விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல ருசியான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! பாட்டி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல்நலம் நீண்ட ஆயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.
பனை மரம், ஓலை பல விதங்களில் பயன்பாடுகிறது. மிக சிறந்த மரம் பனைமரம். மயில் நடனம் மிக அற்புதம். மயில் தோகை விரித்து ஆடும் போது, பக்கத்தில் இருக்கும் பனைஓலைகளும் மயில் தோகைக்கு இணையாக போட்டி போடுகின்றனர்...
இயற்கையுடன் இணைந்து செய்யும் சமையல் அற்புதமாக இருக்கிறது. என்ன சொய்கிரீர்ள் என்று சொல்லிக்கொண்டே செய்யுங்கள். காணொளியை சுருக்கமாகவும் முக்கியமானதை {1.காய்கறி அறிவது, 2.அடுப்பு பற்ற வைப்பது தவிர்த்தும்,} 1.என்ன சேர்க்கிறீர்கள் என்பதை சொல்லியும், 2.பின்புற இசையை எடுத்து விடும், 3.காணொளியை சுருக்கமாக காட்டினாள் பார்த்துக் கற்றுக் கொள்ள எளிதாக இருக்கும்... மயில் ஆடுவதை காட்டியது நன்றாக உள்ளது....
பெரியம்மாவை நல்லபடியா உடல் நிலையைத் தேற்றுங்கள். மிகவும் பலவீனமாக இருக்கிறார். நல்ல உடைகளையும் வாங்கித் தாருங்கள் .கட்டிக் கொண்டு அசத்தலாக சமைக்கட்டும் . பெரியம்மாவு் க்கு மனமார்ந்த பாராட்டுகள்!!
வாழ்கவளமுடன் எனக்குசின்னவயசுலேர்ந்து கிராம்ம் அந்த வயல்வெளி எல்லாம் ரொம்ப,ரொம்ப பிடிக்கும் பள்ளி லீவு விட்டு நல்லூர் கிராமத்துக்கு போயருவேன்.ஆனா இங்க கிராமத்து சமையல பாத்தா சங்கடமா இருக்கு ஏனா இயற்கை சூளல கான முடியல பின்னனி இசை வெறுப்பா இருக்கு எதுக்கு இந்த சத்தம் எரிச சல் தயவுசெய்து அது வேண்டாம் எடுத்துருங்க.நன்றி வாழ்கவளமுடன். ஆச்சி,அக்கா.
Am also a nellai girl.proud to say that am living in nellai. .real nature means it's nellai.more over food culture was also be proud in nellai.,and this kootanchoru was really awesome.,and the peacock dance & the cloudy nature was really good. . keep on doing ur service
அனைத்தும் அருமையாக இருந்தது ஆனால் பாட்டி போட்ட பொருட்கள் அளவு மற்றும் என்ன பொருள் என்று சரியாக தெரியவில்லை ஆனால் நீங்கள் அனைவரும் சாப்பிடும் அழகு அருமை
Periamma the lady who made this looks so kind and competent. Peacock addition is a feast for eyes just like kuttanchoru (didn’t know what it was). The ambience is unparalleled. Thank you for uploading this video. Would like to know the name of this kind graceful cook.
Thanks for taking tirunelveli samayal to next level . I am an origin for tirunelveli..... my mom used to do this ..... bring me joy . Once again thank you . My best wishes for more and more videos
Super nanum tirunelveli ponnuthan namma uru kethu eppovume undu aka namma urusamayal rompa alaga senjukatringa aka ulundham paruppusatham senju kattunga k va namma uru stylella
மிக்க நன்றி கனகா . Please share this video. th-cam.com/video/DU2cipCZLkY/w-d-xo.html , உளுந்தஞ்சோறு நம்ம ஊர் ஸ்டைலில் போட்டுருக்கிறோம். இந்த link a click panni parungama.
Simply superb. New generation miss all this in the city and busy life. Healthy and delicious. In the next video please do not give the background music. It doesn't suit this video
Super semmaya erugu kuttansoru 👌👌👌mayildance super
Thank you so much Sangeetha . Please subscribe our channel.
sangeetha s
sangeetha s
I
Samaitha moothaatiyayai vittuvittu neengal panthi poatu saapidureengale, ithu thaan unga marabbaa?
