கரோனா காலத்தில் நிம்மதியாக சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த ஒரே அமைப்பு அரசு ஆசிரியர்கள் மட்டும் தான் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும்
..உலக தானியங்கி கார் உரிமையாளர் Elon musk.அவர் பிள்ளைகளை அவர் சொந்த பாடத்திட்டத்தில் படிக்க வைக்கிறார்...பள்ளிக்கு அவர் அனுப்ப வில்லை.இதுபோல.நான்கு பிரபல கோடிஸ்வர்கள் தங்கள் பிள்ளைகளை சொந்த பாட திட்டத்தில் படிக்கின்றனர்.🥺🙄😛.....அவர் கம்பனியில் 5-8. பள்ளி படிப்பு படித்தவர்களை மே அவர் நியமித்திருக்கிறார்.Elon musk ஓரு மின் பொறியாளர்...அவர் சொல்கிறார் .பொறியியல் படிப்பு பயனற்றது என்று.🙄🥺..
வாத்தியாருக்கே வாத்தியார் டா நம்ம கலெக்டர் ஐயா இதுதான் அதிரடி சூப்பர் 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️ That mass bgm வாத்திரைடு வாத்திரைடு வாத்தியாருக்கே வாத்திரைடு ❤️❤️❤️ 🙏🙏
இந்த கலெக்டரை உருவாக்கியவரும் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் ஆண்டவனுக்கு சமம் 🙏🏾 இப்படி பொறுப்பில்லாத ஒரு சில ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு மிக்க நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
இவர் தாண்டா அதிரடி கலெக்டர் நெத்தியடி அரசு பள்ளிகளில் நடக்கும் ஊழலுக்கு தக்க பதிலடி வாழ்த்துக்கள் பிரபு சார் உங்களின் அதிகாரத்தை சரியாக பயன்படுத்துகிறீர்கள் உங்கள் வேட்டை மேலும் தொடர வேண்டும் ❤️❤️❤️🙏❤️🙏❤️
@@GayathriVishnu ஊரக வளர்ச்சித் துறை பஞ்சாயத்து பணிகள் மருத்துவ துறை சம்பந்தமான பணிகள் அவரே களத்தில் இறங்கி சிறப்பாக பணியை செய்து வருகிறார் அவரை பாராட்டியே ஆக வேண்டும்
இந்த ஆட்சியருக்கு ஒரு பிக் சல்யூட் எல்லா பள்ளிகளிலும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஒன்றரை ஆண்டுகள் வீட்டிலிருந்து கொண்டே சம்பளம் வாங்கின அவர்களுக்கு மனசாட்சி இல்லை இவர்களின் சம்பளம் பற்றி மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர் களின் சம்பளத்தை குரைக்க நடவடிக்கை மேற்கொள்ளும் படி வேண்டுகிறோம்
சட்டம் சரில்லனு தான் சொல்லணும் 👍 ஊரடங்ல அவன் அவன் சாப்பாட்டுக்கே வழிஇல்லாம கஷ்டப்படும்போது மொத்த சம்பளத்தை வாங்கிட்டு வீட்டுல இருந்தா மீண்டும் அந்த என்னணம் தான் வரும் சாப்பாட்டுக்கு கஷ்ட்டபடிருந்தா தெரியும்.வாழ்த்துக்கள் ஆட்சியர்அவர்களே 👍👍
உலக தானியங்கி கார் உரிமையாளர் Elon musk.அவர் பிள்ளைகளை அவர் சொந்த பாடத்திட்டத்தில் படிக்க வைக்கிறார்...பள்ளிக்கு அவர் அனுப்ப வில்லை.இதுபோல.நான்கு பிரபல கோடிஸ்வர்கள் தங்கள் பிள்ளைகளை சொந்த பாட திட்டத்தில் படிக்கின்றனர்.🥺🙄😛
பொதுவாக சொல்லாதீங்க சார்.எங்க அம்மா சுற்றில் உள்ள ஊர்களுக்கு அங்கேயே போய் சொல்லி தந்தா நான் தான் பைக்ல கூட்டிட்டு போவேன்.எங்க அம்மாவுக்கு சிவியர் வீசிக் ப்ராப்ளம் உண்டு.இந்த நியூஸ் பாத்துட்டு எங்க அம்மா ரொம்ப வருத்தப்பட்டா.
இதுபோன்று மாணவர்களின் கல்வியில் அக்கறை இல்லாத அரசு பள்ளிஆசிரியர்களை பணி நீக்கம் செய்து அந்த பணியை புதிதாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை தரவேண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்பெருமளவு சம்பளம் பெற்றுக் கொண்டே சிறிதளவும் மாணவர்களின் கல்வியில் அக்கறை இல்லாமல் இருப்பது இந்த சமுதாயத்தில் பெரும் சவாலாக உள்ளது அதை மாற்ற இளைய தலைமுறை வேலைக்கு வரவேண்டும்
ஒருவருக்கு கொரனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், இத்தகவலை தலைமையாசிரியர் அவர்களுக்கு அந்த ஆசிரியர் பதிவு செய்துள்ளார். தலைமை ஆசிரியர் இதனை முதன்மை கல்வி அலுவலரிடம் கூறியுள்ளார். மேலும் RTPCR சோதனை அனைத்து ஆசிரியர்களுக்கும் எடுக்கப்பட்டதால் சோதனை முடிவு வரும் வரை விடுப்பு விடுமாறு முதன்மை கல்வி அலுவலர் பள்ளியை முழுமையாக மூடுமாறு கூறியுள்ளார். ஆனால், லீவு என்று பாராமல் ஏழு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கிருமி நாசினி தெளித்து உள்ளனர் அந்த சமயத்தில் மாவட்ட கலெக்டர் அவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளார். ceo கூறிய விடயத்தை கலெக்டரிடம் சரியாகக் சொல்லாத காரணத்தினால் மீடியாக்கள் இத்தகவலை பெரிது படுத்தியுள்ளனர் இதன் உண்மை நிலை சரியாக தெரியும் பொழுது மீடியாக்கள் இது குறித்து விளக்கம் சொல்லுமா?
