Home Tips: காலையும் இரவும் நான் இதை தான் செய்றேன் | அழகு மருத்துவர் சொல்லும் அற்புத Tips!

แชร์
ฝัง

ความคิดเห็น • 1K

  • @theneeridaivelai
    @theneeridaivelai  ปีที่แล้ว +287

    Dr.C.Binila Bladbin MDS
    Oral & Maxillofacial surgeon, Cosmetologist*
    Head office: Jerush Dentofacial and Cosmetic Laser Centre, Near Bus stand, Thuckalay,Kanyakumari District, 9489160000, 04651-251111,256100,
    Chennai Branch :Chanthini Apt.,29,MG Rd, Sasthri nagar, Near SBI, Adyar, Chennai 600020 .Ph +91 8508991111
    WWW.jerush dentoface .com
    jerushclinic@gmail.com
    Mail id :
    info@jerushdentoface .com

    • @dhivyabharathi9719
      @dhivyabharathi9719 ปีที่แล้ว +2

      comment ah pin panni vaiga..

    • @nikhilsheaven6166
      @nikhilsheaven6166 ปีที่แล้ว +17

      Respected channel pls bring the qualified doctor she is not at all qualified to talk about skin care
      Only dermatologist can talk about this u should know the ethics first
      And don’t encourage quackery thanks

    • @Afroz-bc8tp
      @Afroz-bc8tp ปีที่แล้ว +10

      Looks like the dentist decided to branch out from teeth to skincare! Who knew that someone who deals with cavities all day would have the best advice on achieving that healthy, glowing skin.
      Remember, folks, if you want to avoid a skin catastrophe, consult a dermatologist. Let's leave the teeth to the dentist and the skin to the experts

    • @Cizbuvax
      @Cizbuvax ปีที่แล้ว +1

      @@nikhilsheaven6166😂😂😂

    • @rajeswaribalan1676
      @rajeswaribalan1676 ปีที่แล้ว +3

      My senior in school - Christuraja Matric HSS

  • @Vijayhumanitytamil7890
    @Vijayhumanitytamil7890 ปีที่แล้ว +6745

    😂😂😂
    வெள்ளைக்காரியும் ஆப்ரிக்காகாரியும் சேர்ந்து நம்ம நாட்டுகாரிகிட்ட ஒரு கேள்வி கேட்டாங்க...
    "ஏன்டி நாங்க ஒருத்தர் வெள்ளையா இருக்கோம்! இன்னொருத்தர் கருப்பா இருக்கோம்! நீங்க மட்டும் ஏண்டி ரெண்டுத்துக்கும் நடுவுல இருக்கிங்க"ன்னு
    அதுக்கு இந்தியா காரி சொன்ன பதில்
    "அட முட்டாள் புள்ளைங்களா... கடவுள் ரொட்டி சுட்டாரு மொதல்ல சுட்ட ரொட்டி வேகவே இல்ல ! அது தான் வெள்ளைக்காரி,"
    "ரெண்டாவதா ஒரு ரொட்டி போட்டாரு ரொம்ப தீஞ்சி போச்சு அது தான் ஆப்ரிக்காகாரி."
    "மூணாவதா ஒரு ரொட்டி போட்டாரு அது தான் சரியா வந்துது அது தாண்டி நாங்க" ன்னு சொன்னாளாம் namma eppothum alagu than ....🤣😅👑😎 இது சரின்னா like பண்ணிட்டு போங்க

    • @dharanikiruthika981
      @dharanikiruthika981 ปีที่แล้ว +28

      Avanga health ku dhana solluranga

    • @Blue_angel_6527
      @Blue_angel_6527 ปีที่แล้ว +59

      🤣🤣🤣 Sarcastic reply but still enjoyable 😉

    • @Saritha_Dhandapani
      @Saritha_Dhandapani ปีที่แล้ว +37

      Give some respect to women

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 ปีที่แล้ว +169

      கடவுளுக்கே ஒழுங்கா ரொட்டி சுட தெரியலை ...😜

    • @anuabhappyfamily
      @anuabhappyfamily ปีที่แล้ว +17

      Wow great explanation

  • @Rajtamizhan
    @Rajtamizhan ปีที่แล้ว +313

    10 லட்சம் பேருக்கு மேல அழகாக இருக்க நினைக்கிறாங்க போல .
    ஆனால் முகத்துக்கு powder கூட அடிக்காமல் இயற்கையான அழகுடன் சுற்றும் ரசிகர்கள் சார்பாகள் வாழ்த்துக்கள்.

