சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெல்லம், பனைவெல்லம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா?|SUDHA SESHAYYAN Epi - 22

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • #viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #youtubeshorts #banana #fruits #proteinpowder #health #mindhealth #yoga #healthylifestyle #lifestyle #medical #doctor #questionanswer #diabetes #diabetesawareness #food #vitamins #healthyfood #healthtips #healingmusic #bones
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 102

  • @malarkodi6992
    @malarkodi6992 หลายเดือนก่อน +53

    அருமையான விளக்கம் அளித்தீர்கள் அம்மா. நீங்கள் கூறும் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நீங்கள் கூறுவதை பின்பற்றி வாழ்ந்தாலே அதிகபடியான நோயில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் நன்றி அம்மா. இன்னும் நிறைய வீடியோவை நீங்கள் மக்களுக்கு அளித்து மக்களை பாதுக்காக்க வேண்டும் தெய்வ வடிவில் வந்த அம்மா வாழ்க உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @ran6989
      @ran6989 27 วันที่ผ่านมา +1

      மிக மிக உண்மையான கருத்து. 🙏🙏

    • @starry4862
      @starry4862 15 วันที่ผ่านมา

      It is ery use fuil .

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 28 วันที่ผ่านมา +18

    ஞானத் தாயின் விளக்கம் ஞாலம் முழுமைக்கும் போய்ச்சேர இறைவன் அருள்வாராக.ஞானத்தாயிற்கு நன்றிகள்.ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.சோசியல் டாக்கீஸ் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள்.இது போன்ற பயனுள்ள தகவல்களை உங்கள் சேனல் மக்களுக்கு வழங்கி நீடுழி வாழ்க வாழ்க வாழ்க.

  • @csshaik
    @csshaik 5 วันที่ผ่านมา +1

    மிகவும் தெளிவான விளக்கம். பாமரர்களுக்கும் புரியும்படி நிதானமாகப் பேசுவது மிகவும் சிறப்பு. நிறைவான வாழ்த்துகள். ஆனால்,அதிகமான ஆங்கில பதங்கள் எளியவர்களுக்கு முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. இதை கவனிக்கவும். தங்களின் புண்ணிய முயற்சிக்கு முழுப் பயனும் கிடைக்கட்டும்.

  • @kanagambalm6091
    @kanagambalm6091 20 วันที่ผ่านมา +1

    நல்ல விளக்கமான பதில்

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 22 วันที่ผ่านมา +1

    ❤ நல்ல விளக்கத்துக்கு நன்றி 🎉

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 16 วันที่ผ่านมา +1

    Thank u for the good information for Diabetic patients 🙏🙏

  • @ramachandrannadar374
    @ramachandrannadar374 หลายเดือนก่อน +4

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @lalithahariharan1890
    @lalithahariharan1890 หลายเดือนก่อน +3

    Nice & easy to understand about osteoporosis .nicely explained

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 24 วันที่ผ่านมา +2

    Thank you so much madam 🥰😊💐

  • @ksundarbabu4854
    @ksundarbabu4854 27 วันที่ผ่านมา +1

    Excellent dissemination of facts. Hats off doctor.

  • @mangalandikshit8246
    @mangalandikshit8246 19 วันที่ผ่านมา +2

    Thank you for knowledge me

  • @vasantharamanujam6667
    @vasantharamanujam6667 หลายเดือนก่อน +5

    மிக, மிக பயனுள்ளதாக இருந்தது

  • @pushpa3550
    @pushpa3550 หลายเดือนก่อน +5

    பயனுள்ள விளக்கம் அம்மா.
    நன்றி

  • @meenakshig-q4b
    @meenakshig-q4b 28 วันที่ผ่านมา +1

    Very nice explanation ❤Madam thankyou doctor

  • @renganathanpalanimuthu7970
    @renganathanpalanimuthu7970 26 วันที่ผ่านมา +4

    அருமையான விளக்கம் மிக்க நன்றி டாக்டர்

  • @ramlingam7963
    @ramlingam7963 15 วันที่ผ่านมา

    Madam mikka nanri, arumaiyana vilakkam, 🙏🙏🙏🙏🙏

  • @chithraramachandran4463
    @chithraramachandran4463 26 วันที่ผ่านมา +1

    Wow!! Sudha garu you have explained in such a way that even a child will understand 👌🏻👏🙋‍♀️🙏🏻

  • @SherinMuthukumar
    @SherinMuthukumar 8 วันที่ผ่านมา

    Excellent Dr.

