அம்மா நீங்கள் நேர்வழி வாழ வேண்டும் நவாம்ச கட்டம் மிகச் சிறப்பாக நீங்கள் பேசி உள்ளீர்கள் மிகச் சிறப்பாக பேசி உள்ளீர்கள் நீடூழி மங்கலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை நானும் வேண்டுகிறேன் இன்னும் பல நவாம்ச கட்டங்கள் பற்றிய விளக்கங்களை சொன்னால் எங்களுக்கு என் நன்மையாக இருக்குமே என்று ஆசைப்படுகிறேன்
அம்மா என்னுடைய chart ல் சந்திரன் என்கிற கிரகம் மட்டும் என்னுடைய chart ல் ஒரே மீன லக்கினத்தில் தான் இருக்கிறார். அப்படி அந்த இடத்தில் இருந்தால் எனக்கு என்ன பலன்?
Navamsathil irunthu 5 th place ragu ,7th place chandran +pudhan ,8 th place sevvai +sani ,11th place kethu ,12th place sukkiran love marriage or arrange marriage ahh mam
ராசி. நவம்பர் இரண்டிலும். கடக லக்னத்தில் ராகு வும். ஏழாம் வீட்டில் சுக்கிரன் கேது சேர்க்கை மும். எட்டில் சூரியனும். பத்தில் செவ்வாய் ஆட்சியிலும் உள்ள து. இது திருமண வாழ்க்கை டில் பிரச்சினை யா. சுகமா. என்று சொல்லுங்கள். பெண் ஜாதகம்
ராசி ரிஷபம் ….நட்சத்திரம் ரோகிணி ….லக்னம் தனுசு ராசியில் … எனது ராசியில் நான் தனுசு(lagnam) ராசியில் இருக்கிறேன். எனது நவமாச அட்டவணையில் எனது உச்சம் கன்னி (lagnam)ராசியில் உள்ளது. எனது நவாம்ச அட்டவணையில் எனது கிரக நிலையை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை .. நவாம்சத்தில் உள்ள கிரக நிலைகளை எந்த லக்னத்தில் இருந்து கணக்கிட வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்
நவாம்சத்தில் ஆட்சி உச்சம் நீச்சம் இல்லை பார்வை இல்லை என்று ஆதித்ய குருஜி இன்னும்பலர் சொல்கிறார்கள் நீங்கள் மாறுபட்டுசொல்கிறீர்கள் விதி என்பது ஒன்றுதானே
எனக்கு தெரிந்த ஒருவர் அவரிடம் ஏற்கனவே ஆட்டோ ஒன்று லீசிங்க்குக்கு வாங்கியதாக சொன்னார். பிறகு கொஞ்சம் பெரிய பட்டா ரக வாகனம் ஒன்று லீசிங்க்குக்கு வாங்கினார். பிறகு இப்போது அண்மையில் ஒரு ஹயஸ் வேன் ஒன்று அதுவும் லீசிங்க்குக்கு வாங்கினார் அந்த அவருக்கு லீசிங்க்குக்கு வாகனம் வாங்க அவருக்கு யோகம் இருக்கிறது இப்போது மூன்று வாகனம் வாங்கியதால் இரண்டாவது வாங்கிய கொஞ்சம் பெரிய பட்டா ரக வாகனத்தை parking பண்ண அவருடைய அப்பாவின் வீட்டின் இடமில்லாததால் அவருடைய முன் வீட்டில் வாடைகை எதுவும் கொடுக்காமல் park பண்ணுகிறார். அவருக்கு அந்த பலன் எப்படி வந்தது எதனால் வந்தது?
