What is gluten? Harmful effects of gluten? Who should avoid gluten foods? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024
  • Gluten என்றால் என்ன ?
    உடலில் என்னென்ன தீங்கு விளைவிக்கும் ?
    யார் யார் அதை தவிர்க்க வேண்டும்?
    - அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    What is gluten?
    Harmful effects of gluten?
    Who should avoid gluten foods?
    Let’s discuss scientific and evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    #drarunkumar #gluten #glutenfree
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

ความคิดเห็น • 258

  • @ahamedaspaaq7457
    @ahamedaspaaq7457 2 ปีที่แล้ว +32

    சிறுநீரக நோயாளிகள் உண்ண வேண்டிய மற்றும் உண்ண கூடாத உணவுகள் பற்றி பேசுங்கள் டாக்டர்.

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว +38

    சிறுநீரக கல் சம்மந்தப்பட்ட தகவல் அறிய ஆவலாக உள்ளேன்.

    • @ferozeahamed9452
      @ferozeahamed9452 2 ปีที่แล้ว +3

      நிறைய தண்ணீர் குடிங்க
      சிறுநீரை அடக்காதீர்கள்

    • @balasubramanianrn6314
      @balasubramanianrn6314 2 ปีที่แล้ว +1

      @@ferozeahamed9452 எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ

    • @balasubramanianrn6314
      @balasubramanianrn6314 2 ปีที่แล้ว

      @@ferozeahamed9452 எஎஎஎஎஎஎஎஎஎஎ

    • @balasubramanianrn6314
      @balasubramanianrn6314 2 ปีที่แล้ว

      @@ferozeahamed9452 எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ

  • @minister536
    @minister536 2 ปีที่แล้ว +18

    நல்லதை கேட்போம்.‌ டாக்டர் அருண்குமார் சார் மூலமாக.... நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🧬🧬💉💉💉💉💉

  • @janajanathi5151
    @janajanathi5151 2 ปีที่แล้ว +3

    நீயா நானா புரோகிராம் ல சூப்பர் speech sir 💐💐💐💐💐

  • @gopikannan4850
    @gopikannan4850 2 ปีที่แล้ว +6

    சார் உங்கள் விளக்கம் அருமை. அதோடு நக்கல் கிண்டல் சூப்பர்.

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 2 ปีที่แล้ว +8

    After Neeya Naana Debate✌️😁Your Explanation in Neeya Naana is Good Sir❤️

    • @sramaiyan44
      @sramaiyan44 2 ปีที่แล้ว +2

      ஆமா நீயா நானாவில் நம்ம டாக்டர் performance superb

  • @Honest5
    @Honest5 2 ปีที่แล้ว +2

    புரிந்து கொள்ள சிரமமான விஷயங்களை, ஒரு 5 அல்லது 10 நிமிட விடியோவில் மிக எளிதாக புரிய வைத்து, எங்களையெல்லாம் மிக விஷயம் தெரிந்தவர்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
    மிக்க நன்றி doctor!
    தங்கள் சேவை ஈடு இணையற்ற ஒன்று!🙏

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 2 ปีที่แล้ว +15

    Such a jovial talking by this Doctor. God bless you.

  • @rajus9052
    @rajus9052 2 ปีที่แล้ว +10

    விஜய் டிவி.. நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஈரோட்டுக்கு பெருமை சேர்த்தீர்கள்.. விரைவில் இந்திய அளவில் கலந்து கொண்டு தமிழ் நாட்டிற்க்கு பெருமை சேர்ப்பீர்கள்..

  • @divyapriyakaruppaiya7376
    @divyapriyakaruppaiya7376 2 ปีที่แล้ว +6

    Sir ur speech in neeya naana is awesome 🔥🔥🔥 u r really great sir🙏

  • @nila3667
    @nila3667 2 ปีที่แล้ว +8

    Seen last week neeya naana show. Valuable and clear information. 👌

  • @achsuthanarunthavarasa5186
    @achsuthanarunthavarasa5186 ปีที่แล้ว +2

    Enakku gluten allergy naan 4 yearsavathi paddan ippo purinthu viddathu, thank you so much 🙏 😊

    • @mirudhu05
      @mirudhu05 9 หลายเดือนก่อน

      Neenga ena foods avoid panreenga nu konjam solreengala please. I too have glutten allergy

  • @mogain30
    @mogain30 2 ปีที่แล้ว +3

    அருமை Doc. நிகழ்ச்சியில், தங்களது கருத்துக்கள் மிக அருமை!

