ஜோதிட ரகசியங்கள்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 178

  • @bdomailam7140
    @bdomailam7140 21 วันที่ผ่านมา +9

    அப்பாடா! ஒரு திரைப்படம் பார்த்தது போல அநேக திருப்பங்களுடன், எதிர்பாராத பலன்களுடன் இந்த ஜாதகத்திற்கான உங்களின் விளக்கம் அருமை

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 21 วันที่ผ่านมา +7

    ஜோதிட ரகசியங்கள் என்ற தலைப்பில் அருமையான பதிவு & சிறப்பான விளக்கங்கள் மிக்க நன்றி சார் 🙏🏻👍🏻

  • @aasaithambi8758
    @aasaithambi8758 21 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா. அருமையான விளக்கம்.
    ராகுவிற்கு வீடு கால் கொடுத்தவர்கள் குரு பார்வையில் என்பதும் சிறப்பு.
    இதுபோன்ற ஜாதகங்கள் எங்கள் ஜோதிட அறிவை வளர்க்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    ஆத்தூர் ஆசைத்தம்பி.
    ❤❤❤❤❤❤

  • @shanthakumaris3646
    @shanthakumaris3646 9 วันที่ผ่านมา +1

    விவசாயம் கால்நடை வாத்து கோழி வாளர்ப்புக்கு கிரக‌ அமைப்பு பற்றிய ஒரு வீடியோ போஸ்ட் பண்ணவும் குரு நன் றி

  • @user-pb8fs7ww7s
    @user-pb8fs7ww7s 21 วันที่ผ่านมา +3

    My son's DOB 1996, May 13/07.20pm@rajapalayam, now bhudan thisai raagu pukthi is running.rishsbhalagnam, sukran in 2nd, raagu in 5th,,guru retro in 8th,moon,sani&kedhu in 11th, sun bhudan &mars in 12th.

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 21 วันที่ผ่านมา

    குருவை வணங்குகிறேன்🙏 அருமையான பதிவு ஜோதிடத்தில் உங்களை follow செய்பவர்களுக்கு வக்ரத்தை பற்றி தெளிவாக புரிந்திருக்கும். நன்றி ஐயா

  • @narayanjay
    @narayanjay 18 วันที่ผ่านมา

    Sir! Learning Astrology is a process of Learning-unlearning-learning-course correction,and then go the next step. It is a continuous process of baby steps towards the next level. Thank you for all your Amazing videos. Not a day goes for me without watching your excellent thought-provoking lessons in astrology . Koti Koti Namaskarams.

  • @devarajpalani5942
    @devarajpalani5942 20 วันที่ผ่านมา +2

    ஐயா கும்பலக்கினத்தில் சுயசார்ம் பெற்ற குரு வக்கிர கதியில் இருப்பது நல்லதா?. 22:30

  • @SaravanakumarSaravanakum-mt6tx
    @SaravanakumarSaravanakum-mt6tx 20 วันที่ผ่านมา +2

    ஏழாம் அறிவே மிகவும் அருமை வக்கிரகுரு சுயசாரம் இதை எப்படி பலன் எடுப்பது

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint 21 วันที่ผ่านมา +1

    🙏உம் நல் உள் உளுணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏

  • @VetriVelanStores
    @VetriVelanStores 20 วันที่ผ่านมา +1

    Vanakam Sir. Very helpful. Please post exmaples with ragu in 12 th place and no atchi uthcham planets. Thanks 🙏

  • @rams8417
    @rams8417 20 วันที่ผ่านมา +2

    உங்களின் இந்த புது முயற்சி சிறப்பு. நான் ஒரு conflict situations ஒன்று சொல்லுறன்.. பதில் சொல்லுங்கோ please. துலாம் லக்கினத்துக்கு 5ம் இடத்தில் வக்கிர சனியும், 6ம் இடத்தில் ராகுவும் சார பரிவர்த்தனை. மேலும் ராகுக்கு வீடு கொடுத்த வக்கிர குருக்கு செவ்வாய் சாரம். செவ்வாய் நீச்சபங்க ராஜயோகம். அதே நேரம் குரு, செவ்வாய் உடன் சார பரிவர்த்தனை (திகபலம், வர்கோத்தமம், சந்திரன் உச்சம்). மேற்படி சந்தர்ப்பத்தில் செவ்வாய்,ராகு, குரு, சனி திசை எத்தகையது. 21.10.2024, 7.30am, jaffna..

