ஐயா நான் கடைசி வருடம் மருத்துவம் படிக்கிறேன் , you are always giving best things to us .. நன்றி ஐயா . என்னை பற்றி நான் நன்கு அறிகிறேன் , அதைபோல் நிறைய மாற்றம் தெரிகிறது . உங்களுக்கு மிக்க நன்றி ஐயா .
அருமை அய்யா நான் இரவில் உங்களின் பேச்சை கேட்கும்போது சில் நேரங்களில் சிரித்துவிடுவேன் ,நானும் சில நேரங்களில் அன்பிற்காக ஏங்கியதும் உண்டு அய்யா ,இங்கே தனிமையில் வேலை பார்க்கும்போது .ரொம்ப சந்தோசம் உங்களின் பேச்சை கேட்பதில் ..
அய்யா, இதுபோன்ற சுவையான செய்தியால் எங்களைச் போன்றவர்களை உங்கள் பேச்சு கட்டிப்போட்டுப் போட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.அய்யா இதுபோல் நாளும் பல சுவையான செய்திகளை உங்கள் நேயர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அய்யா அவர்கள் இப்போது தெரிவித்துள்ள கருத்து கேட்டு க்கேட்டு இன்புறத்தக்கது.தாங்கள் இதுபோல் தொடர்ந்து நேயர்களுக்கு /ஆர்வலர்ககளுக்கு கருத்தாளமிக்க செய்திகளை வழங்க இறைவன் உங்களுக்கும்உங்கள் துனைவியாருக்கும் நல்ல உடல்நலம்/மனநலம் வழங்க பிரார்த்திக்கிறோம்.
ஐயா,வணக்கம். தங்களுடைய புதிய முயற்சியான இணையவழி பயிற்சி வகுப்பு குறித்த தகவல் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் உங்களுடைய வார்த்தைகளை ஒரு தந்தையின் அறிவுறைக்கு இணையாக மதித்து பின்பற்றி வருகிறோம். கொரோனா காலகட்டத்தில் பொருளாதார முடக்கத்தில் இருப்பதால்(தனியார் பள்ளி ஆசிரியர்)தங்களது பயிற்சி கட்டணத்தை செலுத்தி கலந்துகொள்ள இயலாத நிலை தான் சற்று வருத்தமாக இருக்கிறது.இருந்தாலும் தங்களுடைய யூ டியூப் பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து பார்த்து வருவது மகிழ்ச்சி.
@@sukisivam5522 அப்பா பொன்னியின் செல்வன் பற்றி விரிவாக ஒர் உரை உங்கள் குரலில்..... மகாபாரதம் விரிவுரை போல்.....இனிமையான உங்கள் குரலில் .... வாழ்க வளமுடன் நலமுடன் .நன்றி
ஐயா எனக்கு ஒரு கனவு மீண்டும் மீண்டும் பல்வேறு விதமாக வருகிறது அந்த நேரம் சித்தயோக நேரம் மற்றும் அந்த நேரம் கொஞ்சம் சிறப்பான நேரம் என்று தெரிந்தா நபர் கூறினார் இந்த கனவை பற்றி ஏதாவது ஐயா நீங்கள் கூறமுடியுமா
ஐயா நான் கடைசி வருடம் மருத்துவம் படிக்கிறேன் , you are always giving best things to us .. நன்றி ஐயா . என்னை பற்றி நான் நன்கு அறிகிறேன் , அதைபோல் நிறைய மாற்றம் தெரிகிறது . உங்களுக்கு மிக்க நன்றி ஐயா .
மதிப்பிற்குரிய ஐயா, இந்த அவசர உலகில் உங்களின் பேச்சு அனைவருக்கும் நல்ல ஆறுதலை தருகிறது. மிக்க நன்றி ஐயா.,
அருமை அய்யா நான் இரவில் உங்களின் பேச்சை கேட்கும்போது சில் நேரங்களில் சிரித்துவிடுவேன் ,நானும் சில நேரங்களில் அன்பிற்காக ஏங்கியதும் உண்டு அய்யா ,இங்கே தனிமையில் வேலை பார்க்கும்போது .ரொம்ப சந்தோசம் உங்களின் பேச்சை கேட்பதில் ..
