How to get High protein in Low price | குறைந்த செலவில் அதிக சத்துக்கள் கிடைப்பது இப்படித்தான்!
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ก.พ. 2022
- Click here to subscribe Get Fit Channel Link: / @getfit4208
குறைந்த செலவில் அதிக சத்துக்கள் பெறுவது எப்படி என அறிந்துகொள்வோம்! #HighProteinFoods #Theneeridaivelai #theneeridaivelaifood
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer... - บันเทิง
நன்றி.இன்னும் நிறைய பயிர் வகைகளில் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் இதுக்காகவே இன்னொரு காணொளி போடுங்க நான் காத்திருக்கிறேன்
உங்கள் சேவை இந்த நாட்டிற்கு தேவை 🔥🔥👍🏻👍🏻
தேனீர் இடைவேளை, நீங்க தான்யா! நல்ல பயனுள்ள வீடியோ போடுறீங்க வாழ்த்துகள் மென் மேலும் வளர...........
தலைவா இப்படி பரப்பி விட்டீர்கள் என்றால் வேர்க்கடலையின் விலை கூடிவிடும் ....😆😅
Correct 😂
Calorie echaa irukkum bro 😅
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊😊@@kaleeswarit9698
Yes
குறைந்த செலவில் டயட் உணவு வகைகள் பற்றி பதிவு போடுங்கள் நண்பா
Ji.... Concept la vera level ah podringa..... Related ah last la oru song podringa la adhuvum vera level 👏👏
அருமையா சொன்னீங்க, புரிந்தவர்கள் பயன் அடைந்து கொள்ளலாம்
தலைவா நானும் இரண்டு நாளாக தான் போகிறேன் எனக்கு இந்த பதிவு மிகவும் எனக்கு எனக்கு பயன் அளித்தது மிக்க நன்றி இப்படிக்கு.. தேநீர் இடைவேளைக்கு மிக்க
WEALTH IS NOT ONLY MONEY, KNOWLEDGE IS A GOOD WEALTH. 😊
Super Anne nalla content eduthu sollirukinga engala mathiri boys ku intha video romba romba help full ahh iruku anne 🙏🙏
❤️❤️❤️
Yethirpaththa video va odane podurathu ungalala mattum than mudiyum ... Thank u 💓
இப்படி ஒரு தகவல் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி 🙏
Nice. This is one of the best channels that share valuable content in understandable form.
அண்ணா நீங்க ரொம்ப சூப்பரான பதிவுகள் போடுறீங்க வாழ்த்துக்கள்
We are doing ( good dot noodles) which have 21% of protein...which taste like maggi ...every like those noodles ....and ...good dot soya also we do ...kind of Mock Meat...we have..(curry kit) ..it has 36.85 percent of protein ..so get this company quality product
Very good video we don't have to forget our past ....great initiative and excellent work by the team ...to make people aware...of highly nutritious food 😋 around us .....
Kindly add all video into play list . So that easy for us access the particular video
Lentils/Beans when mixed with Rice provides all Amino acids. Thats why its always good to mix them up. All tropical countries like India and Mexico do that. Human body can generate other necessary nutrients provided we eat all sorts of greens.
உங்கள் நல்ல நல்ல தகவலுக்கு நன்றி.....அது போல அஞ்சல் துறை யில் உள்ள நிறைய சேமிப்பு திட்டங்கள்,,அஞ்சல் சேவைகள்,, பற்றி வீடியோ போடுங்க தலைவா....
தங்களின் பணி என்றென்றும் தொடருட்டும் நண்பரே
Recently am seeing ur all videos all are very interesting and very very informative.. Thanks a lot🙏
Tharamaaana content paaa.....! Intha maari mixed ah podunga....!
மிகவும் பயனுள்ள தகவல் நண்பா அருமையாக எடுத்து வைத்தீர்கள்
அருமை பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏🙏
100gm chicken breast has 30gm protein.
Egg whites - 2 gm.
Boiled Whole egg - 6gm.
100gm panneer - 18-20gm protein.
