ஒரு ஜாதகத்தில் பலம் உள்ள கிரகம் எது பலம் இல்லாத கிரகம் எது ? | ஜோதிட பாடம் | Learn jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • ஒரு ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தாலும் அதில் எந்த கிரகம் வெற்றி பெற்ற கிரகம் பலம் வாய்ந்த கிரகம் பலம் இழந்த கிரகம் எது என்பதை எளிமையாக கூறும் பயிற்சி பதிவு
    ஒரு ஜாதகத்தில் பலம் உள்ள கிரகம் எது பலம் இல்லாத கிரகம் எது என்பதை எளிமையாக விளக்கப்பட்டுள்ளது
    பாகை முறை ஜோதிடம் ஒரு ஜாதகத்தில் குறைந்த என்ன செய்யும் அதிக என்ன செய்யவும் ஒருவருக்கு எந்த கலர் பிடிக்கும் எந்த கலர் பிடிக்காது எந்த உணவு பிடிக்கும் எந்த உணவு பிடிக்காது என்று தோசம் உங்களுக்கு அதிகமாக வேலை செய்யும் எந்த தெய்வம் நன்மை செய்யும் எந்த தெய்வம் நன்மை செய்யாது என்பதை எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது.
    In this spiritual world to attract everything regards to prosperity we provide many tips in our Jothida ragasiyangal channel .
    our website www.parigaram.com
    subscribe our channel for more interesting videos.
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal
    do you want Jothida ragasiyam Vamanan Seshadri videos ?
    You can find guru vamanan seshadri remedies completely (Jothida Ragasiyangal Full Playlist ) in the below link :
    • vamanan seshadri
    To get mayan senthil latest videos subscribe Jothida ragasiyangal channel.
    Complete mayan senthil kumar videos found in below link
    • Mayan Senthil

ความคิดเห็น • 22

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம். நன்றி.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி🙏

  • @vkvijeiyakkumar5198
    @vkvijeiyakkumar5198 11 หลายเดือนก่อน

    Super Brother.... Thank you so much

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว +1

    Thanks very much Sir God bless you always

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 ปีที่แล้ว

    அருமை பிரதர்.

  • @silimfittailoring174
    @silimfittailoring174 10 หลายเดือนก่อน

    ஜாதகம் தற்போது உல்ல நிலையில் ஜனனம் ஆனால் தற்போது உள்ள கிரக நிலையில் தான் ஜாதகம் குறிக்க படுகிறது ஆனால் ஜாதக பலன் பார்க்கும் போது பிறப்பு ஜாதகத்தில் உள்ள தசா புக்தி ஏற்படத்தான் பலன் நடக்கும் என்கிறீர்கள் விளக்கம் தாருங்கள் தாழ்மையுடன்.

  • @kalidass3561
    @kalidass3561 ปีที่แล้ว

    Super

  • @induraj6813
    @induraj6813 3 ปีที่แล้ว +2

    Can u tell me a remedy for a weak moon in the horoscope?

    • @induraj6813
      @induraj6813 3 ปีที่แล้ว +1

      @@aathavanjothidam ok sir

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 3 ปีที่แล้ว +1

    மேச ராகு எட்டு பாகைகளைகடந்துதானேஉள்ளது?இது அதிக பாகை சென்றுள்ளதாக கணக்கிடக்கூடாதா?

  • @kalidass3561
    @kalidass3561 ปีที่แล้ว

    Thank you sir...

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @selvaraajan3887
    @selvaraajan3887 2 ปีที่แล้ว +4

    ராகவுக்கும் கேதுவுக்கும் குறைந்த டிகிரி இருந்தா அவர்களை ரிவேர்ஸ்ல வரதுனால அவங்க அதிகப்பாகை கடந்து வந்திருக்கிறதா அர்த்தம் இத புரிஞ்சுக்கோங்க.

  • @shivu-w8i
    @shivu-w8i ปีที่แล้ว

    3ல் அதிக டிகிரியில் இருந்தால் நீச்சகிரகம் என்னபலன்சார்

  • @dong9406
    @dong9406 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @vaishnavi....6451
    @vaishnavi....6451 3 ปีที่แล้ว

    En husband ki guru kethu serkkai irukku engaluku 2 kuzhanthai irukku...sooriyan sani ennoda sonthakarangaluku irukku avangaluku kuzhanthai irukku

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 2 ปีที่แล้ว

      Besta irukkathu

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 2 ปีที่แล้ว

      @@geethagshuruthi6310 நல்லா இருக்கும் குழந்தைகள் 👍

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 2 ปีที่แล้ว

      @@sreegangadeeswararkollimal5616 Tq but knowledge irukkum, seperata behaviour Irukkum bro

  • @sudarmannan1956S
    @sudarmannan1956S 4 หลายเดือนก่อน

    மிகமிகசிறப்புசெவ்வாய்பற்றிஒன்றும்ஏன்சொல்லவில்லைஅதன்உண்மைநிலைஎன்ன

  • @thangapandian7444
    @thangapandian7444 2 ปีที่แล้ว

    சம்பந்தமே இல்லாமல் லட்டு, உருளைக்கிழங்கு, பொங்கல்.

  • @dong9406
    @dong9406 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