❤ சுகன்யா அக்கா அழகாக இருக்கும் இந்த தேவதை எங்கள் புதுக்கோட்டை மாவட்டம் என்று சொன்னது பெருமையாக உள்ளது.குடும்பபாங்கான நடிப்பில் சிறந்தவர் ❤ அக்கா அவர்களின் குடும்பம் மேன் மேலும் செழித்து வளர வேண்டும் வாழ்த்துக்கள் அக்கா ❤ ராமர் கோயில் பிரதிஷ்டை அப்போது சுகன்யா அக்கா ஒரு வார்த்தை சொன்னது ரொம்பவே அழகா இருந்தது உன்மை இருந்தது அவர் அவர் கடவுளும் வழிபாடும் அவர் அவர்களுக்கு சிறப்பு.என்று யாரையும் புண்படும் வகையில் பேசாமல் அனைவரும் பெருமையடையும் வகையில் பேசியது சிறப்பு ❤
Ponnamaravathi pakkam pudukottai district maruvamadurai enga mamiyar oore, village nu sonnaley sirappu Santhosham amaithi pasam tan......@IndiantourTY channel le irukum Inthe oore....🎉 Malaysia 🇲🇾 Kuala Lumpur citizen
புதுநெல்லு புதுநாத்து படத்தில் சுகன்யாவின் அழகு பின்வந்த படங்களில் இல்லை. மற்றும் குடியானவன் என்றால் கூலி விவசாயி என்று பொருள். பண்ணைக்காரன் என்றும் பொருள். சீரங்கத்தார்.
7:25 he says வேலை பார்தோம் and you say அடிமை. I think it differs completely. People today work (வேலை) in IT companies and other companies , does that mean slavery (அடிமை)?
Rightly Said, they had employer-employee relationship only, they might have encroached their prooerty. Interviewer may be SC or ST, not concentrating himself on helping/developing his community doing this misleading interview, down...down...his attitude
இந்த நாட்டோட சுதந்திரத்திற்காக பாடுபட்ட வரலாறு வெளியிட்டு வந்த உங்கள் உழைப்பைபாராட்டனும்சுகன்யாஉழைப்புநாட்டுக்குதெரியும்நாட்டுக்குதேவையானத அறிவுப்பூர்வமானத சொல்லுங்கயாஎவ்வளவோவிஷயம்வெளியதெரியாம இருக்கு
கிராமத்தில் விவசாய நிலம் அதிக நிலம் உள்ளவர்கள் விவசாயம் செய்வதற்கு ஒரு குடுப்பத்தை வைத்துக்கொள்வார்கள்.அநத குடும்பம் எல்லா வேலைகளையும் செய்வார்கள்.பரம்பரையாகவும் அந்த குடும்பத்திற்காக வேலை பார்ப்பார்கள். அடிமையில்லை.நட்போடு இருப்பார்கள். ஆவுடையார் கோவில் தாலுகவில் விசாயநிலம் அதிகம். பழைய தஞ்சை மாவட்டத்தைச்சேர்ந்தது.
பெரியவர் செல்வதுதான் சரி.குடும்பமே அந்த நில கிழார்களின் வீடுகளில் தங்கி அவர்கள் வீட்டில் உள்ள அத்தனை காட்டு,வீட்டு வேலைகளனைத்தையும் செய்வர். பதிலுக்கு நில கிழார்கள் அவர்களின் தேவைகளையும் பார்த்துகொள்வர்.இவர்கள் வேறு எந்த ஒருவரிடமும் போகமுடகயாது.இது அடிமையின் வேறென்ன.செங்கல் சூளைகளில் இப்பொழுதும் இந்த கொத்தடிமை முறை உள்ளது.
@@venkateshsaranraj3117 ஐயா அடிமை என்றால் slave என்ற பொருள் நவீன தமிழ் புலமைக்குறிகளால் உருவாக்கப்பட்ட சொல்! அடிமை என்றால் ஒரு அடிக்கு கீழே பணி செய்பவர் என்பதே சரியான பொருள்! அடியேன் என ஆன்மிகத்தில் சொல்லப்படுவதும் அதுவே! நீங்கள் உங்கள் மேலதிகாரிக்கு அடிபணிந்து நடப்பீர்கள் தானே! அதனால் நீங்கள் என்ன அவர்களுக்கு அடிமையா? உண்மையில் slave, bonded labours எனபதற்கு கொத்தடிமை என்பதே சரியான சொல் labouring என்பதற்கே அடிமை, பணிமை, என்ற சொல் ! தமிழை தவறாக படித்தால் இப்படித் தான் குழம்புவீர்கள்
குடியானவன் என்பது உழவுத்தொழில்செய்பவர் பவர்.தூய தமிழ்ச்சொல்.அதற்கும் அடிமையாக்கும் சம்பந்தமில்லை.தமிழ் வார்த்தைகளின் பொருள் தெரியாமல் இருக்கிறார்களே என்று வேதனையாக உள்ளது.அவர் படிக்காதவர்.அதனால் அப்படி கூறுகிறார்.பல காலமாக அவங்க குடும்பத்தினர் வேலை செய்துள்ளனர்.