  • @rajalingam8737
    @rajalingam8737 14 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை அருமை அருமை அற்புதமான விளக்கம் நன்றிகள் பல கோடி 26:56 26:56 26:56

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 21 วันที่ผ่านมา +1

    வணக்கம் தம்பி என் மகனுக்கு புதன் 6ல் மறைவு ஆனால் மூன்று டிகிரி படித்தார் உண்மை நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான் சூப்பர் நன்றி தம்பி

    • @Manimekalai-oi2ve
      @Manimekalai-oi2ve 20 วันที่ผ่านมา

      குரு ஆட்சி மூலதிரிகோனம் அதனாலயா

  • @alagarsamyv9710
    @alagarsamyv9710 21 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா உங்கள் ஜோதிய கணிப்புகளுக்கு மிக மிக நன்றி🎉🎉🎉🎉🎉

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 21 วันที่ผ่านมา +1

    குரு வாழ்க குருவே துணை
    🙏🙏🙏
    குரு தசை குரு புத்தி குரு பெற்ற சாரம் சுக்கிரன் அவர் லக்கணத்திற்கு ஆறாம் இடத்தில் மறைவு.சுக்கிரன் கால் கொடுத்தவர் ராகு.ராகு சுக்கிரன் இருவருக்கும் வீடு கொடுத்த புதன் லக்கணத்திற்கு எட்டாம் இடத்தில் மறைவு ராகு தசையில் புதன் மூலமாக கிடைத்த படிப்பு குரு தசை குரு புத்தியில் புதன் மூலமாக தாமதம் ஆகி உள்ளது அண்ணா
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 16 วันที่ผ่านมา

    Excellent interpretation Sir. Kudos to you. Dr.M.Ramkrishnan S Murugan from Madurai

  • @santhimurugesan7332
    @santhimurugesan7332 12 วันที่ผ่านมา +1

    Sir ungala nerila parkkanum

  • @2801v
    @2801v 18 วันที่ผ่านมา +2

    9 இல் ராகு Mks

  • @dhanabalant7162
    @dhanabalant7162 19 วันที่ผ่านมา +1

    Sir vanakkam ethea jathagam than Seuvai sukran, Chandran illa suriyan simmam la bodhan Rahul kannila Chandran Dhanush la life la sema problem so valave mutiyala sir muticha en jathagam konjam vilakkuka sir date 25 08 1996 time 5.45 pm birthplace mettur

  • @ramrammithran6603
    @ramrammithran6603 20 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வதை கேட்கும் போது தெளிவாக புரிகிறது ஆனால் நான் பார்க்கும் போது தடுமாற்றம் வருகிறது சார்... ??!! ஏன் சார் எப்படி ???

  • @DivyaJothiastrology
    @DivyaJothiastrology วันที่ผ่านมา

    Sir Tula lagnam in {ketu} sukra dhasha running 9th house mithuna punarvasu no progress why education break ?

  • @muthukutti121
    @muthukutti121 20 วันที่ผ่านมา

    ஐயா 11ம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் தனித்த குரு, வக்கிர குரு, 8,6 ம் அதிபதி 11ல் இருந்து தசை நடத்த எப்படி இருக்கும்? 11ம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் பற்றி காணொலி பதிவு செய்யவும்...

  • @SathiyaMoorthy-1979
    @SathiyaMoorthy-1979 21 วันที่ผ่านมา +1

    அய்யா வணக்கம் சினிமா தலைப்போட போட்டி போடனும் போல உங்க தலைப்பு அருமையான தலைப்பு கண்ண கட்டி காட்டுல விட்ட மாதரி இருந்தது இதெல்லாம் கரெக்டா சொல்ல ஆழமான பார்வை கடவுள் அனுகிரகம் வாக்கு வன்மை ஜாதகரின் அதிர்ஷ்டம் எல்லாம் வேண்டும் அய்யா நன்றி அய்யா

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 21 วันที่ผ่านมา +1

    செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை மிதுன லக்னம் நன்றி தம்பி

