50 )கண்ணதாசன் என்றால் இளகிய மனது- EPS50

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • கவிஞரின் இளகிய மனதும் அதன் தொடர்பான நிகழ்வுகளும்

ความคิดเห็น • 191

  • @solai1963
    @solai1963 4 ปีที่แล้ว +20

    எளிமையாக இருப்பவர் மட்டுமல்ல,
    இயல்பாகவும் இருப்பவர் கவியரசர்..
    இரக்க குணம் அவருடன் பிறந்தது,
    மற்றவர்களை மதிக்கும் பண்பு அவரிடத்தில் எப்போதும் குறைந்ததில்லை,
    உதவ பணம் மட்டும் போதாது நல்ல மனம் வேண்டும் என்பதற்கு கவியரசர் ஒரு உதாரணம்..
    அருமையான பதிவிற்கு நன்றி,
    தொடருங்கள் கவியரசரின் புதல்வரே.

  • @prabaaol
    @prabaaol 4 ปีที่แล้ว +14

    என்றும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பேசாப்டுபவராக இருப்பார்...கவி பேசும் மக்கள் மொழியில் கவியரசர்... 🙏💝யுகங்கள் கடந்து வாழ்வார்💝

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 ปีที่แล้ว +23

    ஐயா....கேட்க கேட்க நல்லாருக்கு ஐயா....நீங்க ஒரே நாள்ல 100 Vedio போட்டாகூட நான் பார்ப்பேன் ஐயா..

    • @danielprakash1197
      @danielprakash1197 3 ปีที่แล้ว

      அன்பும் மண்பும் நிறைன்த
      திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களெ
      வணக்கம். நான் ஒரு மலையாளி .இருன்தாலும்
      எனக்கு தமிழ் நன்றாக எழுதவும் படிக்கவும் பேசவும்
      தெரியும். நான் தங்களது பேச்சை ரொம்ப ஆவலுடன்
      கேட்பதுண்டு.காரணம் கண்ணதாசன் அய்யா வை
      நான் என் மானஸிக குருவாக
      எண்ணி வணங்கி வருபவன்
      இப்படி ஒரு மகாமேதையின்
      மகனாக பிறந்த நீஙகள்
      புண்ணியம் செய்தவர்
      அப்பா மேல் இவ்வளவு
      பதிப்பும் மரியாதயும் வைத்திருக்கும் தங்களை
      நான் சிரம் தாழ்த்தி
      வணங்குகிறேன்.
      ----------------------------
      இப்படிக்கு
      மிக அன்புடன்
      KottayamBabu
      Babus Publications
      S.H. Mount.Kottayam.Kerala
      7-3-2021

    • @gnanasakthi3434
      @gnanasakthi3434 3 ปีที่แล้ว

      1

  • @jayakumarr1385
    @jayakumarr1385 4 ปีที่แล้ว +13

    அருமை. உங்களுடைய எபிசோடை தொடர்ந்து கேட்டு வரும் ரசிகன்.
    பேசுவது எல்லாம் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துகள்
    ஜெயக்குமார்
    சென்னை

  • @saravananpt1324
    @saravananpt1324 4 ปีที่แล้ว +8

    கவிஞரின் ரசிகர்கள் என்ற கர்வத்தை எங்களுக்கும் தந்துள்ளார்.எந்த நிலையிலும் மரணமில்லா பெருவாழ்வு கொண்ட மாமேதை. (P.T. சரவணன். பெங்களூர்)

  • @jpjp9085
    @jpjp9085 4 ปีที่แล้ว +5

    40 வருடம் இல்லை 4000 வருடங்கள் ஆனாலும் அவர்தான் கவியரசு கவி பேரரசு

  • @janakumar-ev6dv
    @janakumar-ev6dv 4 ปีที่แล้ว +1

    கவிஞரின் மகன் கூறும் அனைத்து நிகழ்வுகளும் என்னை மெய் மறந்து நெகிழச் செய்கின்றன. கவிஞர் கண்ணதாசன் இன்னும் ஒரு 20 வருடங்கள் நம்மிடையே வாழ்ந்து இருந்திருக்கலாம் என்று ஏக்கம் வருகிறது. தொடர்ந்து கவிஞர் புகழ் பரப்ப அவரது மகனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி. வாழ்க கவிஞர் புகழ். பா.ஐனக்குமார் முகவூர் இராஜபாளையம் வட்டம்.

