எளிய முறையில் கொடிஆடு கிடா மட்டும் வளர்த்து அசத்தும் சிங்கப்பெண் வருடம் என்ன வருமானம் 💯

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2024
  • Thoothukudi manavan
    Contact: 9500995739
    goat farm
  • บันเทิง

ความคิดเห็น • 122

  • @Parivallal1997
    @Parivallal1997 หลายเดือนก่อน +9

    தாயே உங்களை போலவே இந்த நாடு மாறனும் இயற்கை வேளாண்மை கால் நாடை செழிக்கனும் உங்களை போல் உள்ளவர்கள் இந்நாட்டிற்கு முன்னோடியாக இருப்பது எனக்கு பெறுமையாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா இந்த பயனுள்ள பதிவை வெளியிட்ட நண்பருக்கு நன்றி மேலும் இப்படி பயனுள்ள பதிவுகளை வெளிட உங்களை வாழ்த்துகிறேன்

  • @sankaraiahkannan249
    @sankaraiahkannan249 4 วันที่ผ่านมา +1

    வணக்கம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்க அருமையான பதிவு படித்த சகோதரர் சகோதரிகளுக்கு முக்கிய பதிவு
    . மேலும் விவரம் மற்றும் பார்வை இட தொலைபேசி எண் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் வாழ்க வளர்க ஜெய் ஹிந்த்

  • @mahendran3711
    @mahendran3711 4 หลายเดือนก่อน +26

    தூத்துக்குடி மாணவன் சேனல் ரொம்ப பயனுள்ளதாக உள்ளது
    சூப்பர் நண்பா

  • @prabupachiynannan9271
    @prabupachiynannan9271 4 หลายเดือนก่อน +10

    Mam நீங்க சொன்னது 100%உண்மை... நானும் விவசாயம் தான் செய்யுறன் mam உங்கள மாதிரி நானும் கடலை போட்டு இருக்கோம்

  • @selvapandi1073
    @selvapandi1073 หลายเดือนก่อน +1

    நன்றி அக்கா, அருமையான பயனுள்ள தகவல், மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.
    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @anandand5002
    @anandand5002 4 หลายเดือนก่อน +6

    நல்ல தரமான கருத்துக்களை கூறியுள்ளீர்கள் சகோதரி

  • @sammu.subu2717
    @sammu.subu2717 4 หลายเดือนก่อน +2

    Arumyiana vidio brother...akkavum unmayana bathil sonnanga.god blus you akka. Aadu valakkurathum sulabam illai .intha vidio moolam therinjikitten .nalla pathu paramarikkanum .inthe visayathai sonna akkavukku nandri ..akka super

    • @thoothukudimanavan8341
      @thoothukudimanavan8341  4 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா

    • @sammu.subu2717
      @sammu.subu2717 4 หลายเดือนก่อน

      @@thoothukudimanavan8341
      Thank you so much

  • @senthilkumarm7593
    @senthilkumarm7593 4 หลายเดือนก่อน +2

    Good interview, good question, good explanation.

  • @anandananandan8333
    @anandananandan8333 2 หลายเดือนก่อน +1

    Very nice vidio..anty speech very clear ..speech..good..

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 3 หลายเดือนก่อน +3

    Valthukal Madame
    Unmai sthuthan
    Aduthavanuku velai seyvathivida
    Naamr tholil thodangalam

  • @diven05
    @diven05 2 หลายเดือนก่อน +1

    Very motivating content ❤

  • @baskivellore2076
    @baskivellore2076 2 หลายเดือนก่อน +1

    அ௫மையான அறிவுரை மா. நல்ல மனசு மா நீங்கள் நல்லா இ௫க்கனும்

  • @jacobcheriyan
    @jacobcheriyan 19 วันที่ผ่านมา

    என்ன தெளிவு! சந்தோஷமாக அவர் பொருப்பை பார்க்கிரார்.

  • @user-uv9xu8iz7l
    @user-uv9xu8iz7l 21 ชั่วโมงที่ผ่านมา

    Super o super akka arumai enjoy yours

  • @AnithaSathish-py4xs
    @AnithaSathish-py4xs 4 หลายเดือนก่อน

    Our family is feeling proud of you patty by sadhana .

  • @gideonsundarsinghp6287
    @gideonsundarsinghp6287 4 หลายเดือนก่อน +2

    Nega pesunathu nitharsanam ka great....

  • @pkkumar3156
    @pkkumar3156 4 หลายเดือนก่อน +6

    பேச்சு சூப்பர் நாய்க்கர் 👌

  • @balamuruganbalu9845
    @balamuruganbalu9845 หลายเดือนก่อน

    Arumaiyana thagaval

  • @mohanaraja7812
    @mohanaraja7812 4 หลายเดือนก่อน

    Super useful information bro

  • @user-ro9hm7wu9y
    @user-ro9hm7wu9y 4 หลายเดือนก่อน +4

    பயனுள்ள வீடியோ ....வாழ்த்துக்கள்

  • @PandiPandi-cz6rk
    @PandiPandi-cz6rk 2 หลายเดือนก่อน

    Super Amma ❤

  • @Selvaraj-gp4cp
    @Selvaraj-gp4cp 4 หลายเดือนก่อน

    Aanna nallakalvi. Super

  • @ganeshs8241
    @ganeshs8241 23 วันที่ผ่านมา

    சூப்பர் அக்கா நல்ல பதிவு

  • @user-ge9en1qv9b
    @user-ge9en1qv9b 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் சொந்தமே