  • @cpet396
    @cpet396 หลายเดือนก่อน +4

    Madam,
    thanks for yr excellent Explanations on OsteoPorosis & Diabetic Health issues. GOD🙌BLESS u for Ever. . .

  • @ramum9599
    @ramum9599 27 วันที่ผ่านมา +4

    முழங்கால் வலிக்கான மூட்டு கொல்லேகன்,,கார்டிலேஜ்,,,,ஃப்ளூயிட்ஸ் இவை உண்டாக மருந்துகள் சொல்லுங்க ப்க்ளீஸ்....🎉🎉❤❤

  • @thylambalthyllambal4223
    @thylambalthyllambal4223 5 วันที่ผ่านมา

    Arumaiyana pathivu

  • @eyarkaimaruthuvam57
    @eyarkaimaruthuvam57 13 วันที่ผ่านมา

    Very useful information

  • @nirmalams9851
    @nirmalams9851 8 วันที่ผ่านมา

    Good and useful information given by Dr sudha seshsyan and the anchor is well disciplined

  • @Bobi5425
    @Bobi5425 7 วันที่ผ่านมา

    Clear message thank you

  • @mercydsilva5975
    @mercydsilva5975 28 วันที่ผ่านมา +1

    Great explanation.🎉

  • @gomathysarathy4772
    @gomathysarathy4772 หลายเดือนก่อน

    Very informative. Vazgha valamudan.

  • @pranav-h2y
    @pranav-h2y 20 วันที่ผ่านมา

    Very nice explanation Dr. Please tell remedies to maintain bone health in osteoporosis

  • @sridharan8571
    @sridharan8571 24 วันที่ผ่านมา

    Very good information
    Thanks madam

  • @ushababu4308
    @ushababu4308 25 วันที่ผ่านมา

    Thank you very much doctor for your valuable tips 🙏

  • @rameshd5421
    @rameshd5421 29 วันที่ผ่านมา

    Thank you very much for the information.

  • @gladstoneb879
    @gladstoneb879 23 วันที่ผ่านมา

    Useful topics discussed...nice.

  • @kalpakampoovendran5851
    @kalpakampoovendran5851 14 วันที่ผ่านมา

    Super Doctor and Bharathi Madam

  • @malathym681
    @malathym681 10 วันที่ผ่านมา

    I'm a diabetic for the past 20 years nd insulin dependant. I'm taking sugar free powder little only. Can I or tob avoided Dr. Please reply.

  • @ran6989
    @ran6989 27 วันที่ผ่านมา

    Great explanation Dr. Very useful to know. 👌👌👌🙏🙏

  • @lalithasankaran5079
    @lalithasankaran5079 หลายเดือนก่อน

    Thanks for the information. I am suffering Austrioporeses

  • @gopalanponnandi7998
    @gopalanponnandi7998 หลายเดือนก่อน

    Thank you for your clear explanation

  • @narasimman.p3564
    @narasimman.p3564 27 วันที่ผ่านมา

    Simple and detailed explanation to understand.

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah2600 27 วันที่ผ่านมา +3

    வணக்கம் டாக்டர்.
    Osteo Porosis பற்றிய தங்களுடைய மருத்துவ விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது!! .நன்றி.!!!
    முழங்கால் மூட்டு தேய்மானம், மற்றும் வலி இருக்கும் நபர்கள் தினமும் நடை பயிற்சி(walking exercise) எடுத்துக் கொள்ளலாமா? அதனால் எதுவும் பின் விளைவுகள் ஏற்படுமா?
    Diabetes உள்ள நோயாளிகள் காப்பி,டீ அருந்தும் போது sugar supplement பயன்படுத்துவது உடல் நலத்துக்கு நல்லதா? என்பதையும் தாங்கள் விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @mangalandikshit8246
    @mangalandikshit8246 19 วันที่ผ่านมา

    Thankyou for knowledge me in sugar level 🙏

    • @starry4862
      @starry4862 15 วันที่ผ่านมา

      0useful for me

  • @udayakumarnachimuthu9218
    @udayakumarnachimuthu9218 27 วันที่ผ่านมา

    நன்றி, வாழ்த்துக்கள்.

  • @umanatarajan836
    @umanatarajan836 21 วันที่ผ่านมา

    Mam, for me coff muscle pain, please let me know good medicine for this

  • @sundarraj6215
    @sundarraj6215 23 วันที่ผ่านมา

    Thank you very much Madam

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 หลายเดือนก่อน

    Very excellent explanation!Even a non-educated person can very clearly understand. Thank you doctor.

