எவ்ளோ காசு கேட்டாங்கம்மா இவன உடனே டிஸ்மிஸ் பன்னுங்க எல்லாருக்கும் காச திருப்பி கொடுங்க சுப்ரமணியன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.9K

  • @katharking87
    @katharking87 ปีที่แล้ว +117

    கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது மெய் சிலிர்த்தது. கண்களில் சந்தோஷத்தில் தண்ணீர் வந்தது.

    • @gopalakrishnanr243
      @gopalakrishnanr243 5 หลายเดือนก่อน

      Yes

    • @hjkgsarth7819
      @hjkgsarth7819 2 หลายเดือนก่อน

      MRI scanunku 500 rs vankuranga

    • @balakrishnan-ph8me
      @balakrishnan-ph8me 17 วันที่ผ่านมา

      Ellaam tvk paduthum paadu... ithanai naal thoongittu irunthaaraa... Ella govt hospital lum ippadithaan

  • @ravichandranrajamanickam7576
    @ravichandranrajamanickam7576 ปีที่แล้ว +46

    எங்கள் ஆஸ்பத்திரிக்கும் வாங்கா இது நடக்குது சூப்பர் சார் வாழ்த்துக்கள் நன்றி

    • @Subban-ig8hc
      @Subban-ig8hc 4 หลายเดือนก่อน +1

      Please vanga sir

  • @ipadikunanga2195
    @ipadikunanga2195 ปีที่แล้ว +229

    கேட்கவே சந்தோசமா இருக்கு.... இறைவன் பாதுகாப்பானாக 🤲🏼

    • @sbabubabu9762
      @sbabubabu9762 ปีที่แล้ว +2

      Thiruvallur. Hospital same

    • @saravanankumar3149
      @saravanankumar3149 5 หลายเดือนก่อน +1

      எல்லாம் மருதவமனைக்கு இப்படி நடக்குத்தாம். அரசு மருத்துவர் தனியார் கிளினிக் வச்சு நடந்தறாரு. அதுபோக அதே மருத்துவர் அவரது கிளினிக் சென்றால் oru குழந்தை போல் பார்க்கிறார்.?

    • @jagadeeshkumar2654
      @jagadeeshkumar2654 4 หลายเดือนก่อน

      erode side vanga sir

    • @fayedrahman
      @fayedrahman 3 หลายเดือนก่อน

      @@jagadeeshkumar2654 சென்னை மருத்துவமனையில் ஊழல் செய்ய அவர் அனுமதிக்கவில்லை,, அவர் மிகவும் எளிமையானவர், ஒவ்வொரு குடிமகனும் எளிதில் சந்திக்கலாம்

  • @ayishabanu8617
    @ayishabanu8617 ปีที่แล้ว +18

    அரசு மருத்துவமனைக்கு சென்றாரல் சரியான முறையில் பார்ப்பது இல்லை ஒரு காய்ச்சல் என்றால் தொட்டு பார்ப்பதில்லை

  • @V.AeswaranV.Aeswaran-j5x
    @V.AeswaranV.Aeswaran-j5x ปีที่แล้ว +70

    மா/மிகு.அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்களுக்கு ஏழைமக்கள் சார்பில் கோடான கோடி நன்றி. நான் ஒரு பிஜேபிகட்சிகாரன்.
    ஆனாலும் தங்களின் பொறுப்பான நடவடிக்கையை பாராட்டுகிறேன். தயவு செய்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசுமருத்துவ மனைக்கு ஒருமுறை முன் தகவல் இன்றி ஆய்வு செய்யுங்கள்
    தலைவர் பிஜேபி. கோபி

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 6 หลายเดือนก่อน +85

    சரியான துறைக்கு சரியான அமைச்சரை தான் நியமித்துள்ளார் முதல்வர். வாழ்த்துக்கள் முதல்வருக்கும். அமைச்சருக்கும். 🙏🙏🙏...

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 ปีที่แล้ว +109

    மா.சு ஒரு திராவிட போராளி....
    மக்களின் கஷ்டங்களை புரிந்த ஒரு நல்ல அமைச்சர்...
    சிறப்பாக, நேர்மையாக செயல்படும் அமைச்சர்களில் ஒருவர்....
    வாழ்த்துக்கள்....

  • @ganesankarthikeyan5464
    @ganesankarthikeyan5464 ปีที่แล้ว +4

    மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ் நாடு கனிமநிறுவனம் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் இதேபோல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வார்டுபாய் முதல் எக்ஸ்ரே எடுக்கும் ஊழியர்கள் வரை நோயாளிகளிடம் பணம் பறிக்கும் வேலையைச் செய்து வரும் காரணத்தால் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் அப்படிப்பட்ட நம் முதல்வர் அவர்களுக்கு கலங்கம் எற்படுத்தும் வகையில் பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களின் பணிவான கவனத்திற்கு தாழ்மையுடன் வேண்டி கேட்டுக் கொள்கின்றேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @ArasaKumar-n4y
    @ArasaKumar-n4y ปีที่แล้ว +10

    சூப்பர் சார் அடுத்த முதல்வன்

  • @sathishkumar9156
    @sathishkumar9156 ปีที่แล้ว +6

    Chennai Rajiv Ghandhi GH இதே நிலைமை தான், எல்லா ஸ்கேன், blood report எல்லாத்துக்கும் காசு தான்.

  • @Premkumar-dt4gm
    @Premkumar-dt4gm ปีที่แล้ว +147

    உங்கள் மனித நேயம் வளரட்டும் நன்றி

  • @BalasubraManiyam-e1t
    @BalasubraManiyam-e1t 5 หลายเดือนก่อน +32

    அனைத்து மந்திரிகளும் தன்னால்முடிந்தநேரம் இதேபோல் விசிடிங் போன அனைத்துமந்திரிகளும் மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டியஅவசியம்இருக்காது நீங்கள் நின்னாமட்டும் போதும் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன் நலமுடன் மந்திரிஅவர்களுக்கு

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 ปีที่แล้ว +71

    அமைச்சர் மா சு ஏழை மக்கள் மேல் உள்ள அக்கறை நன்றி அண்ணா🙏

  • @jayakumarkumar3817
    @jayakumarkumar3817 3 หลายเดือนก่อน +6

    ஏழை மக்களின் கஷ்டங்களை உணர்ந்த அமைச்சர்👍👍 நன்றி ஐயா

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 ปีที่แล้ว +420

    காசு இருப்பதனால்தான் அமைச்சர்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதில்லை என்று உண்மை பேசினார் அமைச்சர். நேர்மையான மாசு.