அய்யா, இதுபோன்ற சுவையான செய்தியால் எங்களைச் போன்றவர்களை உங்கள் பேச்சு கட்டிப்போட்டுப் போட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.அய்யா இதுபோல் நாளும் பல சுவையான செய்திகளை உங்கள் நேயர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Sir I am a Srilankan tamil. Your speech brought tears in my eyes
🙏🙏
அய்யா அவர்கள் இப்போது தெரிவித்துள்ள கருத்து கேட்டு க்கேட்டு இன்புறத்தக்கது.தாங்கள் இதுபோல் தொடர்ந்து நேயர்களுக்கு /ஆர்வலர்ககளுக்கு கருத்தாளமிக்க செய்திகளை வழங்க இறைவன் உங்களுக்கும்உங்கள் துனைவியாருக்கும் நல்ல உடல்நலம்/மனநலம் வழங்க பிரார்த்திக்கிறோம்.
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
சமூக விஞ்ஞானிக்கு!! வணக்கம்.
வாழ்க வளமுடன் நலமுடன்.🙏🙏👍
உண்மையையும் நல்ல விஷயத்தையும் இளைஞர்கள் சொல்லித் தரக்கூடிய இந்த காலத்து ஒரு விவேகானந்தர் ஐயா அவர்கள் நூறாண்டு வாழவேண்டும்
என் வழிகாட்டி ஆசான் நீங்கள் தான் ஐயா 🖤🙏
ஐயா உங்கள் தனிச் சிறப்பு! எதைப் பேசினாலும் எங்கள் நலன்கருதி பேசுறியளே அதுதான் ஐயா உங்கள் தனிச் சிறப்பு நானறிந்த உண்மையிது வாழ்க வளமுடன்
அன்புக்கு ஏங்கும் உயிாினங்கள்தான் அனைத்தும் அய்யா....வாழ்வோம்வளமுடன்
Thangalin Ovvoru peachum miga sirappu nga Ayya. Romba Aaruthala irkunga! Nandrigal Ayya. Thaangal Neenda Aayuludan Vazha Veandum.
நன்றி... நன்றி.... நன்றி... அய்யா
அருமை ஐயா,
அன்பே சிவம்🙏🙏
Ayya நன்றி அருமையான உரை 🙏
எங்களுக்கும் தமிழுக்கும் நீங்கள் samthing ஸ்பேசெல் ஐயா
Vazhga valamudan
Vazhga valamudan aiya
அருமையான பேச்சு
🙏Thanks for the informative video sir.
👉Thanithuvathai arinthu thalai
nimirnthu vaalvom.
👉Anbu enum varumai kottin kil
neraya makkal. Anbu enum
selvathai pagirvom.
ஐயா,வணக்கம்.
தங்களுடைய புதிய முயற்சியான இணையவழி பயிற்சி வகுப்பு குறித்த தகவல் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
ஏனெனில் உங்களுடைய வார்த்தைகளை ஒரு தந்தையின் அறிவுறைக்கு இணையாக மதித்து பின்பற்றி வருகிறோம்.
கொரோனா காலகட்டத்தில் பொருளாதார முடக்கத்தில் இருப்பதால்(தனியார் பள்ளி ஆசிரியர்)தங்களது பயிற்சி கட்டணத்தை செலுத்தி கலந்துகொள்ள இயலாத நிலை தான் சற்று வருத்தமாக இருக்கிறது.இருந்தாலும் தங்களுடைய யூ டியூப் பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து பார்த்து வருவது மகிழ்ச்சி.
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
பொறுமை கள்ளமில்லா அன்பை பொழீ யுங்கள் ம ற் ற வ ரை விட தனித்துவம் வாய்ந்த வரா உங்கள் துறையில் ஜொலிப்பீ ர் நன்றி ஐயா
நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி அன்பே சிவம்
Well ! Everyone should introspect. True. Thanks
All the best. Appa
மிக நன்றாக இருந்தது ஐயா 🙏😍🤩மிக்க நன்றி🙏
சிறப்பான பேச்சு ..
Love you ! suki sivam ayya .
What goes around ♡ Comes around !
You're like my father sivam AYYA, ALLAH bless you ! From Sydney Man ❤
S சூப்பர் சார்
மிக அருமை!!!ஐயா 😍
Nandri nandri appa
வணக்கம் ஐயா நல்ல செய்தி அன்பு கதை நல்லா இருந்தது நன்றி ஐயா
Super ayya.. U always inspiring
பண்ணெண்ணாம் பாடற்கியைபின்றேல் கண்ணெண்ணாம் கண்ணோட்டமில்லாத கண்.குறள்.இதுதான் அனைத்து மதங்களின் அடிப்படைக் கூறு.
എന്റെ ജീവിതത്തിൽ ഞാൻ കേട്ട നല്ല സന്ദേശം 🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் எப்போதும் ஆரம்பிக்கும் வாக்கியம் ,"என்னை நன்றாக இறைவன் படைத்தான்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு 🙏. Is missing, why 🤔
சமயச் sorpozhivu தொடங்குகிற போது அது என் முறை.