சின்ன வயதில் கூடாஞ்சோறு சாப்பிட்டது பழைய நினைவு வந்தது வாழ்த்துக்கள் தோழி👌👌👌👌
மிக்க நன்றி
kotanchoru fans like podu
விழிப்புணர்வு வணக்கம்🙏
நல்ல ருசியான தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!
பாட்டி நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
உடல்நலம்
நீண்ட ஆயுள்
நிறைசெல்வம்
உயர்புகழ்
மெய் ஞானம்
ஓங்கி வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
என்றும் நலமுடன்
உமையாள்கோபாலகிருஷ்ணன்.
நன்றி.
பனை மரம், ஓலை பல விதங்களில் பயன்பாடுகிறது. மிக சிறந்த மரம் பனைமரம். மயில் நடனம் மிக அற்புதம். மயில் தோகை விரித்து ஆடும் போது, பக்கத்தில் இருக்கும் பனைஓலைகளும் மயில் தோகைக்கு இணையாக போட்டி போடுகின்றனர்...
மிக்க நன்றி
Super patti koottam soru nice
நன்றி.
பின்னணி இசை தேர்வு பொருந்தவில்லை...இயற்கை ஒலி போதுமே..மற்றபடி மிக சிறப்பு
இந்த குழம்பு என்னோட பாட்டிமா அடிக்கடி செய்வாங்க சூப்பரா இருக்கும்👌
Back round music.. Oru sokamaana feelings குடுக்குது
இயற்கையுடன் இணைந்து செய்யும் சமையல் அற்புதமாக இருக்கிறது. என்ன சொய்கிரீர்ள் என்று சொல்லிக்கொண்டே செய்யுங்கள். காணொளியை சுருக்கமாகவும் முக்கியமானதை {1.காய்கறி அறிவது, 2.அடுப்பு பற்ற வைப்பது தவிர்த்தும்,}
1.என்ன சேர்க்கிறீர்கள் என்பதை சொல்லியும்,
2.பின்புற இசையை எடுத்து விடும்,
3.காணொளியை சுருக்கமாக காட்டினாள் பார்த்துக் கற்றுக் கொள்ள எளிதாக இருக்கும்... மயில் ஆடுவதை காட்டியது நன்றாக உள்ளது....
தங்கள் கருத்துக்கு நன்றி
பெரியம்மாவை நல்லபடியா உடல்
நிலையைத் தேற்றுங்கள்.
மிகவும் பலவீனமாக
இருக்கிறார். நல்ல
உடைகளையும் வாங்கித்
தாருங்கள் .கட்டிக் கொண்டு அசத்தலாக
சமைக்கட்டும் .
பெரியம்மாவு் க்கு
மனமார்ந்த பாராட்டுகள்!!
வாழ்கவளமுடன் எனக்குசின்னவயசுலேர்ந்து கிராம்ம் அந்த வயல்வெளி எல்லாம் ரொம்ப,ரொம்ப பிடிக்கும் பள்ளி லீவு விட்டு நல்லூர் கிராமத்துக்கு போயருவேன்.ஆனா இங்க கிராமத்து சமையல பாத்தா சங்கடமா இருக்கு ஏனா இயற்கை சூளல கான முடியல பின்னனி இசை வெறுப்பா இருக்கு எதுக்கு இந்த சத்தம் எரிச சல் தயவுசெய்து அது வேண்டாம் எடுத்துருங்க.நன்றி வாழ்கவளமுடன். ஆச்சி,அக்கா.
1980. ஆண்டில் கிராமத்தில் அமர்ந்து மன நிறைவுடன் சாப்பிட்டது போல் உள்ளது. மிக அருமை.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
Naa peragava ella eatha comments pannavaluku over theriyal
@@chinnaduraichinachinnadura8610 .
மண்பானை சமையலும் மயில் நடனமும் அருமை.
மிக்க நன்றி சுமதி plz share our video.
அருமையாக இருக்கிறது கூட்டாஞ்சோறும், மயில்நடனமும் .கண்ணக்கு விருந்தாக இருந்தது.
