கோபுரம் ஆக்கிய ராகு | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sriganesh5597
    @sriganesh5597 4 ปีที่แล้ว +8

    Amazing, chinnaraj Sir ! Nothing is in our control. GOD plays all the games and remains silent when we say "I did it" (when successful) or "I didn't do it" (when unsuccessful).

  • @krishnaraj5509
    @krishnaraj5509 4 ปีที่แล้ว +2

    செம்ம சூப்பர் அண்ணா உங்கள் விளக்கம்... நானும் இப்படி தான்... கார்ல போன நான் நடந்து சென்றேன்... இன்னும் பெரிய வளர்ச்சி இல்லை... இருந்தும் காத்திருக்கிறேன் நம்பிக்கையுடன்... என் நல்ல நாட்களுக்காக... நான் S.கிருஷ்ணா... ரிஷபம் ரோகிணி அண்ணா....

  • @deviv7318
    @deviv7318 4 ปีที่แล้ว +5

    Exact explanation அண்ணா 🙏 அருமையான விளக்கம் 🙏 really ராகு is great 🙏

  • @nishokvarshaan7061
    @nishokvarshaan7061 3 ปีที่แล้ว +3

    Dear Sir, I too a basic level astrologer. Very good explanation of Raghu dasa. No one can explain like you. After one year I have to face Raghu dasa. Thanks a lot. Vaalga Valamudan

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 ปีที่แล้ว +3

    I am gifted to hear your interesting explanation about Rahu and it's Thasa bithi (power of Rahu).🎉 Wonderful prediction very much interesting argument when connected with Chandran 👍 What a great positive approach !🙏

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 2 ปีที่แล้ว +1

    என்னை போன்ற மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் புரியும் படி விளக்கம் அருமை நன்றி சார் 🙏

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 4 ปีที่แล้ว +3

    Hello Sir, After very long time 20+ mins video. Very Satisfied. Thank you sir !

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 4 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு நல்ல விளக்கம் உதாரண ஜாதகமும் அருமை good lesson, ஜெய் ஹிந்த்
    By
    கலை அழகன் ஜோதிடர் ஆரம்ப ஜோதிடர் அகவை 65
    கடையநல்லூர்

  • @soniyas4785
    @soniyas4785 4 ปีที่แล้ว +6

    Sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான விளக்கம்

  • @Omvaalai
    @Omvaalai 4 ปีที่แล้ว +12

    சாா் ரோட்டுல போற ஆளுக்கு யாராவது கூப்பிட்டு முதல் போட்டு தொழில் ஆரம்பிச்சு தருவாங்களா ) நன்பா் என்று சொல்லுங்கள் நள்ளிரவு ஜோதிடரே !!!

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 4 ปีที่แล้ว +2

    A good explanation with good example..superb

  • @paarip9728
    @paarip9728 4 ปีที่แล้ว +9

    ஐயா! என் மகள் 15-11-1990, இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர்.. சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?

