளி போடுங்க guruve
ஐயா, உச்ச வீட்டை நெருங்கிய கிரகம் மற்றும் தாண்டி உள்ள கிரகம் மற்றும் திக் பலத்தை நெருங்கிய கிரகம் மற்றும் தாண்டிய கிரகம் பற்றி பேசுங்கள்
Ayya en jadhagathil, guru aatchi buthan aatchi sukran aatchi nilayil ullathu itharku enna palan. Dayavu seithu sollungal ayya
வணக்கம் ஐயா உங்கள் கானொலி அருமை🙏
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨✨❣️❣️❣️❣️❣️🤝
நான் பிறந்தது வெளிநாடு என் 2 வயதில் தமிழ்நாடு வந்துட்டேன் என் பள்ளி பருவம் முதல் இப்போ வரை வீட்டில் இருந்ததை விட ஹாஸ்டல் வெளி ஊரில் வாசித்தது தான் அதிகம்.21/02/1999.4:20pm. Seychelles(victoria)
Nice explanatiiom sir. Simple and complete reflection of horosope situation. 👌
Thanks for the details sent about analysing horoscope&saying palan. My opinion is :-fees ok.. but appointment is taking long time.
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
My daughter, chandran in raghu saram (sadhayam), sukran in kedhu saram ( magam), vruchiga laknadhipathi sevvai in raghu saram (swathi), guru in kedhu saram (aswini), .
Pudan , suriyan with rahu in kadagam
Sukran and pudan vakram
date of birth 31.07.1999, 2.59 pm, chennai.
Many times i was worried about this raghu , kethu saram.
She is In abroad studying for last 2 years
I was worrying about this raghu, kethu saram many times.
But now i am clear
Simma langam and in 12th place suriyan chandaran sani and bhuthan bhavagan its possible for foreign travel?
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
இனிய நாள் வணக்கம் ங்க அண்ணா 💐❤
Veli naatil pirantha kolanthai ku ipdi 3 graham vargramahi, neenga sonathu mari 4,8,12 la graham iruntha enna aahum sir
Arputhamana thelivana vilakkam, ningal kooriya anaithum unmai sir, thank you sir 🙏🙏🙏😊🎉🎉🎉
✡️🙏குருஜி sir வணக்கம் 🙏🕉️கோயில் கட்டும் யோகம் யாருக்கும் ஒரு வீடியோ போடுங்கள் sir 😥😥😥
Sir ennoda son kadaga laknam 4 el guru and ragu erukar. 8 el sani and 12 el suriyan and pudhan erandu sthanagngalukum guru parvai eruku. Avanuku foreign country pogum yogam erukka sollunga.
நன்றி குரு ஜி
Mithuna lagnam 4 il sani 12 il guru , ragu , suriyan, puthan sonthaoorai vittu veliooril ullom velinadu sella vaippu ullatha sir
Ungaluku horoscopes check pannannuma
Son ku magara rasi and lagnam , 8th place la simmathula sun+ragu+sukran+bhudhan , piranthu 1 year sooriya dasa nadanthuchu ,appo dubai la indhom , ragu dasa correct ah sambarikira age la varum ,
Same like my husband , he is magara rasi but kadaga lagman , sani and guru vagram , ragu in 12th house , he was in dubai for 15 years in ragu dasai ,but build a big home , and lost all money earned in foreign by giving them to parents and brother , ragu dasai is dangerous
Vanakkam sir kethuvin nactathirathil mattum 3 kirahangal iruntal anna palan sollungal
Ayya vanakam. Kadaga laknam, simarasi magam natchram , kadagathil bhudhan, suriyan. Simathil chandran sukiran, thulathi sani ragu,. Meshathil kethu, mithunathil guru sevai. He is interested in robotics like to go to japan. Now sukira dasai chandra bhuthi. Age 11. Is it possible to shine in robotics ayya.
Sir..8 am idam..ayul.12 am idam mudivu.tulalagnam8 le buthan sukiran..ayul athigam soninga..12 le sani sevai iruku. Ayul.bangam.ithule ethu edukalam sir 🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் ராகு புதன் 2லில் சுக்ரன் 7லில் கேது 8லில் சனி (வக்கிரம்) 9லில் செவ்வாய் 11லில் குரு 12லில் சந்திரன் வெளிநாடு யோகா இருக்கா அய்யா
Possible
Enaku 4th house la moon, 2nd ketu with 2 more planets , 8th la Rahu, 12th house lord in 7th house, 8th house lord - Mars in Mesham. 3 planets got ketu and Rahu saram. Pls tell if this is possible ? Now budhan dasha,
Vanakkam anna good morning manickaraja
Midhuna lagnam - sukran budhan sani kumbathil irukku. Idhu veli naattu amaippa?
