ஐயா அவர்ககளுக்கு வணக்கம்.... நான் தங்களது பேச்சை பல வருடங்களாக வாய்ப்புகள் கிடைக்கும் போது கவனித்து வருகிறேன்.. இசைக்கு அடுத்து எனக்கு மிகப் பெரிய ஆறுதலும் ஊக்கமும் உங்கள் வார்த்தைள்தான்.. மழை போன்ற உங்கள் வார்த்தைகளால் பயன் பெற்ற மரங்களின் மத்தியில் இந்த புல்லும் ஒருவன்... நன்றி இப்படிக்கு நான் நல்லவன் இல்லை.....
வணக்கம் ஐயா 🙏🙏🙏😊 இந்த நாள் இனிய நாள் என்ற நிகழ்ச்சியின் மூலம் தங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.அது எனது பள்ளிப் பருவம்.இப்போது எனது பிள்ளைகள் முதுகலை மாணவர்கள்.உங்கள் பேச்சு இன்று வரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.அதன் படி நடக்கிறேன்.வாழ்க்கை நன்றாகவே செல்கிறது.இதன் வாயிலாக உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙌!!!!❤️❤️❤️❤️
ஐயா, தங்களது சொற்பொழிவு மற்றும் பட்டிமன்றம் அத்துனை விஷயங்களையும் மக்களிடத்திலும் அல்லது மக்களுக்காக சொல்லும் நல்ல விஷயங்கள் விளக்கும் பொழுது ஒவ்வொரு உதாரணம் கொடுக்க தகுந்த இலக்கியம்,இதிகாச விளக்கங்கள் சொல்வதனை எனது சிறு வயதிலிருந்தே Inspiration ஆக எடுத்துக்கொள்வதற்கு உதவுகிறது ஐயா. தங்களது கம்பன் விழாவின் உறவினர்களான திருமதி சுமதி (வக்கீல்) அவர்களது பேச்சுகளும் மிகப் பிடிக்கும் ஐயா. அவர்களது பேச்சு வந்தால் உடனே எனது ஓய்வு பெற்ற தந்தை எனக்கு ஆர்வமூட்டச்செய்வார்
மற்றவரின் உடையைப் போடுவது தவறுயெனும்போது,மற்றவரை எடைபோடுவது எவ்வளவு தவறான செயல் என்பதை விளக்கும் அற்புத உரை.விவாதம் வம்பை வளர்க்கும்,உரையாடல் உண்மையை உணர்த்தும்.
"எவரையும் எடை போடாதீர்கள்" மிக அழகான தெளிவான உரை ! பகவான் இராம கிருஷ்ணர் ஒரே நேரத்தில் துவைதியாகவும், அத்வைதியாகவும், அதாவது பக்தராகவும், ஞானியாகவும் இருப்பதைக்கண்டு அதிசயித்தேன் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை மேற்கோள் காட்டியது அருமை ! அனுபவ உண்மை ! நம் பெருமதிப்பிற்குரிய அய்யா சொல்வேந்தர் அவர்களை பாராட்ட சொற்களை தேட இயலவில்லை ! நன்றியுடன், மஹானந்தன் ! காரைக்கால் .
அருமையாக உள்ளது ஐயா. கேட்க புண்ணியம் செய்து ள்ளேன்.நான் வெளிநாட்டடில் மகன் வீட்டில் இருக்கும் விதவை.மனதிற்கு தெளிவும் ஆறுதலும் அளிக்கிறது. மிகுந்த நன்றி கள்
வணக்கம் அய்யா தங்களின் ஒவ்வொரு தலைப்பும் அருமை விளக்கம் அதைவிட அருமையிலும் அருமை ..தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..ஒவ்வொரு மனிதனுக்கும் தீர்பிடும் தகுதி பிரபஞ்சத்திற்கும காலத்திற்கு மட்டுமே உள்ளது ...தங்கள் பதிவிற்கு நன்றி..வாழ்வோம் வளமுடன்
Hi Sir, please continue your good work and upload your videos in this channel since you are the role model and inspiration for many individuals like me. Also please ignore the unnecessary comments.
