77 )கண்ணதாசனுக்கு உதவிய ராதா -VIDEO-77-

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 129

  • @m.kumarsilambam7826
    @m.kumarsilambam7826 2 ปีที่แล้ว +1

    உண்மையை சொல்லவா தங்கள் குரல்,உடல்மொழி,நளினம்,சிரிப்பு அனைத்திலும் தங்கள் தந்தையும் என்னுள் கவிப்பிரவாகம் ஊறவைத்த என் மானசீககுருவான திரு கண்ணதாசன் அவர்களையே காண்கிறேன்.💐🙏🙏🙏💐

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 4 ปีที่แล้ว +3

    சிறப்பான பதிவு! பல இனிய சம்பவங்களின் கோர்வை! சரளமான பேச்சு! வாழ்க!! வளர்க!!!

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் 💐💐👌👌🤝🤝🙏🙏😘😘

  • @tamilentertainment7637
    @tamilentertainment7637 4 ปีที่แล้ว +2

    உங்களை பார்க்கும் போதும் பேசும் போதும் கவிஞர் சாயல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Grunewaldstrasse
    @Grunewaldstrasse 4 ปีที่แล้ว +3

    அருமையான தமிழ். எல்லா பாகங்களையும் பார்கிறேன். கூடுதலான தமிழர்கள் மிகவும் அலங்கோலமான தமிழ் பேசுகிறார்கள். எனக்கு German first language. But Tamil origin. Sri Lankan Tamil. இங்கு எல்லோரும் தங்கள் தாய்ப்பாசயை (German) நன்றாக பேசுவார்கள். தமிழ்நாட்டில் English கலப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். கவலைக்குரிய விசயம்

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 4 ปีที่แล้ว +3

    தங்களின் பதிவுகள்
    அனைத்தும் அருமை, நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 4 ปีที่แล้ว +6

    ஆளுமை மிகுந்தவர் கவிஞர் அவர்கள்.
    தங்கள் முகத்தில் இரண்டு பதிவுக்குப் பிறகு இன்று புன்னகை
    தெரிகிறது.
    மகிழ்ச்சி.

  • @thangarajd343
    @thangarajd343 3 ปีที่แล้ว

    Durai அண்ணா நீங்க இளமையில் irunthathai விட ippozuthuthaan மிக அழகாக இருக்கீங்க.முதுமையில் இளஅழகு.

  • @kalyanirangarajan3310
    @kalyanirangarajan3310 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @logamurthylogamurthy8391
    @logamurthylogamurthy8391 3 ปีที่แล้ว +1

    Ayyaa neenga niraiya paesunga .ethanaimurai rusithaalum,thigttaamal,thodarndhu suvaippom.pallikkalviyaivida,vaazhkkaiyai bodhitha buthan engalkannadhasan.

  • @achandarsingh
    @achandarsingh 4 ปีที่แล้ว +4

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்....M.R. ராதாவுக்காக எழுதிய பாடல்....

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 4 ปีที่แล้ว +2

    அருமை மிக்க நன்றிங்க சார்

  • @krishnamoorthyk1517
    @krishnamoorthyk1517 4 ปีที่แล้ว +7

    GREAT POET -HIS
    GREAT SON,
    INTERVIEW IS REAL
    STANDS A SYMBOL OF
    EVERGREEN MEMORIES..

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 4 ปีที่แล้ว +3

    சுவையான அனுபவங்களை பகிர்ந்ததுக்கு நன்றி ஐயா🙏

  • @sridharsk2802
    @sridharsk2802 4 ปีที่แล้ว +4

    Sweet voice... Sweet message..! Thankyou brother..!!''

  • @balurr9244
    @balurr9244 4 ปีที่แล้ว +2

    Arumaiyana Pathivu sir.
    Give us More. Enjoying a lot. Thanks and Regards

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm 3 ปีที่แล้ว

    Kannadhasan great writter
    MR Radha great performer no one will replace those legend...
    I love to watch actor MR Radha clips...

  • @kamarajs8834
    @kamarajs8834 4 ปีที่แล้ว +2

    M.R.Radha, Rangarav, Nagaiya, S.V.Subbiah are some of the great artists of the past.
    Their commitment, dedication, involvement is truly appreciable.Iam now 62. I really miss the great Jambavans!!.

