மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தமிழ் நாடு கனிமநிறுவனம் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் தங்களின் நடவடிக்கை தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
நான் எதிர்கட்சி, இருந்தாலும் மருத்துவத்துறை அமைச்சர் செய்த நிகழ்ச்சி என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இப்படியும் நல்லவர்களும் இருக்கிறார்கள்! மிகவும் நன்றி அய்யா.
Minister have so many responsibilities, he can’t go all over Tamilnadu. We citizens have responsibilities too. Civic responsibilities. First we have to obey and follow the law. Officials are the arms of any government.
அமைச்சருக்கு நன்றி பராட்டுக்கள்.இப்படி தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டால் அரசு மருத்துவமனை சீர்திருத்தம் ஆகும்.முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இவரைப்போல அனைத்து அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும்
இதுபோல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு முறையான மருத்துவ சேவை கிடைக்கும். அமைச்சருக்கு பாராட்டுகள்...
ஆகாது ஏனென்றால் அமைச்சர்கள் வீட்டில் ED and IT சோதனை நடைபெறுகிறது எவனும் யோக்கியன் இல்லை ;காசு வாங்காமல் ஓட்டுப்போட்டவர்கள் மாத்திரம் இங்கு பதிவுபோடலாம்
Well. Done sir தொடரட்டும் இந்த நற்பணி. தவறை கண்டிப்பதும் மட்டுமில்லாமல். அவரால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கம் செய்யும் செலவை டாக்டரிடம் வசூலிக்கவேண்டும்
Wrong CM stalin has to scrutiny like him ,to avoid corruption and on time people's complaints sorted out Because these fellows are also public servants like doctors,so the minister work also has to be reviewed periodically by the all ministers chief ,if CM fails Prime minister has to review periodically the chief minister's work In democratic era, working in a government concern doesn't mean that those innocents has to be tortured by the 5 yr tenure ministers That doctor is not robot to work 24/7 ,he has his own family,if doctors shortage,you appoint sufficient doctors to give them rest, they have worked to the core during COVID crisis, without bothering thier life's,I have witnessed it, Ennn vendaaamm Nadaga Thambi Katchi , its llanguage fanatic party! Danger to Democracy Simon is tamil christian Nadar,but he say he loves tamil,but what a wonder,he didn't find any good girls in Tamil origin for his match ,but married a Telugu mother tongue girl,! Here wonder is how this guy who ditched tamil females going to save tamil people? Ok he is political broker, what brokers are ,! Fellows voting DMK to make karunanidhi family members alone CM for past 75 yrs in this democratic era! No worries you slaves build castle and make karunanithi dynasty ,who bothers,but oneday when our next generation realise that my ancestor s are idiots to give chance only to karunanithi family as CM of TN,then they react like srilankans on Rajapakshe family, Yes what then DMK head did to avoid , these nuisance! That time you appreciated him as diplomatic ,if the same present admk leaders do means you DMK slaves brand them as central slaves Corruption , public service, politics all unseparable,so you can't name any present party without corruption colour in it bro you lick whoever tyre and become CM of TN, then I accept you are a potent fellow! To win a game ,you follow whatever way ,but match win is must Some win using thier CM father influence to become CM, some who don't have CM father do these sort of work to become CM, some try thier community to become CM, some use or cheat thier own people ,saying I am the one brand ambassador of tamil language please vote and make me CM, some use thier religion to become CM - All are in the political game ADMK largest democratic party of TN,only party given female ex GS and ex CM,only party made non charismatic ,base level thondan as GS and ex CM,no one knows who is next CM candidate after EPS But DMK long back become karunanidhi Dynasty party, shocking truth is in well civilised tamil people state, in this democracy ,a karunanidhi family,ditching its own party senior men,make only CM from karunanidhi family, every one knows who is next CM candidate in DMK , last but not least no female minister given CM, or atleast challenging portfolios like law and order, finance, industrial, HFW ministry So people has to know who is who before casting thier votes
வாழ்த்துக்கள் அமைச்சர் அவர்களின் பணி மிக சிறப்பாக உள்ளது இப்படியே அனைத்து துறை அமைச்சர்களும் அவரவர் துறையில் செம்மையாக செயல்பட்டால் தமிழ்நாடு சொர்க்கமாகும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மக்கள் நலனுக்காக செயல்படுவது தான் மக்களாட்சி. நமது அமைச்சர் பெருமகனாரின் இத்தகைய மக்கள் பணி அத்தியாவசியமானதே. அனைத்து துறைகளிலும் நமது அரசின் செயல்பாடுகள் சிறந்திட தொடர்ந்திட வாழ்த்துகிறேன்
கடமையை செய்யாத மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வேலையை விட்டு நீக்கினால்தான் அடுத்ததாக வரும் ஊழியர்கள் பயப்படுவார்கள் இந்த ஆய்வு தொடர்ந்தாள் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது அமைச்சர் அவர்கள் வாழ்க பல்லாண்டு
அரசியலின் கக்கனை போல் நேர்மை கொண்ட எங்கள் கருப்பு காமராஜர் எங்கள் மா சு ஐயா நீர் வாழ்க பல்லாண்டு இப்படிக்கு. வி வி கோவில் தெரு, பெரியமேடு ஹர்ஷினி 🙏🙏🙏👏👏👏🇮🇳
சூப்பர் அருமை வாழ்த்துக்கள் அமைச்சர் அவர்களுக்கு நன்றி இது போல் எல்லா இடங்களுக்கும் நீங்கள் போங்கள்வாழ்துக்கள் இனி 2024 நம்ம கூட்டணி வெற்றி பெற்றவேண்டும் இந்திய கூட்டணிக்கு வாழ்த்துக்கள்
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி,உங்களின் பயணம் மேலும் தொடரட்டும், ஊட்டி மற்றும் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் ஐய்யா,நோயாளிகளை மிகுந்த அலைக்களிப்பு நடக்கின்றது,CT & MRI SCAN பணம் வசூல்.செய்கிறார்கள் pls come sir thank u,,?