  • @rajamohan7250
    @rajamohan7250 4 ปีที่แล้ว +12

    ஐம்பது episode தாண்டி இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • @loganathaneswari9422
    @loganathaneswari9422 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் மிகவும் அருமையாக பேசுகிறீர்கள்... உங்களின் உரையைக் கேட்கும் பொழுது 1960 களில் பயணம் செல்வது போன்ற ஒரு உணர்வு... எம்ஜிஆர், சிவாஜி , கலைஞர் இவர்கள் அனைவரும் உயிரோடு இருப்பது போன்ற ஒரு உணர்வு... அருமையான பதிவுக்கு மிக்க நன்றி... தொடரட்டும் உங்கள் பதிவு...

  • @ramani.g390
    @ramani.g390 4 ปีที่แล้ว +16

    I cannot accept that sir is speaking fastly but actually sir's speech is exactly correct and easily understandable. After sir's video I feel that Kavinyar is a great humanist.

  • @dhamuvishvakarma674
    @dhamuvishvakarma674 4 ปีที่แล้ว +3

    மெய் ஞான தந்தை நல் ஆசிரியர் பெருந்தகை கவியரசர் அவர்களுக்கு என்றென்றும் வந்தனங்கள் 🙏
    தொகுத்து வழங்கிய அண்ணாவிற்க்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்🙌
    வாழ்க
    வையகம்
    வளமுமுடன்

  • @dhava06
    @dhava06 4 ปีที่แล้ว

    கவிஞரின் புதல்வர் அல்லவா நீங்கள் பேசும் அழகே தனி எனக்கு மிகவும் பிடித்த பாணி வேகமாக பேசுவது கொஞ்சம் கூட தங்கு தடையின்றி பேச்சு உங்களை திரைப்படங்கலில் பார்த்து ரசித்ததை விட இந்த you tube channelலில் ரசிப்பது தான் அதிகம். உங்கள் தந்தை தெய்வ பிறவி ஆன்மா தெய்வீக ஆன்மா. அதனால் தான் சார் என்னை எல்லாம் எனது பள்ளி காலம் முதல் இன்று வரை அவருடைய பாடல்கள் மீது பயித்தியமா இருக்கிறேன். இப்போ தும் அவரது பாடல்கள் கேட்கும் போதே கண் கலங்கி விடுகிறது. அவரின் பிள்ளைகலாய் பிறக்க பெரும் புண்ணியம் செய்து இருக்கிறீர்கள். நான் வாழும் காலத்திலேயே பார்த்த மகா கவிஞன்.

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    ஐயா அவர்கள் கவலை இல்லாத மனிதன் என்று சொள்ளமுடியாவிட்டலும்
    கள்ளம் இல்லா மனிதன்
    என்பது உண்மையேதாங்கள் கூறிய நிகழ்வுகள்
    உணர்த்துகின்றன
    உண்மையில் எத்தனயோ
    திரை பிரபலங்களும் அவர் தம் குடும்பங்களும் எங்கே
    உள்ளார்கள் என தெரியாமல் காணாமல் போய் விடும் நிலையில்
    ஐயா வின் புகளை அவரது
    வாரிசுகள் மூலம் நாங்கள்
    அறிந்து கொண்டு இருப்பதே அவரது நல்ல உள்ளத்திற்கு ஆண்டவன் கொடுத்த பரிசு
    ஐயா அவர்கள் செய்த
    உதவிகள் நற்செயல்கள்
    உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும்
    உயர்ந்து நிர்க செய்யும்
    என்பதில் சந்தேகமில்லை.
    வாழ்த்துக்கள்

  • @nagarajannesamani5861
    @nagarajannesamani5861 4 ปีที่แล้ว +15

    தொடர்ந்து தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாகிறது. கவிஞர் மாதிரி ஒருவராவது இருக்கிறார்களா?

