VIDEO - 40 -ஏ.வி.எம் நிறுவனத்திற்கு கண்ணதாசன் ஏன் பாட்டெழுதவில்லை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • ஏ.வி.எம் . நிறுவனத்திற்கும் கவியரசருக்கும் நடைபெற்ற சுவையான சம்பவங்கள்.

ความคิดเห็น • 174

  • @shrishri265
    @shrishri265 4 ปีที่แล้ว +13

    காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை... கண்மணியே வரவு வைத்தாள் உன்னையடா உன்னை....என்ற கவியரசரின் பாடலில் பற்று...வரவு என்ற சொல்லாடல் மிகவும் இனிமையானது. நீங்கள் கூறும் ஒவ்வொரு செய்திகளும் ..நினைவுகளும். ...70களில். நாங்கள் குழந்தைகளாக இருந்த போது எங்கள் அப்பாவை சுற்றி அமர்ந்து கொண்டு அவர் சொல்வதை கேட்டுகொண்டு இருந்ததைப் போல இருந்தது. ராமு படத்தில் இடம்பெற்ற கண்ணன் வந்தான் என்ற பாடலில் "கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா..கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா....என்ற வரிகளை என்மனம் மிகவும் துவண்டு போகும் போது நான் நினைத்துப்பார்த்து தேற்றிக் கொள்வதுண்டு. .. நன்றி சகோதரா.

  • @saravananpt1324
    @saravananpt1324 4 ปีที่แล้ว +4

    பசிக்கு விருந்தாகவும், நோய்க்கு மருந்தாகவும் இருக்கும் எங்கள் கவிஞரின் பாடல்கள். நீங்கள் பகிரும் எல்லா சம்பவங்களும் மிகவும் சுவையாக இருக்கிறது. நன்றி.(P.T.சரவணன். பெங்களூர்)

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +5

    40- ஏ.வி.எம் நிறுவனத்திற்கு கண்ணதாசன் ஏன் பாட்டெழுதவில்லை - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +11

    என்னை மனம் மடிப்பதற்கு முன்னும் பின்னும் என்கணவர் பாடுவது அழகிய மிதிலை நகரினிலே...👌👏👍🙏❤⚘

    • @ATHIRIPUTHIRI2621
      @ATHIRIPUTHIRI2621 4 ปีที่แล้ว +1

      கண்ணதாசன் ரசிகர்களுக்குத் தமிழே வராது என்று தெரிகிறது...

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว

      மணம் என்று திருத்துங்கள் சகோதரி. அதன் பின் நீங்கள் சீதை. உங்கள் கணவர் ராமபிரான்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว

      @@ATHIRIPUTHIRI2621 மோதிரக்கையால் குட்டிவிட்டீர்கள்.

    • @venusomasundaram1270
      @venusomasundaram1270 2 ปีที่แล้ว

      @@ATHIRIPUTHIRI2621 இன்னும் கைபேசியில் ஆங்கில எழுத்துக்ள் மூலமாக தமிழ் டைப் அடித்தால் , ஆங்கிலத்திற்கு வருவது போல் ஆட்டொ கர்ரெக்ட் செயல்பாடு க்ண்டுபிடிக்கப்பட வில்லை.

  • @kittusamys7963
    @kittusamys7963 4 ปีที่แล้ว +3

    மரணமில்லா கவிஞர் மகனே
    பிள்ளையாய் பிறந்தது தவப்பயனே
    நாளும் கழியாது பாடல் கேட்காமலே
    வாழும் தலைமுறைக்கும் வழிகாட்டலே

  • @manivelan9672
    @manivelan9672 4 ปีที่แล้ว +10

    நீங்கள் விவரிக்கும் விதமே அருமை...ஆவலைத் தூண்டுகிறது..

  • @vijayadass5276
    @vijayadass5276 2 ปีที่แล้ว +2

    Thank you for the video Sir 🙏🏽🙏🏽🙏🏽

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 4 ปีที่แล้ว +14

    நானும் 1962ல் ரங்கராஜபுரம் கேட்டிலிருந்து வரும் கார்களை,தெருமுனை வீடான எங்கள் வீட்டு தோட்டத்திலிருந்து தினமும் பார்த்தது உண்டு 😊😊

  • @musicreverbs8015
    @musicreverbs8015 4 ปีที่แล้ว +1

    மடை திறந்த நீர் போல் வந்து விழும் உங்கள் தெளிவான வார்த்தைகளில் நான் "பாடல் வந்த" கதைகளை கேட்டு மகிழ்கிறேன் ! பேச்சில் விவேகம் கலந்த "வேகம்" , அதிலும் பல (expression) "பாவம்" கலந்துள்ளது !👍👍👍நன்றி !

  • @tsivanathan
    @tsivanathan 4 ปีที่แล้ว +7

    thanks sir! very happy to hear our legends stories!

