திருநெல்வேலி ஸ்பெஷல் கிராமத்து கூட்டாஞ்சோறு | Koottanchoru Recipe In Tamil | CDK 987 | Chef Deena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 269

  • @MathiFoodTube1
    @MathiFoodTube1 2 ปีที่แล้ว +67

    எங்க ஊர் திருநெல்வேலிக்கு வந்து கூட்டாஞ்சோறு செய்ததற்கு ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @lakshmiguru8447
    @lakshmiguru8447 2 ปีที่แล้ว +17

    எங்க வீட்லயும் இன்னைக்கு கூட்டாச்சோறு தான் மதியம் சாப்பாடு... கூழ் வடாகம், மிதுக்கு வத்தல், மோர் வத்தல் கூட கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய் ultimete combination for கூட்டாச்சோறு.

  • @SanjeivKumar
    @SanjeivKumar 2 ปีที่แล้ว +9

    அம்மா பிரேமாம்மா உங்க கூட்டாஞ்சோறும், நம்ம திருநெல்வேலி பாஷைக்கும் ஒரு‌ பெரிய சல்யூட். கூட்டாஞ்சோறு செய்முறைக்கு நன்றிம்மா. இதுக்கு காரணமான நம்ம ஸெஃப் தீனாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். ஸெஃப் தீனா மென்மேலும் வளர என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.
    🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️

  • @padmapriyaa6040
    @padmapriyaa6040 2 ปีที่แล้ว +30

    அண்ணா நாங்கள் எல்லாம் சின்ன வயசுல இந்த கூட்டாஞ்சோறு பண்ணிருக்கோம் அண்ணா செம்மயா இருக்கும். அவங்க அவங்க வீட்டுல இருந்து அரிசி பருப்பு காய்கறிகள் என்னென்ன கிடைக்குதோ அது எல்லாம் எடுத்து வந்து சேர்ந்து செய்வோம். Semma feeling aa இருக்கும். இந்த கூட்டாஞ்சோறு நாங்கள் கொட்டாங்காச்சில தான் செய்வோம். சின்ன வயசு ஞாபகம். 🥰🥰🥰🥰

  • @rathip7030
    @rathip7030 2 ปีที่แล้ว +31

    எங்கள் ஊர் special கூட்டாஞ்சோறு எனக்கு ரொம்ப பிடித்த உணவு

  • @chitraananth18
    @chitraananth18 2 ปีที่แล้ว +13

    சொல்லும் விதமே அழகு...பேச்சு வழக்கு தனிவிதம்... சூப்பர்

  • @ravir6052
    @ravir6052 2 ปีที่แล้ว +6

    தீனா சார் உங்கள் அனுபவம் திருநெல்வேலி அம்மாவின் அனுபவம் எங்களை உடனே செய்ய வேண்டியது கூட்டாஞ்சோறு அவ்வளவு அழகாக சொல்லிச் சொன்னார்கள் அந்த அம்மா நன்றி வணக்கம்

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 2 ปีที่แล้ว +12

    எங்க ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி எங்க ஊரு பேமஸான சாப்பாடு போடுறதுக்கு ரொம்ப நன்றி

  • @gomsram6026
    @gomsram6026 2 ปีที่แล้ว +27

    முதுக்கு வற்றல் always missing
    எங்கள் Thirunelveli என்றும் அருமை .. பிறந்த Thirunelvelian பெருமை

  • @meenakailasam8926
    @meenakailasam8926 2 ปีที่แล้ว +14

    Thirunelveli la Idi sambar famous...super dheena sir...typical tirunelveli samayal

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 2 ปีที่แล้ว +41

    யாருக்கெல்லாம் பழைய நினைவுகள் வருது கூட்டாஞ்சோறு சாப்பிட்டயா ஞாபகம்😆

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +10

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை கூட்டாஞ்சோறு சூப்பர் அம்மா அவங்களுக்கு வணக்கம் நன்றிகள் சூப்பர்

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +19

    கூட்டாஞ் சோறு மிகவும் அருமை 👌 திருநெல்வேலி தமிழ் சென்னை தமிழ் 👌 நன்றி தீனா சார் 👋 நானும் திருநெல்வேலி தான்