  • @balandr2544
    @balandr2544 4 ปีที่แล้ว +4

    We will remember him.and love him for endless time. The man of revolutionary wisdom and mezmerizing lyrics.

  • @p.mkaruppiah1888
    @p.mkaruppiah1888 4 ปีที่แล้ว +3

    கிட்டத்தட்ட உங்கள் குரலும் கவிஞரின் குரலும் ஒத்துப்போகிறது.

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 4 ปีที่แล้ว +12

    ஐயா நீங்கள் நல்ல நிதானமாக தான் பேசுகிறீர்கள் . கவிஞரின் நினைப்பில் அவர்கள் வசப்பட்டு சொல்லியிருக்கிறார்கள் .

  • @sakthivelpalaniappan3964
    @sakthivelpalaniappan3964 4 ปีที่แล้ว +3

    50 ஆம் பாகம்.. வாழ்த்துக்கள் துரை அண்ணா அவர்களே. கேட்க கேட்க கவிஞர் பற்றி, மேலும் மேலும் பூரிப்பு, பரவசம், ஆனந்தம். மிகவும் நன்றி...

  • @kannadhasanproductionsbyan4271
    @kannadhasanproductionsbyan4271  4 ปีที่แล้ว +2

    Thanks to all the brothers and sistshareders who have their valuable comments and wishes.. I am blessed.. Thanks a million

    • @d.indrakumar
      @d.indrakumar 4 ปีที่แล้ว

      Please do more videos sir.. very inspiring to hear about the legendary man.. athuvum ungalooda stylela sollumboothu innum arbuthamaa irukku sir..

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 4 ปีที่แล้ว +9

    அவர் ஒரு உயர்ந்த மனிதன்.

  • @RADHRADHU
    @RADHRADHU 4 ปีที่แล้ว +2

    ஆல்-கால் செய்யும் நன்மை இந்த சுபாவம் -அவர் சொல்வது போல் எது வந்ததால் எது வந்தது - spirited man always show sportsman spirit

  • @mkannanmuthukannan4257
    @mkannanmuthukannan4257 4 ปีที่แล้ว +4

    கவிஞருடைய மகன் ஆயிற்றே அப்படித்தான் இருக்கும் பேச்சு வேகமாக

  • @anandraj85
    @anandraj85 4 ปีที่แล้ว +2

    ஐயா, கவிஞரின் அனுபவ மொழிகள் புத்தகம் படித்தேன். கவிஞர் என் வாழ்க்கையை மாற்றி கொண்டு இருக்கிறார் ...

  • @svrmoorthy
    @svrmoorthy 4 ปีที่แล้ว +1

    சிறப்பான உரை .
    கவிஞரின் நினைவைப் போற்றும் பரிசு பட்டயங்களைக் காத்திட வேண்டும் . நன்றி
    எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்/09.07.2020

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 3 ปีที่แล้ว

    இதுவரையில் பேசப்பட்டதை விட இனிமேலும் அதிகமாக பேசப்படுவார் நம் கவிச்சக்கரவர்த்தி!!.!

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 4 ปีที่แล้ว +3

    அருமை.தாங்கள் எப்போதும் போலவே பேசலாம்.
    கவிஞரைப்பற்றிய தகவல்கள் இந்தத் தலைமுறைக்கு அவசியம் தேவை.
    தினம் ஒரு பதிவு நன்று.
    மனதிற்கு இதமாக இருக்கும்.
    கவிஞர் குடும்பம் நலம் மேலும் பெற்று உயர்வதாக.
    நன்றி.