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว

    Friendships are Everlasting in terms of Personal and Professional Interestin A K 👌💯👍

  • @syedmusthafa4358
    @syedmusthafa4358 4 ปีที่แล้ว +2

    Unga spech romba nalla irukku sri

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 ปีที่แล้ว +23

    அவரச இந்நாளில் கவிஞரின் நினைவுகளை கேட்பது,பாட்டி மடியில் தலைவைத்து கதைகேட்பதுபோல் உள்ளது...

    • @venkatappam1009
      @venkatappam1009 4 ปีที่แล้ว +1

      11th

    • @NavinKumar-oy6is
      @NavinKumar-oy6is 4 ปีที่แล้ว

      அவரசன் என்றால் தம்பி என்று பொருள் ... இங்கே அவரசன் ஆ இல்லை அவசரமா

    • @jayanthishrinivasan222
      @jayanthishrinivasan222 4 ปีที่แล้ว

      A

  • @sathyapillari4194
    @sathyapillari4194 3 ปีที่แล้ว

    Your talk is very interesting and very informative and guides a lot. Thanks. 🙏

  • @kumarj9881
    @kumarj9881 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @nmuthukrishnan3347
    @nmuthukrishnan3347 4 ปีที่แล้ว +7

    “கடவுள் என் வாழ்வில்
    கடன்காரன்,
    கவலைகள் தீர்ந்தால்
    கடன் தீரும்!
    ஏழைகள் வாழ்வில்
    விளையாடும்,
    இறைவா நீ கூட
    குடிகாரன்!”
    கடவுளை கடன்காரன் குடிகாரன் என்று இந்த கவிஞர் மட்டும்தான் பாடலாகவே எழுதி வாதிட முடியம். இவரே ஒரு தெய்வ பிறவி.

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 4 ปีที่แล้ว

      Iraivanai ninthitapadi ezhuthuvathu puthithalla. Aandal kooda Nachiyar Tirumozhyil appadi thaan tittuvathupol ezhuthi irupar.

    • @nmuthukrishnan3347
      @nmuthukrishnan3347 4 ปีที่แล้ว

      @@khannahhaasan9582 உங்கள் உதாரணத்திற்கு மிக்க நன்றி ஐயா 🙏🏾

    • @balasubramaniansethurathin9263
      @balasubramaniansethurathin9263 4 ปีที่แล้ว +1

      Sir! Kadavulai thakkiyum, thookkiyum paadal ezhudhiya orae kavignar Kannadhasanahaththan iruppar
      yena ninaikkiraen!

    • @nmuthukrishnan3347
      @nmuthukrishnan3347 4 ปีที่แล้ว +1

      @@balasubramaniansethurathin9263 இதில் கவிஞரின் சிறப்பு என்னவென்றால், நீதி படத்தின் சிவாஜியின் கதாபாத்திரமே ஒரு குடிகாரன் கடன்காரன்தான். அந்த கதாபாத்திரமே கடுவுளை
      குடிகாரன் கடன்காரன் என்று திட்டுவது simply ironic.

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว +1

    வாழ்க கவிஞர் புகழ்

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 4 ปีที่แล้ว +5

    எல்லா காணொளியையும் playlist இல் போட்டதற்கு நன்றி. அவ்வப்போது (3-4 நாட்களுக்கு ஒரு முறை புதிய காணொளிகளை playlist இல் மறக்காமல் சேர்க்கவும்.

    • @k.shanmugasundaram6014
      @k.shanmugasundaram6014 3 ปีที่แล้ว

      ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞங

  • @saravanankumar190
    @saravanankumar190 4 ปีที่แล้ว +2

    Thank you Sir

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว

    இருவர் உள்ளம்...ராதா பாட்டு..."நாம ஆசையுடன் பேசி நாளாச்சு ‌.....ஆபத்தும் அங்கேதான் உருவாச்சு....." மாமியார்கள் ஏன் மருமகளிடம் அந்த காலத்தில் சிடுமூஞ்சாக இருந்தார்கள் என்று இந்த வரிகள் சொல்கின்றன....கணவனும் மனைவியும் ஆசையுடன் பேசவிட்டால்... கர்ப்பம் உறுதி....

