ESP | என்னென்ன சொல்றாங்க பாருங்க | இதெல்லாம் உண்மையா? | Mannar Mannan | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2023
  • Mannar Mannan's References:
    www.europarl.europa.eu/doceo/...
    www.europarl.europa.eu/doceo/...
    www.theguardian.com/lifeandst...
    www.mirror.co.uk/news/weird-n...
    www.businessinsider.com/11-di...
    www.fda.gov/food/guidancecomp...
    www.projectmadurai.org/pm_ete...
    சீவக சிந்தாமணி
    கோவிந்தையார் இலம்பகம்.
    பாடல் என் : 413
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #ESP #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 729

  • @MrGKTamil
    @MrGKTamil  ปีที่แล้ว +130

    Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @jav65
      @jav65 ปีที่แล้ว +14

      வத்தா ஏண்டா மாதி மாதி அடிச்சிகிரிங்க. Is this science

    • @leaf-edit1234
      @leaf-edit1234 ปีที่แล้ว +4

      ​@@jav65 puriala bro

    • @aksudhakar9939
      @aksudhakar9939 ปีที่แล้ว +51

      Gk polakka pattar😅😅😅

  • @mahitrader618
    @mahitrader618 ปีที่แล้ว +309

    சரி நண்பரே நீங்களே பாலை கறந்து பாறையில் ஊத்தி வையுங்கள்,அது கட்டியாக மாறுகிறதா என சோதனை செய்து பாருங்கள்

    • @placebophoenix494
      @placebophoenix494 ปีที่แล้ว +41

      😂😂😂😂😂 Aavin Milk Does ... Try it.. i left for two days outside...

  • @user-bu9fw5ji1p
    @user-bu9fw5ji1p ปีที่แล้ว +280

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • @sivarajk2270
    @sivarajk2270 ปีที่แล้ว +771

    ஆயிரத்தில் ஒருவன் BGM போட்டு சொன்னா மட்டும் தான் கேட்போம் Mr.GK.. இப்படி சொன்னா நாங்க யாரும் கேட்க மாட்டோம்..😂

  • @kishorek9117
    @kishorek9117 ปีที่แล้ว +790

    Hi Mr.GK I am Kishore working as a Data analyst, In Statistics when it comes to sampling we need to check at least 30% of the overall population according to "Central Limit Theorem".

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 ปีที่แล้ว +2089

    பாரிசாலன் பேச்ச கேட்டு பயித்தியக்காரணான பலப்பேரு உங்க வீடியோ பார்த்துதான் தெளிவாகி உள்ளோம் ! 😂

    • @RajeshKumar-mx9us
      @RajeshKumar-mx9us ปีที่แล้ว +1

      Beast ku Illuminati video pottan appave sutharechu irukkanum

    • @Preethisengunthar
      @Preethisengunthar ปีที่แล้ว +277

      Hey pari salan unmaya tha pesauraru ! Neengalam tamilargala modhala?

    • @siddarthsaravanan3771
      @siddarthsaravanan3771 ปีที่แล้ว +97

      Ada paithiyakaara koo🔥

    • @chill_world
      @chill_world ปีที่แล้ว +62

      ​@@Preethisenguntharunmaiya😂😂😂

    • @sgamer3159
      @sgamer3159 ปีที่แล้ว +53

      @@Preethisengunthar Sarcasm ah ?

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u ปีที่แล้ว +426

    எதிரிகள் தானாக உருவாவது இல்லை... நாம்தான் உறுவகுகிறோம். கருத்து சுதந்திரம் மற்றவர்கள் மனதை புண்படுத்தமல் இருப்பது சிறப்பு. இது அனைத்து யூடியூப்பர்கலும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • @chezhiyan7719
    @chezhiyan7719 ปีที่แล้ว +94

    அந்த பால்யை பற்றி திண்டுக்கல் அமைப்பை சேர்ந்தவரும் கேள்விதான் பற்று உள்ளார்...
    சம்மந்தமாக Paper எங்கே?

