Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 824

  • @arunprakashos4572
    @arunprakashos4572 10 หลายเดือนก่อน +113

    Hats off to that person who come out in public to share his loss experience. Shame on behindwoods for promoting criminals.

    • @pulsar150greay
      @pulsar150greay 10 หลายเดือนก่อน

      Yes BW is Totaly money minded & Fake propaganda people should Avoid seeing BW and Teach them a Lesson & People Like Erode magesh are Totaly Gagoons they will do anything for money so avoid any of his suggesting Ads , See people because of us only these people grow but finaly use us to grow them Avoid and teach them lesson

    • @MohankumarKumar-sy5xd
      @MohankumarKumar-sy5xd 10 หลายเดือนก่อน +1

      1 No criminal person?🗣️👉😅

    • @j.s.ganesh7823
      @j.s.ganesh7823 21 วันที่ผ่านมา

      Who compelled or asked U to trust behindwoods ? U don't have brain so U simply trusted them whatever they promote on their vested interest.Thank U.Jai Hind.

  • @nazistable
    @nazistable 10 หลายเดือนก่อน +150

    well done Redpix. You're doing phenomenal job in new age digital journalism.

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 10 หลายเดือนก่อน +12

    நமது சட்டங்களும், நீதிமன்றங்களும் கடும் தண்டனை அளித்து மோசடிகளை கட்டுப்படுத்தாமல், இப்படிப்பட்ட வழக்குகளை ஜவ்வாக பல வருடங்களுக்கு முடிவு தெரியாமல் இழுத்தடிக்கும் தற்போதைய நிலை இவர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. அதாவது, நீதிமன்றங்களே மோசடியாளர்களை ஊக்குவிக்கிறது - உருவாக்குகிறது - வாழவைக்கிறது.

  • @allinall6095
    @allinall6095 10 หลายเดือนก่อน +6

    தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனம்.
    "ஒருத்தன ஏமத்தனும்னா அவன்கிட்ட கருணைய எதிர்பார்க்ககூடாது அவன் ஆசைய தூண்டனும்". இவனுங்களும் இப்படி தான் மக்களோட ஆசைய தூண்டி அவங்கள ஏமாத்திகிட்டு இருக்காங்க

  • @ManiKannaR
    @ManiKannaR 10 หลายเดือนก่อน +222

    ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் அடிப்படை காரணம் 😂😂behind woods unsubscribe என்பதில் பெருமை கொள்வோம் 😂😂

    • @soulofimmortal9048
      @soulofimmortal9048 10 หลายเดือนก่อน +3

      Avan cash varuthu na enna vena pannuvan pola😂

    • @ramkumarbose9185
      @ramkumarbose9185 10 หลายเดือนก่อน

      True

    • @nishanthanr605
      @nishanthanr605 10 หลายเดือนก่อน +1

      ithuvarai antha channel subscribe ae panathu ila 😀

    • @Tesla...369
      @Tesla...369 10 หลายเดือนก่อน

      😂😂😂😂🤗

    • @MrKamu2010
      @MrKamu2010 2 หลายเดือนก่อน

      Aasai Illadha Manidhan Yar? Oruthanum Illa.

  • @Microscopicvieww
    @Microscopicvieww 10 หลายเดือนก่อน +85

    அதிமுக முன்னாள் அமைச்சர் கடலூர் சம்பத் அவர்களின் மகன் பிரவீன் சம்பத்-ன் நெருங்கிய நண்பர் இந்த ராம்பிரசாத்.

    • @S..s-m3i
      @S..s-m3i 10 หลายเดือนก่อน +9

      திமுக அமைச்சரின் நெருங்கிய கூட்டாளினு சொல்லிருந்தா இன்னேரம் உங்க கமெண்ட்க்கு 10000க்கும் மேல் லைக் வந்திருக்கும்
      😂😂😂

    • @velankannitoday7641
      @velankannitoday7641 10 หลายเดือนก่อน

      Baduga community?

    • @santhisri-qp8mv
      @santhisri-qp8mv 10 หลายเดือนก่อน

      So no action against him 😔😭

    • @chennaikitchen9803
      @chennaikitchen9803 10 หลายเดือนก่อน

      Hi

    • @senthils4862
      @senthils4862 10 หลายเดือนก่อน

      ஐய்யோ அப்படியா நீ ஏமாறவில்லையா த்துஊஊஊஊ 😂😂😂🎉😅😅😅😂😂😂😅😅😅😅

  • @kaarthikaloganaden8382
    @kaarthikaloganaden8382 10 หลายเดือนก่อน +109

    I am forex trader. these kind of scams is already been in Malaysia for past 10 years... with exposure of social media- the youngsters starts to get involved on this and took loan from bank and invest in forex brokerage without prior knowledge. lost the money within a month and have to pay the bank for YEARS!!!

