74 )கண்ணதாசன் தன்னுடைய பாடலுக்கு சொன்ன விளக்கம் -VIDEO_74 -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2020
  • சில பாடல்களும் அது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு கவிஞர் சொன்ன பதிலும்

ความคิดเห็น • 159

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg 3 ปีที่แล้ว +7

    சிறப்பான விளக்கம்.. சுவையான உரை.. கவிஞர் மாசறு பொன்..
    அவர் புகழ் தமிழ் உள்ளளவும் வாழும்...மிக்க நன்றி ‌பகிர்நதமைக்கு, ஐயா..

  • @mgrajan3995
    @mgrajan3995 3 ปีที่แล้ว +16

    மயங்க வைத்தல் குற்ற்ம் நல்ல வார்த்தைகள். பொருள் புரிந்து
    மயங்கியவர்கள் பாராட்ட முடியும்.
    புரியாதோர் குற்றம் சொல்ல மட்டுமே முடியும்.

  • @jayasreerajaram6000
    @jayasreerajaram6000 3 ปีที่แล้ว +20

    வான்புகழ் கொண்ட கவிஞர் வாழ்க...!
    நிகரில்லா தனித்தன்மை கொண்ட கவியரசருக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 3 ปีที่แล้ว +8

    ஐயா அவர்களின் புகழ் என்றும் நிலைக்கும்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +1

    என்ன ஒரு ஆளுமை கவிஞர் சிறுவயதில் வணங்கிய அம்மன் அருள் கலைத்தாய்யின்பிள்ளை நன்றி ஐயா நல்ல பதிவு

  • @musicaddict8998
    @musicaddict8998 3 ปีที่แล้ว +14

    போற்றுவார் போற்றவும் ,தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணுக்கே - கவியரசர்

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 3 ปีที่แล้ว +5

    Background life for every song is very interesting. Bitter critics are there always. But none can spoil the fame of the god -gifted poet Kannadhaasan.
    Appreciation for all your uploads !

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 ปีที่แล้ว

    நெற்றியடி. வாழ்க கவிஞர் புகழ். மேலும் தொடருங்கள்.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 3 ปีที่แล้ว +10

    இந்த மயங்க வைத்தல் குற்றம் ஓர்
    புதிய செய்தி. கவிஅரசர் தன் பாடல்கள்
    மூலம் எல்லோரையும் மயங்க வைத்தாரே.
    அதனால் அவர் நிரந்தரமானவர்.

  • @rameshramakrishnan5756
    @rameshramakrishnan5756 2 ปีที่แล้ว +1

    This episode is worth its weight in gold ☺️. Bravos

  • @palaninadarajah1421
    @palaninadarajah1421 3 ปีที่แล้ว

    உங்களின் சேவை மிக அளப்பரியது கவிஞரின் சுயசரிதம் உங்களின்மூம் மக்களைச. சேர்நதடைய வைப்பதற்கு நன்றி

  • @rssankar7632
    @rssankar7632 3 ปีที่แล้ว +4

    அற்புதம்!

  • @seetharamanramesh3634
    @seetharamanramesh3634 3 ปีที่แล้ว +9

    The way he silenced the critics showed his incredible and immensely gifted talents. In fact more critics helped to show case his caliber and lifted his popularity ever!!! He is a class apart , once in our lifetime.

  • @kingofmaduravoyal3999
    @kingofmaduravoyal3999 3 ปีที่แล้ว +4

    கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏

  • @ksrengaram
    @ksrengaram 3 ปีที่แล้ว +1

    வாழ்க கவியரசரின் புகழ்!!

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 3 ปีที่แล้ว +3

    Very educative talk too. Interesting to know about the background of the song Thazhayam.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு பதிவும் கவிஞர் ன் எளிமையான பாடல்களை எளியோர்களுக்கும் சென்றடைந்த்து போல உங்கள் பதிவும் சிறப்பாக உள்ளது.

