உச்சமா நீசமா எப்படி கணிப்பது | Astrology Classe In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • உச்சமா நீசமா எப்படி கணிப்பது | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    உச்சமா நீசமா எப்படி கணிப்பது?, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    உச்சமா நீசமா
    Kodeeswar Yogam
    எப்படி கணிப்பது
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 197

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 ปีที่แล้ว +3

    தங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது. அவருக்கு திருமணம் விரைவில் நடைபெற கடவுள் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்

  • @anandhir7652
    @anandhir7652 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சின்னராஜ் ஐயா.எனது மகளுக்காக சூப்பர் சாட்டில் கேட்டிருந்தேன்,பதிலை எதிர்பார்த்து ஆவலுடன் ,நன்றி ,வணக்கம் .

  • @sankarr219
    @sankarr219 4 ปีที่แล้ว +3

    எனக்கு பதில் கூறியதற்கு மிகவும் நன்றி ஐயா. நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன். தங்களை நேரில் சந்தித்ததை விட, இப்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த வாரம் சன்டே லைவ் சாட்டிலும் பதில் கூறினீர்கள். உங்களை போன்றோரின் ஆசிர்வாதமே என்னை மென்மேலும் உயர்த்தும்...

    • @AMABHARATHM
      @AMABHARATHM 3 ปีที่แล้ว

      Ayya vakram petra கிரகத் thai epdi kandu pudika vendum

    • @londontaxi5292
      @londontaxi5292 หลายเดือนก่อน

      Sir, are you married?
      How is life and job.
      Is it jothiam true?

  • @vivekraman4013
    @vivekraman4013 4 ปีที่แล้ว

    பின்னிட்டீங்க ஐயா! ....பின்னீட்டீடீங்க !!!
    மிகப்பெரிய விஷயத்தை ரொம்ப சர்வ சாதாரணமா விளக்கிட்டீங்க !
    வாழ்க நிங்கள் கொற்றம்! வளர்க நிங்கள் புகழ் !! வாழ்க பல்லாண்டு !!!

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 ปีที่แล้ว +2

    ஐயா சின்னய்யா நல்ல உதாரண சாதகம் சனியின் ருத்ர தாண்டவத்தை விளக்கினீர்கள் மிக்க நன்றி குருவே♥♥♥

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி ஒரு சில சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது நன்றி

  • @padmanabanpadhu8754
    @padmanabanpadhu8754 ปีที่แล้ว

    ஸ்ரீ குருப்யோ நம:
    அருமையான விளக்கம் ஐயா
    அவருக்கு திருமணம் நடந்துவிட்டதா?
    என்னுடைய பிரார்த்தனைகள்

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st 2 ปีที่แล้ว

    Sir,என் அனுபவத்தில் நான் அறிந்தது. உத்ராயணத்தில் உள்ள ராசிகளில் கிரகங்கள் தனது உச்சம் வலிமை பெறும்.அப்படியானால் குரு பகவான் மீனத்தில்(பங்குனி)உச்சம் பெறுவார்.ஏனென்றால் அதிகளவில் திருமணம்,பொது தேர்வு,தெய்வ விழாக்கள் நடக்கிறது. சூரியன் மேஷத்தில்(உச்சம்) தனது முழு ஒளியை அளிக்கிறார். சுக்ரன் ரிஷபத்தில (வைகாசி)உச்சம் பெற்று திருமணம், அனைத்து வகை சுப நிகழ்ச்சிகள் நடக்கின்றது. செவ்வாய் மிதுனத்தில்(ஆனி)உச்சம் பெற்று அதிகளவில் வெப்பம்,சம்பந்தமான நோய்கள்,திருமணம் நிகழ்கிறது.புதன் கன்னியில்(புரட்டாசி)உச்சம். சனி துலாமில்(ஐப்பசி)உச்சம் பெற்று இருளை தந்து இடர்,உழைப்பு, ஆபத்தை ஏற்படுத்துகிறார்.சந்திரன் தனுசு(மார்கழி)உச்சம் பெற்று கடும் குளிர்,ஆன்மீகம் ஏற்படுத்துகிறார். எனவே உத்ராயணத்தில் மீன குரு,மேஷ சூரியன்,ரிஷப சுக்ரன், மிதுன செவ்வாய். தட்ஷிணாயத்தில் கன்னி புதன், துலாம் சனி,தனுசு சந்திரன் ஆகியோர் உச்சம் அடைகின்றனர்.

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா, அவருக்கு நல்ல வாழ்க்கை அமைய இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏

  • @tseducation382
    @tseducation382 4 ปีที่แล้ว

    சின்னராஜ் அய்யாவுக்கு வணக்கம் சூப்பர் சாட்டில் பதிவு செய்தவர்களுக்கு பதில் கூறுவதாக நீங்கள் கூறியிருந்தீர்கள் ஆனால் இப்போது நீங்கள் சூப்பர் சாட்
    பதிவு செய்தவர்கள் யாராவது ஒருவருக்கு பதில் கூறுகிறேன் இதை ஒரு மணி நேரம் அளவில் பதில் சொன்னீர்கள் என்றால் கிட்டத்தட்ட ஒரு பதினைந்து இருபது பேர் பலன் அடைவார்கள் இதை சற்று யோசித்துப் பாருங்கள் நானும் சூப்பர் சேர்த்து காலை மாலை இரு முறை பதிவு செய்திருக்கிறேன் இதுவரை ஒன்றரை ஆண்டு காலமாய் பதில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் கூறவில்லை அடுத்தவர்களுடைய சூழ்நிலையில் சற்று யோசித்துப் பாருங்கள் ஐயா நான் சொன்னதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி
    முன்னேற்றம் என்பது உண்டா வாழ்க்கைல்
    நடந்து வரும் புதன் தசையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை
    அடுத்து வரும் கேது தசை எப்படி இருக்கும்
    சொந்தத் தொழில்
    அல்லது
    வேலையா
    வாட்டர் வாஷ் சொந்தமாக ஆரம்பிக்கலாமா
    பிறந்த தேதி.09.அக்டோபர்.1983 நேரம்.8.29 Am இடம். சென்னை
    முடிந்தால் பதில் கூறுங்கள் ஐயா
    நன்றி நன்றி நன்றி

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 3 ปีที่แล้ว +1

    Thankyou so much for sharing your valuable knowledge with us sir!! 🙏

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 ปีที่แล้ว

    SIR many rules & many exemption of rules.beyond learning astrology will not help to predict.experience great thnk you sir.

