சகல நன்மைகள் தந்திடும் மிக சக்தி வாய்ந்த முருகன் 108 போற்றி | LORD MURUGAN TAMIL DEVOTIONAL SONGS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • #tamildevotionalsongs,#tamilbakthipaadalgal,
    #bakthipaadalgaltamil,#devotionalsongstamil,
    #bhaktipadal,#murugan108potri,#murugandevotionalsongs,#bakthitamil
    ------------------------------------------------------------------------------------------------------
    முருகன் 108 போற்றி | முருகன் சிறப்பு பாடல்கள் | கேட்டு முருகனை துதிப்போம் |
    ஓம் சரவணபவாய நமஹ
    ------------------------------------------------------------------------------------------------------
    Thanks For Watching Our Channel BAKTHI TAMIL
    Please Like, Share and Subscribe our Channel
    www.youtube.co....
    ------------------------------------------------------------------------------------------------------
    Sung By Smt Bhavadhaarini anantaraman,
    Lyric By Sri Devi Prasad
    Music By D.V.Ramani
    Produced By Arutperumjothi Audio
    ----------------------------------------------------------------------------------------------
    #bakti,#murugan108potri,#bakthi,
    #lordmurugantamildevotionalsong,#kavasam,
    #muruganbakthipaadal,#verypowerfulmurugantamildevotionlsong,
    #murugandevotionalsongtamil​, #kavasam,#thiruchendur,
    #tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,
    #tamildevotionalsongs,#tamilbhakthisongs,#bhaktipadal,
    #bhakthi,#devotionalsongs,#devotionalsongs,
    #bestmurugandevotionalsong​,#bestmurugabakthipaadal​,
    #thiruparankundram,#thiruchendur​​,#palani,​​
    #bestmurugandevotionalsongtamil​,
    #bestmuruganbakthipaadaltamil​,#bakthitamil,#dvramani​
    =========================================================

ความคิดเห็น • 524

  • @GunaNeelash
    @GunaNeelash 2 วันที่ผ่านมา

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @GunasekarGunasekarLg
    @GunasekarGunasekarLg 2 วันที่ผ่านมา +1

    முருகா என் மகனுக்கு நல்ல கல்வி ஒழுக்கம் கொடு அப்பா

  • @user-bc1fh3ti4z
    @user-bc1fh3ti4z 27 วันที่ผ่านมา

    Om muruga potri potri 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 19 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா சரணம் சரணம் ❤ அரோகரா அரோகரா❤

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 19 วันที่ผ่านมา +3

    முருகா போற்றி போற்றி ❤❤

  • @sivasankarik3866
    @sivasankarik3866 2 วันที่ผ่านมา

    Muruga appa enakku negaley vanthu en vaiyetril pirakka vendum muruga saranam

  • @savithan6747
    @savithan6747 11 วันที่ผ่านมา +3

    முருகா அப்பா எனக்கு ஒரு கொழந்த பாக்கியம் குடுங்க அப்பா plsss அப்பா உங்கள நம்பி நா இருகன் அப்பா

  • @user-bc1fh3ti4z
    @user-bc1fh3ti4z 23 วันที่ผ่านมา

    Om Saravanabavaya namaka 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @demongo4149
    @demongo4149 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி போற்றி குமரேசன் நல்ல சிந்தனை கொடு

  • @Manikowsi987
    @Manikowsi987 7 วันที่ผ่านมา

    Apaney muruga ennaiyum en mama iyyapanaiyum sethu vainga kadavuley 🙏🙏🙏

  • @ksmdl2896
    @ksmdl2896 2 วันที่ผ่านมา

    Om murga pottery Om murga pottery Om murga pottery 🙏🙏🙏❤️

  • @user-iz3xk7cl9h
    @user-iz3xk7cl9h 16 วันที่ผ่านมา

    muruga enaku kuzhandhai varam vendum muruga 🙏

  • @jeyasuthagugan625
    @jeyasuthagugan625 2 หลายเดือนก่อน +22

    எனது மகனுக்கு நிரந்தரமான ஒரு வேலையை கொடுத்து அவனுக்கு நல்லபடியாக மாலை எடுத்துக் கொடுக்கணும். என் மகளுக்கும் நல்லபடியா மாலை எடுத்துக் கொடுக்கணும் முருகா முருகா