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 ปีที่แล้ว +6

    அந்த அம்மா ரொம்ப நல்லா செய்து காமிச்சாங்க அவருக்கு வாழ்த்துக்கள்

  • @appleday8891
    @appleday8891 2 ปีที่แล้ว +13

    Bro....fantastic recipe.....eppo Ulla kids ku "KOTTANCHORU " na yenna nu ketpaanga?.....I too forget it...my mom make this when i was young.....Thanks bro for reminding this traditional ..healthier recipe....will make it for our kids as a lunch to school. Thank you sooo much.....Waiting for kids Special(Tiffin box lunch combo)

  • @tinulata1364
    @tinulata1364 2 ปีที่แล้ว +23

    Excellent chef..I have seen you for many years, as a young chef in TV shows, now you have your own channel, yet you are the same, no ego, your eyes and the way you talk shows your interest in learning from even a housewife! Awesome Sir, keep up your good work, you are so different from others in the way you teach every small nuances in cooking! Let your true wholehearted work bring you whatever you wish for! All the best and keep rocking sir 👍

    • @jeannebye8153
      @jeannebye8153 2 ปีที่แล้ว

      “Even a housewife”?
      Why do you look down on housewives? You think you’re better than other women just because they are housewives? They’re taking care of their family and they’re not asking you money to pay their bills.
      Don’t be so arrogant!

    • @kalpanam6013
      @kalpanam6013 2 ปีที่แล้ว +1

      Sir, tirunelveliyil entha ooril edukkka pattathu

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 2 ปีที่แล้ว +26

    எங்க ஊரு திருநெல்வேலி பிடிக்காமல் போகுமா திருநெல்வேலி நாளை ஒரு கெத்து தான் எங்க

  • @maheshganga3044
    @maheshganga3044 2 ปีที่แล้ว +6

    அதலைக் காய் மற்றும் சிறுகிழங்கு போன்றவை திருநெல்வேலிச் சீமைக்கே உரிய சுவையான உணவுகள்

  • @ramboo23
    @ramboo23 2 ปีที่แล้ว +9

    Yummuy Kootanchoru. I am from Tirunelveli, remembering my childhood days having this from my mother.. tasty one with all those side dishes.. thanks Dheena.

  • @arunjerinjohnsiansi1525
    @arunjerinjohnsiansi1525 2 ปีที่แล้ว +2

    எங்க ஊரு சாப்பாடு அண்ணா.... நா ஊர விட்டு வந்து 4 வருஷம் ஆகுது.... ஆனா இந்த வீடியோ பாக்கும் போது எங்க அம்மா வீட்டுக்கு போன மாதிரி இருந்துது.... Tq அண்ணா....

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 2 ปีที่แล้ว +10

    மிதுக்கு வத்தல் கோவக்காய் மாதிரி இருக்கும் ஒரு காய் pressure இருக்கிறவங்க சாப்பிட்டா healthக்கு ரொம்ப நல்லது

  • @sivas6605
    @sivas6605 2 ปีที่แล้ว +13

    While seeing this video I'm most happiest person in the world. Because, I'm a tirunelvelian.Thanks for this receipe Chef, Now I'm remember our Mom's Special Kootanchoru. Thank you So much chef for exploring tirunelveli receipe to a world.

  • @sundrapoonan6724
    @sundrapoonan6724 2 ปีที่แล้ว +6

    Watching this video reminded me of my growing up years when all our Ammas cooked meals at home, these days so many meals are shop bought. I enjoyed listening to the Amma describe how to prepare this meal, it looked so delicious. I am watching from Durban in South Africa. Romba nandri for sharing this experience 🙏

  • @saipharvathis8742
    @saipharvathis8742 2 ปีที่แล้ว +3

    Super sir....
    Enga ooru Thirunelveli kootanchoru....
    Enga ooru slang, saapadu ellamey unique than....
    Happy to see ...

  • @maheswaris3463
    @maheswaris3463 2 ปีที่แล้ว +2

    I am in Chennai, my native place is surandai, enga achi enaku kottajsoru eppadi than senju tharuvanga, super sir, thank you.

  • @rajipraveena1104
    @rajipraveena1104 2 ปีที่แล้ว +55

    திருநெல்வேலி ல இது எந்த ஊர். திருநெல்வேலி ல இடிசாம்பார் ம் famous ஆச்சே. அத list la காணோம். அதையும் கேட்டு செய்ங்க அண்ணா.