மனுஷன்யா நீங்க.... தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.. என்ற பாணியில் அதிரடி நடவடிக்கை எடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....
Puluthunaaru engayachum oru hospital poittu scene vote vaangarathukku apdina ella hospital lum olunga irukka vaikka mudiyum oru mp nenacha ivaru atha panna ve illaye
என்றும். மரியாதைக்குரிய.மாசு அவர்கள் பாராட்டப்படத்தக்கவர் இப்படி ஒவ்வொரு துறையிலும் மந்திரிகள் இருந்தால் எல்லாத் துறைகளிலும் அலுவலர்கள் கையூட்டு இல்லாமல் மக்கள் பணி செய்வர்
யாரை பணி நீக்கம் செய்வது? இப்படி இந்த ஒரு மருத்துவ மனை அல்ல பல மருத்துவ மனைகள் உள்ளன. மருந்து இருக்காது. மருந்து இருந்தால் மருத்துவர் இருக்க மாட்டார். எல்லாம் இருந்தால் ஊழியர் பற்றாக்குறை. இதேர்கெல்லாம் யார் பொருப்பு? முதலில் அரசு சுறு சுறுப்பாக இருந்தால் மருத்துவர்கள் தாங்களாகவே சுறு சுறுப்பாகி விடுவார்கள். அரசு துறையும் துறை செயலர் மற்றும் இயக்குனர்கள் வேலை செய்ய வேண்டும். அவர்கள் செய்யும் வேலையை மாண்புமிகு அமைச்சர் மேற்பார்வை செய்ய வேண்டும். அதை விடுத்து அவர்கள் வேலையை இவர் செய்தால்? அரசு துறைகள் செயல்பட வேண்டும் மிக திறமையாக. ஒரு காலத்தில் மக்கள் இம்மாதிரி மருத்துவ மனைகளையே சார்ந்து இருந்தார்கள். ஆனால் தற்போது??
அமைச்சர் ஐயா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள், ஐயா இந்த மாதிரி அரசு மருத்துவமனையில் உங்களுடைய பார்வை செலுத்த வேண்டும், ஏழை எளிய மக்கள் நலன் பெறுவார்கள், வாழ்த்துக்கள் ஐயா, இரா. தீபேஷ் நம்பியார், கோவை மாவட்டம் 👏👏👏👏👏
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஜேர்மனியிலும் மருத்துவமனகள், நீதிமன்றங்கள் பொலிஸ் நிலையங்கள் எல்லாம் எல்லா நாடுகளைப் போலவும்இங்கும் இருக்கின்றன. பெயர் பலகைகளைப் பார்த்துத்தான் இது என்ன இடம் என்பதனை தெரிந்து கொள்ளலாம். கறுப்பு அங்கிகளைப் போட்டுக்கொண்டு பேய்கள் போல்நடமாடும் சட்டதரணிகளைஇங்குள்ளநீதிமன்றங்களில் காணமுடியாது.வழக்குகளில் வாதாடும் போது மட்டும்தான் போடுவார்கள். மருத்துவமனைகளில்வைத்தியர்கள் இதய துடிப்பு பார்க்கும் கருவியை கழுத்தில் தொங்கப் போட்டு கொண்டுஅலையமாட்டார்கள்.ஏன் வைத்தியரிடமே பெரும்பாலும் அது இருப்பதில்லை. தாதிகளின் பாக்கற்றில்தான் இருக்கும். எங்கு போனாலும் ஒரு அமைதிதான் நிலவும்.இவர்களும் மனிதர்கள் தானே ஏன் எங்கள் நாடுகளில் மட்டும் இருக்க முடியாது. காரணம் மக்களுக்கான ஊழலற்ற அரசாங்கம் சட்டத்திற்கு பயந்து அதனை மதிக்கின்ற மக்கள் .
டாக்டர் மீண்டும் ஆஸ்பத் திரி க்கு வந்த பிறகு நர்ஸ் க்கு இருக்கு அர்ச்சனை. இந்நேரம் நர்ஸ் டாக்டர் என்ன சொல்ல போறாரோ னு பயந்திருக்கும். நர்ஸ் க்கு ஓரு விலையில்லா கட்டமில்லா சமாளிfication. "கரை வேட்டி கட்டிட்டு வராமல் பேண்ட் ஷர்ட் போட்டு வந்ததால் நானும் ஏமாந்துட்டேன், டாக்டர்."
நன்றிங்க 🙏🙏🙏 மகிழ்ச்சி 🙏 ஒவ்வொரு மாவட்டத்திற்கும், அந்த மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தலைமை அதிகாரிகள் இருப்பார்கள் முதலில் அவர்கள் பணியை சரியாக செய்கிறார்களா என்பதை கண்காணிக்க மற்றும் நடவடிக்கை எடுத்தால் பின் அவர்களின் கீழ் பணியாற்றுப்பவர்கள் ஒழுங்காக பணியாற்றுவர்கள்..🙏 ..
மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய நினைக்கும் மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைப்பது இல்லை. லஞ்சம் கொடுத்து வந்த மருத்துவர்கள் மருத்துவமனைகளில் இல்லை. நன்றி சுகாதார துறை அமைச்சர் அவர்களே.
அண்ணன் மாண்புமிகு ம.சுப்பரமணியன் அவா்களின் செயல் பாராட்டுக்குரியது. இது போல் அனைத்து அரசு அலுவலங்களுக்கு அனைத்து அமைச்சர்களும் , அனைத்து மாவட்டங்களிலும் இது நேரடி பாா்வை இருந்தால் திமுக அரசு க்கு மேலும் நற்பெயர் ஏற்படும்.
இது போன்று எல்லா மந்திரிகள் செயல் பட்டு கீழ் இருக்கும் அதிகாரிகளை செயல் பட வைத்தால்,மக்கள் மத்தியில் தி மு க வின் நிலையான ஆட்சி தான் வேண்டும் என்றும் மற்ற எந்த கட்சியும் தமிழ் நாட்டை ஆள அனுமதிக்க மாட்டார்கள் மானமுள்ள எந்த தமிழனும்,மா சு அவர்களுக்கு வகழ்த்துக்கள்
பணிசெய்ய விடாமல் தடுக்கின்றனர் என கூறுகிறார்கள் இது போன்ற சிலர் பணி செய்யாமல் இருக்கின்றனர் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் நாடும் நாமும் நன்றாக இருக்கும் வரை தான் அனைத்தும் சுகாதாரம் நன்றி இறைவா நன்றி
Inga ennadana, oru minister MLA kooda thogudhikku poradhila. Eppa paathalum kutty kaloda edho onnu koottama thiriyumae adhu madri CM ma suththi suththi varranga. CM kitta appdi ennadhan irukko, avarum than kattuvaro. Chae
ஹெல்த் மினிஸ்டர் ஐயா வாழ்த்துக்கள் ஹெல்த் மினிஸ்டர் ஐயா வாழ்த்துக்கள் ஹெல்த் மினிஸ்டர் அய்யா வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனைகளும் இதே மாதிரி நீங்கள் செய்யுங்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி நன்றி
ஒவ்வொரு அமைச்சரும் தன் வேலையை ஒழுங்காக செய்திருந்தால் அதிகாரிகள் அலட்சியத்துடன் வேலை பார்க்காமல் தன் பணியை திறம்பட செய்வார்கள் ஊழல் செய்யும் அதிகாரிகளை உடனடியாக பணி நிரந்தர நீக்கம் செய்தால் தான் வளர்ச்சியை நோக்கி செல்ல முடியாது பாரத் மாதா கி ஜே சுகாதாரத்துறை அமைச்சருக்கு வாழ்த்துக்கள்
Big salute to Respected Thiru. Ma. Subramanian Sir for your honest and sincere service for taking such a strong action in this regard. May God bless you and your family Sir. 🙏🙏🙏🙏🙏🌟🌟🌟👍👍💅
திமுக அமைச்சரிலேயே எனக்கு மிகவும் பிடித்த அமைச்சர்.. மா.. சுப்பிரமணி அவர்கள் அந்த மருத்துவர் உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் பொய்யாமொழி அன்பின் மகேஷ்
மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தமிழ் நாடு கனிமநிறுவனம் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் தங்களின் நடவடிக்கை தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
நான் எதிர்கட்சி, இருந்தாலும் மருத்துவத்துறை அமைச்சர் செய்த நிகழ்ச்சி என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இப்படியும் நல்லவர்களும் இருக்கிறார்கள்! மிகவும் நன்றி அய்யா.
Minister have so many responsibilities, he can’t go all over Tamilnadu. We citizens have responsibilities too. Civic responsibilities. First we have to obey and follow the law. Officials are the arms of any government.
Singathin vettai thodarattum
அமைச்சருக்கு நன்றி பராட்டுக்கள்.இப்படி தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டால் அரசு மருத்துவமனை சீர்திருத்தம் ஆகும்.முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இவரைப்போல அனைத்து அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும்
இதுபோல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு முறையான மருத்துவ சேவை கிடைக்கும். அமைச்சருக்கு பாராட்டுகள்...
அமைச்சருக்கு நன்றி பராட்டுக்கள்.இப்படி தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டால் அரசு மருத்துவமனை சீர்திருத்தம் ஆகும்.
செவிலியர்களை நாய் போல் நடத்துவதற்கும் பாராட்டு பத்திரம் கொடுங்க அமைச்சருக்கு
ஆகாது ஏனென்றால் அமைச்சர்கள் வீட்டில் ED and IT சோதனை நடைபெறுகிறது எவனும் யோக்கியன் இல்லை ;காசு வாங்காமல் ஓட்டுப்போட்டவர்கள் மாத்திரம் இங்கு பதிவுபோடலாம்
மிகச்சிறந்த மனித நேயர் ... எளிமை விரும்பி ... சுறுசுறுப்பாக செயல்படுபவர்..வாழ்த்துகள் சார்.💐💐💐
Well. Done sir
தொடரட்டும் இந்த நற்பணி.
தவறை கண்டிப்பதும்
மட்டுமில்லாமல். அவரால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கம் செய்யும் செலவை டாக்டரிடம் வசூலிக்கவேண்டும்
மாண்புமிகு அமைச்சர் பெருமகனாருக்கு பணிவான இதயமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களுடன், வணக்கங்களும் சாமானியன் பொதுமக்களுடன்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இவரைப்போல அனைத்து அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும்.