ஒரு பண்ணையாரின் வீட்டில், தோப்பில், வயலில் வேலை செய்பவன் தொழிலாளி !! அடிமை இல்லை !! கூலி இல்லாமல் பணி செய்ய அமர்த்தப்படுபவன் தான் அடிமை !! தமிழன் தி.மு.க தவிர வேறு எவருக்கும் இது வரை அடிமையானது இல்லை !!
பிறர் நிலத்தில் விவசாயக் கூலிகளாக வேலை செய்பவர்களை குடியானவர்கள் என்பர்.அவர்களுக்கு விவசாயம் குறித்த எல்லா விவரங்களும் நன்றாகத் தெரியும்.அவர்கள் அடிமைகளோ,கொத்தடிமைகளோ அல்ல.அவர்களை குடியானவர்கள் என்று குறிப்பிடுவர்.அழகான அமைதியான கிராமம்.சுமார் 30-வீடுகள் , ஐயர்கள் வாழ்ந்த இடம்.நாகரீகத்திற்கும் நன்கு சம்பாரிக்கவும்,வசதிகளுக்கும் நகரத்தை,நரகத்தை நோக்கி நகர்ந்து விட்டனர்.இதைதன் வாழ்க்கை சுழர்ச்சி என்பர்.
நாட்டுக்கு மிக முக்கியமான தகவல். இப்படியே தொடர்ந்து தேசத்திற்கு சேவை செய்து, உங்கள் சந்ததிகளையும் இதில் ஈடுபட செய்து 'விளங்க' வேணுமாய் வேண்டுகிறேன். உருப்படுவீர்கள்.... நன்றி. 😂😂😂
. அறந்தாங்கி & நாகுடி உள்ளே ..என்ன. பன்றது அரசியல் வாதி திரை கூத்தாடிக்கு தான் தமிழ்நாட்ல. மதிப்பு ..இவனுக திராவிடம் ஆரியமும் இரன்டு பேரையும் அகற்றிநால் தான் தமிழ்நாடு உருப்படும் விவசாயி ஆளனும் நாம்தமிழர் ஆட்சி 2024 & 2026ல. ஆளப்போறன் தமிழன் தமிழர்கள் மேன்மேலும் வளறனும் விவசாயத்தை காப்போம் நாம்தமிழர் 💪💪💪💪💪
புதுக்கட்சி ஆரம்பித்த விஜய் திரைக்கூத்தாடி இல்லையோ ? உதயநிதியும் விஜயும் ஏற்கனவே நண்பர்கள் !! காரணம் விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் பல ஆண்டுகளாக தி.மு.க பிரமுகர் !! அதனால் "திராவிட ஆதரவு" விஜய்க்கு உண்டு !!
I am also from the same Keelkudi Village. My father Shri Athmanatha Iyer was Perungkasavayal Karnam. I was born in 1954 in the House of Shri Subbaraya Iyer in the same Agraharam of Keelkudi, which was later owned by Inga Iyer ( Venkatrama Iyer)who was village karnam of Vattatur.
It's disheartening to see the supposed agraharam swiped out clean without Trace How Glorious it must have been in those days?. I'm not a brahmin but I have a deep regard for the brahmin community. My ancestral village is situated near an agraharam( now gone and is ocvupied by members of a different community). It was a serenade.
@Girlnextdoor-rv4yn Bramins in sathurvedimangalam like this village are many in Arantangi and Avudsitaarkoil. They left sanskrit as dead language and learned English and moved to work in British capitsls like Trichy, Tanjore as cleks. When they leave, they did not sell the land to these poor slave workers but to wealthy chettiars. These ancestors of this old man slowly bought from chettiars and now they are owners. Don't praise Bramins traitors
@@kanmaniramamoorthy3730 You are right Kanmani. BTW I'm not supporting them. They will not even consider my support as valuable as I'm not a Brahmin.These are all grants of lands offered by kings and chieftains. I'm from an agrarian background myself. Despite owning seizable portion of land my parents entered the government service and moved to cities. My grandparents passed away recently and they are likely to sell thier share of property which is now worth a few crores. The brahmins are the one's that are constantly in the move in search of greener pastures. Like the saying in tamil goes திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. They did exactly that during British Raj. Kings and Zamindars went extinct that made thier patronages nill.So they entered service sector on account of thier newfound poverty. But isn't that called progressive? If you call Brahmins traitors my parents are the same too and so are members of many other communities that are leaving behind thier ancestral villages and move to urban towns
@Girlnextdoor-rv4yn Who left the village first. when Bramins abandoned " Kudumi" and had modern hair cut and abandoned sanskrit and GODs and become materialistic , there is nothing to surprise to learn that your parents left the village for Govt Service. But agree, patronage to Bramins was over in those periods, and they were forced to tricky to lower communities and oppressed them. Now, the turn of SCs whose prosperity may be after 50 years if Modi didn't removes reservation after coming election. I am an OBC- Thevar.
