எவ்வளவு செலவானாலும் - சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.พ. 2023
  • எவ்வளவு செலவானாலும் - சுகி சிவம்
    flipbookpdf.net/web/site/c074...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

ความคิดเห็น • 65

  • @manoj-ye6pw
    @manoj-ye6pw ปีที่แล้ว +30

    நன்றி sir. நான் இப்போது தான் மருத்துவம்(MBBS) படிப்பு முடித்தேன்.. நோயாளியிடம் நம்பிக்கை கொடுக்கும் வகையில் பேசுவதால் என்ன நடக்கும் என்பதை நன்றாக புரிய வைத்து விட்டிர்கள்... Definitely, i will follow it to my future patients .

    • @chithraselvaraj
      @chithraselvaraj ปีที่แล้ว

      th-cam.com/video/efAjtvrXTS8/w-d-xo.html

    • @KalaiSelvi-li6cq
      @KalaiSelvi-li6cq ปีที่แล้ว +3

      பணி சிறக்கட்டும்

    • @manoj-ye6pw
      @manoj-ye6pw ปีที่แล้ว

      @@KalaiSelvi-li6cq நன்றி தோழரே

    • @vizhiyosai
      @vizhiyosai ปีที่แล้ว

      Thank you Dr Manoj👏👏

    • @whatever_you_need
      @whatever_you_need ปีที่แล้ว

      MBBS anna super aana neega marividathirkal anna keep it up continue

  • @ganeshganesh-iv5ni
    @ganeshganesh-iv5ni ปีที่แล้ว +1

    Ayya neenga engalukku appa ammaa guru ellamay neengathanga ayya

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep ปีที่แล้ว

    மருத்துவ உலகம் இவற்றை பின்பற்ற வேண்டும். செய்தால் நாடு நலம் பெறும்.

  • @wdjsvk
    @wdjsvk ปีที่แล้ว +5

    நன்றி ஐயா, நம்பிக்கை ஒரு மிக சிறந்த மருந்து

  • @rrrbyrams5999
    @rrrbyrams5999 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மனதுக்கு இதமான மகிழ்ச்சியான மருத்துவ குறிப்புகள் நன்றி ஐயா

  • @yoursarjunan7776
    @yoursarjunan7776 ปีที่แล้ว

    அருமையான பதிவு!!

  • @vasanthichannel6804
    @vasanthichannel6804 2 หลายเดือนก่อน

    Nandri iyya

  • @kokilad8275
    @kokilad8275 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srividhyaa6507
    @srividhyaa6507 ปีที่แล้ว +2

    நீங்கள் எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுத்திர்கள். என் நோயில் இருந்து விடுபட உங்களுக்கே தெரியாது.
    நான் விரைவில் குணமடைய நீங்களும் ஒரு காரணம்
    என் ஆயுள் மிச்சம் இருக்கு.👍😃

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

    • @srividhyaa6507
      @srividhyaa6507 ปีที่แล้ว

      @@sukisivam5522 நன்றி சார் 🙏

  • @harikrishnan-wt3lh
    @harikrishnan-wt3lh ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, என் வழி காட்டி, பிரபஞ்ச சக்திக்கு நன்றி..

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 ปีที่แล้ว +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @kpsy048
    @kpsy048 ปีที่แล้ว +1

    Psychologists: really God like medical professionals

  • @iyyappann-yu7pp
    @iyyappann-yu7pp ปีที่แล้ว

    மிகவும் நன்று ஐயா. நற்றிகள் பல .... 🙏💐

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar ปีที่แล้ว +2

    This kind of curing the diseases is called Placibo effect, which certain doctors adopt. It is the mind which should be made to believe that the disease will be cured. Excellent way of explaining the PLACIBO effect.

  • @rajasoundari8728
    @rajasoundari8728 ปีที่แล้ว

    நன்றி ஐயா இந்த உரையை மருத்துவர்களும் கேட்க வேண்டும் dyspepsia என்ற நோய்க்கு treatment தராமல் அனைத்து examinations ( including MRI scan) என்று லட்ச கணக்கில் செலவு செய்ய வைத்து T B treatment கொடுத்து என் ‌எடை குறைந்தது பின் வேறு மருத்தவரிடம் அனுப்பபடு(ethical ஆக உள்ளவரிடம்)உயிர் பிழைத்தேன்

  • @saravananmuthuramalingam4822
    @saravananmuthuramalingam4822 ปีที่แล้ว

    ஐயா! தங்கள் திருவடிகளை போற்றிப் பணிகின்றேன்...