அடுத்த PTR மாதிரி இவரையும் மாற்றாமல் இருந்தால் சரி
😂😂😂
PTR is Gem
Wrong CM stalin has to scrutiny like him ,to avoid corruption and on time people's complaints sorted out
Because these fellows are also public servants like doctors,so the minister work also has to be reviewed periodically by the all ministers chief
,if CM fails Prime minister has to review periodically the chief minister's work
In democratic era, working in a government concern doesn't mean that those innocents has to be tortured by the 5 yr tenure ministers
That doctor is not robot to work 24/7 ,he has his own family,if doctors shortage,you appoint sufficient doctors to give them rest, they have worked to the core during COVID crisis, without bothering thier life's,I have witnessed it,
Ennn vendaaamm Nadaga Thambi Katchi , its llanguage fanatic party!
Danger to Democracy
Simon is tamil christian Nadar,but he say he loves tamil,but what a wonder,he didn't find any good girls in Tamil origin for his match ,but married a Telugu mother tongue girl,! Here wonder is how this guy who ditched tamil females going to save tamil people?
Ok he is political broker, what brokers are ,! Fellows voting DMK to make karunanidhi family members alone CM for past 75 yrs in this democratic era!
No worries you slaves build castle and make karunanithi dynasty ,who bothers,but oneday when our next generation realise that my ancestor s are idiots to give chance only to karunanithi family as CM of TN,then they react like srilankans on Rajapakshe family,
Yes what then DMK head did to avoid , these nuisance! That time you appreciated him as diplomatic ,if the same present admk leaders do means you DMK slaves brand them as central slaves
Corruption , public service, politics all unseparable,so you can't name any present party without corruption colour in it
bro you lick whoever tyre and become CM of TN, then I accept you are a potent fellow!
To win a game ,you follow whatever way ,but match win is must
Some win using thier CM father influence to become CM, some who don't have CM father do these sort of work to become CM, some try thier community to become CM, some use or cheat thier own people ,saying I am the one brand ambassador of tamil language please vote and make me CM, some use thier religion to become CM - All are in the political game
ADMK largest democratic party of TN,only party given female ex GS and ex CM,only party made non charismatic ,base level thondan as GS and ex CM,no one knows who is next CM candidate after EPS
But DMK long back become karunanidhi Dynasty party, shocking truth is in well civilised tamil people state, in this democracy ,a karunanidhi family,ditching its own party senior men,make only CM from karunanidhi family, every one knows who is next CM candidate in DMK , last but not least no female minister given CM, or atleast challenging portfolios like law and order, finance, industrial, HFW ministry
So people has to know who is who before casting thier votes
Ration kadai ஆய்வு செய்ய வேண்டும்
வாழ்த்துக்கள் அமைச்சர் அவர்களின் பணி மிக சிறப்பாக உள்ளது இப்படியே அனைத்து துறை அமைச்சர்களும் அவரவர் துறையில் செம்மையாக செயல்பட்டால் தமிழ்நாடு சொர்க்கமாகும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மக்கள் நலனுக்காக செயல்படுவது தான் மக்களாட்சி. நமது அமைச்சர் பெருமகனாரின் இத்தகைய மக்கள் பணி அத்தியாவசியமானதே. அனைத்து துறைகளிலும் நமது அரசின் செயல்பாடுகள் சிறந்திட தொடர்ந்திட வாழ்த்துகிறேன்
Thalapathikku nanri amaicharukku vazthukkal nanri
நன்றி இது போல் எல்லா அமைச்சர்களும் சென்று அரசு மருத்துவ மனைகளை ஆய்வு செய்தால் நன்று
கடமையை செய்யாத மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வேலையை விட்டு நீக்கினால்தான் அடுத்ததாக வரும் ஊழியர்கள் பயப்படுவார்கள் இந்த ஆய்வு தொடர்ந்தாள் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது அமைச்சர் அவர்கள் வாழ்க பல்லாண்டு
முதலில் தமிழை பதிவு செய்தாலும் எழுதினாலும் தெளிவாக செய்யவும்
அரசியலின் கக்கனை போல் நேர்மை கொண்ட எங்கள் கருப்பு காமராஜர் எங்கள் மா சு ஐயா நீர் வாழ்க பல்லாண்டு இப்படிக்கு. வி வி கோவில் தெரு, பெரியமேடு ஹர்ஷினி 🙏🙏🙏👏👏👏🇮🇳
அய்யா உங்கள் நேர்மையான பணி தொடர வாழ்த்துக்கள்,நீங்கள் பணியை நேர்மையா செய்தால் நீங்களும் ஒரு தெய்வம்தான்
சூப்பர் அருமை வாழ்த்துக்கள் அமைச்சர் அவர்களுக்கு நன்றி இது போல் எல்லா இடங்களுக்கும் நீங்கள் போங்கள்வாழ்துக்கள் இனி 2024 நம்ம கூட்டணி வெற்றி பெற்றவேண்டும் இந்திய கூட்டணிக்கு வாழ்த்துக்கள்
மக்களுக்கு தன்னால், தன் பதவியின் பொறுப்பு உணர்ந்து செயல்படுகிறார். வாழ்த்துக்கள்.
தரமான சம்பவம்
அமைச்சரை மனதார பாராட்டுகிறேன் 🎉🎉🎉
வாழ்த்துக்கள் அமைச்சர் சார் இதே மாதிரி எல்லாமருத்துவமனைக்கு ஒரு விசிட் கெடுங்கசார் ப்ளிஸ் இவன் மக்களில் ஒருவன்
எல்லா அரசு மருத்துவமனைகளுக்கும் அமைச்சரே வரணும்மா. மாவட்ட அரசு அதிகாரிகள் மயிற புடுங்கவா இருக்குறானுவளா bro.