    • @Dhivakar_tamil
      @Dhivakar_tamil 10 หลายเดือนก่อน +2

      My situation

    • @brahmasmind
      @brahmasmind 10 หลายเดือนก่อน +5

      Practice and practice, this is the only way to succeed in currency trading and there is no other way. I am Malaysian too, I have warned many of my friends to don’t trust on robots or people for trading because it is a skill which you need to acquire first there is no shortcuts.

    • @sivapragashrakesh6898
      @sivapragashrakesh6898 10 หลายเดือนก่อน +1

      A u doing it full time karthika

    • @royiinjeqh6286
      @royiinjeqh6286 10 หลายเดือนก่อน +1

      I'm also from Malaysia learning Trading past 3years. You can teach me?

    • @brahmasmind
      @brahmasmind 10 หลายเดือนก่อน +2

      Learning currency trading is quite easy but the question is how long you can sustain and keep on trading and learning is the biggest question. You must have a Phoenix mentality.

  • @Toxic_reply
    @Toxic_reply 10 หลายเดือนก่อน +104

    Behindwoods must be responsible for this.

    • @amanikac
      @amanikac 10 หลายเดือนก่อน

      behindwoods is promoting many frauds and they are not taking any responsibility. I have even told about another fruad they didn't respond. They just need money for promotion

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 10 หลายเดือนก่อน +3

      Avan ah poi nambirukinga

    • @prokabadditamil1350
      @prokabadditamil1350 10 หลายเดือนก่อน +2

      Yes bro.....kandippa......

    • @msvishwa19
      @msvishwa19 10 หลายเดือนก่อน +2

      Bro self awareness needed and basic commonsense needed atleast
      We cannot blame anyone

    • @vinothkarna4522
      @vinothkarna4522 10 หลายเดือนก่อน +2

      First we all have to punish medias like behind woods..no social responsibility nothing ..how Tamil Nadu and Indian government did not take any stringent actions against behindwooods and it's anchor .they r the only responsible to introduce all scammers and fraudsters

  • @subbulakshmiNachiappan
    @subbulakshmiNachiappan 10 หลายเดือนก่อน +21

    i though of joining this guna shanmugam forex trading class. Thank you so much felix , you have really helped me a lot

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 10 หลายเดือนก่อน

      Nee lam aduthu Vera ethulayavathu emaruva🤣

    • @abissabi777
      @abissabi777 10 หลายเดือนก่อน

      Avaane fraud bro...

    • @Raavan_Tn
      @Raavan_Tn 3 หลายเดือนก่อน

      Stupidity

  • @VBestfx
    @VBestfx 10 หลายเดือนก่อน +66

    Forex is very easy to earn.. but dont depend anybody... Do your own method..

    • @ezhilarasanezhil7226
      @ezhilarasanezhil7226 10 หลายเดือนก่อน +9

      Exactly...Trust yourself people

    • @dimi3charles580
      @dimi3charles580 10 หลายเดือนก่อน +13

      It's not easy bro. The highest form of discipline is required. It's not for an average guy.

  • @anbuselvans306
    @anbuselvans306 10 หลายเดือนก่อน +98

    ஏன் சாமி 10 நிமிடத்திற்கு 9 இலட்சம் ரூபாய் சம்பாதிக் கிறான் என்றால் எதற்காக உங்களிடம் 20 இலட்சம் ரூபாய் வந்து இன்வெஸ்ட் பண்ண கேட்கிறான்!! சொன்னவன் சொன்னான் என்றால் உங்கள் புத்தி எங்க போனது???

    • @karthikeyanjagannathan-jk
      @karthikeyanjagannathan-jk 10 หลายเดือนก่อน +1

      😂😂

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 10 หลายเดือนก่อน +1

      😂😂😂 எல்லாம் பேராசை தான்😂😂

    • @kashnikutti
      @kashnikutti 10 หลายเดือนก่อน +1

      Possible iruku bro but , heavy risk, anal money ungalthu, risk easy aha edupanga, offsite la 20 lks lose hum 10 min la agum

    • @tryandtryagain9891
      @tryandtryagain9891 10 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @Tesla...369
      @Tesla...369 10 หลายเดือนก่อน

      POINT 😂😂😂

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 10 หลายเดือนก่อน +40

    Excellent awareness to society... educated people becoming fraud is shameful.....

  • @karunakaranpandian8246
    @karunakaranpandian8246 2 หลายเดือนก่อน

    அவன் அறிவாளி என்பதை விட இவர் ஏமாளி என்று தெளிவாகத் தெரிகிறது.

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 10 หลายเดือนก่อน +47

    நடந்த நிகழ்வை ஒரு கோர்வையாக, தெளிவாகப் பேசவேத் தெரியல..இவரை ஏமாற்றுறது எளிது தான்.

