ஐயா கல்கி அவதாரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் சனிபகவான் துலாதிலும் குரு பகவான் தனுசிலும் கேது பகவான் விருச்சகத்திலும் உச்சம் பெரும் போது உலகம் எப்படி இருக்கும்? இந்த பதிவை காண ஆவலாக உள்ளேன், நன்றி
Nice explanation. Thanks 🙏 I am Kanni lagna & Saturn Vakkram in Meenam in Pooratathi star & Guru uccham in Katakam in Saturn Star Poosam. How the effects will be?
Guruji excellent excellent to ur predictions if there is no planet in the sixth place what is the reult according to each laknam or rasi pls explain thank u guruji
ஐயா வணக்கம். 25/11/2002(7.35 pm)(namakkal) 1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir. 2)-லக்கன மற்றும் லக்கினாதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir. நன்றி.
வணக்கம் சார் சுக்கிரன் சூரியன் கேது ஆறில் இருக்கிறார்கள்12இடத்திலிருந்து குருவும் ராகுவும் பார்வை கடக லக்னம் விருச்சிக ராசி அனுசம் எப்படி சார் இருக்கும் அரசு வேலை கிடைக்குமா சார் pl reply pannunga sir
குருவே வணக்கம்... 6-ம் இடத்தில் 6 கிரகங்கள் விருச்சிக லக்னம் 6-ம் இடத்தில் சூரி,புத,சுக்,சந்,குரு,சனி 7-ம் இடத்தில் செவ்வாய் கிரக சேர்க்கை பற்றி கூறுங்கள் குருவே...
6 இல் ராகு இது ராசி கட்டத்தில். 5 இல் ராகு இது பாவ கட்டத்தில் நான் எந்த பலனை எடுப்பது. 6 இல் பலனை எடுக்கணுமா இல்லை 5 இல் இருப்பதாக பலனை எடுக்கணும்மா. தயவு செய்து சொல்லுங்கள்
நோயற்ற,கடனற்ற, எதிரியற்ற வாழ்வு...அருமையோ..அருமை அய்யா,
6..ல் கேது+ புதன் எனக்கு உள்ளது...
I am addicted to your voice ❤❤❤from srilanka 😊
அருமையான ஆய்வு விளக்கம் நன்றி சந்தோஷம்
தெளிவான விளக்கம் அய்யா. நன்றி.
Arumai ayya... 🙏நிறைகுடம் தளும்பாது 🙏🙏
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
மிகவும் நன்று!!!!வாழ்துக்கள்!!!!
நன்றி ஐயா, துல்லியமான கருத்துக்களும், விளக்கங்களும் அருமை
வணக்கம் அருமையான விளக்கம் ஓம் நமசிவய🙏🙏🙏🙏🙏
Ivvlavu vilakkam. Super. Thank you
Migavum, arumaiyana, vilakkam thankyou sir 🙏
Thelivaga sonninga 🤗🤗,nandri
Excellent guruji.... Hatsoff....❤❤❤ Crystal clear predictions. ..
ஓரு நாலய்க்கு ஓரு தடவயாவது உங்க வீடியோ பாக்கலன்னா அன்னிக்கு நாள் திருப்த்தியாகவே இல்லை சார்
Vanakam sir. Recenta unga videos pakren neraya videos patheutu than comments podren because eala topic kum romba detaila indepth ah poi research panni arumaiya theliva vilakam kudukrenga sir. Innor special ennana yar comment pannalum athuku reply kudukrenga headsoff sir vaalga valamudan.
ஐயா கல்கி அவதாரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
சனிபகவான் துலாதிலும் குரு பகவான் தனுசிலும் கேது பகவான் விருச்சகத்திலும் உச்சம் பெரும் போது உலகம் எப்படி இருக்கும்? இந்த பதிவை காண ஆவலாக உள்ளேன், நன்றி
என் சாதகத்தில் அப்படி தான் உள்ளது
your date of birth @@sidddhutamilpaiyan-mr5sp
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் ஆய்வு சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்
Wow superb pleasant Bro 🌷 🙏 🙏
மிக அருமையான பதிவு, நன்றி ஐயா 🙏🙏🙏🌹🌹🌹🌹
Excellent exemple explications Very Nice excellent 👌👏👌💐🙏🏻
Super jee ... wonderful interpretation ...