  • @ammaannadar
    @ammaannadar 3 ปีที่แล้ว +4

    அருமை யான விளக்கம்
    சிறப்பாக இருந்தது
    கவி அரசர் புகழ் ஓங்குக

  • @anandamuraliarumugam5608
    @anandamuraliarumugam5608 3 ปีที่แล้ว +2

    I was thinking about the song Thazhayam poo mudichu song, love this humming and it's composition... After you said I recollected it.. it was in my SD Burman collections. So true this was so much rooted our culture. It was made possible only because of the only ever legend KAVIGNAR AYYA, otherwise MSV wouldn't be convinced. I sincerely express my gratitude for sharing wonderful memories of the Great Legend

  • @jbphotography5850
    @jbphotography5850 3 ปีที่แล้ว +2

    கவிஞர் என்றும் தங்கம் போல் ஜொலித்து கொண்டிருப்பவர் வாழ்க கவிஞர் புகழ்

  • @dhana039
    @dhana039 3 ปีที่แล้ว +3

    அருமை ஐயா....

  • @ganeshamoorthy8956
    @ganeshamoorthy8956 3 ปีที่แล้ว +3

    After I see your videos I know am also lives in the legend period

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 3 ปีที่แล้ว +5

    நான் கல்லூரியில் படிக்கும் போது என் தமிழ் பேராசிரியர் வகுப்பில் சில செய்திகளைச் சொன்னார்:-
    '1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இறந்தவுடன், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், பட்டுக்கோட்டை மனைவியிடம் சில ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு பழய பெட்டிகளில் பட்டுக்கோட்டை எழுதிய கவிதை தாள்களை அள்ளி வந்து, சிற்சில மாற்றங்களுடன் தான் கவிதை புனைந்ததாக சினிமா படங முதலாளிகளிடம் விற்று சம்பாதித்தார்.
    2. கவிஞருக்கு தமிழ் இலக்கணம் தெரியாது.
    3. 'எலந்தப்பழம்' போன்ற டப்பாங்குத்துப் பாடல்கள் மட்டுமே கவிஞர் எழுதியது.
    4. தான் டாக்டர். மு. வரதராசனாரின் மாணவன்.
    5. சினிமா பாட்டு எழுதுவது ஒன்றும் சிரமம் அல்ல. வார்த்தைகளை இங்கும் அங்கும் மாற்றிப் போட்டால் போதும். தனக்கு பணம் சம்பாதிக்கும் ஆசை இல்லாததால் பாடல் எழுதப்போகவில்ல. தமிழை விற்று காசு பார்ப்பது தனக்கு உடன்பாடில்லை.'
    இவற்றிலிருந்து நான் புரிந்து கொண்டது கையாலாகாதவர்கள் இப்படித்தான் பொறாமையில் புழுங்குவார்கள். தனது சின்ன புத்தியை காட்டுவார்கள்.
    "ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை".
    கவிஞர் கண்ணதாசன் திரைவானில் ஒரு சூரியன். பொறாமை கொண்ட மனிதர்கள் காணாமல், பேசப்படாமல் போயினர்.

    • @CHANDRASEKAR-pz9xj
      @CHANDRASEKAR-pz9xj 3 ปีที่แล้ว +1

      உன்னுடைய கற்பனையே குழிதோண்டி புதைத்திரு

  • @IdeasmakesSmart
    @IdeasmakesSmart 3 ปีที่แล้ว +24

    கவிஞர் கட்சியில் இல்லாமல் ஆன்மீக இலக்கிய பணிகளை பார்த்திருந்தால் இன்னும் நிறைய பொக்கிஷங்கள் நமக்கு கிடைத்திருக்கும்.

    • @syedahmad2298
      @syedahmad2298 3 ปีที่แล้ว

      ⁸8⁸⁸⁸8⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸8⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸8⁸⁸⁸⁸8⁸the 8⁸⁸⁸⁸of 8⁸⁸⁸⁸⁸⁸⁸and 8⁸was 8⁸⁸⁸⁸⁷69.