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 10 หลายเดือนก่อน +39

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 10 หลายเดือนก่อน +1

      இதுதான் எனது ஆசையும்

    • @ashokkumarjeyaraj9799
      @ashokkumarjeyaraj9799 10 หลายเดือนก่อน +2

      No chance.

    • @தமிழர்நிலம்-ம2ய
      @தமிழர்நிலம்-ம2ய 10 หลายเดือนก่อน +4

      மக்கள் மனநிலை மாறிவிட்டது. வாய்ப்பில்லை ராஜா.

    • @palmbeach-wr5wo
      @palmbeach-wr5wo 10 หลายเดือนก่อน +3

      Dei paythyakara

    • @goodlife6116
      @goodlife6116 10 หลายเดือนก่อน +1

      Enathu aasaiyum...aanaal panda maatri murai vendam...

  • @rajasekaran1318
    @rajasekaran1318 10 หลายเดือนก่อน +16

    தோழருக்கு நன்றி இந்த காணொளியை வெளியிட்டதற்கு

  • @DeepDive258
    @DeepDive258 10 หลายเดือนก่อน +34

    First 5 நிமிஷத்துல முக்கியான எல்லாம் ஆகிடும். So அதுமட்டும் பார்த்திட்டு கிளோஸ் பண்ணிடுங்க

  • @ganeshprema6191
    @ganeshprema6191 10 หลายเดือนก่อน +41

    உழைக்காமல் உயர நினைக்கும் பேராசையே அனைத்திற்கும் காரணம். !

  • @viralmedia8904
    @viralmedia8904 10 หลายเดือนก่อน +112

    250 million ku owner behindwoods studio la ena velai nu anaike nan comment panirundhen.... Shameless behindwoods keep promoting the scammers.

    • @hemaraj2482
      @hemaraj2482 10 หลายเดือนก่อน

      True never trust behinhdwoods especially Dr Asha lenin

    • @Aravinth66666
      @Aravinth66666 10 หลายเดือนก่อน

      Behindwoods are behind all scammers

    • @vemin
      @vemin 10 หลายเดือนก่อน +8

      Nanum antha comment ah pathruken athu neenga thana😅😅

    • @velankannitoday7641
      @velankannitoday7641 10 หลายเดือนก่อน

      😂

  • @udayakumarb3465
    @udayakumarb3465 10 หลายเดือนก่อน +20

    எவ்வுளவு பட்டும் திரும்ப திரும்ப ஏமாறுவது தமிழனின் குணம்.

    • @Ramakrishnan481
      @Ramakrishnan481 4 หลายเดือนก่อน

      செந்தெலுங்கன் தான் தமிழன் தலையில் பூ சுத்தரான்

  • @Wolverine_03_
    @Wolverine_03_ 10 หลายเดือนก่อน +106

    99 missed calls from A2D 😂😂😂

    • @Lordofrimgs
      @Lordofrimgs 4 หลายเดือนก่อน +3

      Busy in fit check and sombu for foreign scammers. 😂

  • @RajuNantha-in8nv
    @RajuNantha-in8nv 5 หลายเดือนก่อน

    ஏமாற்றியவனை விட ஏமாறப்பட்டவன் தான் முதல் குற்றவாளி

  • @ramsai2328
    @ramsai2328 9 หลายเดือนก่อน +3

    In simple, it is like cinema
    If film hit - 100 crore profit
    If flop - 200 crore loss
    Sama way in Forex, very tough
    Discipline, Sharp, strategy, plan , if good - can try
    If no deciplile, don't enter into there

  • @cryptogod_3692
    @cryptogod_3692 10 หลายเดือนก่อน +11

    finally someone spoke about it

  • @myth9498
    @myth9498 10 หลายเดือนก่อน +31

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பர்

  • @Luckysattlu
    @Luckysattlu 10 หลายเดือนก่อน +5

    இது அவர்கள் மேல் உள்ள தவறு இல்லை உங்கள் மேல் உள்ள தவறு உங்கள் உங்களின் பேராசை😊

  • @camarillapivottrading4541
    @camarillapivottrading4541 10 หลายเดือนก่อน +1

    இதுக்கு தான் அம்மாவுக்கு கூட பண்ண Profit காமிக்க பயமா இருக்கு எவனாவது ஏதாவது பண்ணி யாரையாவது ஏமாத்திடுவாங்க பயமா இருக்கு. நான் Trader யாருகிட்டையும் காசு வாங்க கூடாது இதுல சம்பிரிச்சு ஏதோ இரண்டு நல்லது செய்யனும் அவ்வளவு தான் ஆசை

  • @whitemagicproduction
    @whitemagicproduction 10 หลายเดือนก่อน +30

    IRFANS VIEW la varum Multi Millionaires laam idhey case dhaan!!! Poor Irfan is promoting them!