அந்த ஆசிரியர்களை இடை நீணக்கம் செய்தால். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரு பொறுப்பும், பயமும்,வரும்... 🙏.. இதை போன்று வெற்று சம்பளம் வாங்கும் ஆசிரியங்களுக்கு ஒரு படமாக அமையும்.... ஆய்வு செய்தால் மாவட்ட ஆட்சியற்கு என் மனமார்ந்த நன்றிகள்... 😍

@@rockybhaikusalaampodu4125 அவர் சொல்கிறார் பள்ளி படிப்பு .மாறிக்கொண்டிருக்கும் காலத்துக்கு ஏற்ப.என்று..... அவர் கம்பனியில் 5-8 வகுப்பு படித்தவர்களயே அவர் நியமித்திருக்கிறார் டிகிரி இல்லை .அவர் ஓரு மின் பொறியாளர்.😛🥺🙄👍
அது எப்படி வாத்தியார்கள் ஒன்னும் பண்ண முடியாது அதுனால தான் ரெய்டு அதே அரசியல் பினாமி குடோன் களை கூட சோதனை செய்து எந்த குற்றத்தையும் இது போல காமிக்க எந்த colloctor kum brave kidaiyathu ... anyway this ரெய்டு good because teacher always role models to everyone .. 👍
@@Kumar-vg6in மாதம் அவன் அவன் 20000 ஊதியம் வாங்குரது குள்ள டங்குவார் அந்து போயிடுது... உங்களுக்கு 50000 சம்பளம் கொடுத்தால் போதவில்லை என்று போராட்டம்.அதிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் கொடுக்கனும் என்று கேட்பது மனசாட்சியே கிடையாதா? அரது ஊழியர்கள் நீங்களாம் சொகுசு வாழ்க்கை வாழ ஏழையும் நடுத்தர மக்களும் குறைந்த ஊதியத்தில் உழைக்கின்றோம்... நீயும் மட்டம் போட்டு வீட்டிலே உட்காரும் ரகத்தை சார்ந்தவனு போல
தனியார் கல்லூரி மற்றும் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் உடம்பு சரியில்லாமல் பாதி சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் 🤒 ஆனால் சில அரசு பள்ளி ஆசிரியர்களில். ?..அதே நேரத்தில் அரசு கொரானா பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களை கருத்தில் கொள்ள வேண்டும்
உலக தானியங்கி கார் உரிமையாளர் Elon musk.அவர் பிள்ளைகளை அவர் சொந்த பாடத்திட்டத்தில் படிக்க வைக்கிறார்...பள்ளிக்கு அவர் அனுப்ப வில்லை.இதுபோல.நான்கு பிரபல கோடிஸ்வர்கள் தங்கள் பிள்ளைகளை சொந்த பாட திட்டத்தில் படிக்கின்றனர்.
ஆமா எல்லா பமர மக்களும் கொராணா காலத்தில் கஷ்டப்பட்டபோதும் நோகாமல் வீட்டுக்குள் இருந்து சொகுசா வாழ்ந்தவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே இதில் ஒரு கேவலம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வராதவர்களும் அவர்களே
மட்டம் போட்ட ஆசிரியர்கள் மீது17A அதாவது சஸ்பெண்ட் தற்காலிக பணி நீக்கம் தலைமை ஆசிரியர் மீது 17B என்றால் நிரந்தர பணி நீக்கம். அருமை. மாவட்ட ஆட்சியர் வாழ்க.
அய்யா மன்னிக்க.. 17 A - சின்ன விளக்கம் 17 B-துறை ரீதியாக விளக்கம் கேட்பது.. (memo) ஒருவேளை விளக்கம் திருப்தியாக இல்லாவிடில் அதிக பட்சம் வருடந்தோறும் கிடைக்கும் உயரும் ஊதியம் 2000, நிறுத்த முடியும். அவ்வளவு தான்
நாங்க எல்லாம் Private school ல சம்பளம் இல்லாம கஷ்டப்பட்டிருக்கிறோம். இப்படி அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகிறார்கள். முதல்வர் இதை கவனிப்பாரா?
PRIVATE. SCHOOL LA WORK பண்ணுறேன்.காலை 8 மணி முதல் EVENING. 6 மணி வரை கத்தி CLASS எடுக்கிறோம்.சம்பளம் எவ்வளவு தெரியுமா 6000 ரூபாய். இதில் பாதி ஆசிரியர்கள் வேலை இன்றி தவிக்கிறோம்.இவனுகள்ளாம் நல்லா கை நிறையா சம்பளம் உட்கார்ந்தே வாங்கிடானுக.
கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும், உங்களைப் போன்ற நேர்மையாகவும் ஏழை மாணவர்கள் மீது அக்கறை கொண்ட அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு வர வேண்டும்
பறையடிக்க என்ன இது விவசாய நிலமா கலை எங்கும் அழைப்பது என்று தெரியாத கலெக்டரை முதலில் கலை இல்லாத இடத்திற்கு மாற்ற நம் திராவிட அரசு 100 நாள் நாயகன் இதைச் செய்ய வேண்டும் இன்னும் பெட்டியை திறக்க முடியாமல் கிடக்கிறது மக்கள் குறைகளுக்கு அதன் சாவியை கலெக்டர் தூக்கிச் சென்று இப்படி மீடியாக்கள் பேசுவது தவறு
🙏 நேர்மையான கலெக்டர் அவர்களே நன்றி அண்ணா நீங்கள் செயல் படுவது போலவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஒவ்வொரு பள்ளிகள் விசிட் அடிக்க வேண்டும் 🙏
Most of the people around my surroundings are working as Government school teachers and they all are leading an average and non-luxurious life including my family
பெரும்பாலான ஆசிரியர்கள் வேளை மட்டும் அரசு வேளை வேண்டும் என்பார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பார்கள். இது என்ன நியாயம். அவர்கள் மேலே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான் கசபான உண்மை........
