How to know planetary strength -கிரக பலம் அறிவது எப்படி? ONLINE CLASS TRAILER-66

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 118

  • @rsglobal4671
    @rsglobal4671 ปีที่แล้ว +18

    அருமை!!!!!!
    அருமை!!!!!!
    குருஜி,,,
    1 கோடி குடுத்தாலும் இப்படி ஒரு புரிதல் எங்கும் கிடைக்காது.....
    The best....
    இந்த பதிவு இன்னும் 100 வருடம் கழித்தும் பயன்படும் ...மாராது!
    நன்றி குருஜி!!@@@

    • @Thinagaran-uh3rv
      @Thinagaran-uh3rv 8 หลายเดือนก่อน

      2:59 😊😅😮

    • @ChristyRomeo
      @ChristyRomeo 6 หลายเดือนก่อน +1

      உண்மை!உண்மை!உண்மை!🔥🔥🔥🔥🔥🔥👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👍🏿👌🏿

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +23

    4:40 சுமார் காலை 8 மணிக்கு அருகில்
    12:17 சூரியனுக்கு 5-9 வீட்டில் தான் குரு, செவ்வாய், சனி வக்ரம் அடைவார்கள்
    15:47 Note 📝:- இங்கு கேது நல்ல கெட்ட பலனை சேர்த்து செய்வார்
    21:30 கேந்திர திக் சுப வீடு
    25:30 Note:- ஸ்தான பலத்தில் பலஹீனம்
    30:50 Note 📝 31:18 31:24
    32:26 அப்பா 😯😯😯👌👌👌
    33:18 தன் வீட்டுக்கு கோணத்தில்
    34:53 Note சனி பார்வை
    35:00 சனி சூட்சும வலு
    35:30 கேது சூட்சும வலு
    35:57 & 36:06 இந்த சனி பார்வை கெடுக்காது ( MOST IMPORTANT POINT)
    36:30 தகப்பன் கெடமாட்டன் 36:39
    37:00 திரிக் பலம் & அஸ்தங்கம்
    38:20 ராகுவை சனியின் சாந்த பார்வை பார்க்கிறது 39:52 Final Result 📝
    40:57 ராகு மூவரின் பலனை Degree பொறுத்து செய்வார்
    41:45 Eg:-
    42:10 ராகு யாராக செயல் படுவார்
    43:13 ராகு எந்த பாவக்த்தின் மூலம் செயல் படுவார் 43:19
    43:39 பலன் ( 44:20 Note)
    45:52 நல்லவை
    46:32 காரக நன்மை ஆதிபத்தியம் தீமை ( Note 📝)
    47:42 Note 📝
    48:03 பாதி கெடுதல்( 48:13 Note:- தாய் கெடாது)
    48:46 6 ஆம் பாவகம் வலுபெருகிறது 49:40 Eg:- 50:45
    52:15 தொழில் செய்ய கூடாது till 29
    53:37 🤔🤔🤔
    53:44 Note 📝
    54:43 ஜோதிடர் ( சந்திர கேந்திரம்) கடன் வாங்கி ஜோதிடம் படிப்பார்
    55:53 Strong 6 th House Won't let you Take Risks
    56:00 ராசிக்கு பத்து Should Also Be Considered (56:17 அதிகாரம்)

  • @nageswariakila3664
    @nageswariakila3664 ปีที่แล้ว +7

    இதை பார்த்த பிறகு பணம் கொடுத்து முழுவதும் பார்த்தேன். மிகவும் அருமை !! Awesome guruji ❤

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 ปีที่แล้ว +6

    திரும்ப திரும்ப பார்க்க வைத்த பதிவு குருஜி தங்களது வீடியோக்கள் சிந்தனைகளை சிதறவிடுவதில்லை. இங்கே மனம் ஒரு முகப்படுகிறது. இதுவும் ஒரு தவமே. குருவிற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏💐

  • @sarojinishanmugam8933
    @sarojinishanmugam8933 6 หลายเดือนก่อน +1

    குருஜி வணக்கம் உங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டு எங்களுக்கு ஜோதிடதில் அழகாக விளக்கங்கள் அருமை... ஆயிரம் கோடி நன்றிகள் ... பாதம் பணிகிறேன்

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว +3

    😂😂😂 குருஜி உங்கள் பாடம் எனக்கு பள்ளிக்கூடம் நியாபகம் தான் வருகிறது...😇🤭🤣🤣 திரும்ப அந்த காலம் வந்தது போல் இருக்கிறது... குருஜி கண்டிப்பான அக்கறையான பாட முறை மிக அருமை குருஜி...👌🙏