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 4 ปีที่แล้ว +1

    Kaalai vanakam Anna😊🙏🎶
    Continue your service for us.God will always be with you🙏🙏🙏

  • @user-in2nu5nq3u
    @user-in2nu5nq3u 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.
    பொதுவாக ஒரு ஜோதிடர் இன்னொரு ஜோதிடரை வெளிப்படையாக பொது இடங்களில் புகழ்வதில்லை. ஆனால் தங்களை ஒருவரை புகழ்ந்து வருகிறார்.
    அவர் வேறுயாரும் இல்லை. ஆதித்ய குருஜி ஐயா. அவரும் Live programme செய்து வருகிறார். அந்த நிகழ்ச்சியில் அடிக்கடி உங்களை பற்றி புகழ்வார்.
    அத்துடன் அவருக்கு இணையதளத்தில் உள்ள சந்தேகங்களை தங்களை தொடர்பு கொண்டு கேட்க உள்ளதாகவும் கூறினார். ;
    தங்கள் புகழ் மேலும் பரவ வாழ்த்துக்கள் ஐயா.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @logupaintings
    @logupaintings 4 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே. ஆட்சி பெற்று வக்ரம் அடைந்த கிரகம் ராகு கேது தவிர்த்து வக்ரம் அடைந்த குஜாதி ஐவரில் எவரேனும் ஒருவர் சாரத்தில் நின்றால் அக்கிரகமானது தன்னுடைய ஆட்சி பலத்தை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது பலமிழக்குமா? நன்றி குருவே.

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 4 ปีที่แล้ว

    🙏🙏 Astro God :) Chinnaraj Sir I believe in astrology more than I believe in your words. October 6, 1994 at 10:20 pm Thiruvallur
    1) In my chart Mars a planet got debilitated its happen to life is critical ???
    2) Which profession suitable for me karma ???
    3) When I get will settled life ???
    4) When I got marriage ???
    5) It's possible to marry for 2 or 3 years elder one ???

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சின்னையா வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நன்றி.

  • @storeabdulla8885
    @storeabdulla8885 4 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்.நான் குடும்பத்தோடு சேர்ந்து வாழும் பாக்கியம் உண்டா.2 ம் இடத்தில் 5 கிரகங்கள் உள்ள ன.05/01/1973 காலை 4.30 முசிறி நன்றி ஐயா.

  • @senthilkumarselvi3683
    @senthilkumarselvi3683 3 ปีที่แล้ว

    அருமை ஐயா இறுதியாக நீங்கள்
    வாழ்த்தியாது சாரிதானா ஆல் போல் தலை தலைத்து இதில் சூச்சமாம் உள்ளதா

  • @vinayprakash9244
    @vinayprakash9244 4 ปีที่แล้ว

    Sir in depth details given by you is simple superb

  • @elangovans5583
    @elangovans5583 4 ปีที่แล้ว

    Dear sir, Very Nice Your Prediction.Astrologys intricacies are awe-inspiring.your Mission to grow.thank you sir.by, S.Elangovan,.

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 ปีที่แล้ว

    பாடம் சொல்லுவதும் ஒரு கலை தான் சார். அருமை.

  • @kaleesmuthu3638
    @kaleesmuthu3638 4 ปีที่แล้ว +2

    Dear sir,
    My life is also like him because my Dob is 14th May 1985 and time 8.25 Am place udumalpet
    I am also not get marriage and December 3rd my father passed away, if time permits kindly tell me for my life span I feel I will die soon and is there marriage in my life? Please please please

  • @gomathys3923
    @gomathys3923 4 ปีที่แล้ว

    Sir, video super. Neechabanga rajyogam explanation super. 🙏🙏🌷🙏🙏

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy4942 4 ปีที่แล้ว +2

    ஐயா, புண்ணிய தல யாத்திரை செல்லும் பாக்கியம் உள்ள ஜாதக அமைப்பு பற்றி கூறுங்கள். நன்றி ஐயா .🙏🙏🙏🙏🙏

  • @subashini7302
    @subashini7302 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, என் மகன் 6ஆம் வகுப்பு படிக்கிறான்.school லோடு படிக்கும் நேரம் முடிந்து விடும்.வீடு வந்த பின் புத்தகம் தொடுவதில்லை. நான் எவ்வளவு கத்தினாலும் என்னை எதாவது கூறி ஏமாற்றி விட்டு விளையாட த் தொடங்கி விடுவான். படிக்கச் சொன்னால் எப்போதாவது, ஒரு மணி நேரம்,அரை மணி நேரம் என்று கணக்குப் போட்டு படிப்பான், அப்பொழுது கூட எண்ணம் எல்லாம் விளையாட்டில் தான் இருக்கும்.அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட படிக்க மாட்டான்.என் மகனுக்கு Football விளையாட்டின் மீது பைத்தியம். Footballer தான் ஆகுவேன், அதற்கு படிப்பு தேவை இல்லை என்று கூறுவான். மகனுக்கு ஞாபக சக்தி அதிகம்.ஒரு முறை படித்தால் , அப்படியே அதை சொல்வான்.திறமை இருக்கின்றது ஆனால் அதை வளர்கிறான் இல்லை. நானும் எவ்வளவோ சொல்லி விட்டேன், " பல கோடிகளில் ஒருவர் தான் Footballer ஆக முடியும் என்று." என் மகனுக்கு அது புறியவில்லை.இது தவிர அவனுக்கு பிடித்த ஒன்று வானவியல் .நட்சத்திரம் ,கோள்களை பற்றி தேடிப் படிப்பான். ஐயா என் மகன் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறான் என்று பயமாக உள்ளது. மகனை எந்த துறையில் படிக்க வைக்கலாம். அவனின் ஜாதகத்தில் , ராசியில் புதன் துலாத்திலும் , நவாம்சத்தில் மீனத்திலும் உள்ளது. இதனாலா படிப்பில் கவனக் குறைவாக உள்ளான்? ஐயா எங்களை போன்ற வெளி நாட்டவரின் கேள்விகளுக்கு ம் ஒரு வாய்ப்பை தயவு செய்து தரவும். நன்றி. 12.11.2008. (6.31 p.m Italy, milan)