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 3 ปีที่แล้ว +3

    Great Kannadasan ayya

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 3 ปีที่แล้ว +3

    கீழசிவல் பட்டி திருமயம் ,திருப்பத்தூர் வழியில்
    உள்ள ஊர் போல இராமநாத புரத்திலும் ஒரு கீழசிவல் பட்டி.
    திருமயம்,கீழசிவல் பட்டி அடுத்துதான் கவிஞர் பிறந்த சிறுகூடல் பட்டி.

  • @jothikannan6502
    @jothikannan6502 3 ปีที่แล้ว +3

    தமிழ் மொழிக்கு உயிர்ப்பு இருக்கும்வரை அய்யாவின் புகழ் நிலைத்திருக்கும்.....
    கண்ணன்...பிரியர்....தாசன் ...ஆனதால் ...
    வைகுந்தவாசன் உலகில் இளைப்பாறட்டும் அவரின் ஆத்மா...

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 ปีที่แล้ว +1

    Excellent edition. I am still a fan to all the songs in bagapirivinai.

  • @aurangazeefkhan3940
    @aurangazeefkhan3940 3 ปีที่แล้ว

    தங்களின் அருமையான விளக்கம் சந்தேகங்களின் விளக்கம் எதிர்கால தமிழ் உலகத்தின் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெரிதும் உதவும்.தங்களின் இத் தமிழ் தொண்டு தொடர இறைவன் உங்களை தமிழால் ஆசிர்வதிக்கட்டும். ஆமீன்! ஆமீன்!!

  • @aditya11nanda
    @aditya11nanda 3 ปีที่แล้ว +1

    Very nice program. I'm eagarly watching. The show glows because of kavingar's versalite talents and your excellent way of presentation. Needless to say I'm one of fans of your great father.

  • @S.Murugan427
    @S.Murugan427 2 ปีที่แล้ว

    இப்படி தான் கவிஞர் மறைவுக்கு பிறகு வாலி பல கவிதைகளை லவுட்டிட்டாருன்னு
    கிசுகிசுத்தாங்க.
    எனக்கும் குழப்பங்கள் இருந்தது.
    ஏன்னா பல பாடல்களில் கவிஞரின் தாக்கம் இருந்ததுதான்.

  • @senthilKumar-xh1kg
    @senthilKumar-xh1kg 3 ปีที่แล้ว +2

    கண்ணதாசனே ஒரு தங்கம்தானே

  • @sureshchan8805
    @sureshchan8805 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவுகள்
    நன்றி ஐயா

  • @pichamoorthirajamani9140
    @pichamoorthirajamani9140 3 ปีที่แล้ว

    அருமை அருமை.லரப்போகும் விமர்சனம் எதிராக இருந்தாலும் அதை எதிர்பார்த்து சரியான சாட்டையடி பதிலளிக்க தனித்திறமை வேண்டும்.அது கவிஞர் ரத்தத்திலேயே இருக்கிறது.வாழ்க கவிஞர் ‌புகழ்

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 3 ปีที่แล้ว +1

    தங்கத்திலே ..பாட்டு என் வாழ்க்கைக்கு போதும் ..பின்னாளில் எனக்கு திருமணம் என்று ஒன்னு நடந்தால் முதல் நன்றி கவிஞருக்கே .
    "சிங்கத்தின் கால்கல் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ_" வரிகள் எனக்கானவை ...
    "
    நான் ஒரு மாற்றுத்திறனாளி உளவியல் ஆலோசகன் .ஆராய்ச்சி மாணவன் .அண்மையில் பாடலாசிரியன் ஆனவன்.

  • @venkatachalamr6305
    @venkatachalamr6305 2 ปีที่แล้ว

    Great visionary kavingnar ayya

  • @kumarj9881
    @kumarj9881 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 2 ปีที่แล้ว

    Arumai brother

  • @shanmugasundaramk3905
    @shanmugasundaramk3905 3 ปีที่แล้ว +1

    11:21 "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்" அருமையான விளக்கம்.