  • @kokilahayden
    @kokilahayden ปีที่แล้ว +154

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.சந்தோஷமா ,நிம்மதியாஇருங்க எல்லாம் சரியாகிடும்❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +817

    காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடியுங்கள் முடிந்த அளவு பழங்கள் சாப்பிடுங்கள் முடிந்த அளவு நல்ல உறக்கம் வேண்டும் சீரகத் தண்ணீர் குடியுங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள் முகம் பளபளப்பாக இருக்கும் அருமையாகச் சொன்னார் மருத்துவர் 😊😊😊❤❤❤❤

    • @yaliniruthramoorthi4059
      @yaliniruthramoorthi4059 ปีที่แล้ว +34

      👍😄Thanks Bro....neenga pana intha comments pathavea pothum.... 😂😂 neraiya person ku useful aagum...😄👌

    • @Sr-yf6nr
      @Sr-yf6nr ปีที่แล้ว +4

      @@yaliniruthramoorthi4059 cumin seeds ah boil Paniya Ila eppdi intake pananu

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 ปีที่แล้ว +3

      unmai enathu sontha anupavam

    • @Sr-yf6nr
      @Sr-yf6nr ปีที่แล้ว

      @@nalayinithevananthan2724 epdi intake panuringa.. detail ah slunga plz

    • @yaliniruthramoorthi4059
      @yaliniruthramoorthi4059 ปีที่แล้ว +4

      @@Sr-yf6nr before night water la cumin seeds ah soaking pani...after morning antha water ah distillation pani drink pananum....😊😊

  • @mr.abulkalamazath8552
    @mr.abulkalamazath8552 ปีที่แล้ว +26

    நான் இவர்களிடம் பரிந்துரையை எடுத்து இருக்கேன் மிகவும் இயல்பான மருத்துவர்.
    நல்ல முறையான சிகிச்சை தந்தனர்

  • @tamilarasu7771
    @tamilarasu7771 ปีที่แล้ว +14

    ஆரோக்கியத்தைப்பற்றி பேசுங்கள். அழகும் ஆனந்தமும் தன்னால் வரும்.

  • @manikandanmpss8713
    @manikandanmpss8713 10 หลายเดือนก่อน +27

    Tips : காலை :சீரக தண்ணீர் / வெந்தய தண்ணீர்
    தேங்காய்ப்பால் ( often )
    உடற்பயிற்சி ( regularly )
    Stressless Sleep
    Fruits ( regularly )

    • @jayshree2064
      @jayshree2064 หลายเดือนก่อน +1

      In addition avarampoo koticu vadikati kudimalam

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 ปีที่แล้ว +1749

    Internetலயே நான் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது தேநீர் இடைவேளையை மட்டும் தான். நிச்சயமாக இவர்கள் கூறுவது சரியாக இருக்கும் என நம்புகிறேன் :)

  • @happyhoneybees5761
    @happyhoneybees5761 ปีที่แล้ว +63

    நாம் நம் மொழியில் பேசுவது அழகு .....முயற்சி செய்யுங்கள் சகோதரி. . நன்றி🎉

  • @shasha7710
    @shasha7710 ปีที่แล้ว +61

    ரம்யா கிருஷ்ணன் வயது 64. She underwent lot of surgeries,+does lot of make up , I am her neighbor ,so people ! genetics,make up,food habits, economy,interest,exposure,society,profession -all these contribution does play a role. Just live your life to the fullest

    • @mynaasmynaas
      @mynaasmynaas 10 หลายเดือนก่อน +1

      hii

    • @shanthiyoga1901
      @shanthiyoga1901 7 หลายเดือนก่อน

      54 or 64 years?

    • @SaiPrasana-nn1iw
      @SaiPrasana-nn1iw 7 หลายเดือนก่อน +1

      54 years😅don't increase her age.😅

    • @shasha7710
      @shasha7710 6 หลายเดือนก่อน

      ​@@shanthiyoga190164

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 2 หลายเดือนก่อน

      😮do u talk about actress Ramya she is 51 years old only. Even some said hemamalini takes injection for retaining beauty

  • @manik2531
    @manik2531 ปีที่แล้ว +24

    ரொம்ப நன்றி நட்பே . சிரக தண்ணி வெந்தய தண்ணி இன்னைக்கே ஆரம்பிக்குறேன்

  • @hariharant2542
    @hariharant2542 ปีที่แล้ว +116

    Alagha irukarathu romba easy, ariva irukirathu thaan _ kastam....

    • @ItsMe-if2iv
      @ItsMe-if2iv ปีที่แล้ว +10

      Thenir idaivelai thakka pattar..😂

    • @shivu3328
      @shivu3328 ปีที่แล้ว +5

      Ariva irukrathu easy alagha irukrathu thapa kashtam

    • @hariharant2542
      @hariharant2542 ปีที่แล้ว

      @@shivu3328 panatha kuduthu parlor la ukaantha , kelaviya kooda alaghi akiduvaanga. Arivu apadi illa, ariva valathika arvam, kattupaadu nu niraya visayam venum.....

  • @sharikan436
    @sharikan436 ปีที่แล้ว +8

    டாக்டர் அவ்ளோ அழகாக செமையாக இருக்காங்க 🤩🥰🥰

  • @vijayavaguvagu1902
    @vijayavaguvagu1902 ปีที่แล้ว +8

    எம்மா. சும்மா like like like னு எத்தனை முறைமா like சொல்லுவ. உங்க பேச்சுல 5% like மட்டும் தான் போல.

