வாஸ்து உண்மையா? | Science Behind Vastu Debunked | Zee Tamil தமிழா தமிழா | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 4K

  • @MrGKTamil
    @MrGKTamil  2 ปีที่แล้ว +463

    *LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Facebook: facebook.com/MrGKTamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @nitthilan2008
      @nitthilan2008 2 ปีที่แล้ว +10

      👌

    • @sundars2021
      @sundars2021 2 ปีที่แล้ว +22

      brother jadhagam pathi pesunga brother

    • @brainorce1319
      @brainorce1319 2 ปีที่แล้ว +15

      Plz plz plz plz JATHAGAM astrology pathi solluga plz ....nega solluratha vechithaa en lifehe iruku jathagam pathu kalyanam panuraga 😭😭 enaku antha ponnaye pudikala plz solluga

    • @aniesha9461
      @aniesha9461 2 ปีที่แล้ว +5

      Your are right

    • @srinivasan4682
      @srinivasan4682 2 ปีที่แล้ว +4

      Super sir....explants....

  • @MohanKumar-bi8li
    @MohanKumar-bi8li 2 ปีที่แล้ว +4057

    அடுத்த முறை நீங்கள் சென்றால் chief guest ஆக மட்டும் செல்லுங்கள் bro....

    • @ashokkumar61118
      @ashokkumar61118 2 ปีที่แล้ว +117

      chief guest na mic conclusion ku matum than kodupaga questions kaka vida mataga

    • @prabhakarans3535
      @prabhakarans3535 2 ปีที่แล้ว +16

      @@ashokkumar61118 great nanba

    • @SpyroMaxi
      @SpyroMaxi 2 ปีที่แล้ว +14

      I thought the same bro

    • @nithyashree405
      @nithyashree405 2 ปีที่แล้ว +5

      Yes

    • @prabhakarans3535
      @prabhakarans3535 2 ปีที่แล้ว +5

      @@nithyashree405 I think you are a women and i proud of you because you interested in science

  • @averageconsumer4611
    @averageconsumer4611 2 ปีที่แล้ว +1595

    I'm an architect, and I'm highly affected by vastu...couldn't implement what I really wanted. Thank you for your explanation.

    • @dinesh27090
      @dinesh27090 2 ปีที่แล้ว +21

      Sad of u bruh👀

    • @Pradeepkumar-kd8dd
      @Pradeepkumar-kd8dd 2 ปีที่แล้ว +30

      Your right, even in the factory setup design also affected by this vastu..

    • @வசந்தகுமார்
      @வசந்தகுமார் 2 ปีที่แล้ว +3

      @@Pradeepkumar-kd8dd yes bro

    • @pradeepkumar-kh7ml
      @pradeepkumar-kh7ml 2 ปีที่แล้ว +25

      I'm a Civil Engineer, and I too felt the same, we couldn't make it in the design part of the structure !! and the worst part part is to convince the client with that

    • @averageconsumer4611
      @averageconsumer4611 2 ปีที่แล้ว +6

      @@pradeepkumar-kh7ml soo true

  • @mrjayasankar8147
    @mrjayasankar8147 2 ปีที่แล้ว +395

    நீங்க சொல்றது உண்மைதான் மூட நம்பிக்கை தூக்கி போட்டதுக்கு அப்புறம் இப்போ நிம்மதியாகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளேன் உங்கள் சேவை தொடரட்டும்

    • @CB-vt8tu
      @CB-vt8tu 2 ปีที่แล้ว +5

      Exactly bro. Mee too

    • @jaishankar7813
      @jaishankar7813 2 ปีที่แล้ว +4

      Thannambikai

    • @vaimudha85
      @vaimudha85 2 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள் சகோ!

    • @rajsekar3311
      @rajsekar3311 2 ปีที่แล้ว +2

      அருமை 👍👍👍💐💐💐💐

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 ปีที่แล้ว +2

      உண்மைதான்,வாழ்த்துக்கள் உங்களைப்போன்று சுயசிந்தனையோடு மாற்றத்தை ஏற்படவேண்டும்

  • @simha-zb3yi
    @simha-zb3yi ปีที่แล้ว +30

    😊வடகிழக்கு மூலையில் வீட்டின் நுழைவு வாயில் நல்லது.தென்மேற்கு மூலையில் பின் பக்க வாசல்,🎉 பூஜை அறை பணப்பெட்டி வைப்பது தானியம் சேமிப்பது நல்லது.தென்கிழக்கில் சமையலறை நல்லது. வடகிழக்கில் வடிகால் நல்லது. நம் நாட்டில் இரண்டு பருவ காற்று. வசந்த காலங்களில் வீசும் வடமேற்கு பருவகாற்று.குளிர் காலத்தில் வீசும் தென்கிழக்கு பருவ காற்று. முற்காலத்தில் விறகு அடுப்பு. புகை,அதில் உள்ள கார்பன் உடலுக்கு கெடுதல்.வசந்த காலத்தில் வீசும் சுகந்த காற்று வீட்டில் நுழைந்து தென்மேற்கில் வெளி சென்றால் உடலுக்கு ஆரோக்கியம். குளிரை சுமந்து வரும் தென்கிழக்கு காற்று சளி ஜுரம் என இறக்கி விடும். நுழைவு வாயில் கூடாது. வீட்டில் காற்று இருபருவங்களிலும் இந்த மூலையில் இருந்து அந்த மூலையில், அந்த மூலையிலிருந்து இந்த மூலையில் சென்று வீட்டை தூய்மையான காற்று உலா வர பெரியவர்கள் நினைத்தார்கள். தென்கிழக்கு சமையல் அறை கார்பன் இதன் எதிர் முனை வடமேற்கில் கழிவறை வைத்தார்கள். சமையலறை கழகவறையில் உண்டாகும் அசுத்த காற்று ஒரு பக்கமாக சென்று விடுகிறது. வடக்கு உயரமான அமைப்பு. நிலத்தில் இருப்பவர்களுக்கு தெரியும் நீர் தென்கிழக்கில் வேகமாக பாயும். சரிவு பூமியின் அமைப்பு. அக்காலத்தில் பெரிய முற்றம் நான்கு பக்கமும் மழைநீர் அதிகம் வீட்டில் விழும். மண் அரிப்பை தடுக்க வடக்கு பக்கம் திருப்பி கிழக்கில் சரிய விட்டார்கள். எல்லாம் விஞ்ஞானம் தான்,சாஸ்திரமாக மாறி மூட நம்பிக்கை ஆகிவிட்டது. பைசா.....பைசா.....
    பைசா.