  • @naguchitra9952
    @naguchitra9952 3 ปีที่แล้ว +2

    இன்னும் நிறைய..நினைவுகள..மலர விடுங்க
    உங்க பேச்சுகள் கூட நாளைய தலைமுறையினருக்கு...
    ஒரு இனிமையை வழங்கலாம்..

  • @subramanibalu7589
    @subramanibalu7589 2 ปีที่แล้ว

    Arumai Sir

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 3 ปีที่แล้ว +1

    நான்கூட இந்த பாடலைக் கேட்கும் போது இதில் பொருள் குற்றம் இருப்பதாக கருதினேன். தங்கள் விளக்கத்தைக் கேட்டு ஆறுதல் அடைந்தேன். நன்றி.

  • @user-wu6ih2om1o
    @user-wu6ih2om1o 3 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு.
    இடையிடையே தொடர்புடைய காட்சிகள் பாடல்களை இணைக்கும்படி இருமாதங்களுக்குமுன் குறிப்பிட்டிருந்தேன்.
    தற்போதெல்லாம் இணைப்புகள் வருவதால் காணொளி மெருகூட்டப்பட்டுள்ளது... மகிழ்ச்சி.

  • @sureshpandit6239
    @sureshpandit6239 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை ஐயா. நன்றி.

  • @madraslabel
    @madraslabel 3 ปีที่แล้ว

    ❤ 👌👌👌அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் காணெலியாக வாரத்திற்கு மூன்று முறையாவது கேட்டுவிடுவேன்... என்மனதில் ஏதோ ஒரு புரியாத மாற்றம் தெரிகிறது
    எனக்கு கண்ணதாசன் ஐயாவின் வனவாசம் புத்தகம் பற்றி தெரிய வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்... TH-cam ல் அவை இல்லை

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 ปีที่แล้ว +1

    #In Pattukottai's song, too much alliteration will be #there
    In Kannadhasan's song, a soothing alliteration, we can #hear
    Pattukottas' song can't be that easily by anyone #memorized
    But, in the simplest manner, Kannadhasan's songs are #devised
    I feel comparing them is like Tamil being badly #humiliated
    As greatest songs were by both marvelously #created!
    M V Venkataraman

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 3 ปีที่แล้ว +12

    கவிஞரின் கற்பனை வரிகளுக்கும் அர்த்தம் உண்டு

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 3 ปีที่แล้ว +3

    kettalum mein makkal makkaleh..suttalum Sangu venmai tharum..👍

    • @velchamy6212
      @velchamy6212 3 ปีที่แล้ว

      ஐயா வணக்கம்.இதை தமிழில் எழுதுங்களேன். நிறைவான மொழி தமிழ் இருக்க வேறு மொழிகொண்டு தமிழ் எழுதும் போக்கு பெருகி வருவது கவலை அளிக்கிறது. தமிழ் வாழ வேண்டுமானால் நாம் தமிழைப் பயன்படுத்த வேண்டும்.இல்லாவிடில் ஆங்கிலத்திலேயே எழுதுங்கள். தவறாகக்கருத வேண்டாம்.நன்றி.

  • @madraslabel
    @madraslabel 3 ปีที่แล้ว +1

    ❤ஐயா உங்களுடைய அனைத்து காணொலிகளையும் பார்த்து விட்டேன்... உங்கள் காணொலி பார்த்த பிறகு தான் கண்ணதாசன் ஐயா பற்றி எனக்குள் தேடல் அதிகமானது... வாலி ஐயா முதல் பல பிரபலங்கள் கண்ணதாசன் ஐயா பற்றி அவர்கள் தெரிவிக்கும் வார்த்தைகள் எல்லாம் எனக்குள் இன்னும் தேடல் அதிகமாகி கொண்டே இருக்கிறது.. நீங்கள் இனிமேல் வாரத்திற்கு மூன்று காணொலி ஆவது பதிவிடுங்கள் ஐயா...