  • @s.umamageswariyadava306
    @s.umamageswariyadava306 ปีที่แล้ว +24

    வாழ்க வளமுடன் உடன்பிறப்பே இதுதான் நான் பார்க்கும் முதல் வீடியோ மிக்க மகிழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தொடரட்டும் சமூக தொண்டு பிரதிபலன் பாராத சமூக தொண்டு

  • @MarimuthuSaravanakumar-xh1rm
    @MarimuthuSaravanakumar-xh1rm ปีที่แล้ว +9

    👏👏👏
    நண்பா and Doctor தோழி.....இருவரின் உரையாடல் அறுமை... hve a good day 💐

  • @kanchanamanoharan4868
    @kanchanamanoharan4868 ปีที่แล้ว +154

    These people never overact or perform high.... They present neatly clearly and morethan everything provides needful videos...... 👌

  • @maheswarig4546
    @maheswarig4546 10 หลายเดือนก่อน +6

    டாக்டர்✨ ஒவ்வொன்றும் கூறுவது சூப்பர் ❤❤

  • @priyanivya
    @priyanivya ปีที่แล้ว +97

    பழங்கள் சாப்பிட்டாலே போதும் சருமம் பொளிவு வரும் ... ஆனால் காசு தான் அதிகமா செலவு ஆகும்..

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 ปีที่แล้ว +31

      30 நாளுக்கு 500 இல்ல 3 நாலுக்கே 500 ஆகும்.

    • @KrishnaKumari-h2w
      @KrishnaKumari-h2w ปีที่แล้ว +14

      Ration kadailla kedacha nallairukum 😁

    • @priyasuresh7024
      @priyasuresh7024 6 หลายเดือนก่อน

      Monthly 3000 akum

    • @RM-jt8de
      @RM-jt8de 5 หลายเดือนก่อน

      No Problem

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 2 หลายเดือนก่อน

      😂😂true instead of giving Dr. Y don't we eat

  • @priyarajendiran2623
    @priyarajendiran2623 ปีที่แล้ว +8

    Namma epdi irunthalum namma alagu first love yourself and accept your flaws everyone is beautiful in their own way girls self love is the best love be confident girls

  • @ThegreatRV
    @ThegreatRV ปีที่แล้ว +50

    True.. scars and pimple marks do affect self confidence.
    A good and positive interview 👍

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 ปีที่แล้ว

      Amanga Revathi

    • @drnishiyadav5811
      @drnishiyadav5811 ปีที่แล้ว +8

      She is a dentist.. have not studied a single word about Dermatology. This is quackery . She is preaching on what she doesn't even know herself 😂

    • @ThegreatRV
      @ThegreatRV ปีที่แล้ว +5

      @@drnishiyadav5811 I googled after reading your comment and to my surprise she is a Dentist by qualifications and definitely Not a Dermatologist 🫢

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 ปีที่แล้ว

      @@drnishiyadav5811 good 👍

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 2 หลายเดือนก่อน +4

    😮coconut milk and abc juice gives more glow my own experience

  • @saivalli1316
    @saivalli1316 ปีที่แล้ว +3

    Ivanga yethu sonnalum namma nallathukkuthan nu kanna moodikittu nambalam... Pesum athanai varthaiyum unmai.... En anna sonna sariyathan irukkumngura confidence kudukkura orey channel... Periya channel ah kandippa valarum... Intha unmai ullavarai intha chanal vazhum❤

    • @mynaasmynaas
      @mynaasmynaas 10 หลายเดือนก่อน

      good morning

    • @mynaasmynaas
      @mynaasmynaas 10 หลายเดือนก่อน

      good morning❤

  • @soundharya5833
    @soundharya5833 ปีที่แล้ว +75

    Romba simple ... Pacha payiru soak panni grind panni vachikonga then lite ahh kasthuri manjal add pannikonga and milk add panni mix panni face apply pannitu romba dry aagurathuku munnadi wash pannanum .... Daily pota nalla difference theriyum ... Try panni paarunga 😁 ... It's really work 👍
    Time iruntha morning and evening 2times podunga semma result kedaikum 😁

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว +10

    நான் மகிழ்ச்சியா சந்தோஷமா இல்லை அதான் அழகா காட்டிக்கிறது இல்லை இன்னொன்று எதுக்கு கண்டதையும் முகத்துல போட்டு முகத்த வீங்க வச்சுக்கிடனும் அதான் போடுறதுல்ல அழகாவும் காட்டிக்கிடுறதுல்ல இருக்கிற கஷ்டத்துல இது வேறையா மனசு மகிழ்ச்சியா நிறைந்து இருந்தா எல்லோரும் அழகாத்தான் இருப்பாங்க

  • @saranya_official31
    @saranya_official31 ปีที่แล้ว +57

    Guys pl follow simple tips👈
    1) Main hygiene- keep changing ur pillow cover 2 days once
    2) Drink 2 ltrs of water tat ll flush out toxic frm ur body
    3) Avoid oil foods
    4) Avoid facial creams/scrub/whitening cream go for natural stuff once a week bcoz we cant change our colour but we can maintain by applying good sunscreen
    5) Remove makeup n wash ur face before going to bed
    👍
    Age plays a main role. Obviously teenagers will face acne problem for few months/years but it ll vanish after some age so dont pop it.