    • @naalainamathe3026
      @naalainamathe3026 ปีที่แล้ว

      Apdina pazhangkudigal solrathu poiya? oruvar iruvar sonna paravale, aana neraiye pazhangkudigal ore vishayatte solrange, saptum irukange.. nee venunna kaatuku poyi tanggi aaraici pannu

  • @kavin1609
    @kavin1609 ปีที่แล้ว +30

    ஏன் பா நம்ம வீட்டு மாடே பால் அதிகமா மடில சுரக்கும்போது, பால் தானாக வெளிவரும். இது ஒரு விவசாயிக் கிட்ட கேட்ருந்தாலே சொல்லிருப்பாங்களே.

  • @thalastalin7710
    @thalastalin7710 ปีที่แล้ว +188

    குடிச்சி போட்ட பாட்ல எடுத்து எடைக்கு போட்டனாம்,எடைக்கு போட்ட காசை வச்சி குடிச்சி போ...யாரு சொன்ன பழமொழி அண்ணா .. 🔥வேற level 🔥

  • @dharmayoga7537
    @dharmayoga7537 ปีที่แล้ว +15

    இருவரும் ஏதோ ஒரு வகையில் எங்களால் நேசிக்கப்படும் உறவுகள் தயவு செய்து ஏட்டிக்குப்போட்டியாக காணொளி போடாமல், உங்கள் ஆதரவு மக்களை தெளிவுபடுத்த ஒரே மேடையில் நட்புடன் விவாதித்து எம்மை தெளிவுபடுத்தினால் என்ன ? யாழ்ப்பாணத்திலிருந்து நட்புடன்.

  • @jyashajack
    @jyashajack ปีที่แล้ว +53

    புலவர்களுக்குள் கருத்து வாதங்கள் இருப்பது சகஜம்தானே. அது சண்டையாக மாறிவிடக்கூடாது. நக்கீரா, அந்த பால நக்கிடுறா..

  • @ananda9736
    @ananda9736 ปีที่แล้ว +316

    புரளி தீயாய் பரவும்.உண்மை மெதுவாகத்தான் செல்லும்.கட்டுகதைகளை மக்கள் எளிதாக நம்பிவிடுவார்கள்.

  • @chezhiyan7719
    @chezhiyan7719 ปีที่แล้ว +148

    மயக்க மருந்து பற்றிய கருத்துக்கு cancer paper கான்பிக்கின்றிர்கள்..

  • @daniprakash6878
    @daniprakash6878 11 หลายเดือนก่อน +20

    Don’t trust blindly anyone. Try to verify yourself with valid proof. Most of the bloggers just taking informations in internet and making smart videos with confident narrate. Be careful.

  • @anug_sathya_333
    @anug_sathya_333 ปีที่แล้ว +140

    நான் எப்போதும் உங்கள் இருவரின் வீடியோவையும் ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருகிறேன்... இருவரையுமே எனக்கு பிடிக்கும்... அவர் சாக்லேட் போன்ற உணவு பொருட்களில் மனித முடியிலிருந்து எடுக்கப்படும் சிஸ்டின் சேர்க்கப்படுவதாக சொன்னார்.... பதிலுக்கு நீங்கள் அதெல்லாம் 1950 களில் ஆராய்ச்சி நிலையிலேயே கைவிடப் பட்டுவிட்டது என்று சொன்னீர்கள்... அதற்கு அவர் முடியிலிருந்து எடுக்கப் படுகிறது என்று சொன்னார்... இப்போது நீங்கள் சாக்லேட்டில் அது இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்.... ஒருவிதமான தகவல்களை தவிர்த்து விட்டு தான் நீங்கள் இருவருமே பேசுவது போல இருக்கிறது... அது ஒரு மாதிரி ஆணித் தரமான ஆதாரத்தோடு இருக்கிறது என்றும் இல்லை என்றும் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை வைத்து எதிரெதிராக வாதம் செய்வது போல இருக்கிறது...

