Akka today I tried this sambar ka....very very very very semma test ka......ithuvaraikum ithu mathiri nan sambar vachathe illa ka....super taste super smell semma ka....thanks
Hi periyamma and acca, thank you once again for the lovely talk about olden days. It's good know something about their life. Camera man knew periyamma smile and right time give the shots it's nice coverage. And acca your support 👍👍👍.all the best.
ரொம்ப நல்லா இருக்கு. தயவு செய்து என்ன என்ன எவ்வளவு போட்டீர்கள் என்பதை தனியாக எழுதி போடவும். இந்த குழம்பில் சின்ன வெங்காயம் சேர்த்து செய்தீர்களா என்பது புரியவில்லை
Perima lockdown la nalla development ayachu pola...semma ahh sound vittu pesrenga...happy ahh irukku perima...keep it up ...idicha malli thovayal epdinu video podunga perima UMASIVAKUMAR
@@NellaiVillageFood nanum nellai ponnu than..kalyanam agi vanthathu palani la ..perima vai pakum pothu enga cinnachi pakra mariye irukku..I love my cinnachi UMASIVAKUMAR
சமையலை விட தங்களின் பேச்சு தமிழ் சிரிப்பு திருநெல்வேலி யின் மண்வாசனை மிக சிறப்பு.
Yes
Periyamma unga siripe Kodi alagu... God bless you and sister too,..
Amma unga siripu iruke ayo yaralaium adichukave mudiyathu sema super ah iruku
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@@pushpawinmaadithottam5941 77uuuy
நீங்க பேசுறது கேட்க அவ்வளவு இனிமையா இருக்கு பாட்டிமா..நெல்லை தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்..நான் மலேசியா..ஒருநாள் இந்த ஊருக்கெல்லாம் வரனும்
Welcome my channel. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
சூப்பர் பாட்டி அருமையான சாம்பார் கோவை
நன்றி
Patti ungala pakka eanga ammachiya pakra mariye irukku so cute Patti pesrathu avlo azhagu 🥰
Very beautiful place
Thanks for visiting
Super grandma
Thank you
Paati nenga satharana paati yila.theivam.. samayal theivam
Unga veedu super neengalum super
Tirunelveli la nenga entha area ka.nanum Tirunelveli than.yanam apdinu solrathu ipo pathiram nu maridichu
பாட்டி நான் செய்து பார்த்தேன் சூப்பர் நன்றி 😍
Akka today I tried this sambar ka....very very very very semma test ka......ithuvaraikum ithu mathiri nan sambar vachathe illa ka....super taste super smell semma ka....thanks
ரொம்ப ரொம்ப நன்றி மா அனிதா.
Perfect teeth, beautiful smile. Lovely amma.
Thank you so much
Evalu vasulaum teeth Super
Sambar super amma
மிக்க நன்றி.
Mummy super sambar enakkum thirunelveli dhan enga achi ungala madhiri dhan sambar vappanga love you so much
Thank you so much
Hi akka nanum tirunelveli than super sambar enga amma ipadi than seivanga semaiya irukom 😋😋😋
மிக்க நன்றி மா.
Super periyamma love u
Thank you so much.
Nenga 100 years nalla irukanum pattima 😍
Thanks
Good sambar
Thanks all
வாழ்கை ஒரு முறைதான் அதுவும் ஏழை எழிய சொந்தங்களோடு உண்டு வாழ வேண்டும் இதுவே உண்மையான பிறவி
உங்கள் அன்புக்கு நன்றி.
Enna periyamma voice super periyammavum super
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Pattimma nenga pesuradhu romba pidikum😍😍😍😍
நன்றி
பட்டி நீங்க எங்க இருக்கீங்க திருநெல்வேலில
Her smile❤️
Super Patti
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Hi periyamma and acca, thank you once again for the lovely talk about olden days. It's good know something about their life.
Camera man knew periyamma smile and right time give the shots it's nice coverage. And acca your support 👍👍👍.all the best.
Thank you so much 🙂
கமகம சாம்பார் பெரியம்மா. ❤️💕
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
periyamma seripuku nanum adimai. I love you amma
Thank you
❤
ரொம்ப பிடிச்சிருக்கு அச்சி யா........ சாம்பார் சூப்பர்
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Beautiful smile
Thank you so much
Periammava pathathula romba santhosham manakka manakka arumaiya sambar senjinga super 👍👌😊periamma voice nadula nadula sariya kekkala sagothari avanga enna paysinanga nu theriyala
sarri pantrome. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Palaya kathaiya ippadithaan pesuva aachi I miss u aachi valliamma
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Arumai amma 👌👌👌👌
Thank you
Super 👍👌🤲😋 hmmmmm tasty
நன்றி
I miss my grandma 😭, ungala madhiri dha irupanga pesuvanga.I love you so much pattima😘
அருமை.
மிக்க நன்றி
Super amma👍
Patti's teeth very strong
yes Thank you.