@@kanmaniramamoorthy3730 A community leaving thier குல தொழில் for a better job is what பெரியார் called progressive. What's wrong in someone being progressive?. Not all Brahmins were landlords. Only Tanjore Brahmin i suppose.I'm ofcourse NOT talking about the present Brahmin community but back in those the oppression of Brahmin community is well recorded,but so is my own community vellalar. I don't identify myself with any caste or religion. But elders of my community are very much nasty minded casteists. Actually these days I find Brahmins a lot better. And your notion regarding SC/ST is wrong. Only a very few of them are even aware about the reservations. A lot many of them haven't actually left thier old ways.Economic Development as a whole is a structural and complex phenomena And share of pie of SC/ST in the reservation pool is only single digit. And yet all eyes are on SC/ST reservation only. In my projection they'd take atleast 150 years to progress considering the fact we are a lower middle income country OBC,SC/ST form a sizeable portion of vote bank. I dont think they will lay hands upon the reservation as yet. Atleast not overnight
You visited one of the Sathurvedimangalam meaning that they were gifted to Bramins during Nawab/British period. These old man ancestors were soldiers of Marudupandiyars who were defeated and made slave workers in all Sathurvedi mangakalams. There were many villages in Avudaiyaarkoil and Aranthangi taluk to my knowledge.
போய்யா கிருக்கா குடியானவன் என்றால் பின்தங்கியவர் வகுப்பினர் Backward Classes சுகன்னியா அப்பா அவர்களுக்கு நிலபலம் இருந்திருக்கும் அதில் அவர்கள் இறங்கி வேலை செய்ய மாட்டார்கள் எனவே குடியானவர்கள் அதவது வண்ணியர் கள்ளர் மறவர் மற்றும் பல வகுப்பினர்கள் அவர்களுக்கு வேலை செய்து இருப்பார்கள் அவர்கள் ஒன்றும் அடிமை கிடையாது வேலை செய்வார்கள் அவளவு தான் சுகன்னி என்ன இங்கேயா பிறந்தார்கள் அவர்கள் சென்னையில் தான் பிறந்தார்கள் அவரின் தாத்தா ஊர் இது அவளவு தான்
❤ சுகன்யா அக்கா அழகாக இருக்கும் இந்த தேவதை எங்கள் புதுக்கோட்டை மாவட்டம் என்று சொன்னது பெருமையாக உள்ளது.குடும்பபாங்கான நடிப்பில் சிறந்தவர் ❤ அக்கா அவர்களின் குடும்பம் மேன் மேலும் செழித்து வளர வேண்டும் வாழ்த்துக்கள் அக்கா ❤ ராமர் கோயில் பிரதிஷ்டை அப்போது சுகன்யா அக்கா ஒரு வார்த்தை சொன்னது ரொம்பவே அழகா இருந்தது உன்மை இருந்தது அவர் அவர் கடவுளும் வழிபாடும் அவர் அவர்களுக்கு சிறப்பு.என்று யாரையும் புண்படும் வகையில் பேசாமல் அனைவரும் பெருமையடையும் வகையில் பேசியது சிறப்பு ❤
எந்த. ஊர் பகுதியில் அமைந்துள்ள
Ponnamaravathi pakkam pudukottai district maruvamadurai enga mamiyar oore, village nu sonnaley sirappu Santhosham amaithi pasam tan......@IndiantourTY channel le irukum Inthe oore....🎉 Malaysia 🇲🇾 Kuala Lumpur citizen
ஆண்டுக்கொருமுறை குலதெய்வ வழிபாட்டிற்கு கிராமத்திற்கு வருகை தரும் சுகன்யாவிற்கு வாழ்த்துக்கள். அருமையான தமிழ் நடிகை
மஹாநதி படத்தில் அவர்களின் நடிப்பு கமல் நடிப்பிக்கு இணையாக இருந்தது. திறமை+ அழகு =சுகன்யா 👍🏼👍🏼👍🏼
இந்தியன் கமலுக்கு ஜோடி
சிறு காசா வயல் கிராம கண்மாய்க்கு மேற்க்கே தான் கீழ்க்குடி. சிறப்பு
குடியானவர்கள் என்றால் விவசாயிகள் என்று பொருள்
உண்மைதான் ஆனால், சில வேறுபாடுகள் உள்ளன.நன்பா
அர்த்தம் அது இல்லை தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் ஜாதி காரர்களை குடியானவர்கள் என்பார்கள் இது இன்றும் புழக்கத்தில் உள்ளது...