அருமையான ஆய்வும், விளக்கங்களும் அண்ணன்!!! 💐 ❤️ 🙏 🙏 🙏 ❤️ 💐
அய்யா எனக்கு 6ல் சூரியன் நீங்கள் கூறிய அனைத்தும் பொருந்துகிறது 🙏🙏🙏
கடன் பிரச்சனை விளக்கம் சூப்பர் குருஜு
Great prediction ever 👍. Great sir, thank you for this video
Super super nice thagaval 👍🙏🙏🙏🙏
The most awaited video. Thanks ji Sri Ram ji.....
ஐயா வணக்கம் தங்களின் இந்த சேவைக்கு கோடான கோடி நன்றிகள்
Good explanation
நன்றி sir 6 ல் ராகு
அருமை
Very clear lucid explanation.
Sir thank you for your information 😊 sevvai and sani in 6th place.Upload one video about sevvai sani combination .
Nice explanation. Thanks 🙏 I am Kanni lagna & Saturn Vakkram in Meenam in Pooratathi star & Guru uccham in Katakam in Saturn Star Poosam. How the effects will be?
Guruji excellent excellent to ur predictions if there is no planet in the sixth place what is the reult according to each laknam or rasi pls explain thank u guruji
Arumaiyana villakam sir
6 I'll. Surian super sir Ninga sonnathu appadiye nadakuthu
பதிவுகள் அனைத்தும் வழிகாட்டிகள்.🙏🙏
நன்றிகள் சகோ 👌💐
6இடம் குரு சுக்ரன் செவ்வாய் சேர்க்கை எந்த கிரகத்துக்கு வலிமை இருக்கும்
Sevai
6il Suriyan,santhiran,puthan,sukkran Vazhkai Porattama Irukku Government job kidaikkuma
Sir enaku dhanusu lagnam 6il chandran+ragu chandran ucham adaium idam edha maari palan ayya🙏🙏
வணக்கம்ஐயாஆறில் கேது தான் சூப்பர் போல நன்றி நன்றி ஐயா
Enaku 6th place kethu 👍 tq sir❤️
Arumai arumai iyaa 5000 percent unmai aiyaaa
Kanni lagnam👉☺ sani 3 am paarvaiyaga தன் கும்ப வீட்டைப் பார்கிறார். 12 il (sun+guru+sukran+sevvai) 7 am paarvaiyaga கும்ப வீட்டைப் பார்கிறார். Nalatha?? Ketatha guruji??? Please solunga.
Kanni lagnam confusion lagnam pola
Eagerly waiting for 7th house 🤩🤩🤩
natchathiram enna
Great info sir, keep going 👍
வணக்கம் சார்🙏
Sir yanaku 6 yadam Thula sani suryiyan 2 peyrum erukanga Rombo poradura sir
நன்றி
6,8,12அதிபதி நீச்ச மானல் பதிவு போடவும்
Sir I request you to please include that if there is no planet in that particular area what will be the fate then
Sure
@@SriMahalakshmiJothidam s s sir me too wanted to ask the same
9:26 super bro
Sir Nan magara legnam 6 il siriyan guru ullathu pleas palan chollunko
sir enaku kadagalagnam....guru dasai/shujran bukthi nadappu....velai illai........veali kidaikuma sir....guru dasai ena seyum sir....please reply sir
No problem
அருமை
ஐயா
6ல் சந்திரன் உச்சம் பெறுவது மேலும் துன்பம் தருமா?
50.50
Apadiyae vangunalum seikiram kasana adaikalama
Nice as usual🙏
நன்றி குருஜி
6 aam athipathy chandran ,same as 6 aam idathil chandran?
Mesham lakkanam ( chevvai+budhan+suryan+chandiran) what happen sir.....
Good
நன்றி அண்ணா👍👍👍
Arumai sir
Thanks sir super 💯 percentage True sir
புதன் குரு செவ்வாய் சூரியன் in 6th house 😢😢 nallatha kettatha sir
Ok
அருமை ஐயா....8.5.1986. 5.30pm andimatam அரியலூர் மாவட்டம் 1.திருமணம் எப்பொழுது நடக்கும் 2.வாழ்க்கை துணைவி குணம் எவ்வாறு இருக்கும்...🙏நன்றி ஐயா...
2 அல்லது 3 கிரஹங்கள் இருந்தால் என்ன பலன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்
ஐயா வணக்கம்.