    • @LondonTamilFamily539
      @LondonTamilFamily539 ปีที่แล้ว +6

      Yes brother. 😊

    • @seshoo76
      @seshoo76 ปีที่แล้ว +2

      Ture.good observation

    • @devendirangopal2915
      @devendirangopal2915 ปีที่แล้ว +1

      T.v.malai ghComingmasupls

    • @MuthuKumar-tq6fs
      @MuthuKumar-tq6fs ปีที่แล้ว +2

      Ama miniter kasu vanga maatar..... Kala paniyalarukku salary poda solluga da.. Appuram pesuvom.. 12 aanda 8.000 vachurukkan.. Vanthu enna kelicha.. Minister.. Ilam i wash..

    • @PremKumar-xm9cr
      @PremKumar-xm9cr ปีที่แล้ว +4

      நாடகம் நடத்துகிறார்! இரண்டு வருடமாக மந்திரி யாக இருப்வருக்கு Tnmsc பணம் வசூல் செய்வது தெரியாதா?

  • @palaniphilip4849
    @palaniphilip4849 ปีที่แล้ว +91

    அமைச்சர் தன் கடின உழைப்பினால் படிப்படியாக உழைத்து உண்மையான அமைச்சர் பட்டியலில் இவரும் ஒருவரே (நல்ல மனிதநேயமிக்கவர், ஆகையால் இவரை வாழ்த்துவோம். கல்வி|மருத்துவம் அதிக கவனமாய் செயல்படும் பொறுப்பு பணிபுரியும் நபர்களுக்கும் அதிக அக்கரை வேண்டும்.🎉❤🎉

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +2

      🙏🙏🙏😲😲😲👌👌👌💐💐💐💐💐🙏

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- ปีที่แล้ว +3

      பலர் கொள்ளைஅடிப்பதால், இருக்கும் சிலரையும் நம்ப முடியவில்லை.

    • @manoharankumar2256
      @manoharankumar2256 5 หลายเดือนก่อน

      Super 💯

  • @jesuraj7729
    @jesuraj7729 2 หลายเดือนก่อน +4

    எல்லா அமைச்சர்களும் இப்படி இருக்கோணும். நன்றி ஐய்யா.

  • @Sundaram-xp9wy
    @Sundaram-xp9wy 6 หลายเดือนก่อน +24

    என்னடாயிது திராவிட மாடல் செயல்பாடு அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @sasikumarp5803
    @sasikumarp5803 ปีที่แล้ว +224

    For CT plain Rs 500
    For MRI plain Rs 2500
    This is Govt prescribed fees…
    This money will be deposited to TNMSC account daily…
    It’s the normal procedure…
    For Insurance claim, they have to apply separately by the ward manager…
    Not by MRI Technician or by Radiologist…
    Everybody should know this before comment

    • @drmohan2840
      @drmohan2840 ปีที่แล้ว +28

      Perfect post . Without knowing this he s a minister 😅. Basic kuda terila ivaruku Paavam TN

    • @subhasethuraman2869
      @subhasethuraman2869 ปีที่แล้ว +4

      ​@@deeps9158work pannama dhan,tn public health system la number one a irukka?

    • @drnats28
      @drnats28 ปีที่แล้ว +13

      Tnmsc fixed that charges,but public and minister blame doctors

    • @natarajanelamurugan9809
      @natarajanelamurugan9809 ปีที่แล้ว +11

      TRUE... it is a TNMSC determined cost.

    • @ANANDRAJ-ot2ys
      @ANANDRAJ-ot2ys ปีที่แล้ว +16

      Social media stunt master

  • @jeeraj7935
    @jeeraj7935 ปีที่แล้ว +10

    நிங்க அமைச்சர் இல்லை. ஏழைகளின் கடவுள்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @sakthikumar4816
    @sakthikumar4816 ปีที่แล้ว +3

    பாராட்டு மிக்க செயல்.. அமைச்சர் மா. சு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 5 หลายเดือนก่อน +3

    சூப்பர் ஐயா இதே மாதிரி எல்லா மருத்துவமனைகளுக்கும் சென்று பார்வையிடுங்கள் நன்றி

  • @jayakandhasuresh3547
    @jayakandhasuresh3547 ปีที่แล้ว +93

    ஜயா நல்லா நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதன் பலன் ஏழை மக்களுக்கு நல்லது நடக்கும் மிக்க நன்றி.

    • @arunkumarnatesan8932
      @arunkumarnatesan8932 ปีที่แล้ว +1

      தவறு எங்கே நடந்திருக்கிறது நடவடிக்கை எடுப்பதற்கு? காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் 2500 ரூபாய் செலுத்தித்தான் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துக்கொள்ள முடியும். இது அரசின் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான்.

    • @VenuGopal-xv7ky
      @VenuGopal-xv7ky ปีที่แล้ว

      Poda kasu vangurathe govt thana da

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 2 หลายเดือนก่อน +3

    சுகாதத்துறை அமைச்சருக்கு ஆயிரம் கோடி நன்றிகள்

  • @raghavendranviews
    @raghavendranviews ปีที่แล้ว +134

    பாராட்ட வேண்டிய சமயத்தில் பாராட்ட வேண்டும்....
    🎉🎉🎉 அமைச்சர் அவர்களின் பாராட்டு மிக்க செயல்...

    • @LakshHappyNest953
      @LakshHappyNest953 ปีที่แล้ว +4

      உண்மை அறிந்து paratavum

    • @jananikarunakaran5859
      @jananikarunakaran5859 ปีที่แล้ว +3

      Excuse me
      Government is charging the patient

    • @jananikarunakaran5859
      @jananikarunakaran5859 ปีที่แล้ว +1

      CMCHIS card is not available with all patients

    • @Tamiltube29
      @Tamiltube29 ปีที่แล้ว

      aiya govt hospital la scan free kidayadhu adhu ku charge panni bill um kudupanga...idu kooda oru health minister ku theriyala ....indha madhiri minister irundha naadu uruputurum...@@LakshHappyNest953