    • @srikarthika2374
      @srikarthika2374 ปีที่แล้ว

      Hi, can we use soap to face?

    • @saranya_official31
      @saranya_official31 ปีที่แล้ว +1

      @@srikarthika2374 we can use mild soap nothing wrong

    • @anbuprian4282
      @anbuprian4282 ปีที่แล้ว +1

      And reducing sugar intake too will improve our skin

    • @srikarthika2374
      @srikarthika2374 ปีที่แล้ว

      @@saranya_official31 Thank you 😊

    • @saranya_official31
      @saranya_official31 ปีที่แล้ว

      @@anbuprian4282 100%

  • @ManoshamSrilanka
    @ManoshamSrilanka ปีที่แล้ว +39

    Doctor உண்மையிலே நல்ல அழகுதான் ❤😍❤😍❤

    • @asrinfa
      @asrinfa ปีที่แล้ว +5

      Full makeup 😅 nijathila maanirama irupanga Naa pathirukn

    • @Lathafeli4655
      @Lathafeli4655 ปีที่แล้ว

      ​@@asrinfaappadiya

    • @KrishnaKumari-h2w
      @KrishnaKumari-h2w ปีที่แล้ว

      Tips kelungha nu sonna.docterah sight adichutuirukinghala😂😂

    • @ramum9599
      @ramum9599 11 หลายเดือนก่อน

      Aahaa yes !!!!!😅😅😅😅😅

    • @ramum9599
      @ramum9599 11 หลายเดือนก่อน

      Aahaa yes !!!!!😅😅😅😅😅

  • @patkunamram5494
    @patkunamram5494 ปีที่แล้ว +20

    Voice of the Doctor reminds me the Papanasam lady police voice 😍

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 ปีที่แล้ว

      Masturbation tips
      1.After masturbate drink one glass water U feel Totally Relaxed
      2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven
      3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours
      4.After Masturbation drink one glass milk u feel like energytic
      5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven
      6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph ปีที่แล้ว

      Tamil + malayalam mixed பேச்சு வழக்கு

  • @djinfotamil1329
    @djinfotamil1329 ปีที่แล้ว +23

    அண்ணாவின் வீடியோவை பார்க்க வந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்❤

  • @skptech2.148
    @skptech2.148 11 หลายเดือนก่อน +10

    இளநரை பிரச்சினைக்கு பதிவிடவும் அண்ணா..

  • @rthangaraj9592
    @rthangaraj9592 ปีที่แล้ว +15

    கடவுள் படைப்பில் எல்லாமே அழகுதானே...

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 ปีที่แล้ว

      Masturbation tips
      1.After masturbate drink one glass water U feel Totally Relaxed
      2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven
      3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours
      4.After Masturbation drink one glass milk u feel like energytic
      5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven
      6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours

  • @MrCoolTamil
    @MrCoolTamil ปีที่แล้ว +21

    Medam kaga video va full ah pathavanga irukeengala ✌️😇❤

  • @anithaamirtharaj6615
    @anithaamirtharaj6615 ปีที่แล้ว +91

    Beauty is not much important .Be live in present moment,eat less move more ,postive attitude, follow the passion,respect the every relations,enjoy the healthy food don't hype the external beauty. living with humanity is needed

    • @mothilaldesinggr3615
      @mothilaldesinggr3615 ปีที่แล้ว +2

      Super anitha

    • @sujithasudhakar4406
      @sujithasudhakar4406 ปีที่แล้ว +2

      Well said

    • @krishnaraj8907
      @krishnaraj8907 ปีที่แล้ว

      Super

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว +5

      Solradhu easy yaaro stranger kitta 5 mins pesuna kuda namma appearance parthu dhan pesuranga, adhey madhiri ella marriageum appearance parthu dhan nadakkudhu

    • @anithaamirtharaj6615
      @anithaamirtharaj6615 ปีที่แล้ว +2

      @@sreesree8794 Every marriage should only happen on appearance mean here most people can't get marriage yaar , trust being healthy is always make us external beauty as fine... conscious living is always led to great life.

