ராகு திசையில் யார் கோடீஸ்வரனாக முடியும்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 414

  • @sundaresans4854
    @sundaresans4854 ปีที่แล้ว +12

    எனது மகனுக்கு துலாம் லக்கினம். ராகு இரண்டில், வீடு கொடுத்த செவ்வாய் சிம்ம த்திலிருந்து 4 ஆம் பார்வையாக தனது வீடான விருச்சிகத்தையும், அதிலிருக்கும் ராகு வையும் பார்வை செய்கிறார், மேலும் ராஹூவானர் 9 இடத்து புதன் சாரம், புதன் 9 ஆட்சி உடன் சூரியன்,. மாரக ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் திசை முழுமையாக பொருளாதார த்தை துடைத்து விட்டது. 11 ஆம் வகுப்பு படிக்கும் போது ராஹூ திசை ஆரம்பம், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 1மாதத்திற்கு முன் அம்மை போடுகிறது, அதில் ஒரு கொப்புளம் கண்ணில், 15 நாட்கள் புத்தகம் எதையும் தொட முடியவில்லை, எதிர்பார்த்த மார்க் வராத நிலை, கையில் வெறும் 5,000
    ரூபாயை வைத்து கொண்டு B. E application போட்டோம், அதன்பின் உறவினர்கள் உதவியோடு கம்ப்யூட்டர் குரூப் சேர்த்தோம்,பின் ஒரு சொத்தை விற்று அவனது படிப்பை முடித்தோம்,இன்று 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்குகிறான்.
    இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் யோக திசை நடந்தால் ஜாதகனை எப்படியாவது முன்னோக்கி கொண்டு சென்று விடுகிறது.

  • @gurukadhaksham
    @gurukadhaksham 3 หลายเดือนก่อน +1

    சார் நீங்க தானே சொன்னீங்க தனுசு லக்கினத்திற்கு அஷ்டமாதிபதி திசை யோகத்தை செய்யும் என்று தனுசு லக்கினத்திற்கு அஷ்டமாதிபதி கடகத்திற்கு அதிபதி சந்திரன் அல்லவா

  • @kaliyaperumalramanujam7458
    @kaliyaperumalramanujam7458 10 หลายเดือนก่อน +6

    என் மருமகனுக்கு(வயது 52) தற்போது ராகு தசையில் பத்து ஆண்டுகள் முடிந்து விட்டது .கன்னி லக்னம் ஐந்தாம் இடத்தில் ராகு கூட உச்சம் பெற்ற செவ்வாய். சாதாரண நிலையில் தான் உள்ளார் பொருளாதாரத்தில் எந்த வித. முன்னேற்றமும் இல்லை.

    • @muralikrishna5435
      @muralikrishna5435 6 วันที่ผ่านมา

      கன்னி லக்னத்துக்கு ஜென்ம விரோதி செவ்வாயோடு ராகு இருந்து நல்லது எப்படி நடக்கும்

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 4 วันที่ผ่านมา

      அவர் 3 அ 4 சென்ட் நிலம் இப்ப வாங்கி போடச் சொல்லுங்க, பின்னர் சந்திர புத்தில அவர் நிலமை வேற வேற லெவலா இருக்கும் . அவருக்கு செவ்வாய் ஆக்டிவேட் செய்தாலே போதும்

  • @ravichandranravichandran
    @ravichandranravichandran ปีที่แล้ว +10

    தம்பி எனக்கு வயது 61. 12 வயதில் ராகு திசை ஆரம்பம். 7 இல் வக்கிர செவ்வாய் உடன் ராகு. மகர லக்னம் 1 இல் சனி கேது புதன். 2 இல் குரு. 5 இல் சந்திரன். 11 இல் சுக்கிரன். 12 இல் சூரியன். எனது வாழ்வு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியவில்லை. யாம்பெற்ற வாழ்வு இந்த வையகத்தில் யாருக்கும் வரகூடாது. தாங்கள் கூறும் கணிப்பு எனக்கு ஒத்துவரவில்லை. நன்றி.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 ปีที่แล้ว +7

    சிரிக்கவும் முடியல அய்யா.சுத்தமாகலர்போக துவைத்துவிட்டுறும் இன்னும் பல பல இடங்களில்நகைசுவைதழும்ப சொல்வதும் மிகசிறப்புதான் நன்கு புரிகிறதய்யா நன்றி வணக்கம்

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 6 หลายเดือนก่อน +2

    ராகு திசை நடப்பு.குருசாரம்.குருபரிவர்த்தனை.எப்படிஇருக்கும்.