  • @navaneethakumaragurubaran5368
    @navaneethakumaragurubaran5368 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவாக விளக்கி யதற்குநன்றிநன்றி.

  • @gomathysarathy4772
    @gomathysarathy4772 หลายเดือนก่อน

    Very informative.

  • @vijayalakshmisurendar
    @vijayalakshmisurendar 23 วันที่ผ่านมา

    Really very great madam. Even a illiterate can understand your explanation Mam. Thanks a lot mam 😊

  • @pkrangarajan3974
    @pkrangarajan3974 27 วันที่ผ่านมา +1

    Nice explanation madam
    For prostate problem, whether it is better to go for surgery or take medicines life long. Even if surgery done, whether prostate will grow again

  • @vasanthisrinivasan562
    @vasanthisrinivasan562 หลายเดือนก่อน +1

    Pl inform what is osteomylities

  • @MuruganAchari-w4l
    @MuruganAchari-w4l 26 วันที่ผ่านมา +6

    அம்மா வணக்கம் 55 வயதான எனக்கு மிகதீவிர கால் எரிச்சல் தீர வழி வகை தரை கூர்ந்து கூறுங்களேன்

    • @radhaidev2213
      @radhaidev2213 22 วันที่ผ่านมา +2

      முக்கியமான கோவில்களில் யானை.இருக்கும் யானைப்பாகன் இருப்பான் யானை லத்தி போட்டதும் சூடாட இருக்கும் அந்த சூட்டில் நம் பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்தால் கால் எரிச்சல் லைஃப் லாங் பாத எரிச்சல் வரவே வராது இது பலரது அனுபவம்

    • @msvvsc
      @msvvsc 16 วันที่ผ่านมา

      சுகர் செக் பண்ண வேண்டும்

    • @shyamala6814
      @shyamala6814 14 วันที่ผ่านมา +1

      Go to kottakkal doctor at Mangesh street t nagar chennai, my problem is 100 percent solved by him.

    • @nilanthijayatilleka4790
      @nilanthijayatilleka4790 11 วันที่ผ่านมา +2

      @@radhaidev2213
      மிகவும் புதிய தகவல் பா நன்றி 🙏🏼

  • @logasundaramramasubramania5384
    @logasundaramramasubramania5384 28 วันที่ผ่านมา

    God bless you madam

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan9188 29 วันที่ผ่านมา

    Curd Good for Health?????

  • @vijaya8822
    @vijaya8822 29 วันที่ผ่านมา

    Supeb information

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 18 วันที่ผ่านมา

    Honey sapidalaamaa?

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 13 วันที่ผ่านมา

    தேன் சாப்பிடுவது எப்படி?

  • @kbsasidaran3759
    @kbsasidaran3759 หลายเดือนก่อน

    Iam having 3months'average,--6.7,can I eat banana as there is constipation to me what kind of banana?in what time;, everyday.pl.clsrify.I shall be grateful to you

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 หลายเดือนก่อน

    Glucose- common glucose, fructose-- sugar in fruits. Sucrose--glucose + fructose.(sugar of sugar cane)

  • @starry4862
    @starry4862 15 วันที่ผ่านมา +1

    Please prey for the mèto 😮give the description for parkinso disease

    • @starry4862
      @starry4862 15 วันที่ผ่านมา

      😂

    • @KalaDevi-qk4bh
      @KalaDevi-qk4bh 14 วันที่ผ่านมา

      Tqqq amma contact number anuppungal amma

  • @usharanim1355
    @usharanim1355 หลายเดือนก่อน +4

    Sugar supplements மாத்திரைகள் இனிப்பிற்கு காபி,டீ யில் பயன்படுத்தலாமா

    • @vjayaraman1
      @vjayaraman1 28 วันที่ผ่านมา

      Try not to...