  • @UmaUma-jq4em
    @UmaUma-jq4em หลายเดือนก่อน

    Kadan seikarama thirunum Sami
    Om Saravana bhava
    Om murugaaaaa

  • @Rishimirthi
    @Rishimirthi 3 วันที่ผ่านมา

    Enaku ya vaithula iruka kozhandhaya bathrama yakita kudupa muruga appa unatha muzhusa nambi iruka🙏🙏🙏

  • @sureshshanthi145
    @sureshshanthi145 3 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா நான் உன்னிடம் என்ன வேண்டுதல் வைத்தேனோ அதை நீ எனக்கு நிறைவேற்றி குடுத்துட்ட முருகா நான் மிகவும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன் ரொம்ப நன்றி முருகா ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா சக்தி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @demongo4149
    @demongo4149 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி போற்றி உடல் நலம் பெற வேண்டும்

  • @venilas1357
    @venilas1357 9 หลายเดือนก่อน +8

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤🎉

  • @ezhilarasig765
    @ezhilarasig765 21 วันที่ผ่านมา

    Oom Muruga potri potrii potriii

  • @SakthiSakthi-598
    @SakthiSakthi-598 2 หลายเดือนก่อน +9

    இன்றைக்கும் என்றைக்கும் நீர் எங்கள் நெஞ்சத்தில் அப்பனே முருகா என்றுமே நீயே எனக்கு துணையாக

  • @toolsmanprecisiontmp2064
    @toolsmanprecisiontmp2064 9 วันที่ผ่านมา

    மு௫கா மு௫கா மு௫கா மு௫கா மு௫கா மு௫கா மு௫கா மு௫கா மு௫கா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @user-dt8sk5qh1e
    @user-dt8sk5qh1e 6 หลายเดือนก่อน +33

    எனக்கு பயம் நீங்கி வாழ்வில் வெற்றி பெற அருள் புரி முருகா சரணம் சரணம்

  • @kavinstudio581
    @kavinstudio581 11 หลายเดือนก่อน +9

    அப்பா முருகா என் வாழ்க்கையில் ஒவரும் நாளும் காஷ்டாமா இருக்கு பணம் வரவு வேண்டும் முருகா கடன் அதிகமா இருக்கு முருகா 😢😢😢 கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் முருகா 🙏🙏🙏😢😢😢

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 หลายเดือนก่อน

    ❤முருகா போற்றி போற்றி ❤

  • @RajaSeetha-dp7be
    @RajaSeetha-dp7be หลายเดือนก่อน

    இந்த ஊருக்கு நம்பி வந்துட்டோம் வேலை கிடைக்கும வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @lakshmisakthi2604
    @lakshmisakthi2604 10 หลายเดือนก่อน +29

    முருகா உன் அருள் கிடைக்க வேண்டும் முருகா எனக்கு மிகவும் மனம் கஷ்டத்தில் இருந்து விலகி மன அமைதி வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaUma-jq4em
    @UmaUma-jq4em หลายเดือนก่อน

    Deivika veeda irukanum
    Om murugaaaaa

  • @user-bc1fh3ti4z
    @user-bc1fh3ti4z 20 วันที่ผ่านมา

    Om saravanbava namaka 😭😭😭😭🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ l am Sri Lankan

  • @anbuselvan987
    @anbuselvan987 หลายเดือนก่อน +4

    Engal kastam thirthu vainga muruga

  • @AarumugamSivashandran-gg3iu
    @AarumugamSivashandran-gg3iu 3 หลายเดือนก่อน +7

    எனக்கு இந்த மாதம் குழந்தை தங்க வேணும் முருகா 🪷🪷🪷🪷🪷🪷

  • @HarishShivani-qc3dp
    @HarishShivani-qc3dp หลายเดือนก่อน +13

    எங்களுக்குள்ள கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா

  • @ThanusuD
    @ThanusuD 4 หลายเดือนก่อน +19

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி!