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 ปีที่แล้ว

    the best forever forever only the best is our guruji what explanation? no chance Astrology is Aditya guruji, Aditya guruji means Astrology,
    100% 100% 100% True best best

  • @somasundaramsv3904
    @somasundaramsv3904 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
    தாங்கள் சொல்வது எங்களுக்கு தேவாமிர்தத்தை ஒருபெரியஅண்டாவில்நிரப்பி(உங்கள் மனம்) எங்களுக்கு ஒருகோப்பையில் குறையகுறைய ஊற்றி எங்களின் புத்தியை நிரப்புகிறீர்கள்
    ஆசானுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை இருப்பினும்
    வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +3

    🙏வணக்கம் GURUJI🌟

    • @saranyaat2632
      @saranyaat2632 10 หลายเดือนก่อน

      Hi mam DOB 30 /07/2002 time 8:20 am dharmapuri na law final year padikiraen yenala judge aga mudiyuma vara pora sukkira dasa epdi irukum

  • @sankaraparvathisathiaseela945
    @sankaraparvathisathiaseela945 ปีที่แล้ว +1

    Migavum arumai and theme subject nandri guruve

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +1

    குரு வணக்கம் நீங்கள் பகுத்தறிவு ஜோதிடர்

  • @aeminingcompany
    @aeminingcompany ปีที่แล้ว

    குருஜிக்கு வணக்கம். ராகு, சனி மற்றும் செவ்வாய் தரும் illegal தொழில் அமைப்பில் வெற்றிகரமாக இயங்கும் ஜாதகங்களை விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @GlobeTrekker-j6y
    @GlobeTrekker-j6y 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் புதிய ஜோதிடர்களை உருவாக்கிக்கொண்டிருக்கையில், தொழில்முறை ஜோதிடர்களுக்கு நீங்கள் நிச்சயமாக ஒரு தெளிவான யோசனையை வழங்குகிறீர்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மிக்க நன்றி

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว

    வணக்கும் குருஜி உங்கள் ஜோதிட பாடம் மிக அருமை... வாழ்க... குருஜி...👌🙏

  • @கோவிந்தராஜ்மணி
    @கோவிந்தராஜ்மணி 2 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் இதேபோல் தான் மகர லக்னம் இதேபோல் கிரக அமைப்பு 12ல்சனி. சனி தசையில் அப்பா மரனம் நீங்கள் சொல்வது 💯 உன்மை 25.12.1988 காலை 8.58 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி ஐயா

  • @சித்தர்உபதேசம்
    @சித்தர்உபதேசம் ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி... துலாம் இலக்கின தசா புக்தி பலன்களை எப்போது பதிவிடுவீர்கள்? பிற இலக்கினங்கள் எல்லாம் வரிசைப்படி வருகின்றன!!!
    எனவே அடியேனின் விருப்பத்தை நிறைவேற்றும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்... வாழ்க வளமுடன்... வணக்கம்...

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @balajijograj4370
    @balajijograj4370 8 หลายเดือนก่อน

    My wholeheartedly sincere namaskaram GURUJI this video makes me to do this

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 ปีที่แล้ว

    Vanakam guruji really wherever we go we won't get this type of explanation. Thank you very much guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @yesodhaa9354
    @yesodhaa9354 ปีที่แล้ว

    குருஜி நீங்கள் ஒரு பனை விருச்சம் 🙏🙏🙏👌👍 ஸ்ரீரங்கம்யசோதா

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 ปีที่แล้ว

    ungalai guruva peru vathil nangal koduthu vaithu irukka vendum guruji. TRUE the point tappaga irunthanlum parava illai neengal thruthi kolungal guruji

  • @senthilkumark182
    @senthilkumark182 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி நன்றி

  • @balajimani9784
    @balajimani9784 ปีที่แล้ว

    உலக ஜோதிட வள்ளல் அவர்களுக்கு நன்றி ஐயா

  • @thineshkumar4779
    @thineshkumar4779 ปีที่แล้ว

    Super guruji.neenda nal santhekam theernthatu.

  • @ThiruChendhilAdihal
    @ThiruChendhilAdihal 11 หลายเดือนก่อน

    பழனி வந்தால் ஆச்ரமத்திற்கு வாருங்கள் ஐயா நல்ல ஆசிரியர் என்ற பொறுப்புடன் நிறைய மெனக்கெட கிறீர்கள்

  • @andrewvictor4099
    @andrewvictor4099 6 หลายเดือนก่อน

    Thank you sir I understand I will follow.........❤

  • @ashoksamuel
    @ashoksamuel ปีที่แล้ว +2

    GURUJI....why is THULAM not uploaded...why not? ஏன்?