  • @yogamaniyogamani8462
    @yogamaniyogamani8462 4 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம்
    எனது மகன் பிறந்தநாள் 1993, 05, 18, 3-28pm கொழும்பு லக்கினத்தில் குரு 7ல் சுக்கிரன் , சந்திரன் பல காலம் முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லையே காரணம் என்ன தயவுசெய்து பதில் தருவீர்களா ஐயா.
    நன்றி.

  • @manokumar7004
    @manokumar7004 4 ปีที่แล้ว

    சாமி இதே கடகலக்கினம் லக்கினத்தில் குரு..
    3ல் செவ்வாய் ராகு
    4ல் சனி உச்சம் பெற்று வக்கிரம்
    9ல் கேது
    11 சந்திரன் உச்சம் சுக்கிரன் ஆட்சி உடன் புதன்
    12ல் சூரியன்
    என் குழந்தை ஜாதகத்தில்..
    24.6.14 காலை 8.10 சாத்தூர்.
    இந்த ஜாதகத்தில் யோகம் உள்ளதா? நன்றி அண்ணா..🙏

  • @seshatheri
    @seshatheri 4 ปีที่แล้ว

    Wow very clear cut explanation simply lovely superb :) !!!

  • @astroarichuvadi-spirituali884
    @astroarichuvadi-spirituali884 4 ปีที่แล้ว

    Nalla vazhikatuthaluku ungalukkum nandri narpani thodarattum

  • @komalanav544
    @komalanav544 4 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம் ஐயா,நன்றி

  • @gpsg100
    @gpsg100 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்..இந்த பதிவில் சனி உச்சம் பெற்ற நிலையில் வக்ரம் ஆகி கேது உடன் இணையும் போது ,வக்கிர நிவர்த்தி அடைந்து மீண்டும் உச்ச பலன் அடைய மாட்டாரா? எனக்கு இது மாதிரி doubt கேட்க காரணமே இதுக்கு முன்னாடி நீங்க போட்ட பதிவுகள் தான் சார் ..மேலும் ஒரு புதிய தகவலை சொன்னதற்கு நன்றி சார்..🙂🙂🙂🙏🙏🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். சூரியன் & சனி சேர்க்கை அனைத்தும் உண்மை.நீங்கள் சொன்னனது போல தந்தை & மகன் சண்டை, சண்டையால் மண்டை உடைந்து( சிறு வயதில் ஓரு முறை & இரு முறை மண்டை உடைப்பு). இங்கு சூரியன் & செவ்வாய் பரிவர்த்தனை சிம்மம் வீட்டில். ஆனால் எங்களுடைய கூட குடும்பம் பிரிவினை வரவில்லை என்ன காரணம். ( குறிப்பு: நாங்கள் எல்லாரும் கூட பேச மாட்டோம் மீறி பேசனால் சண்டையில் தான் முடியும். இதனால் நாங்கள் யாரும் பேச மாட்டோம் ).1. கேள்வி: தந்தை விட எனக்கு எப்போழது பிரிவினை வரும்.
    நாங்கள் இருவர் TWINS. ஆனால் இருவர் லக்கனம் வேறு. என்ன இராமன் DOB: 02-05-1980; 12.57pm ; Chennai.எனக்கு திருமணம் நடந்த இரு குழந்தை உள்ளது. என்ன தம்பி பெயர் லட்சுமணன். DOB 02-05-1980; 1.07PM Chennai . அவர் இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவர் சிம்மம் லக்கனம்.

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 4 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா வணக்கம். 33 வயதை கடந்த எனக்கு திருமணம் என்பது ஒரு காணல் நீராகவே உள்ளது. நல்ல நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் இருப்பினும் எந்த வரணும் அமையவில்லை. தந்தையால் துளி அளவும் பிரயோஜனம் இல்லை. போகாத கோயில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை. கடந்த 5 வருடங்களாக கிட்டத்தட்ட 200 வரன்களை பார்த்திருப்போம். 5 லக்சம் கடன் ஆனாது தான் மிட்சம். எனது தாயோ ஓரு புற்று நோயாளி. ஓரு பக்கம் உறவிஞர்களின் ஏலன பேச்சு வேறு. விரக்தியின் உச்சக்கட்டத்தில் உள்ளேன். திருமணமே எனக்கு கிடையாதா. பல மாதங்களாக உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் கடவுள் அதில் கூட எனக்கு இரக்கம் காட்டவில்லை .
    DOB : 6 /2/87Place : VillupuramTime : 7.36 PM

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை!!!

