சூப்பரா விவரமாக புரியர மாதிரி சொல்லிக் கொடுக்கிறீங்க சார். வாழ்த்துக்கள் சார். இது போன்ற வீடியோ நிறைய பதிவிடுங்கள் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி சார்
தலைவா மிக மிக நன்றி இப்படி எளிய முறையில் செய்யக்கூடிய உடற்பயிற்சியை தான் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் செயல்முறைப் படுத்திக் கொண்டு மீண்டும் உங்களை சந்திக்கிறேன் மிக மிக மிக மிக நன்றி தங்கம்
வணக்கம் மா சித்தா மசாஜ்கலை நிபுணர் நான் எனக்கு கேரளா ஆயிர்வேத மசாஜ் நன்றாக தெரியும் நீண்ட நாட்களாக இருக்கும் முதுகுவலி இடுப்புவலி கழுத்துவலி கைகால் வலியை சரிபண்ண முடியும் நூறு சதவீதம் பாதுகாப்பாக இருக்கும்
தம்பி.செல்வம்.காங்கயம்.இது பயனுள்ள பயிற்சி.எனக்கு L 4 L 5 பாதிக்கபடாமல் Sciatica க்கு தேவையான பயிற்சி தேவை. Hip back side musceles weak ஆக இருப்பதால் எதையும் Stain பண்ணி செய்ய பயமாக உள்ளது.உங்கள் ஆலோசனை தேவை தம்பி.
Very useful thank you thambi my friend shared it immediately I tried while doing itself am able to realise the effect as you explained details good video
வலி இல்லாமல் தரையில் உட்கார செய்ய வேண்டிய பயிற்சிகள் Part-1
th-cam.com/video/hjgk_twf3BU/w-d-xo.html
If we are having filariasis legs can we do the above exercise for sitting on the floor
இதைத்தான் தம்பி ரொம்ப நாளா யார்ட்ட கேக்குறதுன்னு நெனச்சிட்டு வீடியோ பார்த்துக்கிட்டிருந்தேன்
yes
Yes..yes..yessssss
40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நல்ல பதிவு
ரொம்ப நன்றி தம்பி
தம்பி புரியரமாதிரி நல்லா சொல்லிகொடுத்திங்க நன்றி வாழ்த்துக்கள் ❤
thanku sir
ரொம்ப நன்றி ப்பா எனக்கு மூட்டு வலியைக் குறைக்க என்ன செய்யலாம் என்று சொல்லுப்பா தயவுசெய்து இதற்கான யோகா சொல்லி தரனும்
சூப்பரா விவரமாக புரியர மாதிரி சொல்லிக் கொடுக்கிறீங்க சார். வாழ்த்துக்கள் சார். இது போன்ற வீடியோ நிறைய பதிவிடுங்கள் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி சார்
தலைவா மிக மிக நன்றி இப்படி எளிய முறையில் செய்யக்கூடிய உடற்பயிற்சியை தான் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் செயல்முறைப் படுத்திக் கொண்டு மீண்டும் உங்களை சந்திக்கிறேன் மிக மிக மிக மிக நன்றி தங்கம்
தம்பி எங்க மாதிரி பெருசுகளுக்கு உபயோகமான பதிவு. நன்றி தம்பி.❤❤❤
Good evening sir , 55 to 65 க்கு பயன்படுகிற மாதிரி video போட்டுவிடுங்கள் சார். உடல்வலி இல்லாமல் இருக்க
மிகவும் அருமை அருமை தம்பி மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏
வணக்கம் மா சித்தா மசாஜ்கலை நிபுணர் நான் எனக்கு கேரளா ஆயிர்வேத மசாஜ் நன்றாக தெரியும் நீண்ட நாட்களாக இருக்கும் முதுகுவலி இடுப்புவலி கழுத்துவலி கைகால் வலியை சரிபண்ண முடியும் நூறு சதவீதம் பாதுகாப்பாக இருக்கும்
ரொம்ப நல்லாதான் இருக்கு ஒழுங்கா செய்யணும்
ரொம்ப நன்றி தம்பி கீழே உட்கார்ந்து எழுந்துக்கவே முடியாம ரொம்ப கஷ்டமா இருந்தது
நன்றிங்க. தம்பி ஒரு வருடத்திற்கு மேல் ஆகுது தரையில் கால் மடக்கி உர்காந்து சாப்பிட்டு நீங்க சொன்னவகைகளை செய்து பார்க்கிறேன்
பயனுள்ள பதிவு,புரியும்படி விளக்கம் சமூக அக்கரையில் ஆர்வம்,சூப்பர் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤
மிக அருமையான , மிக எளிமையான பயிற்சி தந்த தம்பிக்கு - மனம் வுவந்த பாராட்டுக்கள் 👌👌👌👍👍👍😅😅🙏🙏!!
தம்பி.செல்வம்.காங்கயம்.இது பயனுள்ள பயிற்சி.எனக்கு L 4 L 5 பாதிக்கபடாமல் Sciatica க்கு தேவையான பயிற்சி தேவை. Hip back side musceles weak ஆக இருப்பதால் எதையும் Stain பண்ணி செய்ய பயமாக உள்ளது.உங்கள் ஆலோசனை தேவை தம்பி.