  • @RajaSeetha-dp7be
    @RajaSeetha-dp7be หลายเดือนก่อน

    நோய் நொடியிலிருந்து நீங்க வேண்டும் கந்தா எனது மகளுக்கு நிரந்தரமாக நல்ல வேலை கிடைக்க வேண்டும் எல்லாம் வல்ல படி நடக்கணும் கந்தா குகனே

  • @dharmadharma7361
    @dharmadharma7361 2 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா என் பொண்ணு என் பையன் நன்றாக. படிக்க வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா

  • @user-su1bu4jw1r
    @user-su1bu4jw1r 3 หลายเดือนก่อน +3

    Muruga enaku panam vendum Muruga nee than thuna appa Muruga potti potti 🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏😭😭🙏

  • @Aathiselvan.P-zk3hk
    @Aathiselvan.P-zk3hk 3 หลายเดือนก่อน +7

    கடவுளே என் கணவருக்கும் என் குழந்தைகளுக்கும் எனக்கும் நீங்க தான் துணை துணையா இருக்கணும் மூணாவது பாப்பா நல்லபடியா நல்ல நேரத்தில் பிறக்கட்டும் நிறைய பிரச்சனைன்னு சொல்றாங்க டாக்டர் அந்த மாதிரி எந்த பிரச்சனையும் இல்லாம பாப்பா நல்லபடியா பிறக்கட்டும் கடவுளே துணை முருகா

  • @sugunadon8774
    @sugunadon8774 3 หลายเดือนก่อน +3

    முருகா வேலை நல்லபடியா கிடைக்கனும் எங்களை காப்பாற்று முருகா உந்தன் கடைக்கண் பார்வை எங்கள் மேல் பட வேண்டும் முருகா எங்களுக்கு நீயே துணை

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 หลายเดือนก่อน +1

    Om Sri Murugaia potri Om Sri Muruga kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn หลายเดือนก่อน +1

    முருக இந்த உலகத்தில் எல்லாம் உயிரினமும் நலமுடன் வாழவேண்டும் முருக

  • @arumugamarumugam7794
    @arumugamarumugam7794 หลายเดือนก่อน

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா வேலை தண்டாயுதபாணிக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @shanmuk5156
    @shanmuk5156 2 หลายเดือนก่อน +1

    Om Sri Murugaperumane Porti Porti Porti...

  • @palanipalani948
    @palanipalani948 7 หลายเดือนก่อน

    முருகா போற்றி போற்றி நான் நல்ல பழக்க வழக்கங்கள் பின்பற்ற உன் அருள் பெற வேண்டும் கந்தா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @sudalaimani6946
    @sudalaimani6946 11 หลายเดือนก่อน +25

    அருமையான பதிவு இப்பாடல் கேட்கும் அனைவரும் முருகன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்

    • @muruganvel610
      @muruganvel610 11 หลายเดือนก่อน +2

      ஓம் முருகா எண்ணுல் இருப்பவனே ஓம் சரவனபவ

  • @sureshraj4254
    @sureshraj4254 2 หลายเดือนก่อน

    Muruga engaloda kadan theernthu nanga nimathiyana life valanum .😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @eswarim3341
    @eswarim3341 2 หลายเดือนก่อน

    Muruga eppadiyavadhu indha masamloan kattNum muruga

  • @shanmuk5156
    @shanmuk5156 2 หลายเดือนก่อน +1

    Om Sri Vinayaganey Porti Porti Porti...

  • @vellisamyramiyan4919
    @vellisamyramiyan4919 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏 om muruga

  • @leelavathibalaraman2206
    @leelavathibalaraman2206 6 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவாய ந மஹ 🙏🙏🙏ஓம்சண்முகாயநமஹ🙏🙏🙏ஓம் வடிவேலனே 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @madhanpichandi5300
    @madhanpichandi5300 หลายเดือนก่อน

    Om muruga om muruga

  • @susilamuthu4235
    @susilamuthu4235 9 หลายเดือนก่อน +5

    முருகா என் மகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா முடிந்தவரை விரதம் இருக்கிறேன் என் மகளுக்கு அருள் புரிய வேண்டும் முருகா என் பிரார்த்தனை நிறைவேற்றிக் கொடுங்கள் முருகா முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி

  • @A.vinoth
    @A.vinoth 3 หลายเดือนก่อน

    Om muruga 🙏🙏🌺💐

  • @user-xh7ui8no2t
    @user-xh7ui8no2t 2 หลายเดือนก่อน

    அப்பா முருகா என் மனக்கவலையை மற்றும் மன வேண்டுதலையும் நிறைவேற்ற வேண்டும் அப்பா

  • @podhumponnupodhu3755
    @podhumponnupodhu3755 ปีที่แล้ว +8

    என் பேரன் mk துருவ்ஜெக்தீஷ் நீண்ட ஆயுளோடு எல்லா வளமும் பெற்று அருள் தர வேண்டும் வேலவாஓம் முருகா🎉🎉🎉