    • @smartsadham
      @smartsadham 3 ปีที่แล้ว

      Ayya nala varan ondru ullathu ayya

  • @sundaram4807
    @sundaram4807 ปีที่แล้ว

    ஐயா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை நானும் அனுபவத்தில் பல பேர் களை பார்த்து இருக்கிறேன் ,அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே அமைதியை இழப்பான் ஊழ் வினையாலே 😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @victorantonysantiagojesudo8214
    @victorantonysantiagojesudo8214 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. தாங்கள் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள். கடந்த 8 வருடம் வெளி நாட்டில் இணை பேராசிரியராக பணிபுரிந்து, கடந்த டிசம்பரில் தாய் நாடு திரும்பி வந்தேன். தாய் நாட்டில் மே மாதம் கிடைத்த மருத்துவ ஆராச்சி கட்டுரை எழுத்தர் வேலையை தற்போது விட்டு விட்டு வேலை இல்லாமல் இருக்கின்றேன். தற்போது ராகு திசை செப்டம்பர் மாதம் 17 தேதி முடிகிறது. ராகு திசையில் PhD (Biochemistry), திருமனம், குழந்தை, வெளிநாட்டு வேலை என அனைத்தையும் பெற்றேன். கடந்த மூன்றை ஆண்டு காலம் வேலையில் சரியான அமைப்பு இல்லாமல் நான்கு முறை மாறிவிட்டேன். அடுத்தது, குரு (degree: 11.36’) மூன்றாம் வீட்டில் சனியுடன் (11.28’) நின்று திசை நடத்துகிறார். குரு, ஆட்சி பெற்ற புதன் சாரம், உச்சம் பெற்ற சந்திரன் கால் வாங்கி திசை நடத்துகிறார்... வருகிற குரு திசையில் நிரந்தர பேராசிரியர் வேலை கிடைக்குமா?? அ்அல்லது மீண்டும் வெளி நாடு சென்று பேராசிரியர் வேலை செய்ய வாய்ப்பு உள்ளதா?? ்அல்லது மருத்துவ ஆராச்சி கட்டுரை சம்பந்தமான சொந்த தொழில் தொடங்கலாமா? ஆனால் கையில் ஏதும் இல்லை. அ்அல்லது வேறு ஏதும் (தனி/கூட்டு) தொழில் தொடங்கலாமா? பிறந்த தேதி: 26 ஜுலை 1981, காலை:5.50, உடுமலைபேட்டை.

  • @தமிழரசி-ர9ச
    @தமிழரசி-ர9ச 4 ปีที่แล้ว +6

    ஐயா, என் தோழி கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். அவரது நகை மற்றும் பணம் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இது பற்றி கேட்கவோ புகார் அளிக்கவோ முடியாத நிலையில் உள்ளார். இவை திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளதா? அண்மையில் வெளிநாட்டிலுள்ள அவர் கணவரும் வேலையை இழந்துவிட்டார். என் தோழியின் குடும்ப பொருளாதாரம் எப்போது சீரடையும்? 25/11/1985, 5.30 காலை, Kanchipuram.

    • @zem8018
      @zem8018 4 ปีที่แล้ว +1

      கூட்டு குடும்பத்தை விட்டு வெளிவந்த பிறகு நிலமை மாறும்

    • @sengaijay5883
      @sengaijay5883 4 ปีที่แล้ว

      at ராகு காலத்தில் kalabhaira வணங்கவும்

  • @baskarm4922
    @baskarm4922 3 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam. Kittathatta idhe madhiri jathagam dhan yenakum nadappu raghu dasa kethu buthi.up and down than.same.naan rishaba lagnam padhagadhipadhi guru aatchi petra nilayil irundhu keduthar.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்.சாதாரண கூலித்தொழிலாளியை ராகு எப்படி உயர்ந்த நிலைக்கு கொண்டு போனது சுக்கிரன் எப்படி கீழே கொண்டு வந்தது என்பதை ஸ்டெப் பை ஸ்டெப் ஆக தெளிவாக விளக்கியிருந்தீர்கள் திரும்பவும் மீண்டு வந்ததையும் அழகாக விளக்கினீர்கள்.நல்ல அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்.

  • @panchaksharammanju3869
    @panchaksharammanju3869 4 ปีที่แล้ว +3

    Hello sir , I'm Pradeep from bangalore my DOB : 04/11/1999 , TOB : 5:17 PM , POB : Vellore - TN. From past 2 year I'm getting unwanted fears about my career. In 2016 I finished my 10th with good percentage and I was one among the toppers in my school. I don't know what happened in my 12th suddenly my percentage got down and without any options I took BE civil , but I was not successful in that , I dropped BE and joined degree course and I'm doing good. Now I'm in my 2nd year. Will I be successful in this course ? And what next should I perceive MBA or go for job or do business or should I prepare for IAS exam which is my dream since childhood. Please let me know sir. I'm sending comments to you from past 2 years but no reply from your side , Please do reply atleast for this sir🙏

  • @rknagency9313
    @rknagency9313 4 ปีที่แล้ว

    R.Kamalakkannan Kuthalam . wow ! realy super prediction . thank you sir...

  • @kumarvnathan8764
    @kumarvnathan8764 4 ปีที่แล้ว +2

    Good in detailing the content .
    Nice Back drop... Having good depth and pleasent look.