  • @Premkumar002
    @Premkumar002 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா 🙏மகன் பெயர் சுதர்சன் 8.6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை பிசியோதெரபிஸ்ட் படிக்கலாமா நல்லா சம்பாதிபானா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Premkumar002
    @Premkumar002 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா 🙏மகன் பெயர் சுதர்சன் 8.6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை பிசியோதெரபிஸ்ட் படிக்கலாமா நல்லா சம்பாதிபானா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Premkumar002
    @Premkumar002 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா 🙏மகன் பெயர் சுதர்சன் 8.6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை பிசியோதெரபிஸ்ட் படிக்கலாமா நல்லா சம்பாதிபானா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppaya996
    @karuppaya996 ปีที่แล้ว +1

    😇😇😇ஐயா வணக்கம். ஒருவரின் ஜாதகத்தை பார்த்தவுடன். ஆயிரமா லட்சமா கோடியில். சம்பாதிப்பார் என்று எப்படி. கணிப்பது. நான் எவ்வளவு சம்பாதிப்பேன் ஐயா.1.கோடியை சம்பாரிப்பேன எந்த தசாபுத்தில் சம்பாதிப்பேன்.17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.

  • @Premkumar002
    @Premkumar002 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா 🙏மகன் பெயர் சுதர்சன் 8.6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை பிசியோதெரபிஸ்ட் படிக்கலாமா நல்லா சம்பாதிபானா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா. மகர லக்கினம். மேஷ ராசி பரணி 1 ம் பாதம். லக்கினத்திற்கு 7ல் ராகு உட்கார்ந்து இருக்கிறார். 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில. பிறந்தேன் பலன்கள் கூறுக. நீங்கள் கூறும் பதிலுக்காக பலமுறை comments போட்டு விட்டு காத்திருக்கிறேன்.

  • @tamizharasu7376
    @tamizharasu7376 ปีที่แล้ว +4

    வணக்கம் சார் உங்களுடைய புத்தகம் எப்போது வரும் சார்..நன்றி

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +8

    சூப்பர் சார்,மிக அருமையான பதிவு & சிறப்பான விளக்கங்கள்,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @manickasenthilmanickasenth2613
    @manickasenthilmanickasenth2613 2 หลายเดือนก่อน

    பிறந்த தேதி 28 /08/1973
    பிறந்த நேரம் மாலை 7/09
    பிறந்த ஊர் கரூர் எனது ஜாதகம் எப்படி

  • @prabakaranb9399
    @prabakaranb9399 2 หลายเดือนก่อน

    ஆயில்யம்நட்சத்திரம்.ரிஷபலக்கினம்
    ராகு.3ல்நன்மைசெய்யுமா

  • @boopathyshanmugam3238
    @boopathyshanmugam3238 ปีที่แล้ว

    Enaku Raghu budhan and suriyan Chandran kudave irukaru kanni lagnam😅😅

  • @ganesanr.p5064
    @ganesanr.p5064 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.
    எனதுகுழந்தைகள்
    துலா லக்னம்.
    8ம் இடமான ரிசபத்தில் ராகு.
    கார்த்திகை நட்ச்சத்திரம்.அதிபதி சூரியன் சிம்மத்தில் ஆட்சி.அதேசிம்மத்தில் வீடுகொடுத்த சுக்கிரன்.
    சுக்கிரன் சுயசாரம்வாங்கி வர்க்கோத்தமமாகி ஆட்சிக்கு இனையாக உள்ளது.
    சிம்மத்தில் குருவும் சேர்ந்துள்ளது.
    இரண்டு ஏழுக்குடைய செவ்வாய் ஐந்தில் ராகு சாரம் வாங்கி வக்கிரமாகி உள்ளது.
    அவர்களுக்கு வயது 22.
    ராகுதிசை நடக்கிறது.பாதி ராகு திசை முடிந்துவிட்டது.
    இந்த அமைப்புகளால் இளமையில் திருமணம் செய்யலாமா?
    சொந்தத்தில் திருமணம் செய்யலாமா?
    நணறிங்க ஐயா.

  • @manivannanp8811
    @manivannanp8811 8 หลายเดือนก่อน +1

    YENAKKU 5 IL KEDHU irukku 1 male 1 femal child irukku sir

  • @a-z8552
    @a-z8552 11 หลายเดือนก่อน +1

    I have ragu in 6th place. But i have no job. No happiness why😭😭

  • @leslinsebas
    @leslinsebas ปีที่แล้ว +2

    வணக்கம் சர். உச்ச வக்ர கிரகத்துடன் ராகு இணைந்து இருந்தால் பலன் எப்படி இருக்கும்.

  • @velusamy1742
    @velusamy1742 ปีที่แล้ว +3

    மிகச் சரி.என் மகளின் ஜாதகத்தில் 6 ல்சனி ஆட்சி உடன் ராகு.ராகு திசை ,ராகு புத்தியில் அரசு பணி கிடைத்து விட்டது.சிம்ம லக்ன பெண் என்மகள்.

