Eating Banana this way Control Sugar? | வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டால் சுகர் வருவதைத் தவிர்க்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட நேந்திரக்காய் பொடி வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண் : 877 826 1387
    Whatsapp Site : wa.me/91877826...
    #Bananabenefits #Bananasugar
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 169

  • @theneeridaivelai
    @theneeridaivelai  2 ปีที่แล้ว +32

    இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட நேந்திரக்காய் பொடி வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண் : 877 826 1387
    Whatsapp Link : wa.me/918778261387

    • @user-mz9rw2rf3x
      @user-mz9rw2rf3x 2 ปีที่แล้ว +4

      இயற்கை நேந்திரக்காய் பொடி செய்யும் இடத்தை நீங்கள் கூறும் முன் நேரில் சென்று பார்வையிட்டீங்களா bro???????

    • @abinandhanabi9050
      @abinandhanabi9050 2 ปีที่แล้ว +1

      அனண் வணக்கம் நல் தகவல் அன்னா எங்கள் சித்தபா வை காட்டி இருக்கலாம் அன்னா
      மற்றும் அன்னா ஓரு விசயங்கள் பழம் நல்ல முறையில் பழத்தா என்று மக்கள்ளிடம் செல்லுங்கள் அன்னா

    • @ARUNKUMAR-wq4ji
      @ARUNKUMAR-wq4ji 2 ปีที่แล้ว

      Anna hair fall pathi oru vedio podunga and epadi prevent panuradhunu must important anna nariya try paniten please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dhayananthank8011
      @dhayananthank8011 2 ปีที่แล้ว

      Anna neenga share panniyirukka what's app link la cash on delivery option illaiyam so Oder panna thayakkama irukku

    • @dhayananthank8011
      @dhayananthank8011 2 ปีที่แล้ว +1

      Anna intha link la order pannalamna COD option illaiyam nambalama anna

  • @KAKASHI-x1c
    @KAKASHI-x1c 2 ปีที่แล้ว +83

    எந்த வாழைப்பழத்தில் என்ன என்ன சத்து இருக்கு ன்னு சொன்னா ரொம்ப நல்லா இருக்கும்

    • @jambulingamk1727
      @jambulingamk1727 2 ปีที่แล้ว +6

      Already sollirrkaaru nna palaya video paarunga

    • @KAKASHI-x1c
      @KAKASHI-x1c 2 ปีที่แล้ว +1

      @@jambulingamk1727 ok anna

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 ปีที่แล้ว

      ரஸ்தாளி,பேயன்,பங்களா சிறந்தது.

    • @avankathir6974
      @avankathir6974 2 ปีที่แล้ว +1

      potassium

    • @jambulingamk1727
      @jambulingamk1727 2 ปีที่แล้ว

      @@avankathir6974 innum naraiya vishayam oru video potrukaaru nna

  • @aravinthnavi
    @aravinthnavi 2 ปีที่แล้ว +29

    School, college certificate miss agita yepdi online la apply panna mudium nu sollunga bro.. romba useful aaa irukum.. anna..

  • @viswanathan7561
    @viswanathan7561 2 ปีที่แล้ว +22

    குளிப்பதற்கு எந்த தண்ணீர் சிறந்தது,விறகு அடுப்பில் காய வைப்பது சிறந்ததா அல்லது ஹீட்டர் சிறந்ததா அல்லது சோலார் சிறந்ததா

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 ปีที่แล้ว +4

      அடுப்பில் காயவைத்து குளிப்பது நல்லது

    • @Trlrider9215
      @Trlrider9215 2 ปีที่แล้ว +2

      Sudu neer kulipathu keduthal

    • @neethiarasan8465
      @neethiarasan8465 2 ปีที่แล้ว

      @@Trlrider9215 yes ,

    • @aramseiyavirumbu5491
      @aramseiyavirumbu5491 2 ปีที่แล้ว +1

      Kulipathu sirandhathu

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 ปีที่แล้ว +2

      @@Trlrider9215 அதிகமாக உடலுழைப்பு& வெய்யில் படும்படி வேலை செய்பவர்களுக்கு குளிர்ந்த தண்ணீரில் குளிக்கலாம்.
      அதிக உடல் உழைப்பு & அதிகம் வெய்யிலில் வேலை செய்யாதவர்கள் வெந்நீரில் குளிப்பது நல்லது.