  • @porkannan411
    @porkannan411 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக உள்ளது உங்கள் சொல்லும் பாங்கு
    கவியரசு அவர்களுக்கு என் வணக்கங்கள்

  • @bindiganavilebalaji6117
    @bindiganavilebalaji6117 4 ปีที่แล้ว +1

    What a great personality Mr. Kavingar kannadasan for simplicity , helping tendency , straight farwordness, work ethics , professionalism and kind heartedness , etc. But God has taken away his life so early. That is called life. Trust his blessings are showered on his family members and all the well wishers from the Heaven.🗯️🙏🙏🙏

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 ปีที่แล้ว +2

    Great video sir. Glad to hear of Kavinger's greatness. "Navil thorum nool nayam pola " avar ellimaiuim perumai uim ! Thank you.

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +5

    மனிதநேயம் உள்ள மனிதர் 🙏👍❤⚘

  • @SK-ph5ep
    @SK-ph5ep 4 ปีที่แล้ว +5

    வசந்தனின் பெற்றோர் வசந்தனை காணாமல் தேடவில்லையா?

  • @Mba54
    @Mba54 4 ปีที่แล้ว +4

    Arumai Sir. Padikka Padikka Ippadi oru maha manithara enru viyappu.

  • @raju1950
    @raju1950 3 ปีที่แล้ว

    Idhellam varum pogum.
    Great words..

  • @gandhimathisubbiah5112
    @gandhimathisubbiah5112 4 ปีที่แล้ว +2

    கண்ணதாசன் ஐயாவை பற்றிய தகவல்களை கேட்கும் போது கண்கள் பணிக்

  • @prakashavails
    @prakashavails 4 ปีที่แล้ว +2

    I born after his demise...
    I celebrate him ads my god...
    நீ தமிழின் ஆட்சி
    எம் கண்ணீரே சாட்சி

  • @ksrengaram
    @ksrengaram 3 ปีที่แล้ว

    காலம் தந்த கொடை கவியரசு கண்ணதாசன், என்றும் அவரின் கவியை போற்றுவோம் !! ஐயா நீங்க நல்ல இருக்கனும், வாழ்க வளமுடன் !!

  • @sivamani7914
    @sivamani7914 4 ปีที่แล้ว +4

    I m big fan of kannadasan sir.. pls share as much as possible memories of Kannadasan sir... I m waiting for the next videos..Thanks

  • @4vijayboss
    @4vijayboss 4 ปีที่แล้ว +2

    Congratulations for 50th EPS. I am very happy because even i am Bangalore. Most happy is even our legend like Bangalore that's proud moment now I feel s am grateful that where my legend stepped, there I am there.

  • @shankar2787
    @shankar2787 4 ปีที่แล้ว +2

    கண்ணதாசன் ஐயா அவர்கள் ஒரு legend.

  • @vivekanandan2240
    @vivekanandan2240 2 ปีที่แล้ว

    சார் நீங்க வேகமா பேசறது தான் சார் நல்ல இருக்கிறது உங்கள பார்த்து நான் ஃபாலோ பண்றேன் சார் வேகமாக பேசுவதற்கு திறமை வேணும் சார் ஒரு தயாரிப்பாளராக கூட வேகமா பேசுறது வெற்றி கூடுதலாக சில விஷயங்களையும் பேசலாம் உங்களுக்கு மூளை நல்ல சுறுசுறுப்பாக வேகமாக செயல்படக்கூடிய திறமை இருக்கு சார்

  • @vijayadass5276
    @vijayadass5276 2 ปีที่แล้ว +1

    Thank you for the video Sir 🙏🏽🙏🏽🙏🏽

  • @ko6946
    @ko6946 4 ปีที่แล้ว +1

    என் கண்கள் கலங்கிவிட்டன......... என் பெற்றோர் நினைவு இணைய வந்து மோதுகின்றன!!!!! நன்றி!!

