பிறர் வலி - சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 162

  • @thalirvanam392
    @thalirvanam392 3 ปีที่แล้ว +2

    அற உரை... 🙏
    தெரிந்து, தெளிந்து வரும் அனுபவ அருள் உரை.. 🙏
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @ksathishkumar8108
    @ksathishkumar8108 3 ปีที่แล้ว +9

    என் நாவினால் பலரை மனம் வருந்த செய்துள்ளேன் என்னையும் நாவையும் சீர்செய்து கொள்கிறேன் என் தாழ்மையான வணக்கம் ஐயா 🙏

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      💐🌹🙋🌺th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

  • @g.suriyaprakasam4631
    @g.suriyaprakasam4631 3 ปีที่แล้ว +41

    ஐயா! உங்களை நேரில் காணும் வரை என் உயிர் மேன்மை அடையாது....🥺✨🙇

  • @karthikadevi8406
    @karthikadevi8406 3 ปีที่แล้ว +21

    ஐயா. தங்களின் பதிவுகள் அனைத்தும் வாழ்க்கைக்கு மிகவும் வழி காட்டுவது. தாங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏

  • @Premalatha027
    @Premalatha027 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்!!!! திரு, சுகி சிவம் அவர்கள் புத்தகங்கள், பேச்சு படித்து, கேட்பவர்கள் அதன் படி நடப்பவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு சென்று விடுவார்கள். ❤️❤️❤️❤️

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🌺🙋💐th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 3 ปีที่แล้ว +11

    அற்புதமான அறிவுரைகள் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      👍🌹th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html

  • @velmurugangurunathan7601
    @velmurugangurunathan7601 3 ปีที่แล้ว +1

    அருமையான அறிவுரை.
    நன்றி ஐயா.
    வணங்குகிறேன்.
    வாழ்க வளமுடன்.

  • @nishapriyanishapriya9248
    @nishapriyanishapriya9248 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அப்பா 💐💐💐💐💐💐💐💐💐💐💐 வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் ......

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 ปีที่แล้ว +6

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @Amalorannette
    @Amalorannette 3 ปีที่แล้ว

    ஒவ்ஒரு வார்த்தையும் அருமையான வார்த்தைகள்.எங்க பாட்டியிடம் நிறையோ அன்போடு பேசியிருக்கலாமே இளவயதில் இன்னும் இப்படி நடந்திருக்கலாம் என்றெல்லாம் நினைத்தால் அறியாமையால் அப்படி நடக்க முடியவில்லை என்பது நிங்கள் நினைத்தது போல் காலம் கடந்துதான் புரிகிறது.நன்றிங்க.

  • @arivualagu5102
    @arivualagu5102 3 ปีที่แล้ว +2

    ஐயா... உங்களின் அடுத்த பேச்சுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.

  • @rajendranp9061
    @rajendranp9061 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி ❤️
    பிறர் வலி குறித்து மிக அற்புதமாக பேசியது மனதுள் பதிந்தது🔥

  • @ashkabeer596
    @ashkabeer596 3 ปีที่แล้ว +9

    Allah bless suki sivam ayya! I've been listening him about 5yrs from Sydney !

  • @annathaiannathai3776
    @annathaiannathai3776 3 ปีที่แล้ว

    Ungaludaya arivuraigalai kadaipidika muyarchiseiven ayya... Ayyavai nenjara vanagkugiren

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா
    சத்தியமான உண்மை வாழ்வோம்வளமுடன்

  • @sumathisri7397
    @sumathisri7397 3 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu Ayya very useful thank you

  • @dhanalakshmij8673
    @dhanalakshmij8673 3 ปีที่แล้ว +6

    Oh god give him good health happiness and long life

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🌹💐🌹💐th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html

  • @ngytarun2083
    @ngytarun2083 2 ปีที่แล้ว

    ஐயா!தங்களுடைய ஒவ்வோரு பேச்சும் அருமை!அதனால் தான் ஒருவர் வேதனைப்படும் போது அவர் வலி உணராமல் இருக்கும் போது சொல்வது தலைவலியும் காய்ச்சலும் அவங்க அவங்களுக்கு வந்தால் தான் தெரியும் என்று!

  • @jayapriyaa4325
    @jayapriyaa4325 ปีที่แล้ว

    Miga avasaiyamana pechu vazhkai ku mikka nandri ayya🎉

  • @6butterfly279
    @6butterfly279 3 ปีที่แล้ว +5

    Thank you Suki Sivam
    You're right
    Very important tips
    You're great

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🌹💐🌹💐th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 ปีที่แล้ว +2

    Thank you sir Nobody taught us in school this morals.we would have grown into good souls.