  • @vijinaren6202
    @vijinaren6202 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார் , சில மாதங்கள் முன்பு கமென்டில் இதை பற்றி நான் கேட்டேன் இவ்விடியோவை பகிர்ந்ததர்க்கு நன்றி

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @sathishkumarv8694
    @sathishkumarv8694 2 ปีที่แล้ว +4

    Sir.. followed your video for Diabetes food habits and got my Hba1C from 11 to 8. Still working on maintaining a good understandable diet. Thank you so much.

  • @ezhilarasisoundararajan2679
    @ezhilarasisoundararajan2679 2 ปีที่แล้ว +4

    Saw the neeya naana show... It was amazing .... You spoke well as usual...
    You know something, recently actor madhavan has tagged your video in neeya naana in his Twitter ☺️

  • @ksathishkumar7414
    @ksathishkumar7414 2 ปีที่แล้ว +3

    Yess Boss... I've seen that show... Really superb.... feel pity about the over educated guys especially the so called cancer researcher. God helps them to wake up...

  • @johnsonantony5256
    @johnsonantony5256 2 ปีที่แล้ว

    Dr
    i am working a super market in Paris.
    I know this gluten foods but I don't know
    What about that exactly. Today
    Really I got it.
    Thanks Dr very nice simple explain.

  • @SELVAKUMAR-dr7ml
    @SELVAKUMAR-dr7ml 2 หลายเดือนก่อน +2

    Doctor ennaku vitiligo irruku kunapadutha mudiyuma doctor athuku video poduga doctor please

  • @sasitharansujith
    @sasitharansujith 2 ปีที่แล้ว +1

    அற்புதமான காணொளி. நன்றி டாக்டர். 👍

  • @kvpchanel7035
    @kvpchanel7035 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவு நல்ல புரிதல் ஐயா.அடுத்தடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்

  • @vellingiriv951
    @vellingiriv951 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்.நன்றி டாக்டர்.
    குழுவில் பகிர்ந்து பலருக்கும் தெரிவிக்கிறேன்.

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 ปีที่แล้ว

    My doubt about what is gluten cleared. Thank you Dr.

  • @shinesiva5948
    @shinesiva5948 2 ปีที่แล้ว +1

    Dr... Unga speech neeya naana la parten romba arumaiya pesuninga.... Congrats

  • @vinothkumarmani1770
    @vinothkumarmani1770 2 ปีที่แล้ว +1

    நல்லது சார். அப்படியே இந்த பரோட்டாவுக்கும் ஒரு தீர்ப்பு சொல்லிட்டீங்கனா சிறப்பா இருக்கும். பார்த்து செய்யுங்க!

  • @Santhoshini-gu8jt
    @Santhoshini-gu8jt ปีที่แล้ว

    Most wanted video. Doctor we all come to that you are humour person. Really appreciated.

  • @s.lohithashwa1980
    @s.lohithashwa1980 2 ปีที่แล้ว +2

    Hello doctor ippa neraya Glutothyone Tablet famous ha irruku adhapadhi sollunga.

  • @kssi234
    @kssi234 2 ปีที่แล้ว

    Neeya naana la neenga super ah pesaninga sir... Ungala anga pakkavum rompa Rompa happyyy sir...

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 2 ปีที่แล้ว

    Nice
    Neeya naana talk show la neraya per Gluten pathi pesananga.
    But ungaloda answers, mohan sir oda views ellamae super doctor.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 ปีที่แล้ว

    பயனுள்ளதகவல்..டாக்டர் சொல்வது.🌹🌹🌷💐

  • @ragavendranp1894
    @ragavendranp1894 2 ปีที่แล้ว +12

    Hi Dr ArunKumar, its very informative, just to add my two cents, I had hypothyroid, then found that my diet with high amount of wheat is causing thsi issue. Further I found that the wheat which we are eating now is called Modern-Wheat(which is hybridized from our ancient breeds), which was baseically found just to increase the yield. The gluten in this Modern Wheat is not water soluble, whereas our ancient wheats like Khapli(emmer wheat), einkorn, spelt, Rye(green colour flour) has gluten but they are the water soluble good ones. Modern Wheat's Insoluble gluten is the issue here and since this not digested well and causing scars in our gut, gets leaked into the blood hence antibodies are released to counter attack them, also since this modern wheat gluten is having similar resemblence to our thyroid tissues, our thyroid gland is attacked by our own immune system causing an auto immune condition.
    Ancient Wheat(Emmer, Einkorn, Spelt) are eaten for long term and then our ancestors didnt face these issues.
    All the best :)

