பெருஞ்செல்வம் பெற திருப்புகழ் | செவ்வாய்க்கிழமை கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | Thirupugal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2020
  • Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
    Daily Devotional Songs:
    Monday Tamil Devotional Songs
    Tuesday Tamil Devotional Songs
    Wednesday Tamil Devotional Songs
    Thursday Tamil Devotional Songs
    Friday Tamil Devotional Songs
    Saturday Tamil Devotional Songs
    Sunday Tamil Devotional Songs
    Special Devotional Collections:
    Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
    Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
    Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
    Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
    Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
    Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
    Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
    Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
    Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
    Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
    Special Occasions and Deities:
    Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
    Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
    Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
    Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
    Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
    Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
    Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
    Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
    Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
    Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
    Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #Bhakti #Devotionalsongs #Thirupugal #Murugan #Kavasam
    பெருஞ்செல்வம் பெற திருப்புகழ் | செவ்வாய்க்கிழமை கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | Thirupugal
    பாடியவர்: பால தேசிகன்
    Download Thirupugazh- Vol1 Song: www.abiramiaudio.com/shop-2/t...
    Download Thirupugazh- Vol2 Song: www.abiramiaudio.com/shop-2/t...
    Download Thirupugazh- Vol3 Song: www.abiramiaudio.com/shop-2/t...
    Click here to Playlist : • Kandha Jukebox - Songs...
    VISIT US AT
    www.abiramiaudio.com/sree-kand...
    Subscribe here: / @abiramiemusic
  • เพลง

ความคิดเห็น • 65

  • @masilamani5380
    @masilamani5380 4 วันที่ผ่านมา +2

    ஓம் முருகா அரசு வேலை கிடைக்கும் என்றும் வரம் தாருங்கள் ஐயனே

  • @masilamani5380
    @masilamani5380 4 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி ஓம் கணநாதய நமஹா ஓம் நமசிவாய வாழ்க

  • @masilamani5380
    @masilamani5380 4 วันที่ผ่านมา

    முருகா வாழ்க்கையில் பொன் பொருள் சேர்க்கை உண்டாக அருள் ‌செய்யுங்கள் முருகா

  • @vijayar8508
    @vijayar8508 11 หลายเดือนก่อน +17

    என் குடும்பத்திற்கு என் மகன்களுக்கு நிறைய செல்வங்கள் சேரா அருள் புரிய வேண்டும் முருகா கடன் தீர அருள் புரிய வேண்டும் முருகா

  • @vadivuramesh8626
    @vadivuramesh8626 ปีที่แล้ว +81

    அவ்வுலகம் வாழ அருள் வேண்டும் இவ்வுலகம் வாழ பொருள் வேண்டும் என் மனம் அறிந்து எனக்கான செல்வம் நல்வழியில் சேர அருள் புரிய வேண்டும் முருகா

  • @gdrgdr4177
    @gdrgdr4177 3 หลายเดือนก่อน +8

    ஒம் முருகா என் நியாயமான
    செலவினங்களுக்கு நான் நியாயமாக சம்பாதிக்கும் சக்தி,அருள், தந்தருளும் சண்முகா சதாசிவ சுதனே முருகா,

  • @rsethuraman
    @rsethuraman 3 ปีที่แล้ว +18

    ஆறுமுகம் கடவுளே அடி போற்றி போற்றி ஓம். வேலவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @kkumar-kb3oq
    @kkumar-kb3oq 2 ปีที่แล้ว +15

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @siyamalau98
    @siyamalau98 ปีที่แล้ว +10

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammuammubabu1663
    @ammuammubabu1663 9 หลายเดือนก่อน +5