  • @rogeethrogeeth8887
    @rogeethrogeeth8887 21 วันที่ผ่านมา +1

    9 place ragu any problem sir 23.3.2000 11.55 pm Kumbakonam ( buthan desai ragu buthi any problem)

  • @sivarajank1065
    @sivarajank1065 21 วันที่ผ่านมา

    நன்றி அய்யா வணக்கம்ஒருஜாதகத்தில்வக்கரகுருஇருந்தால்குழந்தைகள்அவர்களைமதிக்கமாட்டார்களாதயவுசெய்துகுருங்களா

  • @Clarachannel76
    @Clarachannel76 20 วันที่ผ่านมา

    வக்ரம் பெற்ற சனி திசை ராகு புத்தியில் சஸ்டாஷ்டகமாக இருந்தால் நல்ல பலன் இருக்குமா அண்ணா , புத்தியில் ராகுவுக்கு வீடு கொடுத்த, சாரம் கொடுத்த கிரகம் கேந்திர கோணத்தில் இருக்க வேண்டுமா அண்ணா

  • @sujatha9876
    @sujatha9876 14 วันที่ผ่านมา

    I m sujatha from Myanmar. I can understnd very well.. pls more vides

  • @govindarajsm6903
    @govindarajsm6903 14 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் ஐயா

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l 18 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா, மிதுன லக்னம், கடக ராசி, 8 இல் கேது , சனி செவ்வாய் பார்வை கேது மீது, சனி நீசம், எனில் கேது யோகத்தை கொடுப்பாரா

  • @palanivelrajabalu4157
    @palanivelrajabalu4157 13 วันที่ผ่านมา

    Good morning sir, I am Mesha laknam and Mesha rash both same. My lanathipathy sevai in 9th house (dhanushu) with close connection Suriyan 4 deg and Puthan also with them. Also my lanathipathy sevai in vargothamam and in Puskara navamsam.pls tell me sir, my lanathipathy in asthamanam or stronger . Please explain sir.

  • @dhivya3799
    @dhivya3799 21 วันที่ผ่านมา +1

    ஐயா நான் பெண் விருச்சிக லக்கனம் இரவில் பிறந்தேன் சூரியன் மற்றும் சந்திரன் பெண் ராசியில் இருக்கு ஆனா லக்னாபதி ஆண் ராசியில் இருக்கு எனக்கு மகாபாக்ய யோகம் இருக்கா எனக்கு மகாபாக்ய யோகம் 20வயதுக்கு பின் வேலை செய்யுமா😭😢🙏🏻

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 20 วันที่ผ่านมา

    Hi. Sir,
    All ur videos are excellent, what about fr kadaga lagnam budan in mithunam in 12th house Aatchi vakram, with suriyan chandran, and sani and also guru aspecting from kumbam what about budan dasa is it neecha bangam raja yoga dasa.

  • @sundial_network
    @sundial_network 20 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் நான் கன்னிராசி கன்னி லக்னம் 3ல் புதன் சூரியன் கேது. 4ல்சுக்கிரன் செவ்வாய். 6ல் சனி. 9ல்ராகு. 10 குரு வக்ரம். நீங்கள் கூறிய புதன் 3ல்மறைவா? ஐயா

  • @akravi8787
    @akravi8787 21 วันที่ผ่านมา +1

    Guru dasai guru bukthi will not work out if the Guru is prograde. Guru bukthi will work out as it is retrograde position.

  • @sathiyanathan-tl3bo
    @sathiyanathan-tl3bo 18 วันที่ผ่านมา

    Very good description sir

  • @balajee-rm
    @balajee-rm 21 วันที่ผ่านมา +1

    Why ragu dasa got success
    Buthan performing good in hidden places, buthan in vagra guru parvai. Buthan in 5th lord nakchatra.
    Vagra guru Seeing both chandran (nakchatram to rahu) and buthan (house to rahu)
    Importantly rahu dasa is supported by vagra guru's parvai. This vagra guru connected to rahu indirectly lead to school first.
    Since buthan good enough, all 4 gragas in buthan house is good enough.
    Vagra guru seeing both
    1. 4th place (education)
    2. 4th place lord
    The 6th place is buthan house (subar) so sevvai and chandran (nearing amvasai) findind easy to defect enemy.
    Ragu is influenced by lagnathipathi vagra sani too.
    Astrology got temperament to show good fighting skills on the targeted goal.
    Especially, the situation (studying in abroad) also became additional parigara. Since rahu dasa, influenced with 9th house and most of the planets are in hidden house.
    Normally the combination of guru, sani and kethu given average impact only. But here all geeting vagra in meenam house.
    Good astrology, everything in hidden places but taking to success, because of the connections it had.
    We can also see uba jaya sthanam, 3 (guru), 6 (buthan), 10 (sukran), 11 (sevvai). All connected to vagra guru parvai.