Entha uru periyamma
Perima unga sirippu super, naanum kayatharthan
appadiya Thanks
Ammaci neha yantha oru
Periyamavum magalum so nice
I love how you treat your aunty
God bless you all👍💜
Thank you so much
I am from Thoothukudi .In my district we use the Same Method to make Sambarrrrrra
Super உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
பாட்டியின் சிரிப்பு அருமை
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
கோனார் வீட்டு சமையல் போல...வெள்ளந்தி மனசு உள்ள மக்கள்..
wow ethae thaaan....nethu na seinjchnnn ...
Appadiya ma. மிக்க நன்றி
Amma unga smile very nice 👌
Thank you very much
பாட்டி சமையல் சூப்பர் அக்கா
மிக்க நன்றி
nice
Thanks
I love you amma❤️. I just love her smile and innocence. Beautiful 😊Stay healthy Ma 😘
Thank you so much
நன்று
மிக்க நன்றி
Alagulam pakkam entha ur sister iam your subscribe like your videos
Perima supera pesuranga vekilithanamana petchi
நன்றி
பாட்டி சிரிப்பு 👌👌👌 நாங்கள் கல்லிடை குறிச்சி தான் அம்பை அடுத்து ள்ளது சமையல் 👌👌👌👌👍👍👍👍💐💐💐💐
appadiya happy. Thank you so much
Unnga Ora super
Thirunelveli sambar &thirunelveli
irruttukadai Halwa world famous
மிக்க நன்றி.
பாட்டி உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் ஏன் பாட்டி மாதிரியே இருக்கிங்கள் எனக்கு முக்கூடல் தான்
Thank you
Super paatti
மிக்க நன்றி
Tenkasi la entha ooru
Unka videos ellam super
Love your videos amma
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.Alankulam near udayampuli.
ரொம்ப நல்லா இருக்கு.
தயவு செய்து என்ன என்ன எவ்வளவு போட்டீர்கள் என்பதை தனியாக எழுதி போடவும்.
இந்த குழம்பில் சின்ன வெங்காயம் சேர்த்து செய்தீர்களா என்பது புரியவில்லை
Sss
description la ingredients irukku ma.
Yen aachi pesuna niyabagam yellam varuthu
மிக்க நன்றி
Ungala pakkum pothu romba santhosam errukku
Yes romba 😘😘
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Sambhar.. sooper periyamma
மிக்க நன்றி
சூப்பர் பெரியம்மா 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Wow Amma & Chechi super sambar I like it very much god bless you all 🙏❣️
Thank you so much
Super chadi athirasam eathulum tha vaaipoum
பெரியம்மா சிரிப்புஅழகோஅழகு
Thanks
Thanks
Super sister l am first comment
Thanks a lot
Love u patti amma
மிக்க நன்றி
super ma
Thank you
Thanks
Welcome
Akka enaku kalakadu chithamparapuram
Appadiya ma Happy.உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Super
Pareyamma
மிக்க நன்றி
👌👌😍
Perimaa sirripu kaga tha na pakren all vedios
Thank you
Arumai Amma 👍👍👍💐🌹💐🌹🇲🇾 Selvee
மிக்க நன்றி
Super
Super
Thanks
மிக்க நன்றி
👌👌👌👏👏👏periyamma romba udambu ezhaitchi poitanga,nalla sapuda sollunga .
kanndippa solren. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@@NellaiVillageFood 🙏🙏🙏
Please make ingredients more visible and make sound quality better .
ok sure Thank you
Akka namma uru spl super
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Sampat romb peidikkum
Puli vendama
Puli devei illai.
Nanum tirunelveli than ungaluku yetha ooru periyamma yega amma matheriye vaikurega...
Alankulam near udayampuli. Thank you
Nic
மிக்க நன்றி
Super paeriyamma
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Akka....yaru pesurathum clear ah ve illa...measurement kids clear ah sollave illa akka....pls konjam clear ah podunga
description la அளவு குடுத்துருக்கிறோம். மா. நன்றி.
Amma vunga sirippu godi kuduthalum kedaikkathu
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Sister....voice clear ah illa.....
Sorry for that
No tamarind?
Super perima
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
💐💐💐
Puli utha mattigagala
maankai , thakkali pottahunala puli devei illai.
Yarthamana pearainga aaje
Thank you so much
Thank ma love you 💕
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Channel name mathittingala?
yes.
Audio not clear
correct pantrome. Thank you .
Orae air sound
பெரிமா நீங்க தாளிப்புல என்னென்ன போட்டீங்கனு காமிக்கவேயில்ல... என்ன பெரிமா..... இப்டி பண்றீங்க... அம்மி கழுவுனது , அம்மில அரைச்சதுலாம் சூப்பர்..🙏
kaduku, karuvepillai. than. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@@NellaiVillageFood நன்றி
Nama oorukagavae sub panren ma...
Thanks
Perima lockdown la nalla development ayachu pola...semma ahh sound vittu pesrenga...happy ahh irukku perima...keep it up ...idicha malli thovayal epdinu video podunga perima
UMASIVAKUMAR
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி Uma.
@@NellaiVillageFood ❤
@@NellaiVillageFood nanum nellai ponnu than..kalyanam agi vanthathu palani la ..perima vai pakum pothu enga cinnachi pakra mariye irukku..I love my cinnachi
UMASIVAKUMAR