அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு - சுகி சிவம் | HOW TO SOLVE PROBLEMS - SUKI SIVAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 182

  • @a.m.josephxavierpaul8254
    @a.m.josephxavierpaul8254 3 ปีที่แล้ว +3

    சிறிய திருத்தம்😭 ஐயாவின்🙏 உதாரண ராட்சச வெள்ளைக்காரியை☠️ இதற்கான நீதி கேட்டு பைலட்டிடம் அழைத்துச் செல்ல💞 அந்தப்பைலட்டே கருப்பினத்தவராக இருந்திருக்கும் வண்ணம் கண்டால் 💯அந்த வெள்ளைக்காரி இந்த நரக விமானத்திலிருந்து தானாகவே வெளியே சென்று இருப்பாள் அந்த விமானத்தில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியில் நிரம்பி இருப்பார்கள்💥🙏💥

  • @JDhanaradha
    @JDhanaradha 6 หลายเดือนก่อน

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
    Welcome my friend 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Tamil song writer
    Devotional songs writer 🎉
    Kurangani 🎉

  • @jafaralimohamedyasin397
    @jafaralimohamedyasin397 4 ปีที่แล้ว +9

    நீங்கள் பேச பேச நாங்கள் வளர்கிறோம். நன்றி ஐயா🙏🙏🙏

  • @jayapraba9145
    @jayapraba9145 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு என் வாழ்விற்கு உதவியாக உள்ளது மிக்க நன்றி ஐயா

  • @parthibanr1431
    @parthibanr1431 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றி ஓம் நமசிவாய🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள பதிவு. எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. மிக்க நன்றிகள் ஐயா.

  • @priyamurugesan7053
    @priyamurugesan7053 ปีที่แล้ว

    I feel so thankful to you sir. Thanks for sharing your amazing perception and knowledge.

  • @Gibbsking9746
    @Gibbsking9746 4 ปีที่แล้ว +25

    உங்கள் வழிகாட்டுதலில் நான் வாழ முயல்கிறேன்.. மனதை ஆளும் முறையை வளர்க்க விரும்புகிறேன்.. மிக்க நன்றி ஐயா, நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீங்கள் வாழ்த்துக்கள் நன்றி 🙏

  • @chandrumowlee2710
    @chandrumowlee2710 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ஐயா... மிக்க நன்றி...
    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @devianandababu1325
    @devianandababu1325 ปีที่แล้ว +1

    Thank u sir ur speech is an inspiration to me i also suffer a lot it's useful❤❤❤

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 3 ปีที่แล้ว +1

    Nallathu ayya.nalla pathivu

  • @aasimani5673
    @aasimani5673 2 ปีที่แล้ว

    Sir, naa mana kastatthil irikkum bodhu
    Unga speech kettaal manam thelivadaiyum. Mind fresh aagidum.

  • @Mehataj-nm
    @Mehataj-nm 10 หลายเดือนก่อน

    Very useful message thank u sir.....addictor of your speech.

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா வணங்குகிறேன்

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 ปีที่แล้ว +2

    உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.....

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว

    இனம் மதம் மொழியெனும், பேதம் கடந்தோம் இன்சா அல்லா அல்லா! கற்பினிலே பல, பரிமாணங்கள் கண்டோம் அன்பின் அல்லா!! காலமெனும் பெரும் ஆழ்கடலில் சிறு, படகாய் ஆனோம் நாங்கள்!!! காற்றின் வேகம் ஓங்கும் வேளை, சிறு மழையே வந்து தணித்தது!!!!
    உந்தன் கிருபை, ஒன்றே எங்கள் தாகம் தணிக்கும் அல்லா! அல்லாமல் எவர் எது திணித்தாலும், திருப்பி அவர்க்கே தருவோம்!! திருமறைதானே எங்கள் பாதை, ஒருமுறை சொல்வோம் சொல்வோம்!!! எதிர்மறையாப் பொருள் எவரும் கொண்டால், நேர்களம் செல்வோம் வெல்வோம்!!!!
    ..
    22.22

  • @krishnaaranthangi
    @krishnaaranthangi 3 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவான உரை💐