Thank you so much
Usha
En sondha ooru tirunelveli......edha pakkumbodhu palaya nyabagam varudhu........endha kootanchoru Tirunelveli pakkam romba famous....
திருநெல்வேலியா. மிக்க மகிழ்ச்சி. நன்றி. Please subscribe our channel.
இலங்கை சமையல் மாதிரி இருக்குது மண்பானை கூட்டாஞ்சோறு மிகவும் அருமை....😍😍😍👌👌👌👌
நன்றி.
வீடியோ நல்லா இருக்கு, ஆனா bgm இல்லனா இயற்கையான சத்தத்தோடு இன்னும் நல்லா இருக்கும்
yes
Yes yes Corite
Yes
Pattiyamma unga samayal romba spr ....
Aachi is very innocent.... கள்ளம் கபடம் இல்லா உள்ளம்.....
Thank you so much . Please share this video.
Yes arun kumar but who all there now stay with us they dont konw all this
Old memories my mom is from tirunellveli. This reminds my mom's cooking. 😊
Am also a nellai girl.proud to say that am living in nellai. .real nature means it's nellai.more over food culture was also be proud in nellai.,and this kootanchoru was really awesome.,and the peacock dance & the cloudy nature was really good. . keep on doing ur service
So nice. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Nenga Tirunelveli la yentha ooru
Beautiful and nutritious one-pot meal cooked in Nature's peace and harmony.
Thank you so much. Please subscribe our channel and share this video.
சமையல் நன்றாக இருக்கிறது. மயில் தோகை விரித்தாடியது நன்றாக இருந்தது. நன்றி
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
Enga amma ippadithan seivanga nanga sampar kuttansoru idimasal kulambu ellam intha mathiri than idichi seivom enaku thoothukudi ottapidaram pakkam enga village semma patti unga samayal
மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி .Please subscribe our channel share this video friends and relative
Beautiful village with beautiful farm. Village cooking is the best way of cooking. Simple and delicious.
Thank you so much ma . PLease Share this video
.
Ennoda chinna vayasula choppu vechi kootanchoru dha senji sapduvom semma vilayattu adhu marubadiyum varadhu semma pattima superb samayal😋😋😋😋🤣
மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
சின்ன வயசு ஞபாகம் வருது பாட்டியம்மா 😧🤤😋😋👌👍👍
ரொம்ப நன்றி மா. Please subscribe our channel.
இந்த சமயல் எங்க அப்பதா செய்றமாரி இருக்கு .இதேபோல் கொள்ளு பாட்டியும் செய்வாங்க செமருசிய இருக்கும்.
Intha sapadu seiya theriyalaye nu ninachen nenga solli thanthutenga tq patti ma
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
Ungala ellam parthal poramaya iruku .. Ipadi Elam nanga elil konjum idathil valnthathum ilai ipadi sapitathum ilaa.. Koduthu vaithavargal nengal .. 🌼🌼 nangall ninaithalum intha life vazha mudiyathu.. Unga vedios parthu mansu rompa santhosam patukurom...✌
Koottansoru super . peacock dances also .I like this Grandma.
Thank you so much.
Arumai kootanchorum mayil nadanamum
உங்கள் அன்புக்கு நன்றி.
பெரியம்மா சூப்பர் உங்கள் சமையல்
திருநெல்வேலி மண் வாசனைக்கு like and subscribe super kootan soru
Thank you
Pasamigu periammavin kootanchoru very super
திருநெல்வேலி சமையல் அருமை
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.
Very nice video..beautiful periyamma🥰
Thank you so much 🙂
சுப்பர். பார்த்தாலே வாய் ஊருது.
மிக்க நன்றி .Please share this video friends and relatives.
Mudinja alau niraya upload pamnunga inthu pola samaiyal becase intha pazhMAii azhiya koodathuuuuuu😍😘
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please subscribe our channel and share this video friends and relative
MAdam சூப்பர்.. Perima vuku என் வாழ்த்துக்கள்.. கொஞ்சம் ghee serthukunka.. Inum taste ta erukum.. I think... இது அந்த காலத்து veg biriyani
Amma super ...Enaku odane sapdanum pola iruku...lovely recipe ❤
உங்கள் அன்புக்கு நன்றி.
