நீங்கள் பிறந்த இந்த காலத்தில் நாங்களும் பிறந்ததையிட்டு பெருமைப்படுகிறேன்..அய்யா...நல்லவேளை இந்த TH-cam சேனல்களை மதிக்கிறேன் காரணம் நாமும் திருந்துவதற்கு வாய்ப்புகள் நிறையவே கிடைக்கின்றதனால்....வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்
அருமை..., அன்று தென்கட்சி திரு சுவாமிநாதன் இன்று திரு சுகி சிவம், நம் தமிழ் சமுகத்திற்கு கிடைத்த முத்துக்கள் .. இவர்களைபோன்ற நல் உள்ளம் கொண்ட சான்றோர்களைத்தாம் நாம் கொண்டாட வேண்டியவர்கள்
சாதி மத சண்டைகள் எங்கும் வன்முறை குண்டு வெடிப்புகள். உண்மையில் அடுத்த சாதிக்காரன் மதத்தவன் தயவில்லாமல் உழைப்பில்லாமல் இந்த உலகில் யாராவது வாழ முடியுமா??? என்கிற எண்ணம் இன்று காலையில் எழுந்தவுடன் என் மனதில் ஓடிக்கொண்டிருந்து. யூடியூபில் இப்போது உங்கள் காணொளியை பார்த்தால் அதிலும் அதே எண்ணங்கள்தான் பிரதிபலிக்கிறது. ஆச்சரியமானேன். என்ன ஒரு ஒத்திசைவான நிகழ்வு. இதைத்தான் ஒரே அலைவரிசையில் யோசிப்பது என்கிறார்கள் போல!!!!
Awesome ! It’s great and worth for toms and tons of good words . One question , would mind letting me know you If my understandings not wrong , you are not that comfortable with the people who chants hare Rama hare Krishna ! . Don’t you ?
காரணங்கள் மீது எனக்கு உடன்பாடு இல்லை, காயங்கள் ஆறப் பிரார்த்திப்பேன்! கோயம்புத்தூர் இந்தியாவின் ஒரு மாநிலத்தின் ஒரு மாவட்டம் மட்டுமே, நான் இந்தியாவின் எதிர்காலத்தைப் பார்க்கிறேன்!! அரசியலில் பல குறைபாடுகள் உண்டு, ஆனாலும் அதைவிட வேறு சித்தாந்தங்கள் இன்னமும் கருக்கொள்ளவில்லை!!! அதனால், அதனூடும் பயணிக்க வேண்டுமென நான் கருதுகிறேன், எனது வயிற்றுப் பிழைப்பைக் கருதி இல்லை!!!! .. - தூய இந்தியாவை நோக்கி - 12.49
ஐய்யா என் கணவர் அவர் பலவினத்தை மறைக்க. என்னை பலவினம் அக்கிறார் எனக்கு இரண்டு பிள்ளைகள் ஆண் பெண் நாங்கள் போடும் சண்டை பார்த்து பாதிக்க படுகிறார்கள் .என் மேல் எந்த தவறும் இல்லை அடுத்தவர் மனைவியை தொடர்பு கொண்டு சதா பார்த்து கொண்டு தொந்தரவு செய்கிறார் எனக்கு இந்த விசியம் பிடிக்கவில்லை இந்த விசியத்தை தாங்கி கொள்ள முடியவில்லை எண்ணால் என்னை மாற்றி கொள்ள முடியவில்லை எனக்கு நல்ல திர்வு சொல்லி காப்பாற்றுங்கள் உதவி செய்யுங்கள் என் குழந்தைகளுக்காக வாழ்கிறேன் என்னை சரி செய்து கொள்ள முடியவில்லை திர்வு சொல்லுங்க அப்பா உங்கள் போசும் தகவல் அனைத்தும் கருத்து மிகுந்த பயன்யுள்ளதாக இ ருக்கும். என்வாழ்க்கைக்கு திர்வு சொல்லுங்க அப்பா.
உங்கள் பேச்சு , நான் எனது மனதை ஒரு நிலைப்படுத்தி,மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து
நீங்கள் பிறந்த இந்த காலத்தில் நாங்களும் பிறந்ததையிட்டு பெருமைப்படுகிறேன்..அய்யா...நல்லவேளை இந்த TH-cam சேனல்களை மதிக்கிறேன் காரணம் நாமும் திருந்துவதற்கு வாய்ப்புகள் நிறையவே கிடைக்கின்றதனால்....வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்
ஓம் குரு வாழ்க ஓம் குரு நன்றாய் வாழ்க ஓம் குருவே துணை திருச்சிற்றம்பலம் பல் வாழ்க துணை.
வணக்கம் ஐயா நன்றி ங்க ஐயா
உங்களை போல் மனிதருள் மாணிக்கம் இந்த உலகத்துக்கு வேண்டும்.சிவாயநம
அய்யா நீங்கள் சொல்லும் நேர மேலான்மை வாழ்க்கையின் முன்னோற்றத்திற்க்கு மிக மிக அவசியம்...