குடியானவர்கள் என்றால் யார் என்று தெரியாத தமில்நாடு🤷 தமிலை அந்த அலவு வால வெச்சிருக்காங்க
S kudiyanavargal means Agri land lords.
@@skvasthrasaree6844 குடியானவர்கள் = அப்பாவி மக்கள் ,. Landlord= ஜமீன்தார்கள். babu madurai
கிராமத்தில்வாழ்ந்த அய்யர் அய்யங்கார்பிரமனர்கள்எல்லாம்சென்னைக்குசென்றுவிட்டார்கள்அவர்கள்வழிபட்டகோயில்கள்இப்பொழுது ம்உள்ளது.
புதுநெல்லு புதுநாத்து
படத்தில் சுகன்யாவின்
அழகு பின்வந்த படங்களில் இல்லை. மற்றும் குடியானவன் என்றால் கூலி விவசாயி
என்று பொருள். பண்ணைக்காரன் என்றும்
பொருள். சீரங்கத்தார்.
அருமை அருமை குலதெய்வத்தை விடாத அம்மா நீங்கள் வாழ்க காமாட்சி அம்மாள் துணை நிற்ப்பாங்க நன்றி வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
ரொம்பவும் முக்கியமான தகவல் நன்றிங்க ரொம்ப நாட்களாக நடிகை சுகன்யா ஊர் வீடு எது என்பதில் குழப்பமாக இருந்தேன் இப்போது விடை கிடைத்து விட்டது
😂
அருமையான கிராமமா இருக்குங்க சூப்பர் 🎉🎉❤
7:25 he says வேலை பார்தோம் and you say அடிமை. I think it differs completely.
People today work (வேலை) in IT companies and other companies , does that mean slavery (அடிமை)?
குடியானவன் என்றால் நிலையான பூர்விகம் கொண்டவர் என்று பொருள் விவசாய என்றும் பொருள்
அடிமை இல்லை.நிலத்தில் விவசாயம் பார்த்துள்ளனர்
பண்ணை. அடிமை. 😂😂😂
பள்ளன்
குடியானவர் என்றால் விவசாயம் செய்ப்பவர். பேட்டி கொடுப்பவர் ஆண்டே வம்சம் என்று சொல்கிறார்
Sukanya was a perfect acror in tamil cinema industry and sister voice is very good in cinema and thanks to breaking v logs media
வேலை பார்த்தால் அது அடிமையா.அந்த காலங்களில் கிராமங்களில் விவசாயம் மட்டுமே நம்பி இருந்தார்கள்
Rightly Said, they had employer-employee relationship only, they might have encroached their prooerty. Interviewer may be SC or ST, not concentrating himself on helping/developing his community doing this misleading interview, down...down...his attitude
😊
A very nice vilas beautiful
Ĺl.
Wow suganya mam pudukottai Thana super I'm pudukottai
வளர்ந்து உச்சத்திற்கு வந்தால் தான் சொந்த ஊர்களுக்கு உதவிப்புரிவதில்லை
Sentamizh nattu tamizhachi ye .. happy to know her well
இந்த நாட்டோட சுதந்திரத்திற்காக பாடுபட்ட வரலாறு வெளியிட்டு வந்த உங்கள் உழைப்பைபாராட்டனும்சுகன்யாஉழைப்புநாட்டுக்குதெரியும்நாட்டுக்குதேவையானத அறிவுப்பூர்வமானத சொல்லுங்கயாஎவ்வளவோவிஷயம்வெளியதெரியாம இருக்கு
😂😂😂
😂
My dear sukanya sister 💋 super village
கிராமத்தில் விவசாய நிலம் அதிக நிலம் உள்ளவர்கள் விவசாயம் செய்வதற்கு ஒரு குடுப்பத்தை வைத்துக்கொள்வார்கள்.அநத குடும்பம் எல்லா வேலைகளையும் செய்வார்கள்.பரம்பரையாகவும் அந்த குடும்பத்திற்காக வேலை பார்ப்பார்கள். அடிமையில்லை.நட்போடு இருப்பார்கள். ஆவுடையார் கோவில் தாலுகவில் விசாயநிலம் அதிகம். பழைய தஞ்சை மாவட்டத்தைச்சேர்ந்தது.