    • @meerarowther9456
      @meerarowther9456 ปีที่แล้ว

      அரசு மருத்துவமனைகளில் எம் ஆர் ஐ ஸ்கேன் (MRI - Rs 2500, CT Scan- Rs.500 TN GOVT fixed charges) இலவசமாக எடுப்பது இல்லை. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே இலவசமாக எடுக்க முடியும்.
      அவசர காலத்தில் இன்ஷ்யூரன்ஸ் அட்டை இல்லாதவர்களுக்கு பணம் கட்டித்தான் எடுக்க வேண்டும்.
      எம் ஆர் ஐ எடுப்பது TNMSC என்ற அரசு நிறுவனம். அந்தப் பணம் அரசாங்கத்துக்குத்தான் போகிறது.
      அப்படிப் பணம் வாங்காமல் எடுத்தால் அந்த மருத்துவமனை டீனை அரசாங்கம் சஸ்பெண்ட் செய்துவிடும்.
      பஸ் பாஸ் இல்லாதவர்களிடம் அரசு பஸ்சில் டிக்கெட் வாங்குவது போன்றுதான் இது.
      ஏழை மக்கள் கஷ்டப்படக்கூடாது என நினைத்தால் இலவசமாக எம் ஆர் ஐ எடுக்கலாம் என அரசாங்கம் ஒரு ஆணை பிறப்பித்தால் போதும்.
      அதை விட்டுவிட்டு மீடியாக்கள் முன்னிலையில் இப்படி நடப்பதை வீடியோவில் பார்ப்பவர்கள் ஏதோ அரசு மருத்துவமனையில் காசு வாங்குவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

  • @kalidasankalidasan5621
    @kalidasankalidasan5621 3 หลายเดือนก่อน +2

    அமைச்சர் சூப்பர் ஐயா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க எங்க மாவட்டத்திற்கு வாங்க இராமநாதபுரம் அனைத்து அரசு மருத்துவ மனைக்கு வாங்க சரிவர கவனிப்பு இல்லை டாக்டர்கள் நோயலியை அலட்சியமாக நனைக்கிர்கள்

  • @thangavelkannant81
    @thangavelkannant81 ปีที่แล้ว +130

    இப்படி ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்தல் தமிழ் நாடு முன்னாடி மாநிலமாக திகழும் வாழ்த்துகள் !!

    • @ayapan872
      @ayapan872 ปีที่แล้ว +1

      This is how you develop diravidiam model discipline. Vetkam.

    • @repanh1979
      @repanh1979 ปีที่แล้ว +2

      Idiotic this minister should not continue he does not know how the govt function for all non insurance cases govt has fixed this norm😂

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 ปีที่แล้ว +2

      இவனுங்க ஆட்சியில அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல ராஜா...

    • @jbphotography5850
      @jbphotography5850 ปีที่แล้ว +2

      ​@@eashwarkumar2759ஒரு அமைச்சர் நியாயமாக நடந்து கொள்கிறார் பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அந்த இடத்திலேயே அவர் செயல்படுகிறார் இதை உன்னால் பொறுத்துக் கொள்ள முடியல எரிச்சல் அப்படித்தானே நல்லா எரியட்டும்

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 ปีที่แล้ว

      @@jbphotography5850 நிழலை நிஜம் என்று நம்புகிறாய்... உனக்காக பரிதாப படுகிறேன்...
      பாம்பின் தன்மை கொத்துவது, தேளின் தன்மை கொட்டுவது... அவை தன் இயல்புகளை மாற்றி கொள்வதில்லை.. அது போல நவீன அரசியல் வியாதிகளின் தன்மை அவ்வப்போது நல்லவர்கள் போல (நடித்து) தன்னை, தன் நிலையை நிலை நிறுத்தி கொள்வது.. அதனால் இந்த காட்சியை கண்டு நீ வேண்டுமானால் உள்ளம் உருகலாம், உன் உயிர் உருகலாம்... உன்னை போல உணர்ச்சி வசப்பட்டு இவர்களை கொண்டாட நான் மடையனல்ல...

  • @JonthanGopalsamy
    @JonthanGopalsamy ปีที่แล้ว +2

    மாண்புமிகு அமைச்சர் பெருமகனாரே, பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் அனைத்திற்கும் பணம் வசூல் செய்யப்ப்படுவதாக அறிகிறேன். உங்களின் இந்த மேலான நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பாராட்டுகள். தங்களின் மேலான இந்த பணி தொடர்ந்திட சிறந்திட எங்கள் பிரார்த்தனை என்றும் தங்களுக்கு உண்டு.

  • @Senthilkumar.S-p9u
    @Senthilkumar.S-p9u 2 หลายเดือนก่อน +3

    உங்கள் நேர்மைக்கு என்னுடைய சல்யூட். உங்களைப் போல் எல்லாரும் இருக்க வேண்டும்

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 ปีที่แล้ว +29

    Insurance card இல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஆவணம் செய்யவேண்டும்.

  • @JayaRamu-us3zd
    @JayaRamu-us3zd 2 หลายเดือนก่อน +5

    சூப்பர் சூப்பர் அமைச்சர் மாஸ் வேர் லெவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samannababyrani6594
    @samannababyrani6594 ปีที่แล้ว +152

    உங்கள் பணி தொடரட்டும் ஐயா

    • @LakshHappyNest953
      @LakshHappyNest953 ปีที่แล้ว +5

      Unmai arindhu paratavum

    • @PremKumar-xm9cr
      @PremKumar-xm9cr ปีที่แล้ว +2

      நாடகம் ஊர் ஊராக போய் நடத்த சொல்கிறீர்களா?

    • @arumugamappunu6813
      @arumugamappunu6813 ปีที่แล้ว +2

      போகும் போது என்ன ஏது என்று விசாரித்து தெரிந்து கொண்டு போங்கள் ஐயா 😂

    • @saravanaprabhakaran2608
      @saravanaprabhakaran2608 ปีที่แล้ว

      Yenma neenga ithuku munadi govt hospital ku ponathe illaya. Ella hospitalaiyum ithethan panuranga. Ivaruku ipo than theriyutha... Tooo late

  • @Victory2024user
    @Victory2024user ปีที่แล้ว +2

    நல்லது நடந்தா போதும்..... கள பணி ரொம்ப முக்கியம்....... வாழ்த்துக்கள்

  • @royaljescy8774
    @royaljescy8774 ปีที่แล้ว +20

    மான்புமிகு
    திரு. மா.சுப்ரமனியன் அமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி !!!
    இதுபோன்று எல்லா துறைகளிலும் அல்லா ஊர்களிலும் நடந்தால்
    மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்
    தொடரட்டும் உங்கள் பணி
    நன்றி நன்றி நன்றி

  • @parthasarathig6680
    @parthasarathig6680 ปีที่แล้ว +18

    அண்ணன் ம.சு. அவர்களின் அனுபவம் மற்றும் மன முதிர்ச்சி மட்டுமே இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணம்.