    • @nermaithairiyam6009
      @nermaithairiyam6009 4 หลายเดือนก่อน +5

      உண்மை வாஸ்த்து நாம் ஆரோக்கியமாக வாழ பெரியோர்கள் அமைத்து கொடுத்த நல்வழி.

    • @MakeTheworld-z9q
      @MakeTheworld-z9q 2 หลายเดือนก่อน

      வாஸ்த்து எப்போது கண்டுடித்தார்கள்.?

    • @babus6081
      @babus6081 หลายเดือนก่อน

      @@simha-zb3yi you

  • @griffin4474
    @griffin4474 2 ปีที่แล้ว +1898

    வாஸ்துக்கு அறிவியல் தேவை, ஆனால் அறிவியலுக்கு வாஸ்து தேவையில்லை.💯❤️

    • @rkmani7621
      @rkmani7621 2 ปีที่แล้ว +8

      👍

    • @thangarajchennaia900
      @thangarajchennaia900 2 ปีที่แล้ว +3

      P

    • @mosikanan1949
      @mosikanan1949 2 ปีที่แล้ว +15

      Science is limited. It's limited with parameters.

    • @blackpunk5014
      @blackpunk5014 2 ปีที่แล้ว +16

      @@mosikanan1949 can you explain how it is limited .first tell me how much you know about science...

    • @sharanraj4398
      @sharanraj4398 2 ปีที่แล้ว +7

      @@mosikanan1949 science is logical reasoning

  • @remosatheesh7188
    @remosatheesh7188 2 ปีที่แล้ว +622

    😍சூப்பர் ப்ரோ... அப்படியே ஜாதகம், சூனியம் இது மாதிரி எல்லாம் உண்மையா என்றும் சொல்லுங்க Anna.....😇🤔

    • @Mohankumar-ny6dc
      @Mohankumar-ny6dc 2 ปีที่แล้ว +12

      Yes bro

    • @kickbuttowski3126
      @kickbuttowski3126 2 ปีที่แล้ว

      @@vimaln5863 can you answer the questions of mentally affected one

    • @remosatheesh7188
      @remosatheesh7188 2 ปีที่แล้ว +17

      @@vimaln5863 Jaathagam pathi Ivar Video lam podalaye.... 🙄🤭

    • @ananthkumar762
      @ananthkumar762 2 ปีที่แล้ว +10

      @@vimaln5863 Seri andha kelviya inga kelunga papom..

    • @அசோக்குமார்Ashokkumar
      @அசோக்குமார்Ashokkumar 2 ปีที่แล้ว +17

      இவ்ளோ நேரம் வீடியோவ பாக்கமா வேடிக்கை பாத்துனு இருந்தியா???

  • @vigneshkumar9506
    @vigneshkumar9506 2 ปีที่แล้ว +413

    நான் பார்த்ததில் பயனுள்ள சேனல் யூடூப்பில், Mr.GK மட்டுமே..

    • @thunderbeast92
      @thunderbeast92 2 ปีที่แล้ว +15

      Apdiye konjam “Science facts in tamil” channel ayum check pannunga bro

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 2 ปีที่แล้ว +8

      நிறைய இருக்கு சகோ

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 ปีที่แล้ว +4

      @@Anniyan_IPS ஆமாம் இந்த கௌரி மற்றும் தமிழ்.... இதெல்லாம் மிக மிக அறிவியல் சேனல் போய் பாருங்க.😂😂😂😂😂

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 2 ปีที่แล้ว +7

      @@DravidaTamilanC நான் இதைப் பயனுள்ள சேனல் என்று சொல்லவேயில்லையே, science facts in Tamil, LMES, electrical pattarai, unlock Tamil, ennuvadhellam uyarvu, almost everything.... Idhumadhuri nalla payanulla channels lam irukkunu than soldren

    • @gk155
      @gk155 2 ปีที่แล้ว

      100%True

  • @ThothathriRamanSEAAstandards
    @ThothathriRamanSEAAstandards ปีที่แล้ว +7

    Happy to see a huge number of people have watched this video ! That shows the people are waking up. இந்த பதிவை லட்ச கணக்கில் பார்த்திருக்கிறார்கள் என்பது உங்கள் வெற்றி. அறியாமை விலகுகிறது உங்களை போன்ற நண்பர்களின் முயற்சியால்! ! வாழ்த்துகள்!

  • @keerthimohan4430
    @keerthimohan4430 2 ปีที่แล้ว +304

    உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்க ஆரம்பத்தப்பின் மூடநம்பிக்கை குறைந்து தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது..... 🙏👏

    • @yoursrelation
      @yoursrelation 2 ปีที่แล้ว +18

      என்னென்ன சொல்றான் பாருங்க 😂🤣

    • @mothilal6479
      @mothilal6479 2 ปีที่แล้ว +3

      👍👍👍

    • @m.vidhya9996
      @m.vidhya9996 2 ปีที่แล้ว +2

      Yes

    • @MariMuthu-qv4zy
      @MariMuthu-qv4zy 2 ปีที่แล้ว +3

      சிறப்பு கீர்த்தி

    • @abinayasunesh7770
      @abinayasunesh7770 2 ปีที่แล้ว +3

      Me too

  • @Deva804
    @Deva804 2 ปีที่แล้ว +370

    வாஸ்து சாஸ்திரம் என்பது நாம் கட்ட கூடிய வீடுகளில், காற்றோட்டம், கழிவு நீர் வெளியேற்றம், வெளிச்சம், போன்றவை சீராக அனைத்து வீடுகளுக்கும் அமைய, முன் காலங்களில் முறையாக இருக்க பயன்படுத்தியதாக இருக்கூடும். தற்பொழுது வியாபாரத்திற்காகவும், ஏமாற்றுவதற்காகவும் வாஸ்து என்ற பெயரில் உள்ளது...