அருமை..., அன்று தென்கட்சி திரு சுவாமிநாதன் இன்று திரு சுகி சிவம், நம் தமிழ் சமுகத்திற்கு கிடைத்த முத்துக்கள் .. இவர்களைபோன்ற நல் உள்ளம் கொண்ட சான்றோர்களைத்தாம் நாம் கொண்டாட வேண்டியவர்கள்
ஃ
| என் வாழ்க்கையின் வழிகாட்டியாகவே இவரை நினைக்கிறேன் நன்றி ஐயா🙏
@@bhuvaneswariprasad2003 m
K
Nandri iyya
Muthiyarsong
சிந்தனை .அறிவு .நிம்மதி .சுகம். வளமுடன் வாழ்க...
Very encouraging speech. Your speech is always positive. Very helpful to everyone. May God bless you sir.
🙏🙏🙏🙏🙏🙏🙏அருமையான அறிவுரை மிக்க நன்றிங்க ஐயா
Good message Thanks Vazgavalamudan 👃💐 best wishes 👃💐
உங்கள் பேச்சை கேக்காமல் தூக்கம் வரவில்லை உங்கள் பேச்சு அருமை ஐயா🤗👌👌😍
17. என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.
திருக்குர்ஆன் 31:17
Kko0
Good to look
இம்ரான் கான் 💕💕💕
நமஸ்காரம் அருமையான உதாரண கதை முத்திரை பேச்சு நன்றி👍👍👍👍👌👌👌💐💐💐
Iraivan thangalai innum niraiya ubakathaigal solla panithirkiraar! Yethirnokkuhirom Ayya thinanthorum! Nandrigal Ayya!
Ayya en mama envittukararoda appa rombha tharperumai pesuvar enagu pudigathu😢en vittukararugu vela illa😏amma vittula support illa😡athanala athallaugitta thodarthu valli illama pesigitarathala thunbangala santhigirae😢😭😭😭en ponnugaga silenta irugaen porumaigu allivu illa😡😡kandippa en life marum🙂🙂😎appo en vittukararu enna kandippa thanguvaru athanallu kandippa varum praise the lord✝️🙏🙏🙏
மிக அருமை ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்
சிறப்பான உண்மை விளக்கம் திரு. சுகி சிவம் ஐயா..அவர்களே !
Super, happy🙏
அருமை நன்றிகள் பல 🙏🏻
வணக்கம் அய்யா
சகித்துக்கொள்ள முடியவில்லை என்றால் வாழ்க்கையே இல்லையே.அருமையான பதிவு..வாழ்வோம் வளமுடன்
Fc
அருமை அப்பா🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா
அருமையான கருத்து அனைவரும் பின்பற்ற பட வேண்டிய விஷயம். நன்றி ஐயா
1
நன்றி அய்யா🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா.
Great...sir
Wellcome.......nandrie.....
Sir, very happy to hear ur speech, Mostly i missed my grandfather's speech,advice and stories but u have fulfilled tat expectation 🙏thank u sir
L
Ll
Z xx
Z
ZZ
Z
அருமை ஐயா
அருமை அருமை அருமை 🙏🙏
அற்புதமான பதிவு. அய்யா.
Sir amazing sir...sonna vidham arumai.
Arumai ayya
மிக மிக அருமை அண்ணா
Miga Miga Arumai! Vazhthukkal!
நோவா கதை இல்லை...
உண்மை சம்பவம்....
Vanakkam Thalaivare
Anger and intolerance are the enemies of correct understanding !
--- Mahatma Gandhi.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
"Happy Birthday Sir"🎉🎂🎂🎉🎂🥳
9994647545
அருமை அருமை அய்யா👌
எதை ஏற்றுக்கொள்ளம முடியவில்லையோ அதைதான் சகித்துகொள்ள வேண்டும்.அது ஒருநாள் வெடித்தேதீரும்.அதனால் ஏற்றுகொள்ளுங்கள்
சாதி மத சண்டைகள் எங்கும் வன்முறை குண்டு வெடிப்புகள்.
உண்மையில் அடுத்த சாதிக்காரன் மதத்தவன் தயவில்லாமல் உழைப்பில்லாமல் இந்த உலகில் யாராவது வாழ முடியுமா???
என்கிற எண்ணம் இன்று காலையில் எழுந்தவுடன் என் மனதில் ஓடிக்கொண்டிருந்து.
யூடியூபில் இப்போது உங்கள் காணொளியை பார்த்தால் அதிலும் அதே எண்ணங்கள்தான் பிரதிபலிக்கிறது.
ஆச்சரியமானேன்.
என்ன ஒரு ஒத்திசைவான நிகழ்வு.
இதைத்தான் ஒரே அலைவரிசையில் யோசிப்பது
என்கிறார்கள் போல!!!!
அருமையான கருத்து நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
உங்கள்வழியில்நான்ஜீ
Thank u
மிக சிறந்த பேச்சுக்கள்
Super Anna
Thank u sir
Awesome ! It’s great and worth for toms and tons of good words .