  • @dhana039
    @dhana039 4 ปีที่แล้ว +4

    உயர்ந்த மனிதர்... கவியரசு கண்ணதாசன் மற்றும் கவிஞர் மாயவநாதன் நட்பு குறித்து தகவல்கள் இருந்தால் சொல்லவும்...

  • @kingofmaduravoyal3999
    @kingofmaduravoyal3999 4 ปีที่แล้ว +1

    சொல்லால் பொருளால் எழுத்தால் கவிதையால்
    தன் மனதிற்கு தோன்றியதை
    நல்ல சமுதாய கருத்தாகவும்
    விழிப்புணர்வாகவும்
    காதல் காவியங்களாகவும்
    தாலாட்டகவும் ஒப்பாரியாகவும்
    போன்ற எண்ணற்ற பாடல் படைப்புகளை
    படைத்த கவி தாயின் மூத்தமகன்
    காவிய தாயின் இளைய மகன்
    கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏

  • @ishwaryamskitchen7830
    @ishwaryamskitchen7830 4 ปีที่แล้ว +1

    அந்த பரிவுதான் இன்று உங்கள் குடும்பத்தார் எல்லோரையும் இன்று நல்லபடியாக வாழவைக்கிறது

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว

    Truly a Happy Go Lucky Compassionate Personality Gem of a Character 🥰🎉💯💫🙏

  • @tamilsathurangam983
    @tamilsathurangam983 4 ปีที่แล้ว +2

    அய்யா, வசந்தன் அவர்களின் ஒளிப்படம் பகிரவும்..

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 ปีที่แล้ว +3

    பாடல் கேட்டேன். நெக்குருகிப் போனேன். விருதுக்கு எதற்கு விருது.

  • @ramanathannathan186
    @ramanathannathan186 4 ปีที่แล้ว +1

    Vanakkam sir I am devotee of kavingar. I have seen kavingar at Vadapalani Murugan temple how he worshipped still it’s in my memory
    Such a worshipful man he participated in our college Tamil mandram function dr(veterinary)ramanathan Tirunelveli

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 ปีที่แล้ว

    A great n magnanimous personality.

  • @rajeshvelayutham4866
    @rajeshvelayutham4866 4 ปีที่แล้ว

    உங்கலை பறிறி பேசவே அருகதை அற்றவன் நான் காரனம் நீங்கள் கவிஞரின் மகன் நானோ சாமானரின் மகன் இருக்கட்டும் கவிஞரை கானமுடியாதவன் நான் அவரின் உருவில் உங்கலை பார்கிரேன் கவிஞரின் வரிகள் அத்தனையும் எனது உயிர் வாழ்கவலமுடன் நீங்கள் வாழ்த்தட்டும் உங்கள் கவிசரும் உங்கலை

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 4 ปีที่แล้ว

    அப்பாவின் நினைவுகள் அருமை நல்ல மகனை பெற்ற பெருமை

  • @meenugok4211
    @meenugok4211 4 ปีที่แล้ว +2

    அண்ணா, எங்கப்பா க்கும் ஐயாவுக்கும் நிறைய ஒற்றுமை

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 4 ปีที่แล้ว

    வசந்தனுக்கு கவிஞர் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். அவரின் இளகிய மனது இதற்கு காரணம். ஆனால் பாடல்கள் மற்றும் புத்தகங்கள் மூலமாக மட்டுமே கவிஞரை அறிந்த எங்களுக்கு அவர் மீதான பிரியம் அலாதியானது. அர்த்தமுள்ள இந்து மதம் எக்காலத்திற்கும் பொருத்தமான கருத்துக்களை கொண்டது.ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிய புதிய அர்த்தம் தோன்றும். இது போன்ற நிறைய சுவாரஸ்யமான நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். கேட்பதற்கு மிகவும் interesting ஆக இருக்கிறது. நன்றி sir🙏