@Tamilan GS I don’t speak singularly at all. But the people who are not working with only the salary as it comes in the message. I'm sorry if you are upset about that.
இவர்தான் சரியான அரசு அதிகாரி...hatsoff sir
Lusu Payan colector covid kids ku vantha avanga appan kasu la ya sari panuvan Lusu
Salute sir, good thing's good duty on officers.,.
@@SASI_KOLAR_BOY_5 👍🏿
@@SASI_KOLAR_BOY_5 nee school paiyan thaana 😂
Correct officer
இப்படி ஒரு அதிகாரி தான் நமது நாட்டிற்கு தேவை Oru Big Salute Sir
thala
கரோனா காலத்தில் நிம்மதியாக சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த ஒரே அமைப்பு அரசு ஆசிரியர்கள் மட்டும் தான் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும்
..உலக தானியங்கி கார் உரிமையாளர் Elon musk.அவர் பிள்ளைகளை அவர் சொந்த பாடத்திட்டத்தில் படிக்க வைக்கிறார்...பள்ளிக்கு அவர் அனுப்ப வில்லை.இதுபோல.நான்கு பிரபல கோடிஸ்வர்கள் தங்கள் பிள்ளைகளை சொந்த பாட திட்டத்தில் படிக்கின்றனர்.🥺🙄😛.....அவர் கம்பனியில் 5-8. பள்ளி படிப்பு படித்தவர்களை மே அவர் நியமித்திருக்கிறார்.Elon musk ஓரு மின் பொறியாளர்...அவர் சொல்கிறார் .பொறியியல் படிப்பு பயனற்றது என்று.🙄🥺..
5 வருடத்துக்கு .ஓரு முறை .அரசு ஊழியர்களை மாற்ற வேண்டும்.
Only govt teacher's not private teacher's....
@@kavin546 இதுக்கும் நீங்க ரிப்ளை போட்ட கமென்ட் கும் என்ன சம்பந்தம்?
Poramaila venthu savunga da
தன் கடமையை தவறாமல் செய்த கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍 💐💐💐🌥🌷🌷👌👌👌🎨
உங்களை போன்ற நல்ல உள்ளங்களால் நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது.
திரு கலெக்டர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
கேட்டாரு பாருயா கேள்வி 👍👍👍 வாழ்த்துக்கள் கலெக்டர் சார் 🎉🎉🎉
Kari thuppanim pillaya peththavanukkuthan pillangaloda arumai
💯
இதுதான் டா உண்மையான அதிரடி நடவடிக்கை👏👏👏
Sir enna vela pakuringa
Yes🔥
சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் sir நாடு நல்லா இருக்கணும்னா இவர்கள் மாதிரி அதிகாரிகள் இவ்வாறு செயல் படனும்
அருமை ஐயா
இன்னும் மீதம் உள்ள பள்ளிகளின் நிலைமை என்னவோ?? அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற திடீர் ஆய்வு நிச்சயம் தேவை..
இந்த மாதிரியான நிறைய VAOக்கள் கிராமத்திற்கே வருவதில்லை. இதைக் கூட விசாரிக்கவாமல்லவா.
தகுதியற்ற ஆசிரியர்கள்.நடவடிக்கை கடுமையாக இருக்கவேண்டும்.
முதல்வன் படம் பாத்த மாதிரி இருந்தது சூப்பர்
வேலை செய்ய மாட்டோம். ஆனால் சம்பளம் அதிகம் வேண்டும்.
வாக்குசாவடிகல்ல வாத்திங்க தான் இருப்பாங்க எந்த கவெர்மென்ட் வந்தாலும் இதான் நிலைமை
வாத்தியாருக்கே வாத்தியார் டா நம்ம கலெக்டர் ஐயா இதுதான் அதிரடி சூப்பர் 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️
That mass bgm வாத்திரைடு வாத்திரைடு வாத்தியாருக்கே வாத்திரைடு ❤️❤️❤️ 🙏🙏
Corana காலத்தில் ஆசிரியர்களுக்கு பகுதி சம்பளம் இல்லை என்றால் 20000 சம்பளம் குடுத்திருக்கலாம்... யாரும் இல்லாமல் இருப்பவர்கள் இல்லை...
அடடடா...என்ன ஒரு யோசனை.... 😭😭😭😭😭
Correct bro
முதல்வன் படத்தை போல அனைத்து நபர்களுக்கும் பணிநீக்கம் செய்ய வேண்டும் இனி அதுபோல தவறு நடைபெறாமல் இருக்க அனைத்துப் பள்ளிகள் ஆய்வு செய்ய வேண்டும்
அது நடிப்பு இது வாழ்க்கை இது கூட தெரியாமல் ஒரு பதிவு.
அந்த படத்துல தற்கால பணிநீக்கம் மட்டும் தான் (suspension) ,நிரந்தர பணிநீக்கம் (dismiss) எல்லாம் இல்ல
Crt
இதே கேள்வியை அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளை ஒவ்வொருவரும் பார்த்துக் கேட்டால் நமது இந்தியா நல்ல நிலையை அடையும்...
Sir, govt school teacher ya
😂😂😂
Avangaluku kela irukanga vala thann avanga kekamudiyum... collector mela Iruka officers kita epdi keka mudiyum
இதை மக்கள் தாயா கேட்க முடியும் 😂 அதிகாரிகள் கேட்டா இடமாற்றம் தா 😂நீ வாய் வலிக்காமல் சொல்லிருவ அவங்க தா அனுபவிக்கனும்😂
நீ தான் கேட்க வேண்டும்
இது போன்ற சம்பவங்களை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறோம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
,,உன்ன போல நேர்மையான ஆட்சி தலைவர் தமிழகத்துக்கு தேவை🙏🏾 ஆன்லைன் இருத்தல் 🙏🏾
syalin unmaiyana piratamar mudal
கொரோனா பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஆசிரியை உண்மையாகவே பாதிக்கப்பட்டிருந்தாரா என்று விசாரிக்க வேண்டும்.