  • @karthikrajar509
    @karthikrajar509 ปีที่แล้ว +15

    என் அம்மாவின் சமையலில் கூட முடி இருக்கிறது😂😢

  • @knowledgeispower5328
    @knowledgeispower5328 ปีที่แล้ว +17

    Mr. GK neenga solurathuku ellame aatharam irukku so naanga namba maatom ewanachum aatharame illama sonna atha than nambuwom

  • @amirtharaj1507
    @amirtharaj1507 ปีที่แล้ว +87

    L-cysteine derived from human hair is typically cheaper compared to other sources, such as fermentation. The reason for this cost difference is primarily due to the availability and abundance of human hair as a raw material.
    L-cysteine derived from hair is sometimes used as an ingredient in the food industry, including the production of chocolates. However, it's important to note that the use of L-cysteine in chocolates or any other food product varies depending on factors such as regional regulations, manufacturing practices, and the specific brand or product.
    - Open Ai and Bard

  • @vaishuvaishali345
    @vaishuvaishali345 ปีที่แล้ว +91

    bro quantum mysteries pathi oru video podunga

  • @msjayarajr8876
    @msjayarajr8876 ปีที่แล้ว +62

    Ennappa innaikku video length ah irukku! Innaikku nalla vettathaan❤🎉🎉🎉🎉🎉😂

  • @gowthamanand1068
    @gowthamanand1068 ปีที่แล้ว +92

    Pari ungakita Periyar unesco award pathi ketrundharu....adha pathi pesamatingala....😂😂😂

  • @imaximas9660
    @imaximas9660 ปีที่แล้ว +78

    I was watching a movie ...saw this notification ....adipada poravanga photokkal pathathum vanthachu😂

    • @NagarajanShanmugam
      @NagarajanShanmugam ปีที่แล้ว +13

      I was in an office meeting bro oru kaadhula office meeting innoru kaadhula vera headset potu video paathutu iruken😂

  • @sgks18
    @sgks18 ปีที่แล้ว +49

    கூடிய சீக்கிரம் உங்களையும் இலுமினாட்டி லிஸ்ட்ல சேர்க்கப் போறானுங்க😮😅

    • @VigneshVicky-zi2rc
      @VigneshVicky-zi2rc ปีที่แล้ว +1

      ​@@gokulkrishnan-qc2mtpurila bro

    • @gobihan3844
      @gobihan3844 ปีที่แล้ว +5

      ​@@gokulkrishnan-qc2mt நீஙக யாரு டா சங்கிய?

    • @AMTH_IND
      @AMTH_IND ปีที่แล้ว +1

      @@gokulkrishnan-qc2mt saar yaru sangiyaa ilaa aamaikunjuuaa....

    • @gobihan3844
      @gobihan3844 ปีที่แล้ว +2

      @@gokulkrishnan-qc2mt அறிவு இருக்கவன் உபி யா தான் இருப்பான்னு நம்புற ஓகே நல்லது

  • @Safwan_ul
    @Safwan_ul ปีที่แล้ว +153

    Most waited reply ever
    It's satisfied ❤

  • @shakeelhanif8423
    @shakeelhanif8423 ปีที่แล้ว +60

    One more point regarding the sample size. It's not always the sample size. It also needs to stratified and random representative of the population. Although Sample size should be significant, it need not be 10-20% of population.. It just needs to be to the level that it will minimise any potential bias..

  • @jeyakarthika2711
    @jeyakarthika2711 ปีที่แล้ว +34

    இவர் மட்டும் தான் அறிவாளி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    திரு தர்மதுரை 😅

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm ปีที่แล้ว +116

    Ur not Ups,sanghi,om tamil.....
    Ur science believer👍
    We trust ur science research evidence 👍

  • @tea-serious1212
    @tea-serious1212 ปีที่แล้ว +41

    Bro ESP series fun ah poitu irundhadhula irundhu ippo serious ah poitu irukku bro..😞

  • @Vallivideoblog425
    @Vallivideoblog425 ปีที่แล้ว +257

    உங்கள பத்தி கண்டவனும் வீடியோ பதிவிட்டதில் ஒரு வாரமா மன உளைச்சல்...
    எவன் என்ன சொன்னாலும் கண்டுக்காம முன்னேறி போங்க...வருங்கால இளைஞர்களுக்கும் உங்களது பதிவுகள் மிக உதவிகரமாக இருக்கும்...❤

    • @SuryassRP-ik7my
      @SuryassRP-ik7my ปีที่แล้ว +10

      ஆரோக்கியமான விவாதங்கள் நல்லது தான். 😀

    • @AMTH_IND
      @AMTH_IND ปีที่แล้ว

      Mee tooo.