    ஓம் சரஹண பவ ✨️💐🙏

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 3 หลายเดือนก่อน +2

    இனிமையானகுரல்வளம்.நன்றிவேலாயுதா

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 11 หลายเดือนก่อน +4

    Om Sowm Saravana Bhava Sreem kreem kleem Klowm Sowm Namaha 🌷🙏🌲

  • @rajajill5814
    @rajajill5814 ปีที่แล้ว +8

    ஓம் சரவண பவ நமோ நமோ 🙏🙏🙏

  • @narayananganesh7389
    @narayananganesh7389 4 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா சரணம். ஓம் முருகா சரணம்.. ஓம் முருகா சரணம்... ஓம் முருகா சரணம்.... ஓம் முருகா சரணம்..... ஓம் முருகா சரணம்...... ஓம் சரவணபவாய நமஹ. ஓம் சரவணபவாய.. ஓம் சரவணபவாய நமஹ... ஓம் சரவணபவாய நமஹ.... ஓம் சரவணபவாய நமஹ..... ஓம் சரவணபவாய நமஹ..... நான் வாழ்க்கையில் அனைத்து இன்னல்கள் அவமானங்கள் தோல்விகள் அனைத்தும் அநுபவத்து விட்டேன். எஞ்சி இருப்பது என் உயிர் மட்டுமே...... வரும் பின் காலங்களில் நான் வியாபார ரீதியாக செய்துள்ள முயற்சி மற்றும் முதலீட்டில் உள்ள அனைத்து தடைகளையும் தகர்த்து நல் வழி காட்டி வெற்றி பெற வைத்து என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்து உதவிய அனைவருக்கும் நல்லபடியாக கடனை திருப்பி செலுத்த வழிவகை செய்து என் எஞ்சிய வாழ்நாளை மானமரியாதையுடன் வாழ நல் அருள் புரிய கண்ணீர் மல்க வேண்டுகிறேன்....

  • @preethipreethi1767
    @preethipreethi1767 3 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா நீ உங்கள் அப்பா அம்மா🙏🙏 குழந்தை கல்வி பயின்றார் படித்து கருத்துகள் நீ துணை 🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏😭😭😭😭

  • @manickamr7573
    @manickamr7573 ปีที่แล้ว +6

    ஆகா என்ன அற்புதம்.உங்கள்.குறளும்.உச்சரிப்பும்..பார்த்தாள்.அந்த.
    அருணகிரிநாதர் நேரில்
    வந்து போல் இருந்தது
    காலை நான்கு மணிக்கு
    இதை கேட்டேன்
    ஓதுவார்
    உப்பூர்
    .

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 ปีที่แล้ว +3

    Om Saravana Bhava Shanmuga Sthothiram Sthothiram Sthothiram 🌷4🕎

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 ปีที่แล้ว +4

    ❤ Velundu Vinayillai ❤
    ❤Mayilundu Payamillai ❤
    ❤Kuganundu kuraiyillai ❤
    ❤ Kandhanundu Kavalaiyillai ❤❤
    ❤Om Saravana Bhava Shanmuga Sthothiram Sthothiram Sthothiram ❤❤❤

  • @chithuvp5326
    @chithuvp5326 ปีที่แล้ว +4

    ஓம் முருகா ஓம் சரவணபவ முருகா 💐💐💐💐💐💐💐

  • @aarasakumar
    @aarasakumar 10 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவாய நமஹ

  • @user-cs4ik6sy9i
    @user-cs4ik6sy9i 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👦‍👦❤️❤️❤️❤️🎉🎉🎉🎉

  • @papparaniv7780
    @papparaniv7780 3 หลายเดือนก่อน +1

    OM MURUGA 🙏💐

  • @homeworkvolg
    @homeworkvolg 3 ปีที่แล้ว +4

    Muruka

  • @vrajesh6142
    @vrajesh6142 2 ปีที่แล้ว +4

    ஓம் சரவண பவ

  • @rajinisri601
    @rajinisri601 2 หลายเดือนก่อน

    Om muruga thunai

  • @mathicollection3007
    @mathicollection3007 ปีที่แล้ว +2

    Vetri vel muruga potri potri 🙏🙏🙏

  • @kalaimohan5421
    @kalaimohan5421 ปีที่แล้ว +2

    நன்றி

  • @sathishkumar.r1608
    @sathishkumar.r1608 2 ปีที่แล้ว +2

    Om saravanana bavaya namaha ❤️ murugar samiya potri ❤️ Valli dhaivaiyani samiya potri 🙏🙏🙏🌸🌹☘️🌺🌻🌷🙏nama shivaya 🙏 parvathi Amman thaiya potri 🙏 gangai Amman thaiya potri 🙏