    • @murugansai9007
      @murugansai9007 2 ปีที่แล้ว +8

      ஆமாம் நீங்க சொல்றது சரிதான்

    • @கடகம்
      @கடகம் 2 ปีที่แล้ว +2

      Super

    • @ak.ananth5028
      @ak.ananth5028 2 ปีที่แล้ว +23

      உண்மை நண்பா வாஸ்து என்பது ஒரு வீடு நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் மற்றும் நீர் வெளியேற்றம் போன்றவற்றை பொறுத்தது ஆனால் அது இப்போது வியாபாரமாகிவிட்டது. 👍👍👍 இந்த பூமியே நல்ல வாஸ்து நிலையில் தான் உள்ளது அதனால் அதனுள் இருக்கும் நாம் வாஸ்து பார்க்க தேவையில் என்று நினைக்கிறேன். 😀😀😀🙏👍

    • @amihuman4637
      @amihuman4637 2 ปีที่แล้ว +2

      Correct bro. Antha kalathula science sonna puriyathu athukagathan vasthu.

    • @U001s
      @U001s 2 ปีที่แล้ว +1

      "Mun kaalangalil" That's the point!!

  • @girishanM
    @girishanM 2 ปีที่แล้ว +194

    GK brother !! Never ever stop feeding us! Glad that you became a youtuber i wish i had a brother/friend like you. Such a gem your. I always admire your clarity in speech and content.♥️

  • @Malu97126
    @Malu97126 11 หลายเดือนก่อน +62

    GK sir, எங்க sir படிச்சீங்க.... எவ்வளவு knowlege உங்களுக்கு...மிக சிறந்த பகுத்தறிவாளன் நீங்க 👏✨

    • @rameshmurugesan5964
      @rameshmurugesan5964 4 หลายเดือนก่อน

      வாஸ்து சாஸ்திரம் உண்மை தான். விளக்கம் சொல்ல தெரியாத, வாஸ்து தெரியாத நிபுணரை நம்ப வேண்டியது இல்லை. எனது நண்பர் வீட்டில் செய்த சில மாற்றங்களால் கடன் பிரச்சினை தீர்ந்து நிம்மதியாக இருக்கிறார்

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 2 ปีที่แล้ว +167

    What u have explained is just out of this world bro Excellent explanation and most importantly at 18:18 what you have said is enough to all the Vasthu believers and makers... Great 👍👏

  • @iam_sk_
    @iam_sk_ 2 ปีที่แล้ว +226

    Our biggest mistake is when we go advance in science we forgot the basics in science
    Without basics there is no use of advance
    But mr gk remembered the basics to us
    Thank you so so so so so so so so so so much bro

  • @mohanbabu2788
    @mohanbabu2788 2 ปีที่แล้ว +88

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி..ஜாதகம் பற்றிய விரிவான விளக்கம் தேவை

  • @abiloganathan2937
    @abiloganathan2937 ปีที่แล้ว +6

    இந்த அருமையான பதிவிற்கு நன்றி அண்ணா . வாஸ்து பத்தின சந்தேகங்கள் எனக்கு மிக அதிகமாக இருந்தது. தெளிவான விளக்கத்திற்கு நன்றி அண்ணா 👍🙏

  • @BehindEarthTamil
    @BehindEarthTamil 2 ปีที่แล้ว +408

    👌 anna சிறப்பு💐💐💐💐

  • @balaji3189
    @balaji3189 2 ปีที่แล้ว +164

    Happy to see Dr . B. R. Ambedkar quotes in your video . Science and law should be eyes of everyone to abolish many non sense happening around us .

    • @mohammedarief1785
      @mohammedarief1785 2 ปีที่แล้ว +14

      Blue shirt of MR.GK too 💙

    • @Deepak_RA
      @Deepak_RA 2 ปีที่แล้ว +5

      Athu B.R oda quote ila
      Article 51-A was added in 1978 in the 42nd amendment of the constitution. Mr. GK constitution ah refer panna B.R oda photo vacharu
      Research before saying something.

    • @ramyajayasurya8971
      @ramyajayasurya8971 2 ปีที่แล้ว

      Happy that u accepted ...hats off

    • @sjeeva7402
      @sjeeva7402 2 ปีที่แล้ว +4

      @@Deepak_RA constitution create pannathe avar tha bro.. Lusu maari olaritu irukinga😂

  • @thanushragavendra1127
    @thanushragavendra1127 2 ปีที่แล้ว +45

    Sir.. Ur are really legendary... Ur logical explanations.... Examples... Ur efforts... Your way of thinking... Everything is extraordinary sir🔥🔥 really appreciate ur work from the bottom of the heart💥

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 ปีที่แล้ว +11

    ஒரே கேள்வி என்னேடைய உடல் உங்களுடைய உடலும் ஒரே மாதிரி பாகங்கள்தான் ...ஆனால் நோய் மற்றும் எவ்வாறு வேறுபடுகின்றது.....

  • @MK.__
    @MK.__ 2 ปีที่แล้ว +29

    Mixie Logic example - 100% just common sense, well said Mr GK bro👍. இந்த மாதிரி யோசிச்சாலே போதும், எதை நம்ப வேண்டும், எதை நம்ப தேவை இல்லை என்று ஓரளவுக்காவது ஒவ்வொருவருக்கும் தெரிந்துவிடும்.

  • @gunag8801
    @gunag8801 2 ปีที่แล้ว +81

    Super sir. ஜாதகம் உண்மையா பொய்யா விளக்கம் தாருங்கள் sir

    • @traptamilan1063
      @traptamilan1063 2 ปีที่แล้ว +9

      Poi than 😏

    • @mothilal6479
      @mothilal6479 2 ปีที่แล้ว

      பொய். எப்பொழுது சூரியனை மையமாக வைத்து கிரகங்கள் சுற்றுகின்றன என்பதை விஞ்ஞானம் நிரூபித்ததோ அப்பொழுதே ஜாதகம் பொய்யானது. 👍

    • @asokmadurai9622
      @asokmadurai9622 2 ปีที่แล้ว +5

      என்ன தலைவா, சீதைக்கு ராமன் யார் என்று கேக்குறீங்க

    • @world4usbro
      @world4usbro 2 ปีที่แล้ว +4

      பொய்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 ปีที่แล้ว +4

      முழுமையாக முழுமையாக பொய்தான். முயற்சி மட்டுமே வாழ்க்கை மற்றும் வளர்ச்சி

  • @ashwin4369
    @ashwin4369 2 ปีที่แล้ว +86

    Awesome content Mr.GK...👏🏻👏🏻. Very clear, accurate questions and information about the Vaastu Issues. Your videos are really adding value to people's awareness towards these kind of issues in our society. I hope it will be the eye opener for everyone...