    • @podhunalankarudhi-8360
      @podhunalankarudhi-8360 2 ปีที่แล้ว +2

      இடி சாம்பார்., சொதி ன்னாலே நம்ம நெல்லை தானே

    • @kathiresannallaperumal4372
      @kathiresannallaperumal4372 2 ปีที่แล้ว +2

      இட்லி மிளகாய்பொடியை விட்டுவிட்டீர்களே.

    • @chellammalshellandi1598
      @chellammalshellandi1598 ปีที่แล้ว

      @@kathiresannallaperumal4372 😊

    • @meenakshisundaram3869
      @meenakshisundaram3869 ปีที่แล้ว

      பாளையங்கோட்டை, அருணாச்சலம் பிள்ளை சமையல்னா உலகப் பிரசித்தி!

  • @Sugumarsmi
    @Sugumarsmi 2 ปีที่แล้ว +3

    Excellent job, bringing back the forgotten and native recipe to the younger generation is nice job, food today became mechanised and more over some of the big restaurants employ North Indian to cook, full of heavy masala and packet items, cooking using natural home made ingredients brings the real taste of the food, Thanks again

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 2 ปีที่แล้ว +2

    My sister got married to Thirunelveli family. She knows how to make this. Super recipe.

  • @karthi_neymar
    @karthi_neymar 2 ปีที่แล้ว +5

    இடிச்சி வச்சி கூட்டாஞ்சோறு தோவையல் செய்து சாப்ட்டா சும்மா மாஸ் ah இருக்கும்🔥🔥🔥

  • @s.s.subakeerthiasmkkl
    @s.s.subakeerthiasmkkl 2 ปีที่แล้ว +5

    I am also tirunelveli I love kootanchoru

  • @rajooks
    @rajooks 2 ปีที่แล้ว +5

    Chef என் சொந்த ஊர் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம்.இதேபோல் எங்கள் ஊர் உணவு வகைகளையும் வீடியோ போட்டல் நன்றாக இருக்கும்.

  • @krina4955
    @krina4955 2 ปีที่แล้ว +1

    Hi sir...so happy to see ur videos sir...my native is tirunelveli..bt after marriage ipdi enga ooru tirunelveli slang,cooking ithula pakrapa rmba happy a iruku..thank u🙂

  • @kanimozhiparvatharaj8454
    @kanimozhiparvatharaj8454 2 ปีที่แล้ว +1

    அண்ணா சின்ன வயதில் இந்த மாதிரி ப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து செய்த சந்தோஷம் மிக்க நன்றி அண்ணா

  • @dianastarr4129
    @dianastarr4129 2 ปีที่แล้ว +4

    Keep it up Deena Sir, it is bringing back all my memories of these food my grandparents made, love the taste of the fresh vegies, wow what a mouth watering dish. Thanks for your visits to different places and familiar words. NRI Australia

  • @maheswari7203
    @maheswari7203 2 ปีที่แล้ว +1

    மிதுக்கு.வத்தல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.கூட்டாஞ்சோறு.சூப்பர்

  • @jameelibrahim7158
    @jameelibrahim7158 2 ปีที่แล้ว

    உண்மையிலே பார்க்கும்போதே சாப்பிடணும்போல தோணுது இரண்டுபேர்க்கும் மனமார்ந்த நன்றி

  • @harikrishnan8808
    @harikrishnan8808 2 ปีที่แล้ว +2

    An excellent recipe of thirunelveli Koottam chorus, indeed well demonstrated n executed to perfection. Thanks

  • @saradabalaji2918
    @saradabalaji2918 2 ปีที่แล้ว +3

    Amazing! Will try!
    Thanks for the home made recipe!

  • @bakiyalakshmi7862
    @bakiyalakshmi7862 2 ปีที่แล้ว +2

    En sondha oor thirunelveli tha enga oor sapadu kaamichadhuku thank Anna

  • @jayashreekumar3315
    @jayashreekumar3315 2 ปีที่แล้ว +1

    I really enjoyed watching this! Will try for sure!