  • @benjaminjohn8965
    @benjaminjohn8965 ปีที่แล้ว +71

    எல்லா அரசு மருத்துவமனையிலும் வழக்கமாக நடைபெறும் செயல் தான்.உங்களால் எல்லா இடங்களிலும் விசிட் செய்ய முடியாது.நீங்கள் போனவுடன் மறுபடியும் பணம் வாங்கு‌வார்கள்.அவர்களைக்‌கேட்டால் நாங்கள் கொடுத்த பணத்தை எடுக்க வேண்டாமா என்பார்கள்.

    • @jkshanthishanthi2048
      @jkshanthishanthi2048 ปีที่แล้ว +2

      எல்லா துறை
      அமைச்சர்களும்
      உங்களை போல்
      இருக்கனும்
      ஹவுஸிங் போர்டு
      அமைச்சர் இதுபோல்
      அதிரடியா நடவடிக்கை எடுத்தால் சென்னைக்கே விடிவுகாலம் பிறக்கும்

    • @meerarowther9456
      @meerarowther9456 ปีที่แล้ว +3

      Actually MRI ku Rs.2500 and CT Scan Rs. 500 is TN GOVT fixed price for those not having insurance...Either they should give free for all or cancel insurance...Namma HM eppadi idhu therila nu dhan aacheriyama irukku....Looks like political stunt

    • @jananikarunakaran5859
      @jananikarunakaran5859 ปีที่แล้ว

      Before commenting know facts

  • @RChandramohan-t5b
    @RChandramohan-t5b ปีที่แล้ว +2

    ஏழைகள் வாழ,இது,போன்ற நல்ல,மனம்,உள்ள,அமைச்சர்கள்,வரும்,வாழ்த்துக்கள்,நன்றி

  • @renka_orchards8233
    @renka_orchards8233 ปีที่แล้ว +52

    அமைச்சர்களும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும்.

  • @vigneshvarankj1547
    @vigneshvarankj1547 ปีที่แล้ว +140

    Health minister don't know any thing about his own dept.
    MRI SCAN RS 2500,CT SCAN RS500, It's govt fixed amount for SCAN in all tamilnadu Government hospital. Very good administrator 😂😂

  • @jsnrev6910
    @jsnrev6910 ปีที่แล้ว +1

    Super, welcome our honest Honorable Minister, Praise the Lord

  • @s.jagannathansaranga7520
    @s.jagannathansaranga7520 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் அமைச்சர் திரு மா. சுப்பிரமணியம் அவ்ர்கலுக்கு நீங்கள் கிரோம்பேட் அரசு ஹாஸ்பிடல் மற்றும் ஓமந்தூர் அரசு ஹாஸ்பிடல் ஆகிய இடங்களில்லும் ஆய்வு செய்ய வேண்டும்

  • @RajKumar-gr2ov
    @RajKumar-gr2ov ปีที่แล้ว +131

    இது போன்று நூறு நாள் வேலையிலும் கண்கானித்து அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    • @rkmcreators617
      @rkmcreators617 ปีที่แล้ว +3

      Suma eruya enga akka matikuva

    • @யாழினிவிஜய்
      @யாழினிவிஜய் ปีที่แล้ว

      அரசியல்வாதிகள் கோடி கோடிய திருடன் அதைக் கேட்க துப்பில்லை பாவமே ஏழை மக்கள் மக்கள் கொஞ்சம் ஜாலியா இருந்தா உனக்கு பொறுக்க மாட்டேங்குதா மக்கள்

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 ปีที่แล้ว

      இதை எல்லாம் நிஜம்னு நம்புறியா? இன்னும் வெள்ளந்தியாவே இருக்குறியே... உன்ன நினைச்சா பாவமா இருக்கு

    • @selva6312
      @selva6312 ปีที่แล้ว +2

      வா 100 நாள் வேலையில பி அள்ளி போடலாம் அப்பதான் உனக்கு எல்லாம் புத்தி வரும்

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 ปีที่แล้ว

      It's a central government scheme. Hardly he can do anything.

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 ปีที่แล้ว +72

    அரசு மருத்துவ மனையையே தனியார் மருத்துவ மனை போல மாற்றி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க பணம் வாங்குவதற்கு ரொம்ப தைரியம் வேண்டும். டாக்டர்கள் துணையில்லாமல் இது நடக்காது. அமைச்சர் அவர்களே நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம், அமைச்சருக்கு பாராட்டுக்கள்

    • @meerarowther9456
      @meerarowther9456 ปีที่แล้ว +5

      Actually MRI ku Rs.2500 and CT Scan Rs. 500 is TN GOVT fixed price for those not having insurance...Either they should give free for all or cancel insurance...Namma HM eppadi idhu therila nu dhan aacheriyama irukku....Looks like political stunt

    • @MBS_7
      @MBS_7 ปีที่แล้ว +6

      Enna rules nu theriyama pesa kudathu .
      First ask him
      Why insurance needed in govt hospital??
      Money vanga solli rules potathae govt
      So ask him why nu ?

    • @MBS_7
      @MBS_7 ปีที่แล้ว

      ​@@meerarowther9456media stunt to Public against health officials

    • @Ghfgbb
      @Ghfgbb ปีที่แล้ว +2

      Eppa dei Mela enna nadakuthunae theriyama vanthuranunga....intha amount ellam fix panathey government than da....

    • @jananikarunakaran5859
      @jananikarunakaran5859 ปีที่แล้ว +3

      Oru poi sonna athuku kannu kaathu mooku elam vachi story potu
      Kadaisila Doctors thonai ilama nadakathu nu ivlo type panna neenga - 1 minute selavu panni fact check panniruntha fee vangrathe govt thaan nu therinjurykum

  • @palammuru
    @palammuru ปีที่แล้ว

    தீமுக வை சுத்தமா பிடிக்காது!
    ஆனா மாசு ஐயா, நீங்க மாஸ்🔥 பாராட்டுகள்.