  • @srajaraja8717
    @srajaraja8717 4 ปีที่แล้ว

    அருமையான மலரும் நினைவுகள் வாழ்க வளமுடன்

  • @vvkhari1
    @vvkhari1 4 ปีที่แล้ว +7

    Problem is Kannadasan sir was too good and in a league of his own. His brain was filled with knowledge about his writings to an extent that he has no space for him to absorb anything else. I would personally love to live a life of Mr.Kannadasan than any other person even if I need to trade a few years of my life. Master in my area and a brain filled with the highest knowledge of that. Everyone knows Kannadasan sir. But not that many know Balaji sir much.

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 ปีที่แล้ว +9

    கவிஞர்... திரையுலகில் ஒரு மிகப்பெரும் ஆளுமை! காலத்தை வென்றவர்!

  • @arulball7129
    @arulball7129 4 ปีที่แล้ว +1

    Very good information thank you son🙏

  • @logamurthylogamurthy8391
    @logamurthylogamurthy8391 3 ปีที่แล้ว +1

    Rasithom,suvaithom ,podhaadhu.thodarndhu,thodarndhu thaarungal.idhuvae engal baakyam.coronavai marandhu,kavignarin ninaivalagal suvaithida punniyam seidhirukkirom.Thangal pani kaalamellaam sirandhu vilangida ayyakannadhasanai vaendi vanangugirom.vaazhga needoozhi vaazhndhu niraiya arulungal.kannadasan kannadasan sollumbodhum,kaetkumbodhum corona kavalai odi pochi.vaazhga thangalpani.

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 4 ปีที่แล้ว +3

    Your talk is always interesting.

  • @DineshKumar-cs5fl
    @DineshKumar-cs5fl 4 ปีที่แล้ว +4

    Kannadosanum MR radhavirkkum Ulla relationship patri sonnathirkku thank you

  • @sakthivelmusiri7818
    @sakthivelmusiri7818 4 ปีที่แล้ว +4

    நீங்கள் கதை பாணி சூப்பர் உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை நான் ஒய்வு பெற்ற ஆசிரியர் நடக்குமா ?

  • @ramani.g390
    @ramani.g390 4 ปีที่แล้ว +3

    All are sweet incidents!

  • @arulalanvenkatesan5236
    @arulalanvenkatesan5236 4 ปีที่แล้ว +2

    God bless you, as i am your fan

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 3 หลายเดือนก่อน

    Namaskaram sir ❤❤❤🎉🎉

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 4 ปีที่แล้ว +2

    கவியரசர் பற்றிய நினைவலைகள் நயம்பட சொன்னீர்கள் சார்👍👍

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +1

    VIDEO-77-கண்ணதாசனுக்கு உதவிய எம்.ஆர்.ராதா - அற்புதம். மிகுந்த ஆர்வத்துடன் கேட்கிறேன். நன்றி Kannadhasan Productions by Annadurai Kannadhasan

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  4 ปีที่แล้ว +1

      You can share the you tube video if you want to

    • @rathnavelnatarajan
      @rathnavelnatarajan 4 ปีที่แล้ว

      @@kannadhasanproductionsbyan4271 பகிர்ந்திருக்கிறேன்.

  • @arunraj8144
    @arunraj8144 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 4 ปีที่แล้ว

    மிக நன்று

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 ปีที่แล้ว +1

    கண்ணதாசனை புரிந்து அசைபோட ‌ யூ‌ டியூப்‌‌ சேனல்!

  • @68tnj
    @68tnj 4 ปีที่แล้ว

    Very nice narration.

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 4 ปีที่แล้ว

    நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வந்த அற்புதமான படம் ராஜா. காரைக்குடியில் நடராஜா தியேட்டர் என்று நினைக்கிறேன்‌. நாங்கள் கல்லூரி மாணவர்கள் டிக்கெட் க்கு க்யூவில் நிற்கிறோம். சில டிக்கெட்டுகள் மட்டும் கொடுத்துவிட்டு பெரும்பகுதி டிக்கெட்டுகளை ரசிகர் மன்றத்திற்கு கொடுத்துவிட்டார்கள். உடனே மாணவர்கள் காம்பவுண்ட் மேல் ஏறி படம் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து பெரிய கலாட்டா ஆனது. அது ஒரு காலம். இப்போது தியேட்டர்களில் முதல்நாளில் ஹவுஸ்புல் ஆனாலே பெரிய விசயம்‌.