  • @ganesanvalarmathi6272
    @ganesanvalarmathi6272 27 วันที่ผ่านมา

    Thank you medam

  • @ramum9599
    @ramum9599 27 วันที่ผ่านมา

    விட் டியா,,டி 3 யா எது எடுக்கணும் !!!ப்ளீஸ் டாக்டர் ???!!🎉🎉❤❤

  • @umasoma
    @umasoma 23 วันที่ผ่านมา

    Can diabetes people consume பனங்கல் கண்டு or பனங்கருப்பட்டி pls advise thank you

    • @ksuseela3085
      @ksuseela3085 16 วันที่ผ่านมา

      கூடாதுன்னுதான் சொன்னாங்களே

  • @jessyj4406
    @jessyj4406 16 วันที่ผ่านมา

    Creatin ullavergal enna sappiduvadhu reply madam

    • @jessyj4406
      @jessyj4406 16 วันที่ผ่านมา

      Creatin ullavergal enna sappiduvadhu reply madam

    • @jessyj4406
      @jessyj4406 16 วันที่ผ่านมา

      God bless you

  • @ramum9599
    @ramum9599 27 วันที่ผ่านมา +1

    அம்மா,,ஒரு டாக்டர் கேல்ஷியம்,டி விட்,,கே விட்,,போரோன் எல்லாம் தேவைங்கறாரே போரோன் எப்படி கிடைக்கும் !!?? பதில் சொல்லுங்க !!!!🎉🎉🎉❤❤❤

  • @WimalaWimala-g7e
    @WimalaWimala-g7e 16 วันที่ผ่านมา

    Naan cancer noyali neengal sonna ella noigalum undu

  • @vijayalatchumyanbarasan
    @vijayalatchumyanbarasan 10 วันที่ผ่านมา

    mam yenakku _2 irukku(ostioporosis) yeppadi sariseivadhu,? Naan oru sugar patient

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 หลายเดือนก่อน +1

    அம்மா 🙏🌹♥️

  • @rukmanibalaraman2336
    @rukmanibalaraman2336 13 วันที่ผ่านมา

    கருப்பெட் வெல்லம் அம்மா

  • @geethaganesh8932
    @geethaganesh8932 28 วันที่ผ่านมา +1

    அம்மா தயவு கூர்ந்து முக வாதம் பற்றி விளக்குங்கள்

  • @AASUSID
    @AASUSID 6 วันที่ผ่านมา

    🤗

  • @vasanthisrinivasan562
    @vasanthisrinivasan562 หลายเดือนก่อน

    Information I is very clear

  • @KalaDevi-qk4bh
    @KalaDevi-qk4bh 14 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 27 วันที่ผ่านมา

    🙏

  • @marimuthun5547
    @marimuthun5547 26 วันที่ผ่านมา

    🎉🎉

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @sivaranjani7622
    @sivaranjani7622 27 วันที่ผ่านมา +4

    மருத்துவர் அம்மாவின் விளக்கம் பசுமரத்தாணி போல் மனதில் பதியும் வண்ணம் விளக்கம் தருகின்றார்கள்- இவரது சேவை மானிடம் வாழ மிக அவசியம்.

  • @WimalaWimala-g7e
    @WimalaWimala-g7e 16 วันที่ผ่านมา

    Thipili kiththul sakarai sapidalama Doctor?

  • @usharanim1355
    @usharanim1355 หลายเดือนก่อน

    Mam i want to meet you

  • @angavairani538
    @angavairani538 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @karthikeyanc7054
    @karthikeyanc7054 27 วันที่ผ่านมา +1

    நெறியாளர் அவர்களே உங்கள் தோற்றத்தை முதலில் நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.
    டாக்டர் அவர்களுக்கு நன்றி.

  • @lakshmisankaran-vs
    @lakshmisankaran-vs 27 วันที่ผ่านมา

    What is the contact number of Doctor

  • @Chithra-g2t
    @Chithra-g2t 12 วันที่ผ่านมา

    எனது மகளுக்கு Multiple Sclerosis என்ற குறைபாடு இருப்பதாய் கண்டறியப்பட்டுள்ளது
    இது கேள்வி படாத ஒன்றாக இருக்கிறது.
    இதன் பின் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என்கிறார்கள்
    மிக மனவேதனைய்யுடன், கண்ணீரோடு பதிவிடுகிறேன் என்னதீர்வு தயவு செய்து விளக்குங்கள்

    • @g.sathiyaabalaraman6829
      @g.sathiyaabalaraman6829 4 วันที่ผ่านมา

      சரியாகிவிடும் பழனி முருகன் &சித்தர் வழிபாடு செய்யவும்... 🙏🙏🙏நம்பிக்கையோடு செய்யவும்.

  • @usharamanathan5526
    @usharamanathan5526 29 วันที่ผ่านมา +1

    Very very useful information

  • @ramki1kr
    @ramki1kr 14 วันที่ผ่านมา

    Well explained 🙏🏻