  • @natarajank8421
    @natarajank8421 3 ปีที่แล้ว

    நல்ல பணியாற்றி வருகிறீர்
    காலத்தால் காலமாய்விளங்கும்
    கவிப்பேரரசின் ஆன்மாவை
    மிக நேர்த்தியிய் முன்னெடுத்துக்
    கொடுத்து வருகிறீர்கள்
    தென்றலோடு கலந்து
    வாளாந்தவன் அடியேன்
    வாழ்த்து பாராட்டு ஆசிகள்
    கணியூரான்

  • @bharatetios3450
    @bharatetios3450 3 ปีที่แล้ว

    சிறப்பான செய்தி, 👏👍.நன்றி

  • @arulball7129
    @arulball7129 3 ปีที่แล้ว +1

    He is the gem forever. 🙏 thank you son .

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +2

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .......
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.---------ங

  • @gurusamykumaragruparan2970
    @gurusamykumaragruparan2970 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு சார்
    தென்றல் வெண்பா 1000 நூல் என்னிடம் இருக்கிறது, அவ்வப்போது படித்து வருகிறேன்.. அதைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட பிறகு முழுவதும் படித்து முடிக்க ஆவல் பிறந்திருக்கிறது
    சார் "தென்றல் வளர்த்த தமிழ்" என்ற ஒரு நூலைப் பற்றி தினமணியில் படித்திருக்கிறேன். அந்த நூல் கிடைக்கிறதா, சார்?

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 ปีที่แล้ว

    தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ? இந்த பாடல் அப்பாவுக்கு பொருந்தும்.

  • @naveenkumars1417
    @naveenkumars1417 3 ปีที่แล้ว

    கவிஞரின் விளக்கம் அருமை...

  • @sivamcollections
    @sivamcollections 3 ปีที่แล้ว

    தாழையாம் பூ முடிச்சு பாடல் என் தாயின் தந்தையார் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த எப்போது எங்கு ஒலித்தாலும் அதில் லயித்து விடுவார். இப்போது அந்த ஒலித்தாலும் அவர் ஞாபகம் தான் வரும்.

  • @RAMKUMARGANGULIAN
    @RAMKUMARGANGULIAN 3 ปีที่แล้ว +3

    Im 1st view and 2nd comment

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 3 ปีที่แล้ว

    Kannadasan endrendrum enn ninaivil 🥧🥧🥧🥧🥧🥧🎄🙋‍♂️ really great ❤️❤️

  • @2logj
    @2logj 3 ปีที่แล้ว

    அழகான விளக்கம் அய்யா. There is one more reference to தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் in சிலப்பதிகாரம்.
    "மாசறு பொன்னே வலம்புரி முத்தே"
    Here இளங்கோவடிகள் uses the phrase
    மாசில்லா பொன் meaning that she is a gold free of blemishes.The reason being that pure Gold can be made useable with some Copper.
    Here Kavingar Kannadasan uses "
    தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
    தரத்தினில் குறைவதுன்டோ"
    The former by இளங்கோவடிகள் is comparing the Purity (chastity)
    The latter by Kannadasan is referring to its value.
    Both poets are enhancing the value and importance of Gold .
    Just a thought.
    As a son you have done an outstanding contribution to your father Kavingar Kannadasan.please continue your stories.They will inspire the next generation to write like him.