  • @sumathikannan3499
    @sumathikannan3499 3 ปีที่แล้ว +11

    உண்மை ஐயா.நீங்கள் சொல்வது போல் தான் நான் இருக்கேன்.என்னை நான் மாத்திக்கிறேன்.நன்றி

  • @sivaselvaraj9980
    @sivaselvaraj9980 4 ปีที่แล้ว +8

    உங்களோட வரிகள் மிக அழகானது

    • @akilasridhar2144
      @akilasridhar2144 3 ปีที่แล้ว

      அருமையான பதிவு

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 5 ปีที่แล้ว +6

    excellent speech we have solutions to all problem

  • @kanishkas1961
    @kanishkas1961 2 ปีที่แล้ว +1

    Very nice amazing speech sir👌

    • @kanishkas1961
      @kanishkas1961 2 ปีที่แล้ว

      Thank you for your wonderful words sir.

  • @narayanantamil6874
    @narayanantamil6874 5 ปีที่แล้ว +13

    அருமையான பதிவுகள் சகி சிவம் ஐயா கூறுகின்ற ஒவ்வோர் எழுத்தும் சொல்லும் 🙏🧘‍♂️🤝👍வலரும் பருவத்தினர் வளர்வதர்க்கு நல் வழி காட்டியாய் அமையும் வலர்க வாழ்க ஐய்யா அவர்களும் சொர்பொழிவும் 🙏வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 3 ปีที่แล้ว

    நல்ல கருத்து ஐயா 🙏

  • @vvijayanand5227
    @vvijayanand5227 3 ปีที่แล้ว

    நல்ல விவரங்கள் நன்றி

  • @narayanans5854
    @narayanans5854 3 ปีที่แล้ว

    Wounder full speech ....sir👌and useful massage....tq....

  • @kannanrevathi5640
    @kannanrevathi5640 5 ปีที่แล้ว +12

    My father was my guru , guide everything. After I lost him , your valuable speech gives lot of solution. Thank you sir.

    • @AKB95
      @AKB95 5 ปีที่แล้ว +1

      Same here Kannan Sir. I lost my dad and wandering the world without guidance. Suki Sivam ayya thaan ippo enakku irukkura oru oli vilakku.

    • @ramkumarkantha9143
      @ramkumarkantha9143 4 ปีที่แล้ว

      My wife is my Guru. On solving all my emotional and official issues. She is awesome. Thnks de Pondati. Love you de pattu.. Puji ma. ❤️❤️😍😍😘😘😊😊🎉🎉☺️☺️🤗🤗💖💖💜💜♥️♥️

  • @LakshmanaKumar-tw5dg
    @LakshmanaKumar-tw5dg 6 หลายเดือนก่อน

    வளர்வதில் வாழ்வோம்

  • @o3tnpsc135
    @o3tnpsc135 3 ปีที่แล้ว

    அருமையான சொற்பொழிவு

  • @s.rajinidevi6519
    @s.rajinidevi6519 3 ปีที่แล้ว

    Arumai Aramai ayya. Namdri ayya.

  • @poothasamyp9385
    @poothasamyp9385 3 ปีที่แล้ว

    அய்யா அனைத்து பிரச்சனைக்கும் நம்மிடம் தீர்வு உண்டு என்று நீங்கள் கருத்து தெரிவித்துள்ளதால் இந்த தருணத்தில் இப்போது தமிழ்நாட்டில் கொங்குநாடு தனிமாநில பிரிப்பு பற்றி பேசப்படுகிறதுபற்றி சில கருத்துக்கள் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர ஆசைப்படுகிறேன்.
    ஒரு மாநிலத்தினை பிரித்து தனிமாநிலமாக ஆக்குவதென்பது மத்திய_மாநில அரசுகள் சம்பந்தப்படடது.இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் 1956_இல் அமைந்தது.அடுத்து ஒரு குறிப்பிட்ட மாநிலத்தினை பிரித்து தனிமாநிலமாக / யூனியன் பிரதேசமாக ஆக்குதென்பது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சம்மதத்தின் அடிப்படையில் மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு.நாடு கொடிய தொற்றுநோயால் என்னசெய்வதென்று தெரியாது அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தவேளையில் இப்படிப்பட்ட விவாதம் தேவையற்றது.
    ஒருசமயம் ஒரு திரைப்பட இயக்குநர் நான் மகாத்மா அல்ல என்ற ஒரு திரைப்பட த்தினை எடுத்தார்.இந்த title ஐ எதிர்த்து மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் திரு.சத்தியதேவ் இவ்வழக்கு தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் அண்ணல் மகாத்மா காந்தியை இழிவு படுத்துவது போல் உள்ளது.எனவே,இதனை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அப்படம் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டது.எனவே, தனிநபர் எவரும்மேலேகுறிப்பிட்ட தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி, நாட்டின் இறையாண்மை/ ஒருமைப்பாடு ஆகியவற்றை கழங்கப்படுத்த அனுமதிக்க கூடாது.ஊடகத்துறையும் இதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு தர வேண்டும். நம்புவோம்.