Ayya vanakkam pradeep mannargudi
வணக்கம் குருஜி விருச்சிக லக்னம் 7ல் குரு+சனி சேர்க்கை இருவரும் கிருத்திகா நட்சத்திரம்
இருந்தால் குடும்ப வாழ்க்கை
பிரச்சனை வருமா
please reply குருஜி
ஐயா, மீன லக்னம், லக்னாதிபதி குரு 8ல் , 12ல் சனி, 9ம் இடமான விருச்சிக த்தில் செவ்வாய் ஆட்சி...உடன் சூரிய,சுக்ரன், புதன்,ராகு....
இவர் வெளிநாடு செல்லலாமா??
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
Hindi kaaranga lam oora vitu ooru varanga avanga jathagam lam ore mathri erukuma..romba naal doubt sir
ஒரு சந்தேக விளக்கம் தாருங்கள் ஐயா!! துலாம் லக்கினத்துக்கு 5ம் இடத்தில் கும்பத்தில் வக்கிர சனி ராகு சாரம். ராகு 6ல் மீனத்தில் சனி சாரத்தில் உள்ளது. 8ம் இடத்தில் குரு வக்கிரம். இப்படியான நிலையில் ராகு திசை, குரு திசை, சனிதிசை எப்படி இருக்கும்??
Not bad
Good interesting topic guruji super 🙏🙏👌
Guru jii truth unmai
Vanakkam guruji
Good morning sir!!
Sir rasi chat la planet 7 la irukuthu but bhava chat la 8 la ippo planet thisai nadanthal velenattu yogam irukutha
வணக்கம் சார், மிதுன லக்னம் 4,12 ம் அதிபதி 7ல் ,8ல் சூரியன்., இதில் சுக்ரன் வக்ரம்..... சொந்த ஊரில் இருக்கும் யோகம் உண்டா?
வணக்கம் குருஜி மகர லக்னம் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் லக்னத்தில் சூரி, புதன் 4ல் செவ்வாய் 12ல் சுக்கிரன் உள்ளது இந்த விதி பொருந்துமா குருஜி
வணக்கம்!.செவ்வாய் ராகு கடகத்தில் பூசம் காலில். சனி கேது மகரத்தில் திருவோணம் காலில். சந்திரன் புதன் அஸ்தம் காலில். சூரியன் சுவாதி நட்சத்திரம் துலாம்.குரு கும்பத்தில் சத்யம் காலில் வக்ரம். சொந்த ஊரில் 38 வயது வரைவாசம்.பிறகு 8 கிலோமீட்டர் தொலைவில் இன்று வரை சனிதசை2வருடங்களில் முடியப் போகிறது.சுக்கிரன் விருச்சிகத்தில் (வ)அனுஷம் காலில்.ஐயா. லக்னம் மேஷமா?ரிஷபமா?
🙏🙏♥️குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம், துலாம் லக்னம் 4 இல் (மகரம்) சூரியன்,புதன்,சுக்ரன், குரு, சனி கூட்டு சேர்க்கை பெற்று உள்ளது. 8இல் ராகு, 12 இல் கிரகம் இல்லை.3 இல் சந்திரன்.7 இல் செவ்வாய். நிரந்தரமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா ஐயா??🙏🙏
Possible
@@SriMahalakshmiJothidam நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம் மீன லக்னம் தனுசு ராசி 2ல் ராகு 4ல் சனி 6ல் குரு மற்றும் புதன் 7ல் சூரியன் மற்றும் சுக்கிரன் 8ல் கேது 10ல் சந்திரன் 12ல் செவ்வாய் வெளிநாட்டில் வேலை செய்யும் யோகம் உள்ளதா அண்ணா அடுத்து 4 மாதம் சென்று சூரிய தசை நடக்க உள்ளது மேல் படிப்பிற்காக பெங்களூர் செல்ல உள்ளான் என் மகன் பிறந்த வருடம் 2003 பதில் தரவும் அண்ணா 🙏🙏
வணக்கம் சார்
சார்🙏 தனுசு லக்கனம் கடகத்தில், சூரியன் புதன் செவ்வாய் சிம்மத்தில், குரு சந்திரன் உள்ளது சந்திரன் திசை நடக்கின்றது . நிரந்தரமாக வெளி நாட்டில் தங்க முடியுமா🙏🙏🙏
Possible
@@SriMahalakshmiJothidam 🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam தனுசு லக்னம் கேது, சூரியன் புதன் சுக்கிரன் மகரத்தில், குரு துலாம், சனி செவ்வாய் கன்னியில், சந்திரன் கும்பம், ராகு மிதுனத்தில்
இந்தியா வருவேனா, எப்போது அய்யா
நவாம்சம் தில் 8 இல் கேது இருந்தால் என்ன பலன்கள்
ஐயா வணக்கம்... என் மகன் மகர லக்னம் 4 ல் சூரியன் புதன் குரு ராகு.... 4 ம் அதிபதி 6 ல் சந்திரனுடன்.... புதன் செவ்வாய் பரிவர்த்தனை... நீண்ட காலம் வெளிநாட்டில் இருப்பாரா???