    • @viralmedia8904
      @viralmedia8904 10 หลายเดือนก่อน

      Sidd shamed looks legit bro.... He don't come up with fancy numbers.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 10 หลายเดือนก่อน +5

      Andha paya Irfan aaa eppdi neenga POOR GUY nu solringaa !?!!...yellaam therinju than promote panranga...

    • @whitemagicproduction
      @whitemagicproduction 10 หลายเดือนก่อน

      @@viralmedia8904 Sidd Ahmed kooda golmaal party dhaan!!! ippo pudhusaa Vidhus nu oruthan! Their Strategy is to project themselves as High Net Worth Individuals, Motivate you to become Rich, make you Join their courses and earn through that. Sidd Ahmed, like a parasite is using IRFAN’s Fan base by gaining Irfan’s trust! Paavam payapulla emandhuttaan…. Vaai illana Sidd Ahmed eh naai thookkittu poidum, He’s a Pro Level Speaker, who’s read many books and using that as his investment. VDart US nu sonna none of us will be able to track the Genuineness of his company, if it is Indian company his lies would be out in few months. That’s why all scammers will keep their base out of India and always speak in US Dollars.

    • @whitemagicproduction
      @whitemagicproduction 10 หลายเดือนก่อน +4

      @@viralmedia8904 Sidd Ahmed dhaan periya Golmaal eh!

    • @Stewie-rc8go
      @Stewie-rc8go 10 หลายเดือนก่อน

      Then Google also promoting them Google also wrong

  • @RajuNantha-in8nv
    @RajuNantha-in8nv 5 หลายเดือนก่อน

    இப்போ பேட்டி கொடுக்கிறவன தயவு செய்து நம்பாதீங்க இவன் சரியான பிராடா இருக்கிற மாதிரி தெரியுது

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 10 หลายเดือนก่อน +1

    பாவம், முடி இருக்கும் அளவு மூளை இல்லையே!!
    இந்த மீசை வைத்த முட்டை போண்டா ஏமாந்த கதை😂..
    இவர் அந்த 20 லட்சத்தை ஒரு மைக்ரோ கேப் இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்திருந்தாலே போதும் இருபது வருடத்தில் கோடீஸ்வரனாக இருந்திருக்கலாம்.
    ஆசைப்படுவது தப்பில்லை, தனி நபரை நம்பி சென்றால் ஏமாற்றம் தான்..

  • @prithviraj8446
    @prithviraj8446 10 หลายเดือนก่อน +19

    சிக்னல் என்பது என்னவென்று கூட தெரியாமல் forex டிரேடிங் செய்து உள்ளார் ..

  • @vj2766
    @vj2766 10 หลายเดือนก่อน +28

    intha ஆளு ஏமாறதுக்கு ஆளு எடுது செஞ்சா மாதிரியே இருக்கான் பாவம்......Looks like he is lack of knowledge about trading

  • @ramalingamprabhakaran6620
    @ramalingamprabhakaran6620 10 หลายเดือนก่อน

    இன்று குணா சண்முகம் வீடியோவை நீக்கவில்லை என்றால் வழக்கு போடுவேன் என மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்

  • @ChessTime3
    @ChessTime3 10 หลายเดือนก่อน

    1000 ரூபாய் முதலீடு போட்டு 1 ரூபா முழுசா கைல வர்றதுக்குள்ள குண்டி கிழியும்😂😂 பங்குச்சந்தை அவ்வளவு ஆழமானது..

  • @ranjithpm1
    @ranjithpm1 10 หลายเดือนก่อน +10

    திரு.ரமேஷ் அவர்களே பேராசை எப்போதும் பெரு நஷ்டமே

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 หลายเดือนก่อน

    நீ ஏமாளி ஆகிய பிறகு புலம்பி என்ன செய்வது ஆசையே தோல்வியே காரணமாக இருக்கிறது😢😢😢

  • @TRC-7
    @TRC-7 10 หลายเดือนก่อน

    சரியான முட்டாளா இருந்திருப்போம் போல இவ. கொடுத்து போட்டதுக்கு அப்புறம் வாய் பேசினியா என்ன வருது.

  • @Ekalaivantrader
    @Ekalaivantrader 10 หลายเดือนก่อน

    இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

  • @sundaresank1548
    @sundaresank1548 10 หลายเดือนก่อน +7

    புத்தர் பிறந்த நாடு ஆசைக்கு அளவு கிடையாது... அதை அடக்க வேண்டும்... இல்லையேல் .... இப்படிதான் சீர்கேடு...