கரூர் மாவட்ட ஆட்சியர் ஐயா திரு பிரபுசங்கர் அவர்கள் நடவடிக்கை பாராட்டுக்குரியது வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
Super
இந்த மாதிரி ஆளுங்களை Dismiss பண்ணி விடுங்க., 🤦
இந்த கலெக்டரை உருவாக்கியவரும் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் ஆண்டவனுக்கு சமம் 🙏🏾 இப்படி பொறுப்பில்லாத ஒரு சில ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு மிக்க நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
Aamaam, Poruppaana Arasu palli Aasiriyarkal ellam 20 yrs munnadi irrundhargal, ippothu angu oruvarum ingu oruvarumaaga irrukkirargal. 95 % ippothulla arasu palli aasiriyarkal athilum aaramba, matrum nadunilai pallikalil (8th std varai) ulla teachers ellorume ayyogiyathanamaana nabargal thaan. En Tiruvallur maavattam matrum, vellore maavattankalil en relatives, friends ena niraiya Arasu aasiriyarkal irrukkirarkal. ivargal velai seivadhai patri enndiam sollumbodhu, udane avargalai kadumaiyaga thaakka, dhandhikka vendum endru thudikkiradhu.
ivargalukku mazhai ☔ peidhalum leavevu, veyil adithalum leavevu. ippodhu corona periodil 2 yrs thaandi leavevu, aththudan full sambalam. Intha Arasu palli sambalam, evargal sethupovadharkkul yedhavadhu oru vidhathil, thiruda pattu vidum idhu unmai, or andha soththai full aaga enjoy seiya maattaarkal.
சரி அப்போ அந்த ஆசிரியர் அடுத்த கலெக்டர உருவாக்க வேண்டாமா இப்டி லீவு போட்டா என்ன பண்ண சொல்லுங்க
Then it is okay for you when that teacher comes to school and spreads the virus??
உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ்நாடு அரசு
ஆசிரியருக்கு கரானா தோற்று உறுதியா என்பதை மாவட்ட சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும்
இது போன்ற நேர்மையான அதிகாரிகள் தான் நாம் தமிழ் நாட்டிற்கு தேவை
இவன் நேர்மையான அதிகாரி என்றால் இவன் பள்ளியில் படிக்காமல் அப்படியே கலெக்டர் ஆகி விட்டார மரியாதை தெரியாதவன்
@@sshanmugam8779 Yengaiyo Yeriuthu pola😂
Ella jobs la irykuravan tamizhan thaan but corruption thaane panraan
இவர் ஒரு நேர்மையான
மாவட்ட ஆட்சியர் அய்யா 👌👌👌
இந்த கலெக்டர் தான் உண்மையான ஹீரோ🥰😍🤩
கலெக்டர் சொம்பு தூக்கி என்பதை நிரூபித்து விட்டார்
Kalektar Hero nalayak Namma kulanthaigal yah Tum Khurana wall badi tal Hero varuvara
@@palanisamyps7093 not understand your comment??🤔😕
Lusu Payan colector covid kids ku vantha avanga appan kasu la ya sari panuvan Lusu
@@SASI_KOLAR_BOY_5 he's a Doctor and IAS FYI
இவர் தாண்டா அதிரடி கலெக்டர் நெத்தியடி அரசு பள்ளிகளில் நடக்கும் ஊழலுக்கு தக்க பதிலடி வாழ்த்துக்கள் பிரபு சார் உங்களின் அதிகாரத்தை சரியாக பயன்படுத்துகிறீர்கள் உங்கள் வேட்டை மேலும் தொடர வேண்டும் ❤️❤️❤️🙏❤️🙏❤️
கரூர் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஆட்சியர்க்கு வாழ்த்துகள்.💐💯🙏
நான் மதுரைக்காரன்டா
🤭🤭
Collector karur illa… leave pota teachers than karur….
@@naresh2884 😂😂👌
இது மாதிரி தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ரெய்டு போக வேண்டும்
நல்ல ஆட்சியருக்கு. இவர் ஒரு உதாரணம்.
Loosu payan
@@vikramg346 என்னுடைய தமிழன் சேனல் இருக்கு ஆதரவு குடுங்க அண்ணா
@@tamilan3291 channel per full ah sollunga bro. Will subscribe
@@vikramg346 முழு பெயர் தமிழன் தான் என்னுடைய சேனல் இப்பதான் நான்கு மாதம் ஆகிவிட்டது
இதுபோல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அரசுத்துறை அனைத்து இடங்களிலும் செயல்படும்போது அரசு ஒரு நல்ல அரசாக மாறும் 🔥
Yes sir, our duty plz doing on proper govt gaideliness..
vaipilla raja
விடியல் அரசின் வாக்கு வங்கியான அரசு பள்ளி ஆசிரியர்களை தொட்டால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்.
ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கரூர் மாவட்டத்தில் ஏராளமான பணிகளை சிறப்பாக செய்து வருகிறீர்கள் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சார்
Soooooopeeerr
@@GayathriVishnu ஊரக வளர்ச்சித் துறை பஞ்சாயத்து பணிகள் மருத்துவ துறை சம்பந்தமான பணிகள் அவரே களத்தில் இறங்கி சிறப்பாக பணியை செய்து வருகிறார் அவரை பாராட்டியே ஆக வேண்டும்
Excellent performance by collector sir. Lot of salutes sir.
Ohh..gd.👍👍👍👍
Super.
