ஒரு பக்கமாக சாய்ந்து நடப்பவர்கள் இடுப்பு வலியை குறைக்க என்ன செய்யலாம்?இடுப்பு வலிக்கு தீர்வு என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • இடுப்பு வலியே வரக்கூடாதா?காரணம் என்ன? உடற்பயிற்சிகள் என்ன? பாகம் -1 Full video link
    • இனி இடுப்பு வலியே வரக்...
    இடுப்பு வலிக்குக் காரணம் பல இருந்தாலும், சில தசைகள் வலுவிழந்து நாம் நடக்கும் முறை மாறி இருக்கும். நாம் அதை சரி செய்ய எந்தவித முயற்சியும் எடுக்காததால் இந்த நடையின் மாற்றம் இடுப்பு வலி, கழுத்து வலி, மூட்டு வலி என பல்வேறு தீராத வலிகளை கொடுத்து நம்மை துன்பப்படுத்திகிறது. நாம் இதை சரி செய்யாமல் இடுப்பு வலியை முழுவதுமாக குறைக்க முடியாது. உங்கள் நடையை சரி செய்து உங்கள் இடுப்பு வலியை குறைக்க இந்த பதிவு உங்களுக்கு பயன்படும்.
    நன்றி.....
    #backpain #lowerbackpain #backpainrelief #backpainexercises #legpain #doctor #walkingpain #kaalvali #discbulge #தேய்மானம் #முதுகுவலி #physiopride

ความคิดเห็น • 23

  • @Selvakumar-ub4kr
    @Selvakumar-ub4kr 11 วันที่ผ่านมา

    ஐயா ஐயா வணக்கம் ஐயா, நான் திருப்பூர் பகுதியில் இருந்து செல்வகுமார் பேசுகிறேன் ஐயா ஐயா தங்கள் ஏற்கனவே ஒரு வீடியோ கால் பாதம் எரிச்சல் கால் வலிக்கு ஒரு சிகிச்சை என்ற பெயரில் ஒரு வீடியோ அனுப்பி இருந்தீர்கள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது எனக்கு ஐயாவின் மீண்டும் ஒரு சின்ன வேண்டுகோள் ஐயா ஐயா இரண்டு வருடங்கள் முன்பு ஒரு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இடது கை இடது கால் செயல் உணர்ச்சியின்மை இருந்து வந்தது நரம்பியல் மருத்துவரை அணுகி மருந்து மாத்திரை எடுத்து வருகிறேன் தற்பொழுது ஓரளவு நடக்கோ நிற்கவும் முடிகிறது தங்கள் பயிற்சிகள் மிகவும் பக்கபலமாக இருந்து இப்போது கால் பாதம் கால் வீக்கம் ஏதுமில்லை ஐயா மீண்டும் எனக்கு ஒரு ஒரு வேண்டுகோள் ஐயா இடது கையால் ஸ்கூட்டி ஸ்கூட்டரை ஓட்டி வருகிறேன் ஒரு இரண்டு மாதம் ஆனால் முழுமையாக இடது கை கைகள் இறுக்கமாக இருக்கிறது வண்டி இருக்குமா பற்றி கொண்டு வண்டி ஓட்ட முடியவில்லை ஐயா அதற்கு ஏதாவது பயிற்சி இருந்தால் தங்கள் வீடியோவில் பதிவு செய்யுங்கள் ஐயா சரியாக ஓட்ட விரல்கள் யாவும் இறுக்கமாக உள்ளது ஐயா இதற்கு ஏதாவது பயிற்சி இருந்தால் சொல்லுங்கள் ஐயா முடியவில்லை அதற்கு ஏதாவது பயிற்சி இருந்தால் கூறுங்கள் ஐயாசெய்யலாம் புரியவில்லை ஐயா

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 9 วันที่ผ่านมา

    Thank you Thambi.