  • @startmusiq
    @startmusiq 10 หลายเดือนก่อน +4

    இதுபோல் பலபேர் உள்ளனர்.நீங்கள் உங்கள் DEMAT ACCOUNT ஓபன் செய்யும் நம்பர்-ஐ அந்த ப்ரோகிராஜ் சில பணத்துக்காக விற்று விடுகின்றனர் .நானும் பல இந்த மாதிரி யானா பிரச்ச்சைகளை கடந்து வந்து உள்ளேன்.மக்கள் நீங்கள் தான் மிகவும் கவனம் ஆக இருக்க வேண்டும் .யாராவது உங்கள் டீமேட் அக்கௌன்ட் ஐ HANDLE பண்ணுறேன்னு சொன்னாங்கன்னா Nooo யாரையுமே Nambadhenga plz.

  • @senthilvsr
    @senthilvsr 10 หลายเดือนก่อน +11

    I'm into trading from 2010. Both me and my father used to trade forex and commodities in the past. We have lost more than 25 lakhs. I also believed calls and tips from frauds like these guys in 2013, 2014 times. Now after so many losses and wasting many years, I gained some knowledge and started earning a decent amount in stock market.
    Learn yourself, but don't go behind people like him for calls and tips and indicators. Indicators will not work in the stock market!

  • @manikandannair4725
    @manikandannair4725 10 หลายเดือนก่อน +44

    The driving force of Stock market fraud itself is based on 2 human emotions - one is FEAR (FOMO) other is GREED (OVERNIGHT AMBANI)😂😊

    • @alphaabi3614
      @alphaabi3614 10 หลายเดือนก่อน

      Thats why 95% people loss in trading, a good human is a good trader

  • @இலமாறன்
    @இலமாறன் 10 หลายเดือนก่อน +14

    அய்யா சுந்தர் அப்படின்னு ஒரு கதை விடுவார் அவரையும் செக் பன்னுங்க அவர் பேச்சிலும் நம்பிக்கை வர மாட்டேன் என்கிறது

  • @mumbaitamilpasanga
    @mumbaitamilpasanga 10 หลายเดือนก่อน +12

    Proper knowledge about market and practice needed to earn in stock market..
    He has not even got the basic knowledge about market.. but atleast he has brought Guna's scam to prople..
    Passive funds easily give decent returns from 12% to 20% which is safer and could beat inflation..Greed leads to these kinds of incidents 😢

  • @venkatmanimg7879
    @venkatmanimg7879 10 หลายเดือนก่อน +5

    Felix's inquisitive probing questions unearth Iii intended scams& clarify many doubts. Thanks for creating an awareness.

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 10 หลายเดือนก่อน +1

    Thank you for the information.

  • @srinivasannatarajan7024
    @srinivasannatarajan7024 4 หลายเดือนก่อน +1

    38 நிமிடம் வீடியோ இருந்தாலும், பேட்டியில் ஒரு தெளிவு இல்லை. மொத்த scam காசு என்ன தான் ஆச்சு. ஒரு தடவை கையில காசு கொடுத்த மாதிரி சொல்றான். இன்னொரு தடவை நேரா பாத்து பேசின மாதிரி சொல்றான். இன்னொரு தடவை பாக்கவே முடியாது மாதிரி பேசுறான்.

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 10 หลายเดือนก่อน +53

    ஆசைல அழிந்து போறீங்க டா

    • @ez2uk
      @ez2uk 10 หลายเดือนก่อน +5

      naama arambathilaye sonna poraamaila solraannu pesuvaanunga...emanthappuram namma kitta irundhu sympathy ethirpappaanunga. perasai piditha peigal

  • @ramsarath-d9f
    @ramsarath-d9f 10 หลายเดือนก่อน

    அந்த சேனல் தான் முதல்ல விசாரிக்க வேண்டும்

  • @HarshavardhanM29
    @HarshavardhanM29 10 หลายเดือนก่อน +3

    Thanks for exposing sir 🫡

  • @shabin1373
    @shabin1373 10 หลายเดือนก่อน

    உனக்கு இருக்குற அறிவு புண்டைக்கு... இதெல்லாம் ஆகணும் டா ஏலே...😢😂

  • @magnetmagic754
    @magnetmagic754 10 หลายเดือนก่อน +1

    வாடகை வீட்ல தாண்டா இருப்பான். அப்பதான கொள்ளையடிச்சத கொண்டு போக முடியும்

  • @pitquote
    @pitquote 10 หลายเดือนก่อน +4

    WHAT IS NSE (NATIONAL STOCK EXCHANGE YOU CAN OPEN IN CDSL WITH NO MONEY

  • @chakradhardharanipathy9067
    @chakradhardharanipathy9067 10 หลายเดือนก่อน +9

    A good forex trader will invest his own skills into trading and manage his risk and never depends on some third party signals group! Moreover he/she will never have time to send signals to others, their time goes on analysing the charts and wait for the right moment to trade.