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 ปีที่แล้ว +87

    இதில் ஊழியர்கள் மட்டும் தானா இல்லை டாக்டர்ஸ் உன்டா இவர்கள் துனை இல்லாமல் தப்பு நடக்காது விசாரணை பன்னவும்

    • @PravinKumardrcp
      @PravinKumardrcp ปีที่แล้ว +4

      Look for above Link it’s govt Website in tat shows Payment for Ct scan and mri
      Health minister porapokla adichu vitutuporaru …
      Usual procedure theryadha aalu health minister ah irukrdhu namma thalai Eluthu
      Idhula Drs ku pangu vera😂

    • @jananikarunakaran5859
      @jananikarunakaran5859 ปีที่แล้ว

      Excuse me they get receipt for their payment - TNMSC

    • @Adhi_12_kakashi
      @Adhi_12_kakashi ปีที่แล้ว

      Mm Pannu da

    • @Shankarganesh7020
      @Shankarganesh7020 ปีที่แล้ว

      Doctors also corrupt

    • @khaliq.creator
      @khaliq.creator ปีที่แล้ว

      Without knowing anything people are commenting doctors are corrupt..
      Check govt website for CT and MRI charges. That amount is collected by govt

  • @santhanamariappan7593
    @santhanamariappan7593 ปีที่แล้ว +46

    Government prescribed fees for plain CT rs 500,for contrast CT 800,for MRI 2500... paying this fees to your government only... nothing to say further

    • @sheik-bb8ii
      @sheik-bb8ii ปีที่แล้ว

      Yes Ivan oru loosu

    • @subhasethuraman2869
      @subhasethuraman2869 ปีที่แล้ว +7

      He s acting to be honest. He comes to inspect hospitals without prior knowledge

    • @gokulnathk.4968
      @gokulnathk.4968 ปีที่แล้ว +6

      😂😂...idhula doctors ku commision varudhu nu vera comment panranuga

    • @Anton_Chess77
      @Anton_Chess77 ปีที่แล้ว

    • @sheik-bb8ii
      @sheik-bb8ii ปีที่แล้ว

      @@subhasethuraman2869 moolaya ila solra avanuku..

  • @senthilr956
    @senthilr956 ปีที่แล้ว +1

    supar no 1 அமைச்சர்

  • @meerarowther9456
    @meerarowther9456 ปีที่แล้ว +118

    MRI SCAN rs. 2500 and CT scan rs. 500 -- This is tamilnadu govt fixed fees for those not having insurance.....
    Idhu kuda namma minister ku therila....sirappana minister....
    Otherwise TN GOVT should abolish insurance schemes and give scans free for all...

    • @kathirvel1963
      @kathirvel1963 ปีที่แล้ว +11

      Yes absolutely correct what is happening in the Ministry itself this Useless fellow don't know. Very shame on this minister

    • @statusonly3898
      @statusonly3898 ปีที่แล้ว +2

      Government hospital la test and report ku government insurance irukku bro ungalukkuthan theriyala

    • @statusonly3898
      @statusonly3898 ปีที่แล้ว +1

      Trichy government hospital la na use pannirukken

    • @meerarowther9456
      @meerarowther9456 ปีที่แล้ว +4

      @@statusonly3898 yes you can use insurance, but for those who don't have insurance or for those insurance rejected due to various reasons -- They have to pay as per TN GOVT rules

    • @twinklestar1792
      @twinklestar1792 ปีที่แล้ว +1

      Minister yeh keykkura ru Insurance irukula approm en panam keytinganu

  • @sathiyaaarthi6697
    @sathiyaaarthi6697 ปีที่แล้ว +68

    காலம் காலமாய் நடக்குது அமைச்சர்க்கு இப்போதுதான்😢

    • @MeenamRSenthil
      @MeenamRSenthil ปีที่แล้ว +1

      😂

    • @boomerang1345
      @boomerang1345 ปีที่แล้ว +2

      Naaye..ippovaavathu nadavadikkai edutthaarennu santhosyappadu..mundam..ithulayum peri paruppu maari comment podare. Erume

  • @amuthanrajagopal5595
    @amuthanrajagopal5595 ปีที่แล้ว +13

    Whether health minister knows the govt fixed rates for CT/MRI???

  • @madasamyselvam2204
    @madasamyselvam2204 ปีที่แล้ว +35

    இந்த காலத்தில் இப்படி ஒரு அமைச்சர்... மிக மிக அதிசயம்.... வாழ்த்துக்கள் ஐயா... த‌ங்க‌ள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... தாங்கள் மேயராக இருந்த போதும் தொலைபேசி மூலம் மக்கள் குறைகளை உடனுக்குடன் சரி செய்ததை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன் ❤😊

    • @MBS_7
      @MBS_7 ปีที่แล้ว +2

      Govt hospital le
      Govt staffs ku yarukumae cmchis insurance card kidiayathu.
      So angio or any procedures Panna mattanga , coz govt staffs ku yarukumae govt insurance card kidaiyathu.
      U can ask HM
      Why insurance card needed in govt hospital?
      Govt hospital le card vendum na
      Antha card vechi Public private poi treatment eduthuka poranga .

    • @Sabina_begam23
      @Sabina_begam23 ปีที่แล้ว

      Nandrii ayyaa

    • @hansaraadiya7407
      @hansaraadiya7407 ปีที่แล้ว

      ​@@MBS_7Neenga Pesarattu yaarukum puriyaathu... u don't even get one like for ur message ...understand that first

    • @MBS_7
      @MBS_7 ปีที่แล้ว

      @@hansaraadiya7407 appadiyah irukatum iruaktum .
      Already like vanthu iruku puriyatha comment Ku

    • @jananikarunakaran5859
      @jananikarunakaran5859 ปีที่แล้ว

      ​@@hansaraadiya7407ethana Peru like potanga nrathu mukiyama illa edhu unmai rnathu mukiyama???

  • @antonysamy9258
    @antonysamy9258 2 หลายเดือนก่อน

    சரியான அமைச்சரைத்தான் நம் தலைவர் நியமித்திருக்கிறார் வாழ்க நம் அமைச்சர் வாழ்க நம் முதல்வர் எங்கள் தங்க முதல்வர்

  • @Madhavan.C369
    @Madhavan.C369 ปีที่แล้ว +45

    உண்மையில் இப்படி ஒவ்வொரு துறையிலும் உள்ள அமைச்சர்கள் ஆய்வு செய்தல் தமிழ் நாடு முன்னாடி மாநிலமாக திகழும் வாழ்த்துகள் ஐயா 👏👏👏

    • @Tamiltube29
      @Tamiltube29 ปีที่แล้ว +4

      aiya govt hospital la scan free kidayadhu adhu ku charge panni bill um kudupanga...idu kooda oru health minister ku theriyala ....indha madhiri minister irundha naadu uruputurum...

    • @Madhavan.C369
      @Madhavan.C369 ปีที่แล้ว

      @@Tamiltube29 ஆமாம் நானும் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பண்ண பணம் வாங்கப்படும் என்று அரசு விதிப்படி போர்டு வைத்து உள்ளதை பார்த்திருக்கேன். நான் வாழ்த்துகள் சொன்னது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதுக்கு.