Vanjaram fish 100gm - 18-20gm protein
These are healthy options for protein needs
Soya has side effects
Yes
Soya no side effect
@@pandikannan3542 no side effects you can consume
@Unknown Member it has no side effects 😹
Chicken 🍗 leg piece la.. protein irukaatha?bro
Night shift nala ena problems varum... Atha prevent panna ena pannalam nu sluga na
வருகால நம் தலைமுறையை காக்க மருந்தை தவிற்போம் மருவகுணமடைந்த உணவை உன்போம் நன்றி தேனீர் இடைவேலை
அருமையான பதிவு. சகோதரர் அவர்களே வாழ்த்துக்கள்💪💪💪👍👍👍
Good and correct explanation 👍
Bro கீழ்வரகு, கம்பு, மாதிரியான விசயத்த பத்தியும் சொல்லுங்க 👍
தகவல் மற்றும்
முடிவில் பாட்டும் அருமை
அருமையான பதிவு நண்பா 🔥🔥இது போன்று இன்னும் பல பயனுள்ள பதிவுகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நண்பா 🤗🤗🤗
Bro in olden days the food products was very well without harmful chemicals but nowadays some products are having high quality chemicals only. How to get out with that product make a video on that bro
Eb la ippa construction regulate enna rules podu irrukainga aprom meeter service la irrunthu nama enna tha work um construction la use panna kudatha bro.. itha Pathi konjam details ahha solluinga bro
சொல்ட்றேன் கேட்டு தெரிஞ்சிகிரீகளா
இந்த வார்த்தை யாருக்கெல்லாம் பிடிக்கும்
மிகவும் பயனுள்ள, சிறப்பான சேதி/செய்தி.
சிறப்பான பதிவு அனைவருக்கும் புரிகின்ற வகையில் இருக்கிறது
Nalla muyarchi valthukkal anna👍💐
Very good work 👍 nalla information. Keep going anna
Super bro unga content ellame romba nalla irukka nalla vishayatha upload pandringa. continue pannunga bro
Super bro, appdiye protein kammiya irrukura food enna na soli weight reduce panna tips kudunga bro romba usefulla irrukkum.
Thank you so much for this detail
I'm taking Green grams for 3 years daily for now
Any changes in your body
Very easy & useful explanation 👍
Background music super... Pleasant to ears...
உங்க தகவல் அனைத்தும் மிக மிக அருமை அண்ணா
knowledge creates wealth and health 😎
My protein menu - broccoli, carrot, 3 x egg, milk 1l, 1 half chicken breast. We do not need it daily. Once in two days is more than sufficient. Improve the protein absorption rate - it is the trick. Protein absorption in 1 hour for some people is only 6.5g and for some it is 25g. So for some people majority of proteins goes as waste.
hairfall ku slunga
Plz tamila sonnigana useful irukum
ஆமா அண்ணா முடி உதிர்வை பற்றி சொல்லுங்கள் plz all videos super😍😍
Brother intha kopparai theggai pathi oru. Video poduga pls egga cheep ah coconut. Vagalam. Full detailed ,if u like
Thalaivare 100 gm verkadalai rs10 than
தேவையான பதிவு அண்ணா 👍💯🧑🤝🧑😻💌🗣️
ரொம்ப நன்றி உங்க சேவைக்கு 😍😍😍😍
Good explanation and very nice general message
As usual a very good content 👌 great work team!!
th-cam.com/video/HsqsqaDaiu4/w-d-xo.html
3:40 semma Finishing 👌🤗
Most informative bro's superb 1 thanks🙏😍🔥
Endha content dhan theaditu irundhen rmba thanks bro
Team- give some buffer at the end to show next video details. Let the current video end cleanly without any disturbance please. It will look nice.