தங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்; கபோதிக்கு காட்சிகளைப்பற்றி தெரியாது செவிடருக்கு ஒலியைப்பற்றி தெரியாது ஜலதோசம் உள்ளவருக்கு வாசனை தெரியாது நேற்று சரியென்று நமக்குத்தோன்றிய ஒன்று இன்று தவறாகத்தோன்றுகிறது தவறாகத்தோன்றிய ஒன்று சரியானதுதான் என்று காலங்கடந்து தோன்றுகிறது. அப்படியிருக்க பிறரைப்பற்றி நாம் எப்படி உடனே முடிவுசெய்யமுடியும்!!!!! அருமை அருமை. ஜாதி மதம் கடந்து மனிதனை மனிதனாக வாழ வழி சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
Ayya, you're correct. Rangraaj has mention in one of his interview with subave. His formula of interviews question.like admk vs dmk , always he will stand on the opposite party shoes.
ஐயா அவர்ககளுக்கு வணக்கம்.... நான் தங்களது பேச்சை பல வருடங்களாக வாய்ப்புகள் கிடைக்கும் போது கவனித்து வருகிறேன்.. இசைக்கு அடுத்து எனக்கு மிகப் பெரிய ஆறுதலும் ஊக்கமும் உங்கள் வார்த்தைள்தான்.. மழை போன்ற உங்கள் வார்த்தைகளால் பயன் பெற்ற மரங்களின் மத்தியில் இந்த புல்லும் ஒருவன்... நன்றி இப்படிக்கு நான் நல்லவன் இல்லை.....
Supper
Tamilan tamil
Nalla upathesam. Unmai
Q
சுகி சிவம் அவர்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்.
True
Fact
No comments, your time in mownam.
99.9% People like you Only a very few People may hate you Do not worry for petty cause
@@malarfamily6732 we
வணக்கம் ஐயா 🙏🙏🙏😊 இந்த நாள் இனிய நாள் என்ற நிகழ்ச்சியின் மூலம் தங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.அது எனது பள்ளிப் பருவம்.இப்போது எனது பிள்ளைகள் முதுகலை மாணவர்கள்.உங்கள் பேச்சு இன்று வரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.அதன் படி நடக்கிறேன்.வாழ்க்கை நன்றாகவே செல்கிறது.இதன் வாயிலாக உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙌!!!!❤️❤️❤️❤️
அப்பா.... மிகவும் மனதிற்கு அருமையான சமாதானம்
மேன்மையானவர்களின் மேன்மையான கருத்தை கூறி தங்களுடைய மேன்மையை எங்களுக்கு மேன்மேலும் உறுதி செய்கிறீர் ஐயா.....நன்றி .
தனக்கு பிரச்சனை வரும்போது வக்கீலாகவும் அடுத்தவர்களுக்கு பிரச்சினை வரும்போது நீதிபதியாகவும்
Sir.அருமையான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.
👏👏👏👏👏👏👏👏👏
@@akilaak266 dydrr
👌
ஐயா, தங்களது சொற்பொழிவு மற்றும் பட்டிமன்றம் அத்துனை விஷயங்களையும் மக்களிடத்திலும் அல்லது மக்களுக்காக சொல்லும் நல்ல விஷயங்கள் விளக்கும் பொழுது ஒவ்வொரு உதாரணம் கொடுக்க தகுந்த இலக்கியம்,இதிகாச விளக்கங்கள் சொல்வதனை எனது சிறு வயதிலிருந்தே Inspiration ஆக எடுத்துக்கொள்வதற்கு உதவுகிறது ஐயா.