    • @krish6729
      @krish6729 2 ปีที่แล้ว

      Useful insights indeed. This is the bane of Indian Farm Policy of Independent India, which has led the Indian farmer abandoning ALL the precious knowledge of his land and embrace 'chemical based farming'. All in the cause of increasing the population; the sustainability of which is being called into question now.

  • @praba5211
    @praba5211 2 ปีที่แล้ว

    Sir அருமையாக சொல்லிட்டீங்க 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sweeetie146
    @sweeetie146 2 ปีที่แล้ว +4

    Hello sir, can you please make a video on diet for children. The main problem is their grandparents they keep giving them food saying குழந்தைக்கு புடிக்கும். But it becomes like they eat only fried items mainly all the கிழங்கு வகைகள். Not only this in this lockdown children are bored at home so they keep on asking snacks i say no but his grandmother gives him its like he is eating every one hour is this good or bad how much gap should be given. Please make a video on children and grandparents

  • @alameenkrathagams
    @alameenkrathagams 2 ปีที่แล้ว

    I stop chapathi in afternoon food... Thanks Doctor

  • @sujinsviews66
    @sujinsviews66 2 ปีที่แล้ว

    Neeya Nana la ethir pathathu ipo solluringa 👌

  • @badmaster123
    @badmaster123 2 ปีที่แล้ว +1

    Good info doctor, but almost all the north and west India people are having wheat only, how come they are more healthy than us... !!!

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார் தைராய்டு இருந்தா சாப்பிடலாமா சார்

  • @vijishrimathi4189
    @vijishrimathi4189 2 ปีที่แล้ว +2

    I have thyroid problem may I take chapath,i not for regular dctr

  • @dmvddm123
    @dmvddm123 ปีที่แล้ว

    Cake ல் கலக்கப்படும் நிறம் மற்றும் கிரீம் சார்ந்த விஷத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோ போடுங்கள்

  • @beauty7728
    @beauty7728 2 ปีที่แล้ว

    Doctor... Induction stove il சமைப்பது சரியா தவறா.... Healthy or poison... இது பற்றி ஒரு topic போடுங்க doctor ..... Plz... 😥😥😥😥😥😥😥😥😥😥

  • @sivagurusivz
    @sivagurusivz หลายเดือนก่อน

    Hi sir,
    Seitan is a gluten protein product. Claims to have almost 70g protein per 100g. Can you make a video on it .

  • @tamilisai6166
    @tamilisai6166 2 ปีที่แล้ว

    Useful information. I have gluten allergy . Milk product also allergy
    (Switzerland)

  • @yasodhaikandhasamy7573
    @yasodhaikandhasamy7573 2 ปีที่แล้ว

    I have seen tat program the way u explained is really nice and very useful . 👋

  • @kailasam6face441
    @kailasam6face441 2 ปีที่แล้ว +2

    I am also suffered by gluten items. After taking treatment by the method of NAET and I recovered from the effects of gluten

    • @HelloitsmeReena
      @HelloitsmeReena 2 ปีที่แล้ว +1

      That’s awesome can you share more details about treatment and where it’s done

    • @mirudhu05
      @mirudhu05 9 หลายเดือนก่อน

      Could you please share more info about this?

  • @SaraVanan-fc4jt
    @SaraVanan-fc4jt 2 ปีที่แล้ว

    Tq for the advice. U gave good speech in naana neeya.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 ปีที่แล้ว

    நன்றி ஐயா பயனுள்ள தகவல் வணக்கம்

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 ปีที่แล้ว

    ஈசனின் குரல் 🙏

  • @godinspirationalquotesforw565
    @godinspirationalquotesforw565 2 ปีที่แล้ว +1

    GE sir,
    Your videos are wonderful....helps us to Live a healthy Lifestyle.....
    Please post video for vericose veins....we especially women category suffering a lot bcos of this veins.... please post video for getting rid of this...it's humble request from women community.....💐

  • @vasukib1410
    @vasukib1410 2 ปีที่แล้ว

    பால் அலர்ஜி பற்றி போடுங்கள் சார்.