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 ปีที่แล้ว +1

    21.2.96, 5.45 மாலை நேரத்தில் திருச்சி யில் பிறந்தார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார் 🙏 திருமண வாழ்க்கை உண்டா 🙏 பெண் பார்க்க லாமா? எங்கு எப்படி அமையும்.🙏🙏🙏🙏🙏🙏

  • @suba8158
    @suba8158 4 ปีที่แล้ว +1

    ஐயா, எனது பெயர் சுபா. முடிந்தால் தயவு செய்து பதில் தரவும். எனது தங்கையின் மகளுக்கும் எனது மகளுக்கும் ஓரே வயது. இருவரும் எதிர் காலத்தில் Doctor ஆக வேண்டும் என்று ஆசை படுகிறார்கள். ஐயா இருவரும் இந்த அமைப்பு உள்ளதா? என் மகளுக்கு ராகு தசை நடப்பதால் கல்வியில் மந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்தங்கையின் மகள் Doctorராக ஆசை பட்டாலும் இடையிடையே அரசியல் ஆசையும் அதிகம் உள்ளது. Doctor ஆக ஆசை பட்டு விட்டு, ஆகாமல் போனால் இருவரும் மனம் நொந்து விடுவார்கள். இப்பொழுதே அவர்களுக்கு என்ன தொழில் வாய்க்கும் என்று தெரிந்தால் , எந்தத் துறையில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று எம் குழந்தைகளுக்கு அறிவுரை கூற, தாயாக எனக்கும் என் தங்கைக்கும் தங்களால் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஐயா குறை கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம். துல்லியமாக ஜோதிடம் கூறுபவர்கள் எங்கள் நாட்டில் காண்பதறிது . உங்களை போன்றவர்களின் Appointment கிடைப்பதறிது. இந்த சம்பத்தை பயன்படுத்தி உங்களிடம் இந்தக் கேள்வியை கேட்டுள்ளேன். தயவு செய்து இருவருக்கும் பலன் கூறவும். மிக்க நன்றி.( எனது தங்கை மகள் 17.05.2005. 01.03 p.m England -Reading ) எனது மகள் 25.06.2005. 06.12 A.m Italy - milano. நன்றி.

  • @hariprasath3336
    @hariprasath3336 4 ปีที่แล้ว +1

    T.Hariprasath, 19.01.1992, 3.00 am, Karur, mithuna rasi, viruchiga lagnam, lagnathula sukhran, 2 la Rahu puthan sevvai, magarathula Sani Bhagwan plus suriyan, 8 la Chandran plus kethu, simma guru, vaalkhai la ippo vali pirakkum ayya, mudila ilamai kaalam pala sothanai mudiyala,

  • @perumalm1873
    @perumalm1873 3 ปีที่แล้ว

    லக்னாதிபதி 8 ஒன்பதுக்கதிபதி நிசம் ஐந்துக்கதிபதி 12 ல பாவம்

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா!
    ஒரு ஜாதகத்தில் ஒளி கிரகங்களான சூரியன்,சந்திரன் இருவரில் ஒருவராவது நல்ல நிலையில் இருக்க வேண்டும்,இவருக்கு லக்ணாதிபதி சந்திரன் 8 ல் மறைந்தும்,,குடும்பாதிபதி,தனாதிபதி சூரியன் 12 ல் மறைந்தும் இருப்பது சிறப்பல்ல.
    7ஆம் அதிபதி சனி குருவின் சாரம் பெற்று,சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து,கேதுவுடன் இணைந்து சுபத்துவமாகியும் பயனின்றி வக்ரம் பெற்றது பலன் மாறுபட்டது,அவர் நின்ற வீட்டு அதிபதியும்,களத்திர காரகனுமான சுகாதிபதி சுக்கிரான் தனது வீட்டிற்க்கு 8 ல் மறைந்ததும் அல்லாமல்,அவரே பாதகாதிபதியாகி பாதக ஸ்தானத்திலேயே ஆட்ச்சியும் பெற்று,பாவ கர்த்தாரி தோஷத்திலும் மாட்டிக்கொண்டார்,போதாக்குறைக்கு 2 ஆம் அதிபதி சூரியன் 12 ல் மறைந்தும் உள்ளார்,மேலும் 6,9க்கு அதிபதியான குரு 7 ல் அமரந்து நீச்சம் பெற்றாலும்,அம்ஸத்தில் உச்சம் அடைந்த பலத்துடன் சுக்கிரனையும்.லக்கணத்தையும் பார்ப்பதால் காலம் கடந்த திருமணம்.
    மேலும் 12 ஆம் அதிபதி லக்கணத்தில் இருப்பதும்,2 ஆம் அதிபதி 12 ல் மறைவதும்,சூரியன்,செவ்வாய் இணைவும் பல தொழில் புரியச்செய்து நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்.ஜாதகரின் எண்ணங்கள் சிறப்பில்லாமலும்,உடலில் அடிக்கடி நோய் தாக்கத்துக்கும் உள்ளாவார்,குறிப்பாக மார்பு,சுவாசம் சார்த்த நோய் தாக்கம் இருக்கும்,பலகீனமானவராகவும் காணப்படுவார்.நன்றி!

    • @vivekraman4013
      @vivekraman4013 4 ปีที่แล้ว

      மயக்கம் அதிகமாகி போச்சு, ரொம்ப தல சுத்துது , தலைகுப்புற விழறமாறி இருக்கு, யாராவது கொஞ்சம் குடிக்க தண்ணி குடுங்களேன், please.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா இது போதுவான கேள்வி நினைக்கிறேன். 1. ஓருவர் ஜாதகத்தில் யோகம் உள்ளது. ( எ.டு Parijatha yogam). ஆனால் அந்த கிரகம் பரிவர்த்தனை உள்ளது. அந்த யோகம் வேலை செய்யும் அல்லது செய்யாது.?.
    2. சில பேர் கனவு கண்டால் சில நாட்கள் ,, மாதங்கள், அல்லது பல வருடம் கிழத்து பளிக்கிறது .இதற்கு என்ன காரணம் கிரகம் அல்லது நடப்பு திசை காரணம்.?. மிக்க நன்றி அண்ணா.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว

    Excellent explanation,
    Superb anna 👌👌👏👏😊😊

  • @MuthuKumar-bt3zn
    @MuthuKumar-bt3zn 4 ปีที่แล้ว

    30வருடம் வாழ்ந்தவனும் இல்லை 30வருடமா கெட்டவனும் இல்லை .கர்மாவின் பலனை அனுபவிக்கவே இந்த பிறவி.எந்த ஒரு திசையும் முதல் பகுதி கொடுத்தால் பிற்பகுதி கொடுக்காது. கோச்சாரபலன் வரும்போது அது மாறிவிடும் இது உண்மையா இல்லையா? கும்பலக்னத்திற்க்கு12ல் மகரத்தில் சனி வக்ரமடைந்தால் சனி தசை நடக்கும் பொழுது பாதிக்குமா.8.10.1963 இடம் தேவகோட்டை நேரம் மாலை 4.25

  • @rasi2013
    @rasi2013 4 ปีที่แล้ว

    வணக்கம்! தங்கள் சிறப்பு பணி தொடர வாழ்த்துக்கள்.
    என்ன ஒரு சூழ்நிலை, நீங்களும் பணமா (Super Chat) & பாசமா (Free Chat) வலைக்குள் சிக்கிவிட்டீர்கள் போல. இந்த நிலையை நீங்களும் விரும்பவில்லை என்று நம்புகிறோம். அனால் நீங்க கொடுத்த வாக்கிற்காக பணம் கட்டியவர்களுக்கு பலனை வாரி வாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். நல்வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள். சரி முடிந்தால் எனக்கும் ஒரு வழி கூறுங்கள். இப்போது நான் எதிலும் (வீட்டிலும் & வேலையிலும்) பிடிப்பு இல்லாமல் இருக்கிறேன். ஏதாவது நல்ல சொந்த அல்லது கூட்டுத்தொழில் அமையுமா? பங்குவர்த்தக பக்கம் தலை வைத்தால் பலன் கிடைக்குமா? தங்களிடம் ஆலோசனை கேட்டு விரைவில் நல்லது நடக்கட்டும், பதில் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். DOB : 16/02/1977, 07:55 AM பவானி.

  • @user-is7rm2ss6z
    @user-is7rm2ss6z 9 หลายเดือนก่อน

    Super sir ennaku government Vela kadaikanumnu eppothum thoniketu iruku ...but yella jothidaru kedaikathunu solluranga neeinga solluinga please 22.05.1997...morning 4 am

  • @manils35
    @manils35 4 ปีที่แล้ว

    Very good analysis. Thank you. If you come to New Delhi, please let me know. Happy to meet you

  • @kuttyboy-j
    @kuttyboy-j 4 ปีที่แล้ว

    பெயர் : ஜெயராம், பிறந்தநாள் 25-01-1997, பிறந்த நேரம் 4:55pm, பிறந்த இடம் நாகர்கோயில், ஐயா வணக்கம் எனக்கு சரியா வேலை எப்பொழுயது அமையும் அல்லது சொந்த தொழில் செய்யலாமா சொல்லுங்கள் ஐயோ என்னுடைய கல்யாண வாழ்கை பற்றி சொல்லுங்கள் ஐயோ அடுத்துவரும் சூரிய திசை பற்றி சொல்லுங்கள் சூரியன் எயிட்டில் மறைந்து இருக்கிறது நான்காம் பாவத்தில் செவ்வாய் மற்றும் ராகு சேர்ந்து இருக்கிறது சொந்த வீடு அமையுமா சகோதர உறவு முறையில் நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயோ

  • @deviv7318
    @deviv7318 4 ปีที่แล้ว

    Good morning sir ...everyday we are waiting for your videos sir...thanks a lot sir ...

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 ปีที่แล้ว

    Informative video. An eye opener.

  • @murugesmuruges3739
    @murugesmuruges3739 4 ปีที่แล้ว

    Vanakkam iyya enaku eppavum oru vithamana payam erunthukite eruku valvil entha munnetramum illai intha siru vayathileye valvatharku artham illai enru thonrukirathu marriage life eppadi erukum iyya birth date 6 1 98 meenam rasi revathi nakshathiram makara laknam time 7 am

  • @balamuruganbala3202
    @balamuruganbala3202 4 ปีที่แล้ว +4

    🙏Super chat 🖐️ல் மூன்று முறை பணம் கட்டியுள்ளேன்,🙆 கடந்த இரண்டு வருடமாக முயற்சித்து உள்ளேன், இன்றாவது வழி பிறக்குமா?🔐 💰வசுமதி யோகம் 💰உண்டா? தேதி 28/5/1981, நேரம் 8.28pm, ஊர்: கடலூர்🙋

    • @user-in2nu5nq3u
      @user-in2nu5nq3u 4 ปีที่แล้ว

      Sir, super chat ku பணம் கட்டுவது எப்படி?

  • @ajithcharles1996
    @ajithcharles1996 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நான் அஜித், நீங்கள் எனக்கு புதன் தசை மேற்கு திசையில் வெளிநாட்டிற்கு அனுப்பும் என்று சொன்னீர்கள்.ஆனால் ஆதித்ய குருஜி வெளிநாடு செல்லும் அமைப்பு இல்லை என்றார்.மகர லக்ணமாக இருந்தால் கிழக்கு திசையில் வெளிநாடு செல்வேன் என்றார்.15 07 1996 நாகர்கோவில் 8:40 pm.எனக்கு உங்கள் இருவர் மேலும் நம்பிக்கை உள்ளது.இப்போது எனக்கு குழப்பமாக உள்ளது.நான் புதன் தசையில் எந்த நாட்டிற்கு என்ன வேலைக்கு செல்வேன் எவ்வளவு சம்பாதிப்பேன்.பதில் தாருங்கள் ஐயா.நன்றி.

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். நா.பத்மநாபன் 28.08.70 4.03pm தேவகோட்டை 7வருடமாக வியாபாரம் மிக மிக மோசமாக உள்ளது எப்போது நன்றாக இருப்பேன்?

  • @rishvanth3763
    @rishvanth3763 2 ปีที่แล้ว

    5.7.1997. தேதி சனிக்கிழமை 1.50 பிற்பகல் ஆண் திருமணம் வேளிநாட்டுயோகம்.