வெட்டி சம்பளம் வாங்கும் ஆசிரியர்களுக்கு சரியான தண்டனை இதுதான் மாவட்ட ஆட்சியருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
உண்மையில் தெண்ட சம்பளம் தான்
Dai Mundom nee thapu panavangala solu elarum apadina ila
இரண்டாம் வகுப்பு பெயில் ஆம்பளை
கலெக்டர் ஐயா அவர்களின் தரமான சம்பவம் & கேள்வி கேட்டால்தான் பதில் வரும்💪
Super collecter sir neenga vera leval உங்களை மாதிரி ஆட்சியர்கள் தான் இந்த நாட்டிற்கு தேவை உங்கள் பணி தொடரட்டும்
Arasiyalvathigal vidamaattanga
இந்த ஆட்சியருக்கு ஒரு பிக் சல்யூட் எல்லா பள்ளிகளிலும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஒன்றரை ஆண்டுகள் வீட்டிலிருந்து கொண்டே சம்பளம் வாங்கின அவர்களுக்கு மனசாட்சி இல்லை இவர்களின் சம்பளம் பற்றி மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர் களின் சம்பளத்தை குரைக்க நடவடிக்கை மேற்கொள்ளும் படி வேண்டுகிறோம்
கண்டிப்பாக செய்ய வேண்டும் அரசு
சட்டம் சரில்லனு தான் சொல்லணும் 👍 ஊரடங்ல அவன் அவன் சாப்பாட்டுக்கே வழிஇல்லாம கஷ்டப்படும்போது மொத்த சம்பளத்தை வாங்கிட்டு வீட்டுல இருந்தா மீண்டும் அந்த என்னணம் தான் வரும் சாப்பாட்டுக்கு கஷ்ட்டபடிருந்தா தெரியும்.வாழ்த்துக்கள் ஆட்சியர்அவர்களே 👍👍
உலக தானியங்கி கார் உரிமையாளர் Elon musk.அவர் பிள்ளைகளை அவர் சொந்த பாடத்திட்டத்தில் படிக்க வைக்கிறார்...பள்ளிக்கு அவர் அனுப்ப வில்லை.இதுபோல.நான்கு பிரபல கோடிஸ்வர்கள் தங்கள் பிள்ளைகளை சொந்த பாட திட்டத்தில் படிக்கின்றனர்.🥺🙄😛
பொதுவாக சொல்லாதீங்க சார்.எங்க அம்மா சுற்றில் உள்ள ஊர்களுக்கு அங்கேயே போய் சொல்லி தந்தா நான் தான் பைக்ல கூட்டிட்டு போவேன்.எங்க அம்மாவுக்கு சிவியர் வீசிக் ப்ராப்ளம் உண்டு.இந்த நியூஸ் பாத்துட்டு எங்க அம்மா ரொம்ப வருத்தப்பட்டா.
Correct sir
@@sjgl1737 ok bro correct dhan amma va inime avaa ivaa nu pesaadheenga humble request ( your wish)
Po da vena poramai la venthu savu da
சட்டம் இன்னும் தூஙக வில்லை என்பதற்கு இது உதாரணம் வாழ்த்துக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு
இதை இதைத்தான் எல்லா அரசு ஊழியர்களிடம் எதிர்பார்கிறோம்
மொத்த கலெக்டர்ல இவர் ஒருத்தர்தான்ய வேலைபார்க்கிறார்போல தமிழ்நாட்டுல மத்த பள்ளிகள் என்ன லட்சணத்துல நடக்குதோ.
🤔இது ஒன்னு தான் டா உறுபடியான செய்தி
S
RT PCR TEST report இல்லை.......எனக்கு corona வந்துருச்சு sir ன்னு நடிப்பு வேர......... சபாஷ் சரியான தீர்ப்பு
😜🙄😜🙄😜🙄😜🙄😜🙄😜🙄
இதுபோன்று மாணவர்களின் கல்வியில் அக்கறை இல்லாத அரசு பள்ளிஆசிரியர்களை பணி நீக்கம் செய்து அந்த பணியை புதிதாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை தரவேண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்பெருமளவு சம்பளம் பெற்றுக் கொண்டே சிறிதளவும் மாணவர்களின் கல்வியில் அக்கறை இல்லாமல் இருப்பது இந்த சமுதாயத்தில் பெரும் சவாலாக உள்ளது அதை மாற்ற இளைய தலைமுறை வேலைக்கு வரவேண்டும்
அனைத்து ஆசிரியர்களும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுகிறேன் படித்த இளைஞர்களுக்குபணி வழங்க வேண்டும்
நேர்மையான அதிகாரிக்கு எனது சிறப்பான வாழ்த்துக்கள் 💐👏💖.
ஒருவருக்கு கொரனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், இத்தகவலை தலைமையாசிரியர் அவர்களுக்கு அந்த ஆசிரியர் பதிவு செய்துள்ளார். தலைமை ஆசிரியர் இதனை முதன்மை கல்வி அலுவலரிடம் கூறியுள்ளார். மேலும் RTPCR சோதனை அனைத்து ஆசிரியர்களுக்கும் எடுக்கப்பட்டதால் சோதனை முடிவு வரும் வரை விடுப்பு விடுமாறு முதன்மை கல்வி அலுவலர் பள்ளியை முழுமையாக மூடுமாறு கூறியுள்ளார். ஆனால், லீவு என்று பாராமல் ஏழு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கிருமி நாசினி தெளித்து உள்ளனர் அந்த சமயத்தில் மாவட்ட கலெக்டர் அவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளார். ceo கூறிய விடயத்தை கலெக்டரிடம் சரியாகக் சொல்லாத காரணத்தினால் மீடியாக்கள் இத்தகவலை பெரிது படுத்தியுள்ளனர் இதன் உண்மை நிலை சரியாக தெரியும் பொழுது மீடியாக்கள் இது குறித்து விளக்கம் சொல்லுமா?
Salute sir, handsome 👍👍
Correct
Correct sir
அந்த ஆசிரியர்களை இடை நீணக்கம் செய்தால். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரு பொறுப்பும், பயமும்,வரும்... 🙏.. இதை போன்று வெற்று சம்பளம் வாங்கும் ஆசிரியங்களுக்கு ஒரு படமாக அமையும்.... ஆய்வு செய்தால் மாவட்ட ஆட்சியற்கு என் மனமார்ந்த நன்றிகள்... 😍
உண்மை
அந்த டீச்சர் கொரானா வில் செத்தா இந்த கலெக்டர் பொறுப்பு ஏற்பரா
ஐயா, நீதிமானே Rupass எத்தனை பள்ளிகளை பார் தீர்கள்.