  • @karthigayen72
    @karthigayen72 4 ปีที่แล้ว +8

    most favourite song of my appa. 'azhagiya midilayin nagazhinile' beautiful song by kavignar

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 ปีที่แล้ว

      கார் டிரைவிங் கற்று கொண்டதும்...அழகிய மிதிலை...யில் ஹார்ன் அடிப்பது போல் அடிக்கனும்னு எனக்கு ஆசை....

  • @krishnanalmuniandy4642
    @krishnanalmuniandy4642 4 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பாக இருக்கிறது, அனைத்து பதிவுக்கும் நன்றி நன்றி நன்றி ஐயா !

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 4 ปีที่แล้ว +13

    Nostalgic sharings of the great poet Kannadasan! Kudos to annan Annadurai for the valuable sparings of the golden era! 👏👏👏👌👌👌🌈🌈🌈🙏

  • @umamaheshwari6569
    @umamaheshwari6569 4 ปีที่แล้ว +2

    Wonder full poet is Genious Kannadasan. He is legend .no one will full fill his Honourable,.. Place.. I like All songs of Kannadasan.

  • @balajibala7145
    @balajibala7145 2 ปีที่แล้ว +1

    அப்பா வை பத்தி உண்மை சொல்லும் அருமை மகன். Great. அண்ணா துரை கண்ணதாசன்.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 ปีที่แล้ว +22

    தமிழ் அழகு அதனினும் அழகு கண்ணதாசனின் தமிழ்க் கவியழகு ---
    தமிழ் அமுது அதனினும் தேனமுது கவிக்கரசனின் தமிழ்ச் சொல்லமுது ---
    தமிழ்த் தாயினைப் போற்றிப் பெருமை சேர்த்திட்ட முத்தையாவே நின் புகழ் வாழ்கவே !

  • @MrEranyanathan
    @MrEranyanathan 4 ปีที่แล้ว +9

    நன்றி அண்ணா..🙏

  • @rbalamukundanmurugan1376
    @rbalamukundanmurugan1376 4 ปีที่แล้ว +4

    Sir your father is in tamil peoples mind,heart and soul.he is par above anybodts perception.thanks

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว

    அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 4 ปีที่แล้ว

    உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் ஐயா

  • @YogeshYogi-gx3xr
    @YogeshYogi-gx3xr 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு பழைய நினைவுகளை பகிர்தற்கு நன்றி அய்யா

  • @உன்னால்முடியும்-ண9ட

    Great கண்ணதாசன் அய்யா.

  • @solai1963
    @solai1963 4 ปีที่แล้ว +7

    கேட்க கேட்க ஆவல் அதிகமாகிறது,
    எத்தனையோ இது போன்ற தகவல்களை நீங்கள் சொல்லக் கேட்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது.
    கவியரசருக்கும் ஏ.வி.எம் நிறுவனத்திற்குமான தகவல்கள் இப்போது தான் தெரிந்து கொண்டோம்.
    தொகுத்து வழங்கிய கவியரசரின் புதல்வருக்கு நன்றி.
    தொடருங்கள் தங்கள் பதிவுகளை

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 ปีที่แล้ว +1

    கவியரசு கண்ணதாசனை மிஞ்சி இன்னொரு கவிஞர் இன்னும் வரல வரவும் முடியாது ✍🏻

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 ปีที่แล้ว +6

    Ramu padatthil varum paadalkal kodi koduthaalum thahum. Avai avalavu karutthu aallamum sor suvai uim mikkavai.
    Thank you for the one more interesting video.

  • @sundararaghavan9032
    @sundararaghavan9032 4 ปีที่แล้ว +16

    I USED TO NOTE THE SIMPLICITY OF SRI AVM SARAVANAN SHARP AT 5.45 AM IN BEACH FOR MORNING WALK WITH A UNIQUE SMILE- HE USED TO TALK TO ALL WITH ROWING EYES - 2) GREAT TO NOTE THE CM SRI M BAKTHAVACHALAM
    NOT INFLUENCED BY CINEMA - 3) SRI R SUDARSANAM WITH EXCELLENT ABILITY IN MUSIC WITHOUT HEAD WEIGHT- 4) THE GUTS OF “ KAVIARASU “ TO COMMAND THE PRICE FOR HIS THAMIZH THANDAVAM WHICH “IS” ENJOYED BY US NOW - BEAUTIFUL NARRATION- WITH LIVELY SMILE- UNCONTROLLABLY ENDED TO MAKE US ENJOY IN THE NEXT EPISODE - GOOD USEFUL ENJOYABLE PASS TIME IN 🦠🇮🇳

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 4 ปีที่แล้ว

      Now Simplicity is currently considered as semi.....

    • @sundararaghavan9032
      @sundararaghavan9032 4 ปีที่แล้ว +1

      Dr. B M Chandra Kumar :: .......CONDUCTORS ( used in bullet train 🚅) not C/2 😄

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว

      Can you please avoid all Capital letters. Eyes are strained to read. Google also says the same and more.