  • @subramaniavenkatachalam7033
    @subramaniavenkatachalam7033 3 ปีที่แล้ว

    நேமத்தான்பட்டி திரு வசந்தம் அவர்களைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். கவி அரசரை ஆசிரியர் ஆக்கி அழகு பார்க்க இருந்த ஜெமினி சினிமா வார இதழுக்கு கவியரசர் உடல்நலக்குறைவால் அமெரிக்கா செல்ல நேர்ந்த காலகட்டத்தில் மதுரையில் மதுரை வங்கி கிளை மேலாளர் ஆக இருந்த நான் ஜெமினி சினிமா நிறுவனர் திரு பழனியப்பன் ராமசாமி அவர்களின் அன்பு அழைப்பின்பேரில் வாராவாரம் சென்னை சென்று ஜெமினி சினிமா வார இதழ் வெளிவர துணை இருந்தேன் கௌரவ ஆலோசகன் ஆக.அந்தக் காலகட்டத்தில் கவியரசர் பரிந்துரையின் பேரில் ஜெமினி சினிமாவில் சேர்ந்தார் திரு வசந்தன் அவர்கள். சர்க்குலேஷன் பொறுப்பு அவர் பக்கம் இருந்தது கடுமையான உழைப்பாளி காலமாற்றம் பிறகு நான் அவரைச் சந்திக்க நேர வில்லை. சீத்தலைச் சாத்தன் திருப்பத்தூர்

  • @appavi1068
    @appavi1068 4 ปีที่แล้ว

    அருமை உறவே

  • @SelvamSelvam-cs4hz
    @SelvamSelvam-cs4hz 4 ปีที่แล้ว

    மகிழ்ச்சி ஐயா உங்கள் பணி தொடரட்டும் கவிஞரின் புகழ் வளரட்டும்

  • @jeyadevan3739
    @jeyadevan3739 3 ปีที่แล้ว

    வசந்தன் அவர்களை நான் அறிவேன்.எங்கள் அண்ணன் நூல் வெளியீட்டு விழாவுக்கு
    கவிஞரோடு வந்தார் சார்..
    வத்தலக்குண்டு பக்கம் விழா

  • @MmradhaMmradha
    @MmradhaMmradha 4 ปีที่แล้ว

    ஐயா ! அவர்களுக்கு வணக்கம் ! தங்கள் தந்தையை பற்றி எவ்வளவோ புகழ்ந்து இந்த காணொளியில் சொன்னதை நான் கண்டு மகிழ்ந்தேன். அதை நான் மட்டுமல்ல தங்கள் வீட்டருகே மரத்தில் உள்ள ஒரு குயில் பறவையும் கேட்டு மகிழ்கிறது. உங்கள் உரையை முடித்தவுடன் அந்த குயில் கொடுத்த ஒலியை கேட்டவுடன் எனக்குள் ஒருவிதமான ஆனந்தம். தங்களுக்கு எப்படியோ ! கவிஞர் அங்கும் அந்த வேடத்தில் அமர்ந்திருந்தாரோ என்னவோ !தங்களுடைய காணொளியை காண்பதற்கு ? இது என்னுடைய கற்பனையே தவிர வேறெதுவும் கிடையாது . நன்றி
    ராதாகிருஷ்ணன். மா
    பல்லாவரம்.
    சென்னை -- 43.

  • @parimalaranis2028
    @parimalaranis2028 ปีที่แล้ว

    You are the best son to Kavi Kannadasan..

  • @ashokanselliah9571
    @ashokanselliah9571 4 ปีที่แล้ว +1

    Wonderful information about your father. Look forward to have more and more...