  • @wittygonthan7444
    @wittygonthan7444 ปีที่แล้ว +1

    சோல் வேந்தர்.அருகில் தீர்வு அறியாதோர்.

  • @தமிழ்படி
    @தமிழ்படி 3 ปีที่แล้ว +1

    Sir thumbnail மாத்துங்க. நீங்கள் மிகப் பிரபலமானவர். இதை நிறைய பேர் பார்க்கிறார்கள்.உங்கள் channel லில் ஏற்க முடியவில்லை.எனக்கு உங்கள் பேச்சு மிகப் பிடிக்கும் சிறு வயதிலிருந்தே.

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 5 ปีที่แล้ว +1

    Vazgha valamudan ayya

  • @rameshm5397
    @rameshm5397 3 ปีที่แล้ว

    உங்கள் வரிகளுக்கு நான் வெறியன் ஐயா

  • @madraskitchen6401
    @madraskitchen6401 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன், தமிழுடன்......

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว

    Thanks Sir💚💛💜

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 ปีที่แล้ว +2

    நம் பிரச்சனை என்ன எப்படி வந்தது அதன் நிலை என்ன அமைதியாக அமர்ந்து எப்படி தீர்ப் ப து என சிந்தித்தால் தீர்வு கிட்டும் நன்றி ஐயா

  • @R91997
    @R91997 3 ปีที่แล้ว +1

    GREAT SIR

  • @anithavaradarajan2562
    @anithavaradarajan2562 3 ปีที่แล้ว

    அருமை

  • @parameswaryk1865
    @parameswaryk1865 2 ปีที่แล้ว

    Suki sir speech sukamanthu

  • @rameshramanathan3679
    @rameshramanathan3679 ปีที่แล้ว

    Josiyargal, manthiravathigal, poosarigal anaivarum oru samayathil oruvarudaya prachanayai theerka muyarchikirargal...aanal intha pechalargal orey samayathil latcha kanakana makalin prachnayai theerka muyarchikirargal.

  • @AkaSh-un2rd
    @AkaSh-un2rd 2 ปีที่แล้ว

    Suppar

  • @k.p.murugaraj5569
    @k.p.murugaraj5569 4 ปีที่แล้ว

    நன்றி.ஜயா

  • @saminathan2503
    @saminathan2503 3 ปีที่แล้ว

    Super sir thanks

  • @adhinakaran3615
    @adhinakaran3615 3 หลายเดือนก่อน

    Ayya nool illana kalaiya kuduka mudiyum. Vera nool iladatha eduthula irukalam. Road nool kayir irundthu eduthu alanthu kudutha vanguravanuku nallava irukum

  • @myself_345
    @myself_345 3 ปีที่แล้ว

    Good comments sir

  • @favcomedy4981
    @favcomedy4981 2 ปีที่แล้ว

    Good messages

  • @TheLa1980
    @TheLa1980 4 ปีที่แล้ว +2

    Respected Uncle,
    Thanks a million for sharing your wisdom. Your messages help in developing mental strength, gain clarity in thinking and lightens the stress. You are doing a role of Appa.
    We are so indebted to you.
    Lots of goodwill to you and to your family.