  • @madhubalu7249
    @madhubalu7249 ปีที่แล้ว +3

    மிக அருமையான விளக்கம். மிகத் தெளிவாக பேசுகிறீர்கள். கேட்ட கேள்விகள் எல்லாம் அருமை.

  • @kamals563
    @kamals563 2 ปีที่แล้ว +42

    Even if one follows vaasthu principles or theories, still a house cannot be constructed with 100% vaastu Compliance.
    Practically, not possible. Unless the land area is huge, it is difficult to construct as per vaasthu.
    Maybe 7 or 8 out of 10 aspects can be fulfilled.
    Experienced Builders will agree, I hope...

  • @iam_sk_
    @iam_sk_ 2 ปีที่แล้ว +37

    11:48 oh yes 120 years ago we invented AC but vastu sastiram was created 5000 years ago then how in vastu ac can be mentioned
    Semma logic question bro

    • @trickyfotosstudio8279
      @trickyfotosstudio8279 2 ปีที่แล้ว

      😆😆😆😆😆

    • @toyodanissi8002
      @toyodanissi8002 2 ปีที่แล้ว

      Vasthu evolved 5000 years ago...🤣🤣🤣 What's the evidence ? Rigveda Aryans (R haplogroup / steppe nomads ) have no idea about permanent structures.

  • @govindsivachandiran6471
    @govindsivachandiran6471 7 หลายเดือนก่อน +10

    எவ்வளவு விமசர்னம் வந்தாலும் உங்களின் நிலைபாடு மாறாமல் உண்மையை அறிவியல் முறையில் விளக்கம். நன்றி

  • @prabaharanaece
    @prabaharanaece 2 ปีที่แล้ว +61

    I am scotland. Here sunlight is Gold. we need to make sure our House has proper windows to get enough sunlight. it keeps the house bright and every architect here plans the home accordingly. Sunlight is very essential for home. if our home is dark then we use more electricity to brighten it up.

  • @Mechnix
    @Mechnix 2 ปีที่แล้ว +63

    you are talking about science analysis in different types of genres. This is really good.

  • @placebophoenix494
    @placebophoenix494 2 ปีที่แล้ว +50

    Way to 1M.. happy that learning with Mr.GK on every Thing, evidence based.. 😍

  • @sivasurya8320
    @sivasurya8320 2 ปีที่แล้ว +2

    உங்கள் சிந்தனை துளிகள் எங்களை வியப்பில் ஆழ்த்தும் வாழ்க வளமுடன் 💯

  • @sriramr1981
    @sriramr1981 2 ปีที่แล้ว +9

    ஜி... உங்க உழைப்பு தான் உங்களை மேலே வெச்சுருக்கு ! நீங்க சொன்ன இந்த பாய்ண்ட் ரொம்ப அருமை... அறிவியல் ஆதாரம் இல்லாத விசயங்கள் விவாதத்திற்கு உரிய ஒன்றே... We value your hard work, professor sir.

  • @primeshorts88
    @primeshorts88 2 ปีที่แล้ว +20

    Once say again,
    "SAY BE BOLD, SAY BE STRONG"
    Find about truth....

  • @trendstoday8776
    @trendstoday8776 2 ปีที่แล้ว +146

    Let me explain why our ancestors asked us to build houses en-lighted with Sun light. Because in olden days there where no electricity, so no lights. Due to this reason we may be careless that even an insect may fall on our foods. Not only insects it may be a snake in our kitchen hiding.That is why we were asked to build houses with sun light. Thank you. (Not a supporter of vasthu but a logical thinker)

    • @sakthivelsubramaniyan6471
      @sakthivelsubramaniyan6471 2 ปีที่แล้ว +4

      S,Crct

    • @solomonfrancis4951
      @solomonfrancis4951 2 ปีที่แล้ว +6

      Ya bro your correct 💯
      But not now we need it

    • @asokmadurai9622
      @asokmadurai9622 2 ปีที่แล้ว +4

      அந்தக் காலத்துல மின்சாரம் இல்லை தான், ஆனால் விளக்கும் என்னையும் இருந்தது. ஒரு சிறிய பூச்சிக்காக வீட்டையே மாற்றினார்களா

    • @trendstoday8776
      @trendstoday8776 2 ปีที่แล้ว +16

      @@asokmadurai9622 நான் ஒரு சிறிய பூச்சியை மற்றும் கூறவில்லை. வீட்டிற்குள் ஒரு பெரிய பாம்பாக வும் இருக்கலாம் எனவேதான் வெளிச்சத்திற்கு சூரியனின் ஒளியை பயன்படுத்தினர். எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பெரிய அளவில் தெரியாது. நன்றி 🙏💕

    • @vijayraagav
      @vijayraagav 2 ปีที่แล้ว +6

      Bro, neenga soldradhula logic ey illa bro. Sunlight veetukulla varlanalum velicham irukum pagal la. Iruttana night ey samalikum podhu velichamana pagal ah surya velicham ilama samalika mudiyadha.