  • @dammodaran7206
    @dammodaran7206 4 ปีที่แล้ว

    Sir, your predict very good, same year i born 14.01.1985 time 7.35pm ,swathi natchdiram,same lagna and most planets are same , i married at 30 age two child ,please predict my chart, sani desa started 5 yers before..
    Now i have fear at my jobs and more bank loans
    Kindly predict my chart also

  • @salwa8949
    @salwa8949 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். என் மகள் ஜாதகத்தில் 5 கிரகங்கள் நீசம் அடைந்த நிலையில் 6ம் வீட்டில் சுக்கிரன் சனி புதன் அமர்ந்த நிலையில் வரும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா. 22/10/2009 நாமக்கல் 6.15 மாலை

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 ปีที่แล้ว

    அண்ணா மகள்22.1.2016 6.30am கேரளா குமுளி நான்கு கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் ராகு சூரியன் சாரம் தந்தைக்கு பாதிப்பா சனி பாதக ஸ்தானத்தில் என் மகள் ஆயுள் திருமண வாழ்க்கை படிப்பு ஆரோக்கியம் பற்றி கூறவும் குரு வக்ரம் நன்றி அண்ணா

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 ปีที่แล้ว

    நானும் கேள்வி கேட்பதை விட போவதில்லை நீங்களும் பதில் தருவதில்லை. 22.1.91, 6.25மாலை நாகப்பட்டினம் குழந்தை பாக்கியம் கிட்டுமா எப்போது 🙏 திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார் 🙏 திருமண வாழ்க்கையில் பிரிவுகள் இருதாரதோஷம் உள்ளதா புத்திர பாக்கியம் எப்போது கிடைக்கும் சார் 🙏🙏🏼🙏🙏🙏🙏 தயவுசெய்து பதில் சொல்ல முடியுமா 🙏

  • @vashimmohamed3305
    @vashimmohamed3305 4 ปีที่แล้ว

    தயவு செய்து கூறுங்கள் ஜாதகத்தில் 9ல் வக்கிரம் பெற்ற சனி கோச்சாரத்தில் சனி 9ல் வரும் போது என்ன பலன் கொடுக்கும் வக்கிர கெடுபலன் எப்போது முடியும் தயவு செய்து கூறுங்கள் அய்யா

  • @KANNADASANV
    @KANNADASANV 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம், நீங்கள் ஜாதகம் கணிக்க எந்த சாப்ட்வேர் பயன்படுத்துகிறீர்கள். அது வாக்கிய பஞ்சாங்கம் மா? வாக்கிய பஞ்சாங்கம் ஆக இருந்தால் எனக்கு அறிமுகப்படுத்துங்கள். நன்றி

  • @n.k.1841
    @n.k.1841 4 ปีที่แล้ว

    சி்ன்னராஜ் சாா், வணக்கம்.என்னுடைய ஜாதகத்தில் உச்ச சந்திரனுடன் இணைந்த சனிதசை வருகிறது.சனிக்கு சஷ்டாங்ககமாக 5 கிரகங்கள் வரை 6,8 ம் இடங்களில் உள்ளது. இங்கு சந்திர அதியோகம் காப்பாற்றுமா.தங்கள் பாா்வை பட இறைவனை வேண்டுகிறேன்.santhi from Kolkata .21.11.72.time 2.50pm. Madurai
    .

  • @rr1685
    @rr1685 4 ปีที่แล้ว

    Very knowledgeable person

  • @prabhamohan9093
    @prabhamohan9093 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நான் உங்களது TH-cam நேயர் உங்களுடைய மொழி வழக்கு பலன் எடுப்பதில் உள்ள அசாத்தியம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது இது எனது மகன் ஜாதகம் பல ஜோதிடர்கள் பலவாறு சொல்கிறார்கள் BE படித்துஉள்ளான் வேலையும் இல்லை அதற்கான
    முயற்சியுமில்லை நான்கு கிரகங்கள் பரிவர்தனையில் உள்ளது குரு நீசம் பெற்று வக்கிரம் 10 யில் ஒரு பாவி கூட இல்லை இவர் பிறந்த நேரம் 17/6/1997 பிற்பகல் 2.55 pm பட்டுக்கோட்டை இவனுக்கு வேலை கிடைக்குமா வெளிநாடு செல்வானா எதிர்காலம் எப்படி please பலன் கூறுங்கள் அய்யா

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 ปีที่แล้ว

    அண்ணா மகள்22.1.2016 6.30am கேரளா குமுளி நான்கு கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் ராகு சூரியன் சாரத்தில் தந்தைக்கு பாதிப்பா சனி பாதக ஸ்தானத்தில் என் மகள் ஆயுள் திருமணவாழ்க்கை படிப்பு பற்றி கூறவும் குரு வக்ரம் வாழ்க்கை எவ்வாறு அமையும் நன்றி அண்ணா

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அண்ணா நீச்ச ப௩்க ராஜ யோகம் இப்படி யும் வேலை செய்யுமா? மிகவும் நன்றி 🙏🏾

  • @jeyaselvanchellaiah8205
    @jeyaselvanchellaiah8205 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்,
    15.5.20 அன்று 3 கிரகங்க்கள் வக்கிரமடைகின்றன.(சனி, குரு, சுக்கிரன் ) இதனால் நமக்கு பாதகம் ஏதாவது உண்டா?
    மே 10 க்கு மேல் கொராணா அதிதீவிரம் அடையும் எங்கிறார்களே.
    மகரத்தில் நீச்சமடைந்த குரு வக்கிரமடைவதால் உச்ச பலன் அடைந்து சனியுடன் இருக்க சனி தன் வக்கிரநிலை இழக்க வாய்ப்புகள் உண்டா? நல்லதொரு விளக்கம் அளியுங்கள். நன்றி.