  • @pknarayanan482
    @pknarayanan482 4 ปีที่แล้ว +2

    Eager to hear from your memories

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 4 ปีที่แล้ว +1

    நீங்க ஒரு அப்பா பிள்ளை,

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 4 ปีที่แล้ว +2

    கவிஞர்💚

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 ปีที่แล้ว +2

    Kannadasan ayya great

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 4 ปีที่แล้ว +2

    Please talk more and more about kannadasan + MR RADHA combo.....it's very rare to get

  • @68tnj
    @68tnj 4 ปีที่แล้ว +2

    In the song background ( Shivaji and JJ) there are number of qudraples which were used in beaches to reduce sea erosion by energy dissipation method. I along with other students, watched this at IHH at Poondi reservoir near Oothukkadu near Thiruvallur.

  • @ragulsingamr.s237
    @ragulsingamr.s237 4 ปีที่แล้ว +2

    Sir Chennai vanthaka kandipa unngala parkuren sir my name ragul sir

  • @SivaKumar-dt6vd
    @SivaKumar-dt6vd 4 ปีที่แล้ว +3

    Neeyae unakku endrum nigaraanavan song in Balae Paandiya is the perfect description of M.R.Radha by Kavi Arasu

  • @smani4357
    @smani4357 4 ปีที่แล้ว +1

    *வணக்கம்தம்பி*மிகஅருமையான.செய்திகள் நன்றி!எம்,ஆர்,இராதாஐயாவும் ஒருவெளிப்டையான மனிதர்.(மகேந்திரன்,எனும்..மகித்தன்.உத்மணாஆஆஆஈஈஈஒன்று குலைக்கு...அது சங்கிஇஇஇ???லியறுக்கப்போகுது ஊ200//ருபாபிவிசுக்கோத்து?போட்டுட்டுவாறன...

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 ปีที่แล้ว +1

    ஐயா, அண்ணாதுரை அவர்களே வணக்கம். இதுபோன்ற உங்களுடைய பதிவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், தெய்வத்திரு திரு.கண்ணதாசன் அவர்களின் இத்தனை அருமை பெருமைகள் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும். அன்னாரை வெறும் வெற்றிகரமான சிறந்த சினிமா பாடல் கவிஞர் என்ற அளவோடு போயிருக்கும். உங்கள் கருத்தினில் புகுந்து உங்களை இப்படி ஒரு பகுதியை ஆரம்பிக்கச் செய்து அதை செவ்வனே நிறைவேற்றும் வண்ணம் உங்களை செயலாற்ற வைத்திருக்கும் இறையருளுக்கு நன்றி கூறி உங்களையும் மனமார பாராட்டுகிறேன். நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி வணக்கம். srsmani30@gmail.com

  • @keshavamurthy7100
    @keshavamurthy7100 4 ปีที่แล้ว +1

    கலியுக கவி காளமேகம்
    கண்ணதாசன்.

  • @jayalakshmi606
    @jayalakshmi606 4 ปีที่แล้ว +2

    சொந்தமும் இல்லே பாடல் ராதா அவர்கள் ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் பாடி உள்ளார்.

  • @srinivasanb4064
    @srinivasanb4064 4 ปีที่แล้ว

    SUPER

  • @0806maya
    @0806maya 4 ปีที่แล้ว +1

    The song Nalimudal Kudikkamaten... song writing episode MSV sir has recorded it well. Please check The video MSV legend 3 parts. Pallavi was given by MSV himself with indrumudal corrected to naalai nudal by Kaviarasar. Please narrate what MSV sir himself has told. that will be authentic.

  • @ishatvnetwork3636
    @ishatvnetwork3636 4 ปีที่แล้ว

    Super

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @madhusubbu178
    @madhusubbu178 4 ปีที่แล้ว +1

    Kaviyarasarai patri pesuvatharkku evarukkum Thakuthikidaiyaadhu kaviyarasare ungal paadaldhaan uyir ullavai ketpen

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +5

    Maha kavi
    17 10 2020
    39 years,remember
    Day kaviarasar.🥉

  • @rishisank
    @rishisank 4 ปีที่แล้ว +3

    Sir make a video about your experiences with vivek, and how those comedy scenes were màde.