  • @venugobaal8064
    @venugobaal8064 20 วันที่ผ่านมา

    ஐயா, நான் மாணவன். எனது சிறிய சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன். ராகு கேது கிரகங்கள் எப்பொழுதும் வக்கிர நிலையில் இருப்பதால், ராகு (அ) கேது இருக்கும் இடத்தில் இருந்து மற்ற கிரகங்களை கணக்கில் எடுக்கும் போது கடிகார வலது பக்கம் எண்ண வேண்டுமா (அ) இடது பக்கம் எண்ண வேண்டுமா?. இந்த உதாரண ஜாதகத்தில் புதன் ராகுவிற்கு 12ல் இருப்பதாக சொல்கிறீர்கள். ராகு எப்பொழுதும் எதிர் கடிகார திசையில் செல்வதால் புதனை 2ம் இடத்தில் இருப்பதாக கருதலாமா?

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 21 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா. ராகு திசையில். இந்தப் பொண்ணுக்கு குரு புத்தியில் என் நல்லது செய்யவில்லை குரு ஏழாம் பார்வையால் சுக்கிரனை பார்ப்பதனால் நன்மை செய்யவில்லை ஏன்னா குரு கால் கொடுத்தவன் சுக்கிரன் அதனால் இருக்கலாம் ஐயா தெரியவில்லை ஆனால் நான் நினைக்கிறேன் நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா

  • @narayanraja7802
    @narayanraja7802 13 วันที่ผ่านมา

    நன்றி Sir!

  • @2801v
    @2801v 21 วันที่ผ่านมา +1

    Super 🌹🙏

  • @sundarraj9129
    @sundarraj9129 20 วันที่ผ่านมา

    எனக்கு தெரிந்த வரை குரு ஆச்சி வக்ரம் நீச பலன் சாரநாதன் சுக்கிரன் வக்ரமாசி இருந்தால் குருதிசை குருபுத்தி சிறப்பாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் சார்

  • @Ragavan689
    @Ragavan689 21 วันที่ผ่านมา

    சிம்ம லக்னம் 3ல் சூரியன் செவ்வாய் புதன் 5ல் சுக்கிரன் சனி 6ல் ராகு சந்திரன் 11ல் குரு வக்ரம் ராகு சாரம் குரு திசை எப்படி இருக்கும் ஜயா

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 21 วันที่ผ่านมา

    சார் ஒரு ஜாதகத்தில் ராகு மிதுனத்நில் சுய சாரம் பெற்று வீடு கொடுத்த புதன் உச்ச வக்ரமானால் ராகு தசை எப்படி இருக்கும்? ராகு சாரம் பெற்ற வேறு எந்த கிரகமும் எப்படி பயனளிக்கும்?

  • @grannyspet7463
    @grannyspet7463 17 วันที่ผ่านมา

    ஐயா, 16.11.2004, 8:32 pm தனுச ராசி மிதுன லக்கினம் 6ஆம் இடத்தில் லக்கினாதி பதி புதன் சூரியனுடன் விருச்சிகத்தில் இது மறைவா இல்லையா?

  • @perumaltheking3835
    @perumaltheking3835 20 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா பெண் ஜாதகத்தில் 7ல் செவ்வாய் சுக்கிரன் கேது சேர்க்கை அதில் செவ்வாய் ஆட்சி பலன் எப்படி இருக்கும் ஐயா. நன்றி