  • @hema6301
    @hema6301 4 ปีที่แล้ว

    Arumaiyana urai👏 Kaviarasar pughalai patri kettukonde irukalam🙏👏

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla 4 ปีที่แล้ว +1

    சார்.. உங்கள் பேச்சின் வேகத்தை குறைக்க வேண்டாம். மிகச் சிறப்பாக, உயிரோட்டமாக உள்ளது. இது புரியவில்லை என கூறுபவர்கள் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்களாக மட்டுமே இருப்பார்கள்.

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 4 ปีที่แล้ว +1

    கவிஞர் கடவுளின் குழந்தை.
    செல்லப்பிள்ளை.
    கலைவாணியின் பரிபூரண அருள் பெற்றவர்.

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 ปีที่แล้ว

    இனிமையா பேசுறீங்க இது சிலருக்கு புரியலயா?

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว

    தெய்வமானவர் குழந்தையை போன்றவர் வாழ்க கவிஞர்

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 4 ปีที่แล้ว

    Verry great Manuel.

  • @mrspanner899
    @mrspanner899 4 ปีที่แล้ว +1

    கவிஞர் என்றும் கவிஞர்

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 💕 💕

  • @RADHRADHU
    @RADHRADHU 4 ปีที่แล้ว +1

    எனக்கும் அப்படித்தான் - தாரையாக வார்த்தைகள் வரும் - இது சுபாவம்- மாற்றவேண்டுமென்றால் ???

  • @DineshKumar-cs5fl
    @DineshKumar-cs5fl 4 ปีที่แล้ว +2

    Kannadosanum MR radhavirkkum Ulla relationship patri sollunga

  • @venkateshramachandran8016
    @venkateshramachandran8016 4 ปีที่แล้ว +1

    What a great man kavingar is!!!!

  • @theetharappanr2674
    @theetharappanr2674 3 ปีที่แล้ว

    Great!

  • @jayalalithap2833
    @jayalalithap2833 4 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் ஒரு பொக்கிஷம்

  • @ravisundaram3431
    @ravisundaram3431 4 ปีที่แล้ว +1

    பொதுவா இவர் வேலை செய்தவர்களை மரியாதையுடன் குறிப்பிடுவார். நாராயணன், வசந்தன் ஆகியோர் அவரைவிட வயதில் குறைந்திருக்க வேண்டுமென்று யூகிக்கிறேன்

  • @tsivanathan
    @tsivanathan 4 ปีที่แล้ว +1

    Thanks a lot sir! Our legend!!!!

  • @naresh_._
    @naresh_._ 4 ปีที่แล้ว

    ஐயா உங்களை சந்திக்க மிகவும் ஆசையாக உள்ளது....🙏

  • @Shaanகற்பகம்
    @Shaanகற்பகம் 4 ปีที่แล้ว

    Very nice talk and wonderful to know 😍👌🏻👍

  • @rajadurai6669
    @rajadurai6669 4 ปีที่แล้ว +1

    ஜயா உங்கிடம் ஓருநாள் போனி பேச்சா வேண்டும் அண்ணதுரை ஜயா

  • @arunsunderraj2968
    @arunsunderraj2968 4 ปีที่แล้ว

    Great personality. Thanks for sharing such nice things.

  • @SelvaKumar-xu4pf
    @SelvaKumar-xu4pf 4 ปีที่แล้ว

    அருமையாண.அண்பு
    வார்த்தைகள்

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 ปีที่แล้ว

    ஐயா! கவிஞர் கர்வமில்லா மனிதர் என்று நீங்கள் கூறியதும்
    நடிகர் T. ராஜேந்தர் டிவியில், "நான் எழுதிய "வாசமில்லா மலரிது" பாடலில் "வைகையில்லா மதுரையிது, மீனாட்சியைத் தேடுது" என்ற வரிகளைப் படித்து விட்டு கவிஞர் வெகுவாகப் பாராட்டி, "நன்றாக எழுதியுள்ளாய்" என்றாராம். அதற்கு TR அவர்கள் "உங்களை விடவா?" என்றதும், கவிஞர் "நான் என்னப்பா பெருசா எழுதிட்டேன்? "என்றாராம். அப்பபேர்ப்பட்ட தலைக்கனமில்லா கவிஞர் அவர்! என்று கூறியுள்ளார்.