  • @ManiKandan-tg2xx
    @ManiKandan-tg2xx 2 ปีที่แล้ว +22

    பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றால் யாரிடம் புகார் தெரிவிப்பது... இது உங்களுக்கு தெரிந்தால் பதில் கூருங்கள் இல்லை என்றால் (விருப்பம், Like) போடுங்கள்

    • @ManiKandan-tg2xx
      @ManiKandan-tg2xx 2 ปีที่แล้ว

      Pls

    • @nagoormeeranazarali8294
      @nagoormeeranazarali8294 2 ปีที่แล้ว +1

      That transport officer(R.T.O.) or colloctor

    • @neethiarasan8465
      @neethiarasan8465 2 ปีที่แล้ว

      Net la search panunga bro ,yentha bus district bus o antha district RTO OFFICE COMPLAIN CARE NUMBER EDUTHU CALL PANUNGA ,OR VIDEO EDUTHU FB ETC LA UPLOAD PANUNGA

  • @elangovank1582
    @elangovank1582 2 ปีที่แล้ว +67

    அண்னே அவரு பழம் வாங்கிட்டு பைசா குடுக்காம போறாரு
    😂🤣😂🤣

    • @KAKASHI-x1c
      @KAKASHI-x1c 2 ปีที่แล้ว +7

      ஆனா வாழைப்பழம் பொடி விளம்பரத்துக்கு காசு வாங்கி இருப்பாங்க

    • @parthiban.k2507
      @parthiban.k2507 2 ปีที่แล้ว +1

      @@KAKASHI-x1c
      Hero heroin summava nadikaranka kasu vanki thaney nadikaranka
      Entha channel public ku nalla visiyam mattum than solluvanka evanka old videos ah poi parunka

    • @KAKASHI-x1c
      @KAKASHI-x1c 2 ปีที่แล้ว

      @@parthiban.k2507 oohoo

    • @KAKASHI-x1c
      @KAKASHI-x1c 2 ปีที่แล้ว

      @@parthiban.k2507 just for fun bro , 1000k followers irukkum potha na follow painntu irukkan sariya

  • @ram_raavan
    @ram_raavan 2 ปีที่แล้ว +12

    Best informative channel... Keep going guys.
    👍❤️

  • @malathir7009
    @malathir7009 2 ปีที่แล้ว +6

    Bro! Dhanasettlement and uyil different and explain pannunga ...

  • @parthasarathiyes
    @parthasarathiyes 2 ปีที่แล้ว +3

    Ithana naal sapta udane banana saptutu irunthen brother. Thanks for the information 👍

  • @vsselvam4012
    @vsselvam4012 2 ปีที่แล้ว +4

    மிக அருமையான விளக்கம்

  • @bhaskara2452
    @bhaskara2452 2 ปีที่แล้ว +5

    BUT NOW A DAYS IN KOYEMBEDU THEY ARE SPRAYING SOME CHEMICAL TO MAKE BANANA LOOKS BRIGHT . PLS SAY ABOUT THAT ISSUE

  • @karanfz2230
    @karanfz2230 2 ปีที่แล้ว +40

    நம் வீட்டு வாசலில் வேறு ஒருவர் தன் வண்டியை நிறுத்துவது சரியா தவறா

    • @Harishthetics
      @Harishthetics 2 ปีที่แล้ว +20

      உங்க வீட்டு வாசல் என்பது ரோடு அது உங்கள் சொத்து அல்ல எனவே யார் வேணாலும் நிறுத்தலாம்

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi 2 ปีที่แล้ว +3

      @@Harishthetics
      Sir ...neenga apartment la thana erukeenga ....theriyuthu .....unga comments la yea ....unga veetu vasal la vandiya yarum nirutha mudiyathu ,yenna opposite la yum veedu erukum gap ah 5 feet than erukum, athuvum first floor la erukum, athunala epadi solreenga athana....