❤❤❤❤ doggy room ta
😊😊😊😊😂😂😂😢😅 LC GB dikhengen gram kk
அதான் சிவகங்கை தொகுதி ராஜகண்ணப்பன் இவர் மனதில் வசிக்கிறார் போலும்
❤
அடிமை என்று சொல்வதெல்லாம் தவறான தகவல்.....தொடர்ந்து ஒருவரிடம் வேலை பார்ப்பதை அடிமை என்கிறான் இந்த கிழவன்...அடிமை என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை
உழைப்பின் மிகச் சிறந்த வர்க்கம்!.. விவசாயம் ஒன்றே !..
அடிமை என்று சொன்னது அந்த வயதானவரின் நிலையிலிருந்து உணர வேண்டும் அடிமைனா என்ன்னே தெரியாம உன் என்னம்தான் உள்ளது நன்பா
😂ஓ prestigeஜீ சும்மா அடிமைனு சொன்னதுகே இப்படியா😂.
பெரியவர் செல்வதுதான் சரி.குடும்பமே அந்த நில கிழார்களின் வீடுகளில் தங்கி அவர்கள் வீட்டில் உள்ள அத்தனை காட்டு,வீட்டு வேலைகளனைத்தையும் செய்வர். பதிலுக்கு நில கிழார்கள் அவர்களின் தேவைகளையும் பார்த்துகொள்வர்.இவர்கள் வேறு எந்த ஒருவரிடமும் போகமுடகயாது.இது அடிமையின் வேறென்ன.செங்கல் சூளைகளில் இப்பொழுதும் இந்த கொத்தடிமை முறை உள்ளது.
@@venkateshsaranraj3117 ஐயா அடிமை என்றால் slave என்ற பொருள் நவீன தமிழ் புலமைக்குறிகளால் உருவாக்கப்பட்ட சொல்! அடிமை என்றால் ஒரு அடிக்கு கீழே பணி செய்பவர் என்பதே சரியான பொருள்! அடியேன் என ஆன்மிகத்தில் சொல்லப்படுவதும் அதுவே! நீங்கள் உங்கள் மேலதிகாரிக்கு அடிபணிந்து நடப்பீர்கள் தானே! அதனால் நீங்கள் என்ன அவர்களுக்கு அடிமையா? உண்மையில் slave, bonded labours எனபதற்கு கொத்தடிமை என்பதே சரியான சொல் labouring என்பதற்கே அடிமை, பணிமை, என்ற சொல் ! தமிழை தவறாக படித்தால் இப்படித் தான் குழம்புவீர்கள்
ராச கண்ணப்பன் உயர்கல்விதுறை அமைச்சர்😅😮
அவருக்கென்ன what why? babu
அவரோட வைப்பாட்டி சுகன்யா
நீதான் விளக்கு பிடிச்சியா 😄😄😄@@uc_123
She gains so much from Raja kannapan during jayalitha led admk rule
Unka ammaa yaaruku keep
குடியானவர் தான் விவசாயிகள் யாருக்கும் அடிமையாக குடியானவர்கள் வாழமாட்டான்.
S
உண்மை
அருமையான பதிவு
இந்த ஊர் அழகா இருக்கு
நல்ல நடிகை ❤❤❤🙏🥰🥰😍😍
குடியானவன் என்பது உழவுத்தொழில்செய்பவர் பவர்.தூய தமிழ்ச்சொல்.அதற்கும் அடிமையாக்கும் சம்பந்தமில்லை.தமிழ் வார்த்தைகளின் பொருள் தெரியாமல் இருக்கிறார்களே என்று வேதனையாக உள்ளது.அவர் படிக்காதவர்.அதனால் அப்படி கூறுகிறார்.பல காலமாக அவங்க குடும்பத்தினர் வேலை செய்துள்ளனர்.
ஒரு பண்ணையாரின் வீட்டில், தோப்பில், வயலில் வேலை செய்பவன் தொழிலாளி !! அடிமை இல்லை !! கூலி இல்லாமல் பணி செய்ய அமர்த்தப்படுபவன் தான் அடிமை !! தமிழன் தி.மு.க தவிர வேறு எவருக்கும் இது வரை அடிமையானது இல்லை !!
நான் solla நினைத்ததை sariyaa sollitteenga.
பிறர் நிலத்தில் விவசாயக் கூலிகளாக வேலை செய்பவர்களை குடியானவர்கள் என்பர்.அவர்களுக்கு விவசாயம் குறித்த எல்லா விவரங்களும் நன்றாகத் தெரியும்.அவர்கள் அடிமைகளோ,கொத்தடிமைகளோ அல்ல.அவர்களை குடியானவர்கள் என்று குறிப்பிடுவர்.அழகான அமைதியான கிராமம்.சுமார் 30-வீடுகள் , ஐயர்கள் வாழ்ந்த இடம்.நாகரீகத்திற்கும் நன்கு சம்பாரிக்கவும்,வசதிகளுக்கும் நகரத்தை,நரகத்தை நோக்கி நகர்ந்து விட்டனர்.இதைதன் வாழ்க்கை சுழர்ச்சி என்பர்.