  • @prabu1917
    @prabu1917 4 ปีที่แล้ว

    Very good answer for my question
    Thank you sugi sar

  • @thangammani2017
    @thangammani2017 3 ปีที่แล้ว

    super sir useful message.thank you

  • @priscillaraju3256
    @priscillaraju3256 4 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு என் மூச்சு!

  • @rameshsoundarrajan3831
    @rameshsoundarrajan3831 3 ปีที่แล้ว

    You are my virtual Guru and Godfather

  • @KarthiKarthi-mp6hw
    @KarthiKarthi-mp6hw 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ❤️

  • @RMIC153
    @RMIC153 3 ปีที่แล้ว +10

    ஐயா
    தலைப்பில் 'தீர்வு'
    என்பதற்குப் பதில் 'திர்வு'என்றுள்ளது.
    கவனிக்கவும்
    நல்லுரைக்கு நன்றி 🙏

  • @balakrishnanbalakrishnan5731
    @balakrishnanbalakrishnan5731 2 ปีที่แล้ว

    Unmai ayya

  • @rarecollections5454
    @rarecollections5454 3 ปีที่แล้ว

    Very very super

  • @RajaRam-hf6lj
    @RajaRam-hf6lj 3 ปีที่แล้ว +2

    Nandri ayya valzha valamudan Tirupur rajaram r

  • @antonyrajesh9405
    @antonyrajesh9405 3 ปีที่แล้ว

    Best speech

  • @karthikb2594
    @karthikb2594 3 ปีที่แล้ว

    உங்களின் வார்த்தைகள் அனைத்தும் துவண்டுபோன மனதினை உற்சாகம் அடைய செய்கிறது...
    இந்த காணொளியில் நீங்கள் முதலில் ஒரு குட்டி கதை சொன்னீர்கள் அது மிகவும் நகைச்சுவையாகவும் இருந்தது, சிந்திக்கவும் செய்தது...
    நன்றி ஐயா

  • @nalinir7024
    @nalinir7024 3 ปีที่แล้ว

    Thank you sir!
    Vazha vazhamudan..

  • @geethavenkat9689
    @geethavenkat9689 3 ปีที่แล้ว +1

    Best motivated speech

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 3 ปีที่แล้ว

    Superb Sir

  • @sampathelumalai8246
    @sampathelumalai8246 4 ปีที่แล้ว

    👍 👍 நல்லதே நடக்கட்டும் ஐயா

  • @subashinimtv1804
    @subashinimtv1804 5 ปีที่แล้ว +1

    Iam a great fan of u sir...

  • @mahamanimahamani5171
    @mahamanimahamani5171 2 ปีที่แล้ว +1

    ஐயா மனசு அப்படியே குழப்பமா இருக்குது ஐயா உன்ன தான் ஒரு தலை வலிச்சா கூட பயமா இருக்குது ஆனா உங்க கருத்துக்களை நான் கேட்டு கொஞ்சம் கொஞ்சமா அதை விட்டு மீண்டும் வந்துட்டேன்

  • @haris9443
    @haris9443 3 ปีที่แล้ว

    Thanks

  • @radhakrishnan7814
    @radhakrishnan7814 ปีที่แล้ว

    Yes

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam1086 3 ปีที่แล้ว

    Excellent

  • @vemvu6639
    @vemvu6639 2 ปีที่แล้ว

    Stimulate our thoughts (stories)

  • @nagarajanmurugan1279
    @nagarajanmurugan1279 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐய்யா

  • @ganeshkumar9803
    @ganeshkumar9803 3 ปีที่แล้ว

    Irattai. Kuzhindayil. Mudalil. Pirappavan. Thambi

  • @முபுருசோத்தமன்
    @முபுருசோத்தமன் 5 ปีที่แล้ว +5

    தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்கு மிக்க நன்றி அய்யா. உமது வார்த்தைகள் எமக்கு மிகப்பெரிய அளவில் பேருதவியாக இருக்கிறது நன்றி அய்யா.