  • @ssk-4u
    @ssk-4u 2 หลายเดือนก่อน +1

    உங்களுடைய பதிவு மிகவும் திறமையாக இருந்தது. இப்படியான பதிவுகள் எங்கள் மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும், ஏனென்றால் நாங்கள் இன்று கூட பழமையை நினைத்துக் கொண்டு மிகவும் விஞ்ஞானம் இல்லாத முறையிலே பழமையான ஐதீகங்களை யோசித்து அதையே பின்பற்றுவது மிகவும் மடத்தனமான செயலாகும். விஞ்ஞானம் பாவித்து நாங்கள் எங்கள் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் வாஸ்து என்பது மிகவும் மடமையான ஒரு முறை அதேபோல் தான் ஜோதிடம் பார்ப்பதும் பில்லி சூனியத்தில் நம்புவதும் ஒரே மாதிரியான மடமையான செயல்களாகும். ஆகவே உங்களை போன்றோர் இந்த நற்செய்தியை எல்லோருக்கும் பரப்பி நாங்கள் புதுமையை தழுவ வேண்டும். உங்கள் சேவை மென்மேலும் வளர்வதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 🙏🙏🙏

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 ปีที่แล้ว +33

    Excellent feedback to all pseudo science brother... atleast one people should change or atleast think about your questions at their home... 👏👌

  • @studypurposeonly69
    @studypurposeonly69 2 ปีที่แล้ว +30

    You are definitely improving people mindset be it on youtube or on real life. Keep up your work

  • @manojmanosh8644
    @manojmanosh8644 2 ปีที่แล้ว +56

    As usual excellent explanation. Thank you❤️

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว +4

    பகுத்தறிவு காக்க போராடும் நீங்கள் வாழ்க!

  • @Introvert2428
    @Introvert2428 2 ปีที่แล้ว +43

    Thank for this video, you said about Barnum effect if I try to educate ppl with this video the same effect would not make them to agree they will stick to their misconceptions.

    • @kasi31682
      @kasi31682 2 ปีที่แล้ว

      Barnum effect nu summa yethavathu.. oru peru solita.. udanai believe panuvenga..
      vastu shahstra padichutu yena yeluthiruku nu pesana thevala.. pora varaven solratha ketutu velaikaran solaratha unmai solitu theiringa..
      meditation na avan mindfulness nu pala conceptsi inga irunthu lift panitu mathitu irukan.. nenga.. avan solaratha seri irukanga velangidum..

    • @Introvert2428
      @Introvert2428 2 ปีที่แล้ว +3

      @@kasi31682 ha ha neenga believe pannala la en intha video va paaka vanthinga.

  • @The_brick-wizard
    @The_brick-wizard 2 ปีที่แล้ว +38

    super bro ..Im a civil engineer too...and faced many pbms with clients regarding vasthu..they never accept the truth..see there is another pseudo science in construction other than vasthu ..that one is manayadi sasthram..if u have tym..plzz debunk that also..

  • @srik.r3757
    @srik.r3757 2 ปีที่แล้ว +5

    இலங்கையில் இருந்து தொடர்ச்சியாக உங்கள் காணொலிகளை தொடர்ச்சியாக கண்டு வருகிறேன். வழ்த்துக்கள் Mr.G.k

    • @protienpowder2146
      @protienpowder2146 2 ปีที่แล้ว

      Bro petrol price evlo bro unka countrila

  • @selvarajalexsander5838
    @selvarajalexsander5838 2 ปีที่แล้ว +13

    உங்களை போல் நானும் பேசி பேசி இப்போது வாஸ்து உண்மை என்று புரிந்து கொண்டு உள்லேன்

  • @cubiait3498
    @cubiait3498 2 ปีที่แล้ว +14

    On 17th I was waiting for your talk in the show... But disappointed as the discussion was less. Happy atleast you have given the separate video here. If possible could you upload that 15 minutes cut in this video series

  • @kavin_cheers
    @kavin_cheers 2 ปีที่แล้ว +20

    Good explanation sir, My request: Does coconut fall on head? Indha controversy pathi sollunga....

  • @CronyDigitalGalaxy
    @CronyDigitalGalaxy 2 ปีที่แล้ว +33

    Natural light holds a great deal of importance in Vastu shastra.
    Good atmosphere improves your thought processes.
    Being Vastu compliant won't destroy the past karma and it's results.

    • @prajopxd2463
      @prajopxd2463 2 ปีที่แล้ว +12

      Ok boomer

    • @Yuvan-U1
      @Yuvan-U1 2 ปีที่แล้ว +1

      @@prajopxd2463 🤣🤣🤣🤣🤣

    • @yukeshkumar2596
      @yukeshkumar2596 2 ปีที่แล้ว +1

      Why khadharaals?

    • @CronyDigitalGalaxy
      @CronyDigitalGalaxy 2 ปีที่แล้ว +2

      Vastu : beat summer heat
      design the house to combat the heat by optimising the benefits of the sun, water and air.
      Make the home cooler with Strategically located water bodies to create convectional breezes
      Have jaalis in windows 🏊‍♀️🏊‍♂️🤽‍♂️

  • @sugumarsugumar2354
    @sugumarsugumar2354 2 ปีที่แล้ว +10

    அருமை
    நான் இதை இப்படி கருதுகிறேன்.
    வீட்டிற்குள் காற்றும் ஒளியும் கெஞ்சம் நுழைந்து சென்றால் வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கலாம் என நம்புகிறேன்.
    ஆகையால்
    வீடு அமையும் இடத்தில் பெருவாரியாக காற்று எந்த திசையிலிருந்து அதிக மாதங்கள் வீசுமோ,அதை கணித்து, காற்று வீட்டுக்குள் வந்து போகும்படி வீட்டை அமைப்பது.
    ஒளி பட்ட இடத்தில் வெப்பம் உண்டாகும்,வெப்பம் ஏற்பட்டால் அந்த இடத்தில் காற்று நீங்கி வெற்றிடம் உண்டாகும், இப்படி வெற்றிடத்தை நோக்கி காற்று வேகமாக பாயும்,இது காற்று வீட்டிற்குள் வருவதை அதிகரிக்கும் .
    இந்த இலக்கணங்களை கொண்டு சென்னை போன்ற இடங்களில் உள்ள வீடுகளை பார்த்தாள்,பெருவாரியாக கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியதாகவே தோன்றும்.
    மொத்தத்தில் இன்றைய வாஸ்த்து என்பது,மனிதனில் அறியாமையை விதைத்து,காசை அறுவடை செய்யும் பித்தலாட்ட வேலை.

