உங்கள் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் மறைந்து விட்டதா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 123

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 21 วันที่ผ่านมา

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் இனிய காலை வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 சார்.நல்ல தெளிவான அருமையான விளக்கம் சார்.மிக்க நன்றி சார் 🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கங்களுடன் கூடிய அருமையான பதிவு,…Thank you sir 🙏🏻

  • @gandhimathisankar3256
    @gandhimathisankar3256 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் புலவர் அவர்களுக்கு உங்களின அறிவான, திறமையான நகைச்சுவையான பேச்சை கேட்க காத்திருக்கிறோம் நன்றி பல

  • @vijaianand6856
    @vijaianand6856 3 ปีที่แล้ว

    அன்புடன் இனிய வணக்கம் ஐயா இன்றைய பதவிற்க்கு மிக்க நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 🙏👨‍👨‍👦‍👦🙏

  • @mohant.n9133
    @mohant.n9133 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @bamashankar1347
    @bamashankar1347 3 ปีที่แล้ว

    1il sani,6il kedhu pudhan vakram Chandran, 7il suriyan, 8il sukran, 12il chevvai guru Raghu . Ellamey maraivu.

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @gayathri8576
    @gayathri8576 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா தங்களின் தெளிவான விளக்கங்களுடன் கூறிய மிகவும் அருமையான பதிவு. எண்ணுடைய ஜாதகத்தில் கிரங்கள் மறைவு ஸ்தானத்தில் உள்ளன. 08/05/1976 Time:7:50 a.m. Chennai. ரிஷப லக்னம் சிம்ம ராசி 12 ஆம் வீட்டில் சுக்கிரன், குரு, கேது, சூரியன். லக்கின கேந்திரத்தில் புதன், 3ஆம் வீட்டில் செவ்வாய் சனி, 4 ஆம் வீட்டில் சந்திரன், 6 ஆம் வீட்டில் ராகு இந்த அமைப்பில் எண்ணுடைய ஜாதகம் இருக்கிறது. என் எதிர்காலம் எப்படி இருக்கும் அண்ணா. இதை தாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக video மூலம் பதிவு செய்யவும். எண்ணுடைய வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கு மிகவும் அருமையான கணவர் அருமையான அழகான குழந்தைகள். என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. இது எப்படி என்று எனக்கு தங்களின் video மூலம் தெளிவு படுத்தவும்.நன்றி அண்ணா. இதில் குறை என்னவென்றால் எண்ணுடைய பிறந்த வீடு நன்றாக அமைய வில்லை. என் சகோதரர்கள் இருவரும் சரி இல்லை அவர்களால் மிகவும் தொல்லை . இதர்க்கு காரணம் என்ன அண்ணா. அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வில்லை ஏன் இப்படி. ஓன்றும் புரிய வில்லை தாங்கள் தெளிவு படுத்தவும்.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว

    Thanks for your prediction & explanation sir

  • @Balaji-tn8no
    @Balaji-tn8no 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா பாலாஜி அண்ணா வாக்கிய பஞ்சாங்கப்படி குரு வக்கிரம் இல்லை திருக்கணிதப்படி வக்கிரம் எனக்கு ஆறில் குரு மிகவும் குழப்பமாக உள்ளது திருமணமாகி சிரமப்படுகிறேன் உங்கள் பார்வை பெற இறைவனை வேண்டுகிறேன் 13.7.1986.am.11.5.திண்டிவனம்

  • @sundarraj9129
    @sundarraj9129 3 ปีที่แล้ว

    எனக்கு ஐந்து கிரகம் மறைவு சார் ஆனா அனைத்து திசையும் நல்ல பலன் தந்தது சுக்கிரன் தவிர 25.8.1967 .8.59p.m coimbatore நன்றி சார்

  • @MrSairavibala
    @MrSairavibala 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா🙏

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 3 ปีที่แล้ว

    Sir good explanation

  • @vasumalar8161
    @vasumalar8161 3 ปีที่แล้ว

    அருமை

  • @PrasathNethaji
    @PrasathNethaji 3 ปีที่แล้ว

    புலவர் கம்பரின் மறு பிறவி ஐயா சின்ன ராஜ் ஐயா வாழ்க வளமுடன்
    சஹா தேவர் ஜோதிடரின் மறு உருவம் சின்ன ராஜ் ஐயா வணக்கம் ஐயா

  • @selvamjiselvamji4547
    @selvamjiselvamji4547 3 ปีที่แล้ว

    Thiru chinnaraj sir,yean magen janavari 8.1 2016. meashlaknam thanusuraci pagal orumani perathan.anaithu supagerangal arel guru ragu,yalel sevayi,attil sani sukran,onpathil sureyan puthan vakram santhiran .panneradil keathu.onpathil sureyan erunthal appavuku ayul kuraivu ayekrargal paravai yellai.yen magen nanraga eruppana. thayavu saithu sollungal sir.yeaduthukattuku vaithukollavum.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @ahamed3452
    @ahamed3452 3 ปีที่แล้ว

    Marainthu vakkiram aagi irunthal enna ayya Palan. 22/06/1988 thanjavur. 7.30am

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 ปีที่แล้ว

    இறை வணக்கம் சார்

  • @Ashwinks428
    @Ashwinks428 3 ปีที่แล้ว +1

    Date of Birth 9/july/1999 - 3:15 PM afternoon india tamil nadu male ..ஐயா🙏, இதில் அடுத்து வரும் திசை கிரகங்களும் 6ல் மறைந்துள்ளது இதை உதாரணமாக எடுத்து விளக்கவும். (rahu with 8th lord in 9th house and guru and sani in 6th house)

    • @Ashwinks428
      @Ashwinks428 3 ปีที่แล้ว

      9th lord exhalted

    • @Ashwinks428
      @Ashwinks428 3 ปีที่แล้ว

      Sun also in 8th house

    • @Ashwinks428
      @Ashwinks428 3 ปีที่แล้ว

      Mars in 12th house

    • @Ashwinks428
      @Ashwinks428 3 ปีที่แล้ว

      Scorpio ascendant

  • @ravichandran1796
    @ravichandran1796 3 ปีที่แล้ว

    Suriya parivarthanai...

  • @murugesanm3125
    @murugesanm3125 3 ปีที่แล้ว

    Great sir

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว +2

    என் மகன் ஜாதகம் 27/06/2005.9:54am சேலம். தொடர்ந்து மறைவு ஸதானங்களின் தசையே நடக்கிறது என்ன பலன் ஐயா?

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 3 ปีที่แล้ว

    ❤️ வணக்கம் ஐயா நன்றி 🙏 அசோகன்
    9 6 68 3.54pm Erode
    துலா லக்னம்அனுசம்
    விருச்சிகம் சந்திரன்
    மீன சனி ராகு
    ரிசப சுக்கிரன் சூரியன் செவ்வாய் மிதுன புத ன்
    சிம்ம குரு
    கன்னி கேது
    இந்த நிலையில் ஒரு பாதகத்தை பார்த்து இருக்கமாட்டிர்கள் இதுசரியானலக்கிணமா?
    குறித்த நேரம் தவறா? நன்றி ஐயா

  • @logupaintings
    @logupaintings 3 ปีที่แล้ว

    குருவே சரணம்.

  • @sundarraj9129
    @sundarraj9129 3 ปีที่แล้ว

    ஓரு கிரகம் மறைந்து தனது இன்னொரு வீட்டை பார்த்தாள் இரு வீட்டு ஆதிபத்ய பலன் பற்றி கூறவும் சார்

  • @DYR1219
    @DYR1219 3 ปีที่แล้ว

    If Sun is in ruling means lord budhan is too ruling, so how can be lord kedhu is weak sir please clear my doubt

  • @chandruchandra02
    @chandruchandra02 3 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @TrueIndian0206
    @TrueIndian0206 3 ปีที่แล้ว

    20-07-1981. Female. 9.11 pm. Kumba rasi kumba lakanam. Place arimalam.
    வர இருக்கும் புதன் திசை எப்படி இருக்கும் ?

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 3 ปีที่แล้ว

    Super sir .

  • @venisri9610
    @venisri9610 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🙏

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 2 ปีที่แล้ว

    Guruve🙏🏻

  • @thamilan1180
    @thamilan1180 3 ปีที่แล้ว

    My name ashok, date of birth 18may 1992,time:01:10am, place : vedaranyam, work ella , marriage pannalama or work kedaikuma marriage life eppadi erukkum pls sollunga sir

  • @jbvideos2470
    @jbvideos2470 3 ปีที่แล้ว

    Sir vanakkam en laknathipathi chandran 6il maraivu 6m athipathi guruvuan inaivu valakkil pidippu varuma illai waste valkaithana munnaetram varuma varatha sir.dob 04.09.1984 04.06am

  • @VittalRaja11
    @VittalRaja11 3 ปีที่แล้ว

    Hi sir,
    U spoke about almost all topics in astrology. But why are you not speaking about thik balam
    Please speak about it and put it sir. A small request from ur more than 10 years follower 😎😎🙏

  • @JAMMY_08
    @JAMMY_08 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,சூரியன் ""தனுஷ், மகரம்,கும்பம்,மீனம்"" ஆகி இடத்தில் இருந்தால் மட்டும் தா இந்த ஜாதகத்திற்கு பரிவர்த்தனை அமைப்பு வேலை செய்யாது!!! மற்ற ரசிகளில் எங்க சூரியன் இருந்தாலும் பரிவர்த்தனை உண்டு...சிறப்பான ஜாதகம் ஐயா, வாழ்க வளமுடன்!!!

  • @marishprabhu4348
    @marishprabhu4348 3 ปีที่แล้ว

    In the same horoscope if sun is in second place then it will be more good.. am I right sir ?

  • @jeevananthamselvaraj1603
    @jeevananthamselvaraj1603 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். என் பெயர் செ.ஜீவானந்தம். பிறந்த தேதி -20-10-1979 நேரம்- மாலை-5-30 பிறந்த இடம் -பொள்ளாச்சி . மீன லக்னம் .கன்னி ராசி . லக்னாதிபதி,10-க்குடைய குரு- 6-ல் மறைவு கூடவே ராகு இணைவு . 2, 9க்குடையவனான செவ்வாய்5 ல் (கடகம்) நீசம் 3,8க்குடைய சுக்ரன் - 8ல் ஆட்சி . 4,7க்குடைய புதன் 8-ல் மறைவு. 5-க்குடைய சந்திரன் -7ல் . 6-க்குடைய சூரியன் துலாமில் நீசம். கூடவே மாந்தி . 11 ,12க்குடைய சனி - 6ல் .12-மிடத்தில் கேது. தொடர்ந்து 6-ஆம் வீடு திசைகள் நடக்கிறது .தற்பொழுது சனி திசை . என் எதிர்காலம் சிறக்குமா ? இப்படியொரு யோகமான ஜாதகத்தை கண்டதுண்டா? நானும் இந்த கேள்வியை தங்களிடம் மூன்று முறை கேட்டாகிவிட்டது.பதில் இல்லை. தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் .

  • @deepakk3315
    @deepakk3315 3 ปีที่แล้ว +2

    எனக்கு 6ல் சனி 19 வருடம், 8ல் புதன், கேது 17+7, dob 25/04/95, time 4.04pm,place madurai, sir place explain my horoscope as a example one In video

    • @muruganv6308
      @muruganv6308 3 ปีที่แล้ว

      ஐயா எனது மர ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் செவ்வாய் கேது பகவான் எட்டாம் இடத்தில் சனி பகவான் பன்னிரண்டாம் இடத்தில் சூரியன் புதன் குரு பகவான்
      பிறந்த நாள் 7.8.1967
      நேரம் காலை 7.59
      இடம் வேடசந்தூர்
      தயவு செய்து நல்ல வழி காட்டுங்கள்

    • @nagarajans3729
      @nagarajans3729 3 ปีที่แล้ว

      சனி தசை குறைந்த நன்மையே செய்திருக்கும். தற்போது ஏழரை சனி நடப்பதால் நிதானம் அவசியம். 2028 லக்னாதிபதி புதன் தசை உச்ச சுக்கிரன் சாரம் பெற்றதால் பெற்றதால் நன்மையே செய்யும். நீச செவ்வாய் சாரம் பெற்ற கேது நன்மை தரும்.

  • @sumos5004
    @sumos5004 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் யானது மகனின் ஜாதகம் ,20-10-1999 ,7.48pm Coimbatore, 5ஐந்து கிரகங்ககள் மறைந்து விட்டது ,குரு தசை ,சனிதசை அப்படி இருக்கும்

  • @lathasri6565
    @lathasri6565 3 ปีที่แล้ว +1

    🙏அண்ணா வணக்கம், என் பொண்ணு 22/01/1996 7:14pm சிவகாசி (அவிட்டம் or சதயம் )என்ற குழப்பம். திருமணம் எப்போது அமையும், ப்ளீஸ் சொல்லுக அண்ணா. 🙏🙏🙏🙏🙏

  • @rajapandianrajapandian6710
    @rajapandianrajapandian6710 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா இதுவரை முன்னடி போனதிசை ஒரு நன்மையும் இல்லை அடுத்து மூன்று திசையும் பின்னடி போகிற திசையாது நல்லது நடக்குமா வாகனம் வங்கலமா 12,7,1985/ 5:15am சங்கரன்கோவில்

  • @bselvarajmba
    @bselvarajmba 3 ปีที่แล้ว

    Sir my date of birth 16 .8.1991 (2 .15)time gov job kidaikuma sollunga sir

  • @ganeshjasmine8648
    @ganeshjasmine8648 3 ปีที่แล้ว

    Sir
    பிறந்த தேதி27.11.1987
    நேரம் AM. 5.30
    பிறந்த இடம். மயிலாடுதுறை
    எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் தற்போது என் மனைவி கருவுற்று உள்ளார் பிரசவ தேதி 24.5.2022 எனக்கு ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா தயவு செய்து கூறுங்கள் ஐயா

  • @anandChina
    @anandChina 3 ปีที่แล้ว

    All ok. Is this person married? What about saturn and jupiter losing dik balam And attaining nir balam?
    Complete analysis please. Rahu in 12. Rahu house lord is exalted with moon. But jupiter in 7th loses its strength and becomes No strength. So won't his rahu dasha be bad?

  • @shanthim36
    @shanthim36 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.என் மகன் ஜாதகத்தில் மிதுனம் எட்டாமிடமாகி புதன் சூரியன் சுக்கிரன் உள்ளது புதன் வக்கிரம் மறைவா இல்லையா கூறுங்கள்.நன்றி.

  • @RameshRamesh-cp6fz
    @RameshRamesh-cp6fz 3 ปีที่แล้ว

    அய்யா எனக்கு எப்போது நல்லகாலம் நான்மதுரை நான்பிறந்தநாள் 6/5/1976. பிறந்தநேரம் இரவு 8/50

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @umamanoranjan9327
    @umamanoranjan9327 3 ปีที่แล้ว

    உமா, வணக்கம் சார் என் மகனின் படிப்புதொழில் பற்றி சொல்லவும் சார். இப்பொழுது vis. com படிக்கிறான் 23.7.2001 காலை 9.23. உடுமலை சூரியதிசை எப்படி இருக்கும் நன்றி சார்

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் இது மாதிரி ஜாதகம் எங்கள் வீட்டில் ஐந்து நபருக்கு இருக்கு சார் இது ஒரு பெரிய விஷயம் இல்லை 🤪🤪

  • @revathiepushpalatha2782
    @revathiepushpalatha2782 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குணாதிசயம் உண்டு
    மேஷம் ..மிக மிக காரிய வாதி ஆனால் என் மேல் எதுவும் படக்கூடாது ....அதை பாக்குவப்படுத்த தான் ஆறாம் அறிவு
    ...மேஷம் சிம்மமத்தோடு சேர்ந்தாலோ கடகத்தோடு சேர்ந்தாலோ மகரத்தோடு சேர்ந்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்று நடக்கும்
    ஆனால் மேஷத்தில் சுயநலம் மட்டும் யோசித்தால் இவர் நாடுவது ரிஷபம் மிதுனம் கன்னி
    ..எல்லா தவறுகள் அரசுக்கு புறம்பான வேலையில் ஒன்றாக சேரும் கூட்டாளிகள் ரிஷபம் மிதுனம் கன்னி;.இவர்கள் கையில் மேஷம் கைப்பாவை... முற்றிலும் சுயநலமே
    இன்னும் தெளிவா சொல்லனும்னா ரிஷபம் நம்பி இருப்பது மிதுனத்தின் வக்ரம மூளை (வாழிகாட்டி sketch)
    ...இந்த ரிஷபமும் வக்ரம மிதுனம்( எடுபுடியாக செயல்படுவது கன்னி
    ...கன்னிக்கு பிடித்த சொகுசான ஆடம்பரங்கள் ...வேலை செய்யாமல் கிடைக்கவேண்டும் ..சொல்லவேண்டுமா ..ஆமாஞ்சாமிகள் பொய் பித்தலாட்டங்கள்
    ஒரு கொள்ளைக்கும்பல் நினைத்துக்கொள்ளுங்கள்
    மூளை ..மிதுனம்
    செயல் ....ரிஷபம்
    அடியாள் ...கன்னி
    கும்பகர்ணன் ...மேஷம்
    இவையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ....இவர்களின் தனிப்பட்ட ஜாதகத்தில் சனி எங்கிருக்கு ஒரு பக்குவப்படுத்தும்
    ஒரு நிறுவனத்தில் சிம்மம் (சூரியன் மேஷத்தில் அல்லது வரிச்சகத்தில், சிம்மத்தில்) சுக்லபக்ஷ கடகம் அல்லது மகரம் அல்லது கும்பம் (சதயம் தவிர) இருந்தால் வீடும் நாடும் பேராசை இல்லாமல் உடனடி தண்டனை தந்து தப்புக்கு வலி இது தான் என்று பாடும் சொல்லிவிடுவார்கள் ...இந்தியாவுக்கு இவர்கள் தான் தேவை ...
    நான் மேல் சொன்னதுபோல் THAMINAADU அரசியல்வாதிகள் காவல்துறை அதிகாரிகள் நீதிமான்கள் ஊடக நெறியாளர்கள் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர்
    70-90 இந்த ராசியில் இருக்க மாட்டார்கள் சிம்மம் கடகம் மகரம் கும்பம் ...இவர்கள் உயிரோடு இருந்தால் இவர்கள் வீட்டில் இருக்கும் மனைவிமார்கள் நிச்சயம் மிதுனம் ரிஷபம் கன்னி இருந்தே ஆகவேண்டும்
    ஆனால் கடையசில் வீட்டிலோ நாட்டிலோ ஒரு பூகம்போல் ஒரு பிரளயம் நடந்து இவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்டு மரணம் சித்தபிரமை பிச்சாய்காரன் தெருவில் சுற்றித்திரியும் உருக்குலைந்த பைத்தியம்
    பின் குறிப்பு
    ஒருவர் "சிம்மராசி"யாக இருந்து வீரர் போல் வெளித்தோற்றத்தில் காட்டி விட்டு உள் எண்ணங்கள் (மறைமுகம்) மிதுனம் லக்கினம் இருந்தால் அந்த ஜாதகக்காரரால் மாநில மக்களுக்கு பெரும் ஏமாற்றம் மிஞ்சும் ....ஐயோ இவர் செயல்களை பார்த்து ஏமாந்துட்டோம்

  • @manikandanj3529
    @manikandanj3529 3 ปีที่แล้ว

    சார் நான் விருட்சிகராசி(8/4/85) சிம்ம லக்னம். 3ல் கேது 4ல் சனி சந்திரன் 6ல் குரு மரைவு 8ல் புதன் சூரிய சுக் மறைவு 9ல் செவ் ராகு .M.E படித்துள்ளேன். ஒரு மகன்.தந்தை உடல்நலம்மமில்லை 3 தங்கைக்கு திருமணம் செய்தேன். சரியா வேலைல்லை தொழில் நஷ்டம். தற்போது 2ஆண்டு துப்பாயில் Er ஆக பணி இந்த வேலை நிலைக்குமா தயவுசெய்து சொல்லுங்க Pls sir i have faced lot of pain and தோல்விகள் இன் My life it will change definitely or not pls tell me about the மறைவிடம் Plants @ 3,6,8 place.I'm waiting for your vedio sir pls do the needful tq sir.

  • @kalaiselvis9415
    @kalaiselvis9415 3 ปีที่แล้ว

    Aiya yan makal 23.10
    .1997 thirumanam yapo valkai yapadi

  • @kaviganga5571
    @kaviganga5571 3 ปีที่แล้ว

    என் கணவர் ஜாதகம் ஐயா 10/11/1980 2:58 pm Panruti தொடர்ந்து மறைவு பெற்ற கிரகங்களின் திசை நடந்து கொண்டு இருக்கிறது என்ன பலன் ஐயா. நன்றி ஐயா.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 3 ปีที่แล้ว

    ஐயா எனது ஜாதகத்தில் 7 கிரகங்கள் மறைத்து உள்ளது.உங்கலை கருரில் சந்திது உள்ளேன் எனது பிறந்த நேரம் 22.11.1971,9-00AM,karur

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 ปีที่แล้ว

    Wow

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 ปีที่แล้ว

    அண்ணா
    என் மகளின் திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?... இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem

  • @premar9333
    @premar9333 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.

  • @nagarajan7857
    @nagarajan7857 3 ปีที่แล้ว

    Ayya chandran varkothamam .

    • @nagarajan7857
      @nagarajan7857 3 ปีที่แล้ว

      Suriyan atchi. Chandran varkothamam. Pls explain. Sir.

  • @srinivasanseenu1983
    @srinivasanseenu1983 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் என்னுடைய பிறந்த தேதி . 28.9.1968 . பிறந்த ஊர் ஆரணி. பிறந்த நேரம். விடியற்காலை 5.40. வாழ்க்கையில் நிம்மதி என்பது கிடையாது அனைவருக்கும். விளக்கம் தாருங்கள் எடுத்துக்காட்டாக. ஐயா..என்னுடைய ஜாதகத்தை.

  • @nagarajan7857
    @nagarajan7857 3 ปีที่แล้ว

    Ayya D.o.b.9.aug.1989.T.o.b.9.02am.madurai. ayya kanni laknam. 12 Lth placla sukran.sevvai.kethu.buthan.
    Ayya buthan varkothamam .enakku intha palan workout akuma.

    • @nagarajan7857
      @nagarajan7857 3 ปีที่แล้ว

      Sir I am waiting for ur answer sir. S help me.

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 3 ปีที่แล้ว

    அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் தயவு செய்து இப்பதான் நடக்கும் சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை எப்போ இந்த. நிலை மாரும் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்,
    நாராயணன்,
    dob 24.11.92, Trichy,காலை 9.05 மணி..
    சூரியன்,சந்திரன், ராகு பன்னிரென்டாமிடத்தில்,இதுவரையில் வேலையோ,சொந்த தொழில் அமையவில்லை அது ஏன்?

    • @nagarajans3729
      @nagarajans3729 3 ปีที่แล้ว

      பாதக மாரக அதிபதியும் 10ம் அதிபதியுமான புதன் விரயத்தில் நீச சந்திரன் மற்றும் சூரியனுடன் சேர்ந்து பாவத்துவமாக வலுவிழந்து உள்ளார். 6க்குரிய சுக்கிரன் 6க்கு 8ல் மறைவு. எனவே வருமானம் இல்லை. 2025 ல் இருந்து எல்லாம் நடக்கும்.

  • @portfoliomanagementfundtra9209
    @portfoliomanagementfundtra9209 3 ปีที่แล้ว

    ஐயா குருவே
    நான் 22/5/89 4.19 pm கொழும்பு இலங்கை
    எனக்கு துலா லக்கினம் 8ல் சுக்ரன் சூரியன் குரு புதன் அனைத்தும் இருக்கிறது. சுக்ரன் ஆட்சி. சூரிய திசை நடக்கிறது. ஒரு யோகமும் வேல செய்யல குருவே. என்னனு பார்த்து சொல்லுங்க 😂😂

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா என் மகள் ஜாதகத்தில ஆறாம இடத்தில குரு செவ்வாய ராகு சூரியன் உள்ளது லக்கினம் சிம்மம்

  • @பிச்சையாபிரகாஷ்
    @பிச்சையாபிரகாஷ் 3 ปีที่แล้ว +1

    மறைவு ஸ்தான அதிபதி ஆட்சி பெற்ற கிரகத்துடன் நின்றால் பலன் உண்டா சார்...

  • @mkzola5219
    @mkzola5219 3 ปีที่แล้ว

    🙏❤️🙏

  • @p.s.dhanram8826
    @p.s.dhanram8826 3 ปีที่แล้ว

    🌹 வணக்கம் ஐயா மகனின் ஜாதகத்தில் எல்லா கிரஹங்கள் மறைவு இடங்களில் உள்ளது 6,8,12, 🌹மட்டுமே உள்ளது அவன் எந்த துறையில் சாதிப்பான் 16.10.2009 மதியம் 2.49 கோவை

    • @nagarajans3729
      @nagarajans3729 3 ปีที่แล้ว

      யோகமான ஜாதகம். எரிபொருள் அல்லது இரும்பு தொடர்புடைய துறையில் வெளிநாட்டில் இருப்பார்.

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 3 ปีที่แล้ว

    மகர லக்கினத்திற்கு சூரிய தசை நன் மை செய்யுமா?

    • @ravip8351
      @ravip8351 3 ปีที่แล้ว

      சூரியன் உச்ச குருவுடன் உள்ளதால் நன்மை என்று எடுத்துக்கொள்ளலாம்

  • @kuttystoriesbylalitha
    @kuttystoriesbylalitha 3 ปีที่แล้ว

    என் ஜாதகத்தில்
    தனுசு லக்னம்.குரு12ல்.விருச்சிகத்தில்.
    சந்திரன் கேது.. ஆயில்யம் ஒரே பாதத்தில்.
    செவ்வாய் ராகு.. திருவோணம் ஒரே பாதத்தில், டிகிரியில் .
    சுக்கிரன் கன்னியில் நீசம்.
    சனி 6ல் ரிக்ஷபத்தில்.
    சூரியன்+புதன்.. சிம்மத்தில்.
    எல்லா துன்பம்.அவமானம்..அனுபவித்து விட்டேன்.ஆன்மீகம் ஈர்க்கிறது.கிடைக்குமா?

    • @nagarajans3729
      @nagarajans3729 3 ปีที่แล้ว +1

      குரு சனி கேது தொடர்பு இருப்பதால் ஆன்மீகப் நிம்மதி தரும்.

  • @sundaramurthy947
    @sundaramurthy947 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.ராஐகமல் காரைக்கால்.DOB:07/06/1985 TOB:1221 hrs POB Singapore.சிம்ம லக்னம். குரு+சந்திரன் 6ஆம் இடத்தில். சனி+கேது 3ஆம் இடத்தில்.2+11ஆம் அதிபதி புதன்+சூரியன் 10இல்.அதற்கு 12 இல் சுக்கிரன்+ராகு. திருமண பாக்கியம் உண்டா?

    • @nagarajans3729
      @nagarajans3729 3 ปีที่แล้ว

      5ம் இடம், குரு மற்றும் சுக்கிரன் கடுமையான பாதிப்பு. 2026 அக்டோபர் மாதம் பிறகு திருமணம் செய்ய வாய்ப்பு.

  • @Rajkumar-hs9ih
    @Rajkumar-hs9ih 3 ปีที่แล้ว

    8ல் செவ்வாய் உச்சம் செவ்வாய் தசை வச்சு செய்யுது பெயர்: ராஜ் ‌‌குமார் 07/04/1990 காலை மணி 10:33 நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம்

  • @mohanraj8854
    @mohanraj8854 3 ปีที่แล้ว

    d.o.b:03.05.1997 time:3.38AM place:villupuram

  • @a.vigneshwarana.vigneshwar2671
    @a.vigneshwarana.vigneshwar2671 2 ปีที่แล้ว +1

    சார் நீங்கள் கிரகம் மறைவது என்றால் சுத்தமாக இருப்பததான் சொல்ல வறீங்களா.

  • @homeyummysamayal5019
    @homeyummysamayal5019 3 ปีที่แล้ว

    Vanakam sir, my son DOB,01/10/1993,Time,8.14pm, Sivakasi,Eapa marriage sir

  • @KaushikV-ku5og
    @KaushikV-ku5og หลายเดือนก่อน

    A.

    • @KaushikV-ku5og
      @KaushikV-ku5og หลายเดือนก่อน

      Tula lagnetiki rendil, sunny padanuneer, shakbai, sunny, Anushka saaram. The boy hurried around in the street of the sukhramya parivadh pal finish, designing applied to irritate Palan. Hmm, negoti villa full stop buzz.

  • @rajendrank3136
    @rajendrank3136 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் Dr அனு 05 12 1993 12 18 pm திருப்பத்தூர் வ ஆ மா திருமணம் எப்போது நடைபெறும் ஐயா பத்தாம் வீட்டில் ஐந்து கிரகம் ஐயா நன்றி வணக்கம்

  • @k.sundharamoorthy6733
    @k.sundharamoorthy6733 3 ปีที่แล้ว

    Vanakkam sir. Name:senthil DoB:(25/05/1997) Time. (2.37Am). Virudhunagar. How about my business carrier and marriage carrier?

  • @thegreat6994
    @thegreat6994 3 ปีที่แล้ว

    ஐயா ஆட்சி உச்சம் இல்லாமல் மறைவு யோகம் குறித்து பேசுங்கள்.

  • @a.vigneshwarana.vigneshwar2671
    @a.vigneshwarana.vigneshwar2671 2 ปีที่แล้ว +1

    லக்னத்திற்கு 6 ல் குரு இருந்தால் என்ன பலன்களா , தீமைகளா

  • @balakrishnanbalu9229
    @balakrishnanbalu9229 3 ปีที่แล้ว

    1983';9:17. 6.15.am.merej.appovarum

  • @andrameda5499
    @andrameda5499 3 ปีที่แล้ว +1

    Yenna sir just 30 years than sir. Innum life irrukku. Summa adichi vidureenga sir. Your predictions entirely wrong sir. Don't confuse people sir.

  • @rajesh1342
    @rajesh1342 3 ปีที่แล้ว

    3ம் இடம் மறைவா இல்லையா?

  • @sathiyaarun3037
    @sathiyaarun3037 3 ปีที่แล้ว

    Many time these type videos tells

    • @subramaniyan6857
      @subramaniyan6857 3 ปีที่แล้ว

      அய்யா வணக்கம் நான் பிறந்து 22.10.1967 இரவு மணி 9.30. எனக்கு தற்போது பதவி உயர்வு உண்டா முயற்சி செய்ய லாமா உங்கள் பதிலை எதிர் நோக்கும் உங்கள் நேயர்கோடியில் நானும் ஒருவன்

    • @subramaniyan6857
      @subramaniyan6857 3 ปีที่แล้ว

      அய்யா நான் வேதரண்யத்தில் 22.10.1967 இரவு மணி 930 பிறந்தேன் எனக்கு.பதவி உயர்வு உண்டா எவ்வளவோ முயன்று பார்த்து விடேன் பதில் சொல்லுங்கள் அய்யா நான் ஒரு கடைநிலை ஊழியன்

  • @rsaravanan2503
    @rsaravanan2503 3 ปีที่แล้ว

    போங்க சார். 😂😂😂

  • @murugaboopathin2813
    @murugaboopathin2813 3 ปีที่แล้ว

    கடகத்தில் சூரியன் உள்ளது ஆனால் சூரியன் ஆட்சி என்று நீங்கள் பலமுறை தவறாக குறிப்பிடுகின்றீர்கள்

    • @nagarajans3729
      @nagarajans3729 3 ปีที่แล้ว

      பரிவர்த்தனை பெற்று மறைமுக ஆட்சி

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 2 ปีที่แล้ว

    Guruve 🙏🏻

  • @mythilisoundar35
    @mythilisoundar35 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 3 ปีที่แล้ว

    அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் தயவு செய்து இப்பதான் நடக்கும் என்று சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை எப்போ இந்த. நிலை மாரும் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @mohanraj8854
    @mohanraj8854 3 ปีที่แล้ว

    d.o.b:03.05.1997 time:3.38AM place:villupuram

  • @k.sundharamoorthy6733
    @k.sundharamoorthy6733 3 ปีที่แล้ว

    Vanakkam sir. Name:senthil DoB:(25/05/1997) Time. (2.37Am). Virudhunagar. How about my business carrier and marriage carrier?

  • @mohanraj8854
    @mohanraj8854 3 ปีที่แล้ว

    d.o.b:03.05.1997 time:3.38AM place:villupuram

  • @k.sundharamoorthy6733
    @k.sundharamoorthy6733 3 ปีที่แล้ว

    Vanakkam sir. Name:senthil DoB:(25/05/1997) Time. (2.37Am). Virudhunagar. How about my business carrier and marriage carrier?

  • @mohanraj8854
    @mohanraj8854 3 ปีที่แล้ว

    d.o.b:03.05.1997 time:3.38AM place:villupuram

  • @k.sundharamoorthy6733
    @k.sundharamoorthy6733 3 ปีที่แล้ว

    Vanakkam sir. Name:senthil DoB:(25/05/1997) Time. (2.37Am). Virudhunagar. How about my business carrier and marriage carrier?

  • @mohanraj8854
    @mohanraj8854 3 ปีที่แล้ว

    d.o.b:03.05.1997 time:3.38AM place:villupuram

  • @k.sundharamoorthy6733
    @k.sundharamoorthy6733 3 ปีที่แล้ว

    Vanakkam sir. Name:senthil DoB:(25/05/1997) Time. (2.37Am). Virudhunagar. How about my business carrier and marriage carrier?

    • @sivaanantham5073
      @sivaanantham5073 3 ปีที่แล้ว

      26.02.2022 முதல் 01
      01.2023 க்குள் திருமணம் நடக்கும் முதலீடு போட்டு செய்யும் தொழில் நஷ்டம் ஏற்படும்