  • @ganesans-bj8lz
    @ganesans-bj8lz 20 วันที่ผ่านมา

    ஐயா ராகு. -கேது க்கு மற்ற பாவகப்பார்வை உண்டா இல்லையா சொல்லுங்கள் ஐயா

  • @gomathic6669
    @gomathic6669 21 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம் விருச்சிக லக்னம் கடகம் ராசி 3ல்குரு திருவோணம் 4பாதம் ,5ல்சனி ரேவதி 3பாதம்இரண்டும் வக்கிரம் குழந்தை பாக்கியம் எப்போது நன்றி10ல் சூரியன் மகம் 4பாதம் புதன்(வக்கிரம்) பூரம் 1பாதம் ராகு பூரம் 4பாதம் வேலை வாய்ப்பு உள்ளதா நன்றி

  • @balasubramanian8128
    @balasubramanian8128 20 วันที่ผ่านมา

    தங்களிடம் ஜோதிடம் இணையவழியில் பார்க்கலாமா? முகவரி கைபேசி எண் தெரிவிக்கவும்

  • @A.Murugesan-iv2qf
    @A.Murugesan-iv2qf 17 วันที่ผ่านมา

    அருமை.❤👍

  • @usharamachandran7822
    @usharamachandran7822 18 วันที่ผ่านมา

    Super sir yr explanation.

  • @subbulakshmidoraiswamy1633
    @subbulakshmidoraiswamy1633 20 วันที่ผ่านมา

    தனித்த ராகுவிர்க்கு வீடு கொடுத்த ஐந்தாம்அதிபதி புதன் ஏழாம் அதிபதி சூரியன் ஓடு அஸ்தங்கம்....ராகு தசா எப்படி இருக்கும்அய்யா...

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 21 วันที่ผ่านมา

    Amazing என திருத்துக

  • @samiduraivellaiyan1978
    @samiduraivellaiyan1978 12 วันที่ผ่านมา

    Anga raghu parvatha Rajayokathala irukaru iya

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 21 วันที่ผ่านมา

    வணக்கம் சார் . ராகுவுக்கு வீடு கொடுத்த புதன் லக்கினதுக்கு 8ல் சாரம் கொடுத்த சந்திரன்
    லக்கினத்துக்கு 6ல் என்பதால் ராகு தசா எவ்வாறு நல்ல பலன் தந்தது சார் . ராகுவுக்கு வீடு கொடுத்த
    புதன் ராகுவுக்கு 12ல் சாரம் கொடுத்த சந்திரன் ராகுவுக்கு 10ல் உள்ளது , ஆனால் இருவரும் 3 11
    என்பதால் ராகு தசா சிறப்பை தந்தது என தெரிவிக்க பட்டது .
    வக்கிரம் பெற்ற சனி வக்கிர கிரகம் கேதுவுடன் இனைந்து வக்கிர கிரகம் ராகுவை பார்ப்பது யோகம் .
    என்று கூறியிருந்தாலும் சிறப்பாக இருந்து இருக்கும் .
    குரு வக்கிரம் பெற்று லக்கின பகை செவ்வாயின் சாரத்தில் சந்திரன் நின்று ராகு சாரம் பெற்ற
    செவ்வாய் சுக்ரனின் பார்வை பெறுவதால் குரு தசா குரு புத்தி சிறப்பில்லை எனலாம்

  • @saigurusai2791
    @saigurusai2791 16 วันที่ผ่านมา

    Sir, actor Mr. Vijay sir oda astro chart explain panni vedio podunga.

  • @GOKULMS-s9t
    @GOKULMS-s9t 21 วันที่ผ่านมา

    வணக்கம் சார் மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் புதன் 2இல் சனி குரு 9இல் செவ்வாய் கேது குரு தசா செவ்வாய் புத்தி எப்படி இருக்கும் சார்?

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 9 วันที่ผ่านมา

    THNAK YOU VERY NICE

  • @Anandhi8140
    @Anandhi8140 21 วันที่ผ่านมา

    சார் வணக்கம் தாங்கள் போடும்ஜோதிடபதிவுகள் அனைத்தும் பார்ப்பவன்நான் ஜோதிடத்தில் வளர்பிறையில் பிறந்தவற்க்கு சுபர்கள்நன்மைசெய்யும்மென்றும் தேய்பிறையில்பிறந்தவர்க்கு பாவர்கள்நன்மைசெய்வார்கள் என்பது உண்மையா சார் தாங்கள் இதற்க்கு ஒருவீடியோபோடுங்கள்சார் வணக்கம் மு.பரமசிவம் சுந்தரபாண்டியம்