  • @pradeepaselvam8269
    @pradeepaselvam8269 ปีที่แล้ว +96

    Excellent work done by the interviewer ❤

    • @mynaasmynaas
      @mynaasmynaas 10 หลายเดือนก่อน

      hi❤❤

  • @wolfygirl2999
    @wolfygirl2999 ปีที่แล้ว +5

    How many of you notice she says "like" more then a 100 times

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull ปีที่แล้ว +5

    அழகு மருத்துவர் சொல்லும் அற்புத Tips! Title Super'ya... engirundhuyaa pudikkireenga,,

  • @Samyuktha0001
    @Samyuktha0001 8 หลายเดือนก่อน +2

    Thank you doctor ❤really positive speech 🥰💓

  • @raksabb
    @raksabb ปีที่แล้ว +21

    I was expecting more home care tips.. Only Jeera Water and Cocunut Milk tips she has given.. Other tips are usual tips like eating fruits, do exercise, sleep well which everyone says which even I can say to others..

  • @Mans-yz5pr
    @Mans-yz5pr 5 หลายเดือนก่อน +2

    நம்ம ஊரு காரன் நல்லா பேசுறான் யா.....🎉🎉🎉🎉

  • @muthumeenakshi8354
    @muthumeenakshi8354 ปีที่แล้ว +23

    A guy who is selecting the songs in the end, convey our wishes to them, Anna. That is so nice in all of your videos.

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 ปีที่แล้ว +5

    Skin doctor is Good. ❤

  • @jayshreeseshadri6639
    @jayshreeseshadri6639 ปีที่แล้ว +3

    Anchor is interrupting a lot.
    Please wait for the doctor to explain
    Btw - Ramya Krishnan age is 60

  • @ArunaSelvan02
    @ArunaSelvan02 ปีที่แล้ว +14

    Nalla money pudunguvanga... Oru reason kaga hospital ponen, but 4 பல்ல புடுங்கிட்டு பல் கம்பி போட்டு விட்டாங்க... எவ்ளோ super ஆ இருந்து என் பல், எதுக்கு da இந்த hospital போனோம் nu today வரைக்கும் வருதா படுறேன்... இந்த hospital போகாங்க... ஒரு வாட்டி போட்டோமா next வர வச்சிருவாங்க...

  • @soultalks80
    @soultalks80 ปีที่แล้ว +126

    Everyone thinks that dentist knows only about teeth. These are the subjects studied by BDS graduates.
    1st year- Anatomy (head and neck), Embrology, Physiology, Biochemistry, Dental materials
    2nd year- General pathology, microbiology, pharmacology, oral anatomy and Histology.
    3rd year - general medicine, general surgery, Oral pathology.
    4th year- entirely dental subjects - 8 nos
    So they don't just study about 32 teeth.

    • @123edger
      @123edger ปีที่แล้ว +14

      Then why we should have MD PATHOLOGIST GENERAL MEDICAL MICROBIOLOGIST FETAL Medicine since dentist knows everything 😅 Let us tell NMC to put dentist in ICU and manage patient's. Your ignorance more than your arrogance

    • @soultalks80
      @soultalks80 ปีที่แล้ว +5

      Dentists do manage medical emergencies when they encounter it in their clinic or Hospital. They aren't so dumb as u think. Respect them. If not, u can just pull out ur teeth by yourself, that's just an easy job.

    • @Ankush-og1lb
      @Ankush-og1lb ปีที่แล้ว +8

      Where is dermatology in this? Also, you study relevant parts of all these subjects. MBBS students read the full book. Also, why do you really need to venture out of dentistry when you are sooo intelligent?

    • @shubhamchopra1099
      @shubhamchopra1099 ปีที่แล้ว +1

      Aise meko bhi surgery, dentistry, rocket banana sab aata hai toh kar thodi lunga bina degree ke. Atleast talk like an educated person. India needs literacy more than anything.

    • @soultalks80
      @soultalks80 ปีที่แล้ว

      @@shubhamchopra1099 ya ya i got it. that's very clear from ur reply. 😂

  • @Rapunzel1330
    @Rapunzel1330 ปีที่แล้ว +19

    Detox Good diet good sleep enough❤

  • @nevischristuraj9440
    @nevischristuraj9440 ปีที่แล้ว +6

    My Treatment Doctor 🙂

  • @supriyasupriya7194
    @supriyasupriya7194 ปีที่แล้ว +7

    Weight gain panna oru tips solluga pls

  • @kokilavanima613
    @kokilavanima613 ปีที่แล้ว +3

    Anchor sir romba super pesaraiga😌

  • @learnwithraju8141
    @learnwithraju8141 12 วันที่ผ่านมา +2

    Boss..... Neenga interrupt pandringa

  • @kartika.skarthika4884
    @kartika.skarthika4884 ปีที่แล้ว +6

    Ada ponga dr. Stress illama kavalai illama nalla happya erukura yellarumey nalla alaga than erupanga skin glow va than eeukum

