கோடிகளுக்கு ஓனராக இருந்தாலும் இவர்களது வாழ்க்கை எவ்வாறு உள்ளது பார்ப்போம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 139

  • @simplesmart8613
    @simplesmart8613 7 หลายเดือนก่อน +68

    மாட்டின் பால் கன்று குட்டிக்கு மட்டும் யாரேனும் கேட்டால் இலவசமாக தந்து விடுவோம் பாலை கறப்பதே இல்லை என்ற உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் இனிமையானது வாழ்த்துக்கள்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 7 หลายเดือนก่อน +66

    செய்யும் தொழிலே தெய்வம் புகழுடன் வாழ்க தம்பி ஓம் நமோ நாராயணாய நமஹ ❤

  • @வணக்கம்தமிழகம்-வ1ப
    @வணக்கம்தமிழகம்-வ1ப 8 หลายเดือนก่อน +92

    தொடரும் கலாச்சாரம் தமிழ் பாரம்பரியத்தை காத்து வரும் மக்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💞💞💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @selvakumars2025
    @selvakumars2025 8 หลายเดือนก่อน +58

    வாழ்க மாடு வளர்ப்போர் சங்கம்.

  • @AnbuaymbonCovering
    @AnbuaymbonCovering 8 หลายเดือนก่อน +74

    நீங்கள்தான் தொழில் அதிபர்களுக்கு எல்லாம் தொழிலதிபர் பெரிய தொழில் அதிபர் எந்த ஒரு மனக் கஷ்டமும் படாதீங்க உங்க வாழ்க்கையில் நீங்க நல்லா இருப்பீர்கள்

  • @sh-lucy-yt2186
    @sh-lucy-yt2186 8 หลายเดือนก่อน +61

    நாட்டு மாடுகளுடன் வாழ்வதே தனிசுகம் .

  • @antonisamys7914
    @antonisamys7914 8 หลายเดือนก่อน +202

    நீங்கள் ஒரு முதலாளி உங்கள் உழைப்பு இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது நீங்கள் கொண்டு வந்து சாப்பிடும் உணவு வெயிலுக்கு ஏற்ற நம்பர் ஒன் உணவு ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அவசரத்துக்கு கிடைக்காத உணவு

    • @prithiviraj5523
      @prithiviraj5523 8 หลายเดือนก่อน +7

      இந்த உணவின் அருமை அருமையோ அருமை.

    • @Chnchn1212
      @Chnchn1212 7 หลายเดือนก่อน

      இப்படி comment போடுபவர்கள் அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவ போவது இல்லை. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து தர போவதில்லை

    • @vijayakumarb784
      @vijayakumarb784 7 หลายเดือนก่อน

      @@prithiviraj5523 a

    • @ramasamysennimalai9177
      @ramasamysennimalai9177 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉​@@prithiviraj5523

    • @yasodhaselvaraj1576
      @yasodhaselvaraj1576 7 วันที่ผ่านมา

      55நச😮
      ​@@prithiviraj5523

  • @a.natarajnatarajno3413
    @a.natarajnatarajno3413 7 หลายเดือนก่อน +15

    அய்யா நீங்கள் தான் உலகின்மிகப்பெரியபணக்கார்வாழ்த்துக்கள்

  • @rameshsurya5068
    @rameshsurya5068 7 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள் மென்மேலும் தொடந்து செயல்படுங்கள் 👍👍💪💪🔥🔥💐💐💐💐💐

  • @ShanmugamMani-xy8mw
    @ShanmugamMani-xy8mw หลายเดือนก่อน +2

    நீங்கதாப்பா நமது நாட்டின் முதுகெழும்பு இயற்க்கையின் வாழ்வு.❤

  • @agstv2141
    @agstv2141 7 หลายเดือนก่อน +6

    வாழ்க வளர்க வெல்க
    தமிழனின் பண்பாடு மற்ற உயிர்களை வாழ வைப்பது
    இவர்களை அரசாங்கம் போற்றி பாதுகாக்கவேண்டும்

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 7 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள் மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்படவேண்டும்