  • @user-th7nk7vs7j
    @user-th7nk7vs7j 8 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @SathishKumar-gu7jq
    @SathishKumar-gu7jq 3 หลายเดือนก่อน +2

    En kashdam thiranu muruga un arul venudum muruga good job venudum muruga

  • @devikulam4572
    @devikulam4572 11 หลายเดือนก่อน +26

    ஓம் சரவணபவகுக சண்முகாசரணம்.
    வீட்டில் இருக்கும்குழப்பத்தைநீக்கி
    நிம்மதியாகவாழஅருள்புரியவேண்டும்முருகாபோற்றி
    போற்றி🙏🙏🙏🙏🙏

  • @user-gu8nb5gu9b
    @user-gu8nb5gu9b หลายเดือนก่อน

    முருகா நாளைக்கு V2 பாக்கா போரே நீங்க தான் எனக்கு துணையாக வரணும் ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏருமுகம்

  • @hemalatha8448
    @hemalatha8448 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ எனது மகள் நன்றாக படித்து எல்லா exam முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் தங்களின் அருள் எப்பொழுதும் இருக்க வேண்டும்.,

  • @manisaranyakamali5671
    @manisaranyakamali5671 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவாய நமஹ
    இன்றுடன் 16 நாட்கள் முருகா
    ஓம் சரவணபவாய நமஹ

  • @KumarKumar-qx4wn
    @KumarKumar-qx4wn 11 หลายเดือนก่อน +5

    Om muruga என் பிரச்சனை கள் தீர்த்து குடு

  • @rameshkannan-zj1si
    @rameshkannan-zj1si ปีที่แล้ว +25

    அப்பா எங்களுக்கு‌ குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா நீக்கல் தாண் பா ஆசிர்வதீக்கநும் அப்பா உங்கல தாப்பா நம்பி இருக்கோம்பா ஓம் முருகா

    • @ramkumar-dg3vr
      @ramkumar-dg3vr 11 หลายเดือนก่อน +2

      kandipa murugan kulanthai pirakkum om muruga om muruga potri

    • @GowsikaGowthaman
      @GowsikaGowthaman 4 หลายเดือนก่อน

      48 naal muruganin mandala viratham erunkal kaddayam bany kidaikum😍

  • @user-tf9vw8cc4p
    @user-tf9vw8cc4p 3 หลายเดือนก่อน

    Om muruga 🙏en ponnu enakku venum appa ennai thedi varanum om muruga avala kappathuppa Om muruga kopputtu va ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy4773 11 หลายเดือนก่อน +1

    Muruganukku arogara kanthanukku arogara kathirrvelanukku arogara arogara

  • @saravanansaravanan7095
    @saravanansaravanan7095 6 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா போற்றி எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அருள் தருவாய் முருகா போற்றி

  • @prabuayyanar2181
    @prabuayyanar2181 6 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் பழனி ஆண்டவா போற்றி ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @user-bg2fy7kr6y
    @user-bg2fy7kr6y 8 หลายเดือนก่อน +1

    முருகா நல்லதே நடக்க வேண்டும் 🪔🙏🙏🙏🙏🙏

  • @kanagapackers6401
    @kanagapackers6401 ปีที่แล้ว +6

    வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா அரோகரா வள்ளி தெய்வானைக்கு அரோகரா

  • @ramkowsi7818
    @ramkowsi7818 8 หลายเดือนก่อน +9

    ஓம் முருகா போற்றி போற்றி என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நன்றாக பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @amudhaamudha7969
      @amudhaamudha7969 8 หลายเดือนก่อน

      Muruga en magal thirumathirku thevaiyana panam enaku varavendum

  • @user-xm3ne7zj8l
    @user-xm3ne7zj8l 9 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா 🙏🙏🙏
    அப்பா முருகா துணை 🙏🙏🙏
    என் மகள் சந்தோஷமா வாழ முருகா 🙏🙏🙏 என் மகளுக்கு நல்ல அழகான குழந்தை பிறக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏 என் மகளுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏
    அப்பா உங்கள் திருபாதங்கள் சரணம் 🙏🙏🙏

  • @user-ki9ln4rd9s
    @user-ki9ln4rd9s 11 หลายเดือนก่อน +1

    Ennoda amma nalla padiya varanu muruka onnathap nanpi erukk🙏🙏🙏🙏🙏

  • @sklalitha9703
    @sklalitha9703 ปีที่แล้ว +35

    முருகா என் வாழ்க்கையில் இருக்கும் சிக்கலை தீர்த்து என் கணவர் என்னோடு சேர்ந்து வாழ வழி காட்டு முருகா🙏🙏🙏😭😭😭😭😭 அனைவரும் மனசாட்சியுடன் வாழ வேண்டும் முருகா