@@sukisivam5522 புரிந்துதது ஐயா, பதில் அளித்ததுக்கு நன்றி 🙏
Yes i am also expecting iya
Still I longing for the phrase even though…..
@@sukisivam5522 அப்பா பொன்னியின் செல்வன் பற்றி விரிவாக ஒர் உரை உங்கள் குரலில்..... மகாபாரதம் விரிவுரை போல்.....இனிமையான உங்கள் குரலில் .... வாழ்க வளமுடன் நலமுடன் .நன்றி
அருமையான பதிவு
You and your's messages also ours something special appa.
ஓம் நமசிவாய🙏
Super Sir always your great.
நன்றி அய்யா
Vaalga valamudan 🌻 ayya
கர்த்தர் உங்களை நீடிய ஆயுளுடன் வாழ வைப்பார்.
அன்பான வணக்கம்🙏
என்னுடைய comment count 100....உங்களுடைய மதிப்பும் 100...உங்களுக்கு வயதும் 100 ஆக வேண்டும்...மூத்தோர் சொல்லும் முதுநெள்ளி கனியாகும்.....
Naan jcb machine opreter ennoda customer kiita punnakaiyudan work pannuven matha driverkitta illathathu ennidam iruppathu smile thaansir athuve ennoda vetrikku arikuri sir all ready customary solli irukangha
மிக அருமை அய்யா.
It takes time .......Ayya.
அய்யா அருமை அருமை
அய்யாஒளி பரவட்டும் இதழை எப்படி பெற வேண்டும்?
🙏🏻 🙏🏻 🙏🏻 என்றும் தங்கள் பாதம் பணிந்தேன் ஐயா...
ஐயா உங்கள் பேச்சை கேட்டால் தான் மனதிற்கு நிம்மதி யாக இருக்கு
👌👏👏👏🙏🙏🙏 வாழ்க வளமுடன்
Very nice speech iyya 🙏🏻🙏🏻🙏🏻
Super sir
Excellent
Vanakkam Ayya
Fabulous speech sir 👏
Kali yugam continue 47 core years
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏
Arumai sir 🙏
ஐயா. வணக்கம்
Vanakam sir...
Ayya ennoda thani sirappu ennavenraal smile thaan sir neraiya per solli irukkangha athuve ellorum solli athanaal ennidam anbaagha palaki irukirarkal ennoda friends naanum avarkaludan nutpudane palukuven
Enn Guru
💯❤️
🙏🙏🙏🙏🙏🙏 vanakam ayya
ஏடுகள், சொல்லும் முத்தி பேறாகும்.. அதுவரையும் பக்தி வேராகும்.. எதுவரையும், தூய்மை சேரும்வரை.. சேர்ந்து விட்டால் எல்லாம் நேராகும்..
..
07.47
வணக்கம் அய்யா,
Take of your health
ஐயா எனக்கு ஒரு கனவு மீண்டும் மீண்டும் பல்வேறு விதமாக வருகிறது அந்த நேரம் சித்தயோக நேரம் மற்றும் அந்த நேரம் கொஞ்சம் சிறப்பான நேரம் என்று தெரிந்தா நபர் கூறினார்
இந்த கனவை பற்றி ஏதாவது
ஐயா நீங்கள் கூறமுடியுமா
🙄
🙏🙏🙏🙏🙏🙏🙏
கருமம் சிதையாது கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ்வுலகு.குறள்.கண்ணோட்த்தின் அளவு வரையறை கொடுத்த குறள்.
🙏🙏✋
👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அது தெரியவே தெரியாது என்பதே என் தனிச்சிறப்பு
60 crore years sun alive
Enn China ponnuru vaalkaiyi siru kolappangal irukkiradu yari anuguvadu theriyaville enakku vasadi 50 naan vanda vaalkai our sarasari pennaga vaalamal en 2 pilaigale sarasaripillaigalaga valarkavilaiĺ idol eco thavaru nadanthirukkum endru naan ennugindren enakku our badillo venom yaya ungal ella speech naan virumbuveen appadiye enn pilaigalukku sherry pannuven nalla comment varum aanal Avalon kaadalitha kanavarudan konjam nerukkam kuraivaaga iruppadu gavanikkiren kettal naan kalyaanam panninadaal naan banana Ellen kalyaanathukku othukkitti happy pannitteno endru solli aligiraal maappilai rumba nallavar sandadigal uruvaakka Donna mattum sivam uchikkeridum yaarai anuginnal idarkki theervu kedaikku addresses and phone number veenu ayya
ஃ
Super
🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