  • @panneerselvamk4679
    @panneerselvamk4679 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி. உங்களின் இந்த பதிவு எனக்கு ஒரு விளக்கம் தேவைப் படுகிறது.
    மிதுன வீட்டுக்கு புதன் தொடர்பு ஜோதிடம் கற்கும் என்பதிலும்
    கன்னி வீடு
    வாணலியில்
    கற்கும் வீடு என்பதிலும்
    உங்கள் ஜாதகத்தில் புதன் கன்னி வீட்டை பார்க்கிறதே?
    கேள்வி தவறாக இருந்தால் மண்ணிக்கவும் என் சிற்றறிக்கு?

  • @kpmgym
    @kpmgym ปีที่แล้ว +6

    ஐயா விளையாட்டு வீரர் ஜாதகம் போடுங்கள் ஐயா pls🙏பொது வீடியோவாக போடுங்கள் ஐயா pls🙏

    • @sakthikumar8716
      @sakthikumar8716 ปีที่แล้ว

      Ena sports bro neega

    • @kpmgym
      @kpmgym ปีที่แล้ว

      @@sakthikumar8716 Bodybuilding

    • @kpmgym
      @kpmgym ปีที่แล้ว

      @@sakthikumar8716 neenga

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว

      மேஷ லக்னம்..லக்னத்தில் செவ்வாய் சுபத்துவமாக இருக்கிறதா?

    • @kpmgym
      @kpmgym ปีที่แล้ว

      No

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 ปีที่แล้ว +1

    Excellent guruji!

  • @sivavadivel1043
    @sivavadivel1043 ปีที่แล้ว

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் 3, வருடமாக பரம்பொருள் பதில் காத்து இருக்கேன்

  • @sivan998
    @sivan998 ปีที่แล้ว

    குருஜி ப்ரூஸ் லீ ஜாதகம் பற்றி விளக்கம் கொடுங்க
    27 நவம்பர் 1940
    காலை 7:12 am
    Place of Birth:
    San francisco
    Longitude: 122 W 25
    Latitude: 37 N 46

  • @Pavi203
    @Pavi203 7 หลายเดือนก่อน

    Guruji Arumai, I’m Magara lagnam budhan suriyan sevvai in 6th house. During first half of budhan dasa I struggled lot, a minor surgery in suya bhukthi then obstacles in studies career, but next half was too good. Got married kids new house etc.

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. ปีที่แล้ว +1

    Super👍👍👍👍 gurujii

  • @seenivasans6789
    @seenivasans6789 ปีที่แล้ว

    arpuda vilakam weldon guruji

  • @aiandrobot8889
    @aiandrobot8889 ปีที่แล้ว +1

    Thanks guruji

  • @anuradhaganesan1072
    @anuradhaganesan1072 24 วันที่ผ่านมา

    Great Guruji

  • @SP-hs6fi
    @SP-hs6fi ปีที่แล้ว

    குருஜி ஐயாவிற்கு வணக்கம் !
    இதற்கு முன் இந்த கேள்வியை யாரும் கேட்டுருந்தார்களா என்று தெரியவில்லை ஐயா .
    நீச்சத்தை பற்றிய சந்தேகம் ஐயா.
    நீச்சம் என்பது ஒரு வகையில் ஔியிழந்த நிலையாக பார்க்கிறோம் ஐயா.
    அப்படி பார்க்கையில் நீச்ச சந்திரன் பௌர்ணமியாக இருந்தால் அதனை நாம் நீச்சமாக எடுப்பதில்லை.
    அதே நீச்ச அமாவாசை சந்திரனை நீச்சமாக எடுக்கிறோம்.
    இப்படி அனைத்து அமாவாசை சந்திரனையும் நாம் நீச்சமாக எடுக்கலாமா ஐயா ?