    • @nethragroups3198
      @nethragroups3198 2 ปีที่แล้ว +3

      எல்லோருக்குமேத் தனித் தனியாக அவரவர் வீட்டு வாசல் இருந்தால் அவரவர் வீட்டு வாசலில் நிறுத்திக் கொள்வது நலம்..
      பலருக்கு அடுத்த வீட்டு வாசலில் நிறுத்தியே வழக்கமாக இருக்கிறது இப்போதெல்லாம்.

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi 2 ปีที่แล้ว +3

      Bro athu thappu than ...aana Namma arivali government law yenna solluthu nu than theriyala .....etha kettaa sila periya arivaligal ethu road naan niruthuven unakenna nu keppanga ....

    • @praveen6219
      @praveen6219 2 ปีที่แล้ว +2

      இடம் இல்லாதப்போ நிருத்திகளாம்

  • @kameshwaran6906
    @kameshwaran6906 2 ปีที่แล้ว +1

    Anna tell about sirumalai hills banana
    This one of the favourite in Tamilnadu sirumalai banana make a lot of things it is a good health

  • @ariharan581
    @ariharan581 2 ปีที่แล้ว +1

    License yepdi yedukurathunu oru vedio podunga anna

  • @kaniqatar915
    @kaniqatar915 2 ปีที่แล้ว

    Arumai ungal pathivu,. Patten endral enna? Oru Puthiya kandu pidipuku eppadi pattern vaanguvathu eppadi??

  • @DonSant
    @DonSant 2 ปีที่แล้ว +4

    அண்ணா நாங்கள் இழந்த பணத்தை திரும்ப பெற நாங்கள் என்ன செய்ய வேண்டும் 🥺💡

  • @saranmaha007
    @saranmaha007 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவ்கள் 👍

  • @ananthianu4334
    @ananthianu4334 2 ปีที่แล้ว +1

    Ur tips and messages all very useful bro , try ur best,

  • @sachinraj4268
    @sachinraj4268 2 ปีที่แล้ว +2

    Bro paaga pirivinai pathiram epidi eluthuvathu solunga video la use full aha irukum . Yara pakanum first vao epidi konjam solunga

  • @nikhileshr6218
    @nikhileshr6218 2 ปีที่แล้ว +1

    goverment sector la how to complaint for all the problem . any complaint number is there pls put video

  • @simplyyokesh9829
    @simplyyokesh9829 2 ปีที่แล้ว

    Sapapathi movie super... Santanam acting super

  • @gamingcobra280
    @gamingcobra280 2 ปีที่แล้ว +5

    Happy birthday pragadeesh bro 🥰🍫🍫

  • @prabakaran3411
    @prabakaran3411 2 ปีที่แล้ว

    Bro exlant ... Ur absolutely ryt ... Etha sonna namala enga namburanga.... It's a basic things to know everyone...

  • @AFRAdhimoolam
    @AFRAdhimoolam 2 ปีที่แล้ว

    நாடாளுமன்ற தனிப்பெரும்பான்மை சிறப்பு பெரும்பாண்மை என்றால் என்ன???

  • @selvakumarchellapandiyan9228
    @selvakumarchellapandiyan9228 2 ปีที่แล้ว

    அப்படியே சாப்பிட்டதற்கு பின் ஸ்வீட் சாப்பிடலாமா கூடாதானு ஒரு சந்தேகம் இருக்கு . அதுக்கு ஒரு வீடியோ போடுங்க

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 2 ปีที่แล้ว

    சூப்பர் நல்ல தகவல் பேஸ் பேஸ் 👍👍👍👍👍👍👍👍👍

  • @RK_____07
    @RK_____07 2 ปีที่แล้ว

    Kaasu tharama poraru pudinga avara😃

  • @clashofpekka2128
    @clashofpekka2128 2 ปีที่แล้ว

    Vala palathuku kasu vangama....

  • @Mr.Gopinath02
    @Mr.Gopinath02 2 ปีที่แล้ว

    மிக சிறந்த chennal. 👍🏻

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 2 ปีที่แล้ว

    Bro , pechu vaakkula kasu kudukama poraru ...pudinga avara ....