    • @kandasamys8994
      @kandasamys8994 ปีที่แล้ว +20

      @@SuryassRP-ik7my ஆமாம் ஐன்ஸ்டீனும் நீல்ஸ்போரும் விவாதம் பண்றாங்க

    • @SuryassRP-ik7my
      @SuryassRP-ik7my ปีที่แล้ว +42

      @@kandasamys8994 வாங்க தாமஸ் ஆல்வா எடிசன்.

  • @donivb86
    @donivb86 ปีที่แล้ว +9

    11:52 burden of proof

  • @ntkitaly2023
    @ntkitaly2023 ปีที่แล้ว +220

    நீங்கள் கூறும் ஆதாரம் போதாது🤔🤔🤔🤔( அவர் சொன்னார் இவர் சொன்னார் )

  • @saravananarumugam9841
    @saravananarumugam9841 ปีที่แล้ว +13

    very good reply. People should respect science and facts.

  • @sriharan96
    @sriharan96 ปีที่แล้ว +300

    While looking up Mr. GK videos...
    Science is not only career oriented. It's a life oriented thing which improves knowledge even though I'm a commerce student.🫡

  • @karalmarks2623
    @karalmarks2623 6 หลายเดือนก่อน +9

    Vidunga mrgk.. avanunga sariyana tharkuringa apdi dhaa pesuvanga... neenga adhuku la kavala padathinga... 🎉🎉🎉🎉

  • @astronauttsaghana7452
    @astronauttsaghana7452 ปีที่แล้ว +85

    மிக...அருமை சார்...மிக மிக தெளிவான விளங்களுடன் ஐயாவின் மிக சிறந்த பண்பும் நலங்களும் வெளிப்பட்டது. 🙏
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @karthikeyanr1804
    @karthikeyanr1804 ปีที่แล้ว +18

    Neenga mathi mathi epdivana sanda potukunga. Ahana engaluku entertainment vum and jolly vum irukku😂😂😂😂

  • @selvaraniedwin4331
    @selvaraniedwin4331 ปีที่แล้ว +12

    Awaiting for this video Mr.G.K..... well done.great..

  • @mr.unknown6850
    @mr.unknown6850 ปีที่แล้ว +36

    16:00 serupadi reply bro......😂😂😂 15:47

  • @alexthomas8344
    @alexthomas8344 ปีที่แล้ว +28

    Aadhaaram illama Einstein’a vandhu sonnalum naanga namba mattom Mr. GK 😃👍🏽

  • @velsmart93
    @velsmart93 ปีที่แล้ว +337

    I think this is the difference between someone who deals information with common sense and emotional thinking!
    Love the way you held the concept of thought process and how to deal with "Statements" from such video. Kudos to your effort.

  • @sriharan96
    @sriharan96 ปีที่แล้ว +275

    It's for ur motivation bro. It's a tiny gift from ur listener 😜

    • @AMTH_IND
      @AMTH_IND ปีที่แล้ว +47

      Nambala vidu evano rombo santhosama irukanda.^_^

  • @mahiirj6921
    @mahiirj6921 ปีที่แล้ว +3

    Enna daa ithu..,Pona video kila cmnt la thitunavan ,uruttu gk,3 hours Wikipedia analyse nu sonnavan yellam ithula spr bro ninga nu cmnt pandrainga..ponga daa😂😂 yeppovum support Mr.GK SIR❤️

  • @Rowthiram_555
    @Rowthiram_555 ปีที่แล้ว +4

    அண்ணே அவரு பாரி சாலன் இல்ல... நாஙகளாம் அவன பாரி ஓலன்னு தான் கூப்பிடுவோம்😢

  • @kumarjp77
    @kumarjp77 ปีที่แล้ว +221

    அவர் ஆதாரத்தை கூகுளில் இருந்து எடுக்கிறார் என்கிறீர்கள்.
    நீங்கள் பேசுவது மட்டும் எதில் இருந்து எடுப்பது?
    இன்றைக்கு கூகிள் இல்லையென்றால் பல You Tuber இல்லை.