    • @rameshmurugesan5964
      @rameshmurugesan5964 4 หลายเดือนก่อน

      சிந்திக்க தெரியாத வாஸ்து நிபுணரை நம்ப வேண்டியது இல்லை. ஆனால் என் நண்பர் வீட்டில் ரவி ரமணா sir வாஸ்து சாஸ்திரம் விளக்கம்
      மூலம் நிவர்த்தி செய்ய மிக்க மகிழ்ச்சியா இருக்காங்க

  • @navsan420
    @navsan420 2 ปีที่แล้ว +43

    Vasthu experts be like :
    Cosmic energy coupled with atomic energy in the evolution of mankind with the program of Java

    • @hegel5816
      @hegel5816 2 ปีที่แล้ว +1

      8 pulli koala book uh iruka..?😂

    • @sanstheelumbu
      @sanstheelumbu 2 ปีที่แล้ว

      Ithu enkeyo kelvi paturken🤣🤣

  • @ssanzzz69
    @ssanzzz69 2 ปีที่แล้ว +16

    well said gk, people do not use logical sense on these aspects , that is the sad reality...

  • @durgadevisubramanian84
    @durgadevisubramanian84 2 ปีที่แล้ว +5

    Excellent explanation. Simple logic. Ventilation and lighting should be there....that is Vastu

  • @pradeep5182
    @pradeep5182 2 ปีที่แล้ว +6

    Very nice video and explanation. I never believed all these Vasthu concept.
    "Where is your BMW" is the simplest eye opener for anyone trying to justify Vasthu ❤️❤️❤️

    • @sreeyoooooo
      @sreeyoooooo 8 หลายเดือนก่อน

      😂 No body can buy BMW bcoz of vasthu , that was defined to have a proper sunlight , air circulation and that’s the only logic behind vasthu. How come they did all those experiments without having any modern equipment’s ? Those guys are mad and we are genius 😂 ! You can’t put Weight on the north east corner ( this is part of vasthu ) I asked the same question to and architect and a structural engineer, when you put more weight in that corner it will collapse the building reliability. So everything has a reason, just bcoz you are listening to a video not prove our ancestors are foolish and we are right here. That’s why that society was civilised tan us

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 2 ปีที่แล้ว +20

    One of the best educational channel !!! Keep up the good work bro!!!

  • @fariesmech
    @fariesmech 2 ปีที่แล้ว +40

    GK Principles:
    1) If people tell different terms, ask them to explain the term
    2) Where did you studied? 10/12 standards Always stick to basics
    3) How do you measure? Quantitative/Qualitative
    4) Documentation/Data are important
    5) Common sense, Logical, Proper reference are important

    • @dr.prasadkvn2759
      @dr.prasadkvn2759 2 ปีที่แล้ว +1

      See this video to measure and proof

  • @dhanush.u5451
    @dhanush.u5451 2 ปีที่แล้ว +10

    Sir you are giving such awareness-raising information and creating a perfect clear thinking; thank you sir .

  • @ilavenibalasundaram8997
    @ilavenibalasundaram8997 2 ปีที่แล้ว +5

    Earlier houses were constructed in a manner to let fresh air inside throughout the day. Rewind and look at the front door, you can see the back door as well. Rooms are constructed on either sides wherein the fresh air is distributed evenly.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 ปีที่แล้ว +20

    Wonderful clarity about "Vasthu" myth Thanks for the video Mr.GK 👍🤝👌👌

  • @velkumar9656
    @velkumar9656 2 ปีที่แล้ว +10

    Perfect!!! Great speech with realistic knowledge 👍 Thank you!!

  • @meganathanm5066
    @meganathanm5066 2 ปีที่แล้ว +21

    இந்த விசயத்தில்.. முதலில் வாஸ்துவைநம்புகிறவர்கள்.M.R G.K vin சேனல் பார்க்க மாட்டார்கள்.. நான் மட்டும் விதிவிலக்கா என்ன..
    அருமை.. அருமை.. மிஸ்டர் ஜி.கே..

  • @peacepeace7627
    @peacepeace7627 2 ปีที่แล้ว +2

    Super brother
    நல்ல நல்ல தகவல்களை தருகிறீர்கள் நன்றி

  • @senthilvelanb3226
    @senthilvelanb3226 2 ปีที่แล้ว +10

    Interesting questions. Thanks GK. Can i request you to put one video on understanding about positive and negative energies, good and bad vibration's if possible?

  • @rajbuilderspictures372
    @rajbuilderspictures372 2 ปีที่แล้ว +21

    Yes Nanum pathen👍 veetula Ellarium kopitu sonen... inga parunga ivaru than Mr.GK nu👍

  • @yamiorachi9145
    @yamiorachi9145 2 ปีที่แล้ว +11

    நான் நினைக்குறன்.... அந்தக்காலத்துல... அதாவது லைட் பல்ப்பு லாம் கண்டு பிடிக்க முதல்.... பகல்லயாச்சும் வீட்டுக்குள்ள வெளிச்சம் வரனும் , இருண்டு இருக்கக்கூடாதுன்னதுக்காக சொல்லிருக்கலாம்.
    இது இது இதுக்குத்தான்னு ஒவ்வொருத்தனுக்கும் நம்ம முன்னோர்கள் விளக்கம் சொல்ற அலுப்புலதான் , இப்படி பன்னலனா தோஷம் அது இதுனு பயம் காட்டி செய்ய வச்சாங்க....
    Justu my எண்ணம்...

  • @thanigairajanr3472
    @thanigairajanr3472 2 ปีที่แล้ว +5

    மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளீர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐

  • @sundermoorthy6787
    @sundermoorthy6787 2 ปีที่แล้ว +4

    Impressed by your explanations.
    Please debunk Nadi joshyam....how they find out personal details correctly.

  • @sanstheelumbu
    @sanstheelumbu 2 ปีที่แล้ว +11

    Please upload the recorded 15 minutes video if possible , because it will help in different ways

  • @annamalairajeshkumar
    @annamalairajeshkumar 2 ปีที่แล้ว +29

    Vasthu is no big science. Humans before 19th century who lived in the primitive hut would have constructed their shelter in such a way that one side of the house is elevated little bit (south west and south east) so that water during rainy season drains easily rather than gets stagnant inside/near their hut. The collected grains/pulses during agriculture (considered to be wealth) is kept at one elevated corner - may be South west and the wood burned stove may be kept at the next elevated corner - South east (Directions taken here for example is just to relate it with reference to current Vasthu and need not be same what the primitive huts had those days) Since these were the predominant things to survive those days - this rule would have been considered to be so important.
    Rest of the Vasthu are all crap that evolved by superstitious beliefs. So for the new age even the above common needs do not apply.

