அப்பாடா MLA ன்னா இப்படிக்கூட இருக்கிறாங்களான்னு வியக்கச்செய்து விட்டார் மனுஷன் எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும் எல்லா வளங்களையும் தந்தருள வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றோம்
ஐயா வணக்கம் தாங்கள் செய்யும் பணி இறைவணுக்கு செய்யும் தொண்டாகும் உங்களின் வம்சம் இந்த பூலோகத்தில் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வற்றாத செல்வத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் என் ஆயுள் உள்ள வரை பிராத்தனை செய்வேன்
@@kumararun5990 அருமையான ஒரு பதிவு என்னிடம் வீதியில் கைவிடப்பட்ட பூனைகள் 96,மற்றும் 14 நாய்கள் ,பறக்கும் அணிகள் 5,பச்சை கிளி 2,மூன்று பாம்புகள் உள்ளது இசுலாமிய குடும்பத்தில் பிறந்ததினால் யாரும் விரும்ப வில்லை அதனால் அடுக்கு மாடி குடியிருப்பை வாடைக்கு எடுத்து வசிப்பதோடு முதியோர், மற்றும் ஊனமுற்ற குழந்தைகள்கையும் கவனித்த வண்ணம் யாருடைய உதவியும் இல்லாமல் செய்து வருகின்றேன் ❤️🇱🇰🥰
பெரிய மனிதர் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் இல்லை. ஆனால் இவர் உண்மையில் பெரிய மனிதர்தான் இவரின் பண்ணை குறைவில்லாமல் இருக்க வேண்டும்....
அருமையான ஒரு பதிவு என்னிடம் வீதியில் கைவிடப்பட்ட பூனைகள் 96,மற்றும் 14 நாய்கள் ,பறக்கும் அணிகள் 5,பச்சை கிளி 2,மூன்று பாம்புகள் உள்ளது இசுலாமிய குடும்பத்தில் பிறந்ததினால் யாரும் விரும்ப வில்லை அதனால் அடுக்கு மாடி குடியிருப்பை வாடைக்கு எடுத்து வசிப்பதோடு முதியோர், மற்றும் ஊனமுற்ற குழந்தைகள்கையும் கவனித்த வண்ணம் யாருடைய உதவியும் இல்லாமல் செய்து வருகின்றேன் ❤️🇱🇰🥰
ஒரு அரசியல் வாதி இப்படி இருப்பது அற்புதம் ஆச்சரியம் இவர் மாடு புள்ளங்களோடு இவர் சந்ததி நீடுடி வாழ வாழ்த்துக்கள் god bless you ex M.L.A M.L.A வாக நிம்மதி அற்று வாழ்ந்திருப்பாய் இப்போது நிம்மதியுடன் ஆரோக்கிய அமைதியான வாழ்க்கை அனுபவிக்கிறாய் you are a great
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
இந்த ஆள் எப்படி அரசியல்வாதி ஆனார்
தெரியல
Maaduku engada oram podranga endaaa ennnnn…..
மாடுகளின் பெயர்களை சொல்லுவதில் தெரிகிறது அவர் அவைகளின் மேல் வைத்திருக்கும் பாசத்தை ❤️
Avar Ex.MLA
நல்ல மனிதர், இவரின் சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
எடப்பாடி கொடுத்த பணத்தை உண்மையா பயன்படுத்திய அற்புத மனிதர் வாழ்த்துக்கள்
😂😂😂
🤣🤣 vera level thalaivaa
அப்பாடா MLA ன்னா இப்படிக்கூட இருக்கிறாங்களான்னு வியக்கச்செய்து விட்டார் மனுஷன் எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும் எல்லா வளங்களையும் தந்தருள வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றோம்
வாழ்த்துக்கள் சார்...இப்படி ஒரு அரசியல் வாதியா....