  • @vkvk1883
    @vkvk1883 ปีที่แล้ว +11

    chocolate நமக்கு தேவைதானா... அது நமது உடலிற்கு நல்லதா? ஒரு காணொளி போடவும்.

  • @ThePremanand711
    @ThePremanand711 ปีที่แล้ว +23

    Mr. G.K. some questions for maybe your next video please.
    Earth's orbit around the sun is eliptical. Why so? Why not perfectly circular?
    What about orbital patterns of other planets?
    What about orbital patterns of beyond solar systems of planets around its stars?
    Relationship between gravity and orbital patterns in astronomy.

  • @sSasi135
    @sSasi135 ปีที่แล้ว +41

    Big bang bogan cleara oru video pottapla bro

  • @793180160
    @793180160 ปีที่แล้ว +81

    மிக சிறப்பு...தோழர்..உங்க காணொளிகளை தொடர்ந்து பார்த்து அறிவியல் தொடர்பான நல்ல புரிதல் கொண்டேன்...அதுலயும் இந்த காணொளி...மிக சிறப்பு..ஒரு விமர்சனத்தை எப்படி அணுகுவது என்பதற்கு நல்ல உதாரணம்..வாழ்த்துக்கள்..உங்கள் மாதிரி நிறைய பேர் உருவாகனும்..

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog ปีที่แล้ว +61

    உண்மை உழைப்பு நேர்மை Mr Gk . கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் சூப்பர் Mr gk

  • @step2g007
    @step2g007 ปีที่แล้ว +7

    பச்சைக் கிளி' ன்ற பெயரே லெட்டர் ல இல்லையா????

  • @gopinathcloudbee8421
    @gopinathcloudbee8421 ปีที่แล้ว +22

    Please Continue this ESP , More ! ☘️🐾

  • @rasta229
    @rasta229 ปีที่แล้ว +23

    Open debate is solution

  • @vijaydev2605
    @vijaydev2605 ปีที่แล้ว +29

    என் தலைவனுக்கு தான் waiting 🔥🔥🔥

  • @karthicks5873
    @karthicks5873 ปีที่แล้ว +9

    Hello mr gk ungaluku உபி பட்டம் கொடுத்துட்டாங்க

  • @mr.rockey6803
    @mr.rockey6803 ปีที่แล้ว +45

    Marana wait Anna ...epa indha video poduvingunu😅😅😅😅

  • @chandramohanoyyanan203
    @chandramohanoyyanan203 ปีที่แล้ว +2

    அருமை நண்பா....
    தொடருங்கள்

  • @bharathisundarvelu1569
    @bharathisundarvelu1569 ปีที่แล้ว +6

    Mr.GK Mind voice :
    Thiruppathi la laddukku bathila Jilebi ah vittannu vittiye da oru uruttu… 😂😂😂

  • @ragulsaravanan5751
    @ragulsaravanan5751 ปีที่แล้ว +30

    Sir i am inspired you
    Now a days I speaking like u like a theoretical speaking and science about speaking, i completed 12th in science group, it was encouraged me ,I am very proud to speak about science like u ,
    Iam also speak with any thing about science with proof like u
    ஐயா உங்ளை பார்த்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்
    மேலும் இந்த Video வை பார்த்து நான் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று நான் புரிந்துக் கொண்டேன்; மிகவும் தெளிவாக; உன்மையானக; நீங்கள் பேசுநீங்கள்
    நானும் எனது அறிவை வளர்த்துக் கொள்ளவேன்
    நீங்கள் இந்த comments ஐ படித்தாலும் சறி இல்லை படிக்காமல் போனாலும் சறி நான் என் மனதில் உள்ளதை கூறுகின்றேன் ❤️