  • @velan47
    @velan47 2 ปีที่แล้ว +1

    Can you explain more about auto immune diseases and its treatment

  • @sureshkarthick6810
    @sureshkarthick6810 2 ปีที่แล้ว +2

    நம்ம அண்ணாச்சி கடையில் 2 கிலோ அரிசி வாங்கினால் 1 கிலோ gluten ஃப்ரீ... இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே😂🤣

  • @Najimu07
    @Najimu07 2 ปีที่แล้ว

    சூப்பர் டாக்டர் ரொம்ப நன்றி டாக்டர்

  • @kssi234
    @kssi234 2 ปีที่แล้ว +1

    Apple cider vinegar pathi video podunga sir

  • @celva7861
    @celva7861 ปีที่แล้ว +1

    Enakku maida, baking soda kalandha food saapta red patches odambu full ah vandhidum... Idhku edukum theervu irukka

  • @tomcruise9317
    @tomcruise9317 ปีที่แล้ว

    Protein powder pathi sollunga

  • @perumalgeetha6938
    @perumalgeetha6938 7 หลายเดือนก่อน

    Good explanation. Thank you doctor

  • @mercygabriel6972
    @mercygabriel6972 2 ปีที่แล้ว +3

    Thank you for the detailed explanation

  • @sudhahargovindan
    @sudhahargovindan 2 ปีที่แล้ว

    என் தலைவன் வேற லெவல்...

  • @vimalasolairaj3222
    @vimalasolairaj3222 2 ปีที่แล้ว +4

    Most awaited video.. thank you doctor

    • @jalaludeen.syasar1915
      @jalaludeen.syasar1915 2 ปีที่แล้ว +1

      சார் பல் ஈர் வலு பெற ஆலோசனை தாங்க சார் அதுக்கு ஒரு வீடியோ போடுங்க

  • @revathiethiraj3317
    @revathiethiraj3317 2 ปีที่แล้ว

    Gud msg sir
    sea foods la sapudrathuku safe nd healthy ah nu konjam research pani sollunga Dr

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 2 ปีที่แล้ว +1

    White hair epadi varudu nu video podunga doctor

  • @bkenterprises2872
    @bkenterprises2872 2 ปีที่แล้ว

    Tpo level pathi solunga sir.

  • @sakthi_y2k
    @sakthi_y2k 2 ปีที่แล้ว

    Doctor tell about Cellulitis

  • @malathin1818
    @malathin1818 2 ปีที่แล้ว

    In nerya nana you spoke excellent sir asusual

  • @devakumarrekha8358
    @devakumarrekha8358 ปีที่แล้ว

    Doctor ArunkumarSir, As per your advise , I am taking 6 to 7 boiled eggs per day by minimising carbs completely . Now I got relieved from knee pain but having mild digestion problem due to intake of eggs . Also , my wheezing / sinusitis problems got solved completely . I am 55 years old, do I get any complications due to protein.

  • @jananiannamalai4227
    @jananiannamalai4227 2 ปีที่แล้ว +1

    I like ur way of speech sir. Please tell us about maida related video because I am home baker I use maida for baking cakes and cookies so I want to know is maida good or bad for our health sir

  • @testinginstruments7785
    @testinginstruments7785 2 ปีที่แล้ว

    Very good advice with 100% truth in it. Gluten sometimes affect our brain also and it is called Gluten Ataxia.

  • @shankarthick4209
    @shankarthick4209 2 ปีที่แล้ว

    Foods for under weight kids 2-5years
    Plz dr

  • @prakash.vprakash.v6329
    @prakash.vprakash.v6329 2 ปีที่แล้ว +1

    Iron content food& hb level patri sollunga sir

  • @bharathnataraj4251
    @bharathnataraj4251 2 ปีที่แล้ว

    Thank you Anna 💜
    As usual valuable message 😘
    Ungala rempa pitikum bro....❤️

  • @RithDil
    @RithDil 2 ปีที่แล้ว +2

    Nice informative post. Thanks for educating us. Sir , Can you please upload a video regarding dry skin?