  • @simbujebaraj703
    @simbujebaraj703 2 ปีที่แล้ว +1

    I'm waiting for this type of videos.....

  • @balajig3011
    @balajig3011 4 หลายเดือนก่อน

    Sir ena time eat pananum please sollunga

  • @suresharumugam346
    @suresharumugam346 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @arunbharathi543
    @arunbharathi543 2 ปีที่แล้ว

    Night nalla thoonga tips sollunga bro ..

  • @donbharathi1857
    @donbharathi1857 2 ปีที่แล้ว

    tnpsc disability Scribe. எப்படி அப்படியே பண்ணுவது பற்றி வீடியோ போடுங்க

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 ปีที่แล้ว

    Unga rayndu payru partner superaa irrukuu

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 2 ปีที่แล้ว

    Very good service

  • @kuttyprabha143
    @kuttyprabha143 2 ปีที่แล้ว

    Konja neram konja neram nu sonninga.. But yavalo neram nu sollaliye..like 10min,30min,1hr andha maduri

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 2 ปีที่แล้ว

    Please Diapaties kku oru kantend podunga bro

  • @dharan0038
    @dharan0038 2 ปีที่แล้ว

    Hi Anna , could you please explain about spirulina

  • @kirubakannan397
    @kirubakannan397 2 ปีที่แล้ว +1

    Antha last ah vara Mersal bgm vera level pa 😍

  • @johnshismithjohnson2549
    @johnshismithjohnson2549 2 ปีที่แล้ว +3

    முன்னோர்கள் சாப்பாட்டுக்கு பின் பழம் சாப்பிடும் பழக்கம் இருந்ததே அது சரியா தவறா சகோதரன்.

    • @Smiley0210
      @Smiley0210 2 ปีที่แล้ว

      Sis sapudalam but knjm neram aprm sapuda soldranga

  • @ganeshjj6796
    @ganeshjj6796 2 ปีที่แล้ว

    Anna please put a detailed video about parking the vehicles infront of the house. Due to neibours hotel we are facing so much of problems in infront of my house

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 2 ปีที่แล้ว

    CRCL Elior L&T

  • @ahsanahsa2362
    @ahsanahsa2362 ปีที่แล้ว

    Nendhure vaalapalamna enne vaalapalam

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 2 ปีที่แล้ว

    Saapittu half an hour kalitchu water kudukka solraangha,adarkappuram vaalaipalam ah..time eppadi manage seiradhu..

  • @sivagomu6959
    @sivagomu6959 5 หลายเดือนก่อน

    Super bro.....

  • @karthikkeyan3023
    @karthikkeyan3023 2 ปีที่แล้ว

    Super information

  • @venkateshlee2545
    @venkateshlee2545 2 ปีที่แล้ว

    Really good news about banana

  • @manimuthu9810
    @manimuthu9810 2 ปีที่แล้ว

    Arumai nanba Arumai

  • @ajeethkumar5354
    @ajeethkumar5354 2 ปีที่แล้ว

    Appo evalo neram kalichu bro sapdnum bananava va saptathuku apparam

  • @kp-ik7vo
    @kp-ik7vo 2 ปีที่แล้ว

    Sakkarai varaamal enna seiya ventum

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    Nice explaination 👌

  • @rameshmohan3281
    @rameshmohan3281 2 ปีที่แล้ว +1

    What is Crypto currency please explain

  • @tn39dk
    @tn39dk 2 ปีที่แล้ว

    இடைப்பட்ட நேரம் eavaluvu என்று சொல்லவும்

  • @Karthick-wt6gr
    @Karthick-wt6gr 2 ปีที่แล้ว

    Auto charge epdi vanguranga athukku yathavathu rules irukka

  • @rowdyrangieditz7518
    @rowdyrangieditz7518 2 ปีที่แล้ว

    அண்ணா இந்த தண்ணியோட கன அடி கணக்கிடுவது எப்படி?

  • @itsaathisiv
    @itsaathisiv 2 ปีที่แล้ว

    Right...

  • @mohammedharshathi6901
    @mohammedharshathi6901 2 ปีที่แล้ว

    Bro keep rock.. 🤘 nice explanation every video.