@@godsson701👌👌
Hats off sir
இந்த மாதிரி வாரம் இருமுறை எல்லா அரசு அலுவலகங்களுக்கு போக வேண்டும். சும்மா எதோ அதிரடி காட்ட கூடாது
Super Mass🎉
அருமை அமைச்சரின் மகத்தான செயல் அனைத்து துறைக்கும் பொருந்தும் நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டு வரும் தலைமுறைக்கு இது பொருந்தும் ❤❤❤❤❤🎉🎉🎉
அவரவர் பணியை மனசாட்சியுடன் சரியாக செய்தால் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறுவர்.
அமைச்சர் அவர்களின் ஆய்வால் பல நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும்.... மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு.
That is person duty ithukku etharkku parattu
மிக்க நன்றி அமைச்சர் அவர்களுக்கு, இதேபோல் மற்ற மருத்துவ மனைக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் பணம் பிடுங்கும் தொழிலாளர்கள் மீது கட்டாயம் கடுமையான நடவடிக்கை தேவை.
Loosu maari pesatha
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி,உங்களின் பயணம் மேலும் தொடரட்டும், ஊட்டி மற்றும் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் ஐய்யா,நோயாளிகளை மிகுந்த அலைக்களிப்பு நடக்கின்றது,CT & MRI SCAN பணம் வசூல்.செய்கிறார்கள் pls come sir thank u,,?
மனுஷன்யா நீங்க.... தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.. என்ற பாணியில் அதிரடி நடவடிக்கை எடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....
திமுகவில் உள்ள மிகச் சிறந்த அமைச்சர்களில் இவரும் ஒருவர்.
Enna nadakkirathu endru theriyamal pugala vendam.,
Apdiyaaa appooo ea corona la hospital la Vela senjavangala ea vaelaiya vittu eaduthanga
Udane Vakkalaozhi Certificate Koduthuduvinga" Yenda Pundaingala Ippidi Irukinga"
Aatchiki Vandhu Renduvarusathula Ippadhan. varaan" Ivana Yarra Padhavia Vuttu Thookaradhu".....?
adada other besr yaunga?🤔🤔🤭
Super sir
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அமைச்சர் ஐயா. உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பது எங்களை போன்ற மக்களுக்கு மிகப்பெரிய பலம்தான்…நீங்கள் பல்லாண்டு வாழ்க.💐🙏
அரசு மருத்துவமனை மருத்துவர்களை அலர வைக்கும் அமைச்சர் நன்றி🙏
ministers yaru check panrathu
மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது 😂😂😂
Puluthunaaru engayachum oru hospital poittu scene vote vaangarathukku apdina ella hospital lum olunga irukka vaikka mudiyum oru mp nenacha ivaru atha panna ve illaye
@@easenganesan3622correct
❤ Supper sir ❤🎉
என்றும். மரியாதைக்குரிய.மாசு அவர்கள் பாராட்டப்படத்தக்கவர் இப்படி ஒவ்வொரு துறையிலும் மந்திரிகள் இருந்தால் எல்லாத் துறைகளிலும் அலுவலர்கள் கையூட்டு இல்லாமல் மக்கள் பணி செய்வர்
இது போல் எல்லா அமைச்சர் களும் இருந்தால் மக்களுக்கு தைரியமா இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் இப்படியே இருங்கள் சந்தோஷமாக இருக்கு
உண்மையான மக்கள் சேவகர் இவர்தான் நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
உடனடி பணி நீக்கம் செய்யுங்கள்.இந்த பணி நீக்கம் தான் மற்ற அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்.
பிளீஸ் டிஸ்மிஸ்.
1000 perum Kodi pidichukittu varuvanunga... 😊
Doctors salary veetil irundhu konde vanguranga.phc and govt doctors.
100%
யாரை பணி நீக்கம் செய்வது? இப்படி இந்த ஒரு மருத்துவ மனை அல்ல பல மருத்துவ மனைகள் உள்ளன. மருந்து இருக்காது. மருந்து இருந்தால் மருத்துவர் இருக்க மாட்டார். எல்லாம் இருந்தால் ஊழியர் பற்றாக்குறை.
இதேர்கெல்லாம் யார் பொருப்பு? முதலில் அரசு சுறு சுறுப்பாக இருந்தால் மருத்துவர்கள் தாங்களாகவே சுறு சுறுப்பாகி விடுவார்கள்.
அரசு துறையும் துறை செயலர் மற்றும் இயக்குனர்கள் வேலை செய்ய வேண்டும்.
அவர்கள் செய்யும் வேலையை மாண்புமிகு அமைச்சர் மேற்பார்வை செய்ய வேண்டும். அதை விடுத்து அவர்கள் வேலையை இவர் செய்தால்?
அரசு துறைகள் செயல்பட வேண்டும் மிக திறமையாக. ஒரு காலத்தில் மக்கள் இம்மாதிரி மருத்துவ மனைகளையே சார்ந்து இருந்தார்கள். ஆனால் தற்போது??