  • @manokumar7004
    @manokumar7004 4 ปีที่แล้ว

    விதவிதமாக வெரைட்டி டைப் ராகு திசா.. புத்தி பற்றிய விரிவாக்கம் அருமை..
    இதில் உங்கள் பேச்சும் கூட புரோ..🙏

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் வீடியோவை பார்த்தால் மன ஆறுதல் வரும் ஐயா அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @VARUN-tn3qt
    @VARUN-tn3qt 4 ปีที่แล้ว

    சின்னராஜ் ஐயா உங்கள் தீவிர ரசிகன் உங்கள் எல்லா PROGRAM பாப்பேன் அருமையான உங்கள் தமிழ் பேச்சு தமிழ் உச்சரிப்பு அருமை 20/6/94 3.45அதிகாலை ராமநாடு நிரிந்திர வேலை இல்லை தொழில் இல்லை எப்ப நல்ல வருவேன் என்ன தொழில் செய்யலாம் என் ஜாதகத்தில் உனவு தொழில் செய்யலாமா எதிர்காலம் திருமணம் எப்ப நடக்கும்

  • @ramasubrahmaniyane4773
    @ramasubrahmaniyane4773 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள்.

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 4 ปีที่แล้ว

    குருவே நீங்க தான் எல்லாம் you are great குருவே

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 4 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா ராஜயோகம் தரும் ராகு திசை திருப்பம்தரும் மிக அற்புதமாக விளக்கியுள்ளார் .நன்றி நன்றி நன்றி சார்.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 ปีที่แล้ว +1

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 4 ปีที่แล้ว

    இதுதான் இறைவனின் திருவிளையாடலோ வணக்கம் ஐயா சிறப்பான எடுத்துக்காட்டு நன்றி ஐயா

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว

    You are genius sir 🙌 🙏 👏... thanks sir..

  • @arulpra205
    @arulpra205 4 ปีที่แล้ว

    மிகச் சிறந்த விளக்கம், நன்றி ஐயா.

  • @aravinthank5524
    @aravinthank5524 ปีที่แล้ว +1

    Thank you millions

  • @palanisamythanish8814
    @palanisamythanish8814 3 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் சொன்னது போல் எனக்கும் நடந்து உள்ளது ராகு திசை வந்ததும் என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை ஆச்சரியமாக சொல்லும் அளவுக்கு நடந்து உள்ளது ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🥰

    • @ganeshkumar5632
      @ganeshkumar5632 2 ปีที่แล้ว

      Can you please give your birth details sir ?

  • @vvkentertainment435
    @vvkentertainment435 3 ปีที่แล้ว +1

    Thank you so much for your honest information sir. I bless you, the person who gave his horoscope for learning and all the viewers with abundance, prosperity, happiness, great health and immense wealth

  • @krishnaview
    @krishnaview 3 ปีที่แล้ว

    Sir Chandran also thig balam in 4th place

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ravisankar9878
    @ravisankar9878 4 ปีที่แล้ว

    R. A. G. H. U
    TWIST.....SUSPENCE.....TRILL..
    Very interesting...

  • @amssathishamssathish5297
    @amssathishamssathish5297 4 ปีที่แล้ว

    Vanakkam sar ungalathu Ella pathivu kalaiyum pakkeren super sar

  • @anantharamanan2352
    @anantharamanan2352 2 ปีที่แล้ว +1

    ராகு எனக்கும் வெற்றி மட்டும் தான் தந்தது

    • @basavaanand7145
      @basavaanand7145 2 ปีที่แล้ว

      பிறக்கும் போது இருக்கும் கட்டம் தான் நிரந்தர கட்டமா?

  • @karthikbirds5795
    @karthikbirds5795 4 ปีที่แล้ว

    Super speech ragu arumai

  • @vinodvino6388
    @vinodvino6388 4 ปีที่แล้ว

    It is more interesting about what u have explained.