    • @Tamiltube29
      @Tamiltube29 ปีที่แล้ว

      oru health minister ku common man ku theriyara visayam kooda theriyala avar irukura thurai pathi.... adha nalla parattreenga... idu kooda theriyadha oruvar enna inspection panni kandupidika poraru??? just for news show off no action taken till now against anyone...ida makkal understand pannura varai tamil nadu muneradhu....@@Madhavan.C369

    • @repanh1979
      @repanh1979 ปีที่แล้ว

      They will never visit talk and registrar office😁

    • @repanh1979
      @repanh1979 ปีที่แล้ว +1

      Will the Transport minister registrar minister and local administration minister visit RTO Registra and talluk office ?😁

  • @BAshokan-cf1tt
    @BAshokan-cf1tt ปีที่แล้ว

    அமைச்சர் அவர்களே!நீங்க போனபின் அந்த நொயளியை பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமெல் இருக்கவும் முன் நடவடிக்கை எடுங்க சார். அநியாயம் பன்றாங்க அரசு மருத்துவ மனையில். குறிப்பிட்ட ஆண்டுக்கு அவங்க சன்றிதலை முடக்கி வைங்க சார். அப்போதான் அடங்குவாங்க அமைச்சர் சார். நடவடிக்கைக்கு நன்றி சார். தொடரட்டும் உங்கள் சேவை ஏழை மக்களுக்கு.

  • @ramasubramanian3067
    @ramasubramanian3067 ปีที่แล้ว +1

    மாஸ் காட்டும் மா.சு.

  • @ramananparamanandam6688
    @ramananparamanandam6688 ปีที่แล้ว +44

    அட கடவுளே Govt. Doctors ah காப்பாற்று.This fees was fixed by Govt. Only and they give proper reciept. It is practiced in all the Govt. Hospitals from the day of introduction.

    • @Shankarganesh7020
      @Shankarganesh7020 ปีที่แล้ว +2

      Why the minister not know about that Ayyo Ayyo

    • @shanr34
      @shanr34 ปีที่แล้ว +2

      Listen carefully. He saying, it should be covered under insurance.if insurance not getting approved then that particular staff sort out that issue.for that only he appointed as staff to handle this

  • @pragashjohn1028
    @pragashjohn1028 ปีที่แล้ว +3

    ஐயா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஸ்கேன் எக்ஸ்ரே மையங்களை தரைத்தளத்தில் தான் இயக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடுங்கள் கால் முறிந்து கால் முடியாதவர்கள் மேலே செல்வது சிரமமாக உள்ளது

  • @balusamy112
    @balusamy112 ปีที่แล้ว +23

    ஆரோக்கிய அரசியல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @muthuramanm4057
    @muthuramanm4057 4 หลายเดือนก่อน

    சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவர்களுக்கு வாழ்த்துக்கள் அற்புதமான செயல், 🤝👍💐🌹

  • @rameshk7506
    @rameshk7506 ปีที่แล้ว +1

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal Thanking you Mr. Health Minister of Tamil Nadu

  • @BeerReyas
    @BeerReyas 5 หลายเดือนก่อน +2

    அனைத்து அரசு ஆஸ்பத்திரியிலும இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ❤

  • @Userpolimer
    @Userpolimer ปีที่แล้ว +7

    Insurance la pottu mri yedukka 3 to 7 days agum.
    Enga mamiyarku apdi dhan pannanga.
    Adhu illama yellarkittayum Insurance card irukkadhu,oru sila perku govt insurance card eligibility illa,,adhanala nangalum card apply panni one week wait panni,apram insurance karanga enga claim ah non emergency nu reject pannitanga,appo kooda govt la 7000 mri scan ah,2100 pannanga,idhu govt rules.idhu minister ku theriyumanu therila,adhanala ella govt hospitalayum kasu vangradhulla,minister sir kandippa theera visarikkanum

  • @anithasunder6159
    @anithasunder6159 12 วันที่ผ่านมา

    Real Mudhalvan, Real hero. U r the person with full of honesty, humanity, responsibility over people. Hats off to u sir.

  • @vishnupravin3
    @vishnupravin3 ปีที่แล้ว +18

    உண்மை அறிந்து Comments செய்யவும்.
    For CT Plain Rs - 500
    For CT Contrast Rs - 300
    For MRI Plain Rs - 2500
    For MRI Contrast Rs - 1500
    This money will be deposited to TNMSC (Tamil Nadu Medical Service Corporation)
    For Insurance they need to apply in CMCHIS Once CMCHIS is approved patients can take the scan without paying the scan amount.
    Patients are not paying for TECHNICIAN or DOCTORS
    They are Paying for TNMSC.

    • @murugavelmuthu6696
      @murugavelmuthu6696 ปีที่แล้ว

      Thanks for your information

    • @shanr34
      @shanr34 ปีที่แล้ว

      I agree, but HM saying, trying to get that done via insurance. If insurance card not avail that's fine. In her case, she having card but not getting approved.

  • @omsaimantra
    @omsaimantra 2 หลายเดือนก่อน

    இன்றும் மராத்தான் ஓட்டங்களில் கலந்து கொள்ளும் வகையில் தன் உடல் ஆரோக்கியம் ஐப் பாதுகாப்பாக வைத்திருப்பவர் \ சுகாதார அமைச்சர் ஆக இருக்க எல்லா வகைகளிலும் தகுதி உள்ளவர்\ வாழ்க \

  • @selvijenova2167
    @selvijenova2167 ปีที่แล้ว +17

    எல்லா அரசு மருத்துவ மனை யிலும் இது நடக்கிறது. அமைச்சருக்கு இப்போது தான் தெரிகிறதா.

  • @mvpkudumbanmvpkudumban1722
    @mvpkudumbanmvpkudumban1722 ปีที่แล้ว +2

    மந்திரி அய்யா இந்த லஞ்சம் வாங்குவதை கண்டிக்கும் நீங்கள் உங்கள் dmk கட்சி ஓட்டு போட பணம் கொடுத்து லஞ்சம் வாங்கிய மக்கள் கு ஒரு பாடம் எடுங்கள்

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 ปีที่แล้ว +18

    மாண்புமிகு அமைச்சர் வாழ்க வாழ்க வாழ்க❤❤❤நன்றி அய்யா தமிழக அரசியலில் இது ஒரு மைல் கல்

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 ปีที่แล้ว

      அப்படியே ஒரு கோவில் ஒண்ணு கட்டி அவருக்கு சிலை ஒண்ணும் செஞ்சு வச்சி தினமும் கும்பிட்டு உன் வேலையை பாரு ராசா...