  • @moorthi.9893
    @moorthi.9893 2 ปีที่แล้ว +1

    Anna unga channel ku whatsapp group irukka

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 2 ปีที่แล้ว

    Super...

  • @jeevarajjeeva357
    @jeevarajjeeva357 2 ปีที่แล้ว

    Bro banana na kanyakumari than neega oru time vanthu paruga..

  • @manikandanmadhuvappan8166
    @manikandanmadhuvappan8166 2 ปีที่แล้ว

    Super

  • @rskannanrs4271
    @rskannanrs4271 2 ปีที่แล้ว

    Finally theneer idaivelai is back

  • @pugazhpranith1583
    @pugazhpranith1583 หลายเดือนก่อน

    Pregnant ah இருக்கிறவங்க இத சாப்பிடலாமா..,?? ஏன்னா நான் ரொம்ப weight கம்மியா இருக்கேன்.. under weight..
    இந்த டைம் ல இத சாப்பிடலாமா

  • @commanman2212
    @commanman2212 2 ปีที่แล้ว +1

    Ivaru banana shop Kada karara illa tuition master ah

  • @manojm9441
    @manojm9441 2 ปีที่แล้ว

    Super ji

  • @eswareswar5396
    @eswareswar5396 2 ปีที่แล้ว

    Appo chapathii kuda banana sapda koodathaaa

  • @mohamedarief1946
    @mohamedarief1946 2 ปีที่แล้ว +1

    Bro laws and order rules patti sollunga video podunga

  • @Surya-ll4rc
    @Surya-ll4rc 2 ปีที่แล้ว

    You tube add varatha channel....

  • @PremKumar-fl9rk
    @PremKumar-fl9rk 2 ปีที่แล้ว

    Theneer idaivelai team ah contact panna ethachu vali iruntha sollunga

  • @venturevijayan2045
    @venturevijayan2045 2 ปีที่แล้ว +7

    🔊🔊🔊🔊 அப்படி என்றால் கல்யாண விருந்தில் ஏன் வாழைப்பழம் வைக்கிறாங்க.......

  • @mani_mg_08
    @mani_mg_08 2 ปีที่แล้ว

    Anna ennakku Oru doubt irrukku...????
    Na neraya milkbikis biscuit sapduvean, adhu healthu ku nalladhaa....?

    • @sureshgood7123
      @sureshgood7123 2 ปีที่แล้ว +1

      Common biscuits la white sugar, maidai, addives nu neraiya chemicals irukum health nallthu illa. fruits sapidunga. Illana v2la ethavathu sensu sapidunga health nallathu

    • @bharath2477
      @bharath2477 2 ปีที่แล้ว +1

      Milk biscuits oh illa milk illaatha biscuits oh. Yentha biscuits ah irunthaalum alavaa saapidrathu nallathu. Normal ah saapttaaley lite ah mala sikkal varum. Romba lam saapda koodaathu. Yenaku therinji biscuits naala yentha health benefits um illa. Appadi yellaa biscuits um sollida mudiyaathu. Oru sila biscuits lam iruku. Fibre biscuits, Jaggery biscuits athu maari oru sila biscuits iruku. Athu lam saapidalaam. Silathu expensive vaa irukum. Yethuvaa irunthaalum limit ah saapudrathu thaan nallathu.

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 2 ปีที่แล้ว

    Super Super

  • @unanimous1136
    @unanimous1136 2 ปีที่แล้ว

    Neenga neraiya vaazhaipalam saaptu nalla themba irukkinga pola Manja sattai.

  • @SuREsH_70
    @SuREsH_70 2 ปีที่แล้ว

    இப்ப ஆப்பிள் சீசன்... அதைப்பற்றி சொல்லுங்க..