  • @manojkrishnan5304
    @manojkrishnan5304 3 ปีที่แล้ว

    See from 18:05 (for my reference) . My Rahu in Aquarius. Saturn debilitated and retrograde in second house Aries... Great info... Currently rahu mahadasha, jupiter antardasa... Saturn antardasa starts at April 2022... Waiting for boom boom... No income since 2018 😭😭😭

    • @parasuramanravikumar2107
      @parasuramanravikumar2107 ปีที่แล้ว

      Share your date of birth time of birth and place of birth..
      Are you got any job in foreign country

  • @MahaLakshmi-lp7bq
    @MahaLakshmi-lp7bq ปีที่แล้ว

    அருமை

  • @g.sathiyaabalaraman6829
    @g.sathiyaabalaraman6829 4 ปีที่แล้ว +2

    என்னை மாதிரி வளர்ந்து வரும் ஜோதிடர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது மிகவும் நன்றி
    🙏🏻🙏🏻

  • @saravana6632
    @saravana6632 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா தெளிவான விளக்கங்கள்

  • @aravinthank5524
    @aravinthank5524 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடிக்கணக்கான கோடி

  • @sabareesansea1129
    @sabareesansea1129 4 ปีที่แล้ว

    Sir super. 3.01.1991 tiruchengode place 4.50 A.M virchaka laganam kadaka RASI. Plz reply sir

  • @nagarajans914
    @nagarajans914 4 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் சார்

  • @manothomas7117
    @manothomas7117 4 ปีที่แล้ว

    வணக்கம் மகனுக்கு லக்ணாதிபதி நீச பங்கம் அடைந்துள்ளதா.ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் நிலை எப்படி.4மற்றும் 9ஆம் அதிபதி நிலை எப்படி.28:10:2019 2:37Am nagercovil தற்போது வெளிநாட்டில் உள்ளார் (தந்தைக்கு ஆபத்து உள்ளத.)))எதிர்காலம் எப்படி

  • @Vignesharumugam98
    @Vignesharumugam98 2 ปีที่แล้ว

    sir, nan rishibam,mithuna lagnam karthigai natchathiram ,raghu thisai nalla irukum sir

  • @arundhathiprakashviji7687
    @arundhathiprakashviji7687 7 หลายเดือนก่อน

    Amazing sir

  • @rainbowdoll7363
    @rainbowdoll7363 3 ปีที่แล้ว

    Sir same rasi kanni same natchatiram uthiram same thisai raahu sir vechu seiuthu sir mudila 9 years mudinchu next 9 years iruku sir

  • @malininagaraj8248
    @malininagaraj8248 4 ปีที่แล้ว

    Shukra Dasa sukran ucham. But Rahu in nakshatra arirdra. Trouble throughout. 13 .06.57. 6am mysore. Now Rahu dasa. How it will be?

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 3 ปีที่แล้ว

    Good case study

  • @yogesswaran9845
    @yogesswaran9845 4 ปีที่แล้ว +2

    Great explanation. 🙏🏼

  • @kshincsk
    @kshincsk 3 ปีที่แล้ว

    Anbulla Anna, Vanakkam. 11.4.1985 10.40 am Chennai, exactly same position as per example except Moon in Dhanusu Rasi, Pooradam 1st Padham.

    • @thiyagu8004
      @thiyagu8004 ปีที่แล้ว

      உங்களுக்கு ராகு திசை வரவில்லையே சுக்கிர திசைதானே வந்தது சுக்கிர திசை எப்படி இருந்தது சார்

  • @sivaramakrishnankrishnamoo3240
    @sivaramakrishnankrishnamoo3240 4 ปีที่แล้ว

    Swedha 23.3.2004 time 8.32 Tuesday 12 mudika poren Ennaku Enna velai kedaikum Na aduthu Enna padikurathu

  • @suryajohny859
    @suryajohny859 4 ปีที่แล้ว +1

    12/09/1994, 7.55 am, chidambaram,,, yennoda jadhagathil pala giragangal miga powerfulaga irukiradhu aanal, 26 vayadhagiyum nalla velai illai, 2019 aandu udal nala kuraivaal saavin vilumbu varai sendru vandhen, ipodhu konjam paravalai, aanal kusumbathil poruladhara sikkalaga ulladhu, yapodhu yen vaazhkai naan virumbum padi amaiyum aiiyaa please solungal

  • @varunsuresh9737
    @varunsuresh9737 4 ปีที่แล้ว +2

    Among all your case study videos this one wins the OSCAR without a doubt :-) So many twists and turns makes for interesting viewing like a holywood thriller movie.