Meanwhile, very nice content as usual. 👍
இளநிரை பற்றி ஒரு video போடுங்க
Already potudanga nanpa
Supera sonniga bro but soya chunks adhigama sapta estrogen adhigamaidum
testosterone kamiyairum so bodybuildersku adhu suitable la irukadhu
Bro yetha Chanelaium ipdi oru MSG sollala super bro.............Good
One of the best tamil informative channel 👍
Content,commitment,social response,clarity,perfection,script👍👍👍👍👍👍👍👍
One of The best channel 👍
Ryy
Anna romba thanks, unnga innum naraya information makkal ellathukum kudukanumnu,
இறுதியாக அந்த வெள்ளப்பூண்டு காமெடி மிகவும் அருமையாக இருந்தது
சோயா (meal maker, Soy chunks) ஆண்கள் அளவாகவே சாப்பிடவேண்டும் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.
ஆம் 💯
Yen
ஏன்?
பல கோடி நன்றிகள் 💐
அருமையான தகவல்❤️
You guys are really doing awesome 😎 👍👍👍👍👍 keep going guys!!!
bro broiler chicken ah vida nattu kozhi nu sollirkalam la .
Cheapest protein source is eggs. Sad that u didn’t mention it
Organic eggs
@@grassrootmotivations182 Lack of knowledge
Full details podunga ji very useful all people health awareness
Good video bro..., it will be better if we avoid soya chunks
அண்ணா broiler கோழி நன்மை தீமைகள் சொல்லுங்க... குறிப்பாக பெண்களுக்கு
Thimai
அதூல சொன்னா அவங்கலுக்கு problem tha
@@ramkumarkumar9777 crt
Aanmai adi aagum
no problem..u can take without any doubt
Benefits of Yoga and exercise, meditation Pathi podunga bro
Useful💪💪
Final song 🎵 💐💐💐🌺🌺
Maheswaran Singapore
அருமையான பதிவு.....நன்றி அண்ணா.....❣️
அண்ணா ! ரொம்ப பயனுள்ள தகவல் 🥳
Karee ttuppeduven
One of the best information channel bro ❤️ super oh panringa 💯
உங்கள் பதிவு மிகவும் நன்று ....
Super
Siruthanigal pathi explain panunga bro
Shampoo ku oru iyarkayana maatru
Vegetables artificial fertilizer pathi solunga this is very important
Watch healer bhaskar video can cure without medicine
Nee sollitala inimey intha products rate ethi vitruvainga🙄😂
ROMBA NALAKIE APPUROM UNVU PATRI VEDIO KEEP ROCKING ⚡
Final touch super.. happening reality.
எண்ணெய் தேய்த்து குளிப்பது பற்றி சொல்லுங்கள் சகோ
thechu kulikka vendithaaan -😃
பிராய்லர் கோழி vs நாட்டு கோழி இதில் எது சிறந்தது
இதை பற்றி காணொளி பதிவிட வேண்டுகிறேன்
இரண்டுமே சரியில்லை, மோசம், தீங்கு விளைவிக்கும்.
நாட்டு கோழி நல்லது. இதுக்கு எதுக்கு காணொளி
@@meiarivoli1733 வணக்கம், மற்ற உயிர்களை கொன்று புசிப்பது நன்றா, பாவம் இல்லையா, அதுவும் ஓர் உயிர் தானே.
@@Dhurai_Raasalingam ஒரு பாவம் இல்லை...ஒரு கோழி மூலமா வளர்ப்பவர்,வண்டியில் கொண்டு செல்பவர்,வெட்டுபவர், சாப்பிடுபவர் என்று 4 குடும்பம் வாழும்...இந்த கோழி,ஆடு,மீன் என்று இந்த தொழிலை நம்பி நிறைய குடும்பம் இருக்கு...இந்த தொழில் எல்லாம் இல்லாமல் பண்ணினா வேலை கிடைக்காமல் நிறைய பேர் கொலை,கொள்ளை என்று குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள்...அதனால் ஆடு,கோழி எல்லாம் கொல்வது பாவம் இல்லை...உங்க கொள்கை எல்லாம் உங்களோட வைத்து கொள்ளுங்கள்...அதை மற்றவர்கள் மேல் திணிக்க வேண்டாம்...