தங்களது கம்பன் விழாவின் உறவினர்களான திருமதி சுமதி (வக்கீல்) அவர்களது பேச்சுகளும் மிகப் பிடிக்கும் ஐயா. அவர்களது பேச்சு வந்தால் உடனே எனது ஓய்வு பெற்ற தந்தை எனக்கு ஆர்வமூட்டச்செய்வார்
நல்ல வாழ்க்கைக்கு தேவையான அருமையான பதிவு
என்ன ஒரு தெளிவு நன்றி ஐயா
மற்றவரின் உடையைப் போடுவது தவறுயெனும்போது,மற்றவரை எடைபோடுவது எவ்வளவு தவறான செயல் என்பதை விளக்கும் அற்புத உரை.விவாதம் வம்பை வளர்க்கும்,உரையாடல் உண்மையை உணர்த்தும்.
சுகிசிவம் அவர்கள் ஒரு நல்ல மனிதர் கடவுள் என்பவர் யார் என்பதை தெளிவாக மக்களுக்குதெறிவித்திருக்கிறார்
"எவரையும் எடை போடாதீர்கள்"
மிக அழகான தெளிவான உரை !
பகவான் இராம கிருஷ்ணர் ஒரே நேரத்தில் துவைதியாகவும், அத்வைதியாகவும்,
அதாவது
பக்தராகவும், ஞானியாகவும் இருப்பதைக்கண்டு அதிசயித்தேன் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை மேற்கோள் காட்டியது அருமை ! அனுபவ உண்மை !
நம் பெருமதிப்பிற்குரிய அய்யா சொல்வேந்தர் அவர்களை பாராட்ட சொற்களை தேட இயலவில்லை !
நன்றியுடன்,
மஹானந்தன் !
காரைக்கால் .
தங்களைப் பற்றி நான் உருவாக்கி வைத்துள்ள பிம்பம் மாறவே இல்லை. என்றும் நீங்கள் ஆச்சரியமானவரே
I am going to diie sooñ.
உங்கள் கருத்துகளைக் கேட்டு நான் நானாக இறைக்க முயற்சி செய்கிறேன் ஐயா
மிகச் சிறந்த பேச்சு. என் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. அதில் வெற்றி பெற தங்கள் ஆசியை வேண்டுகிறேன்.
ஐயா நீங்கள் தமிழர்களின் சொத்து ! கோடி வணக்கங்கள்
அருமையாக உள்ளது ஐயா. கேட்க புண்ணியம் செய்து ள்ளேன்.நான் வெளிநாட்டடில் மகன் வீட்டில் இருக்கும் விதவை.மனதிற்கு தெளிவும் ஆறுதலும் அளிக்கிறது. மிகுந்த நன்றி கள்
ஐயா நீங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வதை நினைத்து பெருமை கொள்கிறேன்
வணக்கம் அய்யா
தங்களின் ஒவ்வொரு தலைப்பும் அருமை விளக்கம் அதைவிட அருமையிலும் அருமை ..தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..ஒவ்வொரு மனிதனுக்கும் தீர்பிடும் தகுதி பிரபஞ்சத்திற்கும காலத்திற்கு மட்டுமே உள்ளது ...தங்கள் பதிவிற்கு நன்றி..வாழ்வோம் வளமுடன்
மிக்க நன்றிகள் ஐயா.
எனக்கு மிக மிக மிக பிடித்த அருமையான அறிவுரை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sugi sivam is a positive minded and a classical psychologist, he is a gift for our Tamil community.
அய்யா மிக மிக அருமையான உங்கள் பேச்சு . என் வாழ்வில் நிறை குறைகளை கண்டறிந்து மாற்றிக்கொள்ள உதவுகின்றது .
அருமை சார் .
இதெல்லாம் பள்ளியில் பாடமாக வைக்க வேண்டியது.
வாழ்க்கை பாடம்.
நன்றி சார்.
நிதானமான தெளிவான பதில்.good.
Sir I'll surely stop judging others from today. This is my determination in life
மிக அருமை.மிக்க நன்றி.வாழிய நலனே.வாழிய நலனே.ஐயா ஓம் மற்றும் நமசிவய பற்றி பதிவிடவும்.வாழ்க வளமுடன்.