  • @NavieUdt
    @NavieUdt ปีที่แล้ว +9

    Geometry box and bag adjustment in Giant ferris wheel is an excellent way to question the scale of Earth and other planets around it, and how it doesn't affect us. I'm happy that channels like this and LMES exist. Please keep up the good work and post more and more and maybe we can remove all the knowledge gaps and make Tamilians less gullible.

  • @teabiscuit417
    @teabiscuit417 2 ปีที่แล้ว +12

    18:41 this example is 100 % correct bro

  • @rthiaga
    @rthiaga 2 ปีที่แล้ว +31

    Can you talk about "theru kuthu" (Buying a house in a tri-point junction?). I've seen a lot of people having a Ganesha statue in theru kuthu.

    • @mindblowingromeo
      @mindblowingromeo 2 ปีที่แล้ว +4

      My logic is house or shop is exposed to outsiders. It attracts lots of Kan thiristi and lots of safety issues. Its my learning.

    • @Manathinmozhi24
      @Manathinmozhi24 2 ปีที่แล้ว +1

      Yes....it is believed that having a ganesha idol/photo keeps evil eyes away when it is a theru kuthu house...

    • @vicky2rap
      @vicky2rap 2 ปีที่แล้ว

      Ellame moodanambikaigal

  • @VPadmanabhan2010
    @VPadmanabhan2010 2 ปีที่แล้ว +11

    You have explained my views beautifully! India has a lot of ancient wisdom that needs to be distilled by the scientific method.

  • @janicemylla482
    @janicemylla482 2 ปีที่แล้ว +5

    Hey brother nice points. But some one told me that sun set light is hot n too bad in summer for west facing site so must not keep the front door open in east so keep door in North. If kitchen is kept where it's not much heat its difficult to be in kitchen n cook. If septic tank is kept in opposite site where the air is blowing much then it will give bad smell n spoil health. Same for placing bedroom. If not kept as per vastu then people will not get good air to breath n sleep peacefully. If toilet is kept facing east n sun rays passes will on the genital area the womb will become weak unable to conceive also there is chances to get cancer.
    I am confused😵.

  • @screenrec6924
    @screenrec6924 2 ปีที่แล้ว +6

    Esp :EXTRA SENSORY POWER
    unamayanu nu solluga
    Manithanuku unmayilaye 6senses iruka
    Illa 5senses tha irukanu solluga
    Oruvela 6 th sense iruntha
    Athu yennanu sollu ga
    Guys intha commentta gk paaka
    Like poduga

  • @muthukumaran5654
    @muthukumaran5654 2 ปีที่แล้ว +8

    You are the true eye opener for the society, well done sir.... Hats off🙏

  • @yugasara6664
    @yugasara6664 2 ปีที่แล้ว +26

    நடைமுறை வாழ்க்கையில் இயல்பான உண்மை...

  • @premrose101
    @premrose101 2 ปีที่แล้ว +5

    Thank you for your detailed explanation. Nowadays everyone speaking about law of attraction. Please explain about law of attraction, which is true or false 🙏

  • @mmanoo
    @mmanoo 2 ปีที่แล้ว +42

    As usual another splendid eye opener vlog. every youngster of TN should subscribe to this channel as most of the topics discussed on this channel are not taught in schools and colleges. youth with intellectual prowess are the pillars of a strong nation. I owe my thanks again to Mr.G.K. for his impeccable hard work and simple explanation of the concepts and facts. wishing you loads of success .

  • @wolframsigma6
    @wolframsigma6 2 ปีที่แล้ว +29

    Amazing video👏👏👏🫶🫶. Hats off to you sir for bringing out all this information out to the public. Really appreciate the effort you take to debunk all these myths. I REQUEST you to please make a similar detailed video about Jodhidham(Josiyam) i.e. Astrology , particularly Vedic Astrology , by debunking myths and giving your (unbiased) opinion on the topic🙏🙏🙏✌️😁

  • @sharongeorge8481
    @sharongeorge8481 2 ปีที่แล้ว +24

    Jaggi Vasudev indha madri neriya science pera solli neriya explanation kudukuraru... Adhula neriya peru convince aaguranga... Mudinja andha topic pathi oru video pannuga bro...

  • @b.bharath4122
    @b.bharath4122 2 ปีที่แล้ว +25

    After seen your channel i got lot inspiration on science 🧪🔥 even im very weak in science !!

  • @SathishSanchith
    @SathishSanchith 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை அண்ணா எனக்கும் மூடநம்பிக்கை கொஞ்சம் குறைந்துள்ளது

  • @devilsureshyt5642
    @devilsureshyt5642 2 ปีที่แล้ว +20

    You are the inspection for every youngsters ❤️❤️

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว +7

    Arumaiyana questions and Arumaiyana villakkam bro. Nice. Well done.
    Vasthu paathiyum oru video podunga. Bro.

  • @vengatbala9540
    @vengatbala9540 2 ปีที่แล้ว +31

    The Alchmeist -paul cauleo this book was also a example of chemistry evolved like you said

    • @sisternaldo
      @sisternaldo 2 ปีที่แล้ว

      author spelling kuda thappu, paulo coelho!

  • @jaijaya7301
    @jaijaya7301 2 ปีที่แล้ว +1

    Like Share Comment பன்னுங்க நு கேக்கும் மத்தியில் நீங்கள் அதை கேட்கவில்லை ஆகையால் Your The Best Mr GK

  • @ivanaswinn
    @ivanaswinn 2 ปีที่แล้ว +55

    20:43 vara level 😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @jothimadhusudhan1735
    @jothimadhusudhan1735 2 ปีที่แล้ว +7

    Hi Mr. GK, i am following you for a long time, i would like to see you debug "Naadi Jothidam". Even my parents trust it. They take your thumb print, they search for the olai chuvadi that matches with your thumb print, then they confirm with some basics. Then they start reading your past, present to confirm and then they explain your future.