  • @madraslabel
    @madraslabel 3 ปีที่แล้ว

    ❤அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் காணெலியாக வாரத்திற்கு மூன்று முறையாவது கேட்டுவிடுவேன்... என்மனதில் ஏதோ ஒரு புரியாத மாற்றம் தெரிகிறது
    எனக்கு கண்ணதாசன் ஐயாவின் வனவாசம் புத்தகம் பற்றி தெரிய வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்... TH-cam ல் அவை இல்லை

  • @avaddayappankasivisvanatha2202
    @avaddayappankasivisvanatha2202 3 ปีที่แล้ว +1

    பொன்னம்மா என்ற தனது முதல் மனைவியை பாராட்டும் விதமாகவே தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து, வாழை இலை (நாணமும் மென்மையும் கலந்த உருவகம்) போல வந்த பொன்னம்மா...என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா ???
    மூத்த குடியை மறைக்கும் கூட்டம் எப்போதும் அடுத்து வருபவர்கள் செய்வதுதான்.
    வரலாற்றில் இருட்டடிப்பு.
    போனால் போகட்டும் போடா...

  • @chellappanramasamy1334
    @chellappanramasamy1334 2 ปีที่แล้ว

    நான் பள்ளிமாணவன்‌‌ தென்றல் படிப்பேன்
    எங்கள் தமிழாசிரியர் கண்ணதாசன் is a கள்ளதாசன் எனக்கூறுவார் அது எவ்வளவு மடத்தனம் ‌எனக் கல்லூரி படிக்கும் போது உணர்ந்தேன் தானொரு திமுக மாணவன் அப்போது......

  • @sbalasundari8300
    @sbalasundari8300 3 หลายเดือนก่อน

    The Hindi song was based on baulgeet of bengal...and the singer and music director was the legendary Sachin Dev Burman.

  • @Goodluckmaligai
    @Goodluckmaligai 3 ปีที่แล้ว +1

    ஆட்டுவித்தாா் யாரொருவா் ஆடாதாரே கண்ணா ..... இந்த வாி உருவான விதமும் சொல்லுங்க ஐயா..... அன்புடன் கவிஞர் கவி விரும்பி......
    தாங்கள் நலமுடன் வாழ்க
    இன்னும் பல தகவல் கொடுங்க எங்களுக்கு ஐயா,,,,,,,,

    • @velchamy6212
      @velchamy6212 3 ปีที่แล้ว

      'ஆட்டுவித்தால் ஆடுகிறேன் ' இது திருநாவுக்கரசர் மற்றும் வள்ளலார் பயன்படுத்திய வரிகள். இதை வைத்துக்கொண்டு கவிஞர் தமிழில் தத்துவம் பொழிந்து விளையாடியிருப்பார். அருமை.

  • @arunraj8144
    @arunraj8144 3 ปีที่แล้ว

    Super sir

  • @gunaseelan5357
    @gunaseelan5357 2 ปีที่แล้ว

    Sir i wiil suport in your family

  • @shanthikumara8214
    @shanthikumara8214 3 ปีที่แล้ว

    Super

  • @VV-tf8wq
    @VV-tf8wq 3 ปีที่แล้ว +4

    சார் வணக்கம். அன்று கவிஞரை பொறாமையில் விமர்சித்ததை பற்றி பேசி வருந்த வேண்டாம். அப்படி பேசுது அன்று கவிஞரை வருந்த செய்தது இன்று நம்மையும் வருந்த செய்கிறது. அவர் காலத்தால் அழியாதவர் கசடுகள் என்ன செய்திருக்க முடியும்.?

    • @vairavannarayan3287
      @vairavannarayan3287 3 ปีที่แล้ว

      நானும் திரு.துரை பேசும் பொழுது இதே எண்ணம் எதிரொலித்தது.

    • @VV-tf8wq
      @VV-tf8wq 3 ปีที่แล้ว

      @@vairavannarayan3287 நன்றி சார்.

  • @premalathanatrajan5547
    @premalathanatrajan5547 3 ปีที่แล้ว

    kavignanarai patri ketka ketka salikave illai. avarai neril parka mudiyavillaye ekkam manadhil epodhum irukiradhu.
    ungaluku en nanrigal avarai patri neengal solvadhai ketpadhil.

  • @aniruddhabrammarayar8880
    @aniruddhabrammarayar8880 3 ปีที่แล้ว

    great to learn tamil grammar from todays video..Please also say few other songs that had grammar controversies,,," Enathu kaigal meetkum pothu" this also had some one saying wrong but was corrected by Kaviarasu...