    • @gururajamg36
      @gururajamg36 ปีที่แล้ว +2

      முருகனின் அருள் எப்போதும் உண்டு உங்கள் பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும்

    • @ezhilvelanarumugam
      @ezhilvelanarumugam ปีที่แล้ว

      அனைவரும் மனசாட்சியுடன் வாழ வேண்டும்

    • @venkatnk7829
      @venkatnk7829 11 หลายเดือนก่อน

      முருகா என் உடலில் ஆரோக்கியம் கொடு

    • @s.azhaguvelsivasree4247
      @s.azhaguvelsivasree4247 11 หลายเดือนก่อน

      Om Murugan thunai🎉🎉❤ enudaya kudumba urubinargal enrum aananthamai vaza arul purivai muruga potry🎉🎉❤

    • @aisabellagracyjayaraj5588
      @aisabellagracyjayaraj5588 11 หลายเดือนก่อน

      1:54

  • @kvanaja68
    @kvanaja68 4 หลายเดือนก่อน +1

    எங்களுக்கு ஆண்மகன் வேண்டும் முருகா ஓம் சரவணபவ யா நமஹ🙏🙏🙏

  • @s.baskarans.baskaran6102
    @s.baskarans.baskaran6102 3 หลายเดือนก่อน +18

    உன் அருள் நிறைந்த பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அருள் வழங்க வேண்டும்

  • @latharajendran142
    @latharajendran142 4 หลายเดือนก่อน

    முருகா என் சொத்து எல்லாம் என் பேரன் லிஷாந்துக்குதான் சொந்தம் முருகன் துணை

  • @fiersoftamizhascenario5824
    @fiersoftamizhascenario5824 2 หลายเดือนก่อน

    Naan kumaranaga irukka arul tharum,en uyaram valaranum ,mudi adarthiaganum, ungal asirvadham muzhumaiyaga peravendum muruga ஓம் முருகா, குமரா, சண்முகா,கார்த்திகேயன், சரவணா போற்றி போற்றி

  • @nirmaladevi8326
    @nirmaladevi8326 4 หลายเดือนก่อน +1

    Appa Muruga Ennoda Pappa NEET 2023 to 2024 Nalla mark edukanum Appa murugaiyaa 🙏🙏Muruga potri potri 🙏🙏🌹🌹🙏🙏

  • @divyas6977
    @divyas6977 8 หลายเดือนก่อน

    Muruga ennagi naa sasti viratham aramigiren appa enaku entha thadangalum illamal nalla murail en pirarthanai nadakanum appa enakum oru kulanthai varam thanga appa

  • @RaniRani-sp2dn
    @RaniRani-sp2dn 9 หลายเดือนก่อน +10

    ஓம் முருகா போற்றி போற்றி சஷ்டி விரதம் இருக்கிறேன். என் வாழ்க்கையே வெறுத்துப்போச்சு ஒரு குழந்தை வரம் குடு முருகா போற்றி போற்றி

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo 7 หลายเดือนก่อน

    முருகாசரணம்வீட்டில்உள்ளகுழப்பத்தைநீக்கிநிதான்காத்தாருளவேண்டும்அப்பனே.அரோஹரா
    அரோஹரா.அரோஹரா.சரணம்.சரணம்.சரணம்

  • @Yash_terrace_garden
    @Yash_terrace_garden 9 หลายเดือนก่อน +1

    முருகா என் பிள்ளைகள் மூன்று பேரும் நோய் நோடியில்லாமல் நல்லா இருக்கணும் எங்களுடைய கடன் அடைந்து குடும்பத்துடன் நல்லா இருக்கணும் முருகா போற்றி போற்றி

  • @anuradhavivasai3667
    @anuradhavivasai3667 9 หลายเดือนก่อน

    Vattrivel muruganukku Arokara,
    Vattrivel muruganukku Arokara,
    Vattrivel muruganukku Arokara, naan vettra kattai marupadiyum vanga vandum muruga, muruga unnudaiya Aasirvaatham vandum

  • @ManogaranMano-qr1ge
    @ManogaranMano-qr1ge 8 หลายเดือนก่อน +2

    முருகா எனக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறக்க வேண்டும் நீயே வந்து பிறப்பாய்

