வணக்கம் ஐயா தற்போது பழமொழியும் அதற்கான உன்மையான அர்த்தமும் மாறிவிட்டது. தங்களின் கருத்து மட்டுமே ஏற்புடையதாக உள்ளது. எனவே பழமொழிக்கு என்று ஒரு காணொளி பதிவிடுங்கள் ஒரு ரசிகனாக வேண்டுகிறேன் நன்றி ஐயா
ஆழ்ந்த விழிப்புணர்வோடு வாழ்வை அணுகலாம். வாழ்க்கை பந்தையமோ,சாதிக்கும் களமோ அல்ல.வாழப்படுவது. ஆனந்த மயமாக கொண்டாடுபவர்கள் தான் வாழ்க்கையை முழுமையாக உணர்ந்தவர்கள்.
ஐயா ஓர் வேண்டுகோல் நீங்கள் சன்டிவியில் இந்த நாள் இனியநாள் என்று ஒரு நிகழ்சி செய்திருந்தீர்கள் அதை இந்த நிகழ்சி தற்தால் நிறையப்பேருக்கு பயனுள்ளாதாக இருக்கும்
ஐயா வணக்கம். முன் ஏற்பாடு பேச்சு எனக்கு பிடித்தது. பிறருக்காக முன் ஏற்பாடு செய்வதில் பலன் அதிகம், நமக்காக முன் ஏற்பாடு செய்வதில் பலன் குறைவு, இது என் கருத்து தவறு என்றால் மன்னிக்கவும். நன்றி ஐயா.
I told this ticket joke only sir in my speech competition, with explaining how people board bus in rush after that wat passengers worry,my topic was 'Burry the worry'
Sir.. As always your speech has been very motivating.. Just as a feedback please do not say like" patiya namatha sathittan" you know very well the it has been misinterpreted in our society..
முன் ஜாக்கிரதை பற்றிய தங்கள் கருத்துகள் மிகவும் அருமை. ஆனால் பாருங்கள், முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்னும் பாத்திரம் ஆனந்த விகடனில் வந்தது, குமுதத்தில் அல்ல. தாங்கள் இந்தப் பேச்சைத் தொடங்கும் முன்னர் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம் என்பது என் செல்லக் கருத்து.
Dear Sir 🙏🙌 vanakkam God bless you always my gurujis experience exposed on Andrada vazvil aanmigam Tamil letters on you tube speech 🙏 request your valuable feedback a great salute to the social media for having given opportunity for the peace full life with peace of mind always needed on date 🙏👍👌 God is great with us on the earth irrelevant to caste and religion is 💯 great true obvious 🙏🙌👍👌🙏
ஐயா நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும் உங்கள் சேவை என்றும் தொடரவேண்டும் சமுதாயம் பயனுறவேண்டும்
உங்கள் பேச்சு அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது
உங்கள் பேச்சில் ஒரு இனிமை இருக்கிறது ஐயா
ஐயா அருமையான தகவல் தங்களின் நகைச்சுவை தகவல்கள் நான்நீண்டநாட்களுக்குப்பின்மனமாரசிரித்தேன்அன்புடன்நன்றிவணக்கம்
சூப்பர் சார் சிந்தனைக்குரிய பேச்சு க சிந்திப்பவர்களுக்கு மட்டுமே தங்கள் பேச்சு புரியும் நன்றி
எனது அன்பு வணக்கம் உங்களுக்கும் ஐயா
Mm kk
எவ்வளவு சம்பாதித்தாலும் சம்பாதிக்காததுதான் அதிகம்... ! சாதிச்சாலும் சாதிக்காததுதான் அதிகம்... ! நீங்கள் சொன்னது அய்யா.. ! 🙏🙏🙏 எதுவானாலும் ஏற்று மகிழ்ச்சியாய் வாழ்வோம்.... ! 💪👍🤝🤩😇 🙏🙏🙏
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
வணக்கம் ஐயா தற்போது பழமொழியும் அதற்கான உன்மையான அர்த்தமும் மாறிவிட்டது. தங்களின் கருத்து மட்டுமே ஏற்புடையதாக உள்ளது. எனவே பழமொழிக்கு என்று ஒரு காணொளி பதிவிடுங்கள் ஒரு ரசிகனாக வேண்டுகிறேன் நன்றி ஐயா
Vazga valamudan
Vazgavalamudan Good message Thanks 👃💐
அய்யா நீங்கள் சொல்வது உண்மை வாழ்க வளமுடன் நன்றி
First Class speech. என்ன சொல்ல.