  • @abunazeer5934
    @abunazeer5934 7 หลายเดือนก่อน +15

    வெள்ளந்தியான மனசு வாழ்க பல்லாண்டு

  • @mathivanang4854
    @mathivanang4854 7 หลายเดือนก่อน +24

    எனது தாய் மாமன் கிடைமாடு சேர்ப்பவர் ஒரு மாமன் மாடுசுடுபவர் எனது தந்தை தரகர் நான் குவைத்தில் ஓட்டுனர் எனது மகன் எலும்பியல் மருத்துவர் MBBS MS

    • @senthilmurugan296
      @senthilmurugan296 7 หลายเดือนก่อน +1

      Dr பெயர்

    • @RAVIVHP
      @RAVIVHP 7 หลายเดือนก่อน +2

      வாழ்த்துக்கள்

    • @mathivanang4854
      @mathivanang4854 6 หลายเดือนก่อน +2

      @@senthilmurugan296 டாக்டர் திராவிட அரசு

    • @kalidossn1601
      @kalidossn1601 10 วันที่ผ่านมา +1

      Very nice

  • @kaniyappanm8728
    @kaniyappanm8728 7 หลายเดือนก่อน +12

    செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமை தான் நமது செல்வம். வாழ்க வளமுடன்❤❤❤

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 7 หลายเดือนก่อน +8

    அய்யா உங்களுக்கு வாழ்த்துக்கள் மாடு ( செல்வம்) கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @r.k.p.gaming5893
    @r.k.p.gaming5893 8 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள் தம்பி

  • @umaprabakar692
    @umaprabakar692 8 หลายเดือนก่อน +14

    உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @chakkaravarthyraju2702
    @chakkaravarthyraju2702 4 หลายเดือนก่อน +1

    Physical fitness of these நண்பர்கள் is amazing❤
    உழைப்பின் உயர்வு

  • @BlissfulVisions0
    @BlissfulVisions0 7 หลายเดือนก่อน +4

    செய்யும் தொழிலே தெய்வம் ❤

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 8 หลายเดือนก่อน +14

    வணக்கம்
    உண்மையில் இத்தகைய மனநிலைதான்
    இந்த உலகமும்
    திராவிடமும் ஏனையசமூகமும்
    தமிழ் சமூகத்தை
    ஏழ்மை நிலைக்கு தள்ளியது

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 หลายเดือนก่อน

    சுய மரியாதை கொண்டு வாழும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேன் மேலும் முன்னேற மீண்டும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 8 หลายเดือนก่อน +7

    Super explanation good 👍

  • @prabuyadav4621
    @prabuyadav4621 4 หลายเดือนก่อน +7

    நாட்டு மாடுகள் காப்போம் நாட்டினம் காப்போம்

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 7 หลายเดือนก่อน +14

    சின்னத் தம்பி பொன்னு பாக்கனுமானு சொன்னதும் கிராமத்து வெட்கம்

  • @aravamudhambalakrishnan6424
    @aravamudhambalakrishnan6424 8 หลายเดือนก่อน +2

    Very nice interview panchayat official should help this self employed people with dignity

  • @suryaalagu5583
    @suryaalagu5583 8 หลายเดือนก่อน +6

    very great working🎉

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தமிழா 💪💪💪

  • @kumares8552
    @kumares8552 7 หลายเดือนก่อน +3

    நல்ல தொகுப்பு நன்று

  • @GAMINGKOLARU-k1x
    @GAMINGKOLARU-k1x 7 หลายเดือนก่อน +8

    ராஜாவுக்கு ராஜா நீ தான் சாமி

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சூப்பர் மகனே

  • @vijayakumardeivanayagam2545
    @vijayakumardeivanayagam2545 7 หลายเดือนก่อน +2

    அருமை வாழ்க வளமுடன்

  • @parthibana4140
    @parthibana4140 7 หลายเดือนก่อน +4

    மிக சிறப்பு

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 7 หลายเดือนก่อน +2

    Cow is a Holy God...My humble Royal salute to the Way farer...

  • @AkbarAli-ef2kq
    @AkbarAli-ef2kq 7 หลายเดือนก่อน +2

    Really good hearted people I pray Allah give them more progress .