  • @KannanG-ls8cb
    @KannanG-ls8cb ปีที่แล้ว +1

    Fifth house raghu iam married one baby one child

  • @pkaliraj3821
    @pkaliraj3821 ปีที่แล้ว +1

    எனக்கு அடுத்தது ராகுதிசைதான் (25-08-1996) - 12:14 Pm- Tenkasi.
    அதன் நற்பலன்கள்
    இப்படித்தான் இருக்குமா😢
    ராகு 11-ல் : 25%
    தனித்த ராகு : 25%
    கன்னி வீட்டில் : 25%
    புதன் வக்ரம் : 25%
    சனி பார்வை : (-100%)
    மொத்தத்தில் : 0%

  • @thanigasasi7102
    @thanigasasi7102 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகம், சாரம் கொடுத்த கிரகம் இரண்டும் கேது சாரம் வாங்கினால் அப்பொழுது என்ன செய்யும்? கேது விற்கு ஆட்சி,உச்ச வீடுகள் கிடையாதே?பதில் கூறங்கள் ஐயா.

  • @DeviDevi-wc2ng
    @DeviDevi-wc2ng 2 หลายเดือนก่อน

    If raghu conjuncts with nechabanga chandiran, how will the effect be in raghu dasa.

  • @murugan-r9z
    @murugan-r9z ปีที่แล้ว

    ஐயா வணக்கம். ஒருவரின் ஜாதகத்தை பார்த்தவுடன். ஆயிரமா லட்சமா கோடியில். சம்பாதிப்பார் என்று எப்படி. கணிப்பது. நான் எவ்வளவு சம்பாதிப்பேன் ஐயா.1.கோடியை சம்பாரிப்பேன எந்த தசாபுத்தில் சம்பாதிப்பேன்.17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.

  • @manickvel9371
    @manickvel9371 หลายเดือนก่อน

    8ல்ராகு (ரிஷபம்) வீடு கொடுத்த சுக்கிரன் 4ல்

  • @kavitharajasekar9024
    @kavitharajasekar9024 ปีที่แล้ว +2

    Sir Raghu with vakra sani in 10th house .for past 17yrs of Raghu dasa life was not successful .

  • @gurukadhaksham
    @gurukadhaksham 3 หลายเดือนก่อน

    சார் எனக்கு தனுசு லக்னம் அஷ்டமாதிபதி கடகம் அதிபதி சந்திரன் லக்னத்தில் யோகமா நஷ்டமா

  • @muthukumaran4123
    @muthukumaran4123 ปีที่แล้ว +1

    5ல் ராகு 2ஆண்் 1பெண் குழந்தைகள்

  • @anbu1174
    @anbu1174 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜீ தசாநாதனுக்கு 6 8 12 மறைந்து அமர்ந்த கிரங்கள் அப்பாவகம் லக்னத்திற்கு (1,5.9) (1,4.7,10) நல்ல பாவகமாக இருந்தாலும் இவ்விதி பொருந்துமா?

  • @kavithakavitha6169
    @kavithakavitha6169 ปีที่แล้ว +1

    ராகு வீடு கொடுத்தவர் பாிவர்த்தனை பெற்றால் பலன் ஐயா

  • @Leo.786.
    @Leo.786. ปีที่แล้ว +1

    நன்றி அய்யா...வீடு கொடுத்த கிரகமும் , கால் கொடுத்த கிரகமும் உச்சம் ஆகி, ராகு பகவான் 11ல் இருந்தால் எப்படி இருக்கும். குரு பகவான் பார்வை இருக்கும் பட்சத்தில்....

  • @saravananm9724
    @saravananm9724 6 หลายเดือนก่อน

    மிதுன லக்னம் தனுசு ராசி
    சிம்ம ராசியில் மகம் நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் ராகு. குரு மற்றும் செவ்வாய் இனைவு பலன்

  • @manikannan9850
    @manikannan9850 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏விருச்சிகம் லக்னம்..இரண்டில் தனித்த ராகு.குரு மீனத்தில் ஆட்சி.சுக்கிரன் உட்சம்.புதன் மற்றும் செவ்வாய்.ராகு வாங்கிய சாரம் மூலம் 1 கேது.புதன் நிட்சபங்கம் .இந்த அமைப்பு வீடு கொடுத்தவன் கால் கொடுத்தவன் இருவரும் ஒரே வீட்டில் உள்ளனர் என்று எடுத்துக்கொள்ளலாமா .பெண் குழந்தை 24:4:2011 இரவு 9:20 மதுரை.🙏

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 ปีที่แล้ว

    ராகு-கேது சாரத்திலும்,...கேது-ராகு சாரத்திலும் ... இருந்தால் என்ன பலம்...??? ஐயா.... விளக்கவும்

  • @itsmesanjeevini6607
    @itsmesanjeevini6607 9 หลายเดือนก่อน

    ரிசப லக்னம் லக்னத்தில் ராகு லக்னத்தில் உச்ச சந்தின் எப்படி இருக்கும் ராகு தசை சுக்ரன் 6ல் ஆட்சி

  • @NR-891
    @NR-891 10 วันที่ผ่านมา

    சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் வயசு 43,, ராகு திசை

  • @mr.saturn2302
    @mr.saturn2302 ปีที่แล้ว +1

    திருவாதிரை2 ராகு லக்னத்திற்கு நான்காம் இடம்... எவ்வாறு இருக்கும் ஒரு வீடியோ ப்ளீஸ்

  • @IBNYOGA
    @IBNYOGA ปีที่แล้ว +7

    மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி ஐயா.