  • @Harishh07
    @Harishh07 6 หลายเดือนก่อน +1

    Doctor laugh Cute 😻
    23:51
    24:57

  • @தேவகலா
    @தேவகலா ปีที่แล้ว +5

    அம்மணி அதிகமாக ஆங்கிலவார்த்தைகளைத் தவிர்க்கலாமே,
    ஒன்று,இரண்டு வார்த்தைகளை(தவிர்க்கமுடியாதவகைகளைப் பேசலாம்)அதற்காக..
    நூறு வீதத்தமிழில் எழுபத்தைந்து வீதம் ஆங்கிலத்தில்தான் பேசுகின்றீர்கள். நம் மொழியின் அழகை இப்படியான இடங்களில் வெளிப்படுத்தும்போது..
    பேசுபவர்கும் ஒரு பெருமை.
    கேட்பவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்.
    நன்றி🙏🏻

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh ปีที่แล้ว +1

      அவ இங்கிலீஷ் காரனுக்கு பொறந்தவ

    • @jayalakshmi8430
      @jayalakshmi8430 ปีที่แล้ว

      She is doctor.....😢.. But tamil pasum nu matum solldreenga... But avanga kudukra information useful thana.... 😂😂

    • @karthickraja-ct2tq
      @karthickraja-ct2tq ปีที่แล้ว

      ​@@ikmkkhdsfgghhhthaliva vera level 😂

    • @karthickraja-ct2tq
      @karthickraja-ct2tq ปีที่แล้ว

      ​@@jayalakshmi8430 ne enna di doctor ku support pannra 😖 avanga tamilnatla irunthuttu tamil tha pesanum, athigama tamil makkal tha video vae pathuttu irupanga 😡

    • @jayalakshmi8430
      @jayalakshmi8430 ปีที่แล้ว

      Ne velaiku lam poriya....ella veetula than erukiya....velaiku pogum pothu therium.......😂

  • @PaBLoEsCoBaR-iy2ls
    @PaBLoEsCoBaR-iy2ls ปีที่แล้ว +1

    Short a question ketutu Avangala pesa vidunga... see avunga pesrapa neenga kurukka pesna avunga solla vanthathe maranthuduranga (eg) dr turn eapdi remove panndrathunu solla vanthanga but neenga turn na ennanu ketutinga but neenga ketathu thappilla aana neenga ketanala solla vanthatha maranthutanga avungla sollavittu apro kuda ketrukklam engluku theliva purila... just correct it in next video... intha behavior mattu change pannitingna you're such a perfect anchor ...🙌

  • @lucy_autoworld
    @lucy_autoworld ปีที่แล้ว +7

    Welcome to our Kanyakumari 😍

  • @samsonpaul9677
    @samsonpaul9677 9 หลายเดือนก่อน +5

    அந்த அக்கா வ கொஞ்சம் பேசவிடுங்க அண்ணா.....

  • @kumaragurubarans7690
    @kumaragurubarans7690 ปีที่แล้ว +20

    Anna siddha medicine la face treatment epdi irrukkum nu oru video podunga

  • @Dhanuskvijay
    @Dhanuskvijay ปีที่แล้ว

    Dr romba chubby ha azhaga erukanga ❤❤❤❤❤ cute ha sirikuranga ❤❤❤❤❤

  • @AmrthaVarshiniHerbal
    @AmrthaVarshiniHerbal 6 หลายเดือนก่อน +8

    டாக்டர் ஐ பேச விடுங்க ப்ரோ. நீங்களே பேசிட்டு இருக்காதீங்க. அப்புறம் மேடம் லைக் லைக் னு சொல்லறதை கொஞ்சம் குறைச்சிட்டு அழகான தமிழில் பேச முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்.

  • @kaviyarasan7117
    @kaviyarasan7117 6 หลายเดือนก่อน

    Seeraga,venthayam thanni
    Coconut milk
    Exercise

  • @ll....16
    @ll....16 ปีที่แล้ว +6

    Tea..... Break.... ❤

  • @vasanthvarshini2737
    @vasanthvarshini2737 ปีที่แล้ว

    இததாங்க எதிர்பார்த்தேன் அழகு குறிப்பு

  • @AshokKumar-qs6tg
    @AshokKumar-qs6tg ปีที่แล้ว +5

    You are speaking so beautifully but try to avoid telling more 'like' where it is not necessary 😊😊

  • @sanguineacct3057
    @sanguineacct3057 ปีที่แล้ว

    My smile got spoiled after getting a dental treatment.

    • @krishnarinsahi
      @krishnarinsahi 7 หลายเดือนก่อน

      Ena treatment

    • @sanguineacct3057
      @sanguineacct3057 7 หลายเดือนก่อน

      @@krishnarinsahi orthodontic treatment

  • @nowsathali2305
    @nowsathali2305 ปีที่แล้ว +18

    அவங்க துறைக்கு ஏத்த மாதிரி டாக்டர் அழகா இருக்காங்களே😂😂

    • @jothiIyer
      @jothiIyer ปีที่แล้ว

      Poi 💦💦

    • @SuryaKavi-n2e
      @SuryaKavi-n2e ปีที่แล้ว

      ​@@jothiIyerama Shruthi manthana 😂

  • @Mohammedali-ef9kv
    @Mohammedali-ef9kv ปีที่แล้ว +1

    Positivity ea, alagu thaana, neega thaa sonnegaaa

  • @hansaraadiya7407
    @hansaraadiya7407 ปีที่แล้ว +2

    It's good to see dentist practicing cosmetology....many thinks dentistry is just treating a tooth .