  • @user-hm8xk9nw6n
    @user-hm8xk9nw6n 4 หลายเดือนก่อน

    Tonic name sollunga...good video ...all the best.🎉

  • @Selvaraj-gp4cp
    @Selvaraj-gp4cp 4 หลายเดือนก่อน

    Super. Nanpa

  • @SPasumpon
    @SPasumpon 4 หลายเดือนก่อน

    சூப்பர் விடியோ பதிவு அண்ணா ❤❤❤

  • @n.g.santhoshkumar5033
    @n.g.santhoshkumar5033 3 หลายเดือนก่อน

    Akka super speech

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 4 หลายเดือนก่อน +1

    Very nice ❤❤

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 4 หลายเดือนก่อน

    Good mam

  • @aathisaathis2660
    @aathisaathis2660 4 หลายเดือนก่อน

    Super bro

  • @selvakumarc645
    @selvakumarc645 4 หลายเดือนก่อน

    Best

  • @user-sg2kz2vy5n
    @user-sg2kz2vy5n 4 หลายเดือนก่อน

    Super

  • @shanmugamperumal3826
    @shanmugamperumal3826 3 หลายเดือนก่อน

    Super Akka ❤❤

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 2 หลายเดือนก่อน

    Nice Amma. Vilaykku kodukkalama.

  • @user-tm6bm5zk7f
    @user-tm6bm5zk7f 3 หลายเดือนก่อน

    Aunty nalla erukka

  • @hakkimulla9909
    @hakkimulla9909 3 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @BalajiBalaji-sc8qn
    @BalajiBalaji-sc8qn 3 หลายเดือนก่อน

    Very good🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @UPT12345
    @UPT12345 4 หลายเดือนก่อน

    Part 2 podunga anna

  • @ranganathanpalaniappan6397
    @ranganathanpalaniappan6397 4 หลายเดือนก่อน +3

    அக்கா கோயமுத்தூர் தமிழ் பேசராங்க

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 3 หลายเดือนก่อน

    Sariyaha solringamma . Yenakkutrainig koduppingala MMA naan velinatil erukken AANAL nimmadhi ellai 60 vayadhu aagudhu anal velai seidhu sambadhikkanum ma.

  • @Premkumar-oe2wd
    @Premkumar-oe2wd 13 วันที่ผ่านมา

    Pambu varumaa?

  • @mahendraraj7963
    @mahendraraj7963 4 หลายเดือนก่อน

    நண்பா புதியம்புத்தூர்ல சந்தை எந்த இடத்தில் இருக்கு சொல்லுங்க நண்பா

    • @thoothukudimanavan8341
      @thoothukudimanavan8341  4 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா

    • @MT-ss5kb
      @MT-ss5kb 4 หลายเดือนก่อน

      நீங்க எந்த ஊர்?
      புதியம்புத்தூரில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சந்தை உண்டு. காலை 6.30 முதல் மதியம் 2.00மணிவரை பஸ் டாப் அருகில் பஸ்ஸில் வந்தாலும் நடந்து செல்லும் தூரத்தில் சந்தை இருக்கிறது.

  • @user-db3ki4um2n
    @user-db3ki4um2n 4 หลายเดือนก่อน +1

    கொடி ஆடு சினை கண்டறிவது எப்படி

    • @thoothukudimanavan8341
      @thoothukudimanavan8341  4 หลายเดือนก่อน

      கேட்டு சொல்றேன் அண்ணா

    • @user-db3ki4um2n
      @user-db3ki4um2n 4 หลายเดือนก่อน

      சினையே கேட்டு சொல்றேன் நீங்க சொல்லவே இல்ல

  • @prithiviraj5523
    @prithiviraj5523 4 หลายเดือนก่อน +1

    இதுவரை வருமானம் பற்றி கூறவில்லையே.

    • @thoothukudimanavan8341
      @thoothukudimanavan8341  4 หลายเดือนก่อน

      Part. 2 அண்ணா

    • @chinnurr9141
      @chinnurr9141 4 หลายเดือนก่อน

      1 keda price 13k aolluvanga pa...ennoda kanipu

  • @Salampoduguruve
    @Salampoduguruve 3 หลายเดือนก่อน

    Super bro😊🎉

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 3 หลายเดือนก่อน

    Nalla anubavasalimma ninga anal yennidam chinna Edam erukku 2 vvetukkulla Edam adhil seiya mudiyuma ma.

  • @UPT12345
    @UPT12345 4 หลายเดือนก่อน

    Part 2 elaya bro

  • @karanraj321321
    @karanraj321321 4 หลายเดือนก่อน +1

    கடைசி வரைக்கும் என்ன லாபம் கிடைக்கும் சொல்லவில்லையே 😮

  • @saravanansaravanan-po4is
    @saravanansaravanan-po4is 4 หลายเดือนก่อน

    sodie enna redu bro solurainga video super

  • @2197praise
    @2197praise หลายเดือนก่อน

    Want to buy

  • @SrisamiSrisami-dg8jv
    @SrisamiSrisami-dg8jv หลายเดือนก่อน

    இதுபோன்றதொழிள்செயவதாளஉடள்வளுவாவதுடன்உள்ளம்நிம்மதியாகஇருக்கும்உழைத்துவாழ்வதாள்மனம்நிம்மதியாகஇருககும்

  • @user-ge9en1qv9b
    @user-ge9en1qv9b 4 หลายเดือนก่อน

    Super

  • @manavalan8618
    @manavalan8618 28 วันที่ผ่านมา

    Super