  • @maxvalan662
    @maxvalan662 10 หลายเดือนก่อน +8

    All the best red pix team, doing a great job 👍

  • @baskarbass84Trichy
    @baskarbass84Trichy 10 หลายเดือนก่อน +1

    அவர் அந்த யூடியூப் சேனலை முழுசா நம்பிட்டேன் சொல்றதுக்கு பதிலா எதை எதையோ சொல்லி மழுப்பி கிட்டு இருக்கிறார் இதுக்கு மூல காரணமே அந்த யூடியூப் சேனல் தான

  • @mohamedimran4225
    @mohamedimran4225 10 หลายเดือนก่อน +44

    Old song came to mind.
    Thittam pottu thirudura kootam thiridikunde irukudhu. 😊😊

  • @magnetmagic754
    @magnetmagic754 10 หลายเดือนก่อน +6

    Robotic trade is not illegal Felix sir. It will do buy and sell based on an algorithm. Just robot binding in your account. Only you have to give inputs to it. When to buy and when to sell. Thats all..

  • @sat2sat111
    @sat2sat111 10 หลายเดือนก่อน +8

    Behindwoods needs to be punished and guna shanmuga needs to be arrested well done redpix

  • @vikramrocky6676
    @vikramrocky6676 10 หลายเดือนก่อน +1

    என்னடா இவன் HDFC ACC ல போட்டானு சொல்ற அப்புறம் கைல குடுத்தானு சொல்றா எவன நம்புறதுனே தெரியல...

  • @kgprakash21
    @kgprakash21 10 หลายเดือนก่อน +1

    பேராசைய .. முதல் காரணம்..
    பாவம் இவரு சதுரங்க வேட்டை படம் பாக்கல போல இருக்கு..ஒரு பத்து தடவை பார்க்க வேண்டும்..

  • @balas5411
    @balas5411 10 หลายเดือนก่อน +16

    திரு பெலிக்ஸ் அவர்களே, பங்கு வர்த்தகத்தில் சில நொடிகளில் இலட்சங்கள் லாபமோ நஷ்டமோ அடைய முடியும். பிவீட்சர் மற்றும் ஆப்சன் பகுதியில் இது போல் தினம் தினம் நிகழும். இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு உட்பட்டது.

    • @rameshkannan2500
      @rameshkannan2500 10 หลายเดือนก่อน

      😂😂😂😂...

    • @rajasekaran5
      @rajasekaran5 10 หลายเดือนก่อน

      Right sir, Avan fraud, that's okay, but definitely the pro traders are making unlimited profits in F&O (Future & Options), option buying & option selling, as well as commodities like Gold & Crude oil you can earn a lot,
      No one is ready to learn,
      LEARN & EARN
      TRADING - YOU SHOULD TREAT LIKE BUSINESS, DO NOT TREAT LIKE GAMBLING.
      SMC , ICT, PRICE ACTION, FIBONACCI intha mathiri course mudichittu learn panni practice panni pro trader aaga oru 3 to 5 yrs aagum .

    • @realhero-123-g
      @realhero-123-g 8 หลายเดือนก่อน

      🤣🤣🤣

  • @varuntycoon9744
    @varuntycoon9744 10 หลายเดือนก่อน +1

    Great Job Red pix Team 👌

  • @Tulirkudil
    @Tulirkudil 10 หลายเดือนก่อน +3

    என்ன கொடுமை நா இவர் பேசுனதுக்கு அப்புறம் தான் நிறைய பேர் இன்வெஸ்ட்மென்ட் பண்ணுவாங்க அவனுக்கு விளம்பரமா தான் மாறும் தமிழ்நாட்டின் சாவக்கேடு இதுதான் விழிப்புணர்வுக்காக அவர் பேசியிருக்கிறார் நீங்க பேட்டி எடுத்திருக்கீங்க ஆனா அந்த திருந்தாத ஜென்மங்கள் இப்பதான் கோடிக்கணக்கில் கொண்டு போய் போடும் 👍 பல விஷயத்துல நம்ம பாத்துட்டு இருக்கிறோம் பல நாட்களாக 👍 கிரிமினல் எல்லாம் டிவியில் உட்கார்ந்து பேட்டி கொடுக்கிறான் பேட்டி கொடுக்கிற அளவுக்கு முன்னேறிட்டான்.. அந்த அளவுக்கு சட்ட ஒழுங்கு சந்தி சிரிச்சிட்டு இருக்குது கோவை நடந்து கொண்டிருப்பது நடக்குவதே உதாரணம் 👍 ஏமாற்றுவதற்காலமாக மாறிக்கொண்டிருக்கிறது ஜாக்கிரதை என்று சொன்னா கூட அதுவும் விளம்பரமாக மாறிவிடுகிறது

  • @TnDrone666
    @TnDrone666 9 หลายเดือนก่อน +1

    @a2d 🎉

  • @rajendrangnanavel4251
    @rajendrangnanavel4251 8 หลายเดือนก่อน

    Hats of bro, even if you have lost your money, you chased him in all aspects and revealed the truth.

