😂🌟 "கேடி பய சார் இவேண்" கிடை மாடுகள் வளர்ப்பில் அசத்தி வரும் ஐயா. முருகன் மீச கீதாரி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 67

  • @vairavelsathya6894
    @vairavelsathya6894 11 หลายเดือนก่อน +5

    Intha manusan pesuratha kekkum pothu avlo azhaga irukku ...... Nalamodu valamodu irunga ayyaa

  • @RtyGrt-b8l
    @RtyGrt-b8l 12 วันที่ผ่านมา +1

    புலிக்கு கூட பயப்படாத👑 கிடைமாட்டு மேய்ப்பர்கள்

  • @PrabugH
    @PrabugH 11 หลายเดือนก่อน +4

    Arumai ayya.. ivalo uyir ungala nambi irukku

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 4 หลายเดือนก่อน +1

    See how he loves his cattle and he doesn’t want sell his cows to slaughter house and also donates to the temple. I love his innocence and human nature. May god bless them

  • @VIJAYVIJAY-h8y
    @VIJAYVIJAY-h8y ปีที่แล้ว +78

    அழகுமலையான் கண்ணன் எங்கள் மூத்தவன் அவன் எங்களை கைவிடமாட்டான் எங்கள் கிடா குட்டி உடம்பு சரியில்ல பிழைத்தால் அழகுமலையானுக்கு என நேர்ந்துவிட்டதுக்கு பின் அவன் சும்மா ஜம்முனு நிக்கிறான்

    • @anpu-veera54321
      @anpu-veera54321 ปีที่แล้ว +12

      மாயோன் குலத்தில் பிறந்து அவன் தொழில் செய்வதே பெருமை

  • @Abimanuyarts
    @Abimanuyarts ปีที่แล้ว +2

    நானும் மைக்குடி கிராமம்
    தான் அருமையான பேட்டி அண்ணா...

  • @andiyambalamandi3054
    @andiyambalamandi3054 26 วันที่ผ่านมา +1

    இந்த கிதாரி முருகேசன் கிட்ட நான் ஒரு மாடு 4 பல்லில் 2015 வாங்கி இருக்கேன் மாடு சூப்பரா பாயும்

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 ปีที่แล้ว +19

    வாழ்த்துகள் இவருக்கும் இவருடைய குடும்பத்திற்க்கும்

  • @alagupandi544
    @alagupandi544 ปีที่แล้ว +10

    அழகு மலையான்

  • @balaji.s2145
    @balaji.s2145 ปีที่แล้ว +26

    நாட்டு மாடுகளை பாதுகாப்போம்

    • @kaviyatamil2475
      @kaviyatamil2475 ปีที่แล้ว

      ஐயா mopil nampar venum புரோ

  • @davu__daavu
    @davu__daavu ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @mahendrababum8964
    @mahendrababum8964 ปีที่แล้ว +5

    நாட்டு மாடுகள் மெய்சல் நிலம் அனைவரும் வழி விட்டு , வரவேற்பு தர வேண்டும்

  • @Sairamr1998
    @Sairamr1998 6 หลายเดือนก่อน +3

    உங்கள எல்லாம் சாமியா கும்முற காலம் சீக்கிரம் வரும் யா ..🙏🙏

  • @georgepandian6828
    @georgepandian6828 ปีที่แล้ว +4

    அருமை வாழ்த்துக்கள் 🤝

  • @tealove8017
    @tealove8017 ปีที่แล้ว +3

    Aiya speech vera leval

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf ปีที่แล้ว +3

    அருமை ❤, திருவள்ளுர்

  • @HemaLogu-qz6ii
    @HemaLogu-qz6ii ปีที่แล้ว +6

    Vera leval Anna👌👑🔥

  • @narasimhanmurugan5448
    @narasimhanmurugan5448 4 หลายเดือนก่อน +1

    I seen this video only this big man.

  • @vengateshboss-ym9jg
    @vengateshboss-ym9jg ปีที่แล้ว +1

    Anna super 🤝👍👌🔥💪🇮🇳🤗❤

  • @sathishpandian4214
    @sathishpandian4214 ปีที่แล้ว +8

    அய்யா நானும் மாடு ஆடு வளர்க்க போறேன்

  • @tamilantamil1678
    @tamilantamil1678 ปีที่แล้ว +3

    💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕

  • @mariselvam8908
    @mariselvam8908 ปีที่แล้ว +6

    பூமாரி கிதாரி ஐயா வீடியோ போடுங்க ப்ரோ

  • @subramanianradhakrishnan5713
    @subramanianradhakrishnan5713 ปีที่แล้ว +1

    Super 💯 Murugan sir

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn 11 หลายเดือนก่อน +1

    Nice ❤❤

  • @Watson93616
    @Watson93616 ปีที่แล้ว +5

    Nalla manusan❤

  • @avganesanganesan2142
    @avganesanganesan2142 ปีที่แล้ว

    சிறப்பு

  • @pasupathi442
    @pasupathi442 ปีที่แล้ว +1

    Super nanba

  • @varathanram7355
    @varathanram7355 ปีที่แล้ว +2

    Super

  • @Kumaresan.G-dg9qm
    @Kumaresan.G-dg9qm 5 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthi_edit_tn364
    @sakthi_edit_tn364 ปีที่แล้ว +1

    ithu entha orula irruku bro

  • @chidambarammcm
    @chidambarammcm ปีที่แล้ว +8

    ஒரு பசு மாடு உயரம் எவ்வளவு உயரம் இருக்கும்

    • @Maalaimathi
      @Maalaimathi  ปีที่แล้ว

      4அடி உயரம் இருக்கும்.. அடுத்த வீடியோவில் இதற்கான விளக்கம் பதிவு செய்யப்படும் சகோ 💥❤️