இந்த மாதிரி அரசு அதிகாரிகள் தேவை ...
உலக தானியங்கி கார் உரிமையாளர் Elon musk.அவர் பிள்ளைகளை அவர் சொந்த பாடத்திட்டத்தில் படிக்க வைக்கிறார்...பள்ளிக்கு அவர் அனுப்ப வில்லை.இதுபோல.நான்கு பிரபல கோடிஸ்வர்கள் தங்கள் பிள்ளைகளை சொந்த பாட திட்டத்தில் படிக்கின்றனர்.🥺🙄😛
@@kavin546 hmmm akka
Mm ama
@@kavin546 seri athuku
@@rockybhaikusalaampodu4125 அவர் சொல்கிறார் பள்ளி படிப்பு .மாறிக்கொண்டிருக்கும் காலத்துக்கு ஏற்ப.என்று.....
அவர் கம்பனியில் 5-8 வகுப்பு படித்தவர்களயே அவர் நியமித்திருக்கிறார் டிகிரி இல்லை .அவர் ஓரு மின் பொறியாளர்.😛🥺🙄👍
அருமை ஸார்.பாராட்டுகிறேன் உங்களை. நீங்கள் எடுத்த முடிவு சரியானது.உங்களை போன்ற ஆட்சியாளர்கள்,நம் நாட்டுக்கு தேவை.நன்றி அய்யா.
இதுபோன்ற அதிகாரிகள்தான் நாட்டிற்கு தேவை வாழ்த்துக்கள் அய்யா தங்கள் பணி தொடரட்டும்
எவ்வளவோ பேர் அரசு வேலை கிடைக்க தவம் இருக்கிறார்கள் 🙄
அரசு வேலை .ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை மாற்ற வேண்டும்.
KIDACHA....AVARKALUM IPPADITHAN
Kedaikira vara mattum ellarum thavam irupanga... Athuku aprm ellarum ithe maathiri than irupanga 😂
இப்போ எல்லா govt jobs exam மூலமாக தான் வருது நல்லா படிங்க
me also
முதல்வன் பட பாணி சூப்பர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள். தமிழகத்தில் நிறைய ஊ ஒ தொடக்கப்பள்ளிகளும் இதே நிலை தான்.
Elementary schol open pannitangalo?????
School open pannala bro
@@prabhasri2632 Neenga innum pogalayaa...1.5 years leave vitadunala ippadi ayitinga...school poonga..nalla padinga...all the best.
ஆட்சியரின் பள்ளி ஆய்வு மகிழ்ச்சி அளிக்கிறது. இதே மாதிரி ஆய்வுகள் மற்ற துறைகளிலும் நடத்த வேண்டும்.நடத்துவாரா????
அது எப்படி வாத்தியார்கள் ஒன்னும் பண்ண முடியாது அதுனால தான் ரெய்டு அதே அரசியல் பினாமி குடோன் களை கூட சோதனை செய்து எந்த குற்றத்தையும் இது போல காமிக்க எந்த colloctor kum brave kidaiyathu ... anyway this ரெய்டு good because teacher always role models to everyone .. 👍
எல்லா துறையிலும் ஆய்வு செய்ய முடியும் அதுக்கு முதலில் மக்கள் நல்லவனை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும்
Resister office ல ஒரு நாளுக்கு எவ்ளோ லஞ்ச பணம் கைமாறுது தெரியுமா, அதேபோல் R.T.O office லயும்
@@nilavlogs6388 yaaru keppa .. vaipilla raaja... Ketka yaarum illa
@@whitedevil4942அவர்களுக்கு வணக்கம் உங்கள் கூற்று நூறு சதவீதம் உண்மை.
பல வருடம் மதுக்கடையால் பல குடும்பம் கஷ்டப்படுகிறது. Collector sir. If you have dare…. நீங்கள் மதுக்கடையை முட உத்தரவு போடலாமே….
அட போங்க ஒரு மதுக்கடைக்கு ஒரு போலீஸிசாரை பாதுகாப்பிற்கு போட்டுள்ளது அரசாங்கம், இதைவிட கேவலம், கொடுமைகள் இருகிறதா?என்ன
He don't has that guts
@@prakanisanth5977 poochi marunthu kooda sales panranga vaangi kudikuroma first namba stop pannitaley poothum avang close pannanumnu avasiyam ella
வேலை செய்யாத ஆசிரியர்களும், வெளுத்து வாங்கிய கலெக்டரும்.super super...
அனைத்து அரசு அதிகாரிகளும் பிரபு சங்கர் சாரை போல தங்கள் துறைகளை ஆய்வு செய்தால் பொதுமக்கள் நிம்மதியாக இருப்பார்கள்,தமிழகம் தலைநிமிரும்
ஆசிரியருக்கு 20% சம்பளம் கொடுங்க லட்சம் சம்பளம் 2 வருடமா ஒக்காந்து சம்பளம் வாங்குவதற்கு மனசாட்சி புத்த வில்லையா
Poramaila venthu savu da
Ni ellam urupadava mata po da
@@Kumar-vg6in yen bro, ithula enna porama? Ethana gov school teachers avanga pasangala gov schoola padikka vakuringa, neenga kastapattu exam eluthi pass pani teacher aayita neenga thappu panna kelvi kekka koodatha? Udane poramiya? Entha gov officers thappu panalum kelvi kekkatha seivanga? MP, MLA thappu panna pasangaluku olukkatha solli kudukura neengalum thappu panuvangala? Teacherku aduthutha kadavule. But maximum gov teachers avangatta padikkira pullaingala avanga pullaingala nenakkirathu Ila, MBBS padicha gov doctor ke teachersa Vida salary kammitha, ennaikathu unga school katitam sari Ila, schoola intha vasathikal ilanu protest panirukingala? 5% gov school teacher tha olunga work pantranga. Uyira kuduthu borderla work pantra miltry man kooda unga alavuku salary vangurathulla
@@Kumar-vg6in ungalapola aakallam heart operation ithan nadakkum
@@Kumar-vg6in seirathu fraud thanam... Kelvi ketta poramaiya??? Odambu nogaama ukaanthu thinnutu ippo velaiku porathuku kasakutha???