  • @john.rkiltas2796
    @john.rkiltas2796 10 หลายเดือนก่อน +1

    Good message

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 10 หลายเดือนก่อน +1

    குணா டுபாகூருன்னு நான் இவனை interview you tube முதல பார்த்த போதே comment பன்னினேன்...
    அப்போது எனக்கு audiance உனக்கு knowledge இல்லை மூடிட்டு இரு என்று பதில் சொன்னான்...

  • @vilvathrinathan5004
    @vilvathrinathan5004 10 หลายเดือนก่อน +11

    ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளே ஒளிந்துள்ள பேராசை எனும் பிசாசினை தூண்டி விட்டு அதன் பலனை எங்கிருந்தோ ஒருவன் அனுபவிக்கிறான்.. எத்துனை பட்டாலும் இப்படி புதுமையான வார்த்தை ஜாலங்களில் மக்கள் ஏமாறுவது மட்டுமே மிச்சம்...

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 10 หลายเดือนก่อน

      Perasai lam illa,tharkuri Muttal kamnatinga, economics pathi theriyatha nainga,school Kuda ozhunga padikaathan vanunga

  • @NaveenRamasamy7
    @NaveenRamasamy7 10 หลายเดือนก่อน +4

    12:24 - robotic trading = Expert advisor(EA). Adhu oru technical addon tool forex trading use pandrathu. As a trader naama computer munnadi ukkaandhu trade poda mudiyadhunaah namma strategy yah electranic coding la oru small tool aah ready panni trading platforms la add pannikalaam. Computer on la irundhaal adhuve buy/sell entrys potu lose or profit la close pannum. That is not illegal. But some brokers accept pannika maataanga.
    28:54 sariyaah sonneenga Felix sir.
    31:43 sub broker

  • @hariprasath7426
    @hariprasath7426 10 หลายเดือนก่อน

    Very useful and awareness video about forex market and trading scam details explaination Thanks for Redpix entire team members ✌🏻👍....

  • @GetYourselfALife
    @GetYourselfALife 10 หลายเดือนก่อน +4

    Will the action be taken against Behindwoods, Anchors including Erode Mahesh?

  • @TN.72
    @TN.72 10 หลายเดือนก่อน

    ஒரு அவசரத்திற்கு 300 ரூபாய் தர மாட்டிக்காணுவ... இவர் 30லட்சம்😂😂

  • @kavithakavimani2116
    @kavithakavimani2116 10 หลายเดือนก่อน +1

    Yes true

  • @arunprathap90
    @arunprathap90 10 หลายเดือนก่อน +35

    Because of this fool guys this frauds are becoming unavoidable

  • @ponmani9198
    @ponmani9198 10 หลายเดือนก่อน +8

    Ivvalavu pesum neengal Demat Account open pannavey 30 lakhs venumnu sollumbodhey yositthirukkalamey?

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 10 หลายเดือนก่อน +2

    Felixstowe pl make expose more scams for public awareness

  • @இலமாறன்
    @இலமாறன் 10 หลายเดือนก่อน +325

    நான் அப்பவே இவனை நம்பாதீங்க என்று காமேட் போட்டேன் எதோ ஒரு பேட்டி பார்த்தேன் ஈரோடு மகேஷ் பேட்டி கண்டார் 😂😂😂😂

    • @PrakashKumar-rg7en
      @PrakashKumar-rg7en 10 หลายเดือนก่อน

      Erode Mahesh , avanum oru cringe fraud

    • @kgguna7502
      @kgguna7502 10 หลายเดือนก่อน +13

      Yes nanum sonna, nallavan madhari acting pooturanga

    • @velansaran
      @velansaran 10 หลายเดือนก่อน +3

      பண கொழூப்பு திருந்தமாட்டாங்க
      Num please potambothe theriyum

    • @rameshkannan2500
      @rameshkannan2500 10 หลายเดือนก่อน +4

      Ivan pakka fraud nu am also commented ..

    • @forexmarketkiller4746
      @forexmarketkiller4746 10 หลายเดือนก่อน +5

      Forex trade na ena nu theriuma da ungalukula ah

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 9 หลายเดือนก่อน

    Action must be taken

  • @ccapmulanur
    @ccapmulanur 5 หลายเดือนก่อน

    நாறக்கூ வன்னாக்களா.... 5 நிமிசத்துக்கா முன்னோட்டம். போங்கடா நீங்களும் உங்க வீடியோவும்.

  • @bookomancompany5267
    @bookomancompany5267 10 หลายเดือนก่อน +1

    Interview starts at @5:26

  • @karthikeyan1666
    @karthikeyan1666 10 หลายเดือนก่อน +4

    படிச்சவன் தான் அதிகமாக ஏமாறிங்க...