  • @cholairaj1265
    @cholairaj1265 ปีที่แล้ว

    சார் மிகவும் அருமை யாகசெல்லுரிங்காஆனைல்மகரராசிதிருவேணம்நச்சதிரம்உன்மையைசெல்லவாகுடும்த்திற்குஉழைத்துஉருப்பிடாதவன்குடுபம்என்றால்அண்ணன்தம்பிஇவர்களுக்குஉழைத்துஉருப்பிடாமல்போனவன்

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder5918 ปีที่แล้ว +3

    Yes sir, my son having Rahu in 5th. He have male and female children
    🎉

  • @bhuvaneswarikrishna4594
    @bhuvaneswarikrishna4594 ปีที่แล้ว +1

    ரிஷபத்தில் சந்திரன் ராகு. கார்த்திகை நட்சத்திரம். சுக்கிரன் மீனத்தில், சூரியன் மேஷத்தில். கடக லக்னம். ராகு தசா நடக்கிறது. ராகு தசா எப்படி இருக்கும்.

  • @najmunnisa6617
    @najmunnisa6617 ปีที่แล้ว +1

    Topicக்கு பதில் ,porikeenga daan ,இது முற்றிலும் உண்மை

  • @MEDICALICON-t3j
    @MEDICALICON-t3j 5 หลายเดือนก่อน

    ஐயா
    பெயர்:-சி.ஆ.பிரகதீஸ்
    பிறந்த நாள்:-18.05.2003
    பிறந்த நேரம்:-12:57PM
    பிறந்த இடம்:-இராசிபுரம்
    .)லக்னத்திற்கு பத்தில் சூரியன் ராகு
    ராகு திசை எவ்வாறு இருக்கும்

  • @TheInvestorsGuideBOY
    @TheInvestorsGuideBOY ปีที่แล้ว +1

    If rahu is in 5th place then the 5th house lord should be good then they will have both boy and girl baby !

  • @jakirhussai2406
    @jakirhussai2406 7 หลายเดือนก่อน

    ராகு செவ்வாய்..குரு தசா புத்தி நடக்குது...நன்மையா...?சொல்லுங்கள் ஐயா....

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 10 หลายเดือนก่อน

    எட்டில் உச்ச செவ்வாயுடன் செய்வாய் காலில்..! திசை.. கொடுத்தால் நன்றி கூறுவேன் ..! ஆனால் தற்போதுவரையில் வலியே..!

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி .
    பெயர்: ஆதிவரஹமூர்த்தி.
    DOB: 26/04/1969.
    நேரம்: 4.30.
    இடம்: கடலூர் .
    ராகு இதை எப்படி இருக்கும் அய்யா.

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว

    ஆம். கன்னி. லக்னம். மிதுன ராசி. ராகு. செவ்வாய். மகரதி. இல். 03 three. பெண். குழந்தை. உள்ளது. சனி. ரிஸ் பம். மில்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว +3

    இன்றைய வகுப்பு மிகவும் அருமை அண்ணா நன்றிகள் பல
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

    • @sureshsuresh-yy2cs
      @sureshsuresh-yy2cs ปีที่แล้ว

      Name: suresh
      Rasi: simmam
      Laknam: kanni
      Natchathiram: maham
      Sir,pls eppidi irukkum

  • @sasirekaratnasingam3131
    @sasirekaratnasingam3131 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ராகு 3 ஆம் இடத்தில் தன் சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்தாள் என்ன பலன்

  • @Kavitha-qx8ry
    @Kavitha-qx8ry ปีที่แล้ว

    ஐயா என் பெயர் கவிதா 1977.12.30.நேரம் 4.30am.நல்ல நேரம் எப்போது வரும் ஐயா .'please reply panukga pl

  • @rajarajan1038
    @rajarajan1038 ปีที่แล้ว

    சார், எனக்கு ராகு திசை. நேற்று இரவு தான் கோடீஸ்வரன் ஆனேன்.

  • @GsrAdvoGmailComAd
    @GsrAdvoGmailComAd หลายเดือนก่อน

    I want to see you. Want appointment.

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm ปีที่แล้ว

    ஐயா நாங்கள் கோடீஸ்வரர் ஆவாமா. எனது கணவர்கு 2022ல் ராகு திசை ஆரம்பம். 13.8.1990.நேரம் 11.30Am மணி.ராமநாதபுரம் மாவட்டம்

  • @srinivasansitaram271
    @srinivasansitaram271 3 หลายเดือนก่อน

    5ல் ராகு தனித்து உள்ளது, மேஷராசி எனக்கு தற்போது ராகு திசை நடக்கிறது, எப்படி இருக்கும் என்று சொல்லுங்க.

  • @Nallamuthuveppadai
    @Nallamuthuveppadai ปีที่แล้ว

    ஐயா. நீங்கள். சொல்றது. எல்லாம். சரி. எனக்கு.
    கும்ப. லக்னத்திற்கு. தனாதிபதியும். குரு. தான்
    11.ம்.அதிபதியும.குரு.
    தான். பொருளாதார
    வளர்ச்சி. ஒன்னும்
    பெரிய அளவில்
    இல்லையே

  • @senthuravel9465
    @senthuravel9465 ปีที่แล้ว

    விருச்சிகத்தில் ராகு அனுஷம் நட்சத்திரம் புதன் கேட்டை நட்சத்திரம் சுயசாரம் ஆட்சி என்று எடுத்துக் கொள்ளலாமா....

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf ปีที่แล้ว +1

    செவ்வாயின்
    வீட்டில்ராகு,செவ்வாய்சாரத்தில்,மேசத்தில்,
    ராகுவின்வீட்டில்செவ்வாய்,ராகுவின் சாரத்தில்,மிதுனத்தில்
    செவ்வாய் பாக்கியாதிபதி ஆறாமிடத்தில்,
    ராகுமகாதசா
    காலம்
    எப்படி இருக்கும்? ..

  • @rameshmallan3244
    @rameshmallan3244 ปีที่แล้ว

    உங்கள சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்குமா ஜீ
    நான் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தாங்க உங்கள தொலைபேசி நம்பர்

  • @mohanraj564
    @mohanraj564 11 หลายเดือนก่อน

    அய்யா எனக்கு ராகு திசை நடக்கிறது நான் கடன் தொல்லையால் மிகவும் அவதிப்படுகிறேன் எது செய்தாலும் தடங்கல் ஆகிறது தயவு செய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் அய்யா, பி, தேதி 2.10.1975
    நேரம் இரவு 7.20

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm ปีที่แล้ว

    ஐயா நங்கள் கோடீஸ்வரர் ஆவாமா என் கணவர் கு 2022 ல் ராகு திசை ஆரம்பம்.13.8.1990.11.30Am இராமநாதபுரம் மாவட்டம்

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை சார் உங்களின் விளக்கம் கேட்டு ராகுதிசைபற்றி தெரிந்து கொண்டேன் மேலும் உங்களின் எல்லா வீடியோவையும் நான் பார்ப்பேன் மிகவும் அருமை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோதிடர் நீங்கள் நன்றி 🙏🙏🙏

    • @AnandaKishnan-xp2fp
      @AnandaKishnan-xp2fp ปีที่แล้ว +1

      நானும்ஆமோதிக்கிறேன்.

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm ปีที่แล้ว

    ஐயா நாங்கள் கோடீஸ்வரர் ஆவாமா.என் கணவருக்கு 2022 ராகு திசை ஆரம்பம்.13.8. 1990.நேரம் 11.30Am ராமநாதபுரம் மாவட்டம்

  • @ManiKandan-cv5tw
    @ManiKandan-cv5tw ปีที่แล้ว

    வணக்கம் சார் மணிகண்டன் 02 07 1986 மாலை 6.24 கும்பகோணம் தனுஷ் லக்கினம் மேஷ ராசி ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது கோடிஸ்வரன் ஆகும் தகுதி உள்ளதா என்று பாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunithagururaj8081
    @sunithagururaj8081 หลายเดือนก่อน

    If rahu is in dhanush & Jupiter gives neechabanga how would be rahu dasha

  • @virgoraj2412
    @virgoraj2412 ปีที่แล้ว

    வேலை இல்லாதவனக்கு தீடீர் அரசு வேலை கிடைக்கும் யோகம் அமையுமா. அரசு வேலை விருப்பம் இல்லாதவறுக்கு அரசு வேலை யோகம் அவர் ஜாதகத்தில் இருக்குமா விளக்கம் தாருங்கள்

  • @vinolidy4378
    @vinolidy4378 11 หลายเดือนก่อน

    5 ல் ராகு எனக்கு 2 பெண் குழந்தைகள்

  • @karuppaya996
    @karuppaya996 ปีที่แล้ว

    😇😇😇ஐயா வணக்கம். ஒருவரின் ஜாதகத்தை பார்த்தவுடன். ஆயிரமா லட்சமா கோடியில். சம்பாதிப்பார் என்று எப்படி. கணிப்பது. நான் எவ்வளவு சம்பாதிப்பேன் ஐயா.1.கோடியை சம்பாரிப்பேன எந்த தசாபுத்தில் சம்பாதிப்பேன்.17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ராகு விருச்சிகத்தில் வக்ர புதன் சாரம். துலாத்தில் சூரி சுக் அங் வக்ர புதன். நடப்பில் ராகு திசை ராகு புத்தி தொழில் நன்றாக இல்லை மிகவும் கஷ்டப்படுகிறேன். ராகு திசை நன்றாக இருக்குமா தெளிவு படுத்துங்கள். பிறந்த தேதி ‌30-10-1974 இரவு 7.15 p.m. சென்னை. நன்றி.

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா செந்தில் 10 2 1984,03,00am, திருவள்ளுர் கடுமையான கடன் எப்போது தீரும் பைக் மொக்கனிக் பழைய பைக் சேல்ஸ் கடை நடத்தி வருகிறேன் ஊரை விட்டே ஓடும் நிலை நன்றி ஐயா

  • @bharr8533
    @bharr8533 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, என் மகள் ஸ்ரீயின் படிப்பு ,வேலை & திருமணம் பற்றி தெரிவிப்பீர்களா? மகளின் திருமணம் எப்பொழுது?மணவாழ்வு எப்படி இருக்கும்? 12/11/2001, 3.03 pm, புதுச்சேரி, கன்னி ராசி, ஹஸ்தம், மீனலக்னம். நடப்பில் ராகு தசை.... மன குழப்பத்தில் பெற்றோர்... தற்போது கனடாவில் MBA படிக்கிறாள் . நன்றி ஐயா.

  • @mangalamjayaraman1876
    @mangalamjayaraman1876 ปีที่แล้ว

    Ragusa this ain't Yale Athistamdhan en Ayuĺili Nan ippaenakku Ragudhisai.ènakku 73 age.60vayadhileyevandhu Nadandhu kondu irukkar 13vàdhuen 70vayadhil enkanavar irandhuvittar.

  • @Karthikbro-o
    @Karthikbro-o ปีที่แล้ว

    ஐயா, நீங்க சொல்ற எல்லாம் என்னகு இருக்கு. ப்ளீஸ் சொல்லுங்கள் நான் கோடிஸ்வரன் ஆவனே என் ராகு தசையில். My dob - 21/10/94. Time - 10.21 am. Place - chennai. ராகு நல்ல இடத்திலே இருக்கிறது. ஆனால் கோடிஸ்வரன் ஆவேனா 🤔🤔🤔🤔

  • @kraja6112
    @kraja6112 ปีที่แล้ว

    ரொம்ப கரெக்ட் சார். எனக்கு 5 ல கேது... ஒரு ஆண் வாரிசு ஒரு
    பெண் குழந்தை உண்டு...
    மிதுன லக்னம்..
    K Raja, Chennai..

  • @senthilm4386
    @senthilm4386 ปีที่แล้ว

    மகரலக்கனம்.
    .4.சனி.நீச்சம்
    8.ராகுதசை.புத்தி..உயர்கம்பனிவோலை..சனிபுத்தி.பதவிஉயர்வு..சூரியன்..செவ்வாய்.6.

  • @Rajagogulerbalan
    @Rajagogulerbalan ปีที่แล้ว +1

    Vanakkam Sir. I'm from Penang Malaysia. I have Sani Sevvai and Sukran conjunction in Simmam(3rd house). May I know which planet is strong from this conjunction. There is no any planet Ucham or Ahchi in my horoscope. Now Im mid of Sani dasa and would like to start new business. Is this a favorable time or need to wait until Budhan dasa. My birth details: 14/07/1978, time :5.47am Penang Malaysia.

  • @sivamsivam5439
    @sivamsivam5439 ปีที่แล้ว

    7 லவ் ராகு வக்ரம் பெற்று சனி வீடு கொடுத்த சூரியன் மேஷத்தில் உச்சம் நட்சத்திரம் சாரம் கொடுத்த சுக்ரன் உச்சம்... ராகு திசை தற்போது நடக்கிறது... வெளிநாட்டு வேலை வருமானம்...

  • @dhaya-nidhi.309
    @dhaya-nidhi.309 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.என் பெண் பூஜாவிற்கு ராகு தசை ஆரம்பம் ஆகிற்கு.dob.26.10.2008 time.10.13pm எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

  • @CVeAadhithya
    @CVeAadhithya ปีที่แล้ว

    சின்னராஜ் சார் எப்படி இருக்கீங்க... எனது ஜாதகத்தில் மீனத்தில் (12ல்) பூரட்டாதி 4 ஆம் பாதத்தில் ராகு... கன்னியில் கேதுவுடன் சேர்ந்த குரு 7ஆம் பார்வையாக பார்க்கிறார்..மேஷ லக்னம்... ராகு தசா, சுக்கிரன் புக்தி நடப்பு...லக்னத்தில் சுக்கிரன்..(HD) கோடிகளில் ப்ராஜக்ட் உள்ளது... கொஞ்சம் இழுபறியில் உள்ளது... கையெழுத்தானால் மல்டி குரோர்பதி தான்...

  • @Ganesh-tvr
    @Ganesh-tvr ปีที่แล้ว

    ஐயா,
    வணக்கம்.
    என் தங்கை, சித்தப்பா மகள்.
    2 இல் ராகு, இன்னும் திருமணம் நடக்கவில்லை.
    D.o.B : 3.9.94, 8:10 A.M,
    P.o.B : Neyveli
    வீட்டின் முதல் பெண் பிள்ளை, வயதும் அதிகமாகி கொண்டு இருப்பது குடும்பத்தில் அனைவருக்கும் கவலை அளிக்கிறது.
    திருமணம் எப்பொழுது நடக்கும் , வரன் எங்கு அமையும். 🙏🏽🙏🏽🙏🏽

  • @funnymemesnvids4056
    @funnymemesnvids4056 ปีที่แล้ว

    ஐயா, எனது அட்டவணையில், அனைத்து கிரகங்களும் லக்ன ராகுவைப் பார்க்கின்றன, என்ன நடக்கும்?

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.

  • @Balaji.V1
    @Balaji.V1 ปีที่แล้ว

    பிறந்த தேதி 15 மார்ச் 1979, குடும்ப ஜாதகப்படி பிறந்த நேரம் 22.30 பிறந்த நேரம் திருத்தம் செய்த பிறகு 22.39, பிறந்த இடம் பெங்களூரு, கர்நாடகா. ஜாதகர் 2012 முதல் வேலையில்லாமல் இருக்கிறார். அவருக்கு வேலை கிடைக்குமா? சிம்மம் 10ம் வீட்டில் ராகுவுடன் வக்ர சனி. தற்போது சனி தசா நடந்து வருகிறது. இந்தக் கேள்வியை பலமுறை கேட்டதற்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள். அந்த நபர் மிகவும் பரிதாபமாக இருக்கிறார், தயவுசெய்து பதிலளிக்கவும். நன்றி 🙏

  • @rajas3931
    @rajas3931 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.. சுமார் ஒரு ஆண்டிற்கு முன்பு என் மகளுக்கு என்ன படிக்கலாம் என்று கேட்டேன்.. நீங்கள் தொழில் சம்பந்தப்பட்ட படிப்பு என்று கூறினர்.. ஆனால் உறுதியாக கூறவில்லை.. ரா அபிராமி 5.4.2013 3.20pm.. சீர்காழி.. நீங்கள் கூறிய உச்சம், வக்ரம், வீடு கொடுத்துவர் உச்சம் என அனைத்தும் உள்ளது என்றீர்கள்.. இந்த ராகு தசையில் என்ன படிக்கலாம் அல்லது என்ன படிக்கும் என்று கூறுங்கள் ஐயா... நன்றி.. நன்றி..

  • @sankaravaithianathan9829
    @sankaravaithianathan9829 ปีที่แล้ว

    இரண்டாமிடத்து அதிபதி புதனுடன், ராகு திருவாதிரை 1ல், சூரியன், திருவாதிரை 2ல், சுக்கிரன், மிருகசீரிஷம் 3ல்.
    ஆனால், ராகு திசை வெச்சு செய்யுதே.
    இதுல சனி வேற சத்யம் 2ல்ல
    தாங்கலட சாமி.

  • @rajarajan414
    @rajarajan414 4 หลายเดือนก่อน

    கன்னியா லக்னம் 10 இடத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் தனித்து நின்று உள்ளார். வீடு கொடுத்த புதன் லக்னத்திற்கு 6 ம் இடம் கும்பம்..
    எப்படி ஐயா இருக்கும்..? 13:23
    தற்போது ராகு திசை குரு புத்தி நடக்கின்றது.
    குரு பகவான் 7 ம் இடம் மீனத்தில் ரேவதி நட்சத்திரத்தில் உள்ளார்.

  • @Dharmasviews
    @Dharmasviews ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, ராகு திசையில் பல தடவை தற்கொலை முயற்சி ஆனால் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது எதனால் விளக்கம் தாருங்கள் ஐயா 13.12.1996 10.50 pm Rameswaram எப்போது நல்ல காலம் ஐயா

  • @GsrAdvoGmailComAd
    @GsrAdvoGmailComAd หลายเดือนก่อน

    Your phone no sir.

  • @chithu415
    @chithu415 ปีที่แล้ว

    Sister ஒரு சந்தேகம் இதை தொடர்ந்து use பன்னும் போது Black hairum white hair ஆகுமா சொல்லுங்க Sis இப்பதான் இந்த vedeo பார்த்தேன் Pls சொல்லுங்க

  • @kathirsubramaniedits4714
    @kathirsubramaniedits4714 ปีที่แล้ว

    சார் என்னோட ஜாதகத்துல ராகு ஆட்சி உச்சம் பொற்ற கிரகத்தோட தான் சேர்ந்து இருக்கு ஆனா ராகு திசைல பத்து பைசா சம்பாரிக்க முடியல சார் ராகு தசை முலுவதும் ஆன்மீக வாழ்கையா போயிடுச்சி இப்ப குரு தசை ஆரம்பிச்ச பின்னாடி தான் சம்பாரிக்கரன் என்க்கு இன்னு கல்யாண ஆகல நிலையான வேலை அமையல சார் நிலையான வேலை அமையல. 2,11 அதிபதி உச்சம் சார் நான் ரொம்ப கஷ்ட படுரன் பொருலாதாரத்துல நீங்க சொன்ன விதிகல் எல்லாம் சரியா இருக்கு ஆனா ஏன் சார் பொருலாதாரத்துல என்னால ஜெயிக்க முடியல ஏன் சார் ??? நான் எதும் பரிகாரம் பண்ணூமா சார்??? 21/4/1987 பகல் 12.15

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 ปีที่แล้ว

    சார் வணக்கம் சார் எனக்கு ஒரு சந்தேகம் ராகு சுக்கிரன் சேர்ந்து விட்டதா ஒரே நட்சத்திர சாரத்தில் அப்போது இது கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை வருமா சார் ஒரே குழப்பமா இருக்கு சார் அதே மாதிரி 3 பெண்கள் பிறந்த வீட்டில் மூன்றாவது பெண்ணை கட்டினால் யோகம் சார் இது உண்மையா

  • @vanakkamtamilmangaiyars2287
    @vanakkamtamilmangaiyars2287 ปีที่แล้ว

    Ennakku 18 ராகு திசை நாடாகிறது 22/11/1970 sinday 5 15 ஆம் சிம்மம் துல லக்கினம் பூரம் எப்படி இருக்கும்🙏🙏🙏🙏 சொல்லுங்கள் please

  • @varatharajan7446
    @varatharajan7446 ปีที่แล้ว

    சோலி முடிஞ்சு ராகு திசை துக்கமும் துயரமும் தான் போல எனக்கு சிம்ம லக்னம் லக்னத்தில் ராகு( பூரம்1) சந்திரன்(உத்திரம் 1) கும்பத்தில் குரு சுக்கிரன் கேது .மீனத்தில் சூரியன் சனி புதன். மேஷத்தில் செவ்வாய். ராகு திசை starting என்ன கதியோ தெரியல

  • @mohanraj9646
    @mohanraj9646 ปีที่แล้ว

    ஐயா உங்கள் அனைத்து விடியோ வையும் பார்த்து உள்ளேன் ஆனால் ஒரு பெரிய சந்தேகம் ராகுவிற்க விடு தந்த கிரகம் நட்சத்திர சாரம் குடுத்த கிரகம் ஆட்சி உச்சம் வக்ரம் பெற்றால் அது யோக ராகு என்று கூறியுள்ளார் அதில் நட்சத்திர சாரம் கெடுத்த கிரகம் விடு குடுத்த கிரகம் ஒரோ விட்டில் அமர்த்து உள்ளான ஆனால் அதில் சாரம் குடுத்த கிரகம் உச்சம் விடு கொடுத்த கிராம் வக்ரம் இது எப்படி ஜா வேலை செய்யும் இரண்டும் ஒரே விட்டால் அமர்ந்து இப்டி இருப்பது எப்படி கணிப்பது இந்த சந்தேகம் விடை தருங்கள். என் குருதேவர் அவர்களே என் பெயர் மோகன் ராஜ் 11.01.1996 10.03 am Omalur நான் கும்ப லக்னம் சிம்மா ராசி பூரம் நட்சத்திரம்

  • @saravanansutha9419
    @saravanansutha9419 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ராகுவிற்கு வீடு மற்றும் கால் கொடுத்தவர் ராகுவிற்கு பகை கிரகமாகி ராகுவிற்கு 4மிடத்தில் வக்ரம் பெற்ற கிரகத்துடன் சேர்ந்து இருந்தால் ராகு திசை எவ்வாறு இருக்கும்? saravanan 10/12/1978 12.05a.m madurai நன்றி ஐயா

  • @mahalingampk9242
    @mahalingampk9242 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா?
    ராகு திசை ராகு புத்தியில் இரண்டாம் திருமணம் நடந்தது,
    இதே புத்தியில் கோடிக்கணக்கில் சொத்தும் கிடைத்தது,
    ராகு திசை குரு புத்தியில் எனது தந்தை இறந்தபிறகு தற்போது எனது மனைவி நிறைமாத கர்ப்பிணி,
    சிலர் உன் தந்தைதான் மகனாக பிறக்கப் போகிறார் என்கிறார்கள் இது உண்மையா?
    மேற்படி சொத்து சம்பந்தமாக எனது தந்தையாரால் தத்துக் கொடுக்கப்பட்ட அவரது இளைய மகளுக்கும் எனக்கும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது இதில் எனக்கு வெற்றி கிடைக்குமா?
    26/04/1979,
    23.30,
    ஈரோடு