  • @thenmozhivaseegaran7883
    @thenmozhivaseegaran7883 21 วันที่ผ่านมา

    ஐயா 9 ராகு மேஷம் மகரத்தில் குரு வக்கிரம் 12- கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் துலாம் சனி கேது சிம்மம் லக்கனம் சூரியன் தனுசு ராசி உத்திராடம் வேலை கிடைக்கவில்லை ஐயா நிம்மதி இல்லை சாப்பாடு அடுத்தவர் கையில் உள்ளேன் ராகு திசை யில் சந்திரன் புத்தி உள்ளேன் குரு திசை நன்மை செய்யுமா ஐயா

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 21 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி எனக்கு அப்படி இல்லை யா

  • @anbualagan6048
    @anbualagan6048 21 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 21 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா என் மகள் IAS படிப்பர்களா கன்னி ராசி
    விரிச்சிக லக்கனம் 10 யில் சூரியன் செவ்வாய் குரு புதன் (வா ) புதன் மகம் நச்சத்திர saram 12 இல் கேது (10இல் நன்கு கிரகம் சந்நியசா யோகம்னு சொல்றிங்க )விளக்கம் தாருங்கல் ஐயா

  • @Police-Aspirant19
    @Police-Aspirant19 21 วันที่ผ่านมา

    வணக்கம் சார் தனுசு லக்னம் 3இல் குரு கேது குரு வக்ரம் 5இல் சனி வக்ரம் குரு தசா முழுவதும் family problem sir now சனி தசா புதன் புத்தி சார்

  • @subiknasudha61
    @subiknasudha61 18 วันที่ผ่านมา

    Sir same placela neenga sonna kiragam iruku en jathagam Thula iruku May 1 1995 mor 2.00 c ithuvaraiukm Ellam loss sir give solutions

  • @thilibanthiliban1353
    @thilibanthiliban1353 21 วันที่ผ่านมา

    Sir Viruchaga laknam have 7 th Saturn, ragu and moon in give problem in career and ragu dhasai give successful startup or not?

  • @ushas-fe8ir
    @ushas-fe8ir 20 วันที่ผ่านมา

    Your explind super sir

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 21 วันที่ผ่านมา

    அய்யா புதன் உச்ச வக்ர அஸ்தங்கமானால் கெடு பலன்தானா? உடன் சுக்ரன் நின்றால் சுக்ரன் நீசமா ? நீச பக்கமா?

  • @lkuzhanthaivelulakshmanan797
    @lkuzhanthaivelulakshmanan797 21 วันที่ผ่านมา

    Puthan neesam in 12 th house guru saram
    Mesalagnam
    How to running puthan thisa

  • @JayashreeS-wh9rr
    @JayashreeS-wh9rr 20 วันที่ผ่านมา

    Sir vanakkam viruchiga lagnam 8il sun budhan 9il sukran ragu chevvai 12il eppadi irukum sir

  • @meenakannan9197
    @meenakannan9197 21 วันที่ผ่านมา

    கும்ப லக்னம் ஒன்பதில் தனித்த குரு வக்ரம் இரண்டு குழந்தைகள் இது எப்படி ஐயா சாத்தியம்

  • @subbulakshmidoraiswamy1633
    @subbulakshmidoraiswamy1633 20 วันที่ผ่านมา

    தனித்த ராகுவிர்க்கு வீடு கொடுத்த ஐந்தாம்அதிபதி புதன்ஏழாம் அதிபதி சூரியன் ஓடு அஸ்தங்கம்....ராகு தசா எப்படி இருக்கும்

  • @SelviR-j4f
    @SelviR-j4f 13 วันที่ผ่านมา

    துலாம் லக்கனம் இரண்டில் குரு வக்ரம் இல்லை என்ன செய்யும்

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 21 วันที่ผ่านมา +9

    எட்டாம் இடத்தில் புதன் மறைவு ஆனால் ஜாதகர் CA படித்துவிட்டு வெளிநாட்டு வங்கியில் மேலும் படிக்கிறார்.

    • @vedachalamkandasamy9989
      @vedachalamkandasamy9989 21 วันที่ผ่านมา +2

      வெளிநாட்டு வங்கியில் வேலை. அது மட்டும் இல்லாமல் மேலே படிக்கிறார்.