  • @divyapriya3671
    @divyapriya3671 2 ปีที่แล้ว

    Sir, plz make video about auto immune diseases like rhumatoid arthiritis how to treat the disease and foods to take. Thank you

  • @pureheart5033
    @pureheart5033 ปีที่แล้ว

    Dr Doctor please talk about lactose free also

  • @uniquecreations8619
    @uniquecreations8619 2 ปีที่แล้ว +1

    Great Doctor ...
    Clear Explanation ...👌👌

  • @jenipradeep248
    @jenipradeep248 2 ปีที่แล้ว +2

    Dr,I have hypo thyroid for the past 9 to 10years...but now they r telling it as hashimotos thyroiditis...don't know what food to take and what food to avoid...please consider this and put video for this pblm sir.

    • @mirudhu05
      @mirudhu05 9 หลายเดือนก่อน

      Sis I too have Hashimotos thyroiditis. Does it got cured to you? Could we please talk sis? I am also girl

  • @tamilgiriskitchen6114
    @tamilgiriskitchen6114 2 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam sir ungaloda ella video um payanulladhaga ulladhu

  • @dinakaranm7532
    @dinakaranm7532 2 ปีที่แล้ว

    Pigmentation (mangu) pathi solluga doctor

  • @anandhanbk3661
    @anandhanbk3661 2 ปีที่แล้ว

    Fancy foods என்ற பெயரில் உண்ணும் உணவுகளின் பட்டியலை நீயா நானா நிகழ்ச்சியில் சுட்டி காட்டியது மிக்க மகிழ்ச்சி சார்.நாம் காலாற நடக்கும் இடத்தில் மற்றும் பருவ காலங்களில் கிடைப்பதை உண்டாலே எந்த நோயையும் நம் உடல் எதிர் கொள்ளும்.தகவலுக்கு நன்றி சார்

  • @jamisahi
    @jamisahi 2 ปีที่แล้ว

    How to treatment Anel fissure doctor please give me solution 🙏🙏

  • @cinciraj
    @cinciraj 2 ปีที่แล้ว +1

    Dear Dr, Your videos are very impressive. I am very happy to know the information that is based on scientific research from your videos. I hope you do cover videos about the common food in our region. What is the good source to know the nutrients of common food in our region? often times I struggle to get nutrient details of local foods like sirukelangu, sirukeerai, local fishes etc

  • @bhuvanauvaraj1108
    @bhuvanauvaraj1108 2 ปีที่แล้ว

    Sir please put video for IBD - Crohns diseases and food diet for IBD

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg 2 ปีที่แล้ว

    Enna thala Hero madhiriye Irukeenga😎

  • @நன்தகுமார்ரமனி
    @நன்தகுமார்ரமனி 2 ปีที่แล้ว +2

    You rock on Vijay tv show sir

  • @thiru486
    @thiru486 2 ปีที่แล้ว

    Sir, please make a video on sauce like soy sauce , tomato , chilli and also Honey too

  • @selvamanit3592
    @selvamanit3592 2 ปีที่แล้ว

    Please talk about soya and its effect on men regarding estrogen. Does it have any effect on hormones?

  • @karthikeyans988
    @karthikeyans988 2 ปีที่แล้ว

    Knowledge share pandrathu mega serapu. Semma ji semma. Super.

  • @krish6729
    @krish6729 2 ปีที่แล้ว +5

    1. Allergic reaction to GLUTEN is more common in the Western countries.
    The food-regulations there may require manufacturers to disclose the presence of GLUTEN in the food products sold in their shops.
    The marketing department of food companies use this in their sales-pitch by declaring ' GLUTEN -FREE' on their packaging.
    2. In the Indian context, this phenomenon came into existence after globalisation, which brought into the country many foreign food brands; and along with them came their ' GLUTEN - FREE ' declarations on the products.
    3. The reason for such 'warnings' appearing on OUR TRADITIONAL SNACK ITEMS' ( which are usually NOT made out of wheat) , is the fact, that many of these INDIAN SNACKS are now also exported for sale in foreign countries and therefore necessarily, have to make that declaration on their packaging. These very same packagings are also found on our super-market shelves.
    4. Finally, notwithstanding the strides we claim to have made in education, it is a sad fact that a huge majority of Indians lack the SCIENTIFIC SPIRIT, and therefore easily fall a prey to various misleading marketing ploys.