தம்பி ரொம்ப நாளாக நான் எதிர் பார்த்தது இந்த உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி பா
I'm 76 really I'm so happy ..i have done...it's very nice. Thankyou so much ❤
❤ரொம்ப காலம் தேடிய பதிவு நல்ல பயனுள்ள வீடியோ மிக்க நன்றி நிறைய மூட்டுக்கு பயிற்சி வீடியோ தாருங்கள்
நன்றி தம்பி எனக்கு தேவை யான அனை த்தும்செய்இதுகான்பித்தீர்கள் நன்றி கள் தம் பி
எளிதாக புரியும் வகையில் சொல்கிறீர்கள் நன்றி
நல்ல பயிற்சி
Effective exercise clearly Padive.Thanks.👌👌👋👋💯💯🙏🙏🙌🙌🙏🙏
நன்றி கள் தம்பி நீங்கள் செய்து காட்டிய Excecice எளிமையாக இருக்கிறது
Thambi romba thanks pa ennala Floorla utkaramudyala intha exercise usefula irukkum ❤❤
Thank you sir. Konjam கொஞ்சமாக tey panren
Sooper good and easy stretches. Thanks a lot vaazhga valamudan
Thank you so much. Very very useful for all this exercise. Vaastav valamudan. I want to join your class for off line.
Contact this number : 9176231053
I am a doctor.i appreciate your sincerity in explaining clearly.very useful video
Thank you ma'am
Thanks bro. Vazhga Valamudan.
நான் ரொம்ப நாளா தேடிய வீடியோ. ரொம்ப நன்றி
தம்பி மிகவும் அருமையான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்
நல்ல பலனை தரும் பயிற்சிகள் நன்றி
Very very useful. Want to see the first video. Send link please
தம்பி மறக்க முடியாத நன்றி வாழ்க
தெளிவான விளக்கம் மிக்க நன்றி🙏
மிக அருமை 👌👏 மிக்க நன்றி தம்பி.
மிக மிக அருமையான பதிவு என் வயது 62நன்றி
நன்றி ரொம்ப நாள் கஷ்டப்பட்டு கீழே உட்கார்ந்து எழமுடியமல்கண்ணீர்விட்டுஅழுதுஇருக்கிறேன்இந்தபதிவுக்குநன்றி
Thank you so much brother.
மிகவும் முக்கியமான ஒன்று இது ரொம்ப நன்றி நண்பரே இரண்டு கைகளையும் ஊன்றி எழுந்த எனக்கு ஒரு வரப்பிரசாதம் மீண்டும் நன்றி
தம்பி மிகவும் நன்றி, அருமையான பதிவு
Welcome! Thank you!
ரொம்ப பயனுள்ள எக்சிஸ் தம்பி
நன்றிகள் பல. 🎉
மிக்க நன்றி 🙏
மிக நன்றி தம்பி❤❤❤
Super thambi usefull video thank you
அருமை அருமை அண்ணா ❤
நன்றி மிக அருமை please send link for previous videos
th-cam.com/video/hjgk_twf3BU/w-d-xo.html
நன்றி தம்பி வாழ்த்துக்கள்
Thanku so much it's very good exices ❤
மிக்க நன்றி
மிகவும் பயனுள்ள வகையில் இன்று இந்த காணொலி கண்டேன் மேலும் எனக்கு முழங்கால் வலி குணமாகும் பயிற்சி செய்து காட்டவும் நன்றி 🙏🙏🕉️
Very useful thank you thambi my friend shared it immediately I tried while doing itself am able to realise the effect as you explained details good video
அருமையான பதிவு
Arumailum arumaiyana pathivu thambi 👌thank you so much 🙏👍😊
மிக்க நன்றி சகோ👍
Thanks
மிக்க நன்றி 🙏
Romb nala indha mathiri videothan dhedittu irundhen mikka nandri
நன்றி பா 🙏❤
Thank you very useful
Super Thumbi
தம்பி உங்கள் வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் சூப்பர்.எனக்கு முட்டி தேய்மானத்தால் முட்டி வலி உள்ளது. நான் நடைபயிற்சி செய்யலாமா தம்பி
நன்றி!
நன்றி
Very useful
நன்றி தம்பி
ஒட்கந்து எழுந்திரிக்க நெறய excercise video podunga bro
ரொம்ப ரொம்ப நன்றி🙏
மிக்கநன்றி
Thank you🌹🌹😊
Very good message
Useful exercise brother thank u
நன்றி நண்பரே
சூப்பர்.நன்றி ஐயா
Very useful thambi, thankyou soo much, pls show the position to get up from the ground
If u have numbness of both feet how will u getup when suffering from peripheral neuritis
ரொம்ப நன்றி தம்பி
😢but its an important video way to go PTji
சிறப்பு
அருமை.அருமை.
வயிற்றுத் தசைகள் பலம் பெறவும் எக்சைஸ் சொல்லித் தாங்க பிரதர்
Good message
Very very useful 🎉
Very useful Thank you very much
Thankyou so much brother
Thank you ❤
If we are having filaria can we do the above exercise for sitting on the floor
வஜ்ராசனம் போடும்போது வலி இல்லாமல் உட்கார சொல்லிதரவும் நன்றி
சிறு சிறு பயிற்சிகளை செய்ய வேண்டும், ஆங்கிலத்தில் வாமப் என்ற பெயர், பிறகு வஜ்ராசனம் செய்தால் வலி இருக்காது
யோகா மேட் மீது அமர்ந்து பயிற்சி செய்தால் வஜ்ராசனத்தில் நீண்ட நேரம் இருக்கலாம் 😅
வஜ்ராசனத்தில் அமரும் போது கால்களுக்கு இடையில் தலையணை வைத்து செய்யலாம்
முதலில் வலிக்கும் செய்ய செய்ய வலி போயிரும்
Thank u thambi. GOD bless you
Very useful exercises thank u
Thanks a lot
If you can give a shorts video on this subject will be most helpful
நன்றி sir vazhgavalamudan
Very useful video thanks God bless you
அரவிந்த்ரொம்ப நன்றி
Romba arumai ths sir.ithu mathri exercise niraya podunga