  • @dashanboss1335
    @dashanboss1335 ปีที่แล้ว +9

    Motthetele ivenunge schoolku povele😂, cosmetics kum chocolate kum vityasam teriyathe kabothi ya irupanenge pole😂

  • @scubedesigns8319
    @scubedesigns8319 ปีที่แล้ว +6

    Sir, ignore comments. Kee educating me and my kids with new science concepts. We are there to support you.
    Tq

  • @karthikm661
    @karthikm661 ปีที่แล้ว +15

    Mannarmannan bathil sonnamathiri than nenga paal vesayathula bathil sollirukinga unga 2 perukum apo enna vethiyaasam nenga sonna bathila yethukanum na avar sonna bathila kuda yethukalame

  • @kesavanaar9352
    @kesavanaar9352 ปีที่แล้ว +4

    Ithukku tha bro wait panitu iruthe
    Super bro

  • @Meera.akashh
    @Meera.akashh ปีที่แล้ว +21

    Neenga kalakunga thalaiva😂

  • @karixer002
    @karixer002 ปีที่แล้ว +8

    Minna cheran acadamy,, ippo Parisalan,, innum ethana peru indha savuru ( Mr Gk ) kaavu vaanga pogudho therlaya 😂😂😂

  • @Heisenberg1_1
    @Heisenberg1_1 ปีที่แล้ว +5

    Kudi desiyam pesubavaragalai kaanavillai ayya😢😢😢...
    Thambigal kannil padum varai share seyyavum

  • @kandasamys8994
    @kandasamys8994 ปีที่แล้ว +9

    அப்புறம் என்ன ஹேபரே விளக்கம் குடத்துட்டாரு எல்லாரும் கிளம்புங்க

  • @ramdass5119
    @ramdass5119 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன் ஒரு சந்தேகம் சுவர் கடிகாரம் இந்த திசையில் மாட்டினாள் நன்மை என்று சொல்லுகிறார்கள்அது உண்மையா என்று விளக்கம் தேவை நன்றி

  • @PrabaKaran-ju9eb
    @PrabaKaran-ju9eb ปีที่แล้ว +5

    அப்பிடி அந்த ஸ்ட்ரிங் வினோத்த கொஞ்சம் செஞ்சு விட்ரது......

  • @BCC_SURIYAKUMARS
    @BCC_SURIYAKUMARS ปีที่แล้ว +22

    Mount kailash pathina unmaigal pathi pesunga.. Mr. GK

  • @jacksparrowarjun1798
    @jacksparrowarjun1798 ปีที่แล้ว +7

    Mr.gk mr.gk dhan ya.... Ena manusan❤❤.... Thalaiva avan potta memes pathu rmba kashtama pochu reply video varuma varadhanu rmba wait.... Tharamana sambam tharamana reply.... I love mr.gk..... science science dhan pa... Urutturavan uruttite dha irupan.... Keep rock Mr.Gk

  • @karthikeyanmuthukumar
    @karthikeyanmuthukumar 11 หลายเดือนก่อน +9

    Ji please do ESP episode for mr.gk videos 😂

  • @sakthi225
    @sakthi225 ปีที่แล้ว +105

    😂😂😂😂 இவனுக அடி வாங்கறத பார்க்கிறது எவ்வளவு ஆனந்தம்

  • @scarlsurya
    @scarlsurya ปีที่แล้ว +3

    இந்த உலகில்
    இதுதான் உண்மையிலும்
    உண்மை..
    என்று எப்படி தெரிந்துகொள்வது
    Plz reply..

  • @madan1912
    @madan1912 ปีที่แล้ว +5

    Nalla karuthu...❤

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 ปีที่แล้ว +5

    Superb bro without proof we cannot acknowledge anything...