  • @vaibhav8192
    @vaibhav8192 4 ปีที่แล้ว

    Simply excellent sir...please explain my horoscope. Karthikeya dob 02.09.88 03:45pm erode. Currently rahu dasa sukra buthi. Already faced lot of problems even tried to commit suicide with family. But last min we changed the decision. Please look it sir. It will be very helpful

  • @arulikamal918
    @arulikamal918 4 ปีที่แล้ว

    Super good explanation

  • @anandfranc2594
    @anandfranc2594 4 ปีที่แล้ว

    Good one Sir. My rahu dasa was also similar to this one sir.

  • @aisshumohana9274
    @aisshumohana9274 2 ปีที่แล้ว

    Sir raguvukku kal kodutha nakshatranathan vakram aanal palan enna endruu koorungal

  • @sptech6304
    @sptech6304 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. 21.4.97 7.30pm Trichy என்னுடைய ஜாதகத்தில் குரு மற்றும் சனி பரிவர்த்தனை உள்ளது . இப்போது ராகு திசை சந்திர புத்தி நடக்கிறது. இனி வரும் குரு மற்றும் சனி திசை எனக்கு மிகவும் பயமாக உள்ளது .எனது வேலை மற்றும் எதிர்காலம் பற்றி மிகவும் கவலையாக உள்ளது ஐயா . விளக்கம் தாருங்கள் ஐயா 💐

  • @manikannan9850
    @manikannan9850 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.சுக்கிரன் உச்சமாகாமல் கேந்திர திருகோணத்தில் அமர்ந்து வக்கிரமாகி இருந்தால் ராகு திசையில் சுக்கிர புத்தி நல்லா இருந்திருக்குமா

  • @suryaayyanar9772
    @suryaayyanar9772 4 ปีที่แล้ว

    Iyya dhansu laganam, magara rasi 5.30 pm ,neyvally sani neecha thai patri solluga Iyya ithanal enna agum please explain all viewers

  • @janakiakamboram1412
    @janakiakamboram1412 4 ปีที่แล้ว

    Nandri nandri iyya.

  • @tamilentertainment8874
    @tamilentertainment8874 4 ปีที่แล้ว

    1991.06.10 time 3.35am kalmunai srilanka எதாச்சும் சொல்லுங்க சார்

  • @srinivasansundarajan7637
    @srinivasansundarajan7637 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @creativekolangal6325
    @creativekolangal6325 4 ปีที่แล้ว +1

    நேற்று எனது comment 3வது ஆனால் பதில் கிடைக்க வில்லைஅண்ணா வணக்கம், இராஜேஸ்வரி 01.07.1990. காலை 3.45 தஞ்சாவூர். வாழ்க்கை இல் எந்த முயற்சியும் தோல்வியே. மனம் அமைதி இழந்து காணப்படுகிறது. என்று வாழ்வில் வெற்றி பெறுவேன். பதில் கிடைத்தால் பாதி வெற்றி பெற்று விடுவேன் அண்ணா. எனக்கு மகன் பிறப்பானா. எப்போது? ஓம் சரவணபவ ஓம்.

  • @rajashimans4136
    @rajashimans4136 4 ปีที่แล้ว

    Nice explanation 👌 fantastic 😊

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @divyaammu9489
    @divyaammu9489 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகள் ஜாதகம் மகர லகனம் பூராடம் நட்சத்திரம் பிறந்த நாள் 2.7.2004 திருச்சி பிறந்த நேரம் இரவு 9:25 மேற்படிப்பு என்ன படிப்பு படிக்கவைக்கலாம் ஐயா

  • @manihare2011
    @manihare2011 4 ปีที่แล้ว

    ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா? மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல? இது சரியாகுமா? என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா? தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.இவண்ஹரி ஹரன் பிறந்த நாள் 6/7/1980, பிறந்த நேரம் 16:22பிறந்த ஊர் மயிலாடுதுறை

  • @aprabhu502
    @aprabhu502 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா ...

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 ปีที่แล้ว

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா...........................................

  • @astro_jb
    @astro_jb 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 மிக அருமை நன்றி ஐயா

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 4 ปีที่แล้ว

    குருவே சரணம்.