  • @muthukumara7801
    @muthukumara7801 2 ปีที่แล้ว +3

    Anna super anna, romba thanks

  • @arunaa7001
    @arunaa7001 2 ปีที่แล้ว +3

    Glad to see all the different dishes from my native :)

  • @lakshmishankar7904
    @lakshmishankar7904 2 ปีที่แล้ว +11

    I love Tirunelveli.
    Because my native place.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  2 ปีที่แล้ว +2

      Great 👍

    • @sankarimohan5205
      @sankarimohan5205 2 ปีที่แล้ว

      Super grandma your talking nice ,than thanku sir ,enga ooru thirunelveli ,,,

  • @poornamaravind8790
    @poornamaravind8790 2 ปีที่แล้ว +1

    கூட்டாஞ்சோறு எள் துவையல் சூப்பர் காம்பினேஷன்

  • @SuchelaaCollections
    @SuchelaaCollections 5 หลายเดือนก่อน

    திருநெல்வேலி famous and my fav....sir
    .thank u Deena sir....🎉🎉🎉❤❤❤❤

  • @anithapranow953
    @anithapranow953 2 ปีที่แล้ว +1

    Wow pokumpothu semma tasty sir athoda i receiving gift sir am so happy thank you soo much

  • @saikrish7014
    @saikrish7014 2 ปีที่แล้ว

    Thambi dheena ungalala neraya palaya recipe ellam sariana vidhathla makkaluku pofudhu. Vaalga ungal thondu. Valarga ungal sevai

  • @subbulakshmi6204
    @subbulakshmi6204 2 ปีที่แล้ว +1

    Namma thamirabarani thanniyum oru kaaranam taste a irukkurathukku.ithula murungai keerai or arai keerai yum poduvanga

  • @ESAKKISELVA0777
    @ESAKKISELVA0777 2 ปีที่แล้ว +4

    நம்ம ஊரு தான் சாப்பாடுக்கு சிறப்பாச்சே

  • @Bhuvana_kombiah
    @Bhuvana_kombiah 2 ปีที่แล้ว +2

    Sir pls tirunelveli kalyana veettu sambar recipe poodunga

  • @sornamgomathinayagam5234
    @sornamgomathinayagam5234 2 ปีที่แล้ว +1

    என் அம்மாவும் அருமையாக சுவையாக செய்வார்கள் கூட்டாஞ்சோறை பார்க்கவும் அம்மா ஞாபகம் வந்தது

  • @suganyasubramanian6327
    @suganyasubramanian6327 2 ปีที่แล้ว

    Amma nenga romba porumaiya azhaga sollu kuduthunga .enga tirunelveli mannin manam marama irundhudhu..thanx to chef Dena for exploring our traditional values...👌🏽👌🏼👌🏻👌🏽👌🏼👌🏻💯💯👏🏻👏👏🏻👏🏼🙏🏻🙏🏻🙏🏻

  • @revadhimahalingam460
    @revadhimahalingam460 2 ปีที่แล้ว +1

    🤩 திருநெல்வேலி ன்னா பெருமை💜

  • @rajinagoorpitchai5524
    @rajinagoorpitchai5524 2 ปีที่แล้ว +2

    My native ❤️ my favorite kootsnchoru😋 thank you sir

  • @basheerasahul1876
    @basheerasahul1876 2 ปีที่แล้ว +1

    Nostalgic memories ...thank you Deena

  • @ruvanivose
    @ruvanivose 2 ปีที่แล้ว +3

    Your dishes are great and inspires to cook something different, however a small suggestion - can you please consider avoiding cinematic style slow dropping of ingredients in the cooking vessel 🙂

  • @durgabalasubramanian6813
    @durgabalasubramanian6813 2 ปีที่แล้ว +1

    எங்கள் திருநெல்வேலியில் மிக முக்கிய உணவு இந்த கூட்டாஞ்சோறு தான். எங்கள் வீட்டின் பிரதான உணவும் கூட . இதற்கு அப்பளம், வெங்காய வடகம் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். மாதத்திற்கு இரு முறை செய்து சாப்பிடுவோம். ஆனால் நாங்கள் வெள்ளைப் பூண்டு சேர்க்க மாட்டோம்.