    • @1100101qwerty
      @1100101qwerty ปีที่แล้ว +5

      Lol the irony. Dentists know nothing about the skin. Just doing 2 days or 1 week course they think they’re skin specialists and call themselves cosmetologists. I will never go to a dentist for my skin treatment. Maybe for filler or Botox or implant I might go to OMFS but that’s about it. Dentists need to learn to be ethical and in their lane.

    • @psk2679
      @psk2679 ปีที่แล้ว

      So dentistry is about treating skin diseases?

    • @hansaraadiya7407
      @hansaraadiya7407 ปีที่แล้ว

      @@psk2679 she is treating know

    • @psk2679
      @psk2679 ปีที่แล้ว

      @@hansaraadiya7407 so it is ethical and legal ?

  • @davidtharish5462
    @davidtharish5462 11 หลายเดือนก่อน

    Doctor voice is like Doctor shalini mam voice🙂🙂

  • @GayathrigGayu-eo2fg
    @GayathrigGayu-eo2fg ปีที่แล้ว +16

    One of the Best interview anna.thank u so much😊

    • @mynaasmynaas
      @mynaasmynaas 10 หลายเดือนก่อน

      good morning❤

  • @s.aseersundar007
    @s.aseersundar007 ปีที่แล้ว +1

    Kanyakumari people's like here..😍

  • @sherinbanu3474
    @sherinbanu3474 ปีที่แล้ว +6

    I know them very well... Good treatment with affordable rate.. Treat patient friendly.

  • @smaheshwari9801
    @smaheshwari9801 2 วันที่ผ่านมา

    தேநீர் இடைவேளை ரசிகர்கள் ஒரு like kudunga ❤❤❤❤

  • @tomboy4220
    @tomboy4220 ปีที่แล้ว +6

    டீ கடைடீ கடை காரரே modelling Patti Oru video pasanga Eppadi modelling video மாடலிங்க பத்தி ஒரு வீடியோ போடுங்க டீகாரை😊😊😊

  • @angeljeyaraja24
    @angeljeyaraja24 ปีที่แล้ว +3

    Wow nice 👍 very fair mam.awesome and decipline your activities.God bless you brother and sister.💐🌹🥰👍

  • @mangkanisubramaniam2752
    @mangkanisubramaniam2752 ปีที่แล้ว +3

    Good explanation..how abaut the keloid scar.. do have any treatment doctor..

  • @souls2music567
    @souls2music567 ปีที่แล้ว +1

    If the frequent filter word use of "like" by the Doctor is reduced,it will be good..

  • @annapoorani8427
    @annapoorani8427 ปีที่แล้ว +35

    Super session and very useful to all. Congrats anchor bro and the team.

  • @pvignesh5158
    @pvignesh5158 ปีที่แล้ว

    Doctor smile cuteda irukku

  • @priyafalgunan5380
    @priyafalgunan5380 ปีที่แล้ว +10

    While the entire TH-cam universe is posting beauty contents including skincare, haircare and a lot more starting from school kids, college students, home makers n everyone, whats the big deal in listening and accepting to someone from medical fraternity giving advices and tips on skincare.

  • @kokilahayden
    @kokilahayden ปีที่แล้ว +2

    சுகபேதி முறை 3 மாதம் ஒரு முறை செய்ங்க.உடல் முழுவதும் அழகாவும் தூய்மையாகவும் இருக்கும்

    • @panithakumaresank5470
      @panithakumaresank5470 ปีที่แล้ว +1

      Sugabethi na

    • @kokilahayden
      @kokilahayden ปีที่แล้ว

      @@panithakumaresank5470 3 litre water 3 lemon 3 kaipidi kal uppu . water konjam heat aahnadhum lemon juice and salt add panni vedhu vedhunu morning 7 ke empty stomach la drink panna start pannadhum loose motion start aagum each time after coming from rest room again oru 200 ml tumbler la oru tumbler kudidanum .clear water ah pora vara.silaruku pitham irundha green colour la vomit varum adhan last.adhuku aprom moor Ilana ice Ilana yedhadhu oru juice kudicha stop aagirum.idhan Suga bedhi

    • @ART-s7q
      @ART-s7q 9 หลายเดือนก่อน

      @@panithakumaresank5470 athuthan enakkum theriyala

  • @vijivijay17
    @vijivijay17 ปีที่แล้ว +4

    Brother am give tips Ur tan ,,just pachapayaru & kadalai mavu mix use Ur daily bothing ( fist use Ur normal a soap than use this powder),,Ur whole bady just like soft& Bright my age 38 ,, daily am use am still very young just 28 ,,my born my mom use this powder still am follow