  • @gangatharan5120
    @gangatharan5120 2 หลายเดือนก่อน

    இவர் போல் அணைத்து துறையின் அமைச்சர்களும் செயல் பட்டால் தமிழ்நாடு மாநிலத்தில் முதல் நாடு என்ற பெருமை சேர்க்கும்

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 2 หลายเดือนก่อน

    இவரை முதல் அமைச்சராக.போட்டால் கண்டிப்பாக தமிழ்நாடு முன்னேற்றம் பெரும்.❤😊

  • @banurekas7983
    @banurekas7983 ปีที่แล้ว +34

    மிகவும் சிறப்பு ஐயா.💐🙏⭐

    • @stalwardstallion
      @stalwardstallion ปีที่แล้ว

      Setup😂

    • @felixdansten8819
      @felixdansten8819 ปีที่แล้ว +1

      @@stalwardstallion atha kuda silarala pannamudiyala mooditu po gavum

    • @viswa398
      @viswa398 ปีที่แล้ว

      @@stalwardstallion poda punda mayanea...😂

    • @ANANDRAJ-ot2ys
      @ANANDRAJ-ot2ys ปีที่แล้ว

      Boss CT MRI are run by private partys in government hospitals..
      Under public- private partnership
      For CT 500 for MRI 2500....
      Patient should pay this amount... This method is use since 1990s..
      This minister is a social media stunt master... doesn't know anything about his own department.... neenga vera.....

  • @kamalisrig2019
    @kamalisrig2019 ปีที่แล้ว

    தமிழக அரசியலில் அறிவிலும், திறமையிலும் , மனசாட்சிப்படியும் நடந்து கொள்ளும் ஒரே அரசியல்வாதி திரு.மா.சுப்ரமணியன் அவர்கள் மட்டுமே.

  • @Tamiltube29
    @Tamiltube29 ปีที่แล้ว +5

    Government hospital la scan free illa government prescribed fee irruku. idu kooda theriyadha oru health minister...ivalavu naala enna dhan panraro?? . Then how tamil nadu urupudum??

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum ปีที่แล้ว +1

    இந்த நிகழ்ச்சிய பாக்கும்போது சந்தோஷமா இருக்குது.
    இதே போல அமைச்சர்கள் வாங்கும் போது பின்னாடி CBI இருந்தா 🤔🤔
    ஒன்னும் பண்ணமாட்டாங்க வாங்கன காச ஆளுக்கு பாதியா பங்கு போட்டுகிட்டு எஸ்கேப் ஆய்டுவாங்க 😂😂😂

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +4

    மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா.அமைச்சர் இதுபோல் எல்லா இடங்களிலும் செல்ல முடியாது.இருப்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.தெரியாமல் வந்தால் சரியாக பதில் சொல்ல வேண்டும்.

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 ปีที่แล้ว +61

    Well done, Minister! 👏👏👏👏

    • @ANANDRAJ-ot2ys
      @ANANDRAJ-ot2ys ปีที่แล้ว

      Boss CT MRI are run by private partys in government hospitals..
      Under public- private partnership
      For CT 500 for MRI 2500....
      Patient should pay this amount... This method is use since 1990s..
      This minister is a social media stunt master... doesn't know anything about his own department.... neenga vera.....

    • @repanh1979
      @repanh1979 ปีที่แล้ว

      Clown is he a health minister for all non insurance MRI scans this is the norm as per govt regulations

  • @KasimBhai-jx9bc
    @KasimBhai-jx9bc 6 หลายเดือนก่อน +3

    உயிரோட விளையாடும் இந்த மாதிரி அதிகாரிகளை உடனடியாக வேலையை விட்டு தூக்க வேண்டும் அமைச்சர் மா சுப்பிரமணியன் நேர்மையான அமைச்சர் ஏழைகளின் வழியே தெரிந்தவர் அவருக்கு எங்கள் பாராட்டுகள்❤❤❤❤❤❤❤

  • @vs.realitypropertylegaladv4935
    @vs.realitypropertylegaladv4935 ปีที่แล้ว

    எங்க மனிதநேய அமைச்சர் மாசு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி என்றும் சமூக பணியில் லயன் நா.சுரேஷ் எம்.ஏ ல்லபி !!!

  • @sheikdawood4183
    @sheikdawood4183 ปีที่แล้ว +13

    ஒரு வேலை அரசு மருத்துவமனையிலும் நோயாளிகள் பணம் கட்டித்தான் சிகிச்சை பெற வேண்டும் என்பது தெரியாது போல.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +66

    வாழ்த்துக்கள் சார்.நீங்க எந்த கட்சிக்கு சென்றாலும் அமைச்சர் தான் சார்.. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது உங்களுக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 ปีที่แล้ว +3

      அவர் வேற எந்த கட்சிக்கும் போக மாட்டார்

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว

      @@maheshwarikuppuswamy1301 ஒரு பேச்சுக்கு சொன்னேன் 🌱🌱🌱🌱🌱

  • @ranjithranjith534
    @ranjithranjith534 3 หลายเดือนก่อน +1

    செய்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலும், இ எஸ் ஐ மருத்துவ முறையிலும் சோதனை நடத்துங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 ஒரு மோசமாக இருக்கின்றது ஐயா 🙏🙏🙏🙏🙏 மக்களாகிய எங்களுடைய குமுரலை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை 🙏🙏🙏

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 ปีที่แล้ว +4

    அரசு மருத்துவமனையில் கண்டிப்பாக பணம் கட்ட வேண்டும்.. இல்லை என்றால் ஸ்கேன் எடுக்க மாட்டார்கள்...இதை யாரிடம் செல்வது....

  • @GopiJoshua
    @GopiJoshua 2 หลายเดือนก่อน

    அருமை இந்த காலத்தில் இப்படிப்பட்ட அமைச்சரா
    ஐயா தாங்கள் கட்டாயமாக திருவள்ளூர் GH க்கு வர வேண்டும்

  • @Murugan12399
    @Murugan12399 ปีที่แล้ว +13

    இரண்டரை வருடம் கழித்தாவது மந்திரிக்கு தெரிந்ததே......😢ஓ விரைவில் தேர்தல் வருகிறது😮

    • @balajid4430
      @balajid4430 ปีที่แล้ว +1

      Appadiya sanghi

    • @Murugan12399
      @Murugan12399 ปีที่แล้ว

      @@balajid4430 ஆமா தம்பி🤔

  • @chenniappan.p.chenniappan.4399
    @chenniappan.p.chenniappan.4399 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா. நன்றி.

  • @hakuna1ll
    @hakuna1ll ปีที่แล้ว +12

    இது எல்லாம் அரசு மருத்துவமனையில் சகஜமப்பா. செடப் ஆக இருக்குமா அமைச்சர் அருகில் இருப்பது தெரியாமல் இருக்குமா?