  • @sudhahari8013
    @sudhahari8013 2 ปีที่แล้ว

    Tried the recipe which was came out really well and tastes delicious. Thankyou for the recipe

  • @krithikaramesh8944
    @krithikaramesh8944 2 ปีที่แล้ว +2

    Deena sir,super, feel like we r their in thrunalveli, with your conversation with mam,tq sir,hyderabad recipes also I am looking forward sir

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 2 ปีที่แล้ว +3

    Pulikulampu,araichivita vathakulmpu rompa femous enga potunga ji

  • @Hhjnnmngh1
    @Hhjnnmngh1 2 ปีที่แล้ว +3

    Yarlam Namma ooru 🖐️❤️❤️

  • @sujasubbu8402
    @sujasubbu8402 2 ปีที่แล้ว

    Very nice
    எனக்கு பிடித்த சாப்பாடு
    Thank you

  • @VenkatachalamChithra
    @VenkatachalamChithra วันที่ผ่านมา

    Araikeeraiyum serkalam along with murungai keerai

  • @ponselviselvi6923
    @ponselviselvi6923 2 ปีที่แล้ว +2

    எங்கள் ஊர் திருநெல்வேலி.

  • @muppilipandi8009
    @muppilipandi8009 2 ปีที่แล้ว +2

    தீனா சார் எங்கள் ஊருக்கு வந்ததுக்கு மகிழ்ச்சி

  • @sd-ud6iq
    @sd-ud6iq 2 ปีที่แล้ว

    Make it for lunch n use for night.taste super

  • @tamilselvitamilselvi8177
    @tamilselvitamilselvi8177 2 ปีที่แล้ว +1

    your welcome sir yenga ooru tirunelveli

  • @vincyfamily1689
    @vincyfamily1689 2 ปีที่แล้ว +5

    மிதுக்க வத்தல்,இந்த அப்பளம் எங்க வீட்டில் எப்போதும் இருக்கும் சாம்பார் சாதம், தயிர் சாதம் அனைத்து சாதத்துக்கும் நன்றாகவே இருக்கும்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว

    தீனா சார் திருநெல்வேலி பக்கம் உள்ள உணவு முறைகள் எல்லாம் உடலுக்கு வலுவையும் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. எங்கள் ஊர் பக்கம் நாட்டுக்கோழி குளம்பை யாரையாவது செய்யச்சொல்லி பனை ஓலை பட்டையில் போட்டு சாப்பிட்டு பாருங்கள் நான் கோவையில் இருக்கிறேன் அதனால் அதை செய்து காட்ட இயலவில்லை. அதேமாதிரி வெடிதேங்காய் ரொம்ப பேமஸ் விளையாட்டாகவும் இருக்கும் சுவையாகவும் ஆரோக்கியாமானதாகவும் இருக்கும். கருப்பட்டி காய்ச்சும் போது அந்த பாகை சிரட்டையில் ஊற்றி கொஞ்சம் தேங்காய் துருவல் வேர்கடலை போட்டு பனை ஓலை ஸ்பூன் செய்து ஆலமரத்து மேலே ஏறி உட்கார்ந்து சாப்பிட நினைவுகள் பரவசபடுத்தும் இன்று நினைத்தாலும்.

  • @gowrivaradhan7597
    @gowrivaradhan7597 2 ปีที่แล้ว +1

    Awesome Deena. Ur way of conversation is very nice pa👍

  • @mari11107
    @mari11107 2 ปีที่แล้ว +4

    Namma nellai welcome brother ❤❤❤

  • @cinematimes9593
    @cinematimes9593 2 ปีที่แล้ว +2

    Kuutanchoru arumai ultimate sir

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 2 ปีที่แล้ว +1

    Enga ooru idi saambar rompa famous adhu podunga sir

  • @anuradhas1723
    @anuradhas1723 2 ปีที่แล้ว +2

    Authentic yummy recipe.

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 2 ปีที่แล้ว +1

    Thanks anna.ulunthankali,idi sambar ,vella kulambu try pannunga.semmaya irukum.

    • @r.yogesh6059
      @r.yogesh6059 2 ปีที่แล้ว

      My birth place v k puram so I like very much

    • @vaishnavikrishna212
      @vaishnavikrishna212 2 ปีที่แล้ว

      @@r.yogesh6059 nanga town than😂😂😂😂

    • @meenakumar2667
      @meenakumar2667 2 ปีที่แล้ว

      I am siventhipuram eppo dgl

  • @abiarts2129
    @abiarts2129 2 ปีที่แล้ว +1

    All time my favourite ☺️

  • @sfmhalith3766
    @sfmhalith3766 ปีที่แล้ว +1

    Enga Ooru Tirunelveli 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 ปีที่แล้ว

    அருமை..............