அமைச்சர் ஐயா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள், ஐயா இந்த மாதிரி அரசு மருத்துவமனையில் உங்களுடைய பார்வை செலுத்த வேண்டும், ஏழை எளிய மக்கள் நலன் பெறுவார்கள், வாழ்த்துக்கள் ஐயா, இரா. தீபேஷ் நம்பியார், கோவை மாவட்டம் 👏👏👏👏👏
ஒவ்வொரு மருத்துமனைக்கும் அமைச்சரே சென்றுதான் கண்டுபிடிக்க வேண்டுமா. அந்த மாவட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஜேர்மனியிலும் மருத்துவமனகள், நீதிமன்றங்கள் பொலிஸ் நிலையங்கள் எல்லாம் எல்லா நாடுகளைப் போலவும்இங்கும் இருக்கின்றன. பெயர் பலகைகளைப் பார்த்துத்தான் இது என்ன இடம் என்பதனை தெரிந்து கொள்ளலாம். கறுப்பு அங்கிகளைப் போட்டுக்கொண்டு பேய்கள் போல்நடமாடும் சட்டதரணிகளைஇங்குள்ளநீதிமன்றங்களில் காணமுடியாது.வழக்குகளில் வாதாடும் போது மட்டும்தான் போடுவார்கள். மருத்துவமனைகளில்வைத்தியர்கள் இதய துடிப்பு பார்க்கும் கருவியை கழுத்தில் தொங்கப் போட்டு கொண்டுஅலையமாட்டார்கள்.ஏன் வைத்தியரிடமே பெரும்பாலும் அது இருப்பதில்லை. தாதிகளின் பாக்கற்றில்தான் இருக்கும். எங்கு போனாலும் ஒரு அமைதிதான் நிலவும்.இவர்களும் மனிதர்கள் தானே ஏன் எங்கள் நாடுகளில் மட்டும் இருக்க முடியாது. காரணம் மக்களுக்கான ஊழலற்ற அரசாங்கம் சட்டத்திற்கு பயந்து அதனை மதிக்கின்ற மக்கள் .
நல்லவற்றை பாராட்டியே ஆகவேண்டும்.
அமைச்சரின் நடவடிக்கை மிகச்சிறப்பு.
தொடரட்டும் உங்கள் பணி.
தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற நடவடிக்கை தேவை ஐயா வாழ்க வளமுடன்.
கலைஞரின் வழிவந்த தளபதி அரசின் மற்றொரு மணிமகுடம் அண்ணன் மா சுப்பிரமணியம் சூப்பர் ஐயா
அருமையான அமைச்சர் அவர்களுக்கு நன்றி!! நன்றி!!! அவர்கள் குடும்பம் பல்லாண்டு வாழவேண்டும்
சிறப்பு இதே போல் அனைத்து துறை அமைச்சர்களும் தங்கள் பணியை திறம்பட செய்தால் பிரச்சனைகளே இருக்காது என நினைக்கிறேன்.
டாக்டர் உங்க கிட்ட ஒருத்தர் பேசனுமாம். நர்ஸ் பன்னது தான் தரமான சம்பவம்😂😂😂
டாக்டர் மீண்டும் ஆஸ்பத் திரி க்கு வந்த பிறகு நர்ஸ் க்கு இருக்கு அர்ச்சனை. இந்நேரம் நர்ஸ் டாக்டர் என்ன சொல்ல போறாரோ னு பயந்திருக்கும். நர்ஸ் க்கு ஓரு விலையில்லா கட்டமில்லா சமாளிfication.
"கரை வேட்டி கட்டிட்டு வராமல் பேண்ட் ஷர்ட் போட்டு வந்ததால் நானும் ஏமாந்துட்டேன், டாக்டர்."
வைச்சு செஞ்சுட்டா (ஆப்பு)அப்பு !வைச்சு செஞ்சுட்டா 😊
நர்ஸ்..
நைசா
கோர்த்து விட்டுட்ச்சே🤔
டாக்டர் டவுசர் கழண்டுச்சே🙄
🤪😁
😅😅😅😅😅👍
நான் ஒரு அண்ணா திமுக காரன் உங்க செயலை நெஞ்சம் நிறைந்து பாராட்டுகிறேன் அமைச்சர் நா இப்படித்தான் இருக்கணும் அப்படிங்கறதுக்கு ஒரு எடுத்துக்காட்டு நீங்க
நன்றிங்க 🙏🙏🙏
மகிழ்ச்சி 🙏
ஒவ்வொரு மாவட்டத்திற்கும்,
அந்த மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தலைமை அதிகாரிகள் இருப்பார்கள் முதலில் அவர்கள் பணியை சரியாக செய்கிறார்களா என்பதை கண்காணிக்க மற்றும் நடவடிக்கை எடுத்தால் பின் அவர்களின் கீழ் பணியாற்றுப்பவர்கள் ஒழுங்காக பணியாற்றுவர்கள்..🙏
..
🎉
மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய நினைக்கும் மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைப்பது இல்லை. லஞ்சம் கொடுத்து வந்த மருத்துவர்கள் மருத்துவமனைகளில் இல்லை. நன்றி சுகாதார துறை அமைச்சர் அவர்களே.
அண்ணன் மாண்புமிகு ம.சுப்பரமணியன் அவா்களின் செயல் பாராட்டுக்குரியது. இது போல் அனைத்து அரசு அலுவலங்களுக்கு அனைத்து அமைச்சர்களும் , அனைத்து மாவட்டங்களிலும் இது நேரடி பாா்வை இருந்தால் திமுக அரசு க்கு மேலும் நற்பெயர் ஏற்படும்.