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว

    உங்க கீழசேவல்பட்டி...

  • @madraslabel
    @madraslabel 3 ปีที่แล้ว

    ஐயா உங்களுடைய அனைத்து காணொலிகளையும் பார்த்து விட்டேன்... உங்கள் காணொலி பார்த்த பிறகு தான் கண்ணதாசன் ஐயா பற்றி எனக்குள் தேடல் அதிகமானது... வாலி ஐயா முதல் பல பிரபலங்கள் கண்ணதாசன் ஐயா பற்றி அவர்கள் தெரிவிக்கும் வார்த்தைகள் எல்லாம் எனக்குள் இன்னும் தேடல் அதிகமாகி கொண்டே இருக்கிறது.. நீங்கள் இனிமேல் வாரத்திற்கு மூன்று காணொலி ஆவது பதிவிடுங்கள் ஐயா...

  • @janakiramanswaminathan2074
    @janakiramanswaminathan2074 2 ปีที่แล้ว

    Vazga kavigar Iya

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 9 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ramsam008
    @ramsam008 3 ปีที่แล้ว +1

    தங்கத்திலே ஒரு 'குறை' யிருந்தாலும் என்று பாடல் ஒலியில் வரும்.
    ஆனால் எழுதியதோ ... 'குறைவி'ருந்தாலும். குறைவு என்பது செம்பு சேர்ப்பதை குறிக்கும். தரம் 22 காரட்.
    இது எங்கோ படித்தது.

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 3 ปีที่แล้ว

    கவிஞர்💚

  • @rajah123
    @rajah123 3 ปีที่แล้ว

    valgha kanna, valgha Anna

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 3 ปีที่แล้ว

    All songs greatest songs

  • @HariShankar-jw1uq
    @HariShankar-jw1uq 2 ปีที่แล้ว

    ஐயா கண்ணதாசன் மறைவு சமயத்தில் சூல மங்கலம் சகோதரிகள் பற்றிய பதிவு. Refer செய்யவும் please

  • @g.poornimapoorni2778
    @g.poornimapoorni2778 2 ปีที่แล้ว

    Intha Mathire Ellam Ippa Evan Ezhthuran Pattum Purivathillai Music kum Manathil Nipathillai Pattuk kottai Avargalin Patum Enaku p Pidikum Avvalavu Sinnavayathil Irantharey Inru Nanum Manam Varunthiya thundu

  • @gbalachandran166
    @gbalachandran166 3 ปีที่แล้ว +1

    தன்னிகரில்லா கவிஞர்.

  • @sivamcollections
    @sivamcollections 3 ปีที่แล้ว

    சொக்கத்தங்கம் மற்றும் செம்பு கலக்காத தங்கத்திற்குமான அற்புத தெளிவான விளக்கம்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 ปีที่แล้ว +2

    🎼🎶🎵🏅😀

  • @mlkumaran795
    @mlkumaran795 3 ปีที่แล้ว

    காலன் அவரை சீக்கிரமாகவே கொண்டு சென்று விட்டார். அவர் அரசியலில் நுழையாமல் இருந்திருந்தால் நிச்சயமாக இன்னும் நிறைய ஆறுதலான பாடல்கள் கிடைத்திருக்கும். ஒரு தமிழனுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கும்.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 ปีที่แล้ว

    நான் கல்லூரி தமிழ் மொழிப்பாடம் இறுதி தேர்வில்(வருடம் 74-75 ) உங்களுக்கு பிடித்த கவிஞர்களை ஒப்பிட்டு கட்டுரை எழதுமாறு கேள்வி, அந்த கேள்விக்கு எனது பதில் பட்டுக்கோட்டை கவிஞர், கவிஞர் கண்ணதாசன் கவிதைகளை(சினிமா பாடல்களை) ஒப்பிட்டு கட்டுரை எழுதினேன்

  • @gramabha
    @gramabha 3 ปีที่แล้ว

    கவிஞரின் கவிதைகள் பற்றி சில சுவையான சம்பவங்கள் சொல்லவும்

  • @vengateshm2122
    @vengateshm2122 3 ปีที่แล้ว

    Has any of kannadhasan songs translated and used in other language films?