ஐயா நீங்கள் எடுத்து வைத்த உதாரணங்கள் என்றும் பார்த்து refer பண்ணி மனதை தைரியப்படுத்திக் கொள்ள
தக்கவை. நன்றி ஐயா
This is very useful message for the younger generation மிக மிக அருமையான அறிவுரை தற்கால வாரியார் சுவாமிகள் என் சிரம் தாழ்ந்த வணக்கம்
Really it helping me lot bro. Yes I'm 21 years old ..
ஆழ்ந்த விழிப்புணர்வோடு வாழ்வை அணுகலாம்.
வாழ்க்கை பந்தையமோ,சாதிக்கும் களமோ அல்ல.வாழப்படுவது.
ஆனந்த மயமாக கொண்டாடுபவர்கள் தான் வாழ்க்கையை முழுமையாக உணர்ந்தவர்கள்.
Vazhga valamudan ayya
அய்யா, இந்த எதார்த்தம் அனைவரும் எல்லா தருணங்களிலும் கடைபிடித்து விட்டால் என்றும் மன அமைதி யுடன் மகிழ்ச்சியாக வாழலாம் 🙏
Great people delivered the great epeech
பலருக்கும் புரியும் படி சொல்லி விட்டீர்கள் நன்றி
நமஸ்காரம் குரு, மிக அருமையான தலைப்பு மற்றும் தங்கள் பேச்சு, நன்றி. Eagerly waiting for your next speech guru.
மைகேல் ஜாக்சன் பற்றி நீங்கள் கூறியது அருமை. நான் கேள்விபடாத விஷயம்.
🙏ஐயா நன்றி வாழ்க வளமுடன் 🌹
பாரதி விருது 2020 வாழ்த்துக்கள் அய்யா 🙏
I am a good follower of you from my child hood sir
Very reality speech. Congrats sir
Best current example.so nobody win the fate
ஐயா ஓர் வேண்டுகோல்
நீங்கள் சன்டிவியில் இந்த நாள் இனியநாள் என்று ஒரு நிகழ்சி செய்திருந்தீர்கள் அதை இந்த நிகழ்சி தற்தால் நிறையப்பேருக்கு பயனுள்ளாதாக இருக்கும்
My ears always waiting for listening your voice to fulfill the day..please keep posting... Excellent speech sir
நன்றி ஐயா
My God...
What a fact.....
Thank you sir 🌞🌞🌞
Always powerful... voice sir
Always produced electrical current thoughts.....
Godblessyou. Sir🙏
Arumai ayya
🙏😍👌super iyya 🙏thank you🙏
Awesome speeches Sir. thank you so much. vazhga vaiyagam vazhga valamudan
Sir 🙏🙏🙏🙏
Eyes are always waiting for your video
தயாராவதற்கு தோற்பவன் தோற்பதற்கு தயாராகிறான்
Very information and nice videos ... keep it up sir
Different speech sir. Truth truth. மகிழ்ச்சி.
அருமை ஐயா மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
Iyya 🙏
அய்யா... உங்கள் அளப்பரிய பணி தொடர வேண்டுகிறேன்....🎉🎉
அய்யா அவர்களுக்கு இணிய காலை வணக்கம்
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
When I have free time listening your speech sir it is very useful, vanakkam, valga valamudan, thank you sir
Arumai
அருமை அருமை ஐயா வணக்கம் 🙏🙏🙏
am blessed to have you in this generation. வாழ்க வளமுடன் அய்யா
அருமை ஐயா
முன்னெச்சரிக்கையோடு இருப்பவர்கள் தான் துரஷ்திடரத்தை தூரத்தில் வைக்க முடியும்
God morning sir 🙏
Romba important! Must watch
Very well said sir !
Thanks Sir
Thank you sir
ஐயா வணக்கம். முன் ஏற்பாடு பேச்சு எனக்கு பிடித்தது. பிறருக்காக முன் ஏற்பாடு செய்வதில் பலன் அதிகம், நமக்காக முன் ஏற்பாடு செய்வதில் பலன் குறைவு, இது என் கருத்து தவறு என்றால் மன்னிக்கவும். நன்றி ஐயா.
ஐயா
முன் ஜாக்கிரதை முத்தண்ணா
ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது
குமுதத்தில் இல்லை
மதன் கார்ட்டூன்
சூப்பர்
ஐயா மைக்கேல் ஜாக்சன் எத்தனை வயதில் காலமானார் ஐயா
5
52 51 வயசு
அருமையான பதிவு நன்றி சார்.