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 4 ปีที่แล้ว

    நிறைய விஷயங்கள் ஞாபகத்தில் வைத்திருந்து எங்களுக்கு சுவாரஸ்யமாகத் தருகிறீர்கள்.AVM க்
    கு பாட்டு எழுதி பணம் கேட்டது சொன்னவுடன் சிரித்து விட்டேன்😀அப்பா மீதான தங்களின் அதீத பாசம் ஒவ்வொரு பதிவிலும் புரிகிறது😍👌கேட்பதற்கு மிகவும் interestingஆக இருக்கிறது. நன்றி🙏

  • @reviveramesh
    @reviveramesh 4 ปีที่แล้ว +3

    amazing - you have so much of passion and so many interesting stories - you are a fantastic oral historian and I really appreciate the effort you are taking to record all this and bring it out. so good to hear and such a treasure trove of information.....ஆச்சரியமாக இருக்கிறது - உங்களிடம் மிகுந்த ஆர்வம் மற்றும் பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளன - நீங்கள் ஒரு அருமையான வாய்வழி வரலாற்றாசிரியர், இதையெல்லாம் பதிவுசெய்து வெளியே கொண்டு வர நீங்கள் எடுக்கும் முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன். கேட்க மிகவும் நndraga irukku.... மற்றும் அத்தகைய ஒரு புதையல் தகவல் ungal kaiyil ullana.....paginru kondathirku nanri

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 4 ปีที่แล้ว +7

    A very healthy period for cinema, indeed!

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 ปีที่แล้ว +21

    ஆடிட வந்தாள் என் அருகே என்று கேட்டவுடன் அழகிய மிதிலை நகரினிலே
    என்று பாடல் சொல்ல கவிஅரசரால் மட்டும்
    முடியும். காரணம் இறை அருள் பெற்றவர்
    கவிஅரசர்.
    மன்னவர் நாடும் மணிமுடியும்
    மாளிகை வாழ்வும் தோழியரும்
    பஞ்சனை சுகமும் பால்பழமும்
    படையும் குடையும் சேவகரும்
    ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
    காணல் நீர் போல் மறயாதோ.
    கண்ணா தாசா உன்னை மறக்கமுடியவில்லை.

    • @kumaran-et8gc
      @kumaran-et8gc 4 ปีที่แล้ว

      அட்டகாசம் .

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว

      பாடலை எத்தனையோ முறை சலிக்க சலிக்க கேட்டிருந்தும், பாடலின் நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகளின் தாக்கம் இன்றுதான் என்னை வந்தடைந்தது. நன்றி.

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 ปีที่แล้ว

    கவிஞர் கண்ணதாசன் ✍🏻

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 ปีที่แล้ว +6

    Kannadasan ayya great speech

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள். புதிய செய்திகள். மகிழ்ச்சி. மீண்டும் கந்திப்போம்'

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว

      சந்திப்போம் ?

  • @pa.navaneeth7807
    @pa.navaneeth7807 3 ปีที่แล้ว +3

    கொஞ்சம் கூட யோசிக்காமல் இடைவிடாமல் மடை திறந்த வெள்ளம் போல எப்படி உங்களால் பேச முடிகிறது ? கவிஞர் ஐயாவின் புதல்வன் அல்லவா! Great sir

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 ปีที่แล้ว

      கண்ணதாசன் குடும்பத்துக்கு விழுந்த அடி அப்படி ......

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 ปีที่แล้ว

      பணம் எனக்கு எதற்கெல்லாம் தேவை என்று கண்ணதாசன் ஒரு குழந்தை போல் பட்டியலிட்டதை பாருங்கள்....அவர்களின் குடும்பத்தினர் விட்ட கண்ணீர்..அடைந்த வேதனையை மறந்து குற்றால அருவி போல் கொட்டுகிறார் அண்ணாதுரை தன் அனுபவங்களை...

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 4 ปีที่แล้ว +6

    சின்ன சின்ன செய்திகள். பெரிய விசயங்கள். கவிஞரின் செயல் பிரமிப்பும் பெருமிதமும் கொள்ளவைக்கிறது. சரஸ்வதி சபதம் கவியரசன் வித்யாவதி சிவாஜி நடந்து கொண்டது போல் கவிஞரின் நடத்தை தெரிகிறது. மற்றும் சுவையான அனுபவங்களை அறிய ஆசைப்படுகிறேன்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว +1