  • @vishnukumarvishnukumar.m6277
    @vishnukumarvishnukumar.m6277 4 ปีที่แล้ว

    Excellent explanation with duf horoscope. My horoscope also similar to this, however it is little bit different. In meenam house Guru, Venus, Mercury and Ragu combined together. I don't know how to predict it. Sir if have time please look my horoscope and advise my Ragu and Guru dasa. My DOB 19 Apr 1987. 6:27 am in Kovai. Thanks in advance

  • @ea4422311233
    @ea4422311233 2 ปีที่แล้ว

    Guru thasi ragu bithi eppadieukkum

  • @sowndaryaa7057
    @sowndaryaa7057 4 ปีที่แล้ว +1

    Sowndarya Lakshmi Dob 17-08-1995 7.25Pm Chennai Shani Vakram Petru Irukurar Enaku Arasu Velai Kedaikuma Ilana Nalla Private Job Epo Kedaikum,Kadan Iruku Adhu Epo Theerum, Kalyanam Epo Nadakum Sir

  • @sunithakadhiresan3044
    @sunithakadhiresan3044 4 ปีที่แล้ว

    Vanakkam sir, I am also suffered a lot , accidentally I started a business and earned name, fame money etc 3 years back without any mistake I saw great losses in family , financial ly , manakashtam, panakashtam, check my horoscope and find why it happens to me dob 31 dec 67 Sunday 4 . 30 pm pob mysore pooradam, vrishaba lagnam

  • @barath147
    @barath147 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. ராகு அல்லது கேது நட்சத்திரத்தில் பிறந்து - 3,6,11 வீடுகளில் நின்ற ராகு அல்லது கேது திசை குழந்தைப் பருவத்தல் குறுகிய காலத்திற்கு நடக்கிறது, இந்நிலையில் யோகம் முழுமையாக அனுபவிக்கமுடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா.? இப்படி இருக்க மற்ற கிரகங்கள் ராகு அல்லது கேது சாரதில் இருப்பது, எடுத்துக்காட்டாக எனது ஜாதகத்தில் 02-03-1989 14:45 பிற்பகல் ராணிப்பேட்டை - மிதுனம் லக்னம் - 3 வது இடத்தில் கேது, மூலம் நட்சத்திரம் கேது சாரம் பெற்ற சந்திர திசை யோகம்/தோஷம் எவ்வாறு கணிப்பது (கேது எவ்வாறு செயல் படுவார்) . மேலும் சுக்ரன் மற்றும் சூரியன், ராகுவின் நட்சத்திர சாராம். ஜாதகத்தில் ஒளி கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ராகு மற்றும் கேது சாரதில் உள்ளணர். இது தோஷமா.? திருமணம் எப்பொழுது நடக்கும் ஏதேனும் வாய்ப்பு உள்ளதா.? தயவுகூர்ந்து பதிலளிக்கவும். மிக்க நன்றி. 🙏🏼

  • @prof.dr.senthilvel6979
    @prof.dr.senthilvel6979 4 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு, வணக்கம். தங்களுடைய அனைத்து பதிவுகளையும் பார்த்தேன். மிகவும் அருமை மற்ற ஜோதிடர்கள் சொல்வதை விட,.மிக ஆழமாகவும், அற்புதமாகவும் ஆராய்ச்சி செய்து பதிவிட்டுள்ளீர்கள். இது சாதாரண விஷயம் அல்ல. நான் இதுவரை கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன் திசைகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால், சந்திர திசை மட்டுமே சிறிதளவு பலன் அளித்தது. இந்நிலையில், நடப்பு செவ்வாய் திசையில் பலன்கள் இல்லை.Phd நல்ல ரேங்கில் முடித்துள்ளேன், இன்டர்வியூ பல வந்தும் பலிக்கவில்லை.எனது ஜாதகம், மீன லக்னம், லக்னத்திற்கு ரிஷபத்தில் சனி, மிதுனத்தில் கேது, கன்னியில் சுக்கிரன், துலாமில் சூரியன், செவ்வாய், விருச்சிகத்தில் புதன், தனுசுவில் குரு+ராகு+சந்திரன் இணைவு, வருகின்ற ராகு திசை மற்றும் குரு திசைகள் எவ்வாறு இருக்கும். “கோதண்ட ராகு” என்னவிதமான பலன்கள் அளிக்கும். எனக்கு பிடித்தமான ஆராய்ச்சி துறையில் (Research) புதியதாக கண்டுபிடிப்பேனா? தங்களின் பதிலை எதிர்பார்த்துள்ளேன். மிக்க நன்றி. நட்சத்திர சாரம் : சூரியன்-விசாகம் 2, சுக்கிரன்-அஸ்தம் 3, செவ்வாய்-சித்திரை 3, புதன்-அனுஷம் 4, குரு-மூலம் 4, சந்திரன்-மூலம் 1, சனி-மிருகசீரிடம் 1, ராகு- உத்திராடம் 1, கேது-புனர்பூசம் 3. லக்கினம்-ரேவதி 4.)