  • @sasikala8078
    @sasikala8078 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா . நன்றி நன்றி நன்றி.

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @raeesahmed8709
    @raeesahmed8709 ปีที่แล้ว

    God bless you sir, your each and every single video is equal to many books and motivational videos. Pure heart...

  • @umarsingh4330
    @umarsingh4330 ปีที่แล้ว

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏👏👍👌

  • @foliotsdtp1341
    @foliotsdtp1341 ปีที่แล้ว

    Mannikavum Iyya..Oli Paravattum ethaz kadaigala virpanai seithal anaivarum vangi padipargal endru than sonanen ayya, epothu neengal kuriyathu purinthathu..ennal muyandravari athanai anaivarukum anupugiren..athanai yepdi download seivathu enbathayum anaivarukum solli kuduka muyarchi seikiren..Nandri Iyya 🙏🙏

  • @Coffeewithmanoj
    @Coffeewithmanoj ปีที่แล้ว

    You are a Gem sir!💎

  • @selvamarikumar6363
    @selvamarikumar6363 ปีที่แล้ว

    🙏🙏

  • @durairaj8188
    @durairaj8188 ปีที่แล้ว

    Wonderful video on healing energy through positive words and triggering the Placebo effect.

  • @suthakarsuthakar6888
    @suthakarsuthakar6888 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,நம்பிக்கை நிறைந்த பதிவுகள் தந்தமைக்கு நன்றி.

  • @ganeshganesh-iv5ni
    @ganeshganesh-iv5ni ปีที่แล้ว

    யானை 🐘🐘🐘🐘 பொம்மை சூப்பர்

  • @dinesharavind648
    @dinesharavind648 ปีที่แล้ว

    oli paravattum book is very unique, with lots of good thoughts needed for life. thank you very much for your efforts sir

  • @jayachandran9309
    @jayachandran9309 ปีที่แล้ว

    Good works sir. Thanks a lot.

  • @kana7723
    @kana7723 ปีที่แล้ว

    நன்றிகள் பல

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 ปีที่แล้ว

    Thank you very much sir 🙏🙏🙏🙏🙏

  • @user-bo7ln4dv8f
    @user-bo7ln4dv8f ปีที่แล้ว

    அருமையான பதிவு தெய்வீக சொற்பொழிவு திலகம் சுகி.சிவம் அவர்களே!👍👍👍
    சிவம்

  • @manjusreebattery5580
    @manjusreebattery5580 ปีที่แล้ว

    Ayya Vanakkam

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 ปีที่แล้ว +2

    நான் ஜிகராபிக் சேனலில் டாக்குமண்ட்ரி ஓன்று பார்த்தேன்.அதில் மூட்டு வலிக்கு வந்த நோயாளிக்கு தண்ணி ஊசிபோட்டுவிட்டு,சிகிச்சைக்கான ஊசிபோட்டதாக கூறினார் மருத்துவர்.நோயளியும் குணமடைந்தார்.அதற்கான காரணம் என்னென்றால் மூளையால் நம்பப்படும் போது,மூளையில் ஓர் effect உருவாகி அது உடலுக்கு அனுப்பி குணமாகுவதாக குறிப்பிட்டனர்.அந்த effect க்கான பெயரை ஆங்கிலத்தில் கூறினார்கள் மறந்துவிட்டேன்.அய்யா நீங்கள் சொல்வது உண்மை.