  • @hareekrishna5132
    @hareekrishna5132 2 ปีที่แล้ว

    Unnmai ya sonna Naala Awness program

  • @nandhakishore7841
    @nandhakishore7841 2 ปีที่แล้ว

    Bro saapadu saptu evalo neram kalichu fruits sapta correct ah irukum nu sollunga plz

    • @aramseiyavirumbu5491
      @aramseiyavirumbu5491 2 ปีที่แล้ว

      30 Min to 1 hour la sapdunga... Ilana adhukum adigamana nerathula saptalum nallathu thaan...

  • @akshayasuresh5360
    @akshayasuresh5360 2 ปีที่แล้ว

    Inaiku than veetla kaai podi arachen 😄

  • @mohammedmubarakm1930
    @mohammedmubarakm1930 2 ปีที่แล้ว

    Super na

  • @fakershacker9025
    @fakershacker9025 2 ปีที่แล้ว

    (Tamil pasanga mind voice naanga ethukkuda Kerala nenthuram podi sapdanum)

  • @revanceduser
    @revanceduser 2 ปีที่แล้ว

    Skip ad 4:00

  • @jeffreypraveenraja12
    @jeffreypraveenraja12 2 ปีที่แล้ว

    Anne kaasu vaanga maranthuteenga nae!

  • @internetversion6600
    @internetversion6600 2 ปีที่แล้ว

    Ghost 👻 Eruika eliya etha pathi solluinga anna

  • @a49-sethuk6
    @a49-sethuk6 2 ปีที่แล้ว

    4th century video❤️

  • @MuthuKumar-cq7hn
    @MuthuKumar-cq7hn 2 ปีที่แล้ว

    Sir tnusrb results eppo varum nu oru video poduga sir

  • @vvignesh5002
    @vvignesh5002 2 ปีที่แล้ว +2

    பொருள் வாங்காமல் கடைகளின் தண்ணீர் குடிக்க மறுக்க இயலுமா ?

    • @jentlemanjayakumar6159
      @jentlemanjayakumar6159 2 ปีที่แล้ว +2

      Court rules erukku india 5star hotel erunthalum free ya use pannalam use panna vitalana avangalukku court hotel license cancel panna mudiyum

    • @saravananraji4382
      @saravananraji4382 2 ปีที่แล้ว +1

      As per law
      Free aa 💧 kudikalam. Even
      Avanga restroom kuda use pannikalam

    • @jentlemanjayakumar6159
      @jentlemanjayakumar6159 2 ปีที่แล้ว

      @@saravananraji4382 super nanba

  • @digitalbalaji
    @digitalbalaji 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @stalinpogogaming6924
    @stalinpogogaming6924 2 ปีที่แล้ว

    Hi

  • @borntoridertamilan513
    @borntoridertamilan513 2 ปีที่แล้ว +1

    சாப்பிடறதுக்கு முன்னாடி வாழைப்பழம் சாப்பிடலாம் அப்படி சாப்பிடும் போது நம்ம டய்சிஷ்யன் கிளியரா வச்சுக்கும்

  • @MOHANRAJ-nw3tj
    @MOHANRAJ-nw3tj 2 ปีที่แล้ว

    Sulute thalaiva🙏🤙

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 2 ปีที่แล้ว

    👍🏻

  • @krishnans9972
    @krishnans9972 2 ปีที่แล้ว

    Bharat mata ki...jai.

  • @rajKumar-cp3rr
    @rajKumar-cp3rr 2 ปีที่แล้ว

    Na ippo tha sappiduran

  • @spsuriya7016
    @spsuriya7016 2 ปีที่แล้ว

    🤔🤔🤔🤔. yena ba jogic eedikuthu !!! saputu palam saputa thapuu serikathu ok !!!
    milk , dosa , edu la podi aa potu saputa yepude sari aa varum !! apoum serika time aagum la !??!? 😂😂😂😂

  • @munees5g127
    @munees5g127 2 ปีที่แล้ว +1

    🏆🏆🏆 🏆🏆

  • @Nmnm12349
    @Nmnm12349 2 ปีที่แล้ว

    Please don't advertisment please bro Kerala protect

  • @Thanvi_oct21
    @Thanvi_oct21 2 ปีที่แล้ว

    B.Ed course padikkanum age 30 bca arrear irukku clear pannala
    Padikkalama mudiyum a mudiyumna adharku enna vazhi
    *oru video podunga*

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +1

    👍🏼👍🏼👍🏼

  • @mahadevan4562
    @mahadevan4562 2 ปีที่แล้ว

    Vara vara video சலிப்பு thattuthu