சந்திரனுக்கு இரவில் விளக்கு ஏற்றினால் தான் பலன் கிடைக்குமா பகலில் ஏற்றினால் கிடைக்காத..
ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்
ஐயா, இந்தக் கேள்வியை நான் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!லக்கினாதிபதியும் 7'ஆம் பாவ அதிபதியும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்தால் பலன் எவ்வாறு இருக்கும்?! தங்களின் தெளிவுரை வேண்டி காத்திருக்கிறேன்! 🙏
Vanakam Guruji pls upload video regarding person horoscope who are successful in underground and hijack business😅😅
Good morning sir 🙏 super 🙏
Thank you guruji
Happy morning Anna 🎉
துலாம் லக்னம் 8ல் சுக்ரன் + குரு + கேது 9 ல் புதன் 10 ல் சூரியன் + சந்திரன 12 ல் சனி + செவ்வாய் சேர்க்கை வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? குருஜி நன்றி🙏🙏🙏🙏🙏
Possible
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!!..... ஒரு சின்ன சந்தேகம்.,. ஒரு வரின் ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்த அணியைச் சார்ந்த கிரகங்களின் சாரத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அந்த அணியைச் சார்ந்தே ஜாதகரின் குணம் வெளிப்படுமா?
Possible
விருச்சக லக்னம் 8ல் குரு 12 ல் புதன் சனி ராகு 2ல் சுக்ரன் 2வது 8வது 12வது வீடுகள் தொடர்புகள் வெளிநாட்டு யோகம் இருக்கிறதா கூறுங்கள் ஐயா
Possible
Mesha lagnam. 7th Lord Sukran ucham in 12th house.
Does that give me a chance to move to a different country? Or is the partner from different culture?
@@divyamadhubala7102 sukran in 12 not a good sign..shows partner from different religion caste
@Astro_Advisors_Analyze
Do you think its not a good sign because they're from a diff culture? Or generally, because of other challenges?
@divyamadhubala7102 sukran in 3 6 8 12 gives a wrong connection to stranger or connection to married or lower caste or wrong ppl..need to see sukran has aspect of Good planet like guru..also need to see sukran in meenam standing on which nakshatram in meenam..
@@divyamadhubala7102 sukran in exalted state in 12th place for mesha lagnam and viruchika lagnam won't give good results for marriage..ct for full jathakam..
@@Astro_Advisors_Analyze My Sukran is in Uttara bhadrapada nakshatra.
No aspect from any planet.
But retrograde Jupiter is in 7H. Does that mean it aspects 12H from 6H?
Sorry if its a silly question. I'm just a learner.
Ennaku illaii😢
வணக்கம் 🙏 sir உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பேன் .அதன் பிறகு யோதிடத்தில் மிகவும் நம்பிக்கையும் யோதிடம் கற்க வேண்டும் என்கற ஆசையும் உருவானது.ஆனால் தினமும் கிரகங்களை ஆராய்வது வீட்டிற்கு உகந்த்து அல்ல தரித்திரத்தையும் சங்கடங்களையும் உருவாக்கும் என்று கூறுகின்றனர் சிலர் இதுஉண்மையா ????இதற்கு பதிலழிக்க வேண்டும்
🙏 🙏 🙏
Wrong
@@SriMahalakshmiJothidam thank you
🙏🙏🙏🙏🙏
First comment 🎉
Risaba rasi ,simma lskanam. 4 place kethu
12 place guru (uutcham), sevvai(neecham)
Foreign possible iruka sir.
🙏🙏🙏
நீர் ராசியில் குரு இருந்தாலும் வெளிநாடு வாழ்க்கை ன்னு சொல்லி இருக்கீங்க சார். சரியா சார்?
50.50
1 st view ji
சொர்கமே என்றாலும் அது நம்மூர் போல வருமா 🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
Vanakkam guru ji
🙏🙏🙏
🙏🙏
🙏