  • @angayarkanni7383
    @angayarkanni7383 หลายเดือนก่อน

    Murga potri

  • @KalpanaMani-zi6sw
    @KalpanaMani-zi6sw 3 หลายเดือนก่อน +1

    முருகா ஓம் முருகா என் ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் முருகா ஓம் முருகா என் இதயம் தில் உள்ள பிரச்சினை சரி செய்ய வேண்டும் முருகா ஓம் முருகா முருகா ஓம் முருகா சரவனபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @user-fs5wq4ey8z
    @user-fs5wq4ey8z 9 หลายเดือนก่อน +1

    ஓம்முருகா

  • @BanuMathiBanumathi-ro6ss
    @BanuMathiBanumathi-ro6ss 2 หลายเดือนก่อน

    En kanavan nallapatiyana velinadu velai vayppu vara ventum ayya en katan prachchana koraiyanum ayya

  • @sanjukunju
    @sanjukunju ปีที่แล้ว +1

    Om muruga plz Muruga en nilamai ennannu ugaluku therium illa muruga Nan ninacha vazikai yaanaku kidaikannum muruga unna nampi iruken muruga Nan uyira ah nesicha uravu en sumith mama avar veedula avaruku vera oru ponnodu mrj Panni vaika poraga muruga next month mrj muruga ana intha mrj la en namaku virupam illa plz Muruga ennavar yaanaku vennum muruga ethavathu miracle panni intha mrj stop pannu muruga plz

  • @sathishmangaisathishmangai9111
    @sathishmangaisathishmangai9111 11 หลายเดือนก่อน +1

    Om muruga yelloraium nalla erukanum 🙏🙏🙏potri potri

  • @Kandhankarunai8170r
    @Kandhankarunai8170r 3 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி🌹🌹🌹🌹🌹⚘️⚘️⚘️⚘️⚘️⚘️🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌿🌿🌿🍎🥭🍈🍋🫐🍇🍐🍏🍑🍓🍊🍍🍒🥥🥥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🤲🤲🤲🤲

  • @pushpapranavi9279
    @pushpapranavi9279 ปีที่แล้ว +3

    Om muruga potri potri....enna kaapathu pa muruga...

  • @kalyanis5630
    @kalyanis5630 ปีที่แล้ว +1

    Muruga ennoda kaal sari aki Nan nalla natakkanum pa. Om Muruga saranam

  • @shanthia6210
    @shanthia6210 9 หลายเดือนก่อน

    Om murugaiya yen magannukku thirumanam nadakkanum murga un thayavaal

  • @TamilTamil-cf7ek
    @TamilTamil-cf7ek 10 หลายเดือนก่อน +1

    En.maganuku.oru
    Jobum.thuliel.amayanum.muruga

  • @tn61jcbabarna80
    @tn61jcbabarna80 9 หลายเดือนก่อน

    Yan appanea muruka . Nan sasti veratham aramechutan neenga than appa yanaku kulanthai paakiyam thara veandum aiyaaa

  • @kowsalyakowsalya5513
    @kowsalyakowsalya5513 ปีที่แล้ว +2

    Muruga en purushan manusana nadanthukkanum muruga ennaya purinchu nadakkanum mental Targer ilamal irukkanum muruga🙏🙏🙏😢😢😢

  • @tamilselvitamil9730
    @tamilselvitamil9730 9 หลายเดือนก่อน

    En makanuku viraivil thirumana m natakkanum muruga en mahaluku kulanthai pakiam kudunga muruga omsaravana pavaya namaga o m saravanapavaya namaga❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🔔🔔🔔🔔🔔

  • @RamakrishnanRam-gg1zo
    @RamakrishnanRam-gg1zo 7 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி......

  • @TangrajK
    @TangrajK 3 หลายเดือนก่อน +6

    அ ய் யா, மு ரு கை யா 🙏🙏🙏🙏🙏💝❤👸

  • @sankarm6433
    @sankarm6433 9 หลายเดือนก่อน +1

    குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருக்கும் சகோதரியே உங்களுக்கு என் அப்பன் முருகனே குழந்தையாகவே பிறப்பார் அவர் பெயரை வைத்தே அழைப்பாயாக....அரோகரா அரோகரா

  • @manisaranyakamali5671
    @manisaranyakamali5671 2 หลายเดือนก่อน

    , ஓம் சரவணபவாய நமஹ இன்று 17 வது நாள்