One question , would mind letting me know you If my understandings not wrong , you are not that comfortable with the people who chants hare Rama hare Krishna ! . Don’t you ?
Apologies, it’s not intended.
Anna you taught me a very useful lesson to lead the best life. Namaskaram.
Excellent sir ❤️
Wonderful sir.. Tqqq
Arumaiyana pathivugal
மிக மிக அருமை ஐயா
Sir enaku kovam naraya varuthu ena panlm
ஆஅஅஅஅ
Ok sir but I have any work are any catchup flight are train
How I manage that time ??
நன்றி கடவுளே. ..
Supar sir
Supar sir
Good morning sir
🙏வணக்கம் ஐயா நேரம் முக்கியம் வாக்கு முக்கியம் 👌சூப்பர் பார்சிலோனா அடியேன்
ஹம
ஐ
ஹஹ
உண்மைதான்நன்றிகள்
excellent speech tolerance qualities
Thoonil alakiyathaai nan maadankal thuia
niraththinathaai..kaani nilaththidaiye sol v
enthar kaddith thara vendum..
காரணங்கள் மீது எனக்கு உடன்பாடு இல்லை, காயங்கள் ஆறப் பிரார்த்திப்பேன்! கோயம்புத்தூர் இந்தியாவின் ஒரு மாநிலத்தின் ஒரு மாவட்டம் மட்டுமே, நான் இந்தியாவின் எதிர்காலத்தைப் பார்க்கிறேன்!! அரசியலில் பல குறைபாடுகள் உண்டு, ஆனாலும் அதைவிட வேறு சித்தாந்தங்கள் இன்னமும் கருக்கொள்ளவில்லை!!! அதனால், அதனூடும் பயணிக்க வேண்டுமென நான் கருதுகிறேன், எனது வயிற்றுப் பிழைப்பைக் கருதி இல்லை!!!!
..
- தூய இந்தியாவை நோக்கி -
12.49
Super speech sir
True words Sir 🙏🙏❤️
I do not have control over anger.
Ayyasuper
Thanks
Super sir
Engalukkum Aanavam'laam illai. Mathavanga Thappu pannum bothu, Tension aagidrom, Thittidurom. Avlo dhaan. Neenga video pottu solra mathiri Porumaium, Sagippu Thanmaium Engalukku Thevai dhaan.
Sollin selvar patiently points scene in crisis
Excellent Sir.. Your really Amazing 👍👍👍... Frm Malaysia
Just
👌
🙏🙏🙏
அருமை அய்யா
கனவு என்பது என் கடவுளைக் கண்டபின் தெரிந்து கொண்டேன்.
அருமை
Ennaa oru arpudhamana vilakkam! Neengal needuzhi vaala veandum ayya!
Salute sir. You are changing my life
👌Excellent speech 👍👏👏😇
NOT/UNABLE TO COMPROMISE..
கீழை நாடு மேலைய நாடு என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது
உங்கள் பதிவு களை விரும்பி கேட்பேன்
ஐய்யா என் கணவர் அவர் பலவினத்தை மறைக்க. என்னை பலவினம் அக்கிறார் எனக்கு இரண்டு பிள்ளைகள் ஆண் பெண் நாங்கள் போடும் சண்டை பார்த்து பாதிக்க படுகிறார்கள் .என் மேல் எந்த தவறும் இல்லை அடுத்தவர் மனைவியை தொடர்பு கொண்டு சதா பார்த்து கொண்டு தொந்தரவு செய்கிறார் எனக்கு இந்த விசியம் பிடிக்கவில்லை இந்த விசியத்தை தாங்கி கொள்ள முடியவில்லை எண்ணால் என்னை மாற்றி கொள்ள முடியவில்லை எனக்கு நல்ல திர்வு சொல்லி காப்பாற்றுங்கள் உதவி செய்யுங்கள் என் குழந்தைகளுக்காக வாழ்கிறேன் என்னை சரி செய்து கொள்ள முடியவில்லை திர்வு சொல்லுங்க அப்பா உங்கள் போசும் தகவல் அனைத்தும் கருத்து மிகுந்த பயன்யுள்ளதாக இ ருக்கும். என்வாழ்க்கைக்கு திர்வு சொல்லுங்க அப்பா.
Sakuthu kola mutiyathu intha visayam anna vitu vitula avara thruthatum. Neeks rompa santhosama eruka
super nga sir...
What's the moral of yr talk??
Jujube
SUPER
Yes sir.
👌👌🙏🙏
Tq🙏
Valkai paadem
🙏
💝
Suber sir
Good
super everyone nice speaking good sir
UNMAI
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
T7
excellent thinking speech
Nalla manithar ivarai Pola oru pillaii petrdukavendum
Raja vm I uyy
Ungalatuya speech indraya ilaya thalai muraikku. Urchakam alikkintrathu.....
Kandipaa sagothari
llol
அருமையான விளக்கம் அய்யா
அருமை சார் சூப்பர்..
Murattu nagarigam 🤣🤣🤣
Very good
Very nice.Heartģ
I