  • @gajalakshmirajkumar7912
    @gajalakshmirajkumar7912 11 วันที่ผ่านมา

    Super sir. Thanku

  • @SelviVeerappan-z6e
    @SelviVeerappan-z6e 8 วันที่ผ่านมา

    Thank you sir

  • @PELDIVYAS-rj3xm
    @PELDIVYAS-rj3xm 2 วันที่ผ่านมา

    Sir... Indha video va than romba naal ah search panitu eruken.. neenga sona ella prachanaiyum Enaku eruku.. ena pandradhune theriyaadha nilamaila erukurapa kadavul mathri unga video keduchuduchu.. thank u so much sir. Kandipa try panitu result soldren.. mrng empty stomach la than exercise pananum ah nu mattum pls reply panunga

    • @physiopride3766
      @physiopride3766  2 วันที่ผ่านมา

      Half an hour before exersise 200 ml water kudichidunga. Exersise panna kashtama irundha half an hour before ah 1 medium size banana saptu pannunga(diabetes irundha half red banana mattum eduthukonga)

    • @PELDIVYAS-rj3xm
      @PELDIVYAS-rj3xm 2 วันที่ผ่านมา

      @@physiopride3766 ok sir.. thanks for ur reply ♥️✨

  • @lakshmiiyer1197
    @lakshmiiyer1197 ชั่วโมงที่ผ่านมา

    I am having scoliasis and spinal pain . Suggest me what exercises I have to do

    • @physiopride3766
      @physiopride3766  16 นาทีที่ผ่านมา

      You can do these exercises ma'am. But for scoliosis you need some adjutsments in your exercise position ma'am.

  • @isaacsikha5804
    @isaacsikha5804 2 วันที่ผ่านมา

    Sir do you have any exercise for ‘trigger finger’ I’m having it in index finger, I have done enough of exercise still doing but no relief.I’m not able to hold pen n put sign,it’s in the right hand…pls help me to get over

    • @physiopride3766
      @physiopride3766  2 วันที่ผ่านมา

      You can see a orthopedician ma'am. They can easily eliminate the pain. Then you can move it freely

  • @savithri-v6g
    @savithri-v6g 5 วันที่ผ่านมา

    Leg konjam valaindhu erukku....sayndhu nadandhadhal...kalhalaisamamaha tharimel padala..sir

  • @arulr1913
    @arulr1913 11 วันที่ผ่านมา

    C section family planning agi 7 month aguthu na try panalama brother

  • @AMALA1987-rr1ns
    @AMALA1987-rr1ns 11 วันที่ผ่านมา

    Ennala nera nadakka mudiyala sir intha excersis seiya mudiyala sir kaal mutti madankiye irukku sir ethavathu excersis iruntha sollunga sir plz

  • @saltyhouse8522
    @saltyhouse8522 11 วันที่ผ่านมา

    முதுகுல கூன்விழுது அதை சரி பண்ண முடியுமா? Age 55

    • @physiopride3766
      @physiopride3766  11 วันที่ผ่านมา

      Yes முடியும் 👍. Exercises மூலம் கட்டுப்படுத்தலாம்

  • @Mr.Don2011
    @Mr.Don2011 10 วันที่ผ่านมา

    Eduppu ஜவ்வு தேயிமானம்
    Etha sari செய்ய முடியுமா sir

    • @physiopride3766
      @physiopride3766  10 วันที่ผ่านมา

      ஜவ்வு தேய்மானம் ஆகாது. கொஞ்சம் கொஞ்சமாக breakdown(கிழிதல்)தான் ஆகும். பின்பு அது எலும்புகளுக்கிடையில் இருந்து வெளியில் வந்து காலுக்கு செல்லும் நரம்பை அழுத்தலாம். ஆனால் நிறைய பேருக்கு இது எந்த தொந்தரவையும் கொடுப்பதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியான உடற்பயிற்சிகள் மட்டுமே. சுற்றியுள்ள தசைகளை வலுவாக்கினால் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். தேய்மானம் என்பது வயதாவதுடைய ஒரு இயற்கை நிகழ்வு. அதை பற்றி கவலை வேண்டாம்

    • @Mr.Don2011
      @Mr.Don2011 10 วันที่ผ่านมา

      Aana back bain அதிகமாக இருக்குதே sir

    • @Mr.Don2011
      @Mr.Don2011 10 วันที่ผ่านมา

      உடற்பயிற்சி சொல்ல முடியுமா sir எனக்கு age 34 sir

    • @physiopride3766
      @physiopride3766  10 วันที่ผ่านมา

      Take your online consultations with us. Contact this number :9176231053

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 11 วันที่ผ่านมา

    மூட்டு வலியால் தான் இடுப்பு வலி வரும்

  • @ushasitaraman
    @ushasitaraman 7 วันที่ผ่านมา

    பலு இல்லை.பளு.