  • @rajesh4603
    @rajesh4603 2 ปีที่แล้ว +8

    I Increased my knowledge from you Sir..... thank you so much🥰🥰🥰

  • @karthickrajs3332
    @karthickrajs3332 ปีที่แล้ว +3

    From the Silappatikaram that denotes Vastu Shastra:
    The city of Madurai is a marvel of architecture,
    Designed according to the principles of Vastu Shastra.
    The streets are laid out in a grid pattern,
    And the houses are built with their main entrances facing east.
    The temples are located in the center of the city,
    And they are surrounded by gardens and parks.
    Madurai is a city of harmony and balance,
    And its design is a testament to the wisdom of our ancestors.
    This poem shows how Vastu Shastra was used to design entire cities in ancient India. It also shows how important Vastu principles were to the ancient Indians

    • @mahindhanselvaraj826
      @mahindhanselvaraj826 11 หลายเดือนก่อน +2

      That same harmonius Madurai was burnt down by kannagi. according to the same Silapathikaram.

    • @vishalmohan3988
      @vishalmohan3988 11 หลายเดือนก่อน +1

      keta agni dosham nu soluvanga bro 😢

  • @jerinj6779
    @jerinj6779 2 ปีที่แล้ว +12

    I want you to talk about law of attraction, nowadays its geting popular among people, some start LOA as a business. I have mixed opinion on this...

  • @samsonjk9913
    @samsonjk9913 2 ปีที่แล้ว +51

    Hats off for your explanation bro! Could you please post a video if possible about why Numerical 13 is a known to be a devil's number, and not followed or unliked across the globe. I see both in India as well as in Canada/USA.
    Eg: 90% of apartment floor / Detached houses are not numbered with No. 13

    • @krishnasantosh8185
      @krishnasantosh8185 2 ปีที่แล้ว +3

      13 is not a bad number in India... 13 is infact a great number for India.. Indians are forgettign their roots unfortunately.

    • @bertinacaryn7502
      @bertinacaryn7502 2 ปีที่แล้ว

      @@krishnasantosh8185 if so, why?

    • @krishnasantosh8185
      @krishnasantosh8185 2 ปีที่แล้ว

      @@bertinacaryn7502 Why is 13 a bad number ? Just because of Jesus ? What historic significance does Jesus holds to the ancient history of India (which has a culture dating 10s of 1000s of years) ? Nothing ! So considering 13 as a bad number is obviously not intrinsic to India.
      Numerologically, 1 => Sun and 3=> Jupiter. Astrologically Jupiter is considered a full benefic and Sun a partial benefic. So this is indeed a great combination... Combined gives 4 => Rahu.. Kinda bad but considering Jupiter's angle - this is not a bad number at all !
      So India needs to get back to its roots.

  • @vickierdhini98
    @vickierdhini98 2 ปีที่แล้ว +173

    Dedicated to Boom Boom Boomers 😂😂😂
    Mr.GK Thalaivaaa ❤️

    • @rajasekarant2185
      @rajasekarant2185 2 ปีที่แล้ว

      அறிவியல்யென்பது ஆராய்ச்சிக்கு உட்பட்டது தொடர்ஆய்வில் இன்றைய உண்மை நாளை பொய்யாகலாம் மாறுதலுக்குட்பட்டது மாற்றமே மாறாதது.ஆனால் சோதிடம் வாஸ்து ஜாதகம் போன்றவை பொய்மையாகும் அவற்றின் மீது வாய்சவடால் பேர்வழிகள் அறிவியல் முலாம் பூசி பளபளப்பை
      ஏறபடுத்தி மூடநம்பக்கையில் ஆழ்ந்த மக்களை எளிதாக ஏமாற்றி நம்பச்செய்கின்றனர்.பொய்யர்களின் அறிவியல் சூடோஅறிவியலாகும்.மனித ஆற்றலால் நடப்பவையெல்லாம் ஏதோ கண்ணுக்குதெரியாத ஆற்னலால் நடப்பதாக நம்பும் மக்களிருக்கும்வரை பொய்யர்களின் தொழில் தொடரும்.

  • @venkateshprabu7453
    @venkateshprabu7453 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான வீடியோ தெளிவான விளக்கம் மிகவும் நன்றி ஜி கே

  • @karthickarunachalam8690
    @karthickarunachalam8690 2 ปีที่แล้ว +21

    I stand with Mr.GK.
    Everything makes sense. But, by the time people stop following the superstitious beliefs, i am afraid that they will stop worshipping gods too. I think, as long as people has pessimistic thoughts, frightening nature, uncertain expectations over luck, they follow the superstitious beliefs and so does they worship gods.
    Idk, if worshiping god is also against science. Please clarify this, Mr. GK bro.

    • @suryabs5387
      @suryabs5387 2 ปีที่แล้ว +3

      Simple words : saami kanna kuthidum nu bayam pogirum.

  • @manoj.a4829
    @manoj.a4829 2 ปีที่แล้ว +18

    Me learning more and more on science because of you mr gk bro ... We need more debunking videos on all the shit things like ghost to alien in area 51 etc..hats of bro i learned more on you , now my vision is different because of you... ❤️

  • @HARISH-yg4tm
    @HARISH-yg4tm 2 ปีที่แล้ว +6

    Unga knowledge ah paathale goosebumps aathu bro🤙

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 ปีที่แล้ว +1

    Bro, ungala madiri oruthar paathadula Romba happy. Naan ungala pola thoughts irukura oruthar daan. Moodanambikkai nu therinjum, kannai muditu Makkal namburanga. Nalla padithavargal ipadi namburadhu daan Romba kodumai. Vasthu nibunar sambathika palla urutugal uruturanga. Very happy bro, u shared an execellent information to the society 👏👏👏. Thank you bro.

  • @bharathraj5260
    @bharathraj5260 2 ปีที่แล้ว +20

    Congratulations for 1million subscribers broo!❣️❤️

  • @israelissac8570
    @israelissac8570 2 ปีที่แล้ว +11

    That "Where ii's your bmw" is what I exactly thought when i was seeing the show in Zee.
    Well explained bro 👏

    • @kasimanoharan9459
      @kasimanoharan9459 2 ปีที่แล้ว

      Your video is science based. I am not supporting vastu & fortune tellers. Ancient Egypt constructed buildings the place where cattles slept peacefully in full moon. I feel that the incident can not be baseless.

  • @அறிவுச்சோலை
    @அறிவுச்சோலை 2 ปีที่แล้ว +8

    அருமையான தலைப்பு வாஸ்து....
    தெரிவான விளக்கம்....
    👍👍👍👌👌