@@Kumar-vg6in
மாதம் அவன் அவன் 20000 ஊதியம் வாங்குரது குள்ள டங்குவார் அந்து போயிடுது...
உங்களுக்கு 50000 சம்பளம் கொடுத்தால் போதவில்லை என்று போராட்டம்.அதிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் கொடுக்கனும் என்று கேட்பது மனசாட்சியே கிடையாதா?
அரது ஊழியர்கள் நீங்களாம் சொகுசு வாழ்க்கை வாழ ஏழையும் நடுத்தர மக்களும் குறைந்த ஊதியத்தில் உழைக்கின்றோம்...
நீயும் மட்டம் போட்டு வீட்டிலே உட்காரும் ரகத்தை சார்ந்தவனு போல
ஐயா camera கு முன்னாடி ஒரு பேச்சு camera கு பின்னாடி ஒரு பேச்சு இல்லயே.. இதே நடவடிக்கை எடுங்க ஐயா
Ada Lusa erupiyoo
உண்மையாக ஏற்படும் சந்தேகத்தை உரக்கச் சொன்ன சகோதரருக்கு நன்றி.
தனியார் கல்லூரி மற்றும் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் உடம்பு சரியில்லாமல் பாதி சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் 🤒 ஆனால் சில அரசு பள்ளி ஆசிரியர்களில். ?..அதே நேரத்தில் அரசு கொரானா பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களை கருத்தில் கொள்ள வேண்டும்
@@rammoorthy9569 மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு அப்ப தான் பயம் வரும் நண்பரே
@@lockdownsamayaltamil1143 தனியார் கல்வி நிலைய தாளாளர்கள் குறையில்லாமல்தானே இருக்கின்றனர்?
அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
அருமை சாா் இப்படி நிறைய பள்ளிகளில் வருகை கையெழுத்து போட்டுவிட்டு சொந்த வேலையை பார்க்க சென்று விடுகின்றனர்
இந்த லட்சனத்தல சம்பள உயர்வு 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
இவர்கள் அணைவருக்கும் மொத்தமாக விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் 😡😡😡
உலக தானியங்கி கார் உரிமையாளர் Elon musk.அவர் பிள்ளைகளை அவர் சொந்த பாடத்திட்டத்தில் படிக்க வைக்கிறார்...பள்ளிக்கு அவர் அனுப்ப வில்லை.இதுபோல.நான்கு பிரபல கோடிஸ்வர்கள் தங்கள் பிள்ளைகளை சொந்த பாட திட்டத்தில் படிக்கின்றனர்.
நிரந்தர விடுமுறை..
மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்களின் நடவடிக்கை பாராட்டுதலுக்கு உரியது
மேன் மேலும் சிறந்த நிர்வாகத்தை உருவாக்கிட வாழ்த்துகள்
நன்றி வணக்கம்
ஆமா எல்லா பமர மக்களும் கொராணா காலத்தில் கஷ்டப்பட்டபோதும் நோகாமல் வீட்டுக்குள் இருந்து சொகுசா வாழ்ந்தவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே இதில் ஒரு கேவலம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வராதவர்களும் அவர்களே
கலெக்ட்டருக்கு ஒரு big salute🙏🙏🙏🙏
மட்டம் போட்ட ஆசிரியர்கள் மீது17A அதாவது சஸ்பெண்ட் தற்காலிக பணி நீக்கம்
தலைமை ஆசிரியர் மீது 17B என்றால் நிரந்தர பணி நீக்கம்.
அருமை. மாவட்ட ஆட்சியர் வாழ்க.
அய்யா மன்னிக்க..
17 A - சின்ன விளக்கம்
17 B-துறை ரீதியாக விளக்கம் கேட்பது.. (memo)
ஒருவேளை விளக்கம் திருப்தியாக இல்லாவிடில்
அதிக பட்சம் வருடந்தோறும் கிடைக்கும் உயரும் ஊதியம் 2000, நிறுத்த முடியும்.
அவ்வளவு தான்
@@doctormohanraj8636 17b charges ஒரு தடவை வாங்கியாச்சினா ரிட்டையர்ட் ஆக முடியாது பென்சன் சோலி முடிஞ்சது...
வாழ்க கலெக்டர்
வளர்க இவர் போன்ற கலெக்டர்கள்
💐💐💐👌👌👌❤️❤️❤️
இந்த மாதிரி ஆசிரியை பணியில் இருந்து நீக்கி விட்டு நல்ல ஆசிரியர் பணியில் அமர்ந்தா வேண்டும்
Supper
@@thangaraj1689 என்னுடைய தமிழன் சேனல் இருக்கு ஆதரவு கெடுக்க அண்ணா
இந்த வருடத்தின் சிறப்பான செய்தி சார் அப்படியே எங்க ஏரியாவுக்கும் கொஞ்சம் வந்துட்டு போங்க
தரமான சம்பவம் சார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
அய்யா தயவுசெய்து இந்தமாதிரி செய்யும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் நிரந்தர பணிநீக்கம் செய்யவேண்டும் .
பாருடா கவர்னர் உத்தரவு போட்டுட்டாரு
Enna government Vela i'llanu pochu erichala da🤣
குறைவான வேலை ..அதிகபட்சமான சம்பளம் . சலுகைகள் ஏராளம்...இதுவும் போதவில்லை என போராட்டம்..
D m k kaikuli gal.
Poratathirkum sambalam
கலெக்டர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏
Super sir
நாங்க எல்லாம் Private school ல சம்பளம் இல்லாம கஷ்டப்பட்டிருக்கிறோம். இப்படி அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகிறார்கள். முதல்வர் இதை கவனிப்பாரா?