    • @mohmmedshajahan3925
      @mohmmedshajahan3925 21 วันที่ผ่านมา +2

      Date of birth il time chenge aayirukkum sir

    • @user-vp2wn6od5l
      @user-vp2wn6od5l 20 วันที่ผ่านมา

      Lakanam ena

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 20 วันที่ผ่านมา

      மேஷ லக்னம் தானே.

    • @user-rd7dc5ik2x
      @user-rd7dc5ik2x 20 วันที่ผ่านมา

      8 ல் சுபகிரகம் இருக்க வெளிநாடு யோகம்

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 18 วันที่ผ่านมา

    மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு ஐயா அடியேன் சிறுவன் மேட்டூர் ரவி

  • @sumathradevi7
    @sumathradevi7 20 วันที่ผ่านมา

    Kocharpadi guru vakaram jathagam la guru vakaram palan solunga iyya

  • @raguragu8873
    @raguragu8873 21 วันที่ผ่านมา

    How to predict dasa Nathan not vakram.sara Nathan vakram.please explain Sir.

  • @rajeshc7846
    @rajeshc7846 21 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்
    கடக லக்கினத்திற்கு 6ல் குரு வக்கிரம் ஆட்சி
    குரு நல்ல பலனை தருகிறத ஐயா ஐந்து வருடம் வெளிநாட்டு வேலை அதன் பின் அரசு வரிசு வேலை தொடர்ந்து விட்டது வக்கிர குரு நல்ல பலனை தருமா ஐயா 23/07/1996
    07:15Am. Kovillpatti
    1.சூரி+ புதன்
    3ல் ராகு
    4ல் சந்+ மாந்தி
    6ல் குரு வக்கிரம் ஆட்சி
    9ல் சனி வக்கிரம் +கேது
    11ல் சுக்ரன் ஆட்சி
    12ல் செவ்வாய்
    குரு திசை நடப்பு

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh 20 วันที่ผ่านมา

    Sir you are managing very smart. Usually you says house lord of rage and natchara lord of Raghu won't be 6,8 places from lagna.. but here moon and mercury both in 6 8 th places from lagna. House of ragu lord is not vucham aatchi ..natchara lord also not vucham aatchi..you are always tells the rule ,...but in this horoscope you are not telling about that ,..

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 21 วันที่ผ่านมา

    🙋. கடகம் லக்கனம் 2ல் குரு 9 ம் பார்வை தொழில் சனம். பார்த்தால் வயது 44.நிரந்தாமன அமையவில்லை. . 02-05- 1980;12.55 மதியம் சென்னை.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 21 วันที่ผ่านมา

    கடகம் லக்கனம் . 10ல் சூரியன் புதன். 2ல் செவ்வாய் குரு ராகு (இதில் மகம் நட்சத்திரம்). வக்கிர சனி (உத்திரம் நட்சத்திரம்). இதில் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றது. குரு 9ம் பார்வை 10ம் வீடு பார்வை உள்ளது. ஆனால் நிரந்தரமாக தொழில் அமையவில்லை. 12ல் சுக்கிரன் (மிருகசீரிடம் நட்சத்திரம்). நட்பு திசை சுக்கிரன். அவர் 11வருடம் கடந்த விட்டது கடன் உள்ளது

  • @selvrajannaidu7885
    @selvrajannaidu7885 21 วันที่ผ่านมา

    Tula lagnam if guru is ucham, what will be the result

  • @RKARTHIKEYAN-s8f
    @RKARTHIKEYAN-s8f 21 วันที่ผ่านมา

    Dasa nanthanum bhukthi nathanumana guru lagnathukku 12 il iruppathal konjam kastamana period

  • @Intuitrium
    @Intuitrium 20 วันที่ผ่านมา

    If mercury sit at maha nadchathira ..mercury might be negative 😊

  • @roydani2657
    @roydani2657 20 วันที่ผ่านมา

    12ல் புதன் வக்கிரமாகினால் கல்வி பாதிக்குமா ஐயா

  • @SivakumarCovai-w3b
    @SivakumarCovai-w3b 20 วันที่ผ่านมา

    Sir my son DOB 2.11.2006 4.36 pm@ cbe Meena lagnam Meena rasi 6-8-12 connect puthan 8th house
    Vagram with sukiran,sun and
    Sevai study & job puthan dasaile epati erukum sir

  • @buvanapriya4790
    @buvanapriya4790 20 วันที่ผ่านมา

    I want to consult you sir plz help me

  • @jayanthiganesan1586
    @jayanthiganesan1586 21 วันที่ผ่านมา

    31.5.1997. சனிக்கிழமை காலை 6.18 உத்திரட்டாதி ரிஷப லக்னம். லக்னத்தில் புதன்,, சூரியன், சுக்கிரன். போட்டோ கிராபர். தொழில் எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடக்கும்?.