பாட்டிக்குநம்மோ ஊராசெமபாட்டி😎😎👌👌👌💐
மிக்க நன்றி மா.Please share this video friends and relative
ஆச்சி உங்களோட சமையல் சூப்பர் 👌👌💋👁
அனைத்தும் அருமையாக இருந்தது ஆனால் பாட்டி போட்ட பொருட்கள் அளவு மற்றும் என்ன பொருள் என்று சரியாக தெரியவில்லை ஆனால் நீங்கள் அனைவரும் சாப்பிடும் அழகு அருமை
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.
Kuthanchoru palaiyaa ninaivugal.arumai nandry Amma
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . Please share this video friends and relatives
Ellam nalla irukku... Ana kaikari ya kazhuvitu apurama sethukinga... Please
Super samaiyal
நன்றி
Romba thanks outside canteen la sappadu. Now very helpful in your samayal. Thanks 🙏 lah
Welcome 😊
.Please subscribe our channel.
Periamma the lady who made this looks so kind and competent. Peacock addition is a feast for eyes just like kuttanchoru (didn’t know what it was). The ambience is unparalleled. Thank you for uploading this video. Would like to know the name of this kind graceful cook.
அழகா இருக்கு மம் பட் அழவுகழ வடிவா சொண்நா இன்னும் றெம்ப சந்தோசமா இருக்கும் நாங்க செய்வதற்கு....
நன்றி. கண்டிப்பா அளவு போடுறோம்.
Very nice periya amma
Thank you
கூட்டஞ்சோறு பார்க்கும் போது கொஞ்சம் வேகத மாதிரி ஏன்ன சாப்பாடு தனி தனியா தெரியுது. கூட்டஞ்சோறுன்னு சேர்ந்து இருந்தால் தான் நல்ல இருக்கும்.👍
Background music feels sad, so plz give some natural sound. Bye the way mind-blowing nature..
Kandipa ma next videola corrcet pantrom. Thanks for your comment.
ஆம் அமைதி தரும் அல்லது மகிழ்ச்சி தரும் இசையை போட்டு இருந்திருக்கலாம்
Enga amma neyapagam varuthu ..ennoda native tirunelveli 💐
அப்படியா மா. உங்கள் அன்புக்கு நன்றி.
Wow nice to see this village food 🍴🌶🌶🌶superb grandma👌👌👌👌
Thank you so much.
When we were children we also did kootachoru fans likes her😍😍😍😍😍😍😍😍😍😍
Thank you so much.
பாட்டி முக்குத்தி சிரிப்பு எல்லாம் சூப்பர் நான் பக்கத்தூர் புதூர்
அப்படியா மகிழ்ச்சி. நன்றி. Please subscribe our channel.
உழையில் அரிசி பேடுவதுதே அழகு தான் பசிஇல்லா தவற்க்கும் பசிக்கும் வாழ்த்துகள் சகேதரி பின்னனி இசை செகமாக உள்ளது இசையை மாற்றவும் சமயலை ரசிக்முடிய வில்லை
ok adutha videola correct pannurom .Thanks for your comment ma .
Ungaladhu kramam romba azhaga iruku ungaladhu samayalum👌
Thank you
Thanks for taking tirunelveli samayal to next level . I am an origin for tirunelveli..... my mom used to do this ..... bring me joy . Once again thank you . My best wishes for more and more videos
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி பிரியா
U r a wonderful person periyamma,manpanaiyum mayilum.
உங்களது அன்புக்கு மிக்க நன்றி .
Enakum tvl than.ambasamudram.enaku kuttanchoruna romba........pidikkum...ippum Marg aaiduchu . Pondicherry la iruken...intha video parkum ean Amma seira kuttanchoru than niyapagam varudhu...ennala alugaiya varudhu....
உங்கள் அன்புக்கு நன்றி மா.