கரூர் கலெக்டர் செம மாஸ்👍👍👍👍👍👍👍
இது மாறி ஒவ்வொரு துரையிலும் கேள்வி கேட்டாள் அருமையாக இருக்கும் .இன்க்ளுடிங் பொள்ளாச்சி
வளர்ச்சி பாதையில் தமிழகம் 🙏🙏🙏🙏🙏🙏 well done collector sirrrrr
PRIVATE. SCHOOL LA WORK பண்ணுறேன்.காலை 8 மணி முதல் EVENING. 6 மணி வரை கத்தி CLASS எடுக்கிறோம்.சம்பளம் எவ்வளவு தெரியுமா 6000 ரூபாய். இதில் பாதி ஆசிரியர்கள் வேலை இன்றி தவிக்கிறோம்.இவனுகள்ளாம் நல்லா கை நிறையா சம்பளம் உட்கார்ந்தே வாங்கிடானுக.
Your correct
கலெக்ட்டருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும், உங்களைப் போன்ற நேர்மையாகவும் ஏழை மாணவர்கள் மீது அக்கறை கொண்ட அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு வர வேண்டும்
அனைத்து கலெக்டர்களும் சோதிக்க வேண்டும்.
பணியில் அக்கறை இல்லாதவர்களை கண்டறிந்து வேலையை விட்டு நீக்க வேண்டும்
சூழ்நிலைகள் அனைத்தையும், தப்பான முறையில் பயன்படுத்துவதால், இவர்கள் அனைவரையும் நிரந்தரமாக களை எடுக்க வேண்டும்......
பறையடிக்க என்ன இது விவசாய நிலமா கலை எங்கும் அழைப்பது என்று தெரியாத கலெக்டரை முதலில் கலை இல்லாத இடத்திற்கு மாற்ற நம் திராவிட அரசு 100 நாள் நாயகன் இதைச் செய்ய வேண்டும் இன்னும் பெட்டியை திறக்க முடியாமல் கிடக்கிறது மக்கள் குறைகளுக்கு அதன் சாவியை கலெக்டர் தூக்கிச் சென்று இப்படி மீடியாக்கள் பேசுவது தவறு
@@palanisamyps7093 sabash sariyana collector
@@manimekalai4164 .....
🙏 நேர்மையான கலெக்டர் அவர்களே நன்றி அண்ணா நீங்கள் செயல் படுவது போலவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஒவ்வொரு பள்ளிகள் விசிட் அடிக்க வேண்டும் 🙏
இந்த மாரி CM,MLA மட்டும் அனைத்து அரசியல்வதிகளும் 2மாசம் ஒரு தடவ போன எல்லாமே செறிய நடக்கும்....❤️
வாய்ப்பு இல்ல
@@kannakanna3895 unmaitha bro
உண்மை தான் முதலில் சரியை சரியாக எழுத வேண்டும் 🙏
@@lakshminarasimhannarasimha1338 mm akka
இதே போல அணைத்து அரசு பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்ட வேண்டும்
நல்லா வருத்ததுக்கு நன்றி கலெக்டர் அய்யா அவர்களே
ஒன்றை வருடம் தென்ட சம்பளம் வாங்கும் ஆசிரியர் பணி நீக்கம் செய்ய வேண்டும்
கலெக்டர் சார் உங்கள மாதிரி எல்லோரும் இருந்தால் Superஆக இருக்கும் சார் தண்ட சம்பளம் வாங்கும் ஆசிரியர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தீங்க Super sir 👌👏👏👏
தண்ட சம்பளமாவது நாங்க வாங்க தகுதியாக உள்ளோம்.வேலையே இல்லாமல் பிச்சை எடுத்து பிழைக்கல...நாய்களா
@@ansa9226 👌👌
@@ansa9226 thanda sambalam vangurathuku ...Vera polappu polaikalam ****bish
Hey you, mind your words. You should ask this question to politicians
Most of the people around my surroundings are working as Government school teachers and they all are leading an average and non-luxurious life including my family
மதிப்பிற்குரிய மாவட்ட. ஆட்சிபர் அவர்களுக்கு மணமார்ந்த மகிழ்ச்சிபான வாழ்த்துகள் ......
En kasuvangittiya
மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களே தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
பெரும்பாலான ஆசிரியர்கள் வேளை மட்டும் அரசு வேளை வேண்டும் என்பார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பார்கள். இது என்ன நியாயம். அவர்கள் மேலே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான் கசபான உண்மை........
படுத்துகிடந்துமாதாம்குறைந்து70000ஆயிரம்சம்பளம்வாங்கும்இவர்கள்வேலைசெய்வதுமிகவும்கஸ்ட்டமாகஇருக்குபோல
Romba sariya sonneenga
1 1/2 வருஷம் வேலைக்கே போகாமல் தண்ட சம்பளம் வாங்கனாங்க எல்லோரும் ..இப்ப பள்ளிகள் திறந்ததும் வேலை செய்ய கசக்குது
மாவட்ட ஆட்சியர் அவர்களின் உடனடி நடவடிக்கைக்கு மனமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️❤️
நிதியில முக்கால்வாசி இதுகளுக்கு சம்பளம் போடவே சரியா போது, அப்படி இருந்தும் வேலை செய்ய அப்படி வலிக்குது
First give respect
If u were in that position, if any one
Calls u ithu or athu . Will u accept it
@Tamilan GS I don’t speak singularly at all. But the people who are not working with only the salary as it comes in the message. I'm sorry if you are upset about that.
நேர்மையான அதிகாரிக்கு பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
Thanks sir you are very truth government thank you very much sir welcome sir
கொரோனா காலத்தில் பணி செய்யாமல் ஊதியம் வாங்கிய ஒரே துறை பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே
Government school teachers alone
Not all teachers only government teachers
Sssss
College professor's
கொரானா வராமலே கொரானா நிதி 4000 யார் கொடூத்தது அந்த ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளம்
அருமை துணிச்சல் மிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Dislikes are government school teachers 😂
😂😂😂😂😂
ஆட்சியர் அய்யா மிக சரியான செயல் வாழ்த்துக்கள்
இது போன்ற நிகழ்வுகள் தொடரட்டும்