  • @grcreations1616
    @grcreations1616 ปีที่แล้ว +2

    Evangaloda oru Nall payanam panni eruka... Enaku Remba santhosh mae erunthuchu

  • @mgmmedia2889
    @mgmmedia2889 ปีที่แล้ว +3

    நாட்டு மாடுகள் காக்க வேண்டும்

  • @hometube3382
    @hometube3382 7 หลายเดือนก่อน +1

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கணும் காட்டுக்குள் மேய

  • @alagaradaikan6797
    @alagaradaikan6797 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @saravananm864
    @saravananm864 ปีที่แล้ว +2

    Vethanai, vethanai, govt should , should resolve immediately, maadu vaalarkka, aatharam nelaikka, thayau senchikeren, eppadi ku kaal nadai nalan veeumpu, vivasaayi

  • @Sandy4035repsol
    @Sandy4035repsol ปีที่แล้ว +1

    Save amount and buy land and go hear 1 lakhs. Invest 28000 rs milk exter machine. Milk packing machine 19000 own making and dealer ship cost 49000 and keep rocking in our kids❤

  • @ManojKural
    @ManojKural ปีที่แล้ว +2

    Yes

  • @sathishpandian4214
    @sathishpandian4214 ปีที่แล้ว +4

    ஐயா உங்க நம்பர் தேவைப்படுது

  • @muthukonarmuthukonar7377
    @muthukonarmuthukonar7377 9 หลายเดือนก่อน +1

    ஐயா

  • @sureshv929
    @sureshv929 ปีที่แล้ว +3

    Aya andha amma Peru solunga

  • @Veera_groups_
    @Veera_groups_ ปีที่แล้ว +6

    அடுத்தடுத்த நேர்காணலில் நமது கிடையில் இருந்து போய் name ஆன காளை எதாவது இருக்கா என்று கேளுங்கள் கன்று வாங்குபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @Maalaimathi
      @Maalaimathi  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக, கேள்வி எழுப்பியமைக்கு நன்றி சகோ 💥❤️

    • @Veera_groups_
      @Veera_groups_ ปีที่แล้ว

      @@Maalaimathi 🙏🙏🙏❤️

    • @Veera_groups_
      @Veera_groups_ ปีที่แล้ว +1

      @@Maalaimathi கிடை மாடுகள் பற்றிய உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்து கொண்டு இருக்கிறேன் உங்கள் கிடையில் இருந்து போய் காளை விளையாண்டு இருக்கா இது போன்ற கேள்விகளை கேட்டால் வீடியோ பார்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @prabhudeva5779
      @prabhudeva5779 ปีที่แล้ว +4

      வணக்கம் அய்யாவின் கிடையில் 2019 ஆம் ஆண்டு நான்கு மாத கன்றுகளாக கிடாரி கன்று காளை கன்று வாங்கி வந்தேன் சென்ற ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளை கலந்துகொண்டு எங்களது கிராமத்திற்கும் எங்களுக்கும் இது வரை நல்ல ஒரு பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளது அய்யாவின் கிடையில் எடுக்கும் காளை கன்றுகள் மிகவும் தரமானதாக இருக்கின்றது

    • @Maalaimathi
      @Maalaimathi  ปีที่แล้ว +2

      @@prabhudeva5779 தகவலுக்கு நன்றி அண்ணே...💥🥰

  • @HACKERMEDIA
    @HACKERMEDIA ปีที่แล้ว +2

    Life

  • @divya233
    @divya233 ปีที่แล้ว +2

    Music name pls

    • @Maalaimathi
      @Maalaimathi  ปีที่แล้ว

      Realization Music.. TH-cam Music Library

  • @vijayselvam978
    @vijayselvam978 ปีที่แล้ว +4

    Nattu madukalai kapom

  • @SivaSiva-eu8en
    @SivaSiva-eu8en ปีที่แล้ว +2

    Anna entha ayya oda number venum anne please reply pannu ga anne

  • @kumarkumsr5672
    @kumarkumsr5672 ปีที่แล้ว +2

    🤝👌🙏🤝🤝👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @vengateshboss-ym9jg
    @vengateshboss-ym9jg ปีที่แล้ว +1

    😮😢😢

  • @malaiyarajm
    @malaiyarajm ปีที่แล้ว +18

    ஐயா உடைய பதிவு பரிதாபமானது

    • @prabuprabu6280
      @prabuprabu6280 ปีที่แล้ว +1

      Enna paridhapam ivar iraivanin sothu😢😊

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 ปีที่แล้ว +2

    பூமாரி அய்யா இவருக்கு அண்ணனா தம்பியா ப்ரோ

  • @kalaiyarasana6574
    @kalaiyarasana6574 ปีที่แล้ว +2

    Nattumadu valarkkanum aliyavida kodathu

  • @balasunthar1618
    @balasunthar1618 ปีที่แล้ว +6

    சீமானுக்கு ஓட்டு போடுங்க...💪

  • @ajithking3192
    @ajithking3192 ปีที่แล้ว +2

    👌👌