  • @sathishkavi2004
    @sathishkavi2004 ปีที่แล้ว +1

    மிகவும்😍 அருமையாக இருந்தது ஐயா
    ஐயா எனக்கு ஒரு வேண்டுகோள் ?
    என்னுடைய கேள்விக்கு பதில் வேண்டும் ஐயா
    1. கிறிஸ்தவ மதம் அதுல இயேசு வணங்கினால் மட்டுமே சொர்க்கம் போக முடியும் இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இதைப்பற்றி உங்கள் கருத்து சொல்லுங்க ஐயா ஐயா
    2. இளைஞர்களுக்கு காம பற்றி தெளிவான விழிப்புணர்வு சொல்லுங்க
    ஐயா
    3. இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் எவ்வளவு படிச்சாலும் வேலை இல்ல அப்படி இருக்கு அதை புரிஞ்சுக்காம இருக்கிற என்னை மாதிரி இளைஞர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ஐயா
    பதிலுக்காக காத்திருக்கும் உங்களை நேசிக்கும் ஒருவர்

  • @rameshraghavan4651
    @rameshraghavan4651 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @salemprabakaran5608
    @salemprabakaran5608 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว

    தமிழ்க்கு கிடைத்த கொடை ஐயா 🙏 நீங்கள்

  • @dinakarsekar8952
    @dinakarsekar8952 ปีที่แล้ว

    Fact 💯

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Iniya1110
    @Iniya1110 ปีที่แล้ว

    Sir ye video podama irukinga ...video podunga sir🙏😊😊

  • @ganeshganesh-iv5ni
    @ganeshganesh-iv5ni ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.நீங்க எங்கள் வீட்டிற்கு நூலகம் . நன்றி நன்றி

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. ปีที่แล้ว

    Soft sound

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 ปีที่แล้ว

    Nice

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 ปีที่แล้ว

    Sir,
    Please give a speech on Vallalar's Disappearance and incidents after his Disappearance.
    Because some people talk against his Disappearance and blindly say he was killed / he committed suicide. That is not fair.
    Kindly let the people know the truth.

  • @mohankumart876
    @mohankumart876 ปีที่แล้ว +1

    😭

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    Author வாலாஜா வல்லவன்
    Author தோழர் மதிமாறன்
    இவர்கள் பாரதியார் பற்றிய அரிய உண்மைகளை தொகுத்து BOOK ஆக எழதி உள்ளனர் வாய்ப்பு இருப்பவர்கள் வாங்கி படியுங்கள் மிகவும் பயணுள்ள புத்தகம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇
    இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம்
    உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது.
    Only one is India
    இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு.
    இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ?
    வரலாறு⬇ History⬇வரலாறுHistory
    வரலாற்றை மறைத்தல்
    வரலாற்றை சுருக்குதல்
    வரலாற்றில் பொய்கள் சொல்லுதல்
    வரலாற்றை இருட்டடிப்பு செய்தல்
    வரலாற்றை சொல்லாமல் விடுதல்
    வரலாற்றை மாற்றுதல்
    வரலாற்றில் இடைசெருகல் அதிகம்
    TIME CHANGE MEANS
    காலத்திற்கு எற்ற மாதிரி
    வரலாற்றையே மாற்றி அமைத்தல்
    இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல்
    வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல்
    வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை.
    வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல்
    வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம்
    SELECTIVE AMNESIA" ஆக
    வரலாறு சொல்லுதல்
    திட்டமிட்டு விடுபட்ட
    வரலாறாக சொல்லுதல்
    திட்டமிட்டு மறைக்கப்பட்ட
    வரலாறாக சொல்லுதல்
    இருட்டடிப்பு செய்யப்பட்ட
    வரலாறுகள் அதிகம்
    மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம்
    வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல்
    ஆரியர்கள் வரலாறு
    திராவிடர்கள் வரலாறு
    மங்கோலியர்கள் வரலாறு
    வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல்
    வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல்
    வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல்
    வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமூகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல்
    வரலாறு என்றால் நல்ல நாடு
    வரலாறு நல்ல -- --
    etc etc etc etc ..... ..... ......
    இந்து இந்தி இந்தியா
    ஓரே ஓரு ஓத்த நாடு
    ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை
    etc .... etc ..... etc....

  • @rajeshorigen5697
    @rajeshorigen5697 ปีที่แล้ว

    Placebo effect.

  • @raja-_-
    @raja-_- ปีที่แล้ว

    DMK puppet

  • @rameshraghavan4651
    @rameshraghavan4651 ปีที่แล้ว

    Please add sir fans WhatsApp group