  • @ushendrant2656
    @ushendrant2656 2 หลายเดือนก่อน

    Muruga appaneey

  • @reghungl2352
    @reghungl2352 ปีที่แล้ว +1

    அப்பனே முருகா

  • @aarivazagan2217
    @aarivazagan2217 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava அருணகிரிநாதர் appa வாழ்க.Thank appa

  • @subramanianbharathi3882
    @subramanianbharathi3882 ปีที่แล้ว +1

    Omsaravana bava potri

  • @indhumathi7799
    @indhumathi7799 8 หลายเดือนก่อน

    Vetrivel muruganuku Arogara Araogara Arogara Arogara Arogara Arogara .... Muruga Azhaga

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 2 หลายเดือนก่อน

    Om Saravanabhava Om

  • @akileshamareshactivities216
    @akileshamareshactivities216 ปีที่แล้ว +1

    Muruga Apppa saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @akileshamareshactivities216
    @akileshamareshactivities216 ปีที่แล้ว +1

    Appa muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @aarivazagan2217
    @aarivazagan2217 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava அருணகிரிநாதர் appa வாழ்க Thank you Sir miga arumai

  • @akileshamareshactivities216
    @akileshamareshactivities216 ปีที่แล้ว +1

    Appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @durairamasamy8728
    @durairamasamy8728 ปีที่แล้ว +1

    yellam arumugam yeppaum arumugam yengum arumugam !!!!!!!!!!!!!!!!!!!

  • @kathirbarani9701
    @kathirbarani9701 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி

  • @palaniappanthillainathan3340
    @palaniappanthillainathan3340 ปีที่แล้ว +1

    Nandri

  • @murugesan.ppolimarnes.live593
    @murugesan.ppolimarnes.live593 3 ปีที่แล้ว +8

    தமிழ் கடவுளே வருக!

  • @user-ir3cx7uz4f
    @user-ir3cx7uz4f 10 หลายเดือนก่อน

    Muruga potri !Mutu kumara potri! Kanda potri ! Valga valaMudan .by D.sakthivel .Tkp Tanjore D,t

  • @SVCSVC-uf5yx
    @SVCSVC-uf5yx 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durairamasamy8728
    @durairamasamy8728 ปีที่แล้ว +1

    om saravana bhava

  • @saravanan.k-nc7dg
    @saravanan.k-nc7dg 10 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ போற்றி

  • @minisaru17
    @minisaru17 ปีที่แล้ว +1

    Hara Harro Hara Hara

  • @palaniappanthillainathan3340
    @palaniappanthillainathan3340 ปีที่แล้ว +1

    Muruga muruga

  • @rajinisri601
    @rajinisri601 2 หลายเดือนก่อน

    Om muruga

  • @vimalakumar9140
    @vimalakumar9140 ปีที่แล้ว +5

    முருகா போற்றி போற்றி போற்றி 🦚🦚🦚

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 11 หลายเดือนก่อน +9

    என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @manjuladevi9056
    @manjuladevi9056 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @akileshamareshactivities216
    @akileshamareshactivities216 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mohandhas6863
    @mohandhas6863 2 หลายเดือนก่อน +2

    நோயற்ற வாழ்வை தாரும் முருகா 🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 4 หลายเดือนก่อน

    Arumugam Tamil

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 3 หลายเดือนก่อน

    🙏🙏

  • @nataraj831
    @nataraj831 10 หลายเดือนก่อน

    ஒம்குகன

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 2 ปีที่แล้ว +1

    OM MURUGA NAMO NAMA.

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 8 หลายเดือนก่อน

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @user-tw1nf3cv5zm
    @user-tw1nf3cv5zm หลายเดือนก่อน

    கடன் வாங்கியது என் தவறே. பெற்ற தாயிடம் 6இலட்சம் கடன் பெற்று தர முடியாமல் தவிக்கிறேன். சிறிது சிறிதாக கடன் அடைக்கும் சூழ்நிலை தருவாயாக முருகா🙏🙏🙇‍♀️

  • @papparaniv7780
    @papparaniv7780 3 หลายเดือนก่อน

    Narayananganesh 7389

  • @sudhas1329
    @sudhas1329 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