Superperiyamma asathitènga
Thank you
Na eppathan 1st try panporean.bgm is disturbing the bird sound. I love u periamma and sis. Next video unga family. OK Va amma
Super
Background music spoil everything.but I love this grandma
பெரியம்மா சமைக்கறாங்க
நீங்க அளவு முறைய சொல்லாம ஜாலியா இருக்கீங்க
மத்தவங்க மாதிரி நீங்க குறிப்பு சொல்லுங்க
Paati aaa bathrama pathukonga kaaikari narukkumbothu paathu narukka sollunga lots of love to paati
மிக்க நன்றி.
Kulambu milaka podi and sambar podi ready seiyarathu epadi . Ennanu prepare seithalum nalla illa please upload pannunga
Patti very super yannku odaimarichan
அப்படியா சந்தோசம். நன்றி.
Very nice video...receipe. ..perimma. ...place..lovely
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . . Please share this video friends and relative
திருநெல்வேலின்னாலே கெத்து தான் 👏👏👏👏
Yes , Yes . Thank you so much. Please subscribe our channel.
Super
Yes I am from Tirunelveli Ambasamudram.
All dish sema..super periyamma. . wow peacock. Thanks for upldng sister. Bgm nice. Awesome surrundngs
மிக்க நன்றி மா . Please share this video.
Super periyamma
ரொம்ப நன்றி மா.
Supera irrukku. Pakkumbothye vayarum. Manasum rumbiduthu. Mayil dance super.☝️
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . Please share this video friends and relatives
Super
Thanks
Super nanum tirunelveli ponnuthan namma uru kethu eppovume undu aka namma urusamayal rompa alaga senjukatringa aka ulundham paruppusatham senju kattunga k va namma uru stylella
மிக்க நன்றி கனகா . Please share this video.
th-cam.com/video/DU2cipCZLkY/w-d-xo.html , உளுந்தஞ்சோறு நம்ம ஊர் ஸ்டைலில் போட்டுருக்கிறோம். இந்த link a click panni parungama.
Nice... but background music ilama iryndha natural ah irukummmm
Ok chitra . I will try . Please subscribe our channel .And share this video. Thank you so much.
Super music👏
Super patrons
Super cooking
Super village background 👌👌👌
Thank you so much .Please subscribe our channel and share this video.
கருப்பு இட்லி செய்து காட்டவும்.வெல்லம்.தேங்காய்.பச்சப்பயிறு பொட்டு செய்வாங்க Pls do amma
கண்டிப்பா போடறோம்.மிக்க நன்றி . Please share this video.
Peacock fantastic
thank you
I'm from tirunelveli😍😘🤤🤤🤤🤤
.
Simply superb. New generation miss all this in the city and busy life. Healthy and delicious. In the next video please do not give the background music. It doesn't suit this video
கண்டிப்பா அடுத்த வீடியோவில் சரி பண்றோம். உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.
துவரம் பருப்பு போட்டு தான கூடாஞ்சசோறு பண்ணுவாங்க, கடலை பருப்பு போடமாட்டாங்க. நானும் திருநெல்வேலி தான்
I like ur grandma's innocent
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative
Remembering my childhood days...my grandma cooked this...my favourite
மிக்க நன்றி.
Ipdi yarum samayal pannathu illa super patti, akka
மிக்க நன்றி மா.Please share this video friends and relative
துவரம் பருப்பு தான் போடுவார்கள்
Pattima arisi podra style pathale avngaloda samayal anupavam nalla teriyudu..
நன்றி மா .Please subscribe our channel.
@@NellaiVillageFood already subscribed ma nan endha channelume subscribe senjadilla pattimakahave inda channel subscribe senjen
வாவ் அருமை அருமை
அருமையான பதிவு
Thank you
paatti and peacock arumai
Bgm illama irunthiruntha super
அருமை
Unga samayal super Amma
மிக்க நன்றி.
Kootansoru super 👌mayil dance cute 🥰🥰very nice
உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
I like this rice
Thank you
Super aachi intha sammayal but akka bgm sound vandam
Sis for cooker how to do rply with ratio. Rice and water level. Pls I didn't even see this so Pls
ரொம்ப அருமை பாட்டி😍😍
உங்கள் அன்புக்கு நன்றி.