ஐயா வணக்கம் தாங்கள் செய்யும் பணி இறைவணுக்கு செய்யும் தொண்டாகும் உங்களின் வம்சம் இந்த பூலோகத்தில் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வற்றாத செல்வத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் என் ஆயுள் உள்ள வரை பிராத்தனை செய்வேன்
மாடுகளை செல்லப் பிள்ளை போல் வளர்த்து பேணி பாதுகாத்து வளர்கின்ற அய்யா அவர்களுக்கு நன்றி🙏🏻😎❤️💥
Thank u
Nanum maadu thaan ayya
மண் + மாடு + மனிதன் = விவசாயம்🔥
நீங்களும்
உங்க மாடுகளும்
தீர்க்க ஆயிலோடும்
ஆரோக்கியத்தோடும் பல நூறு
ஆண்டுகள் வாழ்க
மிகவும் பெருமையாக உள்ளது ஏங்க ஊரு சட்டமன்றத் உறுப்பினர்... நல்வாழ்த்துக்கள்
அவர் எப்பவும்மே புள்ளைங்க தான் குப்பிடுவாரு அவங்க மேல அவ்வளவு பாசம் அவருக்கு அவர் என்றைக்குமே நல்ல ஆரோக்கித்துடன் இருக்க கடவுள் ஆசிர்வாதம் இருக்கும்
பேச்சில் ஆர்வமும் எதார்த்தமும் உண்மையும் வெளிப்படுகிறது.. மகிழ்ச்சி...வசதி படைத்தவர்கள்...இது போன்ற மாடுகளை வளர்க்கலாம்
நானும் எங்கள் 47 ஏக்கர் பண்ணை தோட்டத்தில் விவசாயம் 60 நாட்டு மாடுகள் உள்பட மொத்தம் 250 மாடுகள் கன்றுகள் என வைத்துள்ளோம்
வாழ்த்துக்கள்🥰
@@rahmanworldvlogs நன்றி 🙏
@@kumararun5990 அருமையான ஒரு பதிவு என்னிடம் வீதியில் கைவிடப்பட்ட பூனைகள் 96,மற்றும் 14 நாய்கள் ,பறக்கும் அணிகள் 5,பச்சை கிளி 2,மூன்று பாம்புகள் உள்ளது இசுலாமிய குடும்பத்தில் பிறந்ததினால் யாரும் விரும்ப வில்லை அதனால் அடுக்கு மாடி குடியிருப்பை வாடைக்கு எடுத்து வசிப்பதோடு முதியோர், மற்றும் ஊனமுற்ற குழந்தைகள்கையும் கவனித்த வண்ணம் யாருடைய உதவியும் இல்லாமல் செய்து வருகின்றேன் ❤️🇱🇰🥰
@@rahmanworldvlogs 🙏🙏🙏🙏👏👏👏👌👍
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🥰
எங்கள் அண்ணன் அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்...
பெரிய மனிதர் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் இல்லை.
ஆனால் இவர் உண்மையில் பெரிய மனிதர்தான் இவரின் பண்ணை குறைவில்லாமல் இருக்க வேண்டும்....
எத்தனை அற்புதங்கள் இந்த முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்
யப்பா எவ்ளோ ரகம் எவ்ளோ மாடுகள்.. பார்க்கவே ஆச்சர்யமா இருக்கு 😍😍
He is son of A. Balasubramani Mudaliar. Salem ex MLA. Good politician.
ஒவ்வொரு மாட்டினை பெயரிட்டு கூறும் பொழுது அவர் முகத்தில் ஒரு ஆனந்தம் 😍❤️👏🤝
அருமையான ஒரு பதிவு என்னிடம் வீதியில் கைவிடப்பட்ட பூனைகள் 96,மற்றும் 14 நாய்கள் ,பறக்கும் அணிகள் 5,பச்சை கிளி 2,மூன்று பாம்புகள் உள்ளது இசுலாமிய குடும்பத்தில் பிறந்ததினால் யாரும் விரும்ப வில்லை அதனால் அடுக்கு மாடி குடியிருப்பை வாடைக்கு எடுத்து வசிப்பதோடு முதியோர், மற்றும் ஊனமுற்ற குழந்தைகள்கையும் கவனித்த வண்ணம் யாருடைய உதவியும் இல்லாமல் செய்து வருகின்றேன் ❤️🇱🇰🥰
Salute brother ur religion avoided you y Bcz u know Bcz you r the God fod ur pets salute great ya go ahead
@@chbm3034 ❤️🙏
Real human
நீங்க நல்லாயிருப்பீங்க தம்பி
இதயம் இருப்பவன் மனிதன் அவன் இஸ்லாமியனோ கிறிஸ்தவனோ இந்துவோ அந்த வகையில் நீங்கள் ஒரு இதயம் உள்ள மனிதர் வாழ்த்துக்கள்
அருமை அருமை மிகவும் விவரமாக சிறப்பாக வளர்க்கும் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியுடன் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏
தெய்வங்களை வளர்கும் தெய்வம்
பந்தா எதுவும் இல்லாத உயர்ந்த உள்ளம் படைத்த நல்ல மனிதர் பல்லாண்டு வாழ வளமுடன் வாழ்க என வாழ்த்து கிறேன்🙏🙏🙏
எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் நினைத்துதல் வேண்டும்
Great ex MLA. GOD bless you .