மாசு இல்லாத பணிக்கு சொந்தக்காரர் அமைச்சர்
மானா...சுனா 👍💪
அய்யா உங்கள் நேர்மையான பணி தொடர வாழ்த்துக்கள்,நீங்கள் பணியை நேர்மையா செய்தால் நீங்களும் ஒரு தெய்வம்தான்
உங்களுடைய பணி சிரக்கட்டும், அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள் அய்யா, நன்றி நன்றி நன்றி நன்றி,மக்கள் பணியில் திமுக ❤❤❤❤❤🎉🎉🎉🎉👌👌👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🖤❤💞💝💝💝
அமைச்சருக்கு நன்றிகளும் பாராட்டுக்கள் 💐💐
வாழ்துக்கள்அமைச்சர்அவர்களே.இவரைபோல்இருக்கும்அமைச்சர்கள்பணிஆற்றவேண்டும்❤❤❤
நாம் கண்ட திமுக மு க ஸ்டாலின் திராவிட ஆட்சி வளர்க வாழ்க தொடரட்டும்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.. மாண்புமிகு அமைச்சர் அவர்களே...
அருமையான பதிவு
அமைச்சரின் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
ஐயா மனமார்ந்த வாழ்த்துக்கள், தொடரட்டும் தங்கள் பணி, வியந்து பார்க்கிறேன் தங்கள் உழைப்பை , தாங்கள் வாழ்க வளமுடன்.
இது போன்று எல்லா மந்திரிகள் செயல் பட்டு கீழ் இருக்கும் அதிகாரிகளை செயல் பட வைத்தால்,மக்கள் மத்தியில் தி மு க வின் நிலையான ஆட்சி தான் வேண்டும் என்றும் மற்ற எந்த கட்சியும் தமிழ் நாட்டை ஆள அனுமதிக்க மாட்டார்கள் மானமுள்ள எந்த தமிழனும்,மா சு அவர்களுக்கு வகழ்த்துக்கள்
நன்று.உங்களைப் போல் எல்லோரும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.
மா சு always mass than.எப்போதும் சிறப்பாக பணி செய்யும் நல்ல மனிதர்
அமைச்சரின் ஆய்வு தொடர்ந்தால் பொதுமக்களின் வாழ்வு சிறக்கும் .அமைச்சருக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
நன்றி மாண்புமிகு அமைச்சரே. வணங்குகின்றேன். வாழ்த்துகிறேன்.🙏🙏🙏
இதை போல மற்ற துறை அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டால் dmk மீது நல்ல நம்பிக்கை வரும்
Super sir
Dmk frauds
Apadiye nambikaiyodu DMK vote pannanuma ,DMK kothadimai
@@Raj555-gy3qw நீ யாருடைய கை பதுமை.
@@Raj555-gy3qw கோமியம் குடிச்சா ராகவன் போல ஃபேமஸ் ஆயிடலாம்னு சொல்ராங்களே உண்மையா சார்
இவரை போல் அனைத்து மாவட்டங்களிலும் இது போல இருந்தால் எந்த நாயும் தப்பு பண்ணாது எல்லா துறைகளிலும் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் சார்
அமைச்சருக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏
அண்ணன் மாதிரி மற்ற அமைச்சர்களும் பணியாற்றி பெருமை சேர்க்க வேண்டும். வாழ்க மா சு அண்ணன்.
பணிசெய்ய விடாமல் தடுக்கின்றனர் என கூறுகிறார்கள் இது போன்ற சிலர் பணி செய்யாமல் இருக்கின்றனர் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் நாடும் நாமும் நன்றாக இருக்கும் வரை தான் அனைத்தும் சுகாதாரம் நன்றி இறைவா நன்றி
பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்றால் Money
வாங்க அல்லது கொடுக்க விடாமல் தடுக்கிறார்கள் என்று அர்த்தம் 👍😁😀🤣.
ஒரு சிறந்த அமைச்சர் 👍
அமைச்சர் க்கு வாழ்த்துக்கள் 💐
Ippdi Ella minister kalayum avanga avanga thogudhyil irundhu vealai parka veandum. Seiyapadum panigalai govt piradhinadhiya chief secretary yum, makkal pradhiyaga CM mum monthly 2 thadavai 2,2 dist kalalil nadakkum thitta panigalai visit panni paathukkitalae podhum
Inga ennadana, oru minister MLA kooda thogudhikku poradhila. Eppa paathalum kutty kaloda edho onnu koottama thiriyumae adhu madri CM ma suththi suththi varranga. CM kitta appdi ennadhan irukko, avarum than kattuvaro. Chae
@@PandiarajanK-w5o எங்க ஊர எங்க ஊர் எம் எல்எ ஏரியா பக்கம் வந்ததே இல்லை.....
ஐயா அவர்களுக்கு நன்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
Respected minister very great vanakkam
ஹெல்த் மினிஸ்டர் ஐயா வாழ்த்துக்கள் ஹெல்த் மினிஸ்டர் ஐயா வாழ்த்துக்கள் ஹெல்த் மினிஸ்டர் அய்யா வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனைகளும் இதே மாதிரி நீங்கள் செய்யுங்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி நன்றி
மிகச் சிறப்பு. எல்லா அமைச்சர்களும் இப்படி இருந்தால் அனைவருக்கும் நல் வாழ்வு கிடைக்கும்.