❤❤ I LOVE SUKANYA ALWAYS EVERY TIME HER VOICE SPEECH.,ACTING......bengaluru
நாட்டுக்கு மிக முக்கியமான தகவல். இப்படியே தொடர்ந்து தேசத்திற்கு சேவை செய்து, உங்கள் சந்ததிகளையும் இதில் ஈடுபட செய்து 'விளங்க' வேணுமாய் வேண்டுகிறேன். உருப்படுவீர்கள்.... நன்றி. 😂😂😂
Yenoda native pakkam than paravala athan ivlo azhaga thamil pesi nadichu irukanga super mam man vasanai marama irukinga
Rompa nal yosanai panninen suganya voice kekkum pothu intha yeriya than irukkanum
Kk Ji சுகன்யா,ஒரு,நல்ல,நடிகை,நல்ல,பதிவு
நான் போயிருக்கேன் அந்த ஊருக்கு செங்கரை என்ற
ஊருக்கு பக்கத்தி இருக்குது சுகனியா ஊர்
S
Aranthangi pakkam tha intha ooru. Enga Appa intha oorula VAO ah work pani iruru.. ❤
கிராம ங்களைபார்த்தாலேஅழகுதான்
Nattuku romba avasiyamana video padhiu ku nantri
Suganya viswakarma samuthayathai serthavar...
சூப்பர் ஹீரோ நீங்கள் சுகன்யா
என் மனைவி பிறந்த ஊர் தான் சுகன்யாவின் ஊர் கீழ்குடி.
My birth place is also same Keelkudi Only
போய் கிண்ணஸ் சாதனை பக்கத்தில் சேர்த்து விடுங்கள் நன்றாக இருக்கும்.
ஐயா. இந்த, ஊர். எங்கே இருக்கிறது
எங்கள் ஊரில் குடியானவர்கள் என்றால் விவசாயம் பார்க்கிறவர்கள் . அடிமையானவர்களென்று அர்த்தமில்லை.
குடியான. வீடு. தனி
பண்ணை அடிமை. தனி.
என் சொந்த ஊர் புதுக்கோட்டை தான்😊
Na aranthangi
@@shajahanqathif2343 okநான் புதுக்கோட்டை😍
நான் பொன்னமராவதி
Na avudaiyar kovil
ரொம்ப அவசியம்
மிகவும் பெருமையாக உள்ளது
Seal opened by Bharathi Raja
And introduced as Heroine
Chennai Anbu
இந்தியன் மற்றும் வால்டர் வெற்றிவேல் படங்கள் அருமையாக இருக்கும்.
Azhagan amaithi ana gramam.... ❤
சூப்பர்🙏🙋🌹
இதே மாதிரி நியூஸ் அடிக்கடி போடுங்க நாடு முன்னேற இது முக்கியம்
😂😂😂
Navarasa nayaki suganya mam ❤
அறந்தாங்கி-பக்கம்-கீல்குடி
கீல்குடி அல்ல கீழ்குடி....
. அறந்தாங்கி & நாகுடி உள்ளே ..என்ன. பன்றது
அரசியல் வாதி திரை கூத்தாடிக்கு தான் தமிழ்நாட்ல. மதிப்பு ..இவனுக திராவிடம் ஆரியமும்
இரன்டு பேரையும் அகற்றிநால் தான் தமிழ்நாடு உருப்படும்
விவசாயி ஆளனும் நாம்தமிழர் ஆட்சி 2024 & 2026ல. ஆளப்போறன் தமிழன் தமிழர்கள் மேன்மேலும் வளறனும் விவசாயத்தை காப்போம் நாம்தமிழர் 💪💪💪💪💪
புதுக்கட்சி ஆரம்பித்த விஜய் திரைக்கூத்தாடி இல்லையோ ? உதயநிதியும் விஜயும் ஏற்கனவே நண்பர்கள் !! காரணம் விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் பல ஆண்டுகளாக தி.மு.க பிரமுகர் !! அதனால் "திராவிட ஆதரவு" விஜய்க்கு உண்டு !!
Naanum appaditan nineten chenna endru but pudukkottai karara ok kadavul nambikkai kondavar congrats
குடியானவன்
குடி+ஆனவன்.
இந்த சொல்லிலேயே இதன் அர்த்தம் இருக்கிறது.
அந்த இடத்தில் பாரம்பரியமாக குடும்பத்தோடு வாழ்ந்து வருபவன்.