  • @thamizharima8329
    @thamizharima8329 ปีที่แล้ว +8

    Arumaya samalikkira man neee.........😂😂😂

  • @johnsoniya
    @johnsoniya ปีที่แล้ว +3

    Super Mr.GK you're 👁 openers

  • @ADHAV__
    @ADHAV__ ปีที่แล้ว +9

    It's a informative video

  • @srivijay3923
    @srivijay3923 ปีที่แล้ว +63

    Proper and Best Response From Mr GK Bro 👏👏👏
    It would be good when people stop at there expertise and leave rest to others

  • @user-ni9jn3fo8y
    @user-ni9jn3fo8y ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பு அண்ணா ❤❤

  • @HairResearchTamil
    @HairResearchTamil ปีที่แล้ว +7

    இப்டியே பேசிகிட்டே இருந்தா என்னடா அர்த்தம் எது பெருசுனு அடிச்சு காட்டு 😂😂😂

  • @knightbird_88
    @knightbird_88 ปีที่แล้ว +3

    அந்த அற மண்டையன் சொல்வதையும் எப்படி தான் நம்புகிறானுகளோ,

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 ปีที่แล้ว +3

    நம்ம வைத்திருக்கும் மாடே பால் சுரப்பு அதிகமானால் பால் தானே ஒழிகி விடும்.

  • @sakthi54786
    @sakthi54786 ปีที่แล้ว +15

    Finally it's good to know chocolate la "oru mayirum" illa

  • @harisankar2496
    @harisankar2496 ปีที่แล้ว +40

    I have been eagerly waiting for this video for a week. Amazing retort for who trolled these contents.

  • @victorvictor-dd2qb
    @victorvictor-dd2qb ปีที่แล้ว +2

    Vaanga Anna ithuku thaan Wait pannidu iruntham

  • @existensistrubczthentruscatt
    @existensistrubczthentruscatt ปีที่แล้ว +1

    Since gmo and patent deviced food products are merely comes to the limelight which we been eating all days.
    Awareness must my friends❤.

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 ปีที่แล้ว +1

    சார் வணக்கம்....
    அக்குபஞ்சர் மருத்துவம் உண்மையா அல்லது ஏமாற்று வேலையா....
    இது பற்றி ஒரு விரிவான பதிவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி வணக்கம்

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK ปีที่แล้ว +62

    I expected this bounce bro, keep rocking 🔥

  • @Abijith-yi8nx
    @Abijith-yi8nx ปีที่แล้ว +8

    We need more esp

  • @yudhanesan438
    @yudhanesan438 ปีที่แล้ว +1

    அருமை

  • @michealgeorgej8475
    @michealgeorgej8475 ปีที่แล้ว +2

    Good proverb

  • @brittosanthosh4145
    @brittosanthosh4145 ปีที่แล้ว +1

    Migavum mariyathaiyaga pesa kadinapatta mr gk vukku vazhthukkal.

  • @CSVINITHAG
    @CSVINITHAG ปีที่แล้ว +4

    Apo ethu urupadiyana video ellaya..😂neega always thug life King than pa....keep rocking...

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df ปีที่แล้ว +30

    இவர்களுக்கு பதில் சொல்லி உங்கள் தரம் குறைந்து கொள்ளாதீர்கள்.❤

  • @devimahendran5623
    @devimahendran5623 ปีที่แล้ว +7

    மாட்டுக்கு பால் கட்டிடுச்சினா தன்னால் சுரந்துவிடும் வீட்டில் வளர்க்கும் மாடுகளிலேயே காணலாம் மேலும் காட்டில் பாறைகளில் பால்கட்டி உறைந்திருப்பதை எங்க அம்மாவே சொல்லியிருக்காங்க
    வேறெங்கும் இல்லை நம்பி கோவில் வனப்பகுதியில் தான் இதை உண்டதாக
    சொல்வாங்க

  • @user-vr7lz3jb7q
    @user-vr7lz3jb7q ปีที่แล้ว +9

    பாரி வருவாரு பாரு

  • @akcreations9238
    @akcreations9238 ปีที่แล้ว +7

    Aaaga Evanum Thaan Solratha Thappu nu oththuka maatinga

    • @placebophoenix494
      @placebophoenix494 ปีที่แล้ว +2

      Proper evidence kudutha.. no one can't resist you in this world.. because it's fact.. not conspiracy.

  • @JAIPRATHIK.
    @JAIPRATHIK. ปีที่แล้ว +2

    BRO NEBULA VA KONJAM DETAIL LA EXPLAIN PANNUNGA PLS