  • @sathyanril
    @sathyanril 10 หลายเดือนก่อน +5

    Mr. Fleix … robotic trading is legal. But as such there is no software. All u need to do programming giving system to BUY and SELL instruction.

  • @maniraj9570
    @maniraj9570 2 หลายเดือนก่อน

    sir forex trading panrthugu entha app use pannalam

  • @gokulnath4403
    @gokulnath4403 10 หลายเดือนก่อน +3

    Felix. Sorry to tell you. You must check directly with Guna and invite him to an interview if possible

  • @sanjeevpj
    @sanjeevpj 10 หลายเดือนก่อน +3

    அரசியலில் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது

  • @devasanthosh966
    @devasanthosh966 10 หลายเดือนก่อน +2

    Expected

  • @SelvaRaj-ep1qw
    @SelvaRaj-ep1qw 10 หลายเดือนก่อน +1

    All affected members file a complaint with criminal case,be ready

  • @mbalajicbe78
    @mbalajicbe78 10 หลายเดือนก่อน

    நானும் டிமேட் அக்கவுண்ட் ஜீரோ தாவில் ஓப்பன் பண்ணினேன் 250 ரூபாய் தான் நானும் டிரேடிங் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் என்னுடைய சொந்த அனுபவத்தில் இவரைப் போல் ஒரு முட்டாளை நான் பார்த்ததில்லை😂😂😂

  • @sheikanwar5180
    @sheikanwar5180 10 หลายเดือนก่อน +1

    என்னயா சொல்ற... முதல்ல நீ எவ்ளோ காசு வச்சிருக்க.. நீ பாட்டுக்கு அவ்ளோ கேட்டான் இவ்ளோ கேட்டாம்னு கொடுத்திருக்க

  • @Luciferblack147
    @Luciferblack147 10 หลายเดือนก่อน +3

    These guys don't know anything about trading...no need any fees for demat account opening....In option trading 10 lakhs we can make within 5 minutes depending on the capital amount and the strategy.Ofcourse with high risk

  • @sarankup.newgen
    @sarankup.newgen 10 หลายเดือนก่อน +3

    Banks offer 6% per annum and risk free, an average of the stock market falls from 15% - high risk but diversity investment may reduce risk. Never trust anyone who promises more than 20% per year. Don't lose money by fraudulent promisors.

  • @sugumarsakthivel1903
    @sugumarsakthivel1903 10 หลายเดือนก่อน +1

    Yes it's true I'm also lost around 30k.

    • @moses7446
      @moses7446 9 หลายเดือนก่อน

      Hi, how do you loss

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 หลายเดือนก่อน

    உங்க அப்பன் உன்னை முட்டாளாக வளர்த்து இருக்கிறார்களோ😢😢😢

  • @pkv78
    @pkv78 10 หลายเดือนก่อน +27

    Lol monthly 7% a total waste,15% daily you can take even in manual trading itself but dispilne and patience is needed.

    • @RetailersGuide-tamil
      @RetailersGuide-tamil 10 หลายเดือนก่อน +4

      Lol noob spotted

    • @BraveUser
      @BraveUser 10 หลายเดือนก่อน

      @@RetailersGuide-tamil 🤣

    • @nifty50man
      @nifty50man 10 หลายเดือนก่อน +1

      sabbbaaa 😂😂😂😂😂 why just double digit bro.. put triple digits 🤣🤣

    • @dinesh5991
      @dinesh5991 10 หลายเดือนก่อน +4

      @jiganx1 bro ivan la 100 vati capital washout panni irupan

    • @Vishal-wm7mm
      @Vishal-wm7mm 10 หลายเดือนก่อน

      hahaha...

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 10 หลายเดือนก่อน +16

    அடே டே டே டே சதுரங்க வேட்டை படம் பாருங்க டா.

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 10 หลายเดือนก่อน +2

    Endha oru vishayam pannalaum adha mulusa therinjikitu seyyanum share market, forex trading ellame third person ah nambi kaasa mattum pottu sambaadhikalama nu adhu ippadi dhaan pogum

  • @dark-us7tv
    @dark-us7tv 10 หลายเดือนก่อน +2

    Soon Spartan Trading Academy and Panther Trader want to be caught They are Big Scammers like these guys.

    • @vimal1658
      @vimal1658 10 หลายเดือนก่อน

      Yen bro Spartan trading academy scammer nu sollingahh

  • @shivs5464
    @shivs5464 9 หลายเดือนก่อน

    பேராசை பெரும் நஷ்டம்.

  • @vigneshviswanathan7443
    @vigneshviswanathan7443 10 หลายเดือนก่อน +5

    Ana onu da! Insta la fb la romba over scene potu ! High fi ah katikitu slow motion la seen podra elarume edho oru thirutu thanam panra mari dha ya iruku