      வித்யாவதி அல்ல வித்யாபதி. திருத்தவும்

  • @ganesans1138
    @ganesans1138 4 ปีที่แล้ว +1

    Olden days always good 👌 👌

  • @papayafruit5703
    @papayafruit5703 4 ปีที่แล้ว +2

    Starting intro of those golden days of movie making is true and great . Now if that persists then they will point a particular upper caste and say “aadhikkam” of that upper caste.
    @ 4:21 what you said is correct
    Not just movie , even normal life was great
    @7:31 my one of the favorite song 😍
    9:36 OMG ! My fav song 😍😍😍😍. My childhood fav song . I didn’t think that my “life, my heart ❤️ and my fav “ kavingar wrote this song ...
    என்னயிருந்தாலும் “என்” கவிஞர் கண்ணதாசன் மாதிரி யாரும் கிடையாது....
    After hearing about those days from you ...😒😢
    அவர் எழுதிய பாட்டு. இன்று அது எனக்கு பொருந்துகிறது ....
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே! நண்பனே! நண்பனே!
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே! நண்பனே! நண்பனே!
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே! நண்பனே! நண்பனே!
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே! நண்பனே! நண்பனே!
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!
    பாடம் படிப்பு.. ஆட்டம் பாட்டம்
    இதைத் தவிர வேறெதைக் கண்டோம்
    புத்தகம் பையிலே..புத்தியோ பாட்டிலே
    புத்தகம் பையிலே..புத்தியோ பாட்டிலே
    பள்ளியைப் பார்த்ததும்...ஒதுங்குவோம் மழையிலே
    நித்தமும் நாடகம்..நித்தமும் நாடகம்
    நினைவெல்லாம் காவியம்
    நித்தமும் நாடகம்...நினைவெல்லாம் காவியம்
    உயர்ந்தவன் தாழ்ந்தவன்...இல்லையே நம்மிடம்
    பள்ளியை விட்டதும்..பாதைகள் மாறினோம்
    கடமையும் வந்தது...கவலையும் வந்தது
    பாசமென்றும்..நேசமென்றும்
    வீடு என்றும்..மனைவி என்றும்
    பாசமென்றும்..நேசமென்றும்
    வீடு என்றும்..மனைவி என்றும்
    நூறு சொந்தம் வந்த பின்பும்..தேடுகின்ற அமைதியெங்கே?
    நூறு சொந்தம் வந்த பின்பும்..தேடுகின்ற அமைதியெங்கே?
    அமைதி எங்கே?
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே! நண்பனே! நண்பனே!
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன்? ஏன்? நண்பனே!
    அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
    அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
    பெரியவன் சிறியவன்..நல்லவன் கெட்டவன்
    உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம்
    எண்ணமே...சுமைகளாய்
    இதயமே...பாரமாய்
    எண்ணமே...சுமைகளாய்
    இதயமே...பாரமாய்
    தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்
    தவறுகள்...செய்தவன்...எவனுமே அழுகிறான்
    எவனுமே....அழுகிறான்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே! நண்பனே! நண்பனே!
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன்? ஏன்? நண்பனே!
    100% true to this day ...😞
    I miss those days and I miss kavingar 😔😢😭

    • @manikanguru24
      @manikanguru24 4 ปีที่แล้ว

      மன்னிக்கவும் @hema subramanyam அவர்களே இந்தப் பாடல் கவிஞர் வாலி எழுதியது

    • @manikanguru24
      @manikanguru24 4 ปีที่แล้ว

      @@papayafruit5703 thanks, yes post kannadasan vaali era though there were few good ones na Muthukumar was outstanding, 👍

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 ปีที่แล้ว +8

    ஏவிஎம்‌ ஸ்டுடியோ கண்ணதாசன்‌ உறவு சிறந்தது. திரு சரவணன் அவர்கள் பக்கா ஜென்டில்மேன். மேலும் மேலும் விபரங்களை கூறுங்கள் அ.கண்ணதாசன் அவர்களே

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 2 ปีที่แล้ว +4

    Dear Sri.Annadurai Kannadasan,
    This song was my favourite one when I was going to college wherein my fellow friends will imitate the actions of Anandan alongwith singing when we girl students in those days (roughly around 1968). Your father is a great"Kavi" and his wordings such as "Naan nirandharamanavan azhivadhillai yentha nilaiyilum enakku maranam illai" is so apt for him since people rever him for his songs like me.

  • @balrajg2854
    @balrajg2854 4 ปีที่แล้ว +6

    The news is good everynews having different types of taste

  • @68tnj
    @68tnj 4 ปีที่แล้ว +2

    One more nice narration. My experience with Cinema shooting is at Ooty When I took a group of students for educational tour. We visited places like Moyar, Masinagudi in Ooty. We met the cinema troupe of "Jaathi malli" ( KB sir film, Kushbu and Yuvarani, Madhan pop) We also took a group photo with KB back in 1991. We came across Elephants, bison, Tiger, Wild pig in Masinagudi.

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +1

    அந்த காலத்தில் எக்ஸ்ட்ரா நடிகைகள் ஹீரோயின்களை விட அழகு பதுமைகளாக இருப்பார்கள்.... முப்பது அழகு பதுமைகள் பரிசிலில் பார்க்க அழகோ அழகு.....