25/11/2002(7.35 pm)(namakkal)
1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir.
2)-லக்கன மற்றும் லக்கினாதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir.
நன்றி.
நன்றி சார்
Super guruji 🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏
🙏சார். 👌.
🌹🙏🌹 நன்றி சார்
வணக்கம் சார் சுக்கிரன் சூரியன் கேது ஆறில் இருக்கிறார்கள்12இடத்திலிருந்து குருவும் ராகுவும் பார்வை கடக லக்னம் விருச்சிக ராசி அனுசம் எப்படி சார் இருக்கும் அரசு வேலை கிடைக்குமா சார் pl reply pannunga sir
6ம் வீடு சேவை தொழில் கொடுக்குமா குருஜி.
Yes
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி 🙏
6 il surian. Super. Sir. Enaku. Food. Poisson. Adikadi. Nadakuthu
6 il sevvai neesam.
Enna palan?
SUKRANUDAN KETHU 6 IL VIRICHAGAM KETHU POWERFUL ITHIL ENTHA KIRAGA PALAN EDUPPATHU.. GURUJI...
Kedu
மிக்க நன்றி குருஜி.
Beautifully Explained. Thanks.
ஐயா மேஷ லக்னம் லக்னத்தில் செவ்வாய்...3, 6க்கு உடையவர் புதன் 4ல் ... 4க்கு உடையவர் சந்திரன் 6ல் .. பரிவர்த்தனை அடைந்துள்ளனர்... இது நன்மையா தீமையா??
Perfect sir🙌🙏
Mesha laknam 6 th house sevai kethu it is good or bad sir
When he will get successful business sir7th Oct 1976 ,10.06am
Meenam lakanam 6 house sukkaran varkothamam petral yanna palan sollouing ka sir
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 6 க்குட சந்திரன் நீசம் ( விருச்சிக ராசி) என்ன பயன்
வணக்கம் ji.risshaba லக்னம் 6il சுக்கிரன், புதன், சூரியன். கடக தில் குரு, அரசு வேலை கிடைக்குமா? குரு திசை நடக்கிறது. Please reply ji.nantri.
Possible
குருவே வணக்கம்... 6-ம் இடத்தில் 6 கிரகங்கள் விருச்சிக லக்னம் 6-ம் இடத்தில் சூரி,புத,சுக்,சந்,குரு,சனி 7-ம் இடத்தில் செவ்வாய் கிரக சேர்க்கை பற்றி கூறுங்கள் குருவே...
Guru ji lagnum 6 il sanii irrku annal 8 il sevvai irrku
6 இல் 4 கிரகம் ( சூ, பு, செ, ரா ) 6 க்கு உடையவன் 2 இல் குரு இருந்தால் நல்ல பலனா ?
Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
பிரகஸ்பதியே வணக்கம்....
6 ல் ராகு இருந்தால்
ஆறு உரிய கிரகம் சுக்கிரன் இரண்டு செரல்படுமா ஐயா
Yes
Good 👍👍
Arumai ayya.exactly
6il sani+ guru+ suriyan serkai eppadi irrukom, thansu lakanam
Good
@@SriMahalakshmiJothidam thank you ji
Good message sir
6thlordat12th house,kanyalognam,5thand6thlordsaniat12thhouse eppadi irukkum sir.
Thanks.ayya
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 6க்குடைய சந்திரன் ரிஷபத்தில் 4ல் உச்சம் நன்மையா தீமையா 🙏🙏🙏
50.50
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா 🙏🙏🙏
Iyya arumai naan kanni lagunam 6suriyan bhudhan edhiri dhondharavu pini noi dhondharuvu vandhu vandhu pogum anal velai kidaikkavillai edhirpadhu kaadhirukkiren velai kidaidhaal dhangalin jodhida sevaikku kadamaipattirukkiren iyya
Iyya meenthil ragu and guru 7place oru video podunga raguva therinjukkanum guru veettil ragu
6 இல் ராகு இது ராசி கட்டத்தில். 5 இல் ராகு இது பாவ கட்டத்தில் நான் எந்த பலனை எடுப்பது. 6 இல் பலனை எடுக்கணுமா இல்லை 5 இல் இருப்பதாக பலனை எடுக்கணும்மா. தயவு செய்து சொல்லுங்கள்
CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM HOW IS SANI DHASA?