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      💐🌹🙋🌺th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 3 ปีที่แล้ว +2

    அருமையான வார்த்தைகள் ஐயா 🙏

  • @prabakaranv583
    @prabakaranv583 3 ปีที่แล้ว +1

    Ayya neenga intha pathivin aarambathil solloyiruntheenga naanga aarambathil payanappadumpothu kashtapatom nu ..athu thavarungayya ..oruvar saatharanama vayitha kaluva itha vida kasta pada venum..neenga oru vaaya vechu pozhapu nadathuringa ithu kooda seiyaama eppadi..unga kitta irunthu naan itha ethirpakala

  • @Political_stunt
    @Political_stunt 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு... எனக்காகவே சொன்னதுபோல் இருந்தது... 🙏🔥👌

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🌹🙋🌺🙋th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

  • @sugumaran150
    @sugumaran150 3 ปีที่แล้ว +3

    Vazgavalamudan good message Thanks 👃💐

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว +1

    High thinking and yeilding to humanitarian attitude are the foremost sign of civilization. Regards

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🌹🌺🙋🌺th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

  • @SS-eg2en
    @SS-eg2en 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா நன்றி🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🏵️🙋th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html

  • @sriniradha1626
    @sriniradha1626 2 ปีที่แล้ว

    Super sir. We should know the world.

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 ปีที่แล้ว +3

    என்றும் தங்கள் பாதம் பணிந்தேன் ஐயா.. 🙏🏻 🙏🏻🙏🏻

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว +1

      🌺🙋th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html

  • @rajithav4457
    @rajithav4457 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏வாழ்க வளமுடன்.

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 ปีที่แล้ว +1

    Very true Sir , immaturity is understood when we become matured 🇨🇦

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 ปีที่แล้ว +3

    Vaalga valamudan 🌻 ayya

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🏵️🌺th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html

  • @iswaryapoongavanam7780
    @iswaryapoongavanam7780 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள செய்தி👍 நன்றி 🙏 ஐயா 🖤

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      💐🌹🌺🙋th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

  • @quotespirit2572
    @quotespirit2572 3 ปีที่แล้ว

    Iyah, you are my maanaseega Guru, thangal paadam saranam

  • @ZeroJune24
    @ZeroJune24 ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @karthisuriya1166
    @karthisuriya1166 2 ปีที่แล้ว

    my.Guru.sukisivAM

  • @velmurugank408
    @velmurugank408 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @punithajohnson1545
    @punithajohnson1545 2 ปีที่แล้ว

    அருமையான கருத்து. நான் இன்றும் இதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனது இடது கால் போலியோவால் பாதிக்கப்பட்டிருக்கும். எனது கணவர் என் மனதை விரும்பி திருமணம் செய்தவர். ஆனால் என் மாமியாருக்கு பிடிக்காத ஏதாவது செயலை செய்திருந்தால் என் கணவரிடம் அந்த செயலைக்குறிப்பிட்டுச் சொல்ல மாட்டார்கள். அந்த 'நொண்டிச்சிருக்கி ' செய்தாள் என்பார்கள். எத்தனை நாள் அழுதிருக்கேன். என் கணவர் அவரிடம் சத்தமும் போட்டிருக்கிறான். அதை தடுத்தவளும் நான்தான். கடவுளிடம் சொல்லிவிட்டு அமைதியாகிவிடுவேன். இன்று அவர்களால் நடக்க முடியாமல் நான் பயன்படுத்திய 'walking stick' பயன்படுத்துகிறார்கள். கடவுளின் பதில் இதுதான்.

    • @punithajohnson1545
      @punithajohnson1545 2 ปีที่แล้ว

      சத்தம் போட்டிருக்கிறார்.

  • @shrisathiya6
    @shrisathiya6 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 👌

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🙋👍th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html

  • @rrrbyrams5999
    @rrrbyrams5999 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க சின்ன வயசுல சேட்டை எல்லாம் பண்ணி இருக்கோம் இப்போதுதான் பக்குவ பட்டிருக்கிறேன் இனிமேல் யோசித்து பேசுவேன் ஐயா நன்றி ஐயா

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      💐🙋🌺🙋th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

  • @pathmalathapathmanathan9970
    @pathmalathapathmanathan9970 3 ปีที่แล้ว +1

    Very true, may be from Childhood we must have trained how to behave. Its very common & so hard to find a person who didn't commit such mistakes. At least next generation must be trained to avoid such occurrence.

  • @agamhracademy3995
    @agamhracademy3995 3 ปีที่แล้ว +6

    ஆகச் சிறந்த வார்த்தைகள் ஐயா...