  • @marshallpatrick7891
    @marshallpatrick7891 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா அவர்கள்

  • @murugesanm7541
    @murugesanm7541 4 ปีที่แล้ว +1

    மெய்யப்பர்தம் மெய்யுள்ளம் தொட்ட மெய்யன்பர் !
    கலைவாணியின் கண்ணருள் பட்ட கவியரசர் !
    கேட்பவர்தம் செவிநுழைந்து மனம்நிறை புவியரசர் !
    படரும் தொடரும் பாரினில் நின்புகழ் !
    வளரும் வாழும் வாரிசெனும் நின்நிழல் !!

  • @francis4097
    @francis4097 4 ปีที่แล้ว +1

    Supper na...unga voice supper na...tamil ucharippu arumai

  • @mathivadanansakaramallur2945
    @mathivadanansakaramallur2945 4 ปีที่แล้ว +17

    உண்மையான தகவல் பாடல் ஆசிரியர் வைரமுத்து அப்படித்தான் நடந்து கொண்டார், ஆரம்ப காலத்தில் இளையராஜா வீட்டிற்கு சூரியன் உதிப்பதற்கு முன்னமே அவர் வீட்டிற்கு வந்து காத்திருந்தவர்,இன்று அவர் எப்படி நடந்து கொண்டார்.

    • @smrma1640
      @smrma1640 4 ปีที่แล้ว +4

      இளையராஜா பெரும் திமிர் கொண்டவன் பண்பாடாக பேசத்தெரியாத காட்டான் என்பது உலகமே அறிந்தது.
      வைரமுத்துவும் சிறந்தவரில்லை .
      பெருந்திறமை கொண்ட >> ரி .எம்.எஸ் - கே வி எம் - எம் எஸ் வி போன்றோர் பணிவாக நடந்துகொண்டார்கள் .
      நிரம்பிய குடம் தளும்பாது .

    • @harikrishnan4362
      @harikrishnan4362 4 ปีที่แล้ว

      @@smrma1640 S

    • @rickyr1355
      @rickyr1355 4 ปีที่แล้ว

      @@smrma1640 //பண்பாடாக பேசத்தெரியாத காட்டான்// நிச்சயம் TMSஐ விட திமிர் பிடித்தவர் இல்லை. கருத்து போடும் இடமெல்லாம் இளையராஜாவை கண்டபடி திட்டும் உன்னை போன்ற காட்டானும்... மரியாதை தெரியாத மட சாம்பிராணியும் இல்லை. TMSஐ பற்றி உனக்கு என்ன தெரியும்? நல்ல பாடகர்... அவ்வளவே. அவர் ஆணவத்தால் தான் அழிந்தார் என்று அவரே ஒத்து கொண்டிருக்கிறார். SPBயிடம் போய் கேட்டு பார். கொழும்பிலும், மலேசியாவிலும் போய் கேட்டு பார்.
      முதலில், நீ ஏன் எல்லா இடத்திலும் ரி .எம்.எஸ், ரி .எம்.எஸ், ரி .எம்.எஸ் என்று எழுதுகிறாய்? அதை சொல் முதலில்! TV யை 'ரிவி'... என்று எழுதுவீர்கள்?! என்ன எழவோ? ஏன் என்று சொல்ல முடியுமா?

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว

      @@smrma1640 1000 முறை சொல்லலாம்.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db ปีที่แล้ว

    ❤❤❤

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 4 ปีที่แล้ว +19

    நினைவுகள் தொடர்பான செய்திகள் சுவாரசியமாகவும் உள்ளது

  • @Tamilvalka
    @Tamilvalka 4 ปีที่แล้ว

    வணக்கம்
    நல்ல பதிவு நிலையானவர் கண்ணதாசன் அவர்கள்

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 4 ปีที่แล้ว

    Great kannadasan endrendrum
    Ninaivil 🥧🥧🥧🥧🥧

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 4 ปีที่แล้ว +1

    கவிஞர் கடவுள் சார்! மகனாக. பிறந்தீர்களே! அதுவே பெரிய பாக்கியம்! காசை மதிக்காத ஒரே கவிஞர்! காலம் காலமாக வாழ்த்தும்! தமிழ் இருக்கும் வரை கவிஞர் வாழ்வார்! தாங்கள் கவிஞரை பற்றி கூறும் போது அண்ணனாக அப்பாவாக தெய்வமாக தெரிகிறார்! இந்த உலகத்தில் அவருடைய. நண்பர்கள் ஐவிட எட்டாத உயரத்தில் உயர்ந்து நிற்கிறார்! உங்க. யூ டுயூப் சேனல் மூலம் கவிஞரின் நல்ல பல நண்பர்கள் ஐ பற்றி அறிந்து கொண்டேன்! வாழ்த்துகள்!