    • @abiarun9578
      @abiarun9578 2 ปีที่แล้ว +1

      Absolutely

    • @anandt2003
      @anandt2003 2 ปีที่แล้ว

      Lots of indian snacks these days do have Wheat..and so gluten. As someone alergetic to gluten, I've learned this hard way and for people like me, such labeling helps a lot. Take any kind of biscuits / cookies, most of them will have gluten. Even if it says Ragi biscuit, it still has wheat. Same goes for vermicelli. Even if it says Ragi vermicelli, it still has vermicelli. Most processed ready to eat meat/fast food/fried food has gluten for binding and crispy outer layer. Like KFC style chicken, chicken 65, mushroom chilli, cauliflower chilli..etc.

    • @nexgen.graphics
      @nexgen.graphics 2 ปีที่แล้ว

      Yeah, there's a separate aisle in some supermarkets specifically for gluten-free products in foreign countries. Goodness we don't have such issues in India.

    • @krish6729
      @krish6729 2 ปีที่แล้ว

      @@nexgen.graphics
      Yes. Wheat is a major crop in India; and is also a staple food in almost the whole of North India. Even in the rice-gorging South, chappatis are part of the diet. Who can say 'NO' to hot 'Aloo Paratha' made from wheat flour! 😄
      Thankfully, Gluten sensitivity is a small percentage of the ( huge) population. However, the ' ill-informed ' mistake this 'GLUTEN - FREE' labeling as some kind of nutrition advice. Their ignorance provides one more marketing gimmick for the sellers.

  • @anandt2003
    @anandt2003 2 ปีที่แล้ว

    Though common Indian grains and pulses are gluten free naturally, recipes of lots of indian snacks and foods these days do have Wheat..and so gluten. As someone alergetic to gluten, I've learned this hard way and for people like me, such labeling helps a lot. Take any kind of biscuits / cookies, most of them will have gluten. Even if it says Ragi biscuit, it still has wheat. Same goes for vermicelli. Even if it says Ragi vermicelli, it still has vermicelli. Most processed ready to eat meat/fast food/fried food has gluten for binding and crispy outer layer. Like KFC style chicken, chicken 65, mushroom chilli, cauliflower chilli..etc.
    I don't see anything wrong with marketing products as gluten free. Infact, it should be regulated to have the label. Doesn't hurt to be a informed consumer. But it hurts otherwise.

  • @harmanss6077
    @harmanss6077 2 ปีที่แล้ว

    Super பதிவு doctor.

  • @bharathnataraj4251
    @bharathnataraj4251 2 ปีที่แล้ว

    Milkshake, chocos, cream biscuits, gummies,,, yellam kids sapitalama sir please 1ru video podunga please

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว

    Thanks Doctor very useful informations

  • @learner5525
    @learner5525 2 ปีที่แล้ว

    Sir maggi noodles etha pathi video podugaa

  • @Kancheeban
    @Kancheeban 2 ปีที่แล้ว

    Hello DR. At the beginning u said wheat has 70-80% gluten but at the end it it gluten free

  • @amuthavikram
    @amuthavikram 2 ปีที่แล้ว

    Doctor sir mutton liver or chicken liver ethu best nu thani video podunga .....mg level evalo irukku nu clear explanation kodunga sir please

  • @gangarajendran1275
    @gangarajendran1275 2 ปีที่แล้ว

    Hi doc... Pls do talk about migrane...

  • @vallivel6018
    @vallivel6018 2 ปีที่แล้ว +1

    சார் 1 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க என்ன உணவு கொடுக்கலாம் சொல்லுங்க சார் please reply please

  • @MalaPonnusamy1
    @MalaPonnusamy1 2 ปีที่แล้ว +1

    Sir, hives pathi pesunga ...I'm suffering from hives about one year... Allegra tab illame thoonga mudiyala. .pls help

  • @sharmila257
    @sharmila257 2 ปีที่แล้ว

    Doctor, if possible make a video on vaccum sealed meat&fish,is that good to take,which is been solled out in licious etc...

  • @ashokraju6229
    @ashokraju6229 2 ปีที่แล้ว

    Superb doctor 👌👌Thank u sir very useful information 🙏🙏🙏