வணக்கம் மேடம் . ராசியிலும் அம்சத்திலும் லக்கினம் ஒரே ராசியில் இருந்தால் லக்கினம் வர்கோத்தமம் பெறும் . தனுசு லக்கினம் . லக்கினம் நின்ற நட் புள்ளி உத்ராடம் 1ல் உள்ளது . என்பதால் லக்கினம் மற்றும் அம்சத்தில் தனுசு ராசியில் விழும் . லக்கினம் வலு பெரும் . ஆனால் சூரியன் நீச்சம் பெற்று உள்ளார் . இப்போது லக்கினம் எந்த வகையில் வலுப்பெறும் மேடம் .சூரியன் உச்சம் பெற்று இருந்தால் எந்த வகையில் லக்கினம் வலு பெரும் . இரண்டுக்கும் உள்ள வித்யாசம் என்ன மேடம் . ஆனால் லக்கினம் வர்கோத்தமம் என்று நிலை உள்ளது . சுக்ரனுக்கு திரிகோணத்தில் (1 5 9) கேது இருந்தாலும் டிகிரி வித்யாசம் 20 டிக்ரீக்கு மேல் இருந்தாலும் திருமண வாழ்கைபாதிக்குமா மேடம் . 7ம் அதிபதிக்கு குரு 2 5 7 911 ல் சஞ்சரிக்கும்போது திருமணம் நடைபெறும் காலம் என்று எவ்வாறு தீர்மானிக்க இயலும் மேடம் . நடைபெறும் தசா புத்தி சாதகமாக இருந்து கோட்சாரமும் துணை பெற்றால் மட்டுமே திருமணம் அமையும் . நவாம்சத்தில் உள்ள கிரகங்களுக்கு பார்வை பலன் உண்டா மேடம் . மிதுன லக்கினம் . லக்கினாதிபதி புதன் அம்சத்தில் 5 ல் உள்ளார் . (துலாமில் ) அம்ச லக்கினம் கன்னி . அம்ச லக்கினத்துக்கு 2ல் என்று எடுக்க வேண்டுமா அல்லது மிதுன லக்கினத்துக்கு 5 ல் என்று காண வேண்டுமா மேடம் .
ராசி கட்டத்தில் புதன் மீனம் கட்டத்தில் உள்ளது. நவாம்சம் கட்டத்தில் புதன் மகர கட்டத்தில் உள்ளது after marriage புதன் என்ன பலன் தரும் ராசி கட்டத்தில் உள்ள நீச்ச பலன் தருமா. இல்லை நவாம்சம் கட்டத்தில் மகர கட்டத்தில் உள்ள பலன் தருமா. 🙏
தங்களுடைய பதிவுகளை பாா்த்து கொண்டிருக்கிறேம். இந்த பதிவில் நீங்கள் செவ்வாய் விசாகம் 4ம் பாதம் என்று சொல்லிவிட்டு அந்த செவ்வாயை நவாம்சத்தில் கடகத்தில் இருக்கும் என்று சொல்லியுள்ளீா்கள்....அது எப்படி...விருச்சிகத்தில் அல்லவா இருக்க வேண்டும்
நீங்கள் சொல்லும் இந்த பலாபலன்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் திருக்கணித பஞ்சாங்க அடிப்படையிலா? அல்லது வாக்கிய பஞ்சாங்க அடிப்படையிலா? தயவுசெய்து அதை சொல்லுங்கள்.
மிக மிக அருமையான பதிவு மேடம்.நவாசம் பற்றி மிக விரிவாக சொல்லியது என்னைப்போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு பெரும் பயனுள்ள பதிவாக இருந்தது
நன்றி மேடம்
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
புதுமையான விளக்கம் நல்ல உச்சரிப்பு தெளிவான விளக்கம் மிகவும் நன்றி.
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
மிகவும் தெளிவாக புரிந்தது தங்களின் வழிகாட்டுதல் மிகவும் சிறப்பாக உள்ளது பயன்படுத்தி பயன் அடையலாம் தெளிவான குறல்வளம் நன்றி வணக்கம்
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
நல்ல பயனுள்ள ஜோதிட தகவல்கள் வளர்ந்து வரும் ஜோதிடர்களுக்கு அருமையான விளக்கம்.
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு
ரிஷபம் லக்னம் 9ம் அதிபதி சனிபகவான் எனக்கு வர்க்கோத்தமம் பெற்று உள்ளார்.
Kadaga rasi, magara laknam, poosam, 8il sani vakram ragu udan, navamsathil adhe simmathil sani vakram mattum ulladhu, kedudhala amma
👏👏👏👏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏
குரு மாதாவுக்கு நமஸ்காரம் 🙏
🙏🙏🙏 நன்றிகள் பல
❤️
🙏🙏🙏
நீங்கள் மிகவும் தெளிவாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் . மிக்க நன்றி ❤
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
அம்மா நீங்கள் நேர்வழி வாழ வேண்டும் நவாம்ச கட்டம் மிகச் சிறப்பாக நீங்கள் பேசி உள்ளீர்கள் மிகச் சிறப்பாக பேசி உள்ளீர்கள் நீடூழி மங்கலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை நானும் வேண்டுகிறேன் இன்னும் பல நவாம்ச கட்டங்கள் பற்றிய விளக்கங்களை சொன்னால் எங்களுக்கு என் நன்மையாக இருக்குமே என்று ஆசைப்படுகிறேன்
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏
Mam எனக்கு தேய்பிறை சந்திரன் வர்கோத்தமம் என்ன பலன் அம்மா சொல்லுங்கள்
மிகவும் நன்றி சகோதரி. நல்ல பயனுள்ள பதிவு. 🎉🎉🎉 இந்த புனித பணி தொடர வாழ்த்துக்கள்.
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
அருமை சகோதரி...
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Great way of clarification 👌 🙏
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Thank you mam
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Good👍
🙏🙏🙏
Balaji 14.3.79 12.34 pm tiruchi marriage eppo natakkum
மூல திரிகோணம் எப்படி காணுவது.
Sevvai neesam in rasi chakra.In navamsa chakra it is in 6 th place.(Thanusu). ithu nalla palan tharuma mam for a girl
நட்பு ஸ்தானத்தில் செவ்வாய் என்பதால் நன்மை செய்யும்
Thank you so much mam
ஐயா சுக்கிரன் கேது இணைவு நவாம்சத்தில் உள்ளது ஆனால் ராசி கட்டத்தில் இல்லை எனில் இந்த இணைவு பாதிப்பு இருக்குமா ஐயா......
பாதிப்பு இல்லை
Execellent
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
உச்சவக்கிரகம் வர்கோத்துவம் பலன் எப்படி அம்மா
Tthithi sunyam matrum lakanapathi suniam aanal anna palan kuravm thaayai nantri,
🙏 ஜாதகருக்கு எடுக்கும் முயற்சிகளில் முட்டுக்கட்டை
🤝👌
🙏🙏🙏🙏
Madam Very nicely explained
🙏🙏🙏 நன்றிகள் பல
அக்கா ராசி கட்டத்தில் கடக ராசியில் - லக்னம் அமைந்துள்ளது லக்னத்தில்புதன் வக்ரம் அஸ்தமனம் ஆகியுள்ளது 2-ல் சிம்மராசியில் செவ்வாய்நவாம்சத்தில் சிம்மராசியில் லக்னம் செவ்வாய் (புதன் - மட்டும் வக்ரம்) உள்ளதுஎன்ன பலன்
very nice
🙏🙏🙏
மினம் ராசியில் சனி சுக்கிரன் ரேவதி4ம் பாதத்தில்உச்சவக்கிரகம் பலன் எப்படி அம்மா இருக்கும்
Nandri madam.
🙏🙏🙏
9.10.1994 11.55 am sri nithish marriage eppo? Please
Vanakkam..Navamsathil aatchi, utcham ,moolatirikonam ellai enrum varkothamam, pushkara navamsam mattum ullathu enrum pesukirarkal. Edu sari.
தசா புக்தி காலங்களில் புஷ்கரம் வேலை செய்யும்
நன்றி மேடம்.
🙏🙏🙏🙏
ராசி கட்டத்தில் சனி நீசம் பெற்று நவாம்ச கட்டத்தில் சனி உச்சம் பெற்றால் என்ன பலன்
Puthanum , sevvaiyum varkothamam ithan palan enna ithu aanin jathagam
அம்மா என்னுடைய chart ல் சந்திரன் என்கிற கிரகம் மட்டும் என்னுடைய chart ல் ஒரே மீன லக்கினத்தில் தான் இருக்கிறார். அப்படி அந்த இடத்தில் இருந்தால் எனக்கு என்ன பலன்?
வர்க்கோத்தமம் பெற்ற சந்திரன் என்பதால் உங்கள் மனம் திடமான முடிவுகள் எடுக்கும் மனது, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
Navamsathil irunthu 5 th place ragu ,7th place chandran +pudhan ,8 th place sevvai +sani ,11th place kethu ,12th place sukkiran love marriage or arrange marriage ahh mam
துலா லக்னம் ராசி கட்டத்தில் குரு மகரம் நவம்சம் கட்டத்தில் குரு மகரம்
வணக்கம் அம்மா என் ஜாதகத்தில் வர்கோத்தமன் போட்டு இருக்க ஆனால் அம்சத்தில் அப்படி போட வில்லை அது க்கு என்ன காரணம்
ராசி. நவம்பர் இரண்டிலும். கடக லக்னத்தில் ராகு வும். ஏழாம் வீட்டில் சுக்கிரன் கேது சேர்க்கை மும். எட்டில் சூரியனும். பத்தில் செவ்வாய் ஆட்சியிலும் உள்ள து. இது திருமண வாழ்க்கை டில் பிரச்சினை யா. சுகமா. என்று சொல்லுங்கள். பெண் ஜாதகம்
நாக தோஷம் பலமாய் காட்டும் ஜாதகம்
Vanakkam 🙏 Navaamsathirku paarvai irukka Medam....?
இல்லை ஆனால் பலன் எடுக்க பார்வை கணிக்க வேண்டும்
Varkotham 12 il puthan irunthal
ராசி புறத்தோற்றம்.நவாம்சம் அகத் தோற்றம்.இவ்வாறும் புரிந்து கொள்ளலாமா.
👌 சரி தான்
நவாம்சம் கட்டத்தில் லக்னத்தில் செவ்வாய் இருக்கிறது 4 பார்வை சுக்கிரன் 7 மற்றும் 9 இடம் காலி love marriage ahh or arrange ahh please tell me madam
காதல் திருமண வாய்ப்புகள் உண்டு செவ்வாயின் 4ம் பார்வைக்கு 50% பலம் உண்டு
நவாயம்சம் லக்னத்தை குரு பார்த்தால் என்ன பலன் sollunga mam🖤👍🏼
நன்மை
ராசி ரிஷபம் ….நட்சத்திரம் ரோகிணி ….லக்னம் தனுசு ராசியில் …
எனது ராசியில் நான் தனுசு(lagnam) ராசியில் இருக்கிறேன். எனது நவமாச அட்டவணையில் எனது உச்சம் கன்னி (lagnam)ராசியில் உள்ளது. எனது நவாம்ச அட்டவணையில் எனது கிரக நிலையை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை .. நவாம்சத்தில் உள்ள கிரக நிலைகளை எந்த லக்னத்தில் இருந்து கணக்கிட வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்
நவாம்சத்தில் ஆட்சி உச்சம் நீச்சம் இல்லை பார்வை இல்லை என்று ஆதித்ய குருஜி இன்னும்பலர் சொல்கிறார்கள் நீங்கள் மாறுபட்டுசொல்கிறீர்கள் விதி என்பது ஒன்றுதானே
அம்மா துலா லக்னம் சிம்மத்தில் சூரியன் வர்கோத்தம நிலை இதன் பலன்
எனக்கு தெரிந்த ஒருவர் அவரிடம் ஏற்கனவே ஆட்டோ ஒன்று லீசிங்க்குக்கு வாங்கியதாக சொன்னார். பிறகு கொஞ்சம் பெரிய பட்டா ரக வாகனம் ஒன்று லீசிங்க்குக்கு வாங்கினார். பிறகு இப்போது அண்மையில் ஒரு ஹயஸ் வேன் ஒன்று அதுவும் லீசிங்க்குக்கு வாங்கினார் அந்த அவருக்கு லீசிங்க்குக்கு வாகனம் வாங்க அவருக்கு யோகம் இருக்கிறது இப்போது மூன்று வாகனம் வாங்கியதால் இரண்டாவது வாங்கிய கொஞ்சம் பெரிய பட்டா ரக வாகனத்தை parking பண்ண அவருடைய அப்பாவின் வீட்டின் இடமில்லாததால் அவருடைய முன் வீட்டில் வாடைகை எதுவும் கொடுக்காமல் park பண்ணுகிறார். அவருக்கு அந்த பலன் எப்படி வந்தது எதனால் வந்தது?
நவாம்சத்தில் இரு கிரகங்கள் பரிவர்த்தனை பலன் கொடுக்குமா
5- January -1994
4.14AM
Edaippadi
இல்லை ராசியில் தான் பலன் கிடைக்கும்
Thanks
Enagu sevenilla naavamsham kuru santhiran irugu
நவாம்ச கட்டத்தில் ஸ்தானபலம் இல்லை என்று சொல்லுகிறார்கள் ஆனால் நீங்கள் ஸ்தான பலத்தை பார்க்க வேண்டும் என்பது உண்மையா?!!😮
பெண் ஜாதகத்தில நவாம்சத்தில் செவ்வாய், சனி இணைவு 3 ஆம் இடத்தில் இருந்தால் நீங்கள் சொன்ன பலன் உண்டா?
ராசியில் ஆட்சியாக வக்கிரம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் 4 8 12ல் மறைந்தால் கெடு பலனா? விளக்கவும்.நன்றி💐🙏
தன் பலத்தை இழந்து விட்டது அதிக பலன் தராது 🙏
சனி பகவான் ராசி அம்சம் மேசத்தில் சனி திசை நடக்கிறது கன்னிராசிலக்கனம்
கும்ப லக்கினம்..சந்திரன்.அம்சத்தில்
சிம்மத்தில்.
குரு.சுக்கிரன்.
இது..நல்லதா
வணக்கம் மேடம் . ராசியிலும் அம்சத்திலும் லக்கினம் ஒரே ராசியில் இருந்தால் லக்கினம் வர்கோத்தமம் பெறும் .
தனுசு லக்கினம் . லக்கினம் நின்ற நட் புள்ளி உத்ராடம் 1ல் உள்ளது . என்பதால் லக்கினம் மற்றும்
அம்சத்தில் தனுசு ராசியில் விழும் . லக்கினம் வலு பெரும் . ஆனால் சூரியன் நீச்சம் பெற்று உள்ளார் .
இப்போது லக்கினம் எந்த வகையில் வலுப்பெறும் மேடம் .சூரியன் உச்சம் பெற்று இருந்தால் எந்த
வகையில் லக்கினம் வலு பெரும் . இரண்டுக்கும் உள்ள வித்யாசம் என்ன மேடம் . ஆனால் லக்கினம்
வர்கோத்தமம் என்று நிலை உள்ளது .
சுக்ரனுக்கு திரிகோணத்தில் (1 5 9) கேது இருந்தாலும் டிகிரி வித்யாசம் 20 டிக்ரீக்கு மேல் இருந்தாலும்
திருமண வாழ்கைபாதிக்குமா மேடம் .
7ம் அதிபதிக்கு குரு 2 5 7 911 ல் சஞ்சரிக்கும்போது திருமணம் நடைபெறும் காலம் என்று எவ்வாறு
தீர்மானிக்க இயலும் மேடம் . நடைபெறும் தசா புத்தி சாதகமாக இருந்து கோட்சாரமும் துணை
பெற்றால் மட்டுமே திருமணம் அமையும் .
நவாம்சத்தில் உள்ள கிரகங்களுக்கு பார்வை பலன் உண்டா மேடம் . மிதுன லக்கினம் . லக்கினாதிபதி
புதன் அம்சத்தில் 5 ல் உள்ளார் . (துலாமில் ) அம்ச லக்கினம் கன்னி . அம்ச லக்கினத்துக்கு 2ல்
என்று எடுக்க வேண்டுமா அல்லது மிதுன லக்கினத்துக்கு 5 ல் என்று காண வேண்டுமா மேடம் .
நவாம்சத்தில் பார்வை பலம் உண்டுங்களா மேடம.?
நவாம்சத்தில் கு ளிகனைஎங்கு எப்படி போடுவது 😮 குளிகன் நின்ற நட்சத்திரத்தை எப்படி கண்டுபிடிப்பது ன்ற நட்சத்திரத்தை
ராசி கட்டத்தில் புதன் மீனம் கட்டத்தில் உள்ளது. நவாம்சம் கட்டத்தில் புதன் மகர கட்டத்தில் உள்ளது after marriage புதன் என்ன பலன் தரும் ராசி கட்டத்தில் உள்ள நீச்ச பலன் தருமா. இல்லை நவாம்சம் கட்டத்தில் மகர கட்டத்தில் உள்ள பலன் தருமா. 🙏
நவாம்சத்தில் கிரகங்கள்
ஆட்சி உட்ச பகை நீச்ச நிலை அடையுமா?
4,8 12 மறைவு ஸ்தானம் என்று சொல்கிறீர்கள் 3,8,12தானே மறைவு
அம்மா.கன்னிபுதன்.அம்சத்தில் விருச்சிக புதன் வரமாட்டார்.
சிம்ம லக்கினம்.
7.சூரியன்.வர்கோத்தமம்.
9.சந்திரன்.வர்கோத்தமம்.
இதுநல்லதா
7ல் சூரியன் வர்க்கோத்தமம் பெறுவது திருமண வாழ்க்கை சிறப்பு தராது சந்திரன் வர்க்கோத்தமம் பெறுவது ஆரோக்கியம் சீராகும்
தங்களுடைய பதிவுகளை பாா்த்து கொண்டிருக்கிறேம். இந்த பதிவில் நீங்கள் செவ்வாய் விசாகம் 4ம் பாதம் என்று சொல்லிவிட்டு அந்த செவ்வாயை நவாம்சத்தில் கடகத்தில் இருக்கும் என்று சொல்லியுள்ளீா்கள்....அது எப்படி...விருச்சிகத்தில் அல்லவா இருக்க வேண்டும்
நவாசம் எப்படி கணிக்க வேண்டும் என்று பதிவு இருக்கிறது பாருங்கள் புரியும்
நவாம்சத்தில் கிரகங்களுக்கு பார்வை உண்டா?
உண்டு
Please conduct cellno
Navamsa parvai illai
உங்கள் போல் யாரும் தெளிவாக சொல்ல வில்லை
🙏🙏🙏 நன்றிகள் பல
நீங்கள் சொல்லும் இந்த பலாபலன்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் திருக்கணித பஞ்சாங்க அடிப்படையிலா? அல்லது வாக்கிய பஞ்சாங்க அடிப்படையிலா? தயவுசெய்து அதை சொல்லுங்கள்.
பராசரர் முறை பாரம்பரிய ஜோதிடம்
நவாம்சத்தில் கிராகங்களுக்கு பார்வை கிடையாது
பார்வை இல்லை என்றாலும் அதில் இருந்து பலன் எடுக்க பார்வை கணிக்க வேண்டும்
@@KaniTamilJothidam பலன் எடுக்க கிராகங்கள் அமர்ந்த இடம் வைத்து தான் பலன்கள் கணிக்க வேண்டும்
ஐயா சுக்கிரன் கேது இணைவு நவாம்சத்தில் உள்ளது ஆனால் ராசி கட்டத்தில் இல்லை எனில் இந்த இணைவு பாதிப்பு இருக்குமா ஐயா...
ராசி கட்டத்தில் தான் இனணவு பார்க்க வேண்டும்