  • @jayaprakash3856
    @jayaprakash3856 4 ปีที่แล้ว +1

    Very interested super about rosj malere

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 4 ปีที่แล้ว

    மிக அருமைங்க சார் நன்றி

  • @selvijayaraman3557
    @selvijayaraman3557 3 ปีที่แล้ว

    Vanakam ayya..pona varam dhan sirukoodarpatti ku nanum en amma um sendru malayarasi amman kovil poitu,arugil kaviyarasar silayai Kandom,pirandhu illathirku sendrom..mazghichiyaga irundhadhu..koodiya viraivil karaikudi sendru kaviyarasar vaazhdha illathirkum selvadhaga ullom

  • @rameshseshadri4894
    @rameshseshadri4894 4 ปีที่แล้ว +2

    Super. Interesting information.

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 ปีที่แล้ว

    ஐயா,வானொலி லயும் உங்கள் நினைவாடல் ஒலிக்கிறது ஐயா!!!!

  • @jayashreesubramanyam9163
    @jayashreesubramanyam9163 4 ปีที่แล้ว

    Very Very Interestinnggg Share Annadorai Sirr!!! Thank U Soo Much Sir!!!!

  • @abdulkadher815
    @abdulkadher815 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @rameshbalan7953
    @rameshbalan7953 4 ปีที่แล้ว

    greetngs, fantastic and pleasing to know and hear all this, regards, ramesh

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @prakasamprakasam9834
    @prakasamprakasam9834 3 ปีที่แล้ว

    ரோஜா மகளே ராஜகுமாரி சூப்பர்

  • @krishnamurthyar393
    @krishnamurthyar393 4 ปีที่แล้ว +1

    Interesting information about Kaviarasu

  • @MrManogiri
    @MrManogiri 4 ปีที่แล้ว +1

    very very interesting

  • @kumaresann3311
    @kumaresann3311 4 ปีที่แล้ว

    அருமையானபதிவு

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +2

    👌👌

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 4 ปีที่แล้ว

    A very good tune so that earlier hit song that is MSV no more option the best turn given by MSV

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam 4 ปีที่แล้ว +4

    Can u talk about P Susheelaji? As the legendary singer ethereal vocals enhanced your Dad's immortal lyrics to celestial heights...

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว

      Very well said Sir. No body can slip from talking about the impeccable quality aspects of the great Isaikuyil P.Suseela.

  • @arunaperies3726
    @arunaperies3726 3 ปีที่แล้ว

    கண்ணதாசன் அய்யா போல நேற்றும் இன்றும் இனியும் இல்லை🙂🙂

  • @வள்ளலார்வடலூர்
    @வள்ளலார்வடலூர் 4 ปีที่แล้ว

    கவி, தமிழ் கவி.... வாழ்க...
    தோல்விகள் ஏன் ஏற்ப்பட்டது என்று விளக்கவும்

  • @gopinathan3540
    @gopinathan3540 4 ปีที่แล้ว

    Super sar Unum neriya viedos podunga pls

  • @mathanmathan3551
    @mathanmathan3551 4 ปีที่แล้ว +1

    super

  • @sridharanr8226
    @sridharanr8226 4 ปีที่แล้ว +6

    அய்யா!
    வணக்கம்.
    எனக்கொரு வருத்தம்
    இன்னமும் உண்டு.
    கவிஞரை இன்னும் ஏவிஎம் நன்றாகப் பயன்படுத்தி இருக்கலாம் .
    அன்பே வா.
    உயர்ந்த மனிதன்.
    .......
    மற்றபடி பதிவு அருமை.
    தொடர்ந்து தருக.
    தென்றல் இதழ் தொடர்புடைய சம்பவங்களையும் முடிந்தால் பகிரவும்.
    ஏனெனில் தென்றலையும் கவிஞரையும் பிரித்துப் பார்க்க பாறை மனம் வேண்டும் .
    நன்றி.

    • @papayafruit5703
      @papayafruit5703 4 ปีที่แล้ว

      SRIDHARAN R ...அது அவர்களுக்கு தான் பெரும் இழப்பு ....

    • @manikanguru24
      @manikanguru24 4 ปีที่แล้ว +1

      கவிஞரின் திறமை மற்றும் பெருமை சாலச்சிறந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை இருப்பினும் அன்பே வா , உயர்ந்த மனிதன் போன்ற படங்களின் பாடல்கள் மிகவும் தரமானவை என்பதால் compare செய்ய வேண்டாம் என்பது தாழ்மையான வேண்டுகோள்

  • @kousalyavijayan2723
    @kousalyavijayan2723 4 ปีที่แล้ว

    You are a really telling about Kavignar kannadasan

  • @srinivasanns1284
    @srinivasanns1284 3 ปีที่แล้ว

    Yes, you are very correct. I am 70 years old now. In my young age ( in the years 60s) we never thought about Religion Or Caste.