  • @aiandrobot8889
    @aiandrobot8889 ปีที่แล้ว

    Vanagam guruji 3.4.1986 3,2am Salem MOTHER DEATH 1993 ,MAGARA LAKNAM 1st moon 2nd GURU Puthan 3rd Sun 4th Ragu Sukkiran 11th SANI

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 💖🙏💖

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. ปีที่แล้ว +1

    Post a horoscope of a police inspector

  • @Chelleckuty
    @Chelleckuty 5 หลายเดือนก่อน

    Super gurujiiii❤

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 ปีที่แล้ว

    அனைவருக்கும் பயன் தரும் பகிர்வு அருமை ஐயா 🙏🙏

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran ปีที่แล้ว +1

    காலை 8 மணி 10மணிக்குள்

  • @murugesand1616
    @murugesand1616 8 หลายเดือนก่อน

    மிக.மிக.அரமை

  • @lakshmik6016
    @lakshmik6016 ปีที่แล้ว

    உச்ச செவ்வாய் மகர லக்கினத்திற்கு அவர் தசையில் நன்மை செய்யுமா குருஜி

  • @BhakthiVibe
    @BhakthiVibe 11 หลายเดือนก่อน

    Approxmately after 2 hrs within 4 hrs from sunrise

  • @UmamashwariS-ul5zh
    @UmamashwariS-ul5zh ปีที่แล้ว

    சொந்த பந்தங்கள் உடன் இணைந்து வாழும் அமைப்பு யாருக்கு அமையும்

  • @babyvideo3066
    @babyvideo3066 ปีที่แล้ว +1

    4.30am. suriya 12il

  • @lokeshravi6790
    @lokeshravi6790 8 หลายเดือนก่อน

    இதில் ஒரு கிரகம் வெளியில் இருந்தால் பொருந்துமா

  • @govindarajank6488
    @govindarajank6488 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @balajimani9784
    @balajimani9784 ปีที่แล้ว

    ஐயா சூரியன் திக் பலம் என்றால் நண்பகல்.எனில் இரவு 8 மணி என பலன் எடுக்க வேண்டுமா அல்லது வளர்பிறை சந்திரன் ஆக இருப்பதால் காலை 8 மணி என பலன் எடுக்கலாமா? ஐயா

  • @vstshaktipowertilleryoutub8813
    @vstshaktipowertilleryoutub8813 ปีที่แล้ว

    கும்பம் ராசியின் பற்றி சொல்லூங்க ஐயா

  • @lakshmik6016
    @lakshmik6016 ปีที่แล้ว

    லக்னத்தில் செவ்வாய் இருந்தால்
    உச்சம் இது நன்மை செய்யுமா குருஜி

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or ปีที่แล้ว

    Super ji

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6gh ปีที่แล้ว

    வணக்கம் ஐயா .🙏💓

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan4710 ปีที่แล้ว

    Darmakarmadhi yoga’s is there.

  • @RameshBabu-dt2gn
    @RameshBabu-dt2gn ปีที่แล้ว

    Between 8 to 10 am

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว

    சூரியனுக்கு. 05. 06. 07. 08. 09. முடியும். வக்ரம். குரு. செவ்வாய். சனி. வக்ரம். ஆரம்பம். 05. 06. 07. 08. முடியும். 09. இல் உதாரணம். சூரியன். மேஷம். குரு. செவ்வாய். சனி. சிம்மத்தில். அல்லது. கன்னி. இல். குரு. சனி. செவ்வாய். வக்ரம். ஆகும்

  • @southcomet
    @southcomet ปีที่แล้ว

    mars and rahu in first house, sukra and budha in 4th, sukra md running... how will it be?

  • @simplychannel12
    @simplychannel12 ปีที่แล้ว

    Kandippa guruji

  • @aiandrobot8889
    @aiandrobot8889 ปีที่แล้ว

    UTHIRADAM NATCHATHIRAM MAGARA LAKNAM

  • @itwing9902
    @itwing9902 9 หลายเดือนก่อน

    7 AM.

  • @seyadpeer1868
    @seyadpeer1868 ปีที่แล้ว

    காலை 7.30மணிக்கு மேல்

  • @karthikeyanperumal4677
    @karthikeyanperumal4677 ปีที่แล้ว

    one of the best video in guruji tv....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @soundharyasubbian4326
    @soundharyasubbian4326 ปีที่แล้ว

    Morning 8

  • @ganesant3929
    @ganesant3929 ปีที่แล้ว

    காலை 7.30

  • @santhoshkarthick2000
    @santhoshkarthick2000 4 หลายเดือนก่อน

    mornig 8 to 10.20

  • @sankaraparvathisathiaseela945
    @sankaraparvathisathiaseela945 ปีที่แล้ว

    Suriyanin arugil irukirar vakram 6 to 9

  • @lakshmicheers9354
    @lakshmicheers9354 ปีที่แล้ว

    Guru is in 2nd house to sun. Hence not vakram

  • @mvschool6709
    @mvschool6709 ปีที่แล้ว

    8/6/2003, 6.40P.M,ஆண்,மாலை,காரைக்குடி, பெயர் -ஹரி.MBBS STUDENT.பலன் சொல்லுங்கள் Guruji.