அருமை m l a அவர்களே நன்றி
கடவுளின் அருள் உங்களுக்கு பூரணமாக கீடைக்கட்டும்
MLA இந்த மனநிலை கொண்ட நல்ல முயற்சி. உண்மையில் தொண்டு. இறைவன் அருளால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.
சிறப்பு மிக மிக சிறப்பு நன்றி அருமை தங்களை புகழ வார்த்தை இல்ல.
God will bless your family for 10 generations, congratulations sakthi sir
Thank u
மிக சிறப்பான பணி. வாழ்த்துக்கள் அய்யா. தொடரட்டும் உங்கள் சேவை. 👍👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
அய்யா சேலம் வாழ்த்துக்கள் 👍👍👍
வாழ்த்துக்கள் ஐய்யா
Good human being...
நம்மளால வளர்க்க முடியல நாளும் பார்க்கும்போது சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏
"வளர்க்க"...
@@vivekmad2010 இதுதான் தமிழ்.
வாழ்த்துக்கள் ஐயா...
அருமையான பதிவு நல்ல மனிதர் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா...
வாழ்த்துகள் அண்ணா
Great and thanks for both of you
Great sir.. பசங்க புள்ளைங்கன்னு பாசமா கூப்பிடறீங்க... உங்க வீட்ல மாடா புறந்திருந்தா love❤️❤️கிடைச்சுற்கும் போல..
Great.. பெரிய செயல்... ❤👍🙏🙏🙏
அருமை அருமை அண்ணா
அனைத்து வகையான மாடுகளும் அருமை. 🙏🙏🙏🙏
Great lover of the voiceless
God bless you sir
இறைவன் உங்களை வாழ்த்துவார்
நீ தான் ஆண்டவன் 🔥👍
ரொம்ப சூப்பர்
மிக உயர்ந்த மனிதர் 🙏🙏🙏
He should be recognised and represent in higher awards by govt..🙏🙏🙏
Valtthukkal sir
ஐயா நீங்க தான் தெய்வம்
Vazha valamudan
Super human
கூடுதல் தகவல் அண்ணன் திரு.சக்திவேல் அவர்கள் ஒரு நாடகக்கலைஞரும் கூட...
அருமை
நல்ல மனிதர்,
Great service. My humble salute to your efforts.
Amma🙏🙏🙏
Really, he s good mla in salem side....
Greate sir...🙏🙏🙏🙏.... God bless u sir..
நல்ல மனிதர் அண்ணன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Thank you anchor varun brother.
வாழ்த்துக்கள் மரியாதைக்குரிய அண்ணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சக்திவேல் அவர்களுக்கு
Very great sir
ஐயா வாழ்த்த வயது இல்லை எனக்கு ஆகையால் தங்களை வணங்குகிறேன்🙏🙏🙏
அன்பே சிவம் ❤️
Good person
நல்ல மனசு
ஒரு அரசியல் வாதி இப்படி இருப்பது அற்புதம் ஆச்சரியம் இவர் மாடு புள்ளங்களோடு இவர் சந்ததி நீடுடி வாழ வாழ்த்துக்கள் god bless you ex M.L.A M.L.A வாக நிம்மதி அற்று வாழ்ந்திருப்பாய் இப்போது நிம்மதியுடன் ஆரோக்கிய அமைதியான வாழ்க்கை அனுபவிக்கிறாய் you are a great
Great man sr 👏 👍
வணக்கம் ஐயா மறு ஜென்மத்திலும் மனிதனாகவே பிறக்கவேண்டும். மாட்டைக்காப்பாற்ற பூமியில் மனிதர்கள் குறைவு.
Hats off!
Great men
You are great sir👏👏👌🏻
அருமை அய்யாவின் பணி தொடர வாழ்த்துக்கள்👏👏👏
Super Anna
Super nanba 🤝🔥💥🔥💥🔥💥🔥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥
அருமை சார்
Bro எங்க ஊர் தான் bro கத்திரிப்பட்டி மழை அடிவாரத்தில் மாட்டு set இருக்குது
Yes vanga farm ku
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி.
great man
அனைவரும் புரிந்துக்கொள்ளனும்
Migavum arumai
Neenga romba great sir 🥰 Romba nalla manasu unguluku
God bless you anna 👏👌👍🙏
நல்ல பதிவு
பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா
God bless him..... 😊
Super sir
Really great job. God bless you
Good man.Valuing every life
Humanity ❤️
வாழ்த்துக்கள்🙏🙏🙏👌
நல்ல மனது
Nice person ...
வாழ்த்துக்கள்
Wow. Very nice
Great salute, such a humble man.
Super sir great job and good humanity good hearted sir please save all the cows 🐄🙏
super great man
inum nalla maintain pannanum... but super