  • @prakasamv4988
    @prakasamv4988 4 ปีที่แล้ว +1

    கண்ணதாசனுக்கு நான் தாசன்

  • @ajimuthu5013
    @ajimuthu5013 4 ปีที่แล้ว +3

    எல்லாம் வீடியோ நான் பாத்துடன்

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 4 ปีที่แล้ว +19

    நம்பமாட்டீங்க ! நானே 1962 ஜூன் மாதம் 19ம் தேதி ரங்கராஜபுரத்திலிருந்து வயல்வெளியில் நடந்து வடபழனி ராம் தியேட்டருக்கு சென்று “தேவதாஸ்” படம் பார்த்திருக்கிறேன் 😂😂

    • @jayanthi4828
      @jayanthi4828 4 ปีที่แล้ว +2

      Yes . I still remember when I was a child our whole family got sick at the same time and went by a taxi from MAMBALAM TO MYLAPORE . IN THE MIDST OF BOTH SIDES FULL OF TREES ... EVEN THOUGH I DID NOT REMEMBER AT THAT TIME WHAT FOR WE WENT , AFTER 25 YEARS I ASKED MY AMMA, SHE TOLD THAT WE GOT CAUGHT WITH MADRAS EYE AT THAT TIME !!! 😃😀

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว

      படம் பார்த்தது சரி. அதில் தமிழ் கொலையை எப்படி சகித்துக் கொண்டீர்கள்.

  • @mohans287
    @mohans287 4 ปีที่แล้ว

    உங்களிடம் பேச்சுத்திறமையுடன் நடிப்பத்திறனும் மிகுந்து காணப்படுகிறது. முதலை சம்பவம் பற்றிய தகவல் தரும் பொழுது வெளிப்பட்டது.

  • @khamilahamed
    @khamilahamed 4 ปีที่แล้ว +1

    neengal narrate pannum style nalla irukku sir. தகவலே இல்லாத,சுஸ்வாரஸ்யம் இல்லாத youtue channels-க்கு லட்சக்கணக்கில் subscribers இருக்காங்க.இந்தளவு சுவையாக இருக்கும் உங்க channel-க்கு இல்லாதது தான் அதிர்ச்சி.கவலைப்படாதீங்க சார்.சீக்ரம் 1 லட்சம் subscribers நீங்க reach பண்ணுவீங்க.நானே என் வீட்டில்,என் நண்பர்களிடம் எல்லாம் உங்கள் channel-ஐ பற்றி சொல்லி பாக்க வெச்சிருக்கேன்.அது மாதிரி உங்க தங்கை ரேவதி மேடத்தின் சமையல் நிகழ்ச்சி பற்றியும் என் அம்மாவிடம் சொல்ல,அதற்கும் அவங்க பெரிய follower இப்ப/

  • @premanathanv8568
    @premanathanv8568 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 👏👏👏

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 ปีที่แล้ว +2

    Inimae Roja malarae Rajakumari pattai paakurappo parisal scene la muthalaikal gnyabagam varum. Interesting recollection.

    • @manikkammanikkam7457
      @manikkammanikkam7457 4 ปีที่แล้ว

      அய்யா வள்ளியம்மை கண்ணதாசன் எந்த ஊர் நான் விழுப்புரம் மாவட்டம் மயலம்

  • @srinivasanns1284
    @srinivasanns1284 3 ปีที่แล้ว +1

    Correct, In the years 1960s there was a Gate ( Now Bridge) at Kodambakkam. Only 17A Bus was plying upto Kodambakkam Railway Station. I walked
    In the paddy field in West Mambalam in the year 1960

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 ปีที่แล้ว

    கடவுள் குழந்தை அவர்கள் கண்ணதாசன் ஒரு தெய்வம்

  • @djega2004
    @djega2004 4 ปีที่แล้ว +1

    Please tell relationship between ஆலங்குடி சோமு & கண்ணதாசன்

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 4 ปีที่แล้ว +1

    Naan Pathu padicha varaikum kannadhasan Ayya mari Naan Ipditha naan nalavanu vesham podama kadaisi varaikum Unmaiya irutha orre Manithan thaa🙏🙏

  • @narenmurugan5511
    @narenmurugan5511 4 ปีที่แล้ว

    Super god son kannadasar

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว

    பக்தவச்சலம் தன் வாழ்நாளில் முப்பது வருடமாக அமைச்சராக இருந்தவர்..... யாருக்கும் சிபாரிசே செய்யமாட்டார்..
    ...கலைஞர்களை விஷக்கிருமிகள் என்று அழைத்தவர் அண்ணா முதல்வராகும் போது....