அதாவது பூர்வகுடிகள்.
ethu.enna.uru.chichi
I am also from the same Keelkudi Village. My father Shri Athmanatha Iyer was Perungkasavayal Karnam. I was born in 1954 in the House of Shri Subbaraya Iyer in the same Agraharam of Keelkudi, which was later owned by Inga Iyer ( Venkatrama Iyer)who was village karnam of Vattatur.
It's disheartening to see the supposed agraharam swiped out clean without Trace How Glorious it must have been in those days?.
I'm not a brahmin but I have a deep regard for the brahmin community.
My ancestral village is situated near an agraharam( now gone and is ocvupied by members of a different community).
It was a serenade.
@Girlnextdoor-rv4yn Bramins in sathurvedimangalam like this village are many in Arantangi and Avudsitaarkoil. They left sanskrit as dead language and learned English and moved to work in British capitsls like Trichy, Tanjore as cleks. When they leave, they did not sell the land to these poor slave workers but to wealthy chettiars. These ancestors of this old man slowly bought from chettiars and now they are owners. Don't praise Bramins traitors
@@kanmaniramamoorthy3730
You are right Kanmani. BTW I'm not supporting them. They will not even consider my support as valuable as I'm not a Brahmin.These are all grants of lands offered by kings and chieftains. I'm from an agrarian background myself. Despite owning seizable portion of land my parents entered the government service and moved to cities. My grandparents passed away recently and they are likely to sell thier share of property which is now worth a few crores.
The brahmins are the one's that are constantly in the move in search of greener pastures. Like the saying in tamil goes திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. They did exactly that during British Raj. Kings and Zamindars went extinct that made thier patronages nill.So they entered service sector on account of thier newfound poverty. But isn't that called progressive?
If you call Brahmins traitors my parents are the same too and so are members of many other communities that are leaving behind thier ancestral villages and move to urban towns
@Girlnextdoor-rv4yn Who left the village first. when Bramins abandoned " Kudumi" and had modern hair cut and abandoned sanskrit and GODs and become materialistic , there is nothing to surprise to learn that your parents left the village for Govt Service. But agree, patronage to Bramins was over in those periods, and they were forced to tricky to lower communities and oppressed them. Now, the turn of SCs whose prosperity may be after 50 years if Modi didn't removes reservation after coming election. I am an OBC- Thevar.
@@kanmaniramamoorthy3730 A community leaving thier குல தொழில் for a better job is what பெரியார் called progressive. What's wrong in someone being progressive?. Not all Brahmins were landlords. Only Tanjore Brahmin i suppose.I'm ofcourse NOT talking about the present Brahmin community but back in those the oppression of Brahmin community is well recorded,but so is my own community vellalar. I don't identify myself with any caste or religion. But elders of my community are very much nasty minded casteists. Actually these days I find Brahmins a lot better.
And your notion regarding SC/ST is wrong. Only a very few of them are even aware about the reservations. A lot many of them haven't actually left thier old ways.Economic Development as a whole is a structural and complex phenomena And share of pie of SC/ST in the reservation pool is only single digit. And yet all eyes are on SC/ST reservation only.
In my projection they'd take atleast 150 years to progress considering the fact we are a lower middle income country
OBC,SC/ST form a sizeable portion of vote bank. I dont think they will lay hands upon the reservation as yet. Atleast not overnight
சுகன்யாவீனைபாலசந்தருக்குஉறவினர் என்று சொல்கிறார்கள்.
புத்துவயல் கீழ்க்குடி
Vichoor
Pro
❤❤ From Kerala
I love suganya
My adorable actress Susanna. why she left from Tamil industry
மகாநதி படத்தில் சுகன்யா உதட்டை உறிஞ்சி எடுத்துருவான் கமல்ஹாசன்
இத்தனை நாள் சுகன்யா மலையாளி தான் நு நினைச்சேன்
Nanumthan
அவங்க சினிமாவில் நடிச்சி அவங்க முன்னேறி அவங்க போய்ட்டாங்க மத்திய அரசுக்கு மாநிலத்துக்கு அந்த அம்மன் படியால தாங்க ஒரு நல்ல நியூஸா போடுங்க
'. பொதிகை ' அப்படீங்கற சேனல் ' திமிரான வார்த்தை. babu madurai
😅
Enikku rombavum pidicha nadiga suganya .
my one of favaer suganya
Me too
Keelkudi enudaiya ooru thane Suganyava na pathuruken enga oorula 1year ku 1 time varuvanga koviluku
Super ❤❤❤
Sughanya beautiful i love you
Super Star
வேலை பார்க்க வேண்டாம் எல்லாரும் சொந்த தொழில் செய்யுங்க
இந்த இடத்தை பார்த்தால் அவர்
முதன் முதலில் திரையில் அறிமுகமான புது நெல்லு புது நாத்து கிராமம் மாதிரி இருக்கு.