  • @hemamohan8925
    @hemamohan8925 4 ปีที่แล้ว +1

    Vanakkam Sir, I wish to contact you with regard to my daughter's jathagam porutham. I will pay the fee in advance if you give me the information about the account number. But I wish to ask you certain doubts regarding the boy's horoscope and porutham. We want to know the matching compatibility based on the planets position in both horoscopes, their dasa, paarvai and its effects, iru thaara dosham etc.... Kindly give us your prediction and appointment. Thank you.

  • @Saravananssaravana
    @Saravananssaravana 4 ปีที่แล้ว

    சந்தரபிரசன்னம் கோசரத்தில் எப்படி பார்பது ஒருவர் கேள்வி கேட்டால் நடக்குமா நடக்காத எப்படி சொல்லுவது வீடியோ போடுங்க

  • @gadinfotech5082
    @gadinfotech5082 4 ปีที่แล้ว

    அண்ணா என் பெயர் செந்தில்குமார் 16/7/1986 காலை 2:45 கோயம்பத்தூர். நான்கு கிரகம் வக்கிரம் நான்கு கிரகம் வர்கோத்தமம் செவ்வாய் சனி பரிவர்த்தனை எழில் சனி வக்கிரம் பகை வீட்டில் குரு பத்தில் வக்கிரம் புதன் ஆட்சி ஆனால் அம்சத்தில் நீசம். இடியப்பம் சிக்கல் விளக்கி சொல்லுங்கள் நேரம் கிடைத்தால். திருமணம் தொழில் ஆயுள் பற்றி. பல ஆராய்ச்சிகள் செய்யலாம் என் ஜாதகத்தில்.

  • @spushpaspushpa8551
    @spushpaspushpa8551 ปีที่แล้ว

    Aaiya vanakam
    Kadagam rasi aayulaya nachathiram 10/6/1997
    Time 1:30pm
    Paramagudi ramanathapuram Ennaku aachi vucham necham kojam Pathu solluga aaiya

  • @s.chandreshekarshetty5193
    @s.chandreshekarshetty5193 3 ปีที่แล้ว

    Super explanation 🙏🙏🙏

  • @thiru7743
    @thiru7743 ปีที่แล้ว

    sir, neega vaakiya panchangam thane, but ithu thirukkanithapadi ullathu..?????

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว

    Thank you Sir for the fantastic analysis . Suppose if this person had rahu on ketu charam(aswini) and ketu with sevvai(chitra) charam . he would have got married in sani dasa rahu bhukti . Is this correct sir ? . i am asking this because that is the closest nakshatra positions that can happen with the same planetary combination but can still produce the opposite effect due to rahu ketu sani vakragathi with sevvai associated as house lord and star lords.

  • @cn-rc8fc
    @cn-rc8fc 4 ปีที่แล้ว

    Sir vanakkam, neenga munna pola illaye sir yen, eppothum ore mathri irungalen, ippollam neenga thani manithanukku jaathagam, (rasikku)paarppathillaye, unga live chatla no kidaippathungurathu rompavum kasttama irukku, ippollam neenga TH-camla engalukku jaathagam paarppathillaye, jaathagam parkkuravangalukku class edukka aarmpichhuttenga ean sir, ungala nambi varra enga nilama, 2015 la unga statement Rompa perfectah iruntathu, apram ean thadam maarrittenga sir, pothova rasikku parthu sollunga please.. Thanks.

  • @AaryanHarikrishna
    @AaryanHarikrishna 4 ปีที่แล้ว

    Sir உங்க விடியோ எல்லாம் பார்த்திருக்கிறேன் மகிழ்ச்சி. என் வாழ்வில் ஏற்றம் என்பதற்கு அர்த்தமே கிடையாது. படிப்பில் பிரச்சினை, உத்யோகத்தில் பிரச்சினை, மண வாழ்வில் பிரச்சினை, முன்னேற்றம் இல்லாத வாழ்க்கை. என்ன செய்வது தெரியவில்லை
    DOB 20.02.1986 time : 9.15 pm place : Salem எடுத்துக் காட்டாக வைத்துக்கொள்ளவும்

  • @anandfranc2594
    @anandfranc2594 4 ปีที่แล้ว

    Good example sir

  • @aruchamyramasamy7356
    @aruchamyramasamy7356 4 ปีที่แล้ว

    ஐயா நீச்சபங்கராஜயோகம் நல்லாயிருக்கும் என்றுதானே சொல்ப்படுகிறது அப்படியானால் ராஜயோகத்தைத்தருவது யார் சனி திசை செய்யவில்லை அப்போ சுக்கிரன் செய்வாரா இதையும் விளக்கியிருக்கலாமே ஐயா

  • @anbuchezhiyan5106
    @anbuchezhiyan5106 4 ปีที่แล้ว

    இழந்த வேலையை எப்பொழுது திரும்ப கிடைக்கும். நான் விருச்சிக ராசி விருச்சிக லக்கினம் தற்பொழுது சந்திர தசை புதன் (வக்கிரம் ) புத்தி நடை பெற்று வருகிறது. வேலைக்காக வெளிநாடு அல்லது வெளியூர் செல்ல வேண்டுமா. திருமணம் எப்பொழுது நடைபெறும், இல்லாள் எப்படிப்பட்டவராக இருப்பார். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். உங்கள் பதிலுக்காக கத்துஇருக்கிறேன். DOB: 17 ஜனவரி 1977@3.10 AM, பவானி.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 ปีที่แล้ว

    Good explanation sir- sundarrajan

  • @sivasankaranvaidhyanathan1615
    @sivasankaranvaidhyanathan1615 4 ปีที่แล้ว +1

    Waiting for my answer, I have also paid twice in last super chat.

    • @thiagarajanchristyrajasheg4033
      @thiagarajanchristyrajasheg4033 3 ปีที่แล้ว

      கோவிந்தா, கோவிந்தா.