  • @rajubettan1968
    @rajubettan1968 3 ปีที่แล้ว

    How to face the problem ln the life preaching by sukkisivam is very fine

  • @nsns7200
    @nsns7200 3 ปีที่แล้ว +1

    தீர்வு - Please correct the title 🙏🏽

  • @sivapatham5647
    @sivapatham5647 4 ปีที่แล้ว

    SIVAPATHAM super sir

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 ปีที่แล้ว

    Thanks Sir

  • @Walkingk
    @Walkingk 2 ปีที่แล้ว

    Sorry sir, i am suffering my partner physical abuse, verbal abuse. Since 37 years of marriage, i took care of my kids grooming up, am still cooking at 66, household daily needs purchase, since morning to night. Can u pl set it right

  • @rajavrajaravichandiran156
    @rajavrajaravichandiran156 3 ปีที่แล้ว

    Super sir

  • @saravananpillai5112
    @saravananpillai5112 4 ปีที่แล้ว

    👍 good 🙏

  • @yasudossaarthiyasudossaart5056
    @yasudossaarthiyasudossaart5056 5 ปีที่แล้ว +1

    Supper 👍👍👍

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 5 ปีที่แล้ว +13

    Wow... Sir speech is the real education for today's youth..! On how to live n lead life happily n independently🙏🏼🙏🏼🙏🏼

  • @kathakokilateluguaudiobook3730
    @kathakokilateluguaudiobook3730 5 ปีที่แล้ว +2

    Arumai Annaa

  • @sobhaandrameshhariharan4099
    @sobhaandrameshhariharan4099 4 ปีที่แล้ว

    Spot on, Sugi Sir

  • @daredevils8680
    @daredevils8680 3 ปีที่แล้ว

    Motivated speech skills

  • @nagoormeeranm6070
    @nagoormeeranm6070 3 ปีที่แล้ว

    Everthing its gonna to be alright

  • @revathir7781
    @revathir7781 3 ปีที่แล้ว +3

    Sir, Now a days only I saw your Video. Really I felt happy and Awesome. Thank you.

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 3 ปีที่แล้ว

    Vera level sir 😍😍😍

  • @naguhari2639
    @naguhari2639 3 ปีที่แล้ว

    Sprr sir

  • @jayakumar7816
    @jayakumar7816 5 ปีที่แล้ว +2

    superb sir.

  • @mahalingamshunmugam9930
    @mahalingamshunmugam9930 5 ปีที่แล้ว +1

    Nice sir

  • @selvamanikkam1094
    @selvamanikkam1094 2 ปีที่แล้ว

    Yenakku 2 வருடமாக குழந்தை ella but hospital ponom anga onnum nadakkula but aru kovil kuri aolluravaru anga ponom eppo naa 🤰

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

    வயதாகும் காலத்தில், சற்று விலகியே இரு - "குடும்பத்தில்".
    * விலக்கி வைக்க நேர்ந்தால் ! குறைவாகவே வலிக்கும் !!

  • @mageswaryk6070
    @mageswaryk6070 5 ปีที่แล้ว

    சிறப்பு....
    மகேஸ்வரி
    சிங்கப்பூர்

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏

    • @beemedia2220
      @beemedia2220 2 ปีที่แล้ว

      Thumbnail screen "theervu" spelling correction thee nedil...sir

  • @manimaran7936
    @manimaran7936 5 ปีที่แล้ว +2

    Super super

  • @eemirajaprema7276
    @eemirajaprema7276 4 ปีที่แล้ว +1

    Res sir good morning if people follow your advice they can be a good human and can live peacefully in this world thank u sir

  • @thalapsthalapathy7148
    @thalapsthalapathy7148 3 ปีที่แล้ว +1

    தீர்வு
    Spelling mistake

  • @diyadeena8940
    @diyadeena8940 4 ปีที่แล้ว +3

    தீர்வு பிழை உள்ளது

  • @divyab1250
    @divyab1250 3 ปีที่แล้ว

    Aiyaa ennaku oru sandhegam..engal kudumbathinar..ingu yarum athigam pesa matargal..yen kanavarum.manam thiranthu pesa mataru...avaruku chinna visiyathuku kovam varum avarudan nerukama pesa mudiyala

  • @sekaradnan6227
    @sekaradnan6227 5 ปีที่แล้ว +3

    Briliant speech