ஐயா உங்கள் பதிவுகள் அனைத்து பார்திருக்கிறேன் அருமைகா உள்ளது நன்றி ஐயா
Llplllllllllllll
அருமையான விளக்கம்.அகல் விளக்கு நீங்கள்
ஐயா மிகவும் அற்புதமான விளக்கம் தாங்கள் கூறிய இந்த கருத்தினை அனைவரும் பின்பற்றினால் அவரவர் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும், நன்றி ஐயா 🙏🙏🙏
அய்யா வணக்கம் உங்கள் கருத்து அனைத்தும் அருமை வரவற்க்ககூடியது
அருமை. உங்களை பார்க்க வேண்டும் என்று நேரில் பேச வேண்டும் என்ற ஆசை.
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
எங்கள் குடும்ப ஆலோசகர். எங்கள் குரு.... வாழ்க பல்லாண்டு... தொடரட்டும் தங்கள் சேவை....
உங்கள் பேச்சை கேட்டு கொள்கிறேன் மனம் ஆர்தல இருக்கிறேன்
உங்கள் பேச்சு இனிமை ....
அய்யா உங்கள் கருத்துக்கள் மிக அருமை
Sir very nice speech pls upload this kind of speech every day. Gives me peaceful mind. I continue my cooking every day with ur positive words.
🙏நீங்கள்🙏 ஒரு நல்ல நன்மை பேச்சாளர் ஐயா நான் எடை போடுவது சரிதானா🥴 சரிதானா🤫
மிகப் பெரிய மகான். ஞானி ஐயா நீங்கள்
நீங்கள் சொன்ன இந்த DMK ADMK Mr Ponday ) நல்ல தெளிவு சார் நன்றி.
Iyya ungal pechai katal manathirku santhoshamaga erukirathu.
மிக சிறந்த பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Greatest golden valuable messages may God bless you abundantly all dear sir
சரியான நேரத்தில் சரியான தகவல் நன்றி ஐயா
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்
அருமையான விளக்கம் நன்றிகள் ஐயா
ஐயா, உங்கள் கருத்து முற்றிலும் சரி. சமீபத்தில் திரு பாண்டே அவர்களை சந்திக்கும் வாய்ப்பு வந்து, அவரின் பழகும் தன்மையை இதை உணர்த்தியது 😄🙏
ஐயா ஆரோக்கியத்துடன் வாழ்க வளமுடன்
Dear Sir. Many.thanks again
May God let you continue this service.
வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா அவர்களே!
Hi Sir, please continue your good work and upload your videos in this channel since you are the role model and inspiration for many individuals like me. Also please ignore the unnecessary comments.
அவர் எப்போ நிருத்தபோரேன்னு சொன்னாரு
நடு நின்ற நடுவே.
வள்ளலார் அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
Swami Vivekananda was my favorite guru
அருமை அருமையான பதிவு நன்றி நன்றி நண்பரே
Awesome sir.ur speech makes my soul happy.thank u.i pray God to keep u well for long time.
Hats off to you Sir
Excellent speech
ஐயா அவர்ககளுக்கு வணக்கம்....
நன்றி... நன்றி... அய்யா
Sir.... romba arumaiya vilakuneenga.... must needed and arrived at a right time... thank you sir
வணக்கம் ஐயா தங்கள் உரையாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
ஐயா உங்களை போன்ற ஒருத்தர் இந்த இந்தத் தமிழ் மண்ணுக்கு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம்
ஐயா என் வாழ்க்கை நடந்த சம்பவத்துக்கு உதாரணம் இந்த ஆப்பிள் கதை எடுத்து கொள்கிறேன்
Divine message sir
Ur advice and message is really very consoling to my heart.
Great sir keep on uploading more useful videos like this sir.