  • @suseendranumathuran9670
    @suseendranumathuran9670 4 ปีที่แล้ว

    Sir, namaskar.Your prediction regarding Vagura girahangal nanmai seiyuma is much awaited.thank you

  • @rangaraj4389
    @rangaraj4389 4 ปีที่แล้ว

    அருமை சார்

  • @VijayKumar-pg3gw
    @VijayKumar-pg3gw 4 ปีที่แล้ว

    Dear sir there is a way to Alaign planets if placed in wrong in Chinese method but in our method which is called fate and non alterable which is correct and how

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 4 ปีที่แล้ว +1

    10.3.81 2.10 am Udumelpet next dhasa ragu so my family life ? Ragu negative or positive my future life? I am really afraid 😔😣😣😣😣 sir please zzzzz

  • @jhasbekham2449
    @jhasbekham2449 ปีที่แล้ว

    very good explanations sir . i really admire your vedios and enjoy learning from your vedios thankyou

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 4 ปีที่แล้ว

    Ayya pala varudam velayillatha enakk kammiyana ammount le jathakam parkkamudiyuma sollunge .

  • @chendurkumar12
    @chendurkumar12 3 ปีที่แล้ว

    அருமை ஐயா என் ஜாதகம் அனுப்பினால் எடுத்துக்காட்டாக போட முடியுமா சார்

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @RajanRaj-nb8bp
    @RajanRaj-nb8bp 3 ปีที่แล้ว +1

    You had said in one of your videos that if Rahu is placed in the star of a planet which is retrograde it will do good. In the above horoscope Rahu is placed in the star of Venus who is retrograde. So should it not do good for the native?

  • @kaviraj3153
    @kaviraj3153 4 ปีที่แล้ว

    God bless God is grate

  • @ananthiraghu
    @ananthiraghu 4 ปีที่แล้ว

    Super u are really great

  • @gajendirans3778
    @gajendirans3778 4 ปีที่แล้ว

    Dear sir, how will be my RAGU dasa? lot of debits, Dob 12.11.1970, time 02.15pm, place karaikal.please,

  • @SureshKumar-ug5ov
    @SureshKumar-ug5ov 4 ปีที่แล้ว

    வணக்கம் சார், வக்கிரம் பெற்ற இரு கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று அதில் ஒரு கிரகம் ராகு அல்லது கேது உடன் சார பரிவர்த்தனை பெற்றால் அந்த கிரகம் வலிமை பெறுமா? தயவு செய்து கூறவும்? 12-02-81, மதியம் 12:51, நாகா்கோவில்.

  • @astrolearner8862
    @astrolearner8862 4 ปีที่แล้ว

    B.vishnu bharathi.21.08.2003.midnight:1:40.rajapalayam.I my college life which course I will selected .I like to select psychology.I which age I will get job.🙄🙄🙄🙄

  • @Arun-yi7wk
    @Arun-yi7wk 4 ปีที่แล้ว

    Sir, guru neecham so pathagathipathi neecham, but 10th neecham, how he got the job in Rahu dasa guru buthi

  • @sudhasubramaniam3189
    @sudhasubramaniam3189 4 ปีที่แล้ว

    sirmy son mayurvarm 1.3.2018 8.07 pm cbe all planets are in 3 6 12 place how is the future