  • @gowthindharmakkan9212
    @gowthindharmakkan9212 ปีที่แล้ว +30

    CT மற்றும் எம்ஆர்ஐ பணம் கட்டி தான் பொதுமக்கள் எடுக்கிறார்கள் என்பது கூட தெரியாத அமைச்சரா?
    சுகாதாரத் துறையின் நிலை? ??????
    2 yr HM irunthum ithu kooda theriyala..
    If so... HM free nu announce panniralamae.. makkal kitta free nu sollura, ana hospital la CT MRI ku minimum charge nu fix pannunatha govt thanu ippa kooda sir ku theriyala

    • @shanr34
      @shanr34 ปีที่แล้ว

      Listen carefully. He saying, it should be covered under insurance.if insurance not getting approved then that particular staff sort out that issue.for that only he appointed as staff to handle this

  • @bkprakash4655
    @bkprakash4655 6 หลายเดือนก่อน

    30 ஆயிரம் கோடி மேட்டரை பற்றி ஆதங்கப்பட்ட அமைச்சருக்கு பதவி போச்சு. ஆதனால மாசு ஐயா சாக்கிரதை. திராவிட மாடலில் இதெல்லாம் சகஜம்ன்னு உங்கள தூக்கிடப் போறாங்க. இன்று நேர்மைக்கு நாம் கொடுக்கும் விலை மிக அதிகம்.

  • @loveispain6658
    @loveispain6658 ปีที่แล้ว +6

    இது ஒரு வித்தியாசமான சூட்டிங்....

  • @rabertramesh7726
    @rabertramesh7726 ปีที่แล้ว +1

    Good job sir 🙏🙏continue the job🙏🙏

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +14

    இந்த சம்பவம் ஒன்று தான் நீங்க பார்த்தது....
    சாதாரணமாக இது நடந்து கொண்டிருப்பது தான்...!!
    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற... பணம் கொடுப்பது கட்டாயம்...!!
    இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.. தான்..!!
    என்ன நான் சொல்றது சரிதானே..!!

    • @arunasharma795
      @arunasharma795 ปีที่แล้ว

      S

    • @acvmurugan7502
      @acvmurugan7502 ปีที่แล้ว

      நான் பக்கவாத நோயாளி, நான் ஒரு வாரம் முன்பு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குச் சென்றேன், அவர்கள் சிடி ஸ்கேன் 500 எம்ஆர்ஐ ஸ்கேன் 2500 சேகரித்தார்கள், எந்த சிகிச்சையும் எடுக்காமல் உடனடியாக திமுக அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள் மோடி ஜி என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன.

  • @SathiSathi-o6h
    @SathiSathi-o6h ปีที่แล้ว

    அருமையான அரசு மற்றும் அமைச்சர், ஊழியர்கள் பணத்தாசையில் தவறு செய்கிறார்கள் . திருத்த வேண்டும் அரசு அதிகாரிகள்.

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi ปีที่แล้ว +13

    தேன் என்கிற படத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த மாதிரி ஸ்கேனுக்கும் வைத்தியத்திற்க்கும் பணம் கேட்பார்கள் ..
    அந்த படம் என் மனதை உலுக்கிய படம்

    • @vijiviji4805
      @vijiviji4805 ปีที่แล้ว

      Yes anga nangale neraya patients anupirukkom 2300 vangunanga ippa 2500

  • @MohammedaliJinna-x3r
    @MohammedaliJinna-x3r 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே இதுபோன்று தமிழகத்தில் அனைத்து மாவட்ட மருத்துவமனையில் ஸ்கேனுக்கு எக்ஸ் ரேக்கு காசு வாங்கத்தான் செய்கிறார்கள் மதுரையிலும் பில்லு போட்டு எக்ஸ் ரேக்கு ₹50 சிடி ஸ்கேன் எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு குறைந்த அமௌன்ட் வாங்கத்தான் செய்கிறார்கள் அந்தப் பணம் எல்லாம் அரசு வாங்க சொல்லவில்லை என்றால் இவ்வளவு நாளும் வாங்கியது வாங்குவது என்ன கணக்கில் வாங்கினார்கள் அமைச்சர் அவர்களே அனைத்தையும் விசாரித்து இதுபோன்று நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் மேலும் எல்லா அரசு மருத்துவமனையிலும் டச்சர் தள்ளி செல்லும் ஊழியர்கள் நோயாளியிடம் 50 குடு 100 குடு என்று ஓப்பனாக கேட்டு வாங்கி கொள்கிறார்கள் கொடுக்கவில்லை என்றால் அந்த நோயாளியை மனது ரீதியாக பாதிக்கும் அளவில் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது செயல்கள் மூலமாகவும் காட்டுகிறார்கள் இதையும் விசாரித்து அரசு மருத்துவமனையில் அனைத்தும் இலவசமாக மருத்துவமும் செய்யப்படும் என்பதை உறுதி செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் உங்களைப் போன்று நல்ல ஆளுங்கட்சி சீனர்களும் அமைச்சர்கள் இருப்பதால் தான் திராவிட பூமி என்பதை தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படுகிறது உங்களது பணி தொடரட்டும் உங்களது மக்கள் பணி உண்மையிலே நீங்கள் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் நீரோடி வாழ வேண்டும் இன்னும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx ปีที่แล้ว +5

    இதற்குப் பெயர்தான் "தெய்வீக ஆட்சி" என்பது.

  • @VeerabaguJoshua
    @VeerabaguJoshua หลายเดือนก่อน

    Thoothukudi gvt medical collegge udane vanga ungalai yesu asirvathiparaga panigal thodarvathaga amen hallelujah

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 6 หลายเดือนก่อน

    மா சுப்ரமணியம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்நாடு திராவிட அரசு மக்களுக்காக அரசாக செயல்படுகிறது

  • @doctorkartk
    @doctorkartk ปีที่แล้ว +6

    This is govt rules to get money 500 for Ct scan and 2500 for MRI SCAN. It is signed by the minister and TNMSC incharge To get scheme card is another issue .. creating unwanted pproblems

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el ปีที่แล้ว +1

    கொலை செய்பவன்க்கூட மன்னித்து விடலாம்
    இப்படி ஏழை மக்கள் வயிற்றில் அடித்து பணம் பறிக்கும் அரசு ஊழியர்களை மன்னிக்கவே கூடாது மரணதண்டனை தரனும்

  • @ShaalHameed
    @ShaalHameed หลายเดือนก่อน

    மாண்புமிகு மா.சு ...அவர்கள் எப்போதுமே...Mass தான்.