எதயோ தேடி ஓடி கடைசியில் வாழ்கை தொலைந்விடும்.
பணம் மட்டும் அல்ல Etc ..
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Very good
மிக அருமை ஐயா ! நன்றி !
மைக்கேல் ஜாக்சன் தான் முன்ஜாக்கிரதை முத்தண்ணா....
kalai paniyai kilithu kondu boomikku varum sooriya oli pondrathu ungal pechuuu
Thank you Mr sugisivam
ஐயா வணக்கம்....எப்படி இருக்குகிறர்கள் ? நா நலம் ஐயா.
அந்த ஜட்ஜ் பெயர் திருடு போன தேதி அவர் உங்கள் நண்பர் என்றால் தற்போது அவர் இருக்கும் விலாசம் சொல்ல முடியுமா
Must listen by everyone
Sir
‘Munjakkirathai muthanna’
No ‘kumutham’
‘Ananda vikadan’
I told this ticket joke only sir in my speech competition, with explaining how people board bus in rush after that wat passengers worry,my topic was 'Burry the worry'
Evlo periya arivaliya iruking😂
@@karthiknetworking2415 arivalli yallam ille bro ,learnt things from Ayya sharing to others.
Iyya vanakam
crow zoo TH-cam-la search panuna crow zoo-la iruku sir.
crow yentha zoo-layum illanu soniga sir. Sorry sir kaayapaduthirintha sorry sir. Unga TH-cam speech pathu thaan comment panunen.
Sorry sir thapa pesi iruntha sorry sir.
Video paathu romba naal achu. Oru velai tamilnadu-la zoo-la crow illanu sonigala. Video link yenga theduvenu therila sorry sir
ரெட்டியபட்டி ஸ்வாமிகள் பற்றி பேசுங்கள் sir.
Sir please can you do a series of talks on addictions and how to come out of them please. Many thanks
மைக்கேல் ஜாக்சன் பற்றி கூறியது உண்மையா???
Sir athu kumudam illai,anandha vikatan la mathanoda cartoon character
Anna appa எல்லை அண்ணல் சேலம் rukmanniamma ஸ்பீச் டினானம் சபடை I indrru
Sir your power punched message easily penetrate into my heart
ஐயா
முன் ஜாக்கிரதை முத்தண்ணா ஆனந்த விகடனில்.
குமுதத்தில் அல்ல.
ஆனைக்கும் அறுகம்புல்லில் அடிசறுக்கும்....
அருமையான பதிவு ஐயா.
முன் ஜாக்ரதை எனக்கு போதாது போலும் 😁
@@sukisivam5522 🙏🌷🙏🌷🙏🌷😁😁
சிறப்பான பேச்சு ஐயா ஆனால் முன் ஜாக்கிரதை முத்தண்ணா ஆனந்த விகடனில் வந்தது.
🤘
அரிசந்திரன் பற்றி பேசுங்கள் ஐயா
Sir.. As always your speech has been very motivating.. Just as a feedback please do not say like" patiya namatha sathittan" you know very well the it has been misinterpreted in our society..
Hai Genius.
முன் ஜாக்கிரதை பற்றிய தங்கள் கருத்துகள் மிகவும் அருமை. ஆனால் பாருங்கள், முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்னும் பாத்திரம் ஆனந்த விகடனில் வந்தது, குமுதத்தில் அல்ல. தாங்கள் இந்தப் பேச்சைத் தொடங்கும் முன்னர் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம் என்பது என் செல்லக் கருத்து.
Iyya maharaja story paatthaan namma nithya nantha story maathiry irukku ayya thani kailaasam ready pannnittaar munnerpaadu ulla manithar 😂😂😂😂
Dear Sir 🙏🙌 vanakkam God bless you always my gurujis experience exposed on Andrada vazvil aanmigam Tamil letters on you tube speech 🙏 request your valuable feedback a great salute to the social media for having given opportunity for the peace full life with peace of mind always needed on date 🙏👍👌 God is great with us on the earth irrelevant to caste and religion is 💯 great true obvious 🙏🙌👍👌🙏
கெத்தா இருங்க !
அதற்குத்தானே உங்களை பாராட்டி
வைக்கிறது.
வணக்கம் அய்யா....
✔
Sir gmail
வணக்கம் அய்யா,
கடைசியா நானோ செகண்ட் ஸ்டோரில ஏமாந்துட்டேன்
Thaminglish சொல் வேந்தர்
என்னை அப்படி தான் அழைப்பார்கள்