நல் வாழ்த்துக்கள் சார் 🙏💐🎉
அதிரடினா அது மா.சு ஐயா தான். வாழ்த்துகள் ஐயா.. இதே அதிரடியை மற்ற அமைச்சர் பெருமக்களிடம் எதிர்பார்கிறேன்
இவர் மட்டும் தான் பதவியின் வேலையை செய்கிறார்.நல்ல இவர் எப்பவும் அப்படிதான் நல்ல மனிதரும் கூட
நீங்க தமிழா உங்க தமிழே குழப்புதே
அமைச்சர் அவர்களுக்கு நன்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மனைக்கும் வாங்க சார்
முடிவல்ல.இது ஆரம்பமாக இருக்கட்டும்.அமைச்சருக்கு வாழ்த்துக்கள்
ஒவ்வொரு அமைச்சரும் தன் வேலையை ஒழுங்காக செய்திருந்தால் அதிகாரிகள் அலட்சியத்துடன் வேலை பார்க்காமல் தன் பணியை திறம்பட செய்வார்கள் ஊழல் செய்யும் அதிகாரிகளை உடனடியாக பணி நிரந்தர நீக்கம் செய்தால் தான் வளர்ச்சியை நோக்கி செல்ல முடியாது பாரத் மாதா கி ஜே சுகாதாரத்துறை அமைச்சருக்கு வாழ்த்துக்கள்
இந்த நல்ல மனிதரின் செயலுக்கு வாழ்த்துக்கள்👏👌
எல்லா அமைச்சர்களும் முதலில் இதை செய்யுங்கள்.. வேடிக்கை பார்க்க மக்கள் ஒட்டு போட்டு தேர்ந்து எடுக்கவில்லை
VERY HONEST AND FRIENDLY HEALTH MINISTER!🙏
AIRVETRAN!
Sir சூப்பர் sir.... Great.... உங்க வழி எப்பவுமே தனி வழி 🙏👍🏻..... மந்திரி னா இப்பிடி தான் இருக்கணும்.....
மருத்துவமனைகளில் விளையாடும் லஞ்சத்தையும் அப்படியே அமைச்சர் சரிசெய்தால் கோடி புண்ணியமா இருக்கும்
அதை அந்த ஆஸ்பத்திரியில் உள்ள அதிகாரிகள் தான் சரி செய்ய வேண்டும். உத்தரவு தான்,அமைச்சர்கள் போடுவார்கள். நேரில் எல்லா இடத்திற்கும் போகமுடியுமா.
இதுதான் சரியான கேள்வி இதை சரிசெய்வார்களா இந்த அரசு?
வாய்ப்பில்லை ராஜா 😂
நான் admk காரன் ஆனாலும் அமைச்சரின் செயல் பாராட்டுக்காரியாது என் மனதார வாழ்த்துகிறேன் 👏🏻👏🏻👏🏻
Big salute to Respected Thiru. Ma. Subramanian Sir for your honest and sincere service for taking such a strong action in this regard. May God bless you and your family Sir. 🙏🙏🙏🙏🙏🌟🌟🌟👍👍💅
மாசில்லாத மாண்புமிகு மா.சு. நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் உண்மைத் தளபதி. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
ஓ
வாழ்க தமிழகம், வளரவேண்டும் முத்தமிழ் .
இந்த செயலுக்கு தலை வணங்குகிறேன் ஐயா
பொதுவாக நான் அமைச்சரின் திடீர் ஆய்வு மேற்கொண்டதை வரவேற்கிறேன்.அரசியல் என்பதும் அரசு என்பதும் சாமானிய மக்களில் இருந்து தொடங்கவேண்டும்..
From his earlier days from his politics he is sincere and dedicated.He is well wisher of the people.Simple and sincere man.Godbless
திமுக அமைச்சரிலேயே எனக்கு மிகவும் பிடித்த அமைச்சர்.. மா.. சுப்பிரமணி அவர்கள் அந்த மருத்துவர் உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் பொய்யாமொழி அன்பின் மகேஷ்
THIS IS WHAT I WANT TO SEE TAMIL NADU THANKS MINISTER
ஒரு நேர்மையான அமைச்சர்,ஏழை மக்களுக்கு உண்மையாக உழைப்பவர்,எனக்கு பிடித்தவர்.💕💐
A, Priyadarshini
மிக்க மகிழ்ச்சி மருத்துவ அமைச்சரின் செயல்
நடவடிக்கை இது போல இருந்தால் திமுக எவனாலும் எதனாலே வெல்ல முடியாது முடியாது😊❤ அமைச்சருக்கு நன்றி ராணிப்பேட்டை மாவட்டம்😊😎
🌹🇮🇳👌 அருமை சார் இந்த நிலை எல்லா இடங்களிலும் தொடர வாழ்த்துக்கள் 🎊🇮🇳🎊🌹
கரூர் மாவட்டத்திற்கு வாங்க அமைச்சர் சார். இங்க நிறைய சாக்கடைகள் அரசு ஊதியத்தை வாங்கிட்டு மூதாட்டிகள் எல்லோரையும் ஏமாத்துறாங்க.
இந்த நிகழ்வு எல்லா இடங்களுக்கு நடக்க வேண்டும்.
மாண்புமிகு
அமைச்சருக்கு தலை வணங்கி நன்றி சொல்கிறோம்
Hats off to our Honourable health Minister.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவரே அமைச்சராக இருக்க விரும்புகிறேன் 👏👏👌👌👍👍👍 இனிமே கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் தைரியமாக போகலாம் போல தெரியுது 🙏🙏🙏🙏👏👏👏👌👍👍👍👍
ஐயா எந்தத் துறையில் இருந்தாலும் சிறப்பாக செயல்படுவார் வாத்துக்கள்
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இவரைப்போல அனைத்து அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும்