Dhara Palan a Detail Study | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 152

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 3 ปีที่แล้ว +18

    அனைவருக்கும் எளிதில் புரியும்படி கூறுகின்றீர்கள். தங்களின் ஜோதிட சேவைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.🙏🙏🙏

  • @vetrivel8568
    @vetrivel8568 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் இவ்வளவு எளிமையாக எல்லாரும் புரிந்துகொள்ளும்படி கூறியதற்கு நன்றி வணக்கம்

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜோதிடர் நீங்கள் வாழ்த்துக்கள் சார்

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 2 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு அதிகமான அளவில் விளக்கம் அழகான பதிவு

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 ปีที่แล้ว +3

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. நம்முடைய ஜோதிடர்கள் நிறைய குழப்பிக்கொண்டிருக்கின்றனர் தாரா பலனைவைத்து. ஐயா தங்களது தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.

  • @komalanav544
    @komalanav544 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சேர்,தங்களின் சேவைக்கு கோடன கோடிநன்றிகள்.🙏🙏🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு சார், மிகவும் நன்றி சார்,… ஆனால் ஒரு சந்தேகம் சார்,9 நட்சத்திரம் வரைக்கும் அப்படியே எடுத்துக்கொள்ளலாம்,…9 க்கு மேல் வரும் போது உதாரணத்திற்கு 15 என்று வந்தால் 1+5=6 என்று எடுத்துக் கொண்டால் சரியாக வருமே சார் !!! மீதியும் 6 தானே வரும் !!! ஆனால் 9 ஆல் வகுக்கும் போது மீதி சில நம்பருக்கு வராதே,…18,27, இந்த நம்பருக்கெல்லாம் மீதி வராதே,!!! 0 தானே வரும் Thank you sir,…🙏🏻

    • @gaudhamkumar.k3360
      @gaudhamkumar.k3360 ปีที่แล้ว

      ்தவறு நண்பரே...மீதி அல்லது ஈவு எண்ணை எடுத்துக்கொள்ளலாம்.

  • @tamiltake7475
    @tamiltake7475 3 ปีที่แล้ว

    சார் வணக்கம். இது வரை நான் பார்த்த ஜோதிட வீடியோக்களில் உங்களை மாதிரி விளக்கமாக எளிமையாக ரசிக்கும் படி யாரும் பதிவு போடவில்லை.வாழ்த்துக்கள் சார்.

  • @rajasekarrajasekar1548
    @rajasekarrajasekar1548 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அனைவருக்கும் புரியும் வகையில் குருவே.

  • @THAMIZHODU
    @THAMIZHODU ปีที่แล้ว

    Explaining astrology in a simple way, no one is unparallel to you sir.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว +1

    மிகவும் அழகான பின்புறக் காட்சி அதனைப் போல வகுப்பும் மிகவும் அருமை அண்ணா
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா🙏Simple understanding and Best Explanation

  • @sundarir114
    @sundarir114 2 ปีที่แล้ว +1

    அருமையாக விளக்கம் அளிக்க பட்டுள்ளது

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว

    vanakkam sir. wish u a happy and profitable new year 2024. 3. vibathutarai related humorous speech unforgettable in my life. no other youtuve astrologers has given this much illustrative explanation on Tara. beautiful sir. I understand auspicious tarai is possible only if ones individual dasa is auspicious. sir please tell me which Tara is good for submitting application for a job. 6th Tara valarpirai, theipirai explanation super. pray God to fulfil all your desires.🥰💯👌🤝🙏🏻🙏🏻🙏🏻

  • @parameswaran-9217
    @parameswaran-9217 ปีที่แล้ว

    ❤well done sir, simple but easy understanding, memory sharp technical Tku welcome yr service.🎉

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 3 ปีที่แล้ว

    Very good super இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 2 ปีที่แล้ว +1

    Migavum arumai iyya...nanri..

  • @subramaniank5862
    @subramaniank5862 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி தார பலன் குறித்து விளக்கத்துக்கு

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் அருமையான பதிவு நன்றி 🙏

  • @suriyadeepam3447
    @suriyadeepam3447 ปีที่แล้ว

    அருமையான பதிவு கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @vanishree6846
    @vanishree6846 3 ปีที่แล้ว

    Super sir simply no any more confusion and one more question , how to use jamakol pl explain it plplplp🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் அருமையான விளக்கம் நன்றி சார் Super

  • @shriramrajbankingservices916
    @shriramrajbankingservices916 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 ปีที่แล้ว +1

    சிறப்பு!!! ஐயா

  • @deviv7318
    @deviv7318 3 ปีที่แล้ว

    Super explanation Anna 💐🙏 மிக்க நன்றி 🙏 I'll miss live yesterday...now I'll seen 👍

  • @parvathykrishna9196
    @parvathykrishna9196 ปีที่แล้ว

    great explantion thanku sir.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 ปีที่แล้ว

    நன்றி ஐயா நன்றி🙏 வாழ்க வளமுடன்🎉

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்,மீதி o வந்தால், thank u sir

  • @baskarsam4800
    @baskarsam4800 11 หลายเดือนก่อน

    ஐயா மிக சிறப்பாக சொன்னீர்கள். ஒரு சந்தேகம். ஜன்ம நட்சத்திர த்தில் இருந்து 8வது நட்சத்திரம் மைத்திர தாரை என்று சொன்னீர். ஆனால் அது சிலருக்கு சந்திராஷ்டமம் நாளாக வருகிறதே. அப்போது பலன் மாறுபடுமா?

  • @sjaganathan57
    @sjaganathan57 4 หลายเดือนก่อน

    Supper sir 👍🙏

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว

    Pleasing background. Blessings

  • @kumarmr5618
    @kumarmr5618 3 ปีที่แล้ว +2

    Sir As usual superb. Thanks My father used to say if you are travelling more than one person in the family then Dara Palani has to be checked with star of youngest person travelling is this correct

  • @periasamyramadurai9660
    @periasamyramadurai9660 ปีที่แล้ว

    Thank you my dear

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว

    Anna. Thanks lord great service.

  • @subramanisubramani7111
    @subramanisubramani7111 2 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @vaishnavidasi3503
    @vaishnavidasi3503 ปีที่แล้ว +2

    What do we do if remainder is Zero? Is it same as remainder 9?

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 ปีที่แล้ว +3

    சார் வணக்கம் 🙋🙏🙋 இதை தான் ரொம்ப நாளா தேடி வந்தேன் இன்றைக்கு சிக்கியது திதி சூன்யா ராசிக்கு சொன்ன மாதிரி தெளிவா புரியும் படி சொல்லுங்கா சார் ரொம்ப நன்றி வாழ்கவளமுடன் வளர்க உங்கள் சேவை

    • @crazy_single_boys6811
      @crazy_single_boys6811 3 ปีที่แล้ว

      சார் வணக்கம் சந்திரன் தேய் பிறை யில் இருந்தால் முகர்த்தம் நாளாக இருந்தால் செய்யலாமா

  • @jayakumars7661
    @jayakumars7661 8 หลายเดือนก่อน

    Nice

  • @jsangeetha6673
    @jsangeetha6673 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👌

  • @yakshithtech1226
    @yakshithtech1226 3 ปีที่แล้ว

    Sadhanai padaikkum jathagam sollunga sir en magan sathipana kodigalai sambathipana 5 /6 /2020 10 :30 PM THİRUVANNAMALAİ PLS SIR SOLLUNGA

  • @VENUSARUN
    @VENUSARUN 3 ปีที่แล้ว

    நன்றி

  • @donkeyranjith7309
    @donkeyranjith7309 3 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @prabhakar7435
    @prabhakar7435 ปีที่แล้ว

    Excellent sir

  • @ilangoarumugamudaiyar7082
    @ilangoarumugamudaiyar7082 ปีที่แล้ว

    Sir 22vadu natchattiram patri solla villaiye

  • @arunachalampalani5428
    @arunachalampalani5428 3 ปีที่แล้ว

    Very very useful sir. Thanks

    • @gunaseelan5483
      @gunaseelan5483 ปีที่แล้ว

      தசா புத்தி க்கு தாரை பலன் எப்படி அய்யா எடுப்பது... கொஞ்சம் சொல்லுங்க அய்யா. 🙏🙏🙏

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @coolguytrader
    @coolguytrader 2 ปีที่แล้ว

    Sir. Tharai vadivangal patri neraya nanmaikal solrangale. For example sambathu tharai natchathira symbol use panal nanmaikal nadakum. Antha natchathirathil pirantha siddharai valipattal avar guruvaga irunthu nanmai seivar endru kooruvathu unmaiya

  • @prabakaran8130
    @prabakaran8130 ปีที่แล้ว

    ஐயா நன்றி

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq ปีที่แล้ว

    கோடான கோடி நன்றி ஐயா வணக்கம்

  • @anandrajshanmugam3684
    @anandrajshanmugam3684 2 ปีที่แล้ว +1

    Super

  • @Kalpanadevi.Saravanan
    @Kalpanadevi.Saravanan 6 หลายเดือนก่อน

    Entha app la pakkanum... Yaravathu link anupunga....

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 3 ปีที่แล้ว +1

    தாரா பலன் என்பது என்னமோ சுத்தலில் விடுவதுபோல இருக்கும் படித்தால்.ஆனால்தாங்கள் எளிமையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி.

  • @GanapathyGowri
    @GanapathyGowri ปีที่แล้ว

    Can you say the app for tharapalan

  • @sivasriramk9390
    @sivasriramk9390 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா...
    ஜென்மம்,விபத்து,பகை, வதை நட்சத்திரத்தில் 1,5,9 வீட்டின் அதிபதி நின்றால் எதிர்மறையான பலன்களை கொடுக்குமா??

  • @deviv7318
    @deviv7318 3 ปีที่แล้ว

    Yes, available in app 💐🙏

    • @srianjitha4287
      @srianjitha4287 2 ปีที่แล้ว

      Entha app mam

    • @deviv7318
      @deviv7318 2 ปีที่แล้ว

      @@srianjitha4287 astro chinnraj app mam ..

  • @v.muthusaravanansaravanan9363
    @v.muthusaravanansaravanan9363 3 ปีที่แล้ว

    வணக்கம் வணக்கம் வணக்கம் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 ปีที่แล้ว

    நன்றீ சார்

  • @venkatesans8697
    @venkatesans8697 ปีที่แล้ว

    Very nice

  • @learnwithyokesh9491
    @learnwithyokesh9491 ปีที่แล้ว

    Sir Tara palan parthu Adil guru and sukiran nalla tarayil varavillai yendral in lagna chart. gold silver poda kudatha. Please reply

  • @saradharamachandran9378
    @saradharamachandran9378 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @MAHA-MEGA-STAR1212
    @MAHA-MEGA-STAR1212 9 หลายเดือนก่อน

    ஐயா விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த தாரை எது?

  • @logupaintings
    @logupaintings 3 ปีที่แล้ว

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @jagannathansaranathan1364
    @jagannathansaranathan1364 ปีที่แล้ว

    NAMASHAR GURUJI.! DHARANATHANS SUN, MERCURY,RAHU,GURU, KETHU,MOON SATURN,VENUS &,MARS, PLAY WHICH PART IN DECIDING DHARA PALANS.?. FOR WANT OF TIME U HAVE OMITTED, I SUPPOSE. JS.NATH.SRGM.

  • @periasamyramadurai9660
    @periasamyramadurai9660 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @kruppagampetchi5740
    @kruppagampetchi5740 2 ปีที่แล้ว

    Sir ungala pakuratha iruntha eppa pakkalam

  • @k.vasanthkumar1914
    @k.vasanthkumar1914 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ தினமும் பார்க்கிறேன் சார், சூப்பர் சார், என்னோட dob (28.02.1985) time (3.53pm) native (mettur dam). நான் last 5years ஏகா பட்ட இழப்புகள் பார்த்து விட்டேன் சார், எனக்கு ஒரு நல்ல வேலை குடுக்குமா சார், வெளிநாட்டில் வேலை கிடைக்குமா சார்,

  • @hariharasuthansomasundram2120
    @hariharasuthansomasundram2120 3 ปีที่แล้ว

    Anna , Groom and bride star combinations thara palan work possible marriage match ,

  • @sathiyapriya6076
    @sathiyapriya6076 ปีที่แล้ว

    Government job ku apply panrathu entha tharai sir

  • @venujaya2968
    @venujaya2968 ปีที่แล้ว

    Respected sir my birth star please send a star chart

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நல்ல விளக்கம் ஆனால் விபத்து தரையில் விபத்தும் நடக்கிறது என்னை பொறுத்தவரை அது உண்மையானது ஏனென்றால் எனக்கு நடந்தது நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் 2021 ஆம் ஆண்டு ராகு திசை சனி புத்தி14/01/2021 ஆரம்பம் அன்று பரணிக்கு மூன்றாம் நட்சத்திரமாக விபத்து தாரை நடைபெற்றது விபத்து தாரை அன்று நான் சென்றபோது எனக்கு டூ வீலர் விபத்து ஏற்பட்டது அதை பின்பு பார்த்த பிறகு தான் தெரிந்தது இரண்டு வருடம் ஆகிவிட்டது

  • @nalinikalyansundar7427
    @nalinikalyansundar7427 3 ปีที่แล้ว +1

    Ayya vanakkam,
    Thanks for the detailed explanation...After hearing your video ...I checked in your app about the thara plan...After giving the required input...A green n blue table appears...But the colour code is not explained anywhere in the site...Pls make a thumbnail for the colour code of the various days given...Thanking you in advance

  • @agsjprakash
    @agsjprakash 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோ

  • @saranyar9487
    @saranyar9487 3 ปีที่แล้ว

    My date of birth 16/06/1993 time 7:30 pm place thirukkatupalli .my horoscope calculate upaya laknam in dhanusu lakna m 7th place Bhuthan Atchi .pathgathipathi thasai eru tharam varuma sir. for explanation this chart please sir.

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.தாங்கள் தாரை விளக்கம் தந்தது நன்று.அதில் -10- பாகமாக பிரித்து ஜென்ம/2)சாதக-விபத்து-சேம-பிரத்யோக-சாதக-7)வதை-8)மைத்ர-9)பிரம்மமைத்ர-/மறுஜென்மம்/திரிஜென்மம்--

  • @shivsara23
    @shivsara23 3 ปีที่แล้ว

    Dear astro chinnaraj sir my pranams to you sir when y are saying Dhara palan presentation we should count natkshathiram y said in some rasigal houses few nakshathiram have repeated twice in padam 1 to 4 houses it comes how y will count the repeated nakshathiram y didn't tell this pl kindly provide this information

  • @sankarr219
    @sankarr219 3 ปีที่แล้ว

    🙏. THANK YOU SIR...

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 3 ปีที่แล้ว +1

    கேது தன் சுய சாரத்தில் நின்று திசை நடந்தால் என்ன பலன் தரும் ஐயா வீடியோ போடுங்கள் ஐயா

  • @JAMMY_08
    @JAMMY_08 3 ปีที่แล้ว

    ஐயா,ராகு தரும் "" பர்வத யோகம், கிளர் யோகம் ""பற்றி ஒரு பதிவு போடுங்கள்!!!

  • @ganavelt4222
    @ganavelt4222 10 หลายเดือนก่อน

    Sir what's that App name please

  • @premar9333
    @premar9333 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் பிளீஸ் யன் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் யன் thozhil பற்றி சொல்லுங்கள் பிளீஸ். In my horoscope chandran and rahu in simmam in same degree as well. Rahu desai is happening.

  • @jackraven7850
    @jackraven7850 7 หลายเดือนก่อน

    தாராபலன் சிறப்பாக சாதகமாக இருக்கும் தினத்தில் ஒருவரு டைய நட்சத்திரப்படி சந்திராஷ்டம தின மாக இருந்து,அவர் ஒரு காரியதுதை தொடங்க நினைத் தால், இரண்டில் எது வலிமையாக இருக் கும்?சம்மந்தப்பட்ட நட்சத்திரக்காரர் நற் காரியங்களுக்கு தாரையை பயன்படு த்தலாமா அல்லது சந்திராஷ்டம தின த்தைக் கணக்கிட்டு ஒதுக்க வேண்டுமா?
    மேலும் சந்திராஷ்ட மம் என்னபது 2 3/4 நாள் நிற்குமே?அத னால் முன்று நாட்கள்
    வீணாகுமே?அந்த மூன்று நாட்கள் கழித் தும் நல்ல தினங்கள் வர வேண்டுமே?எனில் சம்மந்தப்பட்ட நட்சத்திரக்காரர் என்ன செய்ய வேண்டும் சார்?

  • @ceziyan546
    @ceziyan546 ปีที่แล้ว

    ஐயா என் ஜென்ம நட்சத்திரத்தையே ஜென்ம நட்சத்திரமாக கொண்ட சித்தர் தெய்வங்களை ஜென்ம நட்சத்திரநாளில் வழிபடலாமா? ஏனெனில் தாராபலனில் எதிர்மறையாகவே கூறப்பட்டுள்ளதே? தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.

  • @JAMMY_08
    @JAMMY_08 3 ปีที่แล้ว

    HELLO Sir, when will Detail analysis of "MARS" dhisa video will come sir, eargely waiting sir!!!😻
    By - ur shisyan

  • @radhajothi1225
    @radhajothi1225 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    நா மீனம் என் காதலன் திருவாதிரை .... எங்களுக்கு திருமணம் ஆகும் ah

  • @radhajothi1225
    @radhajothi1225 2 ปีที่แล้ว

    ஐயா நான் மீனம் ராசி ரேவதி என் காதலன் மிதுனம் ராசி திருவாதிரை லக்னம் சரியாக தெரிய வில்லை ... எங்கள் திருமணம் பொருத்தம் pakum போது 7அம் தாரை என்று சொன்னாங்க .... எனக்கு வேறு kalyanam panna virupam இல்லை .... பரிகாரம் உண்டா ஐயா 😭

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 ปีที่แล้ว

    சூரியன் ராகு கேது சனி லக்ன யோகர்களாக வருபவர்களுக்கும் அவர்களது தாரை கெடுபலன்தான் தருமா சார்?