  • @angelfilmsinternational853
    @angelfilmsinternational853 4 ปีที่แล้ว

    Annadurai sir thiruvarutselvar film la kanndhasan ayya song ezhuthinathu eppadi sollunga sir

  • @manikantan6770
    @manikantan6770 4 ปีที่แล้ว +2

    First comment

  • @kalai1469
    @kalai1469 4 ปีที่แล้ว +2

    MALARUM NINAIVUGAL are interesting.

  • @raju1950
    @raju1950 3 ปีที่แล้ว

    Andha mr radha paattu is in
    Hallo mister jamindar

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 3 ปีที่แล้ว

    அருமை ஐயா
    நல்லவன் வாழ்வான்
    என்பது பெரியோர் வாக்கு
    ஆனால் நடைமுறையில்
    அது உண்மை இல்லை என்பதற்கு பலரின் வாழ்வினை கூறலாம்.
    CVR மறைவு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு

  • @thangamalargold3773
    @thangamalargold3773 4 ปีที่แล้ว

    Good

  • @KumarKumar-ml1go
    @KumarKumar-ml1go ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢🎉

  • @jackmuru9052
    @jackmuru9052 4 ปีที่แล้ว

    👍👍👌

  • @seelmett
    @seelmett 4 ปีที่แล้ว +1

    Great information about your dad and the others. Any interaction with Nagesh.
    Also, any other details about the tiff between MGR and DMK from his view.

  • @selvarajangovindasamy7737
    @selvarajangovindasamy7737 4 ปีที่แล้ว

    Best

  • @saravananm7311
    @saravananm7311 4 ปีที่แล้ว +2

    3 rd comment

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 4 ปีที่แล้ว +1

    Aiyya! Kavignar varugaikkaha Balaji kaththirundhar! Aanal kavignarin "Vazhvae Mayam"aahivittadhu mihundha varuththamdhan!

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว

    எத்தனை பயம்....ஜெயலலிதாவை அந்த அம்மா என்று மரணமடைந்த பிறகும்.... சொல்லும் பயம்

  • @thiruvalluvarseenu5484
    @thiruvalluvarseenu5484 4 ปีที่แล้ว

    songs sounds are too loud please correct it

  • @khannahhaasan9582
    @khannahhaasan9582 4 ปีที่แล้ว

    Ilanthai pazham paadal patri solla mudiyuma sir?

  • @palrajpvrk6023
    @palrajpvrk6023 4 ปีที่แล้ว

    குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்
    இனையாகும்
    குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வே
    சுமையாகும்
    இது சரியா இல்லை
    சுவையாகும் சரியா

  • @balaramanr5311
    @balaramanr5311 4 ปีที่แล้ว +11

    சார் கண்ணதாசன் ஐயா பற்றி பெரிய தவறாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் ஒரு மது பிரியர் என்றும் பெண்கள் பால் நாட்டம் கொண்டவர் என்றும் அந்த செய்திகளை நம்பிக் கொண்டிருந்தேன்.‌ அது தவறு என்று தங்களின் பதிவுகளை பார்த்தபின் தெரிந்துகொண்டேன். அந்த ஒரு தவறுக்காக அவருடைய மகனான உங்களிடம் இதய பூர்வ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் பேசி வெளிவந்த அர்த்தமுள்ள இந்துமதம் படிப்பதை விட கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.

    • @arivomtamil8148
      @arivomtamil8148 4 ปีที่แล้ว +6

      கவிஞர் தன் பலவீனங்களையோ, தவறுகளை என்றும் மறைத்ததில்லை..

    • @balaramanr5311
      @balaramanr5311 4 ปีที่แล้ว +3

      @@arivomtamil8148 அவரை பற்றி தவறான செய்திகளை நம்பியது என் தவறு. அதற்கு தான் என் மன்னிப்பு. அவர் எதையும் மறைக்க தெரியாத குணம் தான் அவரை இவ்வளவு தூரம் பெரியவராக்கி விட்டது. மஹா பெரியவாளின் ஆஸிர்வாதம் கிடைக்க செய்தது.