சிறப்பு 👌 ஐயா வாழ்த்துகள்
என்னில் உள்ள ஒரு குறை இன்றுடன் முடிந்தது அய்யா உமக்கு நன்றி.என்றும் தங்கள் மகன்
ஐயா வின் பேச்சு என்னைமிகவம்கவந்து நன்றி
Beautiful Answer
Pande- Karnan
BJP- Thiyiyodhanan
Kannan- Suki Sivam Sir
Ayyaavuku kodi namashkarangal
தரமான பதிலடியாக இருந்தது👏👏👏
Sir, we feel proud about we are having you in our country.
Super judgement.you are correct my errors. thanks
உங்கள் உரைய கேட்கும் போது மனம் சிலிர்க்குது அய்யா நன்றிகள் பல
Sir the last point was touching.Thanks again
அத்தனையும் அருமையான பதிவு நன்றி சொல்ல முடியாது
Very good sir, This is what Bible says,Do not judge others.
What a brilliant and sensible speech
Thank you very much
God bless you
Yaarayum Edai Podathirgal Thalaipu mikavum Arumai Mudivil Train Kuzhanthai Thakaval Bramikkavaithathu Ayya Nanri 🙏
very good ayar i always listen your speech i can change my life
thanks you very much for your words and work sir,. Amazing. Amazing. Pls continue to guide us like this.
Fantastic speech with examples
I know ,not to judge anybody,now I got a clarification why I should not judge a person hurriedly.
அற்புதம்💝நன்றிகள் ஐயா
Endrum valgavalamudan ayya🙏
super unmai ayya panday ungakalai kayapadudhina manichurung pandayvum nallavar neengalum nallavar
Yellarum nallavarthaan but actions differs
மிக அருமையான பதிவு ஜயா
Really apple story touch my heart Sir 🙏🙏🙏
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
வாழ்க வளமுடன்.🙏🙏
I want to become good leader I feel myself yours knowledge will use to be good leader.
அருமை ஐயா.
மௌலானா ஜலாலுதீன் ரூமி சொல்கிறார்கள்," நிறங்களற்ற இடத்தை நீங்கள் அடையும்போது மூஸா-மோசஸ்(அலைஹிஸ்ஸலாம்)வும் இவ்வுலகில் அவர்களை பரம வைரியாக நினைத்த ஃபிர் அவ்னும்(ஃபாரோ)அவ்விடத்தில் நண்பர்களாக இருப்பதை காண்பீர்கள்" என்று.
தங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்;
கபோதிக்கு காட்சிகளைப்பற்றி தெரியாது
செவிடருக்கு ஒலியைப்பற்றி தெரியாது
ஜலதோசம் உள்ளவருக்கு வாசனை தெரியாது
நேற்று சரியென்று நமக்குத்தோன்றிய ஒன்று இன்று தவறாகத்தோன்றுகிறது தவறாகத்தோன்றிய ஒன்று சரியானதுதான் என்று காலங்கடந்து தோன்றுகிறது.
அப்படியிருக்க பிறரைப்பற்றி நாம் எப்படி உடனே முடிவுசெய்யமுடியும்!!!!!
அருமை அருமை.
ஜாதி மதம் கடந்து மனிதனை மனிதனாக வாழ வழி சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான கண்ணோட்டம் ....
U are Real Guru aiyya🙏🏻
Saying: We know ourselves through our mind ; and others by their action. Hence the dichotomy
Excellent Speech
Good thing
அய்யா உங்கள் பேச்சு கண்ணீரை வர வைத்தன
Enaku mind avvalavu pressure a irunthuchu sir, ana unga pecha ketta piragutha enaku avalavu nimaithaiyaga irukirathu.
Ayya, you're correct. Rangraaj has mention in one of his interview with subave. His formula of interviews question.like admk vs dmk , always he will stand on the opposite party shoes.
Thanks for appearing on the screen. Appa
I have iron and
Your words are as beautiful as your green jibba you are wearing. Excellent dress and words.