  • @Rஆதிரா
    @Rஆதிரா 7 หลายเดือนก่อน +3

    அருமை 🎉🎉🎉🎉

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 7 หลายเดือนก่อน

    Valthukkal thala valthukkal...🙏🙏🙏🙏...valarga paramparoyam

  • @tnpscnotification2295
    @tnpscnotification2295 8 หลายเดือนก่อน +3

    Great work

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 7 หลายเดือนก่อน +5

    எல்லோருக்கும் வணக்கம் நம் நாட்டு இன மாடுகளை வளருங்கள் அதை காப்பாற்றுங்கள் 🙏

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 2 หลายเดือนก่อน

    Excellent information thanks

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 4 หลายเดือนก่อน

    Be proud of what you do. All the very best .

  • @VenkatachalapathyThiru
    @VenkatachalapathyThiru หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @yuvaraj7747
    @yuvaraj7747 หลายเดือนก่อน

    Super 👍👍👍

  • @azeezbasha1166
    @azeezbasha1166 7 หลายเดือนก่อน +1

    Vazhga Valerga.

  • @a.fathimafarm127
    @a.fathimafarm127 5 หลายเดือนก่อน +1

    எதார்தமான வீடியோ

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 2 หลายเดือนก่อน

    உண்மையில் சிறப்பான உழைப்பு

  • @praveenpraveen370
    @praveenpraveen370 หลายเดือนก่อน +2

    பாலை நிலத்தில் களவை குல தொழிலாக கொண்டு ஆடு மாட்டை களவாண்டு தின்ற கூட்டம் இன்று உழைத்து பிழைக்கிறது வாழ்த்துக்கள்

  • @GunaM-or9dz
    @GunaM-or9dz 7 หลายเดือนก่อน +1

    அருமை

  • @tamilarasi5187
    @tamilarasi5187 2 หลายเดือนก่อน

    Great❤

  • @suganyabala2962
    @suganyabala2962 4 หลายเดือนก่อน

    Super.anna🎉

  • @kalai2696
    @kalai2696 7 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் தம்பி❤

  • @mohamedfarook1880
    @mohamedfarook1880 7 หลายเดือนก่อน +1

    Un❤mai❤yana❤ulaipu❤hale❤idam❤ilai❤idu,than,ulagama,❤🇱🇰🇮🇳🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @vivasayamseivom8586
    @vivasayamseivom8586 8 หลายเดือนก่อน +3

    Arumai

  • @balasinghr2476
    @balasinghr2476 4 หลายเดือนก่อน

    Super hero 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @christrajarulChristrajarul
    @christrajarulChristrajarul 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @srisrikrishna6221
    @srisrikrishna6221 7 หลายเดือนก่อน

    Super thambi

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 7 หลายเดือนก่อน +1

    Nice brother

  • @karthikeyank2940
    @karthikeyank2940 5 หลายเดือนก่อน

    I respect you people's...

  • @FazilMohammadfazil
    @FazilMohammadfazil 7 หลายเดือนก่อน

    Good bro ❤❤

  • @ThisaipandianPandian
    @ThisaipandianPandian 7 หลายเดือนก่อน

    Well good 👍

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 7 หลายเดือนก่อน +1

    Good 👍

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg 10 วันที่ผ่านมา

    Suthi podunganna..!😇

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 7 หลายเดือนก่อน

    Great 👍

  • @Boomi247
    @Boomi247 7 หลายเดือนก่อน +17

    பேட்டி எடுப்பவர் பசு மாடுன்னு சொல்ல தெரியாதா ? பொட்டை மாடுன்னு சொல்றீங்களே ஐயா

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 6 หลายเดือนก่อน +2

    நிவாரணம் கொடுக்கவேண்டும்

  • @davidravikumar8649
    @davidravikumar8649 8 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤

  • @manimalikmanikandan8464
    @manimalikmanikandan8464 3 หลายเดือนก่อน

    Neegal valum valkkai boomiyai kapattrukirigal ithanal makkal valkai sirappagha irukkirathu