  • @jayanthy63epfo72
    @jayanthy63epfo72 3 ปีที่แล้ว

    Great sir👍👍🙏🙏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +6

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🙏th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா: நீங்கள் சொன்னதுபோல் இளவயதில் எமக்காய் தம்மைத் தீய்க்கும் பெற்ரோரின் கஸ்ரத்தைக்கூட நாம் நினைப்பதில்லை இப்போதான் நினைக்கிறோம் ஆனால் அவர்கள் இல்லையே!

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு ..

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      💐🌺🙋💐th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

  • @Ritz1510
    @Ritz1510 3 ปีที่แล้ว

    அப்ரஹாம் லிங்கண் சொன்னது அவர் தெய்த்த செருப்பை நான் இன்றும் பயன் படுத்தும் அலவிற்கு என் தந்தை அவர் செய்யும் தொழிலில் சிறந்தவர் என்று சொன்னார் 👍

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      💐🌹🌺🙋🌺th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว +1

    Great video Sir!!

  • @srividhyaa6507
    @srividhyaa6507 3 ปีที่แล้ว +3

    சில வருடங்களுக்கு முன்பு நான் பேருந்தில் பயணம் செய்த போது ஒரு திருமண ஊர்வலம் சென்றது அது போக்குவரத்துக்கு இடையுறாக இருந்தது
    பேருந்தில் இருந்த ஒரு நபர் போனில் ' ஒரு சாவு ஊர்வலம் போகுது அதன் லேட் சீக்கிரம் வந்துவிடுவேன்.' என்று சொன்னார் விழா நடத்துபவர்களும்க்கும் கவனம் தேவை.
    பேசியவரும் கண்ணியம் இல்லாமல் பேசினார்.

  • @muruganrradha8738
    @muruganrradha8738 3 ปีที่แล้ว +1

    Nanri ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @naga5871
    @naga5871 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா

  • @panneerselvamramaswamy8474
    @panneerselvamramaswamy8474 3 ปีที่แล้ว +1

    Thanks Ayya 🙏

  • @SSNYT2007
    @SSNYT2007 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 3 ปีที่แล้ว +1

    Very nice. 🙏

  • @lancevignesh2206
    @lancevignesh2206 3 ปีที่แล้ว +2

    Emotions vs common sense, emotions are stronger.

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🌹🌺th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html

  • @devarajuluvenkatesulu1778
    @devarajuluvenkatesulu1778 3 ปีที่แล้ว +2

    GOD BLESS YOU.

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @icmanikandanr8428
    @icmanikandanr8428 3 ปีที่แล้ว +2

    Good information

  • @voltairend
    @voltairend 3 ปีที่แล้ว

    Excellent

  • @jaykumaranbu7173
    @jaykumaranbu7173 3 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya

    • @palayathangopal6396
      @palayathangopal6396 3 ปีที่แล้ว

      வாழும் குரு ஐயாவுக்கு உலகின் அனைத்து தமிழ் நெஞசங்களின் வணக்கங்கள்

  • @rajarathinam6179
    @rajarathinam6179 3 ปีที่แล้ว +1

    Thanks ayya

  • @rajeshusearch
    @rajeshusearch 2 ปีที่แล้ว

    Super sir

  • @thirumoorthym783
    @thirumoorthym783 3 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @ElaineKrishna
    @ElaineKrishna 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏

  • @subramanimani4375
    @subramanimani4375 3 ปีที่แล้ว

    ஐயா உங்களை சாதரன மனிதனாக எண்ணவில்லை ஒரு மகானாகாவே எண்ணுகிறேன் நீங்கள் என் குருவாக

  • @mani-1989
    @mani-1989 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,நலமா ?

  • @karthisuriya1166
    @karthisuriya1166 2 ปีที่แล้ว

    my Gurus JK, S.vam

  • @rajug5939
    @rajug5939 3 ปีที่แล้ว +2

    🙏

  • @ashwinps1358
    @ashwinps1358 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @umakrthk
    @umakrthk 3 ปีที่แล้ว +2

    Dear sir, one request after this pandemic ends when ever u deliver your speech in public place or pattimanram u plz let us know the place n timings so that when u come to our place we don't miss the change to hear your speech directly.its one of my lifetime wish.

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🌺💐th-cam.com/video/-fIDLF40DpI/w-d-xo.html

  • @aarthiguru26
    @aarthiguru26 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @sureshmani7677
    @sureshmani7677 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @sivanesangcemaths8450
    @sivanesangcemaths8450 3 ปีที่แล้ว +1

    Vannakam sir 🙏

  • @mohanr9352
    @mohanr9352 3 ปีที่แล้ว +1

    உண்மை ஐயா.