  • @jayamurugan4979
    @jayamurugan4979 3 ปีที่แล้ว

    இன்று.வியாழகிழமை.குரு.வாரம்.மஞ்சள்.சட்டை..அண்னா.

  • @thirupavi133
    @thirupavi133 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் முகர்த்தம்&புதுவீடு குடிப்போகா நாள் குறிப்பது தானே சார்

  • @NammaveetuVarieties
    @NammaveetuVarieties 3 ปีที่แล้ว

    வணக்கம் சார். பிறந்த குழந்தைக்கு நேரம் தேதி வைத்து
    ஜாதகம் கணிக்கலாம்.
    தத்தெடுத்த குழந்தைக்கு எப்படி ஜாதகம் கணிப்பது.

  • @kannammalt3021
    @kannammalt3021 2 ปีที่แล้ว

    நன்றி....🙏ஐயா....கர்ப்ப்பையில் கட்டி நீக்க அறுவை சிகிச்சை செய்ய .,, கணவன்,மனைவி இருவரில் யார் நட்சத்திரம் படி தாராபலம் பார்க்க வேண்டும்??

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகளுக்கு இருதார அமைப்பு என்கிறார் ஜோதிடர் கவலையாக இருக்கிறது. திருமண காலம்,மாப்பிள்ளை எப்படி அமைவார், விளக்கமாக கூறுங்கள்..6/10/2003,12.58 a.m,salem.

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 3 ปีที่แล้ว

    ஒரே சமயத்தில் இருவர் வந்து "கூட்டுத் தொழில் செய்யலாமா ?" எனக் கேட்கின்றனர் . ஒருவர் ரோகிணி நட்சத்திரம் . மற்றவர் புனர்பூச நட்சத்திரம் . ரோகிணிக்குப் புனர்பூசம் . 4 ஆம் நட்சத்திரம் . க்ஷேம தாரை . புனர்பூசத்துக்கு ரோகிணி 25 ஆம் நட்சத்திரம் . வத தாரை . இப்படியே ஒருவருக்குத் தாரா பலன் இருக்க மற்றவருக்குத் தாரா பலன் இருப்பதில்லை . இப்படி இருக்கத் தொழில் கூட்டுக்குத் தாரா பலனைச் சரியான Tool ஆகக் கொள்ள முடியுமா ?

  • @nishanthsekar3815
    @nishanthsekar3815 3 ปีที่แล้ว

    Sir ..my name surendhar...date of birth:15-05-1999...
    Time:3:00am
    @chidambaram..
    During studying 9th std..big operation done on my abdomen..during 6th standard big injury on my face..i am working in govt job for 3 months..how will be my sevvai dhisai..plzz explain sir

  • @venkat14das77
    @venkat14das77 2 ปีที่แล้ว

    நித்ரா....ஆப்.காலாண்டாரில் உள்ளது தாரா பலன்

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 3 ปีที่แล้ว

    அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் தயவு செய்து இப்பதான் நடக்கும் சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை எப்போது இந்த. நிலை மாரும் 25. 2 .1988. நெரம் 3 .30. Pm

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @akilarajasekaran6222
    @akilarajasekaran6222 ปีที่แล้ว

    Two also same stars, Revathi, Revathi

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว

    குருவே மழை எப்ப நிற்கும்

  • @maharajanselva341
    @maharajanselva341 3 ปีที่แล้ว

    ஐயா நான் உங்களை தொந்தரவு செய்தால் என்னை மன்னிக்கவும் ஐயா எனக்கு நல்ல பலன் கிடைக்கும் ஐயா 😭😭😭 என் ஜாதகத்தை எடுத்துக் காட்டாக பலன் சொல்லுங்கள் ஐயா ராகு திசையில் எல்லாம் விசயங்களை பறித்து விட்டது ஐயா இந்த ராகு திசை 😭😭😭😭😭😭😭😭 எனக்கு யாரும் இல்லாத அனாதை ஆக்கி விட்டது ஐயா இந்த ராகு திசை 😭😭😭😭😭