@@Dhurai_Raasalingam தாவர இனத்துக்கு கூட தான் உயிர் இருக்கு.. அத ஏன்டா சாப்புட்றீங்க..
Hair loss pathiyum hair maintain panratha pathiyum podunga bro
Thovaram paruppu la illadha protein ah💪
Aana endha protien paththina video layum idha solla maatenguraanga 🤦
@@bipash_9720 correct
Proteins from different food has different structure. Structure helps in easy adsorption and assimilation. Dal will need more energy to convert it into useful protein.
1.)Padam______100grm _____Rs100 (21.5grm protein) vs peanut_____100grm______Rs16(25.8grm)
2.)Dates 3(60c) 0.6gp
3.)Peanut 100grm(567c) 26gp
4.)Banana(89c) 1.1gp
5.)egg 75c 13gp
6.)Paneer 100grm (296c) 23gp
c____calories.
Gp____gram protein.
Peanut verkadalai elam onu dhan
S
But kind of protein?
Super
gp means
Enga appa ku sugar kagavum liver problem kagavum karunjeeragam sapda soli neraya per suggest pananga...ana kadaila keta black colour la oru seed mari iruku ana jeeragam mari ila TH-cam la check pana neraya per kolapranga black kolanji seed Kum karunjeergathukum....i request you team to put one video on this topic...karun jeeragam and kolanji seed difference and their uses.... Please.. even Wikipedia confuses..
Brother small suggestion Soya chunks adhigama Mens consume pannuna It will increase the Female estrogen hormone in Men.
1/2 kg or 1 kg apdiye daily saapta thaan antha problem laam.
Only uncooked soya chunk has 52g of protein... But When you cook, it will reduce to 1/4th of the said value... also it has some side effects too... One can eat up to 30grams per day but not more than that... (All based on my research only and I'm not a professional)
Your right
Lol, there is no proof. Nothing will reduce the protein content when you cooking. Don't spread fake
Good job
Bro and that contain estrogen (female hormone)
Stil now there hasn't solid proof that soya chunks will cause u side effects it's just a myth .if a person consuming 1kg of soya chunks per day then it is ryt what u have told .so go ahead and have some around 50g to 100g ( safer side) per day .
மிக அருமையான பதிவு👏👏👏👏👍
It's really useful vdo for me and mah boys🔥
I start my workout it's really useful
Tq🔥
மூட்டு வலி வராமல் இருக்க உணவு பதிவிடுங்கள் சார்
Aatukaal kilangu soup sapdunga
Vegetarian dhan
@@saravananraji4382 athu enga kedaikum bro
First Tiles v2la irukka kudaghu
@@SpreadRTI உண்மை...
Mineral can water thavirkkavum.
Suriya Oli padum Padi one week okathu parunga oru half an hour.
Tiles erunthal vetiln ullaum seruppu payanpaduthungal.
Seruppu mithamana kadinamaga erukka vendum. Soft slipper use Panna vendam.
Nice and good information paaaaaaaaaaaa
100gm chicken breast has 30gm protein.
Egg whites - 2 gm.
Boiled Whole egg - 6gm.
100gm panneer - 18-20gm protein.
Vanjaram fish 100gm - 18-20gm protein
These are healthy options for protein needs 😁😁😁
Tilapia, sardines and tuna are good protein sources and economical as well when compared to vanjaram fish
I want more useful vedio like protine, nutrition......
உயரமாக வளர்வதற்கு அத பத்தி சொல்லுங்க thala
Soya Chaks Saapdakoodadhu'nu Oru Mith Erukke Adha patthi Konjam Explain Panni Oru Vedio Upload Pannunga Nanba Plzzz🙏🏻
Avoid soya chunks.
@@ratnakararumugam2582 Yen?
Yow Editor uh Vera level thumbnail ya 😂
😂😂 me too think the same
எடிட்டர்கள் வாழ்க!!💓💓
@@theneeridaivelai தகவல்களோடு சேர்ந்து காணொளியின் தரம்மும் உயர்ந்து வருகிறது