  • @kadarkaraipandian
    @kadarkaraipandian 3 ปีที่แล้ว

    Superb

  • @gunavathyrajarajan3124
    @gunavathyrajarajan3124 3 ปีที่แล้ว +2

    உண்மை அய்யா. அப்படி பேசியவர்களுக்கு தாம் பேசியது தவறு என்று எப்படி புரியவைப்பது.
    .

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🌹💐🌺💐th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

    • @arivualagu5102
      @arivualagu5102 3 ปีที่แล้ว

      அது நம் வேலையல்ல. அவரவர் கர்ம வினையை அவரவர் அனுபவிப்பர் நண்பரே.

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் குரு மிக மிக அருமை நன்றி

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா,

  • @loganayagi7929
    @loganayagi7929 3 ปีที่แล้ว +2

    Anai varum unaravendiya pathivu

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @KumaranS1973
    @KumaranS1973 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌 🙏🙏

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 ปีที่แล้ว +1

    Background shortcut change 3D viewing

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaykaty719
    @kaykaty719 3 ปีที่แล้ว

    nice

  • @arivualagu5102
    @arivualagu5102 3 ปีที่แล้ว

    ஐயா... நான் ஒரு பெண். எந்தக் காரணமுமில்லாமல் ஏற்படும் மன உளைச்சலுக்குக் காரணம் என்ன?

  • @Kalpana0709
    @Kalpana0709 3 ปีที่แล้ว

    Sir I hv spondylytic pain for 5 yrs. Daily pain dan. Edavadu solution sollunga sir

    • @sukisivam5522
      @sukisivam5522 3 ปีที่แล้ว

      Please contact proper doctor. Or physiotherapy. Consult a qualified yoga trainer. If you want spaarc ( sports doctor) number I will send. They have centres in various parts of tamil nadu.

    • @Kalpana0709
      @Kalpana0709 3 ปีที่แล้ว

      @@sukisivam5522 Thq for the suggestions sir hv been to Sparc too. But no improvement sir. It's my fate

    • @sukisivam5522
      @sukisivam5522 3 ปีที่แล้ว

      @@Kalpana0709 How about Ayurvedic treatment.? KOTTACCA'AL Arya Vaidya Sala.. Like that.. Standard institutions like that. If you are ready to treat in allopathic system better you can contact kovai Ganga hospital. But decision is yours.

    • @Kalpana0709
      @Kalpana0709 3 ปีที่แล้ว +1

      @@sukisivam5522 thoughts of going to coimbatore and take treatments before that CORONA sir. God will show a way a sir🙏

  • @prahalathkuprahalath1734
    @prahalathkuprahalath1734 3 ปีที่แล้ว

    உள்ளமறி யாதொருவர் ஒன்றைஉன்னிப் பேசில்ஐயோ
    துள்ளியிளங் கன்றாய்த் துடிப்பேன் பராபரமே.

  • @muthulapaulstories3471
    @muthulapaulstories3471 3 ปีที่แล้ว

    super

  • @preal246
    @preal246 3 ปีที่แล้ว

    👌🙏

  • @mohamedwasim7858
    @mohamedwasim7858 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👌

  • @sundarvn8602
    @sundarvn8602 3 ปีที่แล้ว

    SINTHIKKA VENDIYA VISHAYAM. We have to deeply consider especially 13 minutes to end.

  • @Dr.SaiprasadGU
    @Dr.SaiprasadGU 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா🙏🏾

  • @dhiltamiz3946
    @dhiltamiz3946 3 ปีที่แล้ว

    Sir.................... Ponniyin selvan........ Story sluga... Sir ........

    • @sukisivam5522
      @sukisivam5522 3 ปีที่แล้ว

      Sorry. I am not interested.

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      💐🙋🌺🙋th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

  • @gokulrajan567
    @gokulrajan567 3 ปีที่แล้ว

    👍

  • @ganeshraoji8658
    @ganeshraoji8658 3 ปีที่แล้ว

    Send your photo with autograph ganesh rao I am your rasigan from bengaluru

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 ปีที่แล้ว +1

    What is meaning of life==∆-+/+-~~~

  • @ArutperumjothiArulraj
    @ArutperumjothiArulraj 3 ปีที่แล้ว +1

    வாக்கினால் செய்யும் குற்றம்

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 ปีที่แล้ว

      🌺🙋💐🙋th-cam.com/video/czb6YgIMTIE/w-d-xo.html
      th-cam.com/video/7NrHothiJ5A/w-d-xo.html

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 ปีที่แล้ว +1

    🆗🆗🆗