  • @arockiadoss2514
    @arockiadoss2514 4 ปีที่แล้ว +1

    இன்னும் கவிஞர் பற்றி சொல்லுங்க very intersting

  • @godblessallletpeaceprevail2072
    @godblessallletpeaceprevail2072 3 ปีที่แล้ว

    Vanakkam Nam Kavingar oru Raja KaviPerArasar Avar Kanna Dhasan yenpathaal avar ulagha veruthugalai pattre kavalaipadavillai.
    Aanal nam Annaar Avarghai nam Kavinghar yendru innamum kondadukindOHM.
    40-45 Varushamagha adeyenum pootrivanakukinderen Nam ethayathil yendru neengamal vasekkum Loha Matha Saraswathi Thayarin priyaputhithranukku Shastanga Namaskarangal

  • @manivannans1878
    @manivannans1878 4 ปีที่แล้ว

    Vanakkam Iyya. Blessed to see this videos

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ปีที่แล้ว

    You are of course fast yet clear in delivery. You are able to cover more news too.
    No problem with your style of narration.

  • @senthilraju6476
    @senthilraju6476 4 ปีที่แล้ว

    அதனால்தான் அவரை தெய்வ கவிஞர் என்று அழைக்கிறேன்....

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 ปีที่แล้ว

    வசந்தன், நாராயணன் ரவீந்திரன் மூவருக்கும் அப்பா செய்த உதவி என் மனதை நெகிழ வைத்தது. மேலும் அப்பாவை பற்றி கூறுங்கள் கேட்க ஆவலாக உள்ளது

  • @ravigururajan6139
    @ravigururajan6139 4 ปีที่แล้ว

    Sir - He is not kannadhasan alone. He is KARNAN in kaliyugam. I have been watching all your eposides about Kannadhasan...He is great sir...Immortal Legend Shri.Kannadhasan

  • @kvgpkv13522
    @kvgpkv13522 4 ปีที่แล้ว

    எங்களுக்கு உங்கள் உரைநடை மிகசரியாக தோன்றுகிறது....தயக்கம்வேண்டாம்....பழக்கத்தைமாற்றினால் flow of expression depress ஆகும்....ஒன்றுசெய்யலாம்....Recording ல் slow அஆக்கலாமே...

  • @karuppusamysamy3417
    @karuppusamysamy3417 3 ปีที่แล้ว

    அய்யா உங்களுடன் அலைபேசியில் பேசமுடியுமா

  • @gobalkrishnan6494
    @gobalkrishnan6494 4 ปีที่แล้ว +1

    Nan kannadhasan pithan, I want more about him.

  • @somavaramniran2324
    @somavaramniran2324 3 ปีที่แล้ว

    Sir kaviarasar mattravargalluku peyar kuduka yen thayinga villai endral avarkku enna theriyum endra nangaga theriyum mattrum avar thozhil mel asadiya nambikai adanal thaan mattravar valarchiyil avarukku bayam illai maraga avar utkapaduthavum seivar.

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 4 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு

  • @universetvmanickavasakan.s3079
    @universetvmanickavasakan.s3079 4 ปีที่แล้ว

    So, Appa is great kavigar of the World .

  • @vinothpandiankamarajsimplelife
    @vinothpandiankamarajsimplelife 4 ปีที่แล้ว +1

    Neenga speed ah pesala sir, you have amazing editor with you ... I love it

  • @tsakthivel4346
    @tsakthivel4346 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 4 ปีที่แล้ว

    kannadhasan is a great MAN

  • @annamalaiss5119
    @annamalaiss5119 4 ปีที่แล้ว +1

    Nallavar kannadasan

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว

    Kannadasan is not a lyricists alone..all time living legend