  • @MayaDevi-sj8qw
    @MayaDevi-sj8qw ปีที่แล้ว

    Muthuku vathal. Muthukankai oru kai iruku pakka konjam kovakai mathiri than shape la irukum. Ithu mostly Vilathikulam, sayalkudi, kovilpatti, virudhunagar side sand ku valarakudiya oru creeper plant. Atha parichi paluka vachi curd salt lam poto vathal potovaga. As like as mormilakai.
    Innum onnu iruku ATHALAKAI ithum intha surrounding la than kidaikum ithu pakka mini size Bitterguard mathiri iruku same method la than vathal potovaga. Yenaku therija sila visyagal chef.

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 ปีที่แล้ว

    தீனாசமையல் எணக்கு மிகவும் பிடிக்கும்

  • @anithad4558
    @anithad4558 2 ปีที่แล้ว

    Super. Naan veetila seithu pakka poren.

  • @marimuthukani3149
    @marimuthukani3149 2 ปีที่แล้ว +1

    Enga ooru water ku ena panalum nalla irukum 💦🌊

  • @flourishingbanker635
    @flourishingbanker635 2 ปีที่แล้ว

    Naanum Tirunelveli dha. Enga Aachi indha recipe ah vera mathiri seivanga.

  • @primesola3441
    @primesola3441 2 ปีที่แล้ว

    This lady talking good 👍.Appreciated

  • @viewsofkarthik5065
    @viewsofkarthik5065 2 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே சாப்பிட தோணுதே 👌""""

  • @sd-ud6iq
    @sd-ud6iq 2 ปีที่แล้ว +1

    Chef pls post idi sambar n Vell Kari tirunelveli dish

  • @meenakshiayyanar3561
    @meenakshiayyanar3561 2 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் அடிக்கடி கூட்டாஞ்சோறு செய்வோம் மிதுக்கவத்தலும் சாப்பிட்டு இருக்கோம்

  • @sresaravanas9166
    @sresaravanas9166 2 ปีที่แล้ว

    Simble respey super.sir Thanks.

  • @viswaharini992
    @viswaharini992 2 ปีที่แล้ว

    Spr spr dheena sir.. Yenga v2 pakkayhu v2 akka than ivanga...
    Sir idi sambar yenga ooru spl.. Athuvum podunga

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் கூட்டாஞ்சோறு எள்ளு துவையல் அருமை

  • @yazhaniv1732
    @yazhaniv1732 2 ปีที่แล้ว

    Ayyo Deena sir unga expression I feel like eating 😋😋😋 Different recepie, Nenga Bangalore vandha sollunga ...Pathea aaganum...

  • @lathac832
    @lathac832 2 ปีที่แล้ว +1

    Enga ooru kotansoru superb

  • @sumathimariappan2914
    @sumathimariappan2914 2 ปีที่แล้ว

    Enga Uru tirunelveli kundan soru super

  • @ThatSmellsDelicious
    @ThatSmellsDelicious ปีที่แล้ว

    Unga effort video for every video is inspiring me.. U r awesome.. I like ur recipes.. Thanks to come pur place

  • @SasiKala-zj2dn
    @SasiKala-zj2dn หลายเดือนก่อน

    எங்க ஊரு கூட்டசேறு அருமை

  • @pavazham1981
    @pavazham1981 2 ปีที่แล้ว

    Na thayir thottu sapduvein.. sooda cook ayitu irukum bodhei...missing my aachi and ancestral house...very similar to the house shown here

  • @nm-fo9tv
    @nm-fo9tv 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 ปีที่แล้ว +2

    நாக்கு ஊறுது 😋

  • @mathangikalarikkal9933
    @mathangikalarikkal9933 2 ปีที่แล้ว

    Nalloru video..serikkum kazhikkan thonni.. super

  • @kavivlogstamil6687
    @kavivlogstamil6687 9 หลายเดือนก่อน

    Kovakkai a uppu pottu avichu veyil la kaya vaippanga.
    Adhu thn medhukku vathal.