  • @karunakaranag7741
    @karunakaranag7741 ปีที่แล้ว +4

    முகப்பருவுக்கு மருத்துவம் அதிகாலையில் எழும் போது தங்கள் வாயில் இருக்கும் உமிழ் நீரை ( எச்சில்) கையில் உமிழ்ந்து முகத்தில் தடவினால் 2 நாட்களில் அழகான முகம் வரும்

  • @raghavakarthikeyan5114
    @raghavakarthikeyan5114 ปีที่แล้ว +8

    bro neenga kanyakumari doctors kitayae interview panra mathiri iruku.. already kanyakumari la health care system la health service la potti pottu laabam paakura ooru.. talented doctors kita interview pannunga bro.. please

  • @johnjohm2438
    @johnjohm2438 ปีที่แล้ว +2

    Thaeneer idai velai
    Athan cosmetology skinku nae professional Dermatologist irkangalae
    I thought you are good channel
    Dentist subject mbbs dr um padikranga 1 st yr 2 nd yr final year la
    Dermatologist taniya irku dentist pati
    So apo tooth extraction ku poi mbbs dr ta ketpingala
    Apo cosmetology skin hair face pathi dentist ketngana
    Apo tooth extraction tooth implant pathi cardiologist ta ketpingalo?????

  • @Niveshivesvlog
    @Niveshivesvlog ปีที่แล้ว +6

    இந்த மாதிரி மருத்துவமனை கோயம்புத்தூர்ல இருக்கா யாராவது தெரிஞ்சா சொல்லுங்க pls

  • @BBA-DHARSHANSPDeptOfBBA
    @BBA-DHARSHANSPDeptOfBBA ปีที่แล้ว +2

    ❤ ivnka evolu cute ah Tamil pesaurnkaaa ..❤

  • @shameenaz
    @shameenaz ปีที่แล้ว +4

    Yaravathu clear skin subliminal lam kepigala🤩

  • @indhumathi4527
    @indhumathi4527 ปีที่แล้ว +20

    Hii team! All videos are very useful and more informative. I would like to suggests one topic about overcome stress life and reduce phone addiction.

  • @mythilir848
    @mythilir848 ปีที่แล้ว +10

    Super brother⚘⚘⚘. It's useful for all human beings. Please make a video about natural weight loss by natural doctor's clinic.

  • @yogdharshini
    @yogdharshini 8 หลายเดือนก่อน

    எனக்கு ரொம்ப பருக்கள் எற்பட்டு கருப்பாகி முகம் கருவடைந்து காணப்படுகிறது அதுக்கு Tips solluga

  • @pandiyan_arts_1000
    @pandiyan_arts_1000 ปีที่แล้ว +66

    தேநீர் இடைவேளையில் தேநீர் அருந்த கூடாது என்று சொல்றாங்க 😂

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 ปีที่แล้ว

      Masturbation tips
      1.After masturbate drink one glass water U feel Totally Relaxed
      2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven
      3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours
      4.After Masturbation drink one glass milk u feel like energytic
      5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven
      6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours

    • @gokulsflashback93
      @gokulsflashback93 ปีที่แล้ว +2

      😂😂

  • @jeyaseelansuthan3850
    @jeyaseelansuthan3850 ปีที่แล้ว +5

    Love from Kanyakumari ❤️

  • @tamilvanysubramanian291
    @tamilvanysubramanian291 ปีที่แล้ว +6

    Super information. Thank you so much doctor and brothers

  • @dorkyssnackbreakstories4654
    @dorkyssnackbreakstories4654 ปีที่แล้ว +3

    Anchor pesurathu romba disturbance aaguthu, neraiya theva illatha content tha pesurathu

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 ปีที่แล้ว +4

    Sir....please allow her to talk.

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 ปีที่แล้ว

      Masturbation tips
      1.After masturbate drink one glass water U feel Totally Relaxed
      2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven
      3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours
      4.After Masturbation drink one glass milk u feel like energytic
      5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven
      6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours

  • @shasha7710
    @shasha7710 ปีที่แล้ว +2

    Children go to suchdental doctors for harelip, cleft lip etc. Dentists are misusing their profession in the name of beauty, so people should have self confidence,accept and self improvising,have healthy life instead of running behind others.

  • @bharanikumari135
    @bharanikumari135 ปีที่แล้ว +4

    Dr. Useful information 👌excellent mam thank u so mach🤝💐

  • @Tms-Rk07
    @Tms-Rk07 10 หลายเดือนก่อน

    நான் social media மட்டும் தான் நம்புவதில்லை இது எப்படி 😉

  • @deshikas324
    @deshikas324 ปีที่แล้ว +7

    First time I saw your interview very good amazing 😍 further I will see more videos 📷

  • @sajivshanmugapriya7513
    @sajivshanmugapriya7513 11 หลายเดือนก่อน

    Camoline Tea Tamil ல சீமைச்சாமந்தி பூ அண்ணா