தமிழ்நாடு பூராவே காராளவெள்ளாளர் ஐய்யர் விவசாய. கிராம்மம்
Pozhagga therinthavargal ayyargal.pavam vivasayi.
விவசாயம்செய்துவருபவர்களுக்குஉதவியவர்கள்அவர்களைஅடிமைகள்என்றுகூருவதுதவறு
அடிமைகள் இல்லை. நிலத்தை கவனித்தவர்கள்.
Good suganya medam
Ramas anna Bharathi anne 💋 my friend 💙
மீனாவோட பூர்விக ஊர் பத்தி போடுங்க
Podoren va😮😮😮
@@NamishKaaviya yeppo vara
மிக முக்கியம்
@@simplysiva2397 epa varanum sollunga ma
America
This is very important for our country
Super adi bro.
தொண்டைமனேந்தல் பக்கம் கீழ்குடி
ராச கண்ணப்பன் அமைச்சரின் அந்தபுரத்து அழகி தான் இந்த சுகன்யா😂
Thangal kudiyanavargal yarum kothadimaigal illai. Ivargal Vivasayigal. Nilachuvandhargalum vivasayeegalum nalla natppu undu.
You visited one of the Sathurvedimangalam meaning that they were gifted to Bramins during Nawab/British period. These old man ancestors were soldiers of Marudupandiyars who were defeated and made slave workers in all Sathurvedi mangakalams. There were many villages in Avudaiyaarkoil and Aranthangi taluk to my knowledge.
what community do they belong to?
@@lildude19360 Thevars and maravars.
1:38 1:38 1:38
Super 👍
Aarthidevi name super ah iruku
இந்தகுக்கிராமத்தில்.இப்படிஅழகுதேவதையா.சுப்நர்
Pukkottai cinemavirku niraiya kalaiyanrkalai thanthulathu p.u
Cinnapa ciminekanesuni thampi ramaiya iyakunar pandi raj inum niraya per athu yenka mannin perumai 👍👍👍
இது தான் எங்க ஊர்
Hi Anna mahes
schwing stetter (Black T shirt) Yaarunga?
Good actress
Suganya is good actress.valga malamudan.
Valamudan
😂😂😂😂correct it please
நாலு பேரு கூட படுத்தவள் என்றும் கூட தெளிவாக சொல்லு
கண்ணப்பர் கண்ணழகி
சூப்பர் 👌👌
Sathur upputhur nalli aruge VAYALI yenkinra kiramam Kulatheiam ariya vendum. Please video podunga
upputhur aramanai irukka
கருநாய்நீதி பூர்வீக ஊரைப்பற்றி தெரியப்படுத்தவும்
😂ஒம்மாகூதில ஓத்தபிறகு உன்ஆசைநிறைவேறும்
கருணாநிதி பிறந்தது திருக்குவளை, தஞ்சை மாவட்டம் !! ஆனால் தாய் மொழி தெலுங்கு என்பது உண்மை !!
உன் அம்மா நல்லவளா என்று தெரியப்படுத்தவும் ஊருக்கு அப்புறமா கலைஞரைப் பற்றி தெரியப்படுத்திக் கொள்ளலாம் சரியா
@@mangushbaஆபாச வார்த்தைகளை தவிர்கவும்.
Sre Kaligambal,
sre kamatchiyamman indha kovilgalellam vishwakarma saudhayrthikanadhu
❤
👌👌
போய்யா கிருக்கா குடியானவன் என்றால் பின்தங்கியவர் வகுப்பினர் Backward Classes சுகன்னியா அப்பா அவர்களுக்கு நிலபலம் இருந்திருக்கும் அதில் அவர்கள் இறங்கி வேலை செய்ய மாட்டார்கள் எனவே குடியானவர்கள் அதவது வண்ணியர் கள்ளர் மறவர் மற்றும் பல வகுப்பினர்கள் அவர்களுக்கு வேலை செய்து இருப்பார்கள் அவர்கள் ஒன்றும் அடிமை கிடையாது வேலை செய்வார்கள்
அவளவு தான் சுகன்னி என்ன இங்கேயா பிறந்தார்கள் அவர்கள் சென்னையில் தான் பிறந்தார்கள் அவரின் தாத்தா ஊர் இது அவளவு தான்
mika makizhchi , innum MGR poorvika veedu Kerala Palakkad mavattom Vadavannur gramathil ullana ,MS Viswanathan avarkal oor Palakkad Nalleppilli ,munnal therthal athikari TN Seshan Kalpathi , ithai veedeo podungal