  • @SenthamaraiMohan
    @SenthamaraiMohan 7 หลายเดือนก่อน

    Wish u thambi nammthamilar

  • @VinothGuru-ir1kg
    @VinothGuru-ir1kg 9 วันที่ผ่านมา

    🎉❤🎉

  • @jafarjourneyjj5523
    @jafarjourneyjj5523 6 หลายเดือนก่อน +1

    அந்த நாலு கேட மாடு போன ஜென்மத்தில் ராஜா வாழ்க்கை இந்த ஜென்மத்தில் ராஜா மாடு 😂😂

  • @manimalikmanikandan8464
    @manimalikmanikandan8464 3 หลายเดือนก่อน

    You are the god

  • @ChellamNNpatti
    @ChellamNNpatti 8 หลายเดือนก่อน +5

    👍👍👍

  • @meru7591
    @meru7591 6 หลายเดือนก่อน

    பாவம் அதுங்க..

  • @Mohanraj-zb4gs
    @Mohanraj-zb4gs 7 หลายเดือนก่อน

    Super

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 7 หลายเดือนก่อน +1

    Wow

  • @ShanmugaSundaram-l5o
    @ShanmugaSundaram-l5o 7 หลายเดือนก่อน +1

    Computer engineer kooda ippadi sambadika mudiyuma

  • @MohanmeenalN
    @MohanmeenalN 8 หลายเดือนก่อน

    Vhazhum. Theivangal. !

  • @yogaajay.f9410
    @yogaajay.f9410 หลายเดือนก่อน +1

    Avaga number irukka broo

  • @SahulhameedHameed-sr3fg
    @SahulhameedHameed-sr3fg 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @nagaraj.gnagaraj.g252
    @nagaraj.gnagaraj.g252 7 หลายเดือนก่อน

    மாடு மேக்கர் தான் நிம்மதியான வேலை

  • @rajaindia6150
    @rajaindia6150 หลายเดือนก่อน

    Potta madu illa bro, athu pasu madu.

  • @veerappan1770
    @veerappan1770 4 หลายเดือนก่อน

    ❤ valthukal anna

  • @VasanthKumar.N-b6n
    @VasanthKumar.N-b6n 8 หลายเดือนก่อน

    👌👌👌❤❤👍

  • @SureshMadaswamy
    @SureshMadaswamy 16 วันที่ผ่านมา

    வளர்த்து என்ன கசப்பு கடைக்கு தான் போய் ஆக வேண்டும்

  • @Sivan_ponnu357-e5k
    @Sivan_ponnu357-e5k 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 7 หลายเดือนก่อน

    I salute

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 7 หลายเดือนก่อน

    👍🏾👍🏾👍🏾👍🏾

  • @Deepakkannan347
    @Deepakkannan347 8 หลายเดือนก่อน +1

    Enga orla 25000 ku kamiya nattu madu illa bro

  • @srinivasanmp9985
    @srinivasanmp9985 8 วันที่ผ่านมา

    IT மாப்ளேனா பல்ல கான்பிப்பாங்க

  • @pmurugan809
    @pmurugan809 8 หลายเดือนก่อน +1

    Thambi entha ooru

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 7 หลายเดือนก่อน

      வீடியோவை நல்ல பாருங்க

  • @RamKumar-ep4qu
    @RamKumar-ep4qu 7 หลายเดือนก่อน +1

    Video eduka poringa antha maada pathi ethume theriyathamari question kekuringa

  • @ponnusplantparadise4758
    @ponnusplantparadise4758 8 หลายเดือนก่อน +1

    Crazy

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 7 หลายเดือนก่อน

    பசு மாடு.. பெண்
    காளை மாடு... ஆண்.

  • @jalandarp4564
    @jalandarp4564 7 หลายเดือนก่อน

    😂ivargalukku govt/ngo uthavi seyya vendum

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq หลายเดือนก่อน

    கார்பரேட்டுக்கு காட்டிக் கொடுக்காதீர்கள்...

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 8 หลายเดือนก่อน +3

    santhosamaana tholil

  • @aravinthmech2783
    @aravinthmech2783 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 8 หลายเดือนก่อน +6

    உழைப்பாளிகள்

  • @RAVIVHP
    @RAVIVHP 7 หลายเดือนก่อน

    ஓம்சக்தி

  • @iqbala.m.m8663
    @iqbala.m.m8663 8 หลายเดือนก่อน

    Nic