  • @ritz1510
    @ritz1510 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kittusamys7963
    @kittusamys7963 3 ปีที่แล้ว

    போற்றுவார் போற்றவும் ,தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணுக்கே - க

  • @splviswanathan7068
    @splviswanathan7068 3 ปีที่แล้ว

    Please say about the relationship with chinnappa devar. Why kavignar did not write any song for sathya movies

  • @velchamy6212
    @velchamy6212 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.அதிகமாக மெனக்கிட்டு உரையை தயார் செய்திருக்கிறீர்கள்.யாரையும் காயப்படுத்தாத கவிஞரின் மகன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துள்ளீர்கள்.நன்றி.

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 ปีที่แล้ว

    Aiyya! Avar vimarsananghalai thangikkonda oru "Kavalaiyilladha Manidha (n)r"!

  • @balavel1462
    @balavel1462 3 ปีที่แล้ว +1

    கீழ செவல்பட்டி சிவகெங்கை மாவட்டம்.

    • @vairavannarayan3287
      @vairavannarayan3287 3 ปีที่แล้ว

      என்.ஊரும் அதுவே.தமிழர் திரு நாள் என்று தைப் பொங்கலுக்குப் பின் வரும் 3 தினங்கள் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெறும்.இன்றும் முத்து விழாவை நோக்கி நடை போடுகிறது.கவிஞர் அய்யா தலைமையில் இயலரங்கம் & கவியரங்கம் நடை பெற்றிருக்கிறது.கவிஞருக்கிணையான அந்நாளைய அறிஞர் பெருமக்கள் பலர் தமிழர்திருநாளில் பங்குகேற்று பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
      சிறுகூடல்பட்டியில் இருந்து 4 கல் தூரத்தில் உள்ள வசதிகள் நிறைந்த செட்டிநாட்டு பேருர் கீழச்சிவல்பட்டி.
      பாடுவார் முத்தப்ப அய்யாவை நல்கிய நல்லூர்.
      செட்டிநாடு என்ற பெயரைத் தம் பாடலில் பொருத்தி அதன் 4 எல்கைகளையும் வகுத்த வரகவி.
      அரசு ஆவணங்களிலும் செட்டிநாடு
      என்ற பெயரைத் தாங்கி வருவது அய்யாவின் வாக்குப் பலிதமே.
      நன்று.

  • @gammafamily6736
    @gammafamily6736 3 ปีที่แล้ว

    பொதிகை தொலைக்காட்சி, வாலிப வாலி நிகழ்ச்சியின் ஒரு பதிவில் திரு வாலி அவர்களே இதைப்பற்றி உண்மையாக சொல்லியிருக்கிறார்.

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 ปีที่แล้ว

    அந்த காலத்தின்.. தகவல் தொழில் நுட்பம்.. பத்திரிக்கைகள்

  • @davidraajaa3383
    @davidraajaa3383 3 ปีที่แล้ว

    Nenaithavanai mudippavan

  • @vibrantvideostamil6416
    @vibrantvideostamil6416 3 ปีที่แล้ว

    கவிஞர் அவர்கள் இந்த மயங்க வைத்தல் குற்றத்தில் வேறு எதாவது பாடல் எழுதியிருந்தால் சொல்லுங்கள் ஐயா..

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 3 ปีที่แล้ว +1

    சார், பெரியார் கூட இருந்த அனுபவங்கள் சொல்லுங்க சார்

  • @MuruganMurugan-lg6xw
    @MuruganMurugan-lg6xw 3 ปีที่แล้ว

    Athan kavinar kavinar ayya suyambu.