    • @balaramanr5311
      @balaramanr5311 4 ปีที่แล้ว +1

      @DHAN PUBG ஆனால் அவர் மது எவ்வாறு மற்றும் எப்படி அருந்துவார் எவ்வளவு அருந்துவார் என்று அவர் மகன் திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty 4 ปีที่แล้ว +1

      இலை மறை காயான விசயங்களை, அந்தரங்க விசயங்களை அம்பலப்படுத்தக்கூடாது. நல்லதை நினை நல்லதை செய் நல்லதே நடக்கும்

  • @gokulangokulan
    @gokulangokulan 4 ปีที่แล้ว

    கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். கடன்களுக்கு மேல் கடன் வாங்கி 7 லட்ச ரூபாவாகிவிட்டது என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த கடன்களையெல்லாம் அப்பாவால் அடைக்க முடிந்ததா? இந்த சூழ்நிலையில் மூன்று குடும்பங்களை எப்படி காப்பாற்றினார்?

  • @naren664
    @naren664 4 ปีที่แล้ว

    Kavinger raasi yena sir ?

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 4 ปีที่แล้ว

    சார், உங்கள் சகோதரர் காந்தி பற்றி தெரியும், கலைவாணன் கண்ணதாசன் மறைந்து விட்டார் என்று நெனைக்கிறேன், கண்மணி சுப்பு ஒரு சுஜாதா நாடகத்திற்கு தூர்தர்ஷனில் வசனம் எழுதினர், ஆசை படத்தில் கூட பணி புரிந்தார் என்று நெனைக்கிறேன், அவரை பற்றியும் சொல்லுங்கள்

  • @gowthamarmy6889
    @gowthamarmy6889 4 ปีที่แล้ว +1

    ஒரு புதிய விசியம் கிடைத்தது

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 ปีที่แล้ว +1

    ராதா சாதா இல்லை.

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 4 ปีที่แล้ว

    நான் ரொம்ப நாளா கேட்ட கவலை இல்லாத மனிதன் பத்தி பேச சொல்லி கேட்டு இருந்தேன், இன்றைக்கு சொல்லி இருக்கிறீர்கள், அனால் ஒரே வரியில், அடுத்து பெரியார் பற்றி பேசுங்கள்

  • @palaniswamym4288
    @palaniswamym4288 4 ปีที่แล้ว

    Hu

  • @rainbowgamerz8007
    @rainbowgamerz8007 4 ปีที่แล้ว

    🙄

  • @mahendrans7866
    @mahendrans7866 4 ปีที่แล้ว +2

    என்னதான் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம் கெட்டவர் தானே கண்ணதாசன்!

    • @jothilakshmi8603
      @jothilakshmi8603 4 ปีที่แล้ว +4

      That he himself have acknowledged in his book vanavasam. He is such a great soul. He is truthful being.

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 4 ปีที่แล้ว +3

      Irantha oruvarai Ippadi pesuvathe olukkam ketta seyal thaane. Nee koodathan olukkam kettavan.

    • @venkitapathirajunaidu2106
      @venkitapathirajunaidu2106 4 ปีที่แล้ว +2

      Mahendra s.....தனிப்பட்ட ஒழுக்கம் ....கடவுள்களுக்கே இல்லை....தேவேந்திரன்.....சாமியாரின் மனைவியை கற்பழித்தவன் தானே....

    • @mahendrans7866
      @mahendrans7866 4 ปีที่แล้ว

      @@venkitapathirajunaidu2106 தேவேந்திரன், சாமியார் மனைவி இப்படி சொல்வதில் எதை சரியான செயல் என்று சொல்ல வருகிறீர்கள்?

    • @senthilmurugan3687
      @senthilmurugan3687 4 ปีที่แล้ว +7

      விருப்பமில்லை எனில் கட்டியவளைக் கூட தொடாததும், இசைபவளோடு மட்டுமே இணைவதும், இன்பத் துறையில் எளியவர் எனினும் உயரிய மானுட பண்பு.. அங்கே நிற்கிறார் கவிஞர்.. ஆனால் இங்கே சின்மயியிடம் அத்துமீறிய அசிங்கம் பிடித்த காம பேரரசுகள் தான் கவிப்பேரரசு என்று பட்டம் சூட்டப் படுகிற கொடுமை
      மேலும் அவரை புரிதலில், சாமான்ய நோக்கு, இப்படி தவறான முடிவெடுக்கவே விடும்

  • @ragulsingamr.s237
    @ragulsingamr.s237 4 ปีที่แล้ว +1

    Super sir