  • @thambidurai7483
    @thambidurai7483 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @mayiladuthuraitv5564
    @mayiladuthuraitv5564 4 ปีที่แล้ว

    Good

  • @balrajn4160
    @balrajn4160 4 ปีที่แล้ว +7

    It's not AVMMeyyappa chettiyar,but AVMeyyapppa chettiyar, Aavicchi Meyyappa chettiyar

  • @vinuamuthan4066
    @vinuamuthan4066 4 ปีที่แล้ว

    நல்லது ஐயா மு. தணிகை பம்மல்

  • @madrasfilmsociety6474
    @madrasfilmsociety6474 4 ปีที่แล้ว +5

    மூச்சுக்கு மூச்சு பாலு சார் பாலு சார் என சொல்லியிருக்ககிங்கே
    அவர் புகைப்படத்தை போட்டிருக்கலாம்
    செய்வீர்களா

    • @jayakrishnan7579
      @jayakrishnan7579 4 ปีที่แล้ว

      Aamaa Balu sir naa yaaru? Please sollunga

  • @rangarajan1412
    @rangarajan1412 4 ปีที่แล้ว +7

    நண்பரே எனக்கும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.கமல், அம்பிகா நடித்த சகலாவல்லவன் பிரிமியர் ஷோ ஏவிஎம் ஸ்டுடியோ வில் பார்த்து விட்டு பின்னர் அங்கயே என்னாச்சு ஏவிஎம் க்கு இந்த படம் எம்ஜிஆர், சரோஜா தேவி நடித்த பெரிய இடத்து ப்பெண் போல இருக்கு.அது கறுப்பு வெள்ளை இது கலர் படம்.மேலும் அதில் கட்டோடு குழலாட பாடல் இதில் கட்ட வண்டி பாட்டு என்று சொல்ல உடனே ஏவிஎம் சரவணன் அவர் ரூமிற்கு கூட்டிச் சென்று விட்டார்.ஒரே சந்தோஷம் அவருக்கு

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 4 ปีที่แล้ว

      பெரிய இடத்துப் பெண்
      பட்டிக்காடா பட்டணமா
      கல்யாணமாம் கல்யாணம்
      சகலகலா வல்லவன்
      எல்லாமே ஒரே கதையம்சம் கொண்ட படங்கள்

    • @rangarajan1412
      @rangarajan1412 4 ปีที่แล้ว

      @@radhakrishnansubramanian6279 பட்டிக்காடா பட்டணமா வேறு கதை

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 4 ปีที่แล้ว

      அதே கதைதான். ஒரே வித்யாசம் ஜெயலலிதா விருப்ப்பட்டு மணந்து பின்பு பிரிந்து செல்வார். அவரை திருத்துவதற்க்கு சிவாஜி ஹிப்பி வேடமிட்டு நல்வாழ்த்து நான் சொல்வேன் பாடி ஏமாற்றுவார். அன்று வந்தது அதே நிலா, நல்வாழ்த்து நான் சொல்வேன், காலம் பொன்னானது கடமை கண்ணாணது, இளமை இதோ இதோ எல்லாம் ஒரே situation தான்

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 ปีที่แล้ว

    Dear sir kindly relay full song of kavignar kannadasan 's naan nirantharamanavan azhivathillai ' enthanilaiyilum enakku maranamillai - please relay that song ...

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว +2

    கவிஞர் + ஏவிஎம் = ஜெயம்

  • @kssps2009
    @kssps2009 4 ปีที่แล้ว +2

    Sir, if you have the photos and videos of the Funetal of the Great Legend Kannadasan

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 4 ปีที่แล้ว +1

    But Director S P Muthuraman had a different take on Kalangalil Avan Vaantham show. He said that Kannadasan was called for Song Writing for Kuzhandaiyum Deivamum after a long interval when Kannadasan didying not repay the Loan as promised but you are saying it in a different context. Please clarify who is right.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  4 ปีที่แล้ว

      AV.M.Saravanan sir has written his experience in a book. What i said is mentioned in it. You can find it in it

    • @a.k.sridharan9160
      @a.k.sridharan9160 4 ปีที่แล้ว

      Also mention abt " kanna karumai nira kanna " song of
      Which pallavi & Saranam was inter changed on d obsn& request of grt AVM.wl b interesting to know what was original & what got interchanged to give a fair appealing. All his songs on Kannan & other gods are ever green& worth.

  • @URN85
    @URN85 4 ปีที่แล้ว +7

    உயா்ந்த மனிதன் படத்தில் கவிஞா் பாடல் இல்லாமல் போகவும் பணம்தான் காரணமா

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 4 ปีที่แล้ว +1

      அதுவே காரணமாக இருப்பதற்கு
      வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது

    • @URN85
      @URN85 4 ปีที่แล้ว

      @@r.s.nathan6772 உயா்ந்த மனிதன்ல கவிஞா் பாட்டு மட்டும் இருந்திருந்தா,

  • @rakeshram84
    @rakeshram84 4 ปีที่แล้ว +4

    A much disappointment from kanadasan, he didn't keep his words, but AVM Chettiar did,