  • @lakshmik6016
    @lakshmik6016 ปีที่แล้ว

    அண்ணன் மகன் ஜாதகத்தில்
    மகர லக்னம் சூரியன் 12ல் ஆனால் தந்தை தனது வேலை போயிற்று, மற்றும் சிறை அவமானமும் நடந்து சூரிய தசையில்

    • @manindrasujay1672
      @manindrasujay1672 ปีที่แล้ว

      சூரிய தசா என்பது மகரத்திற்கு வரக்கூடாத அட்டமாதிபதி தசை ஆகையால் தந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. 8 ம் இடம் வம்பு , வழக்கு, அசிங்கம் போன்ற லக்கினத்திற்கு, லக்கின வலுக்கு ஏற்ப பலன்கள் இருக்கும்.

  • @vengatesanr4839
    @vengatesanr4839 ปีที่แล้ว

    குருவே சரணம் நான் ஜோதிட ஆர்வலர் என்மகன் மினாராசி மகரலக்னம் புதன் தசை ஆரம்பம் அதுவும் மிதுனத்தில்குரு ராகு பார்வையில் ரிஷபத்தில் சனி வக்ரம் சிம்மத்தில் சுக்கிரன் கன்னியி சூரியன் துலமிள் புதன் தசை ஆரம்பம் தனுசில் செவ்வாய் கேது சந்திர அதியொகம் அதிக ஒலி பாதிக்கதா உங்கலிடம் யூடிப் லைவியில் பல முறை முயற்சி செய்து பார்த்தேன் போன் லைவும் கிடைக்கவிலை

  • @parameswaryvishnuramkumar2423
    @parameswaryvishnuramkumar2423 8 หลายเดือนก่อน

    8to 10

  • @Dharshan786
    @Dharshan786 ปีที่แล้ว

    🙏🏻sir. 🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnanrangarajank8824
    @krishnanrangarajank8824 หลายเดือนก่อน

    Suriyanauku tholaivil degree alavil ullatglhal vakram illai

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 ปีที่แล้ว

    துலாம் எப்பொழுது ஐயா?

  • @sampathpushpa9048
    @sampathpushpa9048 ปีที่แล้ว

    👍🎉

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 ปีที่แล้ว

    🙏

  • @thavamaniramaswamy4957
    @thavamaniramaswamy4957 6 หลายเดือนก่อน

    Enaku 35 melathan elam nalathu nadakuthu

  • @balasubramanian9627
    @balasubramanian9627 11 หลายเดือนก่อน

    7 to 8 am

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว +1

    ஒரு. தசா. நாதன். மட்டும் தான். Owner. முதலாளி. லக்னாதிபதி. அல்ல. புத்தி. நாதன். அல்ல

  • @sathishan9841
    @sathishan9841 ปีที่แล้ว

    Morning 8 10

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 ปีที่แล้ว

    7.35am

  • @Varunchandher
    @Varunchandher ปีที่แล้ว

    Vanakkam iya podhu video eppodhu iya

  • @rajar5651
    @rajar5651 ปีที่แล้ว

    Buddan hearing thick palam

  • @sithirapandipandi2240
    @sithirapandipandi2240 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sankaraparvathisathiaseela945
    @sankaraparvathisathiaseela945 ปีที่แล้ว

    6-8

  • @manjusubbu9811
    @manjusubbu9811 ปีที่แล้ว

    காலை சுமார் எட்டு மணி அளவில்

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji Erode eswar

  • @RagupathiRuca
    @RagupathiRuca ปีที่แล้ว

    12;30

  • @RagupathiRuca
    @RagupathiRuca ปีที่แล้ว

    Am

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 ปีที่แล้ว

    இந்த ஜாதகம் (D. O. B.14-1-1997 ) சூரியன் மகரத்தில் இருப்பார்

  • @senthilm4386
    @senthilm4386 ปีที่แล้ว

    7.20காலை

  • @vstshaktipowertilleryoutub8813
    @vstshaktipowertilleryoutub8813 ปีที่แล้ว

    சதயநச்சத்திரம் கும்பம்

  • @ganesant3929
    @ganesant3929 ปีที่แล้ว

    சூரியனுக்கு 2இல்

    • @ganesant3929
      @ganesant3929 ปีที่แล้ว

      குருவுக்கு 12இல்

  • @kaththigovind2202
    @kaththigovind2202 ปีที่แล้ว

    படிப்புக்கு மிதுனம் கன்னி jothidam

  • @tamizhsen2045
    @tamizhsen2045 ปีที่แล้ว

    😅அருமை குருவே