  • @lkuzhanthaivelulakshmanan797
    @lkuzhanthaivelulakshmanan797 21 วันที่ผ่านมา

    Mesa Lagnam
    Puthan neesam in meenam

  • @JAMMY_08
    @JAMMY_08 21 วันที่ผ่านมา +2

    பதில் :
    ஐயா
    ""குரு ஆட்சி ஆகி வக்கிரம் ஆகி நீசம் பலன் ஆகி விட்டது!(ஆட்சி பெற்ற கோள் வக்கிரம் ஆனால் நீசம் பலன்) அதுநால தான் குரு திசை குரு புத்தி யோகம் செய்யாது!""

    • @sridharv8085
      @sridharv8085 21 วันที่ผ่านมา +1

      இது முழு குரு தசாவிற்கும் பொருந்தாதா?

    • @JAMMY_08
      @JAMMY_08 21 วันที่ผ่านมา +1

      @@sridharv8085 அப்பிடி கிடையாது ப்ரோ, 3,12 க்கு அதிபதி குரு வக்கிரம் ஆவது நல்லது! குரு திசை முழுசா யோகம் செய்யும் expect குரு புத்தி!!!

    • @creativestudieswithme3665
      @creativestudieswithme3665 21 วันที่ผ่านมา +1

      எனக்கும் மகரலக்கனம் 12 ல் குரு ஆடசி வக்கரம் குரு புத்தியில் படுத்தி எடுத்துவிட்டது

    • @JAMMY_08
      @JAMMY_08 20 วันที่ผ่านมา

      @@creativestudieswithme3665 உண்மை நண்பரே! But entire guru dhasa is not like that! It will be good 💯

  • @VIPVAV
    @VIPVAV 21 วันที่ผ่านมา

    வணக்கங்கள் 🎉

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 20 วันที่ผ่านมา

    சுக்கிரன் ராகு சாரம் பெற்று புதன் வீட்டில், ராகு சந்திரன் சாரம் பெற்று புதன் வீட்டில், சந்திரன் செவ்வாய் சாரம் பெற்று புதன் வீட்டில், செவ்வாய் ராகு சாரம் பெற்று புதன் வீட்டில்.
    புதன் சுக்கிரன் சாரம் பெற்று சூரியன் வீட்டில், சூரியன் புதன் சாரம் பெற்று சந்திரன் வீட்டில்.
    ஆறு கிரகங்களும் நான்கு வீட்டுக்குள், அதிலும் நான்கு கிரகங்கள் புதன் வீட்டிலேயே அமர்ந்து கொடுக்கல் வாங்கல் வைத்துள்ளதே காரணம்.

  • @mohannatarajankarur
    @mohannatarajankarur 21 วันที่ผ่านมา

    வணக்கம் sir...

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 21 วันที่ผ่านมา

    ஐயா நெகட்டிவ் எதுவும் இல்லையா அதையும் சொல்லுங்கள்

  • @lkuzhanthaivelulakshmanan797
    @lkuzhanthaivelulakshmanan797 21 วันที่ผ่านมา

    Guruve Saranam

  • @bonard56
    @bonard56 20 วันที่ผ่านมา

    Amazing spelling please correct Sir

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint 21 วันที่ผ่านมา

    💞🙏 உணர்வே கடவுள்🌹💞

  • @CYS229
    @CYS229 21 วันที่ผ่านมา

    Sir amazing spelling mistake in title

  • @kannamavlogs159
    @kannamavlogs159 21 วันที่ผ่านมา

    ஐயாஎனக்கு துலா லக்னம் 6க்கு அதிபதி எட்டில் உள்ளார் லக்னத்தில் ராகு 22.05.1977 நாகர்கோவில் இரவு 9.30