    • @sivasankaranvaidhyanathan1615
      @sivasankaranvaidhyanathan1615 3 ปีที่แล้ว

      @@thiagarajanchristyrajasheg4033 I have also paid. No response for all communication. Poor courtesy

    • @thiagarajanchristyrajasheg4033
      @thiagarajanchristyrajasheg4033 3 ปีที่แล้ว

      @@sivasankaranvaidhyanathan1615 mr. Siva what I am trying to say is numerous people when knock the door, what chinnraj can do, to over come this problem, I continue to listen to is presentation, where which a similar horoscope of mine if he displays, I can take the prediction given to the other guy, for me as well, isn't it, like wise I was born in 2/8/1962, one fine day rasu displayed a horoscope with a birth date of 15/8/1962, in this only birth star got changed, but the rasi chakram and navamasam was ditto same, ofcourse only mars and lakanam was changed, still I was happy with rasu prediction, same thing happened to my daughter's horscope as well, my daughter birth was on 21/2/1996, a madras girl born in 19/2/1996, her horoscope rasu displayed and he said about that girls marriage, so more or less for my daughter also marriage might happen on the same year, if not on the same month, so this is the way we have to move on, at the same time we should keep on trying by posting the questions, but never pay to rasu, he is stingingly rich guy, so no money to him at any cost.

    • @sivasankaranvaidhyanathan1615
      @sivasankaranvaidhyanathan1615 3 ปีที่แล้ว

      @@thiagarajanchristyrajasheg4033 I too can understand too many requests cannot be attended. But repeated request after paying money should atleat to be replied.

  • @deepikaanju2306
    @deepikaanju2306 4 ปีที่แล้ว

    Sir in this video your point is sani should not be exaltation or neechbang rajayoga for simma and kadaga lagna..but once you analysed my chart even I'm simma lagna..sani is debilitated in aries with mars in 7th aspect..you told that it's neechbang rajayoga and sani dasa will be yoga dasa..pls explain sir..my dob 24/6/99 10.35am Chennai

  • @nagendhiran2045
    @nagendhiran2045 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்கு பிறகு எனக்கு தாம்பத்யம் சிறப்பாக அமையுமா. பிரம்மச்சாரியாக வாழ்வது நல்லதா. 22.8.1988 பகல் 1.47 ஊர் ஆரணி ..

  • @arulprakash5888
    @arulprakash5888 4 ปีที่แล้ว

    Super arumai Anna

  • @rajashimans4136
    @rajashimans4136 4 ปีที่แล้ว

    Fantastic really great 👍🙏

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    12.08.1979.11.17am பிறந்த இடம் திருக்கோவிலூர் சிவானந்தம் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் நன்றி ஐயா

  • @rajashimans4136
    @rajashimans4136 4 ปีที่แล้ว

    Hi sir 🙏 🙏🙏Please use my horoscope for example video as per your point of view. (Describe hidden yogam also) My DoB 9:12:1985 time 3:15am place channai Egmore. thanks for your social service 🙏🙏🙏

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 ปีที่แล้ว

    வணக்கம் சார். சனி வக்ரம். மாரகாதிபதி தசை வேறு. மன உளைச்சல் தீருமா. கடமைகளை நிறைவேற்றுவேனா. நடப்ப குரு தசை வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டார். பதில் கிடைக்குமா சார். 27.8.67..மதியம் 2.15. கோவை. நன்றி சார்.

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    In my chart kethu 5th house chanthra saram Saturn in 7 th house self leg rishaba lagnam Mars, sun, Venus, Mercury 3rd house ragu 11th house, Jupiter 12th 1,2,4,5,6,9,10 and ragu are Saturn's leg
    My birth details
    Thanjavur 1.30 AM 30/07/1987 தேறுமா தேறாதா

  • @thiruvenkatacharikrishnama9156
    @thiruvenkatacharikrishnama9156 4 ปีที่แล้ว

    After 30 years some body says no need to see horoscope . It is right

  • @salemsalem1290
    @salemsalem1290 4 ปีที่แล้ว

    எனக்கு தான் பதில் சொல்லல மீன லக்னம் 8 சனி வக்ரம் அது என்ன பலன் நீச பங்க ராஜ் யோகமா? சொல்லுங்கள் பாக்கலாம்

  • @rakhyedwin5409
    @rakhyedwin5409 4 ปีที่แล้ว

    Sir, i have a doubt in my sons horoscope. His DoB is 17-dec-2015, ToB is 07:50am, PoB is trivandrum kerala. In his birth chart sun and jupiter is in parivarthana. Leo is his ninth house and jupiter in 9th house. Sun in ascendant sagittarius. But my husband passed away in march 27-2020. I can't understand why this happend. In his chart no planet is retrograded. Can you explain to me why this happened, and how will be my son's life.

  • @palaniappankarthik
    @palaniappankarthik 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய. ராகு தசை எப்படி. நான் Phd படித்திருக்கிறேன். இப்ப வேலை இல்லை. எப்போது திருமணம் நடக்கும். பெண் ‌ஏங்கே அமையும். ‌வெளிநாட்டு அல்லது அரசு வேலைவாய்ப்பு கிடைக்குமா 16/2/85 8.20AM palghat,kerala

  • @sriram1610
    @sriram1610 4 ปีที่แล้ว

    Hi sir, life going normal, but fearing some bad will happen in near futue. kindly advise.
    Lagnathipathi(Mercury) dasa in lagnam(Kanni) on 8th lord star(Mars). 8th lord in 7th house retrogate. 16/09/1988 06:58 AM Chennai.

  • @raghavik4351
    @raghavik4351 3 ปีที่แล้ว

    Arumai ayya 💯

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 ปีที่แล้ว +1

    அய்யா
    மூன்று பெரிய படி அரிசி ஒரு கலம்
    என்று கேட்ட ஞாபகம்.

  • @thiru7743
    @thiru7743 ปีที่แล้ว

    puthanukku veedu koduththavan marainthu viddaare???

  • @ayyadhurair5014
    @ayyadhurair5014 4 ปีที่แล้ว +1

    Sir my date of birth 28.9.89 5:00 pm Kayathar tutu corin when I will get merried. About my health issue

  • @vasudevan4262
    @vasudevan4262 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா