Nanum karnam frist time pakura romba useful ha erukum yetha video pakuravakulum clear class gurji na non veg past aadi masathula eruthu sapuratha vetita gurujii karnam la yevlo eruku nu therichukuta gurujii
நான் பத்தரை கர்ணம். நான் சில ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு கோவில் பூசாரி சொன்ன தால் ஒரு கோழி யை. மிகவும் கொடூரமான முறையில் கொள்ள வேண்டியதாயிற்று. அது. எனக்கு மிக மிக மிக மிக மிக மன வேதனை அளித்த து இன்னும் அந்த சம்பவம் எனக்கு வேதனை அளிக்கிறது. அந்த கோழி துடித்தது இன்னும் என் கண்ணில் நிற்கிறது. அந்த பாவத்திற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் உண்மை யில் அது பெரிய பாவம் தான்
ஐயப்ப ஸ்வாமி தாயின் தலைவலி தீர்க்க வேண்டி காட்டிற்குப்போய் புலிப் பால் கொண்டு வரும் படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.... அப்படி காட்டிற்கு சென்ற மணிகண்ட ஸ்வாமி புலிப் பாலுக்கு பதிலாக புலி கூட்டத்தையே பந்தள நாட்டு அரண்மனைக் கூட்டி வந்தார்.... அப்போது ஸ்வாமி ஒரு புலியின் மேலமர்ந்து வந்தார்... ஆனால், ஐயப்பன் என்கிற ஸ்ரீ தர்மசாஸ்தா வின் வாகனம் யானையே ஆகும்..... ஐயப்பனை வழிபடும் மந்திரங்களில் அவரை கஜாரூடாய நமஹ என்று போற்றி பாடுவார்கள்.... அதாவது யானையின் மீது அமர்ந்து இருப்பவன் என்று அர்த்தம்....
அம்மா குருவே,உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது..
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி.... வணக்கம்.... 🙏
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
Yenthu thaithualam karama kaluthai rendu anna peni jodi ya erukra madri vachikulama kaluthaku ethuvanalum kudukulam gurji karavera puram yennaka eruku gurji oru vati pona pothum ma gurji valipadu seya vendiyathu vandavasi la erukaru jasta devi prampurivara kovil jesta devi yenpapaval mudevi mutha devi tamil tavai enru alayapom tiruchirapalli, kanchipuram, vandavasi pranpaporivara oru vati pona pothuma madam
First time karanam parkiren mam super
I am. Karasai karanam🎉❤
🙏🙏🙏🙏
Nanum karnam frist time pakura romba useful ha erukum yetha video pakuravakulum clear class gurji na non veg past aadi masathula eruthu sapuratha vetita gurujii karnam la yevlo eruku nu therichukuta gurujii
மிக்க நன்றி அம்மா 💐🙏 வெகு நாளாக எதிர்பார்த்த பதிவு... மிக்க நன்றி அம்மா, மிகவும் தெளிவாக கூறினீர்கள்...💐🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏💐
🙏🙏🙏 நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
நான் பத்தரை கர்ணம். நான் சில ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு கோவில் பூசாரி சொன்ன தால் ஒரு கோழி யை. மிகவும் கொடூரமான முறையில் கொள்ள வேண்டியதாயிற்று. அது. எனக்கு மிக மிக மிக மிக மிக மன வேதனை அளித்த து இன்னும் அந்த சம்பவம் எனக்கு வேதனை அளிக்கிறது. அந்த கோழி துடித்தது இன்னும் என் கண்ணில் நிற்கிறது. அந்த பாவத்திற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் உண்மை யில் அது பெரிய பாவம் தான்
உங்கள் குரல் நன்றாக உள்ளது பேச்சு ம் மிகவும் தெளிவாக உள்ளது மரணத்தை சரியாக கணித்து சொல்ல முடியுமா??
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
மரணத்தை கணிக்க முடியும்
Karnataka natharai kandupidipathu eppidee ?
நன்றி அம்மா கௌலவ கரணக்காரங்க பன்றி இறைச்சி உண்ணக்கூடாதுதானே அம்மா
ஆமாம்
பத்தரை கரணத்திற்கு எந்த கிரகம் அதிபதி யாக வரும் என்று சொல்லுங்கமா
கேது
நன்றி மேடம்
🙏🙏🙏
11.3.1986, 12:55 p.m. peravurani. Karnanathan sollunga madam.
Lakshmi Narayanan or Lakshmi Narasimhar for pave karnam, please clarify
பவ கர்ணம் லட்சுமி நரசிம்மர்
Super akka akka nalla manthirangal podungal akka
🙏👍👍
திதி . நாமயோகம் பற்றி பதிவு போடுங்கள்
Vannijiva karanam sollunga madam
🙏
அம்மா வணக்கம்.
நான் பாலவகரணம்.
நான் தினமும் ஐயப்பன்வழிபாடு செய்கிறேன்.
🙏
Karnam கண்டுபிடிப்பது எப்படி madam
உங்கள் பிறந்த நாள் நேரம் ஊர் ஜோதிட software appல் போட்டால் கர்ணம் தெரிந்து கொள்ள முடியும்
புலி மீது அமர்ந்த அம்மனை வழிபடலாமா
ஐயப்பனுக்கு பதில்
வழிபடலாம்
ஐயப்பனின் வாகனம் யானையா?
குதிரையா?
புலியா?
புலி
கோவையில் ஒரு படத்தில் ஐயப்பன் யானை வாகனத்தில்,
கொடிமரத்தில் குதிரை உள்ளது.
ஆனால் அனைவரும் புலி என்கிறார்கள்?
ஐயப்ப ஸ்வாமி தாயின் தலைவலி தீர்க்க வேண்டி காட்டிற்குப்போய் புலிப் பால் கொண்டு வரும் படி கேட்டுக்கொள்ளப்பட்டார்....
அப்படி காட்டிற்கு சென்ற மணிகண்ட ஸ்வாமி புலிப் பாலுக்கு பதிலாக புலி கூட்டத்தையே பந்தள நாட்டு அரண்மனைக் கூட்டி வந்தார்.... அப்போது ஸ்வாமி ஒரு புலியின் மேலமர்ந்து வந்தார்...
ஆனால், ஐயப்பன் என்கிற ஸ்ரீ தர்மசாஸ்தா வின் வாகனம் யானையே ஆகும்.....
ஐயப்பனை வழிபடும் மந்திரங்களில் அவரை கஜாரூடாய நமஹ என்று போற்றி பாடுவார்கள்.... அதாவது யானையின் மீது அமர்ந்து இருப்பவன் என்று அர்த்தம்....
நீங்க கொடுக்கிற விளக்கம் கொஞ்சம் கொஞ்சம் புரியுது மேடம் உங்க அட்ரஸ் எனக்கு கொடுங்க ஒரு ஜாதகம் பாக்கணும் மேடம் துலா லக்கினம் அஞ்சுல சனி இருக்காரு உனக்கு 1000 தோஷம